நீங்கள் கூறுவது சத்தியம் நான் 48 நாள் முருகனுக்கு வெற்றிலை விளக்கு போட்டு daily ஒரு நேரம் விரதம் இருந்து காலை மாலை வேல் மாறல் படித்தேன் குழந்தைக்காக விரதம் முடிவதற்குள் சஷ்டி அன்று எனக்கு confirm ஆனது இப்போ எனக்கு 7 month murugan நிச்சயம் கேட்டதை குடுபார் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikakarthi86088 ай бұрын
❤❤❤❤ arogara 🌸🦚
@gomathir60248 ай бұрын
Mam ethanai vetrilai vaithu deepam etrineergal. Pls reply mam
@karthikakarthi86088 ай бұрын
@@gomathir6024 6 vetrillai
@ushasathishkumar1898 ай бұрын
🙏🙏🌹
@nirmalamurali91018 ай бұрын
Amma en magalukkaga indha poojai seyyalama?
@arivazhagiarivazhagi32554 ай бұрын
நான் 48 நாள் அய்யனை நினைத்து (அசைவம் சாப்பிடாமல்) விரதம் இருந்தேன். காலையிலும் மாலையிலும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தேன். 45 வது நாள் முருகப்பெருமான் என்னை திருச்செந்தூர் வரவழைத்து தரிசனம் தந்தார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌺🌸
@Vedhaskitchen-sk3nf6 ай бұрын
உண்மை. குழந்தை வேண்டி என் முருகனை எண்ணி சஷ்டி விரதம் இருந்தேன். 2 சஷ்டி விரதமிருந்து வீட்டில் நட்சத்திரம் விளக்கு போட்டு முருகனை நம்பி கந்த சஷ்டி கவசம் படித்தேன். சஷ்டி கவசம் படிக்கும் போதெல்லாம் முருகன் என்னிடம் பேசுவது போல் உணர்ந்தேன். 2 சஷ்டி விரதம் முடிந்தது. 3 வது சஷ்டி நான் விரதம் இருக்கவில்லை என் வயிறு நிரம்பியது. 3 வது சஷ்டி குள் நான் concive ஆனேன். இப்பொழுது அழகான பெண் குழந்தை இருக்கிறது. என் முருகன் குடுத்த வரம் 💫என் வேதா 🌍
Akka unga comment ippo tha paatha eppadi veratham irukkanum husband wife eppadi irukkanum nu konjam sollunga pls
@Vedhaskitchen-sk3nf4 ай бұрын
@@DivyaAngel-d8p monthly 2 times sashti varum sis valarpirai, theipirai. Neega ipo than first time sashti viratham eruka poringa apdina valarpirai sashti la erunthu start pananum. Google la sashti date nu search panuga varum. Valarpirai sashti mornig 6 o clock kulichutu viratham start panuga. Unga udamba poruthu virathan irunga sis okva. Nan thanni matum kudichan matha yethumey sapdala sashti mornig 6 to 6 aprom evening 6 pooja start pananum. Onum illa ungaluku kidakura poo vachu murugan photo or silai yethukunalum alagaram panuga vel eruntha athuku. Serthu poo vainga. 6 natchathira vilaku, ilana agal vilaku yethunalum ok vachukonga. Pacharusi mavu la vilaku munnade start kolam pottu athu la 6 mooku la சரவணபவ nu yeluthikonga, center la ஓம் nu yelunthu pacharusi mavula. 6 vilakayum yeduthu நெய் or எண்ணெய் yethachum onu oothi antha kolam mela சரவணபவ mela vainga. Avlothan center la murugan silai or vel eruntha vainga illana ஓம் matum podhum. Ithellam panitu கந்தசஷ்டி கவசம் padikanum athan impartant. Yentha oru sinthanayum illama murugana matum nenachu kandha sashti kavasam padinga... Athu padika start panum podhu romba sothiparu athayum thandi pathi padichu mudikum podhu muruganai unara mudiyum. Nama kitta pesurathu pola erukum. Kulanthaikaga erukum podhu... Ithu vara kulanthai illatha kastam yellam manasara nenachu avarta pesunga... Alugayum kandipa varum... Ana sashtikavasam padichu mudikum podhu manasu aaruthala erukum. Viratham mudichu sapadum saadu pooja start panum bodhey samy munna padachurunga... Aprom ungala la mudichathy yethachun avaruku padakurathuku panuga veetula... Apdi illana... மாம்பழம் avaruku vangi vainga illana yethachym oru fruit... Ivlothan sashti kavasam padichu mudichu yepovum pola poojai panitu avar munnaye sapdrunga. Ana... Neega start pananum nenakura apo neraya strugle varum. Athellam thandi neetha muruga enaku pathukanumnu avara kumbitu start panuga... Kandipa antha muruganey varuvar உங்களுக்கு குழந்தையாக 🥰❤️. Aprom en husband viratham iruka mudiyathu office poranga so.. Avarala viratham eruka mudiyathu nala nan murugan kitta sollitu nan matum thaniya than erunthan... But evening rendu perum onna samy kumbiduvo.... Avlothan... Mudithal... Murugar oda name vidunga verum vayitril... Kai vaithu murugan peyar yethachum onum vaithula kai vachu vidunga okva. Nan first time viratham erukum podhu verum vayitril kai vachu vetri, vedha nu sonnan. 2 time ithupola viratham erunthey 1 month than aachu 3 sashti kulla confirm aachu. 3 vilaku nan viratham erukala vilaku matum pottu kumbitan... Apovum nanga husband work kaga kerala la thaniya than eruntha... Nan concivee aana time la erunthu murugan than prodoct 🥹 panikitaru... Ipo varaikum avar kuduthan en baby vedha va avar than pathukirar... Ithu nan unanrnthathu... Yeh solurana... Murugana nambi neega erunga kandila முருகன் உங்கள் வயிற்றில் குழந்தை யாக வருவார் 🥰❤️✨
@Vedhaskitchen-sk3nf4 ай бұрын
@@DivyaAngel-d8p nan ivlo neram type pani send panathu kuda enna pola baby illama kasta padravangaluku pathu உதவி யா erukum la athan 🥹❤️ ஓம் சரவணாபவாய நமக 🥹❤️✨
@HarshikaMom2 ай бұрын
48 நாள் விரதம் காலையில் <a href="#" class="seekto" data-time="330">5:30</a> மணிக்கு முருகனுக்கு 6 தீபம் போட்டு வழிபாடு செய்தேன் கந்த சஷ்டி கவசம் படித்தேன் இப்பொழுது விரதம் முடித்து விட்டேன் நான் எதற்காக வேண்டினாலும் அது நடந்து விட்டது 🙏 🙏 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@gunav11128 ай бұрын
