பதவிகள் தரும் 10க்கு 10ஆம் அதிபதி | 10th Adhibadhi

  Рет қаралды 46,040

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 224
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 5 ай бұрын
செவ்வாய் கிழமை முருகன் அருளோடு நல்ல நாளாக அமையட்டும் குருஜி காலை வணக்கம் ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் 🙏🏻🦚🦚
@rajasekaranb-ob8pz
@rajasekaranb-ob8pz 5 ай бұрын
எங்கள் அன்பு குருநாதருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் தங்கள் ஒவ்வொரு காணொளிகள் மூலமும் பெரும் பெரும் பேரானந்தத்தையும் பாக்கியத்தையும் ஆச்சரியத்தையும் ஆசிர்வாதத்தையும் நித்த நித்தம் அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை... அவன் அருளாலே அவன்தாள் வணங்கி... வேண்டதக்கது ஐயோய் நீ வேண்டாம் முழுவதும் தருஓய் நீ வேண்டும் மையன் மார்க் அறிஓய் நீ வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டி நல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டனில் அதுவும் உந்தன் விருப்பம் அன்றே...வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையும்மாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு வானாகி நின்றாயே என் சொல்லி வாழ்த்தவனே🙏🙏🙏
@manig8538
@manig8538 5 ай бұрын
எங்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய குருவுக்கு மனமார்ந்த நன்றி
@arulmurugan8583
@arulmurugan8583 5 ай бұрын
பாவத் பாவம் - சரியான பலன் எடுக்க தவிர்க்க முடியாதது. இந்த தலைப்பை தொடங்கியதற்கு நன்றி. இந்த பயனுள்ள முறை பற்றி மேலும் நிறைய வீடியோ பதிவு செய்யுங்கள் குருஜி.
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 5 ай бұрын
அய்யா வணக்கம் 🙏💜🙏❤🙏 ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ ❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜
@priya....6684
@priya....6684 5 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@chandrabosem5220
@chandrabosem5220 4 ай бұрын
குருவே..ஷரணம்...!❤குரு பாதம் ஷரணம்...❤ எங்கள் குருவை தலை வணங்குகிறேன்....❤ மேலும்...உங்களை போன்ற ..குரு நாதர்..கள்...எங்களுக்கு.... கிடைக்க நாங்கள் என்ன புன்னியம்... செய்தோம்..என்று தெரியவில்லை...! இருப்பினும் நாங்கள் புன்னியம்....செய்தவர்கள் தான்...என்று நினைக்கிறோம்... நீங்களும்..உங்கள் குடும்பவும்..நல்லா இருக்க..மனமார வாழ்த்துகிறேன்... நீங்கள் நல்லா இருக்கவேண்டும்...
@vignesh33222
@vignesh33222 5 ай бұрын
இந்த காணொளி போட்டதற்கு கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏🙏
@dailyfreshthings9594
@dailyfreshthings9594 5 ай бұрын
மிக நுணுக்கமான பதிவு. நன்றி குருவே
@AkilaV-rj2vq
@AkilaV-rj2vq 5 ай бұрын
விருச்சிக லக்னம்...7ம் அதிபதி மகரத்தில் சனியோடு....7ம் இடத்தில் கேது இருக்கார்😊....என்ன மாயமோ தெரியல...நீங்க பேச ஆரம்பிச்சா காணொலி முழுமையும் மெய் மறந்து கேட்கிறோம்...நன்றி குருஜி🎉
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 ай бұрын
Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 5 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 5 ай бұрын
Good morning sir, good information sir, thank sir..
@navithanavitha2826
@navithanavitha2826 5 ай бұрын
உங்களின் காணொளியை பார்க்கிறதுக்கு முன்னால் நீங்கள் சொல்லும் துதி எனக்கு நன்கு மனப்பாடம் ஆகிவிட்டது ஐயா....
@mithunrajkumar2002
@mithunrajkumar2002 4 ай бұрын
Your speech is very good Clear Explanation ❤ Iam astrologer
@revathibalaji106
@revathibalaji106 5 ай бұрын
Each and every topic is excellent and ur a great astrologer sir.
@nagarajanerode
@nagarajanerode 5 ай бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@kadhirbaala3877
@kadhirbaala3877 5 ай бұрын
Good morning guruji thankyou so much 🙏🌄
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 5 ай бұрын
Well said.for me makaralagnam.in 7th place moon watching.vargothamam.i was a manager in pharmacy coy.Ur prediction s are accurate.God bless u and ur family. Vijayaraghavan.chennai.
@kannang6812
@kannang6812 5 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@BINUC-e6d
@BINUC-e6d 5 ай бұрын
தன் வீட்டை தானே பார்க்கும் கிராகம் அதே பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
@roopas8655
@roopas8655 5 ай бұрын
Tq a lot guruji 🙏very eagerly waiting for this video 👍precious explanation and valuable video 👍👏👏😊luckily i don't have guruji 😅😂🙋
@prabhue9143
@prabhue9143 5 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ❤
@prabhue9143
@prabhue9143 5 ай бұрын
துலாம் லக்னம் ஏழாம் அதிபதி 11ல் உள்ளர்
@geethakrishnamurthy346
@geethakrishnamurthy346 5 ай бұрын
VERY well explained with minute details .How a malefic and a strong benefic will give benefit professionaly is explained very well
@SURESHv-s6f
@SURESHv-s6f 5 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்..
@lathamahesh241
@lathamahesh241 5 ай бұрын
நன்றிகள் அருமை ஜீ 🙏
@sivaramkrishnan5257
@sivaramkrishnan5257 5 ай бұрын
யாரும் சொல்லாத பதிவு குருஜி...🙏❤️
@SathishKumar-yr4lu
@SathishKumar-yr4lu 5 ай бұрын
எங்கள் வாழ்வியல் ஆசானுக்கு வணக்கங்கள் 🙏👍💐
@sriranganathanar
@sriranganathanar 4 ай бұрын
All of your video are very excellent prediction ❤❤❤
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 5 ай бұрын
You are a nice person and prediction is excellent
@kalanithymohandass641
@kalanithymohandass641 5 ай бұрын
Good video 🙏
@ajithkumars1751
@ajithkumars1751 5 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@deepikaanandhkumar
@deepikaanandhkumar 5 ай бұрын
Sir rishabathil 12il.irundha rasinathar guru 5am parvayil 4am kani veedu parkum podhu meenathil irundha sukuran 7am parvayil 4am kani veedu parthal epadi irukum please make a video about this 🙏
@maheshwareng901
@maheshwareng901 5 ай бұрын
Ji Meena lagnam ,simma raasi ,guru in mesam,,,,budhan+sukran in mithunam,, in thanusu (vakra sani) electrical service oriented profession amaiyuma ji?
@prasannabca2002
@prasannabca2002 5 ай бұрын
Good morning sir 🙏 super
@ajithkumars1751
@ajithkumars1751 5 ай бұрын
சூப்பர் சார்
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 5 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 நீர் லக்னங்கள் வீடியோ போடுங்கள் குருஜி காத்திருக்கிறோம்
@AstroSriramJI
@AstroSriramJI 5 ай бұрын
Tomorrow
@panneerselvam4682
@panneerselvam4682 5 ай бұрын
Thank you guruji continue your job very good explanation
@sivayogi6570
@sivayogi6570 5 ай бұрын
Good Morning Guruji 🙏
@parimaladevi7950
@parimaladevi7950 5 ай бұрын
Ok Aiyya....Thank u!!!!!
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 4 ай бұрын
Excellent. As usual you are positive. Though the Lord of 7th house is exalted unfortunately He is in a sunya thithi. So my occupational career has not given me anything very positive.
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 ай бұрын
Vanakkamsir 🙏🙏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 5 ай бұрын
Happy morning Anna 🎉
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 4 ай бұрын
Thank you sir❤❤❤😊
@amudhadivya4354
@amudhadivya4354 5 ай бұрын
Sir Thanusu laknam 7il suriyan buthan sani erunthal enna palan sir, Enna velaiku poven Arasu velai kidaikuma pls sollunga sir 🙏
@MrJazz24292
@MrJazz24292 5 ай бұрын
வணக்கம் குருஜி 🙏😇- நீர் லக்கினங்கள் எப்படி வலு பெரும் என்பது பற்றி தயவு செய்து காணொளி போடவும் குருஜி 🙏
@Ragumathi999
@Ragumathi999 5 ай бұрын
Same
@AstroSriramJI
@AstroSriramJI 5 ай бұрын
Tomorrow
@MrJazz24292
@MrJazz24292 5 ай бұрын
​@@AstroSriramJIமிகுந்த எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறோம் - தங்கள் ஜோதிட புலமைக்கும் அதனை எல்லோரிடமும் பகிர்வதற்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா 😇🙏😇
@buvaneswaris7363
@buvaneswaris7363 5 ай бұрын
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@ai66631
@ai66631 5 ай бұрын
Arumai SriRamji 🎉 Sri kamakshi Thunai🌷
@Suresh-530
@Suresh-530 5 ай бұрын
வணக்கம் குருவே ❤
@ramesh.b.2774
@ramesh.b.2774 5 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@Kishore.B-x8d
@Kishore.B-x8d 5 ай бұрын
Vanakkam guru satkalathara yogam pathi oru video podunga guru ji 🙏🙏🙏🙏🙏
@nagalakshmim1102
@nagalakshmim1102 5 ай бұрын
நன்றி ஐயா
@venkatesang.v2712
@venkatesang.v2712 4 ай бұрын
Super super 🎉
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 ай бұрын
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@karuppaiahmurugankarthikey3163
@karuppaiahmurugankarthikey3163 5 ай бұрын
Oru Sara vittu athipathi siting in another Sara vedu or Or Sthra athipathi sitting in another Sara vedu or Sthra veedu or upaya veedu means Palan gal Sollunga Gurunathar.
@Suthakar-qt4wj
@Suthakar-qt4wj 5 ай бұрын
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 5 ай бұрын
பாவத் பாவத்தின் ஒரு பகுதியே இவ்வளவு சுவை எனில்..? ஒரு முறை பாவத் பாவகத்தை விளக்கி முழுமையாக பதிவிட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 5 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@kalimuthu524
@kalimuthu524 5 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@thangarajandinakaran2320
@thangarajandinakaran2320 5 ай бұрын
வணக்கம் ஐயா தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் அத்தனையும் சிறப்பாக உள்ளது....ஒரு கேள்வி...அவயோகி வக்ரம் ஆனால் என்ன பலன் இதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்... நன்றி வணக்கம்...
@svrajendran1157
@svrajendran1157 5 ай бұрын
சார் வணக்கம் ❤
@priyadharshini6533
@priyadharshini6533 5 ай бұрын
Raatchasa ganam pathi oru video sir
@revathie5114
@revathie5114 5 ай бұрын
Vanakkam ayya
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 5 ай бұрын
Arputhamana jothidaruku kalai vanakkam
@chidambaramr2559
@chidambaramr2559 5 ай бұрын
வணக்கம் குருஜி
@ramanivenkatesh9908
@ramanivenkatesh9908 4 ай бұрын
வணக்கம் அய்யா . பலன் சரியாக உள்ளது. நன்றி
@stephantalks268
@stephantalks268 4 ай бұрын
Sir, naan thanusu lagnam makara rasi- 7il suryan, puthan ,sukran serkai palan pls..
@rajasreepratap7863
@rajasreepratap7863 5 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா
@gre138
@gre138 5 ай бұрын
Gurunadha viricha laknam sukiran ucham and chandran, suriyan ucham. May I get government job. Please explain gurunadha. Next vakira sani dhasa. Sani is in virichaga.
@rubanruban5548
@rubanruban5548 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@AbiramiAbirami-w4z
@AbiramiAbirami-w4z 5 ай бұрын
2002 August 30 time 12:30 pm srilanka abirami velinaadu polaamaa
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 5 ай бұрын
வணக்கம் அண்ணா
@goodchanges7883
@goodchanges7883 5 ай бұрын
Vanakkam guruji
@venivelu4547
@venivelu4547 5 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@SenthilKumar-dp7kr
@SenthilKumar-dp7kr 5 ай бұрын
குருஜி எனக்கு மீனா லக்கினம் 7ல் குரு சனி சூரியன் இருக்காங்க நான் பிரஸ்டன்ட் and கவன்சிலராக இருந்துள்ளேன்
@abirami6071
@abirami6071 5 ай бұрын
Good morning Sir. I am magara lagnam 7il sani. Chandran teipirai ucham. I am only house wife. How will i get pattam and pathavi Sir?
@boopeshillam
@boopeshillam 5 ай бұрын
நீர் லக்னம் பலன்கள் போடவில்லை ஐயா
@jaiganeshchinnasamy5137
@jaiganeshchinnasamy5137 5 ай бұрын
Ammama poduemgala aiyyaaaa
@AstroSriramJI
@AstroSriramJI 5 ай бұрын
Tomorrow
@boopeshillam
@boopeshillam 5 ай бұрын
@@AstroSriramJI நன்றி ஐயா
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 5 ай бұрын
Thank you sir
@tajdistributors8777
@tajdistributors8777 5 ай бұрын
Nandri Guruji
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 5 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@evilgaming1264
@evilgaming1264 5 ай бұрын
குருவே வணக்கம். நவாம்சத்தில் குரு+ சுக்கிரன்+ சூரியன் இணைவு பற்றி பதிவு பண்ணுக .
@manickarajraja8818
@manickarajraja8818 5 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@parvathimoorthy115
@parvathimoorthy115 5 ай бұрын
வணக்கம் குருஜி. தனுர் லக்னம். 10ம் பாவகம் கன்னி. கன்னிக்கு 10வது பாவகம் மிதுனம். புதன் கன்னியில் உச்சம். தி.பின் வருமானம்.🎉மிக்க நன்றி . சூரியன்,கேது,புதன் கன்னியில்.
@maheshraghav5412
@maheshraghav5412 5 ай бұрын
Sir ennagu kumba laknam 3 suryan erukirar eppadi erugum sir
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 5 ай бұрын
மீனலக்னம் 7ஆம் அதிபதி 10ல்
@dhivya3799
@dhivya3799 5 ай бұрын
எனக்கு விருச்சிக லக்கனம் 7ல் சூரியன், சுக்கிரன் இருக்கு ஆனால் சுக்கிரன் அஸ்தமனமாக இல்லை 4ல் செவ்வாய் 11ல் குரு+கேது இது கேந்திராதிபத்திய தோஷமா ?
@Rajalakshmi-m8c
@Rajalakshmi-m8c Ай бұрын
Saniutan vera erukiragam sernthu erunthalum ethu velai seiyuma sani sukran santhiran moonrum ore kattathil erukirathu
@SenthilKumar-dp7kr
@SenthilKumar-dp7kr 5 ай бұрын
குருஜி வணக்கம் எனக்கு மீனா லக்கினம் 7m அதிபதி புதன் 8m இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இருக்கிறார் நான் பிரசிடண்ட் மறுமுறை கவன்சிலர் பதவியில் இருந்தேன் தற்போழுது சவூதியில் பிசினஸ் செய்கிறேன்
@ssuganthi2537
@ssuganthi2537 5 ай бұрын
வணக்கம் சார் 🙏
@GuruvarshaVijayakumar
@GuruvarshaVijayakumar 5 ай бұрын
கும்ப லக்னம் 7ல் சனி பூரம்2ல் சூரியன் உத்திரம் 1 ல் தனுசில் குரு பூராடம்2 ல் சனிக்கு கிடைத்த குரு பார்வை சூரியனுக்கும்கிடைக்குமா குரு ஜி
@sdgtamizhan
@sdgtamizhan 5 ай бұрын
சிம்மம் லக்னம் 10ஆம் அதிபதி சுக்கிரன் 11ல் கேது செவ்வாய் உடன் உள்ளது, 6ல் சனி ‌உள்ளது என்ன பலன் குருஜி 🙏
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 5 ай бұрын
Dhanusu Lagnam, Kanniyil Budhan ucham Vakram with Sun (9th Lord). But no Budhan thisai, naan Aayilyam Nakshatram, just 1 Year of Thisai when I was born. Will that still support somehow in Bukthi period and other time
@AstroSriramJI
@AstroSriramJI 5 ай бұрын
Bhuthi
@hemanth.m3802
@hemanth.m3802 4 ай бұрын
கடக ராசி மகர லக்னம் 7இல் சந்திரன்+ செவ்வாய் ( தேய்பிறை சந்திரன்) பலன் சொல்லுங்க குறுவே...
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 5 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam kanni guru vakram in mithunam 10il Inru varai velai eillai Tution teacher Tution nadathuran vetil Murali 9-11-1977 5:30am banavaram Enna panrathu sir
@srinithi3641
@srinithi3641 5 ай бұрын
Vanakam Ayya, Meena lagnam 7il Bhutan,chevvai,5il guru utcham Good or bad
@AstroSriramJI
@AstroSriramJI 5 ай бұрын
Ok
@srinithi3641
@srinithi3641 5 ай бұрын
Tq
@rajeshc7846
@rajeshc7846 5 ай бұрын
கடக லக்கினம் 9.ல் சனி வக்கிரம் +கேது 6ல் குரு வக்கிரம் 1ல் சூரி+ புதன் துலாம் ராசி 12ல் செவ்வாய் 11 சுக்ரன் இந்த விதி பொருந்துமா ஐயா 23/07/1996 07:02 Am kovilpatti
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 3 ай бұрын
👌🙏
@Skky3020
@Skky3020 4 ай бұрын
Dhanusu lagnam bhudhan lagnathil dhik balam mrg ku apram enakku enna pidikum ne marandhu poiduchu. Wife ndra angigaram kooda kedaikala. Msc... padhilaye discontinue. Husband nanum divorce vara poi children ku vendi onna irukkom
@Rocky-gp5yz
@Rocky-gp5yz 3 ай бұрын
Vanakam iyya Rishabha rasi and rishabha laknam 10th house la guru and ketu and 7th house la budhan iruku decent job kidaikuma iyya
@AstroSriramJI
@AstroSriramJI 3 ай бұрын
Possible
@Rocky-gp5yz
@Rocky-gp5yz 3 ай бұрын
@@AstroSriramJI Nanri iyya🙏
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
உங்கள் வாழ்வின் ஆரம்பம் !
17:09
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН