Athikalayil | அதிகாலையில் | Joseph Aldrin | New Christian Song

  Рет қаралды 292,369

Joseph Aldrin

Joseph Aldrin

Күн бұрын

Пікірлер: 488
@geraldharding7581
@geraldharding7581 2 ай бұрын
Thank you for this beautiful song which reminds me of my first love to God. I know I have missed it somewhere in the middle.
@DanielKishore
@DanielKishore 2 ай бұрын
அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3 ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன் உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2 இயேசையா நீரே என் தேவன் இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2 1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன் (ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கின்றேன்-2 உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன் உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா 2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன் உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2 உம் கிருபையை நினைத்து துதிக்கின்றேன் உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன்-2-இயேசையா 3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே-2 செம்மையான வழிகளிலே உம் நல்ல ஆவியால் நடத்திடுமே-2-இயேசையா
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 2 ай бұрын
Thank you❤ brother
@DanielKishore
@DanielKishore 2 ай бұрын
Athikaalayil Um Kirubayai Ketkappannum Naal Muzhuthum Nan Nadakka Paathaiyai Kattum-3 Aathumaavai Naan Uyarthugiren Ummidaththil Naan Uyarthugiren-2 Yessaiyah Neere En Devan Yessaiyah Ummai Nambiyullaen-2 1.Kaigalai Umakku Neraaga Virikkindren (Oru) Varanda Nilam Pol Ulakkai Thavikkinren-2 Um Mugam Kaanaamal Sornthu Povaen Um Kural Kelaamal Thuvandu Povaen-2Yessaiah 2.Poorva Naatkalai Ninaithupparkkindraen Um Seyalgalai Ellam Thiyaanithu Magizhgindren-2 Um Kirubayai Ninaithu Thuthikkindraen Um Unmayai Enni Uyarththugiraen-2-Yessaiah 3.Umathu Viruppathai Anuthinam Nan Seithida Enakku Pothithu Nadaththidum En Deivamae-2 Semmayana Vazhigalilae Um Nalla Aaviyaal Nadathidumae-2-Yessaiah
@NewDayNewGrace
@NewDayNewGrace 2 ай бұрын
🙏
@rincyleya4585
@rincyleya4585 2 ай бұрын
Thank you brother 🙏
@DanielKishore
@DanielKishore 2 ай бұрын
D major, 3/4
@MOHANRAJ-zt1cd
@MOHANRAJ-zt1cd 2 ай бұрын
கர்த்தர் கொடுத்த நல்ல தேவ ஊழியருகாகவும் நல்ல பாடலுக்காகவும் கர்த்தரே ஸ்தோத்திரம்
@JesimaRachel
@JesimaRachel 2 ай бұрын
உங்களுடைய பாடல்கள் எல்லாமே ஆத்துமாவை உயிர்ப்பிக்கிற பாடலாக இருக்கிறது.... கர்த்தர் தாமே தொடர்ந்து உங்களுக்கு இன்னும் அதிக பாடல்களை கொடுப்பாராக
@samuelchrist9865
@samuelchrist9865 2 ай бұрын
Amen
@sumathidas2173
@sumathidas2173 2 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙌
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 2 ай бұрын
100%
@stellaesj7937
@stellaesj7937 2 ай бұрын
Amen 100%
@selvinnehemeah2891
@selvinnehemeah2891 Ай бұрын
அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும் ஆத்துமாவை நான் உயர்துகிறேன் உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன் இயேசய்யா நீரே என் தேவன் இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன் 1.கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன் வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன் உம் முகம் காணாமல் சோர்ந்து போனேன் உம் குரல் கேளாமல் துவண்டு போனேன் 2.பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன் உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன் உம் கிருபையை நினைத்து துதிகின்றேன் உம் உண்மையை எண்ணி உயர்த்துகின்றேன் 3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட எனக்கு போதித்து நடத்திடும் எண் தேய்வமே செம்மையான வழிகளிலே உம் நல்ல ஆவியால் நடத்திடுமே
