57. மங்கையர்க்கரசி நாயனார் | 57. Mangaiyarkarasi Nayanar | 63 நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal

  Рет қаралды 112,231

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

PLAY LIST - NAYANMARGAL | நாயன்மார்கள்
• NAYANMARGAL | நாயன்மார...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 404
@naveennaveen852
@naveennaveen852 2 жыл бұрын
மங்கையர்க்கரசி வரலாறை, தேசமங்கையர்கரசியே சொல்லக் கேட்டது எங்களின்வாழ்நாளில் மிகப்பெரியபாக்கியம் அம்மா... நன்றிகள் பல அம்மா🙏🙏🙏
@devar540
@devar540 2 жыл бұрын
என் வாழ்வில் நான் கண்ணால் கண்ட நாயன்மார் நீங்கள் தான் அம்மா.... இறைவனுக்கு தொண்டு புரியும் எல்லாரும் இறைவனுக்கு ஒப்பானவர், அடியார்க்கு அடியேன்... ஓம் நம சிவாய... தேச மங்கையர்கரசி அம்மா....
@SamyK-jo4zr
@SamyK-jo4zr 4 ай бұрын
😊
@user-nc1rk8ko5t
@user-nc1rk8ko5t 2 жыл бұрын
சைவம் வளர ஒரு மங்கையர்க்கரசி அன்று....அன்னை தமிழ் வளர ..தேச மங்கையர்க்கரசி இன்று
@user-pb1pu6xr6f
@user-pb1pu6xr6f 2 жыл бұрын
நாயன்மார் தொடர் நான் எப்பொழுதும் ரசிகன் என்னேரமும் உங்கள் நாயன்மார்களைப் பற்றி காத்திருக்கும் அடியேன் சிவசக்தி நாயகன்
@lakshmisriniva7984
@lakshmisriniva7984 2 жыл бұрын
G Fc
@santhimk1962
@santhimk1962 2 жыл бұрын
நாயன்மார்கள் பற்றி தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன் அருமையா இருக்கு சிறந்த பக்தி உறுதியோடு இருந்தால் இறைவனின் அருளை பெறலாம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@gopinathr5195
@gopinathr5195 2 жыл бұрын
மங்கையர்க்கரசி தேவியை பற்றி மங்கையர்க்கரசி அம்மாவே கூறியதைக் கேட்க பெரும் பாக்கியம் செய்துள்ளோம்.... 🙏🙏🙏🙏🙏
@dpriya7466
@dpriya7466 2 жыл бұрын
Definitely
@achuthanarumugam9079
@achuthanarumugam9079 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்!! மங்கையர்கரசி தாயார் போல திடமான பக்தி கடவுளிடம் என்றென்றும் அனைவருக்கும் இருக்க வேண்டி கொள்கின்றேன்!! பதிவுக்கு நன்றி அம்மா!!
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
அம்மா நீங்கள் தான் எங்கள் அரசி மங்கையர்கரசி அம்மா 😊😊😊
@subajayakumar3528
@subajayakumar3528 2 жыл бұрын
அம்மா வணக்கம்.ஒரு சிலருடைய பெயருக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை.ஆனால் நீங்கள் அந்த மகாராணியை போலவே இறைவன் மீது அதீத பக்தி உடையவராக உள்ளீர்கள்.என்ன ஒரு ஒற்றுமை.நன்றி அம்மா.
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறு அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அம்மா
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 жыл бұрын
Madam நல்ல சிந்தனையுள்ள பயனுள்ள தேவையான தகவல்களை கொடுத்ததற்கு நன்றி.நீங்களும் மங்கையற்கெள்ளாம் அரசி ஆவீர்கள் அம்மா.நன்றி.வாழ்க வளமுடன்
@dharanimuruganandham9421
@dharanimuruganandham9421 2 жыл бұрын
ஆடிப்பூரம் பற்றிய பதிவு தந்ததற்கு நன்றி.., சென்ற வருடம் போலவே இந்த ஆண்டும், வரலக்ஷ்மி விரதம் பற்றிய தெளிவான பதிவு தாருங்கள்.