வணக்கம் அம்மா நான் சிறுவயது முதல் கந்த சஷ்டி கவசம் படிப்பேன் திருமணம் ஆகி 3 வருடம் குழந்தை இல்லை பன்பு சஷ்டி விரதம் இருந்து அடுத்த ஆண்டு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது இனறு என் மகன் 10 வது பிறந்த நாள இப்போதும் நான் கந்த சஷ்டி படித்து வருகிறேன் ஒரு மாதம் முன கனவில் முருகர் 3 முறை காட்சி தந்தார் அப்போது இருந்து நான வேல் மாறல் படித்து. வருகிறேன் கடந்த 6 மாத காலம் விரல் மாரனைந்து என்ற திருப்புகழ் படித்து வருகிறேன் என் அண்ணன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் மற்றும் திருமணம் ஆகாத அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க என் அப்பன் முருகா அருள் புரிவாய் ஓம் சரவண பவ
@pavitramunusamy57328 ай бұрын
😊❤🙏🙏🙏🖤
@MaragathamKumar-bn9sm4 ай бұрын
முருகா..... நீங்கள் கூறிய முறையில் விரதம் இருந்தேன்,32 நாட்களில் நான் கேட்டது கிடைத்துள்ளது.என்னால் நம்பவே முடியவில்லை...🙏🙇♀️ அடியேன் இனி என்றும் முருகனுக்கு அடிமை 🙏🙇♀️
@cutzzz5744 ай бұрын
Namba mudiyatha alavu yenna nadanthathu
@nirmalakumar784 ай бұрын
தினமும் காலை நேரம் சொல் ங்க
@RajiSaravanan-b6rАй бұрын
சத்தியமான உண்மை அம்மா நான் இந்த உங்க வீடியோவை பார்த்து தான் இந்த விரதம் இருந்தேன். 48 நாளைக்கு திருச்செந்தூர் முருகனுக்கு... எனக்கு இப்ப நல்ல வாழ்க்கை அமைந்து இருக்கிறதுக்கு மிகப்பெரிய காரணமே என் அப்பன் திருச்செந்தூர் முருகன் தான்....
@getreadywithcharu67503 ай бұрын
48நாட்கள் மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன்.48 நாட்கள் முடிவதற்குள் நான் வேண்டியதை நிறைவேற்றினார் என் அப்பன் முருகன்🙏🙏 அவர் உண்மையிலேயே வாழும் தெய்வம்..என் மூச்சு அவர்.கந்தனை நம்பினோர் கை விடபடார்🙏🙏🙏நன்றி அப்பா🙏🙏 வேல் மாறல் பரயனம் செய்தேன்.சக்தி வாய்ந்த மந்திரம் 🙏
@SelviKFamcorner82 ай бұрын
Muruga neeye thunai
@priyarishitha99352 ай бұрын
Daily ethanai vilaku pottinga
@Sharmipeter2 ай бұрын
Muruga
@sangeeguna88818 ай бұрын
அம்மா எனக்காகவே இந்த பதிவ அனுப்பி இருக்கீங்க அம்மா... உங்கள் பேச்சில் நான் முருக பகவானையே பார்க்கிறேன்...மிக்க நன்றி அம்மா... நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு சந்தோஷமா குடும்பத்தோட வாழ நான் என் அப்பன் முருகனை பிராத்திக்றேன் அம்மா...
@chasemathew6 ай бұрын
Hi Mam, This is really a miracle. I came to Germany after quitting my 17 year experience IT JOB. I was only having rejections and was loosing my mind over it. I heard this video exactly 48 days before and followed it. It’s 47th day today and I received my job confirmation and joining details. I will complete my viratham tomorrow. Thank for sharing this information. Om Saravana Bhava
@aarthiguru12664 ай бұрын
Mrng and evng vilakku ethanuma thirikonam shape la daily neivethiyam vaikanuma pls explain
@shanthisundhar45958 ай бұрын
அம்மா மிகச்சிறப்புமா அந்த முருகனே வந்து எங்களுக்கு காலையிலேயே அருள் புரிதார் போல நீங்கள்் புரிந்தீர்கள் அம்மா கோடான கோடி நன்றி அம்மா நன்றி நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா காலையில் இதைக் கேட்கும் பொழுது காதில் தேன் பாய்கிறதம்மா தேன் எப்படி கெடாது தேன்ல விழுந்த நாங்களும் நீங்க தேன்மா உங்கள் விழுந்த நாங்களும் என்னைக்கும் கெட்டுப் போவதில்லை அம்மா
@santhit81675 ай бұрын
கடந்த 15 நாட்களாக காலை, மாலை இரு வேளையும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன்.விரதம் இருக்கவில்லை.உடல்நலம் மீளுவதற்கு படித்துக் கொண்டு இருக்கிறேன்.நல்ல மாற்றம்.உடல் வலிகளில் 70 சதவீத வலிகள் குறைந்துள்ளது.கந்தன் கலியுக வரதன்.முருகனுக்கு அரோகரா.
@JulienamarryRavi5 ай бұрын
😮 really 🙏🙏 super
@ridhanyaramesh29124 ай бұрын
எனக்கும் கணவருக்கு ம் உடல் பிரச்சினை உள்ளது.... சரியாக வழி சொல்லுங்கள்
@Jaikuttychannel6853 ай бұрын
❤❤❤❤❤
@renukavenkatesh14588 ай бұрын
48 நாட்கள் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தேன் கைமேல் பலன் கிடைத்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றும் அவனுடையஅருள் கிடைக்க வேண்டும்
காலை யில் எத்தனை மணிக்கு ஆரமிக்கப் வேண்டும் pls reply mam
@bharatimb1206Күн бұрын
Dec 25 thodanga indru enakku intha pathivu en kannil pattathu.. Saravanin kattalai pola. Nandri amma.
@niroraja434Ай бұрын
“முருகா, என் குழந்தை பிறக்கும் போது இதய நோயுடன் பிறந்தார். அவருக்கு இதயம் நன்றாக வளர முடியவில்லை. அவருக்கு மூன்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறினார். நீங்கள் தான் என் குழந்தையை காப்பாற்ற வேண்டும்.”😢🙏
@priyapriya700Ай бұрын
முருகன் துணை இருப்பான்.. ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.. நம்பிக்கை தான் கடவுள்
@niroraja434Ай бұрын
@@priyapriya700🙏
@chandraganapathychandragan96155 ай бұрын
முதலில் அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி இந்த பதிவை வெளியிட்டதற்கு எனக்கு திருமணமாகி 2 1/2 ஆண்டு ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லாமல் மிகுந்த வேதனையில் இருந்தேன் தங்கள் பதிவை பார்த்து என் ஐயன் முருகனுக்கு 48 நாட்கள் விரதமிருந்து தற்பொழுது 2 மாதம் கர்ப்பமாக உள்ளேன் முருகன் அருளால் என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் அனைவரும் நம்பிக்கையுடன் இந்த விருதத்தை மேற்கொள்ளுங்கள் கண்டிப்பாக தங்கள் வேண்டுதல் நிறைவேறும்...