@gilbertfernando7277
@gilbertfernando7277 2 ай бұрын
❤🎉Thanks praise the Lord 🙏
@rayjoe5897
@rayjoe5897 2 ай бұрын
அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3🕊️🌿 ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன் உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2🕊️🌿 இயேசையா நீரே என் தேவன் இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2🕊️🌿 1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன் (ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்-2 உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன் உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா🕊️🌿 2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன் (உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2 உம் கிருபையை நினைத்து பூரிக்கின்றேன் உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன்-2-இயேசையா🕊️🌿 3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே-2 செம்மையான வழிகளிலே உம் நல்ல ஆவியால் நடத்திடுமே-2-இயேசையா🕊️🌿 Athikalayil Um kirubaiyai keatkapannum Naal Muluvathum Naan Nadakka paathaiyai kaattum -3🕊️🌿 Aathumavai Naan Uyarthukirean Ummidaththil Naan Uyarthukirean -2🕊️🌿 Yeasaiya neerae En Devan Yesuvaiya Ummai Nambiyullean -2🕊️🌿 1.Kaikalai Umakku nearaga virikkintrean (Oru ) Varanda nilam poal umakkaai Thavikkirean-2 Um Mugam Kaanamal Soarnthu Povean Um Kural Kealamal Thuvandu Povean -2 - Yeasaiya🕊️🌿 2.Poorva naatkalai ninaithu Paarkirean (um) Seayalkalai ellam thiyanithu Magilkintrean-2 Um kirubaiyai Ninaithu poorikkintrean Um Unmaiyai Enni uyarthukirean -2- Yeasaiya🕊️🌿 3.Umathu Virupaththai Anuthinam Naan seithida Enakku pothithu Nadathidum En deivamae-2 Semmaiyana vazhikalilae Um Nalla aaviyaal nadathidumae -2 - Yeasaiya🕊️🌿
@jelyml7846
@jelyml7846 2 ай бұрын
அதிகாலையில் உம் கிருபையைக் கேட்க பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும் ஆத்துமாவை நான் உயர்துகிறேன் உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன் -2 இயேசய்யா நீரே என் தேவன் இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன் -2 1.கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன் வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன்-2 உம் முகம் காணாமல் சோர்ந்து போனேன் உம் குரல் கேளாமல் துவண்டு போனேன்-2 இயேசய்யா 2.பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன் உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2 உம் கிருபையை நினைத்து துதிகின்றேன் உம் உண்மையை எண்ணி உயர்த்துகின்றேன் -2 இயேசய்யா 3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட எனக்கு போதித்து நடத்திடும் எண் தேய்வமே செம்மையான வழிகளிலே உம் நல்ல ஆவியால் நடத்திடுமே இயேசய்யா
@abikumarofficial
@abikumarofficial 2 ай бұрын
Athikalaiyil is just melting the heart and taking us to the Most Holy place❤ Started the year with “Neer namba pannina” and ending with “Athikalaiyil” ❤ God’s been faithful to us💝
@ezrajdarius21
@ezrajdarius21 2 ай бұрын
True annaa 🥹 still remember the day I heard Neer namba panina song in the beginning of this year, it gave me great hope.. and now athikalaiyil song is just reconnecting me ❤️
@santhanaraj575
@santhanaraj575 2 ай бұрын
சங்கீதம் 143 யை மையமாகக் கொண்ட இந்த சங்கீதம் தேவன் மீது உள்ள காதலை வெளிப்படுத்துகிறது.. 143---என்றால் I LOVE YOU JESUS 1 4 3❤❤❤❤
@NidheshiNidhu
@NidheshiNidhu 2 ай бұрын
Very beautiful blessed heaven 's harmony....❤ thank u lord for this song...
@prabakarjose6383
@prabakarjose6383 2 күн бұрын
What a composing.. This song should be viewed in millions
@MuthuMuthu-dx6sv
@MuthuMuthu-dx6sv 2 ай бұрын
கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன் ஒரு வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கின்றேன் உம் முகம் காணாமல் சோர்ந்து போனேன் உம் குரல் கேட்காமல் துவண்டு போனேன் இயேசையா என்ன ஒரு அருமையான வரிகள்
@Jonatha-x9z
@Jonatha-x9z 2 ай бұрын
செம்மையான வழிகளில் உம் நல்ல ஆவியானவர் நடத்திடுவார்🎉🎉🎉🎉🎉
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
🎸🎸இப்பாடல் மூலம் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படவேண்டும் . அநேகர் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆமென் 🎸
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
🍁🕊️🕊️ இயேசையா நீரே என் தேவன் 🍁 இயேசையா உம்மை நம்பி உள்ளேன் 🍁மனதிற்குள் ஒரு அமைதியையும் தேவனின் சமாதானத்தையும் இந்த பாடல் கொண்டு வருகிறது .. இந்த பாடல் மூலம் லட்சக்கணக்கில் மக்கள் இயேசு கிறிஸ்துவின் கிருபையையும் அன்பையும் பெற்றுக் கொள்வார்கள் ஆமென் 🍁🍁 🕊️🕊️
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 7 күн бұрын
Arumai songs
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 2 ай бұрын
Aldrin annan, i thank Jesus from the bottom of my heart for raising you in Tamil Christendom. I have been much blessed by your Cleaning ministry, when you could have started a Clinic and do a doctor's work (This was told by Father Berchmans about you in Feb 2023 Ruah Ministries 17th Anniversary meeting in Montfort school ground St Thomas Mount.) Thank you Yesappa for Aldrin annan and his family.
@JeyamalaMariyadas
@JeyamalaMariyadas 2 ай бұрын
வசனம் பாடலாகியது, Amen.🎉❤❤🎉🎉
@tomboy1872
@tomboy1872 2 ай бұрын
எனக்கு போதித்து நடத்திட்டும் என் தெய்வமே ஏசையா....❤
@joelbalucbe
@joelbalucbe 2 ай бұрын
Um mugam kaanaamal sornthu poven, um kural kelamal thuvandu poven❤
@srivelavan0505
@srivelavan0505 2 ай бұрын
Andavar nallavar orupothum kaivedar orunalum velakedar Praise the lord
@theshoutoftheking
@theshoutoftheking 2 ай бұрын
அதிகாலையில் தேவனுக்குப் படைக்கும் சுகந்த வாசனை.. இந்தப் பாடல் 🎉
@premkumar-zx9iu
@premkumar-zx9iu 2 ай бұрын
Amen Amen Amen கிருபை நிறைந்த வார்த்தைகள் ஐயா தேவனுக்கே மகிமை 🔥
@leenasuzan97
@leenasuzan97 2 ай бұрын
It's a bliss and great blessing to hear your song pastor.. your songs are my favourite and unmaiyullavare is my ringtone.. hearing my ringtone people around me have learnt to sing it..
@panneerselvam1571
@panneerselvam1571 Ай бұрын
அருமையான குறள் வளம் போகரின் வோண்டுதல் எப்போதும் எனக்குபிடிக்கும்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
❤❤ இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤ இயேசையா நீரே என் தேவன்❤உம்மை நம்பியுள்ளேன்❤❤
@gunanelson9715
@gunanelson9715 Ай бұрын
All your songs very nice and good voice thank god Every day morning first your song lyrics super
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 2 ай бұрын
Switzerland - a land of chocolates and premium watches itself is so beautiful, Just Imagine how beautiful heaven with its sea of glass will look like.
@packiya
@packiya 2 ай бұрын
இயேசையா நீரே என் தேவன்...💜💜 இயேசையா உம்மை நம்பியுள்ளேன்...‌🩷🩷
@davidisaac106
@davidisaac106 2 ай бұрын
Super very nice song.GOD bless you 🙏🏽👍❤️
@Jonatha-x9z
@Jonatha-x9z 2 ай бұрын
ஜெபம் செய்யும் ஊற்று தண்ணீர் இந்த பாடல்🎉🎉🎉🎉🎉
@samiram7737
@samiram7737 2 ай бұрын
Praise the lord when we hear your every song it is a blessing for us praise God 🙏🏻
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
🙏🙏ஆமென் .. அதிகாலையில் உம் கிருபையை கேட்கப் பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதை காட்டும் 🙏🙏 இயேசையா உம்மையே நான் நம்பியுள்ளேன் அப்பா 🙏🙏
@sangeethaprasanna5415
@sangeethaprasanna5415 2 ай бұрын
Praising GOD for the lyrics Refreshing Hope❤
@benbenjamin1592
@benbenjamin1592 2 ай бұрын
பிதா என்றுமே நல்லவர் ❤❤
@Soldierforjesus-
@Soldierforjesus- 2 ай бұрын
இயேசுவுக்கு புகழ்.உம்மை நம்பி உள்ளேன் நீரே என் தேவன்.
@elwinsolomonprayforindia4836
@elwinsolomonprayforindia4836 2 ай бұрын
Tears all over my face as I listen to this song dear Pastor…I feel the father in this song and tunes…..
@rayjoe5897
@rayjoe5897 2 ай бұрын
சங்கீதம் 143 : 8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். ஆமேன்...ஆமேன்...
@jcpcministry9566
@jcpcministry9566 2 ай бұрын
🙏 Praise The Lord 🙏 அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3 ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன் உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2 இயேசையா நீரே என் தேவன் இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2 1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன் (ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கின்றேன்-2 உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன் உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா 2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன் உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2 உம் கிருபையை நினைத்து பூரிக்கின்றேன் உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன்-2-இயேசையா 3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே-2 செம்மையான வழிகளிலே உம் நல்ல ஆவியால் நடத்திடுமே-2-இயேசையா
@sureshshanmugam2067
@sureshshanmugam2067 27 күн бұрын
அதி காலை உமது கிருபை காண செய்தரலும் கர்த்தாவே ❤
@tomboy1872
@tomboy1872 2 ай бұрын
ஏசையா உண்மையே நம்பி உள்ளேன் ❤️
@samathanarooth7985
@samathanarooth7985 Ай бұрын
Um mugam kanamal🥺 Um kural kelamal🥺 Um kirubaiyai ninaithu🥰 Um unmaiyai enni🥰
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 18 күн бұрын
ஆமென் தகப்பனே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...PRAISE THE LORD🙏🏻🙏🏻🙏🏻
@David_rio_05
@David_rio_05 2 ай бұрын
இயேசய்யா நீரே என் தேவன்...இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன்...
@rev.christopher8360
@rev.christopher8360 2 ай бұрын
இயேசையா நீரே என் தேவன் உம்மையே நம்பியுள்ளேன்... உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்.... அழகான வரிகள்... அற்புதமான பாடல்.. தேவனுக்கு மகிமை உண்டாவதாக... ❤
@Jonatha-x9z
@Jonatha-x9z 2 ай бұрын
குரலோ அபிஜே கம் வாத்தைகள் கிருபை🎉🎉🎉🎉
@scienceholicprasanna4201
@scienceholicprasanna4201 24 күн бұрын
Thank you jesus for this song ❤
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
🎉🎉 கிருபை கிருபை கிருபை 🎉 இயேசு கிறிஸ்துவின் கிருபை என்றென்றும் மாறாதது ஆமென் 🎉🎉 ஆமென் 💥💥
@dsrubannehemiah8314
@dsrubannehemiah8314 15 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@HappyBus-xi7te
@HappyBus-xi7te 2 ай бұрын
Praise the Lord hallelujah stotra yesappa wounderfull song amen stotra
@rayjoe5897
@rayjoe5897 2 ай бұрын
கர்த்தர் நல்லவர், அருமையான பாடல் வரிகள்...🕊️🌿
@MuthuMuthu-dx6sv
@MuthuMuthu-dx6sv 2 ай бұрын
கர்த்தர் ரொம்ப நல்லவர் அவர் உண்மையுள்ளவர்
@Jayamani-px8kx
@Jayamani-px8kx 2 ай бұрын
அருமையான பாடல் உள்ளத்தை தொடுகின்ற பாடல் ஜீவனை உயிர் படிக்கிற பாடல் இன்னும் நிறைய பாடல் கள் கர்த்தர் கொடுப்பார்கள் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே❤❤❤❤❤❤❤❤
@jeswinjoyjeswinjoy1616
@jeswinjoyjeswinjoy1616 2 ай бұрын
Praise god amen isthotharam appa amen hallelujah amen thank you jesus blessing dad for song amen blessing dad for ministry amen ❤❤❤🙏🙏🙏
@Vaiju134
@Vaiju134 2 ай бұрын
என் ஆத்துமா .. தாய் போல தேற்றி பாடல்கள் நினைவுக்கு வருகிறது❤️❤️❤️
@Nesa_2002_christ
@Nesa_2002_christ 2 ай бұрын
Adhikaalaiyil Um Kirubaiyai Kedaikka Pannum Naal Muzhudhum Naan Nadakka Paathaiyai Kaatum Aathumaavai Naan Uyarthugiren Ummidathil Naan Uyarthugiren Yesaiyaa Neere En Devan Yesaiyaa Ummay Nambiyullene." 1. "Kaihalai Umakku Neraga Virikkiren Varanda Nilam Pol Umakkai Thavikkiren Um Mugam Kaanamal Sorndhu Ponen Um Kural Kettaamal Thuvandu Ponen." 2. "Poorva Naadkalai Ninaithu Paarkindrein Um Seyalkaalai Ellam Dhyaanithu Magizhindrein Um Kirubaiyai Ninaithu Thudhikindrein Um Unmaiyai Enni Uyarthugindrein." 3. "Umadhu Viruppathai Anudhinam Naan Seithida Enakku Pothithu Nadathidum En Theivame Semmaiyaana Vazhigalile Um Nalla Aaviyal Nadathidume."**
@GeerthanaJesus
@GeerthanaJesus 2 ай бұрын
Aaviyanavarin prasanathai athigamai unarugiren ❤😭 Jesus love🥺💖
@Jonatha-x9z
@Jonatha-x9z 2 ай бұрын
பூரிக்கிறேன் உயர்த்துகிறேன்🎉🎉🎉🎉🎉
@NagarajJosh
@NagarajJosh 2 ай бұрын
❤ amen praise the lord yesappa ❤🙏🙏
@srinivasansrinivasananandh2111
@srinivasansrinivasananandh2111 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை நின்று உள்ளது அதிகாலை உங்கள் ஜெபம் கேட்கப்படும்❤️🧎🏻‍♂️🫂❤️🫂🫂🫂🫂🫂🫂🫂❤️
@auxiliat8609
@auxiliat8609 2 ай бұрын
கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்.
@Rupavathi-p8g
@Rupavathi-p8g 2 ай бұрын
The lines yesaiah neerae en thevan,yesaiah umai nambiyulaen!😢 hearing from ur voicee..paa getting goosebumps ❤ Glory!!🤍
@zionraj6562
@zionraj6562 2 ай бұрын
Thankyou Jesus
@danesh1988
@danesh1988 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ solla vaarthai illai 🎉🎉glory to God..🫂🫂🫂🧎‍♂️🛐🧎‍♂️🧎‍♂️
@sudhavinoth3975
@sudhavinoth3975 2 ай бұрын
Thank u jesus❤️❤️ every day Early morning jesus blessings& joy 👍👍👌😇😇
@gnanaraj7034
@gnanaraj7034 21 күн бұрын
God bless you
@kalaiarasithinagaran2586
@kalaiarasithinagaran2586 2 ай бұрын
Beautiful wonderful worship song. Praise God!
@NewDayNewGrace
@NewDayNewGrace 2 ай бұрын
Pour the heart out to the LORD❤Glory be to the King 👑
@yuvarani6715
@yuvarani6715 2 ай бұрын
Blessed appa josep aldrin anna, anna family, ministry god is so so good 🎉🎉🎉🎉🎉🎉
@judyereshikaleon807
@judyereshikaleon807 2 ай бұрын
our pastor never fails us to experience presence of god ❤in every song , every morning after prayer I'm listening this song while getting ready to university
@jeanlizamary5857
@jeanlizamary5857 2 ай бұрын
Thank you God, praise the lord 🙏🎉
@kidsgoallinwemusttoo
@kidsgoallinwemusttoo 2 ай бұрын
Very Beautiful song, just what I had to hear. May my lord wake me up every morning with excitement to feast upon his words. Thank you brother Joseph ❤❤🙏🏾
@emimals1018
@emimals1018 2 ай бұрын
Praise the Lord pastor 🙏 Adhikalaiyil um kirubai ketka pannum 🙏 great words 👏 beautiful song 🎵 Glory to God 🙏🎉
@balas4446
@balas4446 2 ай бұрын
Great Blessed be Name of the Lord❤
@JESUS-GUIDE-ALWAYS
@JESUS-GUIDE-ALWAYS 2 ай бұрын
Amen 🙏🙌 Praise Jesus 🙏🎶 praise the lord 👏🙌❤😊
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 2 ай бұрын
அதிகாலையில் உம்கிருபையைகேட்க்க பண்ணும் நாள் முழுதும் 🙏
@leoantonybrightwin4407
@leoantonybrightwin4407 2 ай бұрын
அவர் நினைவாக எழுச்செய்யும் எழுச்சி மிக்க பாடல். Glory to God.
@yudhithshelinton3184
@yudhithshelinton3184 2 ай бұрын
Wonderful song 🎵 God bless you pastor your ministry 🙏🙌
@JesusJeron
@JesusJeron Ай бұрын
கர்த்தர் நல்லவர் அண்ணா வழக்கம் போல இந்த பாடலும் சூப்பர் ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் பாடல்...கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன் ஒரு வரண்ட நிலம்போல் உமக்காய் தவிக்கின்றேன்... அருமையான வார்த்தைகள்... கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் குடும்பங்களையும் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்களாக...
@giftonabel
@giftonabel 2 ай бұрын
This song is amazing! The lyrics are great and the video is really well shot 👌
@mathewprakash843
@mathewprakash843 2 ай бұрын
Dear pastor, i felt heavy anointing fall on me and overwhelmed with joyful tears. AMEN.❤❤❤❤
@alphonsan9667
@alphonsan9667 2 ай бұрын
Glory To God ❤ Tq 🫂 Jesus 🎉
@philipmuthupandi292
@philipmuthupandi292 2 ай бұрын
Praise the lord.Thank you God Jesus is coming soon
@PowerOfChrist25
@PowerOfChrist25 2 ай бұрын
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன், வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங்கீதம் 63:1 Praise the Lord Amen 🙏
@jonjebaraj5293
@jonjebaraj5293 2 ай бұрын
Wonderful song and experience behind this song is awesome ❤
@kingofcloud8297
@kingofcloud8297 2 ай бұрын
My heart is love 💓 Jesus 🤩
@jananii6879
@jananii6879 2 ай бұрын
Praise the lord thank you Jesus ❤
@velapodyabitha8767
@velapodyabitha8767 2 ай бұрын
Wonderful uncle ☺️ Jesus with you ☺️ 🇱🇰⭐💫
@Ingitha
@Ingitha 2 ай бұрын
O my God! This prayer song move me to God with tears!
@leojanethomas7544
@leojanethomas7544 Ай бұрын
கைகளை அவரை நோக்கி உயர்த்தி அவரிடத்திலிருந்து பெற்றுக் கொண்டது நிரூபிக்கும் பாடல்...
@maryimmaculate7739
@maryimmaculate7739 2 ай бұрын
AMEN hallelujah glory to Jesus Christ
@jamesraadan6772
@jamesraadan6772 10 күн бұрын
Amen hallelujah 🙏 9.1.25
@kavinarif
@kavinarif 2 ай бұрын
Literally blessed 🙏 song. Awesome visuals. Jesus bless you all
@vimalathirumeni2327
@vimalathirumeni2327 2 ай бұрын
Amen praise the lord
@PraisonPrincy
@PraisonPrincy 2 ай бұрын
Yesaya ..... Unmai nambi ullen❤❤❤
@gracegiruba6936
@gracegiruba6936 2 ай бұрын
Nice song super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@priyaselvaraj1344
@priyaselvaraj1344 Ай бұрын
This song is really soothing to my soul and ministering my mind.
@devaanbus4267
@devaanbus4267 2 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@judywinston4870
@judywinston4870 2 ай бұрын
Amen thankyou Jesus Christ 🙏
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Joseph Aldrin    Non Stop Songs    Melody    Tamil christian Glory of christ church india
1:20:15
Glory of christ Church India
Рет қаралды 410 М.
Aattukkuttiyanavarae
10:57
Joseph Aldrin
Рет қаралды 389 М.
Yen Uthadu Ummai Thuthikum | Fr.S.J. Berchmans | Joseph Aldrin
7:44
Revival Records
Рет қаралды 79 М.
Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries
5:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,5 МЛН