பாதக ஸ்தான ரகசியங்கள் | Padhaga Stanam

  Рет қаралды 36,329

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 154
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 жыл бұрын
உங்கள் அறிவை கிள்ளிக் கொடுக்கமால் அள்ளிக் கொடுப்பதற்கு நன்றி குருஜி🙏
@senthurmurugans1873
@senthurmurugans1873 3 жыл бұрын
நண்பரே. மிகவும் அருமையான விளக்கம். நீங்கள் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்கிறேன். 🙏
@manibharathi6362
@manibharathi6362 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் குருஜி ...நன்றிகள் ..பல
@rameshkannavelarameshkanna5698
@rameshkannavelarameshkanna5698 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நான் எதிர் பாா்த்தது கேட்டுக்கொண்ட காணொளியை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
@ranikrishnan1699
@ranikrishnan1699 3 жыл бұрын
தெளிவுான விளக்கம்👍நன்றி குருஜி🙏
@elangovan.m6883
@elangovan.m6883 3 жыл бұрын
பாதகாதிபதியும் கவனிக்க வேண்டிய மூலத்திரிகோண வீடும் அருமையான விளக்கம் குருவே...
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 3 жыл бұрын
100 percent true. En hubby meena laknam, kanniyil suriyan, Budhan,kedhu. Dob 18.9.49. Died on 6.6.1996. I am very much suffering both mentally and financially even though I am rich. Well said
@CoffeeRoamer
@CoffeeRoamer 3 жыл бұрын
No words to describe how clarity in this video .. this is the ONlY video clearly explaining badhagasthanam .. you keep improvising sir.. kudos and hats off..
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 3 жыл бұрын
Good explanation sir,,, I understood perfectly,,, this video will help lot of people to understand regarding PAATHAGATHIPATHI
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
பாதக ஸ்தானங்கள் பற்றி மிக அருமையான விளக்கம் ஐயா 🙏.
@rajkannan1
@rajkannan1 3 жыл бұрын
மிக அருமையான தெள்ள தெளிவான விளக்கம்.மிக்க நன்றி ஐயா. தாங்கள் ஜோதிட புத்தகம் வெளியிட்டால் அனைவருக்கும் பயன்படும்.
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Soon
@vijayips1627
@vijayips1627 3 жыл бұрын
அருமையான பதிவு. மிதுன லக்னம் கடக குரு வக்கிரம்.. நடப்பு குரு தசை குரு புக்தி.. பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை...🙏💐.. குருவுக்கு ஏழில் சூரியன் செவ்வாய் புதன்.. குருவுக்கு பத்தில் சந்திரன்.. வளர்பிறை அஷ்டமி திதி... குருவால் பாதகத்தை செய்ய முடியாத நிலையில் தான் உள்ளார்... நான் கூர்ந்து கவனித்து வருகிறேன் ஒரு வருடமாக... எனக்கு நல்ல குருவாக அமைந்து உள்ளீர்கள் நன்றி ஐயா. 🙏🙏💐🙏🙏
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 жыл бұрын
உங்களது இந்த சேவை தொடரட்டும் ஐயா
@akjnathan1835
@akjnathan1835 3 жыл бұрын
What ever you said for Simha lagnam ,padagadhipadhi is hundred percent correct , very nicely explained, keep it up sir 👍🙏🙏🙏
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 жыл бұрын
பாதகாதிபதி பற்றிய விளக்கம் அருமை குருஜி. நன்றி குருஜி
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா உண்மை இநக்கு அப்பாவுக்கு ஆகவே ஆகாது ஆனாலும் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் தலா🙋
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@vivekvivekvivek007
@vivekvivekvivek007 3 жыл бұрын
What a clarity in your detailed explanation sir 😍💐💐 Awesome 😎
@subramanianparimala4418
@subramanianparimala4418 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for crystal clear explanation 🙏🙏