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 жыл бұрын
நன்றி அம்மா.தங்களைப்போலவேஉங்கள் பாதையில்.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா
@manikandansubbaiah6624
@manikandansubbaiah6624 3 ай бұрын
என் மனசுக்கு புடிச்ச சிவன் கதை அடியார் கதை இன்னும் சொல்ல வேணும்
@mganasen1724
@mganasen1724 2 жыл бұрын
அக்கா நான் உங்கள் அடியேன் எனக்கு பெரும் கடன் தொல்லை நீங்க வழி செல்லுங்கள் அக்கா உங்கள் தாள் பணிந்து வணங்கி அக்கா உங்கள் திரு முகத்தை கானும் போது நான் வணங்கும் தேவி ஸ்ரீ கனக துர்க்கை அம்மனை கண்பதுபோல் இருக்கிறது தாயே துணை 🙏🏻🙇❤️
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
அம்மா உங்களின் நாயன்மார் பதிவுகளை சிற்றடியேன் மிகவும் ஆர்வமுடன் பார்ப்பேன்
@samydurai7332
@samydurai7332 2 жыл бұрын
🙏🙏 நாயன்மார்கள் வரலாறு 🙏 அபிராமி அந்தாதி 🙏 மற்றும் பல பதிவுகள் அனைத்தையும் நான் கவனித்துக் கொண்டு இருக்கின்றேன் அக்கா 🙏🙏 என்னுடைய தேவையில்லாத எண்ணங்கள் அனைத்தும் உங்கள் உங்கள் பதிவுகளால் நான் நல்ல வழியில் சென்று கொண்டிருக்கிறார் அக்கா 🙏🙏 மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று உங்கள் பதிவை பார்த்த பின்புதான் அக்கா நான் கற்றுக்கொண்டேன் 🙏🙏 ஓம் சக்தி ஆதிபராசக்தி 🙏🙏🙏 வாழ்க மங்கையர்க்கரசியார் 🙏🙏 வளர்க சைவசமயம் 🙏🙏 அரியலூர் துரைசாமி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையாக உள்ளது 👌😍🙏அந்த மங்கையர்கரசியின் சிவ பக்தியும்,இந்த மங்கையர்கரசியின் சொற்பொழிவும் சேர்ந்து மிக அழகாக, பாலோடு கலந்த தேன் போல் தித்தித்தது 🙏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏🤩💐🍯🥛💖
@sarosundaraj1594
@sarosundaraj1594 Жыл бұрын
பல முறை கேட்டாலும் சலிப்பு இல்லை இதுபோலவாழ மனம் நினைக்கிறது நன்றி
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 2 жыл бұрын
மங்கையற்கரசி அம்மாவின் திருவடிகளை வணங்கி . அவரின் ஆசியும் . எங்களின் குரு மங்கையர்க்கரசி அம்மாவின் ஆசியும் எங்களுக்கு கிடைத்திட வேண்டுகிறோம் . நன்றி
@pavithrasasikumar7507
@pavithrasasikumar7507 2 жыл бұрын
Me too
@manimegalahsivalingam6984
@manimegalahsivalingam6984 2 жыл бұрын
வணக்கம் அம்மா... உங்களின் எல்லாம் பதிவு மிகவும் அருமை... உங்களின் சேவை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...
@periyannannagappan3114
@periyannannagappan3114 2 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி 🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂அடியேன்னுடைய திருவாச முற்றோதல்லின் குருப்பின் '('தலைப்புப்பெயர் ')மங்கையர்க்கரசி திருக்கூட்டம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
@user-ev8hy5mj6x
@user-ev8hy5mj6x 2 жыл бұрын
நீங்கள் கூறியது போல நாயன்மார்களைப் பற்றி நான் தெரிந்து கொண்டது என்னுடன் இருக்கும் பல தோழிகளுடன் நான் அதை பகிர்ந்து கொள்கிறேன் நன்றி அம்மா
@saiseetha9226
@saiseetha9226 2 жыл бұрын
அக்கா உங்களின் பதிவுகளை பார்த்த பிறகுதான் வணக்கத்துக்குரிய நாயன்மார்களின் வரலாறு பற்றி நன்கு தெரிந்து கொண்டேன்,, நன்றிகள் பல அக்கா 👌👌👌👌
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
‌ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@bhuvanaeeshwary7280
@bhuvanaeeshwary7280 2 жыл бұрын
நாயன்மார் பதிவை நான் மிகவும் விரும்பி பக்தியோடு கேட்கிறேன் அம்மா 🙏🙏🙏 சிவ சிவ
@hema.m7796
@hema.m7796 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நீங்கள் போடும் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும் , எங்களை நல் வழி படுத்துவதாகவும் இருக்கிறது . மிக்க நன்றி அம்மா
@shankarnks533
@shankarnks533 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம், தாங்களும் இந்த பெயருக்கு மிகப் பொருத்தமாக உள்ளீர்கள். உங்களைத் தாய் தந்தையர்கள் உங்களைப் பற்றி தெரிந்ததால் என்னமோ ஞானத்தால் இந்தப் சிறப்பான பொருத்தமான பெயரை வைத்திருப்பது மிக அருமை உங்கள் தாய் தந்தைக்கு நன்றி அதில் அப்படியே தத்ரூபமாக வாழ்ந்து காட்டி வரும் உங்களுக்கு நன்றி🙏🙏🙏
@mangaikrishnan2529
@mangaikrishnan2529 2 жыл бұрын
இந்த பதிவை கண்டு கண்ணீர் வருகிறது் எப்பேர்ப்பட்ட வரின் பெயரை என் தந்தை எனக்கு சூட்டியிருக்கிறார்.நான் வசிக்கும் Gujarat ல் பெயர் கடினமாக இருக்கிறது என்று மங்கை என சுருக்கி கொண்டேன்.சிவனடியார் எ ன் தந்தை.தங்களை சந்திக்க ஆவல்.சிவத்தொண்டு புரியும் உங்களுக்கு சிவனருள் கிடைக்கட்டும்!!
@sathyamurthy5604
@sathyamurthy5604 10 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 жыл бұрын
Om namashivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
கைகொடுத்த காரிகை மங்கையர் க்கரசியார் சைவம் சமயத்துக்கு பெண்களுக்கு நாட்டுக்கு இல்லற வாழ்வில் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அறம் வளர்த்த 55 வது நாயன்மார்கள். தாங்களும் ஆத்ம ஞானம் மையம் வழியாக சமயம் ஆன்மீக தகவல்கள் எங்களுக்கும் வந்து சேற்கின்றது. இதுவும் சமய தொண்டு சகோதரி பகிர்வுக்கு நன்றி
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 5 ай бұрын
அம்மா ஒரு சிலர் என்று கூறாதீர்கள். நான் கேட்டு என் குழந்தைகள் கேட்க வைக்கிறேன்.
@neelavenineelaveni8290
@neelavenineelaveni8290 2 жыл бұрын
அம்மா எங்கள் ஊரில் பெரிய சிவன் கோவில் உள்ளது அங்கு 63 நாயன்மார்கள் சிலைகளும் உள்ளது ஆனால் நான் இ்போதுதான் உணர்கிறேன் அவர்கள் சிலை இல்லை என்று. எங்கள் ஊரின் பெயர் திருக்கழுக் குன்றம் செங்கல்பட்டு அருகில் உள்ளது கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் அன்புடன் அழைக்கிறோம்.
@rbalakrishnan3647
@rbalakrishnan3647 2 жыл бұрын
Unmai thann🙏🙏🙏
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 2 жыл бұрын
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.கலியுக கண்கண்ட மங்கையர்கரசி தாங்கள் அம்மா.எங்கள் அனைவரையும் வழிநடத்தும் தாங்கள் வாழ்க.நன்றி.
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை"அக்கா,மிக்க நன்றி.திருவள்ளுவருடைய வழிபாட்டை பற்றி குறிப்பீடுங்கள் அக்கா.ஒம் நமசிவாய,சிவாய நம சிவ சிவ.
@mrmuru605
@mrmuru605 2 жыл бұрын
KodivVanakangal Amma... Arumai Amma...Arumai I listen to each story 4 to 5 times... Really nice.... Valga nalamuden
@user-ev8hy5mj6x
@user-ev8hy5mj6x 2 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் கூறிய நாயன்மார் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த நாயனார் பூசலார் நன்றி அம்மா
@sureshmani7677
@sureshmani7677 2 жыл бұрын
தங்களின் ஆன்மிக சேவைக்கு நன்றி அம்மா, வாழ்க வளமுடன்
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்களின் நாமத்திலேயே நாயன்மார் இருந்து இருக்கிறார் மிக மிக மகிழ்ச்சி! தாங்கள் மதிப்பிற்க்குரிய காரைக்கால் அம்மையார் மதிப்பிற்குரிய மங்கையர்கரசி நாயன்மார் போன்றோரை தங்களின் உருவத்திலேயே காண்கிறேன் அம்மா ! பெண்களுக்கு மாதரசியே வாழ்க ! வாழ்க ! வாழ்க ! தங்கள் பொற்பாதங்கள் சரணம் ! அம்மா ! 🌹🌹🌹🙏
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா இக்கால மங்கையர்க்கரசி நீங்கள் தான்
@PremPrem-lp6zz
@PremPrem-lp6zz Жыл бұрын
நாயன்மார்கள் வரலாற்றினை கேட்கும் ஒரு சிலரில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏
@shangirlkanimozhi20
@shangirlkanimozhi20 2 ай бұрын
வணக்கம் அம்மையாரே. உங்கள் காணொலியைப் பார்த்து, குறிப்பெடுத்து என் பள்ளி மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்கள் தகவல் ஒவ்வொரு வாரமும் 300 பேருக்குச் சென்றடைகிறது. நன்றி. சிவ சிவ🥰
@jayanthikumar205
@jayanthikumar205 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏
@sivasiva.g7172
@sivasiva.g7172 2 жыл бұрын
அம்மா சுமங்கலி pengal வேண்டுதல் மொட்டை (அடிக்கலாமா சொல்லுங்க அம்மா pls.... வேண்டுதல் வைத்திருந்தால் என்னை செய்வது
@pavithangam9321
@pavithangam9321 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@_..kiruthika.._
@_..kiruthika.._ 11 ай бұрын
மிக்க மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாயன்மார்கள் பற்றி கூறியதற்கு... 🙏🙏🙏🙏🙏
@sivanvetrivel4189
@sivanvetrivel4189 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா
@ramabalasubramanian9786
@ramabalasubramanian9786 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@divyaramachandran5557
@divyaramachandran5557 2 жыл бұрын
Super speech amma iam big fan you amma
@rajeshp4927
@rajeshp4927 2 жыл бұрын
மிக சிறப்பு
@subramanichinnasamy7554
@subramanichinnasamy7554 2 жыл бұрын
அன்று இருந்த மங்கையர்க்கரசி போல் இன்று உங்களை காண்கிறோம் அம்மா🙏
@sumathygunasekaran2552
@sumathygunasekaran2552 2 жыл бұрын
மிக்க அருமை சகோதரி 🙏
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 2 жыл бұрын
இந்த அம்மாவின் நினைவாக தான் தங்களுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது சரி தானே அக்கா. ஒரு முறை சொல்லி இருக்கீங்க ஆனால் நினைவு இருந்தும் இல்லாது போல் தோன்றுகிறது.
@banureka7883
@banureka7883 2 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம்.... தங்கள் பதிவுகள் கேட்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி.. .. தங்கள் இனிய சொற்களில்... திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் கேட்க ஆசை... நன்றி மா.
@chithupandi3621
@chithupandi3621 2 жыл бұрын
Thanks akka... i am waiting for this video....
@harigamer8190
@harigamer8190 2 жыл бұрын
நன்றி அம்மா
@thiruchitrambalamthiruchit4713
@thiruchitrambalamthiruchit4713 Жыл бұрын
திருவடிகள் வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம்
@rogueknightgaming9059
@rogueknightgaming9059 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏 வாழ்க வளமுடன்🙏
@sankarasubramaniyan4875
@sankarasubramaniyan4875 2 жыл бұрын
அம்மா நானும் சிவனை வணங்குபவன்தான், ஆனால் வைணவம் & சைவம் இரண்டும் ஒன்று தானே இது பற்றி விளக்கம் தரவும்.
@UmaDevi-hx7dl
@UmaDevi-hx7dl 2 жыл бұрын
Super amma I really like manayakarasi nayanar amma's history on behalf of ur vedio thank u amma
@tamilselvij5582
@tamilselvij5582 3 ай бұрын
ஓம் சிவாயநம அற்புதமான பதிவு
@Vaishu12891
@Vaishu12891 2 жыл бұрын
Amma plsss plsssss plssss sivapuranam explanation kuduga Amma 🙏🙏🙏........Siva puranam honeya unga speech la kekanumnu we are eagerly waiting ammaa.....plssss sikarama sivapuranam explanation kuduga amma
@jayavelkrishnamoorthy9811
@jayavelkrishnamoorthy9811 Жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அருமை
@ambikasanthos9888
@ambikasanthos9888 2 жыл бұрын
உங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி.அக்கா.
@sivasankari9419
@sivasankari9419 Жыл бұрын
Ultimate amma. நன்றி நன்றி நன்றி அம்மா
@sangamathisangamathi1106
@sangamathisangamathi1106 2 жыл бұрын
Amma Nalla padikkiradhuku yadhavadhu tips sollunga plzz
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 2 жыл бұрын
Amma ungalidaiya sorpolivu matham oru muraiyenum apload pannungal amma
@ashwingokulkrishna8747
@ashwingokulkrishna8747 10 ай бұрын
அம்மா, உங்களின் இந்த நாயன்மார்கள் வரலாறு பற்றிய பதிவுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. 🙏🏻🙏🏻🙏🏻
@e.bharathi2881
@e.bharathi2881 2 жыл бұрын
நன்றி சகோதரி🙏
@ranjiths3377
@ranjiths3377 2 жыл бұрын
Amma intha kali yugathil em peruman adi Patri kolla uthavia ungaluku migavum nandri amma. THIRUCHITRAMBALAM
@aparnachelladurai9042
@aparnachelladurai9042 2 жыл бұрын
Mei silirthathathu. Oru silarkaaga pathivu thandhamaikku nandri. Vaazhga Valamudan 🙏
@rajirajiraji4807
@rajirajiraji4807 2 жыл бұрын
சிவாயநம அருமையான பதிவு
@archanaarchana2763
@archanaarchana2763 2 жыл бұрын
ஆகஸ்ட் 13 ஆம் தேதி அம்மா என் பிறந்த நாள் தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தயவுசெய்து வீடியோவை தயவுசெய்து தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள், ஏனென்றால் நான் உம் அம்மாவின் பெரிய ரசிகன்
@radharaju4021
@radharaju4021 2 жыл бұрын
Thank you ma'am நல்ல பதிவு சரியா நேரத்தில் நன்றி ma'am
@yogessuppramaniam4938
@yogessuppramaniam4938 2 жыл бұрын
Amma....I have learn a lot of good values from this..tq amma
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
நன்றி சகோதரி நமசிவாயநமஹ சிவாயநம ஓம்
@maheswari9367
@maheswari9367 2 жыл бұрын
மதிப்பிற்குரிய அம்மா, வணக்கம் நடராஜ தத்துவம் சிலை பற்றி ஒரு பதிவு கொடுத்து இருந்தீங்க எது எந்த பதிவு description list கொடுத்து அம்மா! நன்றி வணக்கம்
@anjalantoniya4496
@anjalantoniya4496 Жыл бұрын
Superb, superb, superb 🌹🌹🌹🌹🌹
@user-mu9by9qm6y
@user-mu9by9qm6y 2 жыл бұрын
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 2 жыл бұрын
Nayanmargal varalaru miga miga arumaiyana pathivu nayanmargal varalaru seekkirame mudiyappoguthu nu nenachchale romba kasttama irukku
@ShanthiShanthi-rl1zv
@ShanthiShanthi-rl1zv Жыл бұрын
GOOD MESSAGE 👍 Thanks sister
@dhanushtamilarasan864
@dhanushtamilarasan864 2 жыл бұрын
அம்மா விவாசாயம் பத்தி வீடியோ போடுங்க
@aadhvika7867
@aadhvika7867 2 жыл бұрын
உங்கள் பெயர் உங்களுக்கு மிகவும் பெருத்தமானது. எங்களின் அரசி
@geethak9290
@geethak9290 2 жыл бұрын
Grooming myself by seeing your videos ma thanks your my guru🙏🏼
@rameshalagappan730
@rameshalagappan730 2 жыл бұрын
வணக்கம் பதிவுக்கு மிக்க நன்றி , தங்களை போன்ற நபர்கள் தற்காலத்தில் அதிகம் தேவை
@v.poojithasreepoojithaivb5452
@v.poojithasreepoojithaivb5452 4 күн бұрын
Arumai amma
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
நன்றி அம்மா ஓம் சிவாய நம🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@saivarshan821
@saivarshan821 2 жыл бұрын
Amma good evening. It's really amazing of wat all ur saying abt nayanmargal🙏🙏🙏.
@sriswamiyanarayanaperumal2777
@sriswamiyanarayanaperumal2777 2 жыл бұрын
Super Amma 🙏🙏❣️❣️
@padmas5754
@padmas5754 2 жыл бұрын
நன்றி சகோதரி
@kdhanabalan7565
@kdhanabalan7565 8 ай бұрын
Om namachivsya.Thanks
@muthuk5143
@muthuk5143 2 жыл бұрын
நன்றிஅம்மா
@infotamil1743
@infotamil1743 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க.....மிக்க நன்றி அம்மா.
@nivethasakthivel5685
@nivethasakthivel5685 2 жыл бұрын
நன்றி அம்மா.....
@gopikagcv
@gopikagcv 2 жыл бұрын
Next sidhargal history podunga plz
@puwaneshwaran432
@puwaneshwaran432 Жыл бұрын
மிக்க நன்றிகள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🪔🙏🏻
@durgavijay7785
@durgavijay7785 2 жыл бұрын
நன்றி அக்கா
@divyamemorial6154
@divyamemorial6154 2 жыл бұрын
அம்மா கோவிலில் தாலியை கழட்டி உண்டியலில் போட்டு 16 வருஷம் ஆயிருச்சு புது தாலி வாங்கி போடலாமா நான் கேட்டதற்கு யாரும் கோயிலுக்கு போட்டதால் போட்டாள் திரும்ப வாங்கி தாலி போட கூடாதுன்னு சொல்லிட்டாங்க எனக்கு அடுத்த பதிவில் சொல்லுங்கம்மா ஏற்கனவே நான் கமெண்ட் பெயர்களை சொல்லி இருக்கிறேன் நீங்க என்ன பதில் சொல்லலாமா எனக்கு நெக்ஸ்ட் பதிவில் சொல்லுங்கம்மா
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН