நிறைய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்களை மிக எளிதாக எங்களுக்கு கற்று கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் குருஜி . நன்றி குருஜி
@ganeshm38883 жыл бұрын
Yes, really hatts off to sriram ji.
@arivazhaganarivu44953 жыл бұрын
உண்மதான் ஜி
@MurugaboopathyK3 ай бұрын
🎉 மிகவும் அருமையாக உள்ளது குருஜி நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளேன்
@psgdearnagu99913 жыл бұрын
பளபளப்பான ஜாதகம் 🤣🤣🤣🤣அருமை சார்.. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் பலவிதமான ஜோதிடம் சார்ந்த அற்புதங்களை பின்னிப் பெடல் எடுக்கறீங்க சார்... நன்றிகள் பல சார். 🙏💐💯👏👌🔥
@venkat.s20953 жыл бұрын
என்னை போல் சாதாரண மனிதன் கூட எளிதில் புரிந்து கொள்ள கூடிய அளவில் அழகான அருமையான விளக்கம் நன்றிகுருவே🙏🙏🙏
@திருக்கணிதஜோதிடம் Жыл бұрын
திசையை மட்டுமே சொல்கிறீர்கள் இந்த யோகங்களை தருவதற்கு தான் புத்திகலாக பிரித்து இருக்கிறார்கள் சுக்கிரன் திசை இருபது வருடம் என்றால் அதில் சுக்கிரனுக்குரிய சுய புத்தி 3 வருடம் நான்கு மாதம் அதுக்கு அடுத்தடுத்து கிரகத்தின் புத்திகள் வருகிறது அப்படித்தான் சுக்கிரன் திசை இருபது வருடம் முடி அடுத்தது சூரியன் திசை 6 வருடம் அதில் ஒன்பது கிரகத்துக்கு உண்டான புத்திகளும் இருக்கிறது அடுத்து சந்தனம் திசை 10 வருடம் அதுவும் ஒன்பது கிரகத்துக்கு உண்டான பட்டியல் இருக்கிறது இதயம் சற்று சிந்தியுங்கள் சுவாமி 🙏🙏🙏🙏👍
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
மிகவும் அருமையான ஆய்வு மிகவும் பயனுள்ள தகவல்கள் ஆனால் எளிமையான தெளிவான விளக்கம்.. அற்புதம் அற்புதம் நன்றி வணக்கம் ஐயா சித்தர்கள் அருள்
@dineshbabu78273 жыл бұрын
யோக ஜாதகம் பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏. ஜோதிடத்தில் அந்தரம் என்றால் என்ன அதனின் பலன் எப்படி வேலை செய்யும் ஐயா . அதை பற்றிய காணொளி வெளியிடுங்கள் ஐயா🙏
@ayyaruthiagarajan69023 жыл бұрын
பளபளப்பு ஜாதகம்…அருமையான விளக்கம்…👍👍👍
@dramanujam3713 жыл бұрын
ஜோதிடத்தின் நுணுக்கங்களை தெள்ளத்தெளிவாக புரிய வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே நன்றி குருஜி
@eazhisaivalllabhi86422 жыл бұрын
மிகவும் தனித்துவமான முறையில் உள்ளது உங்கள் பதிவு. சில எடுத்துக்காட்டுகள் தொகுப்பு வழங்கி கூறினால் மனதில் நன்கு பதியும்
@ManojKumar-pf8rx3 жыл бұрын
மிக அருமையான. பதிவு யோகமும் இருக்கனும் யோக திசைகள் இருக்க வேண்டும் அருமை
@murugaperumal46462 жыл бұрын
மனைவியால் வந்த பிறகும் மற்றும் குழந்தைகள் பிறந்த பிறகும் வரும் யோகம் பற்றி கூறுங்கள் அய்யா
@RaviShankar-fg1bh2 жыл бұрын
ஜோதிடம் பற்றி அறிநது கொள்ள விரும்புபவர்கள் மற்றும் தங்கள் அறிவை வளர்த்து க் கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொலி. இது போன்ற நுணுக்கங்களை தொடர்ந்து வெளியிடுங்கள். பலரும் ஜோதிடம் பற்றி அறிய ஏதுவாக இருக்கும். நன்றி.
@deepasivakumar18113 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக இருக்கிறது பெற்றவர்களின் ஜாதகம் பிள்ளைகளக்கும் பிள்ளைகளின் ஜாதகம் பெற்றவர்களுக்கும் எந்த வயது வரை பலனளிக்கும் குறிப்பிட்ட காலமா அல்லது ஆயுள் முழுவதுக்குமா
@channelofthirumayam3 жыл бұрын
நன்றி ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 யோகஜாதக விளக்கம் அருமை 👌👌👌 நன்றி 🙏🙏
@sayigeethars98004 ай бұрын
பதினொன்றாம் இடத்தில் குரு புதன் சூரியன் இணைவு பற்றி சொல்லுங்கள் ஐயா.
@androidmobilegaming78713 жыл бұрын
ஜாதகத்தை மீறி ஒரு மனிதரால் நல்ல வாழ்க்கை நடத்த வழி வாய்ப்பேயில்லையா?
@varadhanrajan70983 жыл бұрын
நான் உங்களுக்கு அனுப்பிய என் மகன் ஜாதகம் தனுசு லக்னம் சிம்மம் ராசி அடுத்ததுடு த்து சூரியன் சந்திரன் செவ்வாய் ராகு குரு தசை நன்றி குருவே 🙏🙏🙏
@hariharanmanikandan22333 жыл бұрын
கிரிக்கெட் வீரர் ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும். Please give video
@ashumar86103 жыл бұрын
குரு ஜி ஒரு கிரகம் எந்த டிகிரி இல் இருந்தால் ஒரு கட்டத்தில் இருக்கும் எத்தனை டிகிரி மேல் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் குரு ஜி அதை தெளிவாக கூறுங்கள் குரு ஜி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@arunachalamaj65943 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா விளக்கிகூரியமைக்கு நன்றி நின்றும் தீரும் பிறர்தரவாரா நன்றிவாழ்கவளமுடன்
@srikrishnanp.r63033 жыл бұрын
Dear Sri Ramji, Namaskaram. You are an excellent teacher. If you write books on astrology it will be a great service to students of Astrology.
@bornwithnoluck11212 жыл бұрын
Excellent Sir, Excellent explanation !!!!!! BUT, Our karma plays vital role, not sure where in horoscope our karma will reflect. Understanding our karma will help in better prediction. Two controversial examples I would like to share >> ONE- Myself. During my childhood ALMOST all astrologers commented mine as TOP Yogha JADHAGAM. My parents were proud. But reality was - lost my dad in accident, then lost home property worth 3 Cr., then married and lost my daughter and then recently cancer for life partner, somehow managed to save and breathing now for my karma’s next shot.. Even now, astrologers still comment my EXCELLENT Jadhagam but my karma is playing and I need to overcome. TWO - My lovable frnd - whose horoscope was marked as very moderate then, moved abroad after studies settled there and was able to make 75 Cr in 20 years and invest here. I literally avoiding contacts with him as I don’t want my karma to touch his beautiful life. Watch out for KARMA !!
@thivyalakshmimahadev17055 ай бұрын
Sir, சனி திசையில் ஒருவர் பிறந்தால் அது 19 வருடம் என்றால் அரைவாசி வருடத்திலிருந்து தானே கணிக்கப்படும் என அறிந்தேன், அதாவது 19 என்றால் 9 1/2 வருடங்கள் தான் அந்த நபர் சனி திசையை அனுபவிப்பார் , இதை சற்று விளக்குங்கள்
@praveensrinivasan83193 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@palpandiv27853 жыл бұрын
மகரம் லக்னம் சனி ரிசபத்தில் வக்ரம் ரோகிணி ௩ பாதம் ௩௦ வயது திசை நல்லதா
@vigneshhariharan55633 жыл бұрын
ஐயா... கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி 7இல் ஆட்சி பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? பரிவர்த்தனை பெற்று வக்கிரம் பெற்றால் என்ன பலன்?
Your examples for understanding content is very good.we will not forget the content hats off Guru G!. Great thank you
@Senthilkumar-tk8ms3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கங்கள் thankyou sir
@manivelusamy61458 ай бұрын
என்னுடையது துரதிஷ்டமான ஜாதகம்.லக்னமும் ராசியும் ஒருசேர விழிம்பு அல்லது சந்தியில் இருக்கும் நிலையில் பிறப்பவர்களுக்கான பலன்களை வீடியோபோடுங்களேன்.யாருமே போடவில்லை.
@simmamsiva84845 ай бұрын
Super குருஜி வாழ்க வளமுடன்
@johnimaryhattussa37733 жыл бұрын
Sir your explanation super. Could you please explain kothandu ragu sir
@aruthrasaravanan42222 жыл бұрын
சிம்மம் லக்னம் மிதுனம் ராசி ராசி நாதன் லக்னம் பாவர் ஆனால் ராசிநாதன் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
@deivamakanmayakrishnan49642 жыл бұрын
You have given valuable information. Must watch again to understand well. Thanks.
@akshaaykrithick385711 ай бұрын
Sir ,budhaditya yogam na enna yogam sir pls explain
@thangarasusivananda54573 жыл бұрын
ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா பெயா்:தங்கராசு பிறந்ததேதி:12/05/1996 மணி;9.45pm இடம் :நாமக்கல்
@rmrmadhan57373 жыл бұрын
வணக்கம் அய்யா லக்கனம். அருல்அனி. ராசி பொருள். அனி இருந்தால் எப்படி இருக்கும் இது க்கு ஒரு காணொளி கொடுங்கள் அய்யா🙏🙏🙏
@haranharan18932 жыл бұрын
ஐயா, ரிஷப லக்கினத்துக்கு உங்கள் கூற்று படி பார்த்தால் ராகு ,குரு , கேது , சந்திரன் இந்த திசை யோகம் இல்லை. மாறாக, சூர்யன், சுக்குற, புதன், செவ்வாய், சனி திசைதான் யோகம் அதிகம் தருவது.
@muralidharan.adeepa.m48043 жыл бұрын
Magara lagnum. Rishaba rasi, porul ani. Annal, kirthigai2nd, 1st surya dasa. All dasa arul ani ithanal yogum unda sir. But, our lifela porulathara munetrum uir karagum mana kasappu.
@AS-jc8cd3 жыл бұрын
குருஜி வணக்கம் நான் மீனலக்கனம் குரு தசை முடிவுக்கு வருகிறது சனி திசை என்னுடைய அரசு உத்தியோக வேலை முழுவதும் சனி திசை ஒன்பதில் இருக்கிறார் பாக்கிய ஸ்தானத்தில் எனக்கு யோக திசை யா ஐயா
@agathiyanagathi82552 жыл бұрын
ஐயா துருவகணிதம்பற்றிவீடியோபோடுங்கள்
@hemanathank35603 жыл бұрын
வணக்கம் குருஜி நன்றி ஐயா மகன் 25/02/2004@09:08AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும்
@svenkatesan27713 жыл бұрын
Very good explanation.U r a very highly brilliant person
@athisuresh92603 жыл бұрын
வணக்கம் குரு ஜி, ஒரு வீட்டில் நான்கு பேருக்கு ராகு தாசா, நான்கு பேருக்கு 7 1/2 சனி, attama சனி intha வீட்டில் எப்படி இருக்கும். நன்றி
@santhamani49382 жыл бұрын
Ayya அருமை விளக்கம், என்ன புன்னியம் செயவேண்டும் yoga dasa varanuma??? நன்றி
@AstroSriramJI2 жыл бұрын
Yes sir
@santhamani49382 жыл бұрын
நன்றி ayya🙏
@loganathanpalanisamy15293 жыл бұрын
வணக்கம் குருவே மிதுன லக்னம் லக்னம்+லக்னாதிபதி+ராசி குரு பார்வை குரு 7ல் தனித்து ஆட்சி புதன் பரணியில் பயணம் இது யோக ஜாதகமா 11ல் சூரியன் + புதன்+சந்திரன் குரு பார்வை ஒளி பொருந்திய யோக ஜாதகமா? அரசு வேலை கிடைக்குமா? 10ல் செவ்+சனி+கேது 4ல் ராகு 12ல் சுக்கிரன் ஆட்சி சிம்மம் +சிம்மாதிபதி குரு பார்வை
@sivayogi65703 жыл бұрын
வணக்கம் குருஜி என் மகன் விருச்சிக லக்னம் தற்போது 13 வயது ராகு தசை நடைபெறுகிறது 30 வயதில் குரு தசை நடைபெறுகிறது குரு பகவான் மகரத்தில் உத்திராடம் 2 ல் 0.28% இருக்கிறார் குரு தசை எவ்வாறு இருக்கும் நன்றி 🙏
@thillairajanraj87413 жыл бұрын
இராசி லக்ன அதிபதிகள் இணைந்து இராசிலக்னத்தோடு தொடர்பு கொண்டால் நற்பலன் உண்டா ஜயா இதைபற்றி ஒரு காணொலி போடவும்
@subramaniyamvinayagam5689 Жыл бұрын
சமுதாயத்தில் அனைவருக்கும் பிடிக்கும் நபரின் ஜாதகம் எப்படி இருக்கும் குருஜி
@GunaSekaran-ie7of3 жыл бұрын
வணக்கம் குருவின் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன், பெயர் குணசேகரன் தந்தை பொன்னுசாமி தாயார் பாப்பாத்தி பிறந்த ஊர் ஈரோடு, பிறந்த நாள் 15/07/1977 பிறந்த நேரம் காலை 9.40 Am இந்த ஜாதகம் யோகமானதா கூறுங்கள், பல முறை தொடர்ந்து வருகிறது...
@VigneshVicky-ky8mz3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@aruthrasaravanan42222 жыл бұрын
ஐயா வணக்கம் அருள் அணி சிம்மம் லக்னம் பொருள் அணி ராசி மிதுனம் நடப்பு திசை ராசி நாதன் புதன் திசை நன்மை செய்யுமா?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@mythilisoundar353 жыл бұрын
வணக்கம் சார் என் பெண் விசாலி பிறந்த நாள் 08./10/2009.01.07நிமிடம் பழனி.. இந்த ஜாதகத்தில் உள்ள குரு மற்ற எல்லா ங பார்த்து கொண்டு உள்ளது.படிப்பு வேலை எதிர்காலம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பலன் ப்ளீஸ் சார் நன்றி நன்றி நன்றி அய்யா
Guruvey vanakkam 🙏Sorry for writing in tanglish... Oru oru laknam oda athibathi ucham aagi iruntha enna paalan ? 12 lanknam kum laknaathibathi ucham pertal paalan video podunga guru ji 🙏... Mesham muthal meenam varai.
@VigneshVicky-ky8mz3 жыл бұрын
இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு மிதுனமும், மீனமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினிர்கள், இதில் மிதுனத்தில் ஆண் கிரகங்களும், மீனத்தில் பெண் கிரகமும் இருந்தால் இரட்டை குழந்தைகள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்குமா? (அ) இந்த இரு வீடுகளும் லக்ன, ராசியாக அமையப் பெற்றால், இந்த இரட்டை குழந்தைகள் அமையும் பாக்கியம் உறுதியாக கிடைக்குமா? ஐயா பதில் தாருங்கள் 🙏
@pakitharansayanthi84745 ай бұрын
மிதுனம் இரட்டை குழந்தை இருக்கு
@r.rajalakshmi369 Жыл бұрын
Shall we write it so and see at least?
@KARTHIK_S863 жыл бұрын
போது கேள்வி;:ஒரு காணொளி கிடைக்கும் மா ? ஏன் கடக சிம்ம லக்னம் அதிஷ்டம் மற்றும் சிறப்பு வாய்ந்தது?
@chenchukrishnat49603 жыл бұрын
The Legend SriRamJi Good night thala Happy 🙋
@dharanii97753 жыл бұрын
Guruji 🙏 nan rhisabha lagnam 4il guru+sukiram+suriyan serkai nallatha
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@3.0-q7s3 жыл бұрын
27 நச்சத்திரங்களில் 9 கிரகங்கள் அமர்ந்தால் வீடியோ போடுங்க ஐயா,🤔🤔🤔🤔🤔
@radhalakshmi29203 жыл бұрын
Very clear sir...... general question....if two friendly planet s exchange their house 4 n 9places but....one is retrograde....lagnna suba planets..... what will be result if planet dasa is running
@nagarajanerode2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@ayyamurugaeswari15103 жыл бұрын
Upapadha lagnam patri video podungal ayya , nandri
@SanthoshKumar-wp3xe3 жыл бұрын
Sir,,clear explanation,,, Sir I have doubt,,please tell me,, neenga sonna mathiri,, my son,,, kadaga lagnam and kadaga Rasi and poosam natchathiram,3m patham , now 7 years,,, sani thasai,,, running,, after 2 years buthan thisai will start,, but my son jathagathil buthan in 11 house and sukran in 12th house,, both are parivarthanai ,,so please tell me sir how will be buthan thisai and sukran thasai
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkam, thankyou, sir 🙏✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨✨
@rdn37043 жыл бұрын
Sir, I hope you would response to my question as my Lagna lord has lost its power by virtue of being in conjunction with malefic Rahu in the 8th house. Thank you very much Sir.
@nithiyakarunanithi73773 жыл бұрын
Kanya lagnam jupiter, Venus ,sun,mercury in 6th house for me
Guruji Namaskaram. Well understood. Thanks Guruji.
@jothiv16733 жыл бұрын
தெளிவாக விளக்கம் நன்றி
@kalanithymohandass6413 жыл бұрын
Good video.. well explained 🙏
@POETdharshika Жыл бұрын
சார் எனக்கொரு சந்தேகம் இப்போ எனக்கு சனி திசை 65 70 வயதுல இறந்து போகிறோம் என்றால் அடுத்த ஜென்மத்தில் சனி திசை Countinue la பிறப்போமா அல்லது அடுத்த திசையில் பிறப்போமா
@kaviyaannadurai48833 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை
@janasrinivasn91142 жыл бұрын
அய்யா நீசபங்கம் வழு உண்டு என்று எடுத்துக்கொள்ளலாமா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@naresh77473 жыл бұрын
Naresh 22.03.1995 2.35AM at Thiruvallur. I m in Kedu dasa. However Chevvai is nesam. What is the benefits I will get. Can I get job change. When I get married.
@rnandhini853 жыл бұрын
Any palan that happen in common for entire life irrespective of dhasa bhukti. Just with planetary position ? Like lagnam la sevvai. That person will get angry always irrespective of sevvai dasa
@chandruv39723 жыл бұрын
வணக்கம் குருஜி☺️☺️
@Navarose3 жыл бұрын
Excellent explanation... very interesting... Thank you...
@ponnaiahempee91503 жыл бұрын
ஜயா ஒரு சந்தேகம் கடக லக்னம் 4ஆம் இட கேந்திர அதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றாலும் நன்மை செய்யாதா
@AstroSriramJI3 жыл бұрын
Yoham +pathagam
@nandababu3283 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏 நீண்ட நாட்களாக முயற்சிக்கிறேன்... பெயர் -நந்தபாபு தேதி - 11/09/1994 நேரம் - 04.43 Pm பிறந்த ஊர்- Coimbatore நல்ல தொழிலதிபர் ஆக ஆசைப்படுகிறேன்... நிறைவேறுமா? கேது தசை கை கொடுக்குமா? அஷ்ட லட்சுமி யோகம் வேலை செய்யுமா? தயவு செய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் குருஜி...🙏🙏🙏
@kathir64793 жыл бұрын
Name:kathiresan.N Date of birth: 06/10/2003 Time: 07.25 am Place: chennai குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?
@Vidya000503 жыл бұрын
Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem. Fixed marriage on April sir but parents are not happy because that boy is not at all matching for my sister so we worried
@SaravanaKumar-ou9qx3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் பெயர் மாரீஸ்வரி01.03.1992 time 7.40.AM பாளையங்கோட்டை ஐயா எனக்கு திருமணம் ஆகிவிட்டது இருப்பினும் அனைத்து ஜாதகர்கள் ஜாதகத்தை பார்க்கும் போது எனக்கு இரண்டு திருமண வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்கிறார்கள் இது உண்மையா நீங்க சொல்லுங்க குருஜி ஐயா
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for crystal clear explanation 🙏🙏
@lakshmichandroo573 жыл бұрын
மிகவும் அருமை ஐயா💐💐
@Easylearn25163 жыл бұрын
Jii ethir ani laganam Rasi erunthalum epatithana enoda Rasi Thulam but laganam Meenam
@pagalavansundar22223 жыл бұрын
மகர லகணம் புதன் தசை நடக்கும் வேலையில் 6 ஆம் ஆதிபத்தியத்தை கடுமையாக செய்ய பெற்று வழக்கோடு நிற்கிறேன் 9 ஆண்டுகள் முடியும் வேளையில் கடுமையான நிலையே
@vijayaragavan2263 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@gopir53663 жыл бұрын
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@banuramkumar5753 жыл бұрын
Could please tell if the Lagan and radio differnt
@Harishankari_thangaraj3 жыл бұрын
Hlo sir, apo Rishabha lagnathuku guru dhasa?? Eventhough avanga 9 la lagnadhibadhi kooda irundha??? Dasha nadathra graham kooda iruka planet oda role ena sir dasha prediction la???
@SuSu-km3ow3 жыл бұрын
அய்யா: யோகங்களை நவாம்சத்தி்ன் மூலமாகவும் பார்க்கலாமா?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@SuSu-km3ow3 жыл бұрын
@@AstroSriramJI நன்றி....
@dhineshkumark11083 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் சென்ற வாரம் மிகவும் எதிர் பார்த்தேன் ஆனால் எனக்கு பலன்கள் கிடைக்கவில்லை. இந்த வாரம் பலன் சொல்லுங்கள் அண்ணா....DOB: 02:12:1995 (12:48 AM)..எனக்கு அரசு வேலை கிடைக்குமா (Last time 2 mark-ல் எனக்கு வேலை கிடைக்காமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது ) மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா....Pls.....