வணக்கம் குருஜி உங்கள் பார்வையில் நாங்கள் இதுதான் யோகம் குருவே 🙏
@vinayagaselviselvi401 Жыл бұрын
உங்க சொல் வாக்கு தான் எங்களுக்கு யோகம் சகோ .. நன்றிகள் சகோ 🔥
@selvi7084 Жыл бұрын
உண்மை...
@jagann25 Жыл бұрын
True
@தேவிகாராணி Жыл бұрын
வணக்கம் ஐயா.நீஙகள் சொல்வது போன்ற அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளது. கடக லக்னம்.லக்னத்தில் சந்திரன்.இரண்டில் குரு. மூன்றில் சூரியன் செவ்வாய். நான்கில் சுக்கிரன் சனி புதன்.
@seenivasanp7676 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏 ஜாதகத்தில் எந்த யோகமும் இல்லாமல் லக்ன சுபர்கள் வலுவோடு அமையப்பெற்றால் யோக ஜாதகமா குருவே 🙏🙏🙏🙏
@RameshKumar-tx9tt Жыл бұрын
No 1 தர்ம கர்மாதி யோகம் தான்
@geethavijayan561 Жыл бұрын
Guruji namasthe, what a knowledge in astrology?. Dear guruji where did you get such a great knowledge. Really God has blessed you. You have got it from your ancestors. In this kali yoga people need astrologers, like you. I have no words to praise you. Bow thousand times to you. Namasthe.
@bksouraj Жыл бұрын
நல்ல பதிவு!! பரிவர்த்தனை பற்றி ஒரு காணொளி வேண்டுகிறேன்🙏
@deepachakravarthy5461 Жыл бұрын
திரிகோணங்களில் ஏற்படும் யோகங்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@kalpana4223 Жыл бұрын
வாழ்கையே போர்களம் வாழ்ந்துதான் பார்க்கணும். போர்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா?
@shamugamsomiah8363 Жыл бұрын
Hi sir vanakkam sir ,aptiye nerla partha maari ,solringa sir,ungalota thelintha ganathirkum ungalukum thalai vananguren sir🙏💐🤩hatsoff sir.Ranjani
@amuagilan2543 Жыл бұрын
Kanni lagnam sir enaku 10th house la budhan, sukran unga vaai muhurtham palikatum🙏🙏🙏
@velusamys7170Ай бұрын
இதெல்லாம் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை . கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு நான் சகஜமாக செல்கிறேன்
@dineshprabhuhari1 Жыл бұрын
Enakku Dharma Karmathipathy Yogam irukku, am donating money, rice, Oil and so on. But life never gave me peace of mind. And, I have Bhadra Yogam, Dhanusu Lagnam, Kadaga Rasi. Sun and Mercury in Dasama kendram (10th House)
@abiramivadivel4391 Жыл бұрын
1.Dharmakarmathipathi yogam 2.Pancha Maha Purusha yogam (Amsa, Malavya, Sasa, Ruchaga, Bathra ) In Lagna or chandra kendram!
@dineshbabu7827 Жыл бұрын
யோகங்கள் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏
@ashnstrings1054 Жыл бұрын
Sir, கிரகண தோஷமும், ராகு கேது இணைவு பெற்றபின் கடந்து செல்லும் போது ஏற்படும் மாற்றம் குறித்து ஒரு வீடியோ தேவை....
@dinesh.p2956 Жыл бұрын
Suriyan chandran buthan serkai video podunga nu last 6month Ahh kekara
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@satheeshkumar8681 Жыл бұрын
மகரம் லக்கணம் 10 ல் புதன் சுக்கிரன் யோகம் எப்படி இருக்கும் ? இப்போது சுக்கிரன் தசை நாடகிறாது percentage of yogam
@vijaytvshowb273210 ай бұрын
நீங்கள் தான் சொல்ல வேண்டும் எப்படி வேலை செய்கிறது என்று
@vijayganapathy9933 Жыл бұрын
No words Guruvae Today I was checking All yogam and simultaneously your video on panchamaha purusha Yogam Vera level Explanation keep Rocking Guruvae awesome Work 👌💐
Sir, in meena lagnam guru in 12 house and sani in 1 house gets parivarthinai ,then this guru gets amsa yoga ?
@arulramachandrankuladaiapp8136 Жыл бұрын
Maha bagya yogam
@gayathrikannan3302 Жыл бұрын
அருமையான விளக்கம் வழக்கம் போல்.நன்றி குருஜி.
@baluguruswamy4762 Жыл бұрын
Sir,Simha lagnam,Guru is in 10th house ( Kendram) ?
@aruthrasaravanan42229 ай бұрын
தனுசு லக்னம் லக்னத்தில் குரு அம்ச யோகம் உள்ளது.எனது மகன் ஜாதகத்தில்...எனது மகள் ஜாதகத்தில் தனுசு லக்னம் கன்னி யில் சூரியன் புதன் பத்ர யோகம் மற்றும் தருமகருமாதிபதி யோகம் மற்றும் மீனத்தில் குரு அம்ச யோகம் உள்ளது.ஐயா
@venkatpuliampatti848 Жыл бұрын
கன்னி லக்கினம் 7ல சுக்கிரன் 8ல சூரியன் சந்திரன் புதன் கேது 9ல குரு மொத்தம் 10 யோகங்கள் உள்ளது ஐயா
@renukumarrasigan4961 Жыл бұрын
🙏🏻Vanakam Guru ji I'm Renukumar from Bengaluru naan makara lagnam 5th place Rishabam la sukran budhan serkai ipo budhan dasai sukran pukthi nadapil irku but 5 years ah romba kasta pattu vandutu irke but ipo sukra pukthi vandhadhum ipo konjam parvala Guruji 🙏🏻
Meena lagnam 7m வீட்டில் kanni il suriyan budhan bathra yogam ullatha yentha alavuku velai seiyum sir 🙏 please reply me sir please
@AstroSriramJI Жыл бұрын
50%
@rockspotramkumar2598 Жыл бұрын
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு புதன் வீடான மிதுனதில் சூரியன் சுக்கிரன் கேது இருபது என் தாய் மாமன் பெண்ணை திருமணம் செய்ய வகை செய்யுமா அய்யா
@dharmalingamm4899 Жыл бұрын
Vanakkam Sir, Kumba Laknam Guru and Sukran in Vargothamam placed in Simmam. Is this yogam works.
@bharathjae3659 Жыл бұрын
First and foremost i think is mahadhana yogam - connection of 2, 9, 11 house lords
@mythriagnivesh5212 Жыл бұрын
Sir nan makara laknam and rasi thulathil suriyan +bhudhan +sani. Arasu velaikku vayppunda? Sani dasai eppady irukkum?
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@hola_gracias165 Жыл бұрын
Plz explain more about hamsa yogam
@R-lf1wl Жыл бұрын
உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் அருமை. ரிஷபராசி ராசிக்கு 4ம்இடம் சிம்மத்தில் குருபகவான் வர்க்கஉத்தமம். குருபகவான் தரும் ஹம்சயோகம் உள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி.
@AstroSriramJI Жыл бұрын
Good
@R-lf1wl Жыл бұрын
@Astro Sriram Ji. Thankyou Sir.
@rathna.a8100 Жыл бұрын
என து மகள் 17 6 1999 பி றந்துள்ள கடக ராசி ஆய இல்லம் எபேது திரு மனம் நடக்கும்
@sriregha6676 Жыл бұрын
Sir, viruchika rasi ku 7 il rishabathil sani iruthal yogam unda
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
குருவே....... கடக லக்னம் 9ல் குரு ஆட்சி...... பெற்றால் அம்ச யோகம் எத்தனை சதவீதம் குருவே.......
Sir , kadaga lagnam, guru veetil (meenam) sevvai, ..sevvai veetil (viruchigam) suriyan , ,, suriyan veetil (simmam) guru .. indha amaipu nalladha sir ??
@AstroSriramJI Жыл бұрын
Good
@dharmasamy8218 Жыл бұрын
அய்யா மேஷ லக்னம் 2 சூரியன் குரு புதன் சனி 3 ராகு 4 சந்திரன் 9 செவ்வாய் கேது 12 சுக்ரன் வயது 21 நல்லா இருக்குமா சம்பாதிப்பெனா
@AstroSriramJI Жыл бұрын
Possible
@rajeshwarics7193 Жыл бұрын
Kanniya லக்னம் லக்னத்தில் வக்கர புதன் உள்ளது அய்யா இது பத்தர யோகமாக எடுத்துக்கொள்ளலாமா அய்யா
@AstroSriramJI Жыл бұрын
Yes
@pushpavallipandian8748 Жыл бұрын
அம்ச யோகத்தில் குரு வக்கிரம் பெறும் போது எவ்வாறு செயல் படும் சார்.
@AstroSriramJI Жыл бұрын
No problem
@MalarMurugesan-qe9lvАй бұрын
வணக்கம் ஐயா 9ம்அதிபதி புதன் லக்கனத்திலும் 10ம்அதிபதி ரிசபதில் உச்சம் இது தர்மகர்மாதிபதி யோகமா சார்
@AstroSriramJIАй бұрын
Yes
@saravanandeepam4527 Жыл бұрын
நன்றி அய்யா..
@sathyamoorthi5220 Жыл бұрын
Guru ji pushkara navamsam nalla yogama guruji sollunga
@AstroSriramJI Жыл бұрын
Secondly
@sathyamoorthi5220 Жыл бұрын
@@AstroSriramJI tq guru ji
@karthickeyank.s.2055 Жыл бұрын
Guruji Kanni lagnam meenathil Guru,Sukran...is it good or bad
@AstroSriramJI Жыл бұрын
Not bad
@karthickeyank.s.2055 Жыл бұрын
@@AstroSriramJI Thank You Guruji
@kalyaniganesh7296 Жыл бұрын
Vanakam guruji, Richaba lagnam sani puthan in Dhanusu. Is there tharmakarmathipathi yogam. If there how many % guruji?
@AstroSriramJI Жыл бұрын
50%
@vinayagaselviselvi401 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோ 💕
@bharatv58 Жыл бұрын
Hi ji for meena lagnam guru in 4th house vakram in rahu nakshatra and rahu in 11th house avittam nakshatra ...and 9th lord in 9th house vargothamam...9th lord contacting guru .how much percent dharmakarmathipathi yogam work ..pls reply ji
@needpeace25 Жыл бұрын
Sir puskara navaasam ilaya 😒
@vino3344 Жыл бұрын
குருவே நன்றி... துலாம் லக்கினத்திற்கு 9ஆம் அதிபதி புதன்,10ஆம் அதிபதி சந்திரன் பரிவர்த்தனை இருந்தால் தர்ம கர்மாதிபதி யோகம் வேலை செய்யுமா ஜி 🌹🙏
@AstroSriramJI Жыл бұрын
Possible
@balavanu7642 Жыл бұрын
வணக்கம் குருஜீ கடக லக்ணம் சுக்ரன் (பாதகாதிபதி) தசை சுக்ரன் குரு பார்வையில் துலாமில் ஆட்சி மாளவிகா யோகம் வேலை செய்யுமா?
@AstroSriramJI Жыл бұрын
Yes
@AstroSriramJI Жыл бұрын
Possible
@Hemanthrajan_07 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏💯
@MASTER-fw4tn Жыл бұрын
அய்யா நலமா நீங்கள் ,, எழரை சனி பெயர்ச்சி பலன்கள் வரிசையில் சனி பகவான் விருச்சிக லக்கினத்தில் இருந்தால் என்ன பலன் என்று ஒரு விடியோ போடுங்கள் அய்யா ,,,
@vigneshm6414 Жыл бұрын
ஏற்கனவே சனி பகவான் 12 ஸ்தானத்தில் னு போட்டு இருக்கு
@MASTER-fw4tn Жыл бұрын
@@vigneshm6414 தெரியும் நண்பரே நான் கேட்டது சனி பகவான் லக்கினத்தில் இருந்து எழறை சனி பெயர்ச்சி நடக்கும் போது அதன் பலன்கள் எப்படி இருக்கும் என்று,, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே
@indumathi3182 Жыл бұрын
Hi sir; for dharma karmaadhipathi yogam for magara lagnam, 9th house and 10th house lords are present in natpu house means.. for example if they are present in 2nd house kumbam with Guru 5th paarvai means.. how it is sir
@vijayag1520 Жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@kannang6812 Жыл бұрын
ஐயா இனிய மாலை வணக்கம் 🙏🙏🙏
@parikv1639 Жыл бұрын
மகர லக்னம் ஹம்ச யோகம் , லக்னாதிபதி சிம்மத்தில் வக்ரம் பெற்று ராகு உடன் இருக்க லக்னாதிபதி பலம் இல்லையா ஐயா யோகம் வேலை செய்யுமா குரு திசையில் வேலை செய்யுமா பலன் இல்லையா ஐயா
@AstroSriramJI Жыл бұрын
Good
@parikv1639 Жыл бұрын
Thankyou sir 🙏
@Sathesh06 Жыл бұрын
Please talk about Chandra Addhi Yogam sir ?
@RameshKumar-tx9tt Жыл бұрын
😀😂😁 உங்களுக்கு இருக்கா
@Sathesh06 Жыл бұрын
@@RameshKumar-tx9tt Yes with full moon ( Paurnami)
@RameshKumar-tx9tt Жыл бұрын
@@Sathesh06 good
@Sathesh06 Жыл бұрын
@@RameshKumar-tx9tt Thanks bro
@sivayogisivayogi7219 Жыл бұрын
Good Evening Guruji 🙏
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@thenmozhigovindaraj341 Жыл бұрын
Vanakkam sir 🙏🙏🙏
@lachuboylachu3151 Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து விளக்கம் தாருங்கள். தனுசு லக்னம் , லக்னாதிபதியுடன் சுக்கிரனும் ( பரிவர்த்தனையோடு வர்கோத்தமம் ), செவ்வாயும் 7ம் இடத்தில் உள்ளார். 5 ல் சந்திரன் (தேய்பிறை திரயோதசி) பரனி 4ம் பாதத்தில் உள்ளார். இந்த சந்திரனுக்கு நீச்சபங்கம் உண்டா???🙏🙏🙏.. அப்படி இருந்தால் எவ்வளவு சதவீதம் இருக்கும் 🙏🙏🙏🙏!!!!!
@AstroSriramJI Жыл бұрын
50%
@lachuboylachu3151 Жыл бұрын
@@AstroSriramJI நன்றி ஐயா 🙏🙏❤️
@PrabaKaran-lk5nn Жыл бұрын
Guru sathra yogam varatha sir
@PrabaKaran-lk5nn Жыл бұрын
Sir request da guru sathra yogam varatha sir
@vickyboss1782 Жыл бұрын
Will dharmakarmadhipadi yogam activate for rashi too sir?
@AstroSriramJI Жыл бұрын
Little
@thanusraj5328 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏. எனது லக்னத்தின் ரீதியாக தர்மகர்மாதிபதி யோகம் இல்லை ஆனால் ராசி ரீதியாக உள்ளது.இது எனக்கு வேலை செய்யுமா குருஜி? நன்றி குருஜி🙏.
@AstroSriramJI Жыл бұрын
30%
@thanusraj5328 Жыл бұрын
@@AstroSriramJI உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி குருஜி🙏.
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good evening sir.
@saravanan.c2738 Жыл бұрын
Pournami youkam sir
@AstroSriramJI Жыл бұрын
Next level
@naresh7747 Жыл бұрын
திருமண பொருத்தத்தில் சாஷ்டாங்க லக்னம் சேர்ந்தவர் இனிமையான வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கு என்ன காரணம் இருக்கும். மகர லக்னம் ஆண் சிம்ம லக்னம் பெண். இரு லக்னத்தையும் சுக்கிரன் மற்றும் குரு தொடர்பில் இருப்பதும் காரணமாக இருக்குமா குருஜி
@AstroSriramJI Жыл бұрын
Possible
@govinaraju9625 Жыл бұрын
Super sir From Kuwait
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@gayathrigaya3841 Жыл бұрын
தனுசு ராசி தனுசு லக்னம் மீனத்தில் குரு ஆனால் வக்கிரம் பெற்றுள்ளது இது யோகமா
@AstroSriramJI Жыл бұрын
Yes
@jothig7790 Жыл бұрын
Good evening guru ji 🙏
@vaanisrinivas2844 Жыл бұрын
Tq sooooooo much for this video 🙏 sir
@dhanabalanv6052 Жыл бұрын
அருமைஅண்ணா
@gayathrikannan3302 Жыл бұрын
மகர லக்னம் கடக உச்ச குரு ஆனால் அவரே விரயாதிபதி ஆத இருக்கிறாரே. இதன் விளக்கம் என்ன சார் ?
@AstroSriramJI Жыл бұрын
No problem
@gayathrikannan3302 Жыл бұрын
Thank you Guruji.
@Ragunathan656 Жыл бұрын
குருவே, கன்யா லக்னம் புதன் சுக்ரன் மீனத்தில் இதில் சுக்ரன் வர்க்கோத்தமம் ஆனால் குரு நீச பங்கம், இப்போது இந்த தர்ம கர்மாதபதி யோகம் எவ்வாறு இருக்கும்..