@swathia7375 ай бұрын
Congrats
@thisharthika5 ай бұрын
🎉
@Tn_tvr4 ай бұрын
வாழ்த்துக்கள்
@sarandevi-yg3kz4 ай бұрын
Valthukkal❤🎉
@m.tamilarasi72954 ай бұрын
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடங்கள் ஆகுது இன்னும் குழந்தை இல்லை அம்மா நான் இந்த விரதம் இருக்க போகிறேன் எனக்கு முருக பெருமாள் அருள் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
@ManjuManjunath-p4e4 ай бұрын
Kandipa nadakum akka murugar kudupar🙏🙏
@Vedhaskitchen-sk3nf4 ай бұрын
@@m.tamilarasi7295 நீங்கள் முருகனை நம்பி விரதம் இருங்கள். கண்டிப்பாக முருகனே வந்து குழந்தை யாக தவழ்வார் உங்கள் மடியில் 🙏✨
@preethipreethi43968 ай бұрын
நான் முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கிறேன் இன்று 46 நாட்கள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கந்த சஷ்டி கவசம் வேல்மாறல் படிக்கிறேன் நான்வெஜ் தவிர்த்துவிட்டு வெஜிடேரியன் மட்டும் எடுத்துக்கொள்கிறேன்y
@devikesavaperumal8728 ай бұрын
Nanum irukan pa but kruthigai la dhan start panna pa nanum
@kavibharathikavibharathi38368 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤
@AbiramiSwaminathan-yo3rj8 ай бұрын
தங்கள் பதிவுகளை நான் தவறாமல் பார்த்து வருகிறேன்
@bharathybharathy4088 ай бұрын
நானும் தான்
@littlescooby33338 ай бұрын
3 velai saptu virathama irukalama
@indhurathnak48384 ай бұрын
உங்களுடைய இந்த பதிவை பார்த்து நான் 48 நாள் விரதம் இருந்து தினமும் திருப்புகழ் கந்த சஷ்டி கவசம் படித்தேன். கடினமான தேர்வில் நல்ல மதிப்பெண் முருகன் கொடுத்துள்ளார். உங்களுக்கு மிக்க நன்றி
@parameswarik14784 ай бұрын
💐💐💐💐👏👏👏👏
@MuthuLakshmi-un6bj4 ай бұрын
Congratulations 🎉🎉
@HemaHema-b7q4 ай бұрын
அம்மா நானும் முருகனுக்கு 48 நாட்கள் கூடிய விரைவில் விரதம் இருக்க போகிறேன். ஓம் சரவண bava🦚🙏
@ananthiashokkumar63238 ай бұрын
நன்றி அக்கா.கேட்கும் போது கண்களில் நீர் வருகின்றது.அந்த முருகன் உங்கள் மூலம் எங்களை அழைகின்றார்.
@vijayaprabagaranv28058 ай бұрын
அந்த முருகனின் குரலாக உங்களைப் பார்க்கிறேன் தாயே... என் பெருமான் என்னிடம் பேசிய உணர்வை பெறுகிறேன்... இந்த புண்ணிய ஆத்மா வாழ்க பல்லாண்டு... நன்றி அம்மா...
@selvarajganesan6356 ай бұрын
Romba nandri ma.na itha video pathu 48days pooja start pana.ennoda marriage life a mudivu ku vara time a start pana. 1week ennoda kastam koraiya start achi .12th day problem konjam konjam koraji ennoda husband enkita kita pesa start panaga. Problem pathi rendu perum discuss panom ipoo day 34th day ennoda husband enaku ticket potaga na Dubai ku poren. Murugan irukaru ma..na nambura. 48days finish pani 49th day enaku flight a.rmb santhosama iruka
@kavithakabilan42266 ай бұрын
Sister pls say how u did this poojai Daily ur taking head bath , morning n evening ur showing camphor light to muruga at what time u get up and do poojai pls reply sister my life is going very disaster, mine is 14 day today but, there's no changes in what iam facing the problem ., iam not blaming anyone but, somewhere i may doing mistakes in poojai pls reply sister 🙏🙏🙏🙏🙏🙏
@selvarajganesan6356 ай бұрын
@@kavithakabilan4226 hii sis ..don't worry ..ellam sari aagum.1st day na head bath pana sis 4 o clk alarm vachi 4.30ku Pooja pana start panuva..sis..mor and eve Pooja panuva.murugu nu ku...48days na non veg saptala sis.... ungaluku health ok va irutha... Tuesday or Friday head bath panikoga..... Kandha saskti kavasam padipen.sis... Ennoda life ipavum 100% sari aagala sis .. divorce ku poitu.still na murugan a nambi pray panituruka sis ...
@selvarajganesan6356 ай бұрын
@@kavithakabilan4226 na computer samburani vaipen mor and eve daily vum murugan nu ku ...apple or any fruits vaipen sis
@kavithakabilan42266 ай бұрын
@@selvarajganesan635 thank you for ur kind reply sister even I pray for u to lord muruga., mine is also same situation here , will have faith in lord muruga
@selvarajganesan6356 ай бұрын
@@kavithakabilan4226 na pana Pooja a 1st day matum head bath pana ..aprm daily vum ila sis .non veg saptala ....mudija Tuesday or Friday head bath panuva.mor and eve 6 deepam potu Pooja panuva. Ennoda life divorce varaikum poitu sis ..no chance ellamey apdiry maritu.still na murugan a nambi iruken sis .....ellam sari aaganum. enmela than thappu athunala ithu enaku life long punishment nu na iruka pora .....
@kavithakabilan42264 ай бұрын
Today 48 days i completed the viratham vetri vel muruganuku arogara 😊❤
@priyankapriya93554 ай бұрын
Yesterday I completed 48days murugan bless pannaru oam Saravana bhava
@kavithakabilan42264 ай бұрын
@@priyankapriya9355that's so great neenga vendinadhu nadadhu cha ( ur wishes ful filled ah )
@BharathiRajasekar-x5m4 ай бұрын
Ena process konja sollunga
@vasanthapriya94808 ай бұрын
பிரபஞ்சம் பேராற்றலுக்கு நன்றி இந்த பதிவை பார்க்க அருள் புரிந்த என் அப்பன் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏
@saimuruga3698 ай бұрын
திருமணம் வரம் வேண்டி 48 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றேன் உங்கள் ஆசிர்வாதத்தடன். முருகா என்னுடன் இருந்து என்னை வழிநடத்திச் செல்ல வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋
@pavitramunusamy57328 ай бұрын
😊 கவலைப்படாதீங்க நிச்சயமா நடக்கும் முருகப்பெருமாள் கண்டிப்பாக நடத்துவார் கண்டிப்பா நடத்துவார் 🙏🙏🙏
@ManiammaiGanesan5 ай бұрын
Congratulations sister❤❤❤ God murugan always with you🎉😊❤
@NihilaN-ut6ub4 ай бұрын
Mrge aaiduchu ongaluku ippo
@williamvinnarasi36708 ай бұрын
நன்றி அம்மா. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா. எனக்காகவே முருகன் இந்த பதிவில் பதில் கொடுத்துள்ளார் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🙏🙏🙏🙏
@smileyuser04034 ай бұрын
அன்புள்ள அம்மா.. முருகன் கருணையின் எல்லை..அவரை நாம் இவ்வாறு விரதம் இருந்து இப்படி அப்படி என்று விளக்கு போட்டு தான் வேண்டியதை கேட்க வேண்டும் என்று இல்லை. முருகா என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிவார் அவர்...அனைத்தும் உண்மையான ஆத்மார்த்தமான பக்தியை பொருத்தே உள்ளது...
@kumaresanrathinam98586 ай бұрын
முருகப் பெருமாள் அருளால் 48 நாள் விரதத்தை இன்றுடன் நிறைவு செய்கிறேன் 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@preetygirl32146 ай бұрын
48 th kovil poganuma ah
@kumaresanrathinam98586 ай бұрын
Poganum, na viratham start pani finish panradhukula 2 sasti, 2 karthigai vandhuchu so adhukum koviluku ponen and last day complete panum podhum ponen.
@govindarajgovindaraj5528 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அம்மா அவர்களின் குறிப்பு அருமை அருமை.🎉🎉🎉🎉🎉🎉
@darkgamer27418 ай бұрын
மன வேதனையில் இருந்த எனக்கு இந்த அற்புதமான விரதத்தை பற்றி எடுத்துரத்தமைக்கு மிக்க நன்றி தாயே 😢🙏
@chettinaduartsАй бұрын
அம்மா இவ்வளவு விபரங்கள் தெளிவாக சொன்ன நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உங்கள் ஆன்மீக தொண்டும் மென்மென்மேலும் சிறந்தோங்கி வளர இறையருளும் குருவருளும் உதவி புரியவும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் எல்லா வளமும் நலமும் பதினாறு பேறுகளும் பரிபூரண ஆயுராரோக்யமுடன் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் என்று பிரார்த்தனை மற்றும் மனமார்ந்த அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ❤
@priyasekar95308 ай бұрын
நான் 48 நாள்கள் விருதம் இருதேன் எப்போ எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை 12 வருடம் கழித்து ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🦚 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@preethipreethi43968 ай бұрын
ஹாய் சிஸ்டர் எப்படி விரதம் இருந்தீங்க 48 டே சொல்லுங்க வேற ஏதாவது இருக்கும்போது கிடைச்சதா இல்ல விரதம் முடிந்து எத்தனை மாதம் கழித்து குழந்தை பேருக்கு எடுத்தது சொல்லுங்க
@preethipreethi43968 ай бұрын
Please answer
@kparameswariammu-ix4nj8 ай бұрын
Super
@kowsalyavasu69518 ай бұрын
Enaku baby illa 2 years 😭😭😭
@priyasekar95308 ай бұрын
நான் விருதம் இருந்த அடுத்த வருடம் தயிமை ஆனேன் நம்பிக்கை யா இருங்க முருகன் கொடுப்பார் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@malaeswaran92338 ай бұрын
சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏என் குடும்பதிற்காக கடன்தொல்லையில் இருந்து வெளிவர இந்த விரத்தை கடைப்பிடிக்கிறேன் அம்மா எனக்காக நீங்களும் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@saiharshithstrendycollections8 ай бұрын
குருவே சரணம் 🙏... எனக்கு தேவையா நேரத்தில் எனக்கு சரியாக உங்கள் பதிவுகள் கண்ணில் பட்டுவிடுகிறது ...
@marimuthujothi93975 ай бұрын
அம்மா இன்று தான் உங்கள் சொற்பொழிவு கேட்டேன் நான் எதிர்பார்த்தது கிடைத்தது போல் மன நிம்மதி கிடைத்து விட்டது அம்மா மிகமிக நன்றி அம்மா ஓம் சரவண பவ
@Eshanth208 ай бұрын
ரெம்ப ரெம்ப நன்றி அம்மா என் வீட்டில் உள்ள கஷ்டங்களுக்கும் என் மண கவலைக்கும் ஒரு விடிவு காலம் கிடைத்து விட்டதாக நினைக்கிறேன் என்னை போல் பெண்களுக்கு நீங்கள் நடமாடும் தெய்வம் 🙏அம்மா இந்த விரதத்தை செய்து நான் முருக பெருமானின் அருளை பெற போகிறேன் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏
@NatarajUma-wu3dp4 ай бұрын
Intha natkkalil terthkku pogalama
@Bhuvaneswari-kr2og8 ай бұрын
நன்றி அம்மா நானும் 48 நாள் விரதம் இருப்பேன். முருகன் அருள் பெறுவேன். ன்றி வாழ்க வளமுடன் 🎉
@6a17mugulss28 ай бұрын
நானும் இன்று 31 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை முருகனுக்கு விரம் இருந்து வழிபட்டு வருகிறேன் வெற்றி வேல் முருகன் அரோகரா என் குரு நீங்கள் தான் அம்மா என் குருவின் வழிகாட்டுதலின் மூலம் என் வாழ்க்கை நலமாக இருக்கிறது என் குருவுக்கு நன்றி
@nivethamanoharan-et6sf8 ай бұрын
Daily hair wash pananuma? Solunga sis
@gayathrin63403 ай бұрын
Vel muruga enathu 48 naal viratham இன்று ஆரம்பித்து விட்டேன் உணதறுள் என்றும்.வேண்டும் முருகா
@Dora-Hari20238 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏 எனது நீண்ட நாள் சந்தேகங்கள் அனைத்திற்கும் பதிலை இந்த பதிவில் கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@shanmu36558 ай бұрын
நான் (2021)48 நாட்கள் மஹா சஷ்டி அன்று ஆரம்பித்து 2022 ஐப்பசி மஹா சஷ்டியின் போதே பெண் குழந்தை பிறந்தது.
@preethipreethi43968 ай бұрын
நீங்கள் எப்படி விரதம் இருந்தீர்கள் காலை மாலை தீபம் போட்டிங்களா எத்தனை தீபம் போட்டீர்கள் சரண தீபம் போட்டிங்களா இல்ல ஒரே ஒரு நெய்விளக்கு போட்டிங்களா என்ன பதிகம் படிச்சீங்க பரத முடிச்சு எத்தனை மாதம் கழித்து உங்களுக்கு குழந்தை பேரு கிடைத்தது கொஞ்சம் சொல்லுங்க
@santhosss64848 ай бұрын
Pls slu nga eppudi viratham iruthinga slu nga
@preethipreethi43968 ай бұрын
Hello answer me plz
@shanmu36558 ай бұрын
நான் காலை மாலை இரண்டு நேரமும் ஒரு நெய் விளக்கு ஏற்றி (முருகனுக்கு தனியாக) கந்த சஷ்டி கவசம் மற்றும் செகமாயை பாடலும் படித்தேன். முடிந்த அளவு காலை நேரம் மட்டும் சாப்பிடாமல் இருந்தேன்.
@shanmu36558 ай бұрын
@@preethipreethi4396 48 நாட்கள் கழித்து ஓரிரண்டு மாதங்களில் positive result kidathathu
@homarpigeon40728 ай бұрын
15/3/2024 அன்று வெள்ளிக்கிழமை வளர்பிறை, ஷஷ்டி,கார்த்திகை விரதம் , அன்று சுவாமிமலை முருகன் கோவிலில் சுவாமியின் முன்பாக மாலையிட்டு 48 நாட்கள் விரதம் இருந்து ஆறுபடை வீடுகளையும் தரிசனம். செய்வதாக முருகனிடம் வேண்டி உள்ளேன். இன்றுடன் 27 நாட்கள் ஆகிவிட்டது. என்னுடைய வேண்டுதல்களை என் அப்பன் முருகன் நிறைவேற்றுவார்... தங்களின் பதிவை பார்க்கும் மனதில் நிம்மதி வருகிறது அம்மா....
@kousalyaa88874 ай бұрын
நான் உங்கள் பதிவை கேட்டு கொண்டிருக்கிறேன் 26.8.2024 <a href="#" class="seekto" data-time="597">9:57</a>pm ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@parthipanp71574 ай бұрын
I am seeing this at 11.30 pm😢
@shakthipriya28064 ай бұрын
I am seeing thís video at 11.55 pm on 26.8.2024
@RRtamil093 ай бұрын
Nan 28.8.24 12.30am ku paathan Amma Oom Saravana bava
@_..kiruthika.._8 ай бұрын
இருள் சூழ்ந்த கடலினில் கலங்கரைவிளக்கம் போல தெளிவான உறுதியான அருமையான விளக்கம். 😊 எம்பெருமான் முருகனின் நல்லாசி பெற்ற வாரியார் சுவாமிகளின் பூரணமான மாணவி தங்களின் ஆன்மீக பணி என்றும் இனிதே தொடரட்டும்... நன்றிகள் 🙏🙏🙏
@Muthugiri-vd9vu8 ай бұрын
நாளை மறுநாள் சித்திரை 1 ஷஷ்டி நான் விரதம் இருக்கப்போகிறேன்
உங்கள் வார்த்தை எனக்கு மிகவும் மன ஆறுதல் தருகிறது... madam
@Divyaa-j2m2 ай бұрын
Inaku than enoda 48 days finished..Na vendi irunthatha Murugan panni kudatharu.OM MURUGA..Nq avarkitayae help panna sonnen enaku 48 days complete panna solli..Enaku avaru than help pannaru...Amma sollra mathri so many struggle vandhuchu...I finished it
@KalaiVivek-im4oh7 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி நான் உங்க வீடியோ பார்த்து பெரிய சஷ்டி விரதம் 2022 ல இருந்தேன் அதேபோல் மாத சக்ஷ்டி விரதமும் இருந்தேன் அந்த செந்தூர் முருகன் அருளாள 2023 பெரிய சக்ஷ்டி விரதத்தின் 5ம் நாள் (17.11.2023) அன்று எனக்கு கர்ப்பம் உறுதியானது இப்பொழுது எனக்கு 8ம் மாதம் எனக்கு பிரசவத்திற்கு குறித்துள்ள தேதி அன்றும் சக்ஷ்டி தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி நம்பினோருக்கு முருகன் தத்துரூபமாய் இருப்பார் அதற்கு நானும் ஓர் உதாரணம் அந்த செந்தூர் முருகன் அருளால் எனக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா என் தங்கைக்கும் நான் சக்ஷ்டி விரதம் இருக்க சொன்னேன் அந்த முருகனை நம்பி அவளும் இருக்கிறார்
@MahalakshmiMahalakshmi-i6s7 ай бұрын
Unmai om saravana pava
@gaytriganesan8 ай бұрын
Very very true 48 murugan poojai.nan 2021 may aramichen poojai december 2021 avarai sathichen 2 year love pannum.nalla palakum..nalla jop .entha ketta palakum illey .enaku fon bill kasu. 2 yer Avaru katthuraru..vera eththavuthu ketta vanki tharuvar nall kunam.may mother very sad 35 age nalaa varam vanthu.enthai poojai very powerful this year nan marriage panna poren..thank u muruga.....35 age 40 kavalapadathika..do poojai 💯 work...unnum nalla mapilai amiyum
@Kasthuri-mj2tv5 ай бұрын
என் மனதில் தோன்றிய அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்ததற்கு நன்றி மா
@easuwaran5032Ай бұрын
நன்றி..அம்மா...வருகிற மார்கழி 1 இருந்து 48 நாட்கள் விரதம் மேற்கொள்ள உள்ளேன்.....உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்...அம்மா....
@adminloto71628 ай бұрын
முருகா முருகா முருகா எங்கள் இல்லத்திற்கு மழலை செல்வத்தை தந்து அருள வேண்டுகிறேன் என்னால் எது செய்ய இயலுமோ அதை செய்கிறேன் முருகா ப்ளீஸ் முருகா மற்றவர்களுக்கும் என்னென்ன தேவையோ அவர்களுக்கும வேண்டிய நலன்களையும் தந்து அருள வேண்டுகி றேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@satishkumarm46648 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பாராயணம் செய்து வந்தால் முருகனே மழலையாக வருவான். விரைவில் பெற்றோராக வாழ்த்துக்கள்
@sheeladevi92888 ай бұрын
செகமாயை உற்ற திருபுகழ் படிங்க
@leninamudhanprasad98578 ай бұрын
Amma, I am going to the UK with my family. My husband got a good job by lord Murugan Grace.. l like the way you deliver ur msg. Pray for us amma
@sivaparwathymkumar57478 ай бұрын
நானும் முருகனுக்கு விரதம் இருந்து இன்று 12வதுநாள் வேல் மாறல் படிக்கிறேன் அம்மா 48நாட்களும் இடைவிடாது தொடர முருகன் ஆசியுடன் உங்கள் பதிவும் எனக்கு ஆசி வழங்கியது போல் இருந்தது நன்றி அம்மா ❤
@Vetrisugan8 ай бұрын
Epudi virutham eruthinga sis
@kamalp94353 ай бұрын
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு அந்த வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா என்று கடந்த 1-9-2024 முதல் வேல் மாறல் படித்து வந்தோம். 12-2-2024 இன்று பாஸ்போர்ட் வெரிபிகேஷன் சென்று வந்துள்ளான்... மிகவும் மகிழ்ச்சி. கூடிய விரைவில் அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. அனைவரும் தினமும் வேல் மாறல் படித்து வாருங்கள். நல்லதே நடக்கும்.
@vkmaheswarimaheswari62448 ай бұрын
அம்மா நான் குழந்தை பாக்கியத்திர்க்காக 48 நாள் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன் ஆனால் 30 நாள்தான் என்னால் இருக்க முடிந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அம்மா. மறுபடியும் நான் விரதம் இருப்பேன் அம்மா. ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@satishkumarm46648 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பாராயணம் செய்து வந்தால் முருகனே மழலையாக வருவான். விரைவில் பெற்றோராக வாழ்த்துக்கள்
@satishkumarm46648 ай бұрын
நீங்கள் விரதம் இருந்து நாட்கள் வரை கணக்கில் எடுத்துக் கொண்டு. விரதம் இல்லாத நாட்களை விடுத்து மீண்டும் தொடரலாம். நன்றி
@ashascookings5538 ай бұрын
48 days um morning and evening satkonam deepam podanuma ma
@gurumoorthy3548 ай бұрын
@IndiraniThiyagarajan7 ай бұрын
அம்மா வணக்கம் என் பெண்ணுக்கு திருமணம் ஆகி இரண்டரை வருடம் ஆகுது குழந்தைக்காக நா விரதம் இருக்காலமா
@sunderespuram50395 ай бұрын
நானும் 48 நாள் விரதம் இருக்க வேண்டும் முருகா உங்களுடைய அனுகிரகம் எனக்கு தாங்க முருகா முருகா போற்றி
@nisanthinisanthi90485 ай бұрын
Amma enakku 1.5 mark la govt job miss agiduchu but innum oru chance murugan ippo kuduthu irukkirar. naan vel maaral worship today start pannitan indha july ku ulla marupadiyum govt teacher ah murugan matrividuvaar yendru nambigaiudan seikiran.tomorrow family ta thiruchenthur poogapoorom❤
முருகா சரணம். அம்மா வேல்மாறல் பற்றியும் அது படிக்கும் முறை பற்றியும் ஒரு சிறப்பு பதிவு ஒன்று தாருங்கள் அம்மா என்று சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கின்றேன் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@nithyavathi1388 ай бұрын
அம்மா நான் தினமும் பிரம்ம முகூர்த்தம் விளக்கு போட்டு பூஜை செய்து வருகின்றேன் ஒரு வருடம் மேல் ஆகிறது நான் என் உயிர் இருக்கும் வரை செய்வேன் . கந்தன் கருணை காட்டுவான்
@ammujayakumar25228 ай бұрын
நான் 48நாள் என் கணவர் வேலைக்காக இருந்தேன் நல்ல வேலை கிடைத்தது
@RajeshKumar-cu2eb8 ай бұрын
Today dan viradam murai sonangs. Neenga complete panitingala
நன்றி அம்மா நன்றி நாங்கள் செய்த பிஸ்னஸ் முடியவில்லை அருமையான வழி கிடைத்தது நன்றி அம்மா இது தீர்வு கிடைத்தது நன்றி அம்மா நன்றி நானும் 48 நாள் விரதம் இருக்கிறேன் உங்கள் அருள்ளோடு நல்லதே நடக்கும்
@ramyasubramani42708 ай бұрын
நானும் 48 நாட்கள் விரதம் இருக்கிறேன் இன்று 48 ஆம் நாள் நிறைவு நாள் அந்த கந்தன் நான் கேட்டது குடுக்கவேண்டும் 😢
@s.hemamalinimurali74018 ай бұрын
Be confident nadakum 👍
@ramyasubramani42708 ай бұрын
@@s.hemamalinimurali7401 ரொம்ப நன்றி மா
@nirmalanirmala22198 ай бұрын
நானும் இன்று 44 ம்நஆள் என் வேண்டுதலை முருகன் தான் நிறைவேற்றி வைக்கனும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@pothigaisaaral78238 ай бұрын
❤
@RadhaP-yu9sn7 ай бұрын
உங்க வேண்டுதல் நிறைவேறியதா
@anbarasianbu59308 ай бұрын
இந்த பதிவு எனக்கான பதிவா தோன்றுகிறது. மிக்க நன்றி மா.
@Nirmalasekar-oo9dw8 ай бұрын
அம்மா என் பையனுக்கு தசை சிதைவு நோய் உள்ளது அவனால் வேகமாக நடக்க முடியாமல் சிரமப் படுகிறான் அவனுக்காக விரதம் இருக்கிறேன் அம்மா அவன் நட்சத்திரம் கிருத்திகை நிச்சயம் என் அப்பன் முருகன் அவனைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்
@malarshankar9318 ай бұрын
Kandippa sariyagidum
@Nirmalasekar-oo9dw8 ай бұрын
Ungaloda vai Sol palikkattum sis neengalum avanukkaka prey pannikonga@@malarshankar931
@PrasannaKumariA-sw8sw22 күн бұрын
நம்பிக்கை துளிர்க்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@SukanyaMahendran6 ай бұрын
Om Muruga🙏🙏🙏 amma na 48 day fasting irunntha venduthal nadanthuruchu amma 😊😊I am so happy thank you so much....
@preetygirl32146 ай бұрын
48 th day kovil poganuma ah
@kavithakabilan42266 ай бұрын
Can u reply how u did this poojai sisy at wat time u do poojai in the morning and evening, do u sleep in the afternoon
@dhanamr88588 ай бұрын
நன்றி அம்மா . நான் 48 நாள் விருதத்தை ஆம்பிக்கிறேன் முருகா❤❤🎉🎉
@Stunnerrtr-nr6xl2 ай бұрын
இன்று26 vathu நாள் என் மகள் திவ்யா தேவி ஆத்மா சாந்தியடைய முருகர் அருள் தர வேண்டும் முருகா முருகா சரணம்
@nalleeswarimalini90012 ай бұрын
உங்கள் வழிகாட்டுதலின்படி 48 நாள் விரதத்தை இனிதே முடித்தேன். நன்றி அம்மா.
@nivethitha19988 ай бұрын
Na pregnant ah iruka amma...Antha murugarey vanthu enaku porakanum nalla padiya enaku delivery aganum nu murugana vendikoga amma...🥰🙏 OM MURUGA POTRI.....🙏😍
@agilajashwanthram88368 ай бұрын
Kandipa❤❤
@vishnupriya.a83308 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும்
@geethabibinvlogs3 ай бұрын
48 நாள் விரதத்தில் இன்று 4 ஆம் ...மேலும் என் பயணம் தொடர வேண்டிக் கொள்கிறேன்...ஓம் சரவணபவ🕉
@Mathima3538 ай бұрын
நானும் என் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி 48நாள் வேல்மாறல் படித்து பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணிட்டு இருக்கன் அம்மா 🦚🦚🦚🙏🙏🙏🥰🥰🥰
@pavithrap9623Ай бұрын
ஏனோ தெரியவில்லை கண்ணீர் வழிகிறது முருகனின் அருள் ❤❤❤❤❤❤
@Gugan14235 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld8 ай бұрын
அம்மா வணக்கம் நான் சுவாசிக்க பேசுகிறேன் உங்களை மானசீக குருவாக சிறுவயது முதல் ஏற்றுக் கொண்டேன் இப்பொழுது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு 11 ஆம் வகுப்பு செல்லப் போகின்றேன். ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா. ராமர் நவமி 2024. புதிய பதிப்பு தாருங்கள் அம்மா.
@AnbualaganAnbualagan-x4q2 ай бұрын
வணக்கம் அம்மா நீங்கள் சொல்வது உண்மை நானும் வேலைக்காக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றினேன் மூன்று வருடங்களாக வேலை கிடைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன் பிறகு சஷ்டி விரதம் கடந்த ஆண்டு இருந்தேன் பின்பு ஒரு நாள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருப்போம் என்று எண்ணி மூன்று செவ்வாய்க்கிழமை சாப்பிடாமல் முருகனை எண்ணி தண்ணீர் பால் மட்டும் எடுத்துக் கொண்டேன் மூணாவது வாரமே என்னப்பன் வேலை வழங்கினார் .அதனால் சாகும் வரைக்கும் செவ்வாய் தோறும் சாப்பிடாமல் இருப்பேன் என்று முருகனிடம் வேண்டினேன் அது போல் எனக்கு நான் வேலை கிடைத்தது ஏழு மாதம் ஆக செவ்வாய் தோறும் சாப்பிடாமல் விரதம் இருக்கிறேன் அம்மா இதை உங்களிடம் கூற ஆசைப்பட்டேன் உங்கள் பதிவுகளையும் தவறாமல் பார்த்தேன் நன்றி
@radhagopal60542 ай бұрын
1:46
@poovizhisenthil97292 ай бұрын
செவ்வாய் கிழமை மட்டும் சாப்பிடாம இருக்கணுமா எவ்ளோ நேரம் ப்ரோ ப்ளீஸ் சொல்லுங்க
@RevathyRevathy-d1k3 ай бұрын
Tq amma..I still 48 day viratham..muruganodu payanippathu nallaruku
@Padmajas-ji2vd8 ай бұрын
சீக்கீரம என் கஷ்டம் தீரனும் முருகா 🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@yasodhapalanisamy99628 ай бұрын
என்னுடைய அனுபவத்தில் கண்டிப்பா நடக்கும்....ஓம் சரவண பவ
@paramesshwari.dshwari98 ай бұрын
Amma enakkagavey intha pathivu potturukinga..nantry amma, nan vara varam Vadapalani koilukku venduthal vaithu poitturuken, en daughter and son jobkkagadan amma. Romba nantry smmaaa <a href="#" class="seekto" data-time="222">3:42</a> 👏👏👏
@kamalakannankamalakannan28214 ай бұрын
100 சதவீதம் உண்மை .என் கோடானுகோடி நன்றிகள் அம்மா.48 நாட்களில் என் கர்ப்பபை பிரச்சினை முழுவதும் தீர்ந்தது. ஆச்சரியமான உண்மை என் அப்பன் முருகன் தீர்த்து வைத்துவிட்டார். வருடத்திற்கு எத்தனை முறை இந்த விரதம் இருக்கலாம்
@kadhi75593 ай бұрын
உங்களின் பிரச்சினை சரி ஆகிவிட்டதா மிக்க மகிழ்ச்சி. என்ன பிரச்சினை என்று தெரிந்து கொள்ளலாமா
@vijisekar46748 ай бұрын
48நாட்கள் 2020 முருக வழிபாடு பண்ணியது மறக்க முடியாது. பாடல் விரல், நீலங்கொள் படி த்த நாட்கள். மகன் திருமணம் குழந்தை இப்போது. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை
உண்மைதான் சகோதரி. எனக்கு இந்த வீடியோ எப்படி இன்று என் கண்ணில் பட்டது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய விரதம் இன்றுடன் முடிவடைகிறது. என்னுடைய விரதம் ஒரு நெடுங்காலமான விரதம். அதாவது ஜனவரி 22ஆம் தேதி முதல் இன்று வரை விரதம் இருக்கிறேன் முருகனுக்காக மாலை. அணிந்து ஆறுபடை வீட்டிற்கும் செல்லப் போகிறேன். எனது விரதம் எப்படி என்பது சிறிது விளக்குகிறேன். தவறாக எண்ண வேண்டாம். ஜனவரி 22 முதல் மகா சிவராத்திரி வரை காலையில் ஒரு வேளை உணவு என்பதை அறவே அகற்றிவிட்டு செவ்வாய்க்கிழமை மதியமும் காலையும் சாப்பிட மாட்டேன் .நீர் ஆகாரம் சாப்பிடுவேன். சிவராத்திரி அன்று முழு இரவு முழுவதும் கண் விழித்து அடுத்த நாள் இரவு தான் உறங்கச் சென்றேன். வைராக்கிய முருகன் என்னை அந்த அளவுக்கு வலுவடை செய்தார் .அதற்குப் பிறகு நான் இருப்பது கத்தாரில் அதனால் இங்கு இஸ்லாமிய நண்பர்கள் அவர்களுடைய விரதத்தை ஆரம்பித்தார்கள். அதாவது அதிகாலையில் <a href="#" class="seekto" data-time="240">4:00</a> மணி முதல் இரவு ஆறு மணி வரை தண்ணீர் குடிக்காமல் மற்றும் உணவு உண்ணாமல் இருப்பார்கள். அந்த விரதத்தை நானும் கடைப்பிடித்தேன் அந்த விரதம் இன்றுடன் முடிவடைகிறது இன்று நான் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு செல்ல போகிறேன் ஆறுபடை வீட்டிற்கும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Ridhun-hc1jo8 ай бұрын
Vetrivel muruganuku arogara
@vijayalakshmithangarasu29108 ай бұрын
வாழ்த்துக்கள் 🙌 அனைத்தும் அவன் செயல்
@DeepaSelvam-e5y9 күн бұрын
அம்மா நான் 48 நாள் விரதம் இருந்தேன் என் அப்பன முருகன் அருள் என் கணவருக்கு அரசு வேலை கிடைக்க செய்தார்....
@keerthiDharani-fz5rb9 күн бұрын
அக்கா நானும் அரசு வேலைக்காக விரதம் இருக்க ஆரம்பித்து இருக்கேன்.. எப்படி இருக்க வேண்டும் என சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
@sai-sm6yb9 күн бұрын
❤
@dhavamani78715 күн бұрын
Same... I too need govt job.... Today start panren ... But compulsory daily thalaiku kulikanuma and kolam potudha deepam vaikanuma....
@stuntsvttf7819Күн бұрын
நான் கிருபானந்த வாரியார் ஊரில் பிறந்தவள் எனது பேரன் 2023 ஆண்டு காச்சலால் இறந்து விட்டான் எங்கள் பேரன் மீண்டும் எங்கள் வீட்டில் பிறக்க முருகன் அருளால் கிடைக்க சஷ்டி விரதம் இருந்தேன் இப்போது 48. நாள் இருக்க போகிறேன் என் பேரன் இறந்து இன்றுவுடன் 684. நாள் ஆகிறது அவன் பிறந்த தேதி ஜனவரி 13. தேதி இறப்பு தேதி பிப்ரவரி 10. தேதி அவன் என் மகனுக்கு மகனாக பிறக்க முருகனை வேண்டி 48 . நாள் விரதம் இருக்க போகிறேன் என் பேரனுக்கு இரண்டாம் நினைவு தினம் பிப்ரவரி 10. விரதம் முடியும் தேதி பிப்ரவரி .11 . நினைவு தினம் நாள் முருகன் அருளால் அடுத்த ஆண்டு நிறைவு தினம் வருவதற்கு முன்பே முருகன் அருளால் மீண்டும் எங்கள் குடும்பத்திற்கு என் பேரனை எங்களுக்கு கொடு முருகா 🙏 🤲
@arvindm11a267 ай бұрын
அம்மா நான் என் விரதத்தை இன்று காலை முதல் அறமித்தேன் என்னை அசிஈவதம் செய்ய வும்
@MunishRathiM-wh2mr3 ай бұрын
முருகா எனக்கு என் புருஷன் அன்பு மட்டும் போதும் முருகா அப்பா
@geethatailoring....909912 күн бұрын
13-12-24நானும் இன்று முதல் 48நாள் விரதம் இருக்கின்றேன்.
@@keerthanasasnaa1435 மாலை போட வேண்டிய அவசியம் இல்லை 48 விரதம் இருப்பதற்கு
@VaidehiBalan8 күн бұрын
Same to you ❤
@nirmalakumar1894 күн бұрын
Timing iruka
@SuthaSuthaR4 ай бұрын
ஓம் சரவணபவ? உங்கள அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க போடுற பதிவு அத்தனையும் நான் பார்ப்பேன்
@SuganyaSuganya-ob2ur7 ай бұрын
முருகனுக்கு 48 நான் விரதம் எப்படி இருக்கணும் தெரியுமா இருந்தேன் சரியான இந்த காணொளி என் கண்ணில் பட்டது கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கிறேன் விரதம் மிக்க நன்றி அம்மா 🙏❤️🌹
@sanjayb79424 ай бұрын
நான் 48நாள் விரதம் இருந்து பயனடைந்தேன் அம்மா.ஓம் சரவணபவ
@jananisai24134 ай бұрын
Viratham mudikum pothu ilai podu sapidanuma
@vasanthimadhu90244 ай бұрын
கட்டில் லா படுக்கலாமா சகோதரி
@maheswaran21618 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@Harishkarthik7773 ай бұрын
அம்மா நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் 🎉🎉🎉🎉
@nagasai45473 ай бұрын
அம்மா நான் இந்த பதிவு பாக்குறதுக்கு முன்னாடியே முருகனுக்கு 48 நாள் விளக்கு ஏதுவோம்னு நெனச்சி பங்குனி மாதம் முதல் நாளில் இருந்து விளக்கு ஏற்ற ஆரம்பித்தேன் மாதவிடாய் காலத்திலும் பூஜை அரையில் ஏற்றாமல் வாசலில் ஏற்றினேன் கொஞ்ச நாளில் நீங்களும் இந்த பதிவு போட்டிங்க நானும் தொந்த வீடு வாங்கணும் நெனச்சி தான் விளக்கு ஏன்றிநேன்.அதே மாதிரி ஒரு இடம் வந்தது ஆன எல்லாம் முடியிற மாதிரி வந்துது ஆனா அது எங்க கை விட்டு பொய்டு ஆனாலும் நா விளக்கு ஏற்றி வந்தேன். கரெக்டா 28 நாள் ஏற்றினேன் மறுநாள் தூங்கிட்டேன்.அப்டி 2 நாள் தவரிட்டு சித்திரை 1 ல ஏற்றினேன்.பிறகும் தடங்கள் ஆச்சி அது இப்போ வரைக்கும் தொடருது எந்திகனும் நினைச்சிடே தூங்குவேன் ஆன காலைல எந்திரிக்க மாட்டுகேன் அம்மா .இது எதனால்ல நு தெரில அம்மா எனக்கு சொந்த வீடு வாங்க தகுதி இல்லையா இல்ல என்ன சோதிகிரார் ஆ எனகு தெரிள மா
@nithiyasanthosh98368 ай бұрын
முருகரே எனக்கு வந்து எடுத்து கூறியது போல் உள்ளது மிகுந்த நன்றி அம்மா ஃஃ🙏🙏🙏🙏
@nadeekapoobalan80228 ай бұрын
Nenga sonnadhu pola nan 48 natkal muruganukukku pooja panni enaku nalla padiya kalyanam nadandhu nalla kanavar amaindhadhu mattum illama ippa 7 madham pregnant a irukan Murugana nambinal nichchayamaga ninaithathu nadakkum🙏🙏🙏🙏
@d.k.slearningcentre68755 ай бұрын
I did 48 days viratham. My wishes have been granted. Thank you muruga. The benifit of this vratham was I memorised atleast 5 thirupugazh.thankbyou muruga
@kavithakabilan42265 ай бұрын
Can you tell me ur routine for 48 days poojai sister, it would be a great please