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 Жыл бұрын
Now many people,s fear about bhadagathipathi slightly reduced due to ur clear points
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 8 ай бұрын
அருமை அருமை மிகச்சிறந்த விளக்கம் ஐயா
@kanagambighaivijaytvserial1085
@kanagambighaivijaytvserial1085 3 жыл бұрын
Your explanation is very interesting and admirable. Thanyou
@manojmr4532
@manojmr4532 Жыл бұрын
அருமை, மிக சிறப்பு குருவே 👌🙏💐
@kannang6812
@kannang6812 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் அனைத்து மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றிஐயா மிகவும் அருமையான விளக்கம் எனக்கு பாதகாதிபதி புதன் தசாவில் பாதகமும் நடந்து முன்னேற்றம் வசதி வாய்புகளையும் கொடுத்து நான் தங்க நகைகளை புதன் தசாவிலதான் அனிந்து பார்தேன் மாடிவீடு வாசிங்மிசின் ப்ரிஞ் என்று வசதிவாய்புகளை பெற்றேன் புதன் எனக்கு ராசியாதிபதியும்கூட மீனலக்னம் மிதுனராசி கடகமனையில் அமர்ந்தபுதன் லாபாதிபதிபதி சனி சாரம் பெற்று சனிகேது மகரத்துல புதனுடன் ராகு சூரியன் சேர்க்கை பாதகமும் நடந்து உண்மைதான் அது எனக்கு புதிதியை கொடுத்து நான் கஷ்டப்பட்டு எதுவும் செய்யல சம்பாதிக்க தெரியல எல்லாம் இறையருலால் அதுவாகதான் நடந்து து என்றுதான் சொல்லவேண்டும்புத்திசாலிதனம் சரி எது தவறு எது என்று உணர்த்தியது அவ்வலவுதான் தொடர்ந்து வந்த கேது தசாவும் மேன்மேலும் முன்னேற்த்தை கொடுத்து து நான்சிவனே என்றிந்தேன் கணவர் சம்பாதித்தார் அவ்வளவுதான் மிக அருமையாக சொண்னீர்கள் பாககாதி பதிகள் பாதகத்தை மட்டும் செயது விடுவதில்லை நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
பல நுணுக்கமான தகவல்கள் சரியான தர்க்க ரீதியான விளக்கங்களுடன் மிக மிக எளிமையாக விளக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
@balashiva2799
@balashiva2799 10 ай бұрын
சார் ரோம்ப நன்றி அற்புதமான பதிவு
@rithicktech5297
@rithicktech5297 3 жыл бұрын
ஆஹா தெளிவான விளக்கம் நன்றிகள் பல ‌சார்
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Excellent explanation ayya. Padhagadhipathi marainthal alladhu vakram petral adhipathyam matrum karagam kammiagum correcta Ayya. Please tell thanks Sundarrajan
@sarathbabu6651
@sarathbabu6651 3 жыл бұрын
Arumai iyya. ... Iyya thulam lagnam lagnathipathi 12 il nisam ,2am atipath 12 il,3,6 ku udaya guru 10 il utcham,4,5,ku udya sani 11 il ,8 ku udayan 12 ill,9,12 kku udyavan 11il ,10 ku udyavan 5 il,11ku udaya suriyan,11ill ,12il raahgu,sukiran,chevvai ,6il ketu
@vanajap3580
@vanajap3580 2 жыл бұрын
Sir your explanation is crystal clear thank you so much for your sharing
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Excellent video. Thanks sir 🙏
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
அருமை அருமை. Thank you Sri Ramji sir👌👌👌👌🙏🙏🙏🙏
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த 3 ай бұрын
வணக்கம் சுவாமி ஜி
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 3 жыл бұрын
பல்லாண்டுவாழ்ந்துவழிநடத்துகள்
@dhineshkumar9274
@dhineshkumar9274 3 жыл бұрын
பெண்கள் ஜாதகம் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள் சார்
@bharathigovindhan2666
@bharathigovindhan2666 3 жыл бұрын
நன்றி குருஜி🙏
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Nice clarity on padagastanam
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@maheshari1152
@maheshari1152 3 жыл бұрын
அருமையான பதிவு.
@ganeshraja5617
@ganeshraja5617 3 жыл бұрын
Ganesh from Malaysia. Good explanation. Thanks sir . Please also share about Maraga stanam. I am Mesha Lagna. So Sukrian is my Maraga person. I will have Sukrian Dasa in 2 years time . Some people say that life will end during this period
@theking-uo3eb
@theking-uo3eb 3 жыл бұрын
Sir pls ..thanusu ராசி video podunga
@baskaran55148
@baskaran55148 3 жыл бұрын
Miga arumaiyana pathivu nandri
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 жыл бұрын
Resba lakknam lakkanattil sani chandran ulladu sani dasai nadakkudu sir🙏🙏🙏🙏
@aadaleesan
@aadaleesan 3 жыл бұрын
ஐயா அட்டமாதிபதி இருக்கும் பாவகம் மற்றும் பார்வை செய்யும் கெடுதலும் பற்றி விளக்கவும்
@dhanoshs583
@dhanoshs583 3 жыл бұрын
திருமண பொருத்தம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அய்யா
@hiranraj7471
@hiranraj7471 3 жыл бұрын
நல்ல பதிவு சார்
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 3 жыл бұрын
சிறந்த குரு
@stylishtamilzan8112
@stylishtamilzan8112 2 жыл бұрын
Vakram petra gragathin parvai balam pathi video poduga sir
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@sudhasudha3595
@sudhasudha3595 Жыл бұрын
Badhaga sthanathil lagna yogar amarnthal enna palana for kanni lagnam
@sunderraj1683
@sunderraj1683 3 жыл бұрын
Super guru ji 🙏
@selvaselva5845
@selvaselva5845 3 жыл бұрын
Jodhida pokkisham . vanakkam guruve
@maharaja9328
@maharaja9328 3 жыл бұрын
ஐயா. புதன் + கேது சொல்லுங்க🙏🏻
@prabapraba8119
@prabapraba8119 3 жыл бұрын
Expecting such explanation for maragathipathi and astamathipathi
@rakshandharshan9417
@rakshandharshan9417 2 жыл бұрын
🙏சார்.
@DhinaDhina-c6w
@DhinaDhina-c6w 9 ай бұрын
Thang you sir
@vijayaragavan226
@vijayaragavan226 3 жыл бұрын
Guruji please answer me ❤️🙄❤️🙄🙄Name -vijay👍 Place-villupuram Time-12:10am morning Date-23/05/1971 Question_ வாழ்க்கை எப்படி இருக்கும் , சொத்து செர்க்கும் யோகம் உள்ளதா.
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 жыл бұрын
Wow Marvellous Bro 💗 💗 💗
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vannakam guruji, simma lagnam, chandran+kethu+sevvai+guru in dhanushu,sukran in mesham so sevvai and sukran pathagam seyiuma sir🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Not bad
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 3 жыл бұрын
Vanakkam ayya good night sir
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankssir🙏
@umaganesh9737
@umaganesh9737 3 жыл бұрын
Sir sagrada neram patri sollungal pls
@Ragumathi999
@Ragumathi999 Жыл бұрын
Sir magara langam 3 il sevvai 11 il guru , ippo sevvai thasai palan epdi irukkum sir
@rnandhini85
@rnandhini85 3 жыл бұрын
Paathagathipathi will disturb only on dasa? Not in bhukti? Suriyan paathagaathipathi. Aanal pirappu dasa enbathal mudinthathu
@sabithaparthasarathy3023
@sabithaparthasarathy3023 Жыл бұрын
Mithuna lagnam 3 il guru 7 il chandran. Guru dasai epdi irukkum aiya?
@soundaryashanthi2548
@soundaryashanthi2548 6 ай бұрын
Super
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 3 жыл бұрын
Thulaam laknam, suriyan 4th houseil sukranutan inainthu ullaar next year suriya thisai varukirathu eppati irukkum sir. Suriyan nish balam perukiraar
@prabhuganeshbaskaran5258
@prabhuganeshbaskaran5258 3 жыл бұрын
Can Sara lagna people wear 11th place gemstones Eg: Magaram - Coral, Mars in 3rd hous meenam !
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 жыл бұрын
Super Ji 👌👌👌
@msadeva2135
@msadeva2135 3 жыл бұрын
Very nice guruji
@suva3515
@suva3515 Жыл бұрын
நீங்கள் தெய்வம்
@raguraji2524
@raguraji2524 3 жыл бұрын
வணக்கம் குருஜி. லக்கினாதிபதியும் பாதகாதிபதியே ராசிநாதனாகவும் இருந்தால் என்ற தலைப்பில் காணொளி வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம் குருவே.
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 3 жыл бұрын
Mesha lagnam.kumbathil venus bhudan undu.sani sevvai parvai seigirargal..bathippu unda sir?
@muraliselvam2256
@muraliselvam2256 3 жыл бұрын
ஐயா வணக்கம் சம்யுதா 18.5.2009 பகல் 12:15 pm cuddalore . குருதிசை, சனிதிசை எப்படி இருக்கும் ஐயா
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 3 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@sivaperumal2401
@sivaperumal2401 3 жыл бұрын
Excellent sir
@was33m68
@was33m68 3 жыл бұрын
Ayya I am waiting for question and answer video.
@Seemon1578
@Seemon1578 Жыл бұрын
L.❤SEEMAN
@justinsundari8600
@justinsundari8600 Жыл бұрын
Kanni lagnum guru 4 IL irunthal enna Palan ayya
@aksharadulasi24
@aksharadulasi24 3 жыл бұрын
Nandri guruve
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Thank you sir,
@MAHALAKSHMI-gy1gb
@MAHALAKSHMI-gy1gb 2 жыл бұрын
Super sir
@muthukrishnan728
@muthukrishnan728 3 жыл бұрын
Ram 21.8.1996 8.55pm Karur Guru ji... budhan disha enaku eppudi irukum. Budhan disha nadakum pothu mithunam la iruka planet activate aguma..? Guru sukran parvai 10th house good or bad for business... positive and negative solunga
@hellogowtham
@hellogowtham 3 жыл бұрын
Jai ShriRam....Very nice explanation....long time doubt cleared today....thanks. But am asking for my horo chart to your admins. kindly ask them to send me the chart n graha pada saram to my whatsapp. I missed to ask you on the day of consultation.
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Please ask WhatsApp sir
@hellogowtham
@hellogowtham 3 жыл бұрын
@@AstroSriramJI .. Ok ji
@bamashankar1347
@bamashankar1347 3 жыл бұрын
Kannilagnathil sani irundhu 7il suriyan guru saaram porattadhi 4il irundhal suriyanin padhippu irukkadha sir sandhegam theerkka vendum guruvey,
@PRAVEENKUMARVM-ln9sk
@PRAVEENKUMARVM-ln9sk 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai
@thirubaraththirubarat
@thirubaraththirubarat 3 жыл бұрын
Sir 7 il suriyan puthan kethu kataka laguna eppati irukkum
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 3 жыл бұрын
Good video bro
@varunsuresh9737
@varunsuresh9737 3 жыл бұрын
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai
@karankrishnan4602
@karankrishnan4602 3 жыл бұрын
( 5 weeks of asking)ஐயா நான் எப்போது VAO வேலை மற்றும் திருமணம் மற்றும் பங்குச்சந்தை 01/01/1999 9.25 காலை அரக்கோணம்
@srivakeesansri2223
@srivakeesansri2223 3 жыл бұрын
ஜீ எனது ஜாதகத்தில் பாவ ஸ்புடத்தில் கேது 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது குருவும் 12ல் மறைந்து இருக்கிறது. எனது புத்திரபாக்கியம் எவ்வாறு இருக்கும்? I born in Sri Lanka, Jaffna. 04.04.1988 08.40am. Pls ji
@pavithraganesan6618
@pavithraganesan6618 Жыл бұрын
அய்யா, பாதகாதிபதி சுக்கிரன் பாதக(11) வீட்டில் நின்றால், 4க்கு 8இல் மறைவார். வீடு, வாகம் தடை படுமா? லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் மற்றொரு வீடான துலாமில்.
@riyacutz2606
@riyacutz2606 3 жыл бұрын
வணக்கம் ஐயா, கணவன்- மீனம் லக்னம் புதன் கும்பத்தில் பாதகம் செய்யுமா? மனைவி- கன்னி லக்னம் குரு சிம்மத்தில் பாதகம் செய்யுமா?
@venkat14das77
@venkat14das77 3 жыл бұрын
மிதுன லக்னம் இரண்டில் குரு வக்கிரம்.உச்ச ம். திருமணம் இல்லை . தொழில இல்லை என்பதால்.திருமணம். இல்லை இது என் ஜாதகம் .14./12./1978./மாலை 7.57./சேலம் தமிழ்நாடு
@sankarkandhasamy6453
@sankarkandhasamy6453 3 жыл бұрын
லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை விளக்கம் அளிக்கவும் குருஜு
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage happened?
@jollypassc6240
@jollypassc6240 3 жыл бұрын
லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ராகும்வுடன் இருந்தும் (4th பார்வை சூரியன்+புதன்+சுக்ரன்),(7th பார்வை கேது+குரு),(8th பார்வை சனி) ஆகிய 8 கிரங்கள் லக்னாதிபதி உடன் தொடர்பு edhu எப்படி சொல்லுங்க 🙏🙏🙏 ஜோதிடத்தில் ஆழ்ந்த சிந்தனை குருவே🙏🙏.
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН