அம்மா இப்ப கடவுள நிறைய பேரு youtube ல வியாபாரமா பண்றாங்க இந்த டைமுக்கு கரெக்டா நீங்க பதில் கொடுத்து இருக்கீங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏 நன்றி மா
@darkgamer27416 ай бұрын
அம்மா ஒரு சின்ன request... ஆசையை அடக்கவும், ஒரு செயலில் உறுதியாக இருப்பதற்கும், பதிகம் போடுங்க தாயே... என்னதான் நாங்கள் இந்த இரண்டையும் மனதில் நினைத்தாலும்...அதைஒரு மனதாக செயல்படுத்த முடியவில்லை அம்மா.... தயவுகூர்ந்து இதற்கு விடை தாங்கள் தாயே....
@balajim876221 күн бұрын
என்னுடைய குரு நீங்கள்தான் அம்மா உங்களை நான் நேரில் பார்த்ததில்லை 🙏🙏🙏
@lakshmikailash20116 ай бұрын
கண்ணீர் பெருகிடுச்சு ம அம்மா.... எனக்காக மட்டுமே இந்த பதிவுன்னு என் மனசு அவ்ளோ லேசா ஆகிடுச்சு.... என்னால எழுத்துக்களை கூட பார்த்து டைப் பண்ண முடியல அவ்ளோ ஒரு ஆனந்தம்..... நேத்து தான் முருகன் கோவிலுக்கு போயிட்டு அவன் கிட்ட கேட்டேன்... இதே கேள்வியை.... உடம்பே சிலிர்க்குது மா இன்றைக்கு பதில் உங்க வார்த்தை வடிவில் ❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏
@Hariprajan3696 ай бұрын
அருமையான பதிவு சகோதரி...இந்த காலத்தில் இந்த தகவல் மிகவும் தேவை.. வாழ்க வளமுடன்...என்றும் தொடரட்டும் உங்கள் சேவை....
@Vaishus__Vasanthamshorts6 ай бұрын
உங்களின் இறை அனுபவத்திலிருந்து பேசும் போது அல்வா போல் தித்திக்கிறது என்பதை உங்கள் சிரித்த முகமும் உறுதி யான பேச்சிலும் உணர்த்தி விட்டீர்கள்❤
@Mathima3536 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா, இருந்தாலும் நமக்கு ஏற்படும் இறை அனுபவங்களை மற்றவர்களிடம் கூறும்போது, அதாவது வாழ்வில் கடினமான சூழலில் இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஆறுதலுமாக இருக்கும், புத்துணர்ச்சி கிடைத்தது போல் உணர முடியும் அம்மா... இதை நானும் என் வாழ்வில் உணர்ந்து இருக்கிறேன் அம்மா...... என் முருகன் என் வாழ்விலும் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் அம்மா 🦚🦚🦚🙏🙏🙏ஓம்சரவணபவ
மிகச் சரியான பதிவு, உண்மையான ஆன்மிக பெரியவர்கள் நமக்கான வழி காட்டுவார்களே தவிர நம்மை திசை திருப்ப மாட்டார்கள். இறைவனுக்கும் நமக்கும் இடையில் இன்னொருவர் எதற்கு? தெளிவான சிந்தனை, தூய்மையான பக்தி, அளவு கடந்த நம்பிக்கை போதும் பரம்பொருளை நாம் நன்கு உணர.
@sakthidhanam48946 ай бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@kalaipalacekv91376 ай бұрын
என்னுடைய இறை அனுவபத்தை பிறரிடம் சொன்னால் என்மனமும் உடலும் படாத பாடு பட்டுடேன் அந்த சமயம் அதிகமான மன வருத்தம் தான் ஏற்பட்டது
@Jebhavadivu6 ай бұрын
😂😂😂😂 என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சது.... மிக்க நன்றி...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balajim876221 күн бұрын
அம்மா உங்களை நேரில் ஒரு முறையாவது பார்க்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeisricustomerservice42596 ай бұрын
நேற்று தான் என் அப்பன் முருகர் கிட்ட கேட்டேன்...... இன்னைக்கு உங்க வீடியோ வருது.. என் சந்தேகம் தீர்ந்தது நன்றி 🙏🏻
@GopikaDeepika.6 ай бұрын
அம்மா வணக்கம்.. நீங்க சொல்வது போல் நானும் மகிழ்ச்சி அடைந்துக் கொள்கிறேன் அம்மா.. என் அக்கா &தங்கை கிட்ட சொன்னால் கிண்டல் &கேலி செய்கிறார்கள்.. அம்மா இப்போது யாரிடமும் சொல்லாமல் நான் மனதுக்குள்ள மகிழ்ச்சிய்கிரேன் அம்மா.. நான் மனதில் நினைத்த பதிவு கொடுத்ததற்கு நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊
@alagla6 ай бұрын
மாத விலக்கின் போது கோவிலுக்கு போவேன் என்று சில பெண்கள் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஆமோதிக்கும் பல குரல்களும் கேட்கிறது. அதைப் பற்றிய தெளிவான பதிவை தருமாறு உங்களிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.
@Yasodha-pf9ff6 ай бұрын
Yes
@Yasodha-pf9ff6 ай бұрын
Yes
@Yasodha-pf9ff6 ай бұрын
Yes
@sisterssquad9096 ай бұрын
@Krystal_55 avar avar virupppam personal vishayathil ok... But kadavul, Kovil endru varum bodhu, traditions and culture kandippa follow pannanum..
@jiashinisg80835 ай бұрын
Yes💐
@Kalpanaammu434 ай бұрын
ஒரு முறையாவது தங்களிடம் நேரில் ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பது அடியேணது வாழ்நாள் நோக்கம் அம்மா🙏🙏🙏🙏
@lakshmanans16816 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@anime-b4h3p6 ай бұрын
நீங்க சொல்றது 100% உண்மை தான் என் மகன் 12 வயசு அவனுக்கு சிவ பக்தி அதிகம் வீட்டில் வழிபாடு செய்வான் அவனை சாமியார் என்று என் relative பசங்க கிண்டல் பண்ணுவாங்க
@selvamselvam-sr5rh4 ай бұрын
சிவத்தை வழிபாடு செய்வதற்கு அந்த ஆன்மா போன பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா...நல்ல விசயம்... உங்க பிள்ளை என்று சொல்ல பெருமை கொள்ளுங்கள் அம்மா..... ஆனால் சிவத்தை பழித்தவன் சவம் ஆவதற்கு முன் துடி துடித்து இறப்பான்...சிவ பூஜைக்கு அவ்வளவு சக்தி உண்டு.
@jpmithra13416 ай бұрын
காலை வணக்கம் குருமாதா 🙏... எங்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைக்கிறீர்கள்.. மிக்க நன்றி குரு மாதா.. ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் வீடியோ தாருங்கள் குருமாதா
@rathinamalam43486 ай бұрын
நல்ல பதிவு அம்மா you tube ல் இறை அனுபவம் பார்த்து அலுத்து போய் விட்டது மிகைப்படுத்தி போடுகிறார்கள் நல்ல அறிவுரை வழங்கினீர்கள் நன்றி ❤🎉
@ajaysankar80456 ай бұрын
மிக மிக அற்புதமான அவசியமா பதிவு சூப்பர் சகோதரி
@mohanapriya46456 ай бұрын
மானசீக குரு அம்மாவுக்கு அடியேனின் வணக்கம்..🙏🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏
அம்மா ரொம்ப நன்றி, இறைவன் நமக்குள் இருப்பதை அழகாக சொன்னேங்க மிக்க நன்றி அம்மா 🌹🌹🙏🙏🙏🙏
@Everydaypoojavlog6 ай бұрын
ஆகச் சிறந்த பதிவு அம்மா 🙏 நான் தான் கடவுள் என்று இன்று பல ஆசாமிகள் உள்ளனர். நான் இறைவன் மீது அலாதி பிரியம் கொண்டவள் ஆனால் மனிதன் கடவுளாக சித்தரிக்கப்படுவது என்பது தகுந்த செயல் அல்ல. ஈசனே போற்றி எந்தையே போற்றி நிமலனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@savithirikanagaraj37306 ай бұрын
அருமையான பதிவு அம்மா அழகு அம்மா என் குரு நிங்கள் அம்மா
@selvaganapathi60026 ай бұрын
அம்மா நீங்கதாம்மா என்னோட குரு என்னோட தாயும் நீங்க தான் மா எங்கள் ஓடிய வழிகாட்டியே நீங்கள் தாம்மா நீங்க சொல்ற பாதையில் தான் நாங்க செல்கின்றோம்
@ponmuthuvel6 ай бұрын
அழகு அழகு அழகு அழகு அழகு அழகு லவ் யூ அம்மா
@dharma7816 ай бұрын
அம்மா இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊
@panchavaranamharkrishnan66 ай бұрын
ஓம் சிவாய நம அம்மா மிகவும் முக்கியமானகருத்தை தெளிவு படுத்திஇருக்ககிரிர்கள் நன்றி வணக்கம் குரு வே நன்றி
@thamizhselvi19896 ай бұрын
Correct time la correct ah unga video kidaithathu. Ithu en manasula irundha question. Itharkum kadavuley ungal mulamaga answer pannitar. Unmaiyagavey kadavul karunaiye karunai. Ennai innum confuse aagaa vidama udaney atharkana vishayathai kuduthu vittar. God is always great
@olimathiks46326 ай бұрын
அம்மா மிக்க நன்றி அம்மா இந்த பதிவுக்காகத்தான் காத்திருந்தேன்.இனியாவது சாமியை நம்பி வணங்கட்டும் இந்த மக்கள்.சாமியாரை நம்பி போகாமல்
@manikandan-cf8jp6 ай бұрын
அம்மா தினம்தோறும் வீடியோ போடுங்கள் அம்மா உங்கள் வீடியோ எங்களுக்கு புத்துணர்வு தரக்கூடிய ஒரு விஷயம்
@Kalpanaammu434 ай бұрын
அம்மா சிவாய நம🙏🙏🙏 இதைவிட தெளிவா, அழகா, பக்குவமாக புரிய வைக்கவே முடியாது அம்மா, மிக சிறப்பாக சொன்னீர்கள் அம்மா மிக்க நன்றி🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️❤️
@annamannakkili43064 ай бұрын
ஆமாம் அம்மா எல்லாருக்கும் கடவுள் வெவ்வேறு அனுபவம் தருகிறார் மனதுக்கு மகிழ்ச்சி யா இருக்கு
@riyasini346 ай бұрын
வாரியார் ஐயா என் கனவில் வந்தாங்க அம்மா, என்னை ஆசிர்வாதம் செய்தார் 🙏அம்மா.
@banjutha39416 ай бұрын
திருப்புகழ் பதிவு பாராயணம் உங்களது குரலில் வேண்டும் அம்மா . நீங்கள் போடும் பதிவு பயனுள்ளதாக உள்ளது.
@selvarajramesh45424 ай бұрын
அம்மா நீங்கள் கொடுத்த பதில் வெற்றிக்கான பதில் அருமையானது நீங்கள் கூறும் அனைத்து சொற்பொழிவும் அருமையானது நன்றி ஓம் முருகா போற்றி போற்றி அருணகிரிநாதர் போற்றி போற்றி முருகா முருகா அப்பனே முருகா தண்டாயுத சண்முகா வேலவா கந்தா குமாரா வேலவனே என்னை காத்தவனே வடிவேலவனே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ushanandiniparthasarady27496 ай бұрын
Unmai kadavul Valinadathuvadhu Unarathan Mudiyum..... Puriya Vaika Mudiyadhu... That much great power 🙏🙏🙏🙏🙏🙏 God 🙏🙏🙏🙏🙏
@AR-ou8il6 ай бұрын
நேத்து தேம்பி தேம்பி அழுதேன். எப்படி என் அய்யன என் கூட பேச சொல்லி கேட்பது என்று!! நன்றி மா 🙏
@ranjinisekaran40916 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@MeenaMeena-wu7ig6 ай бұрын
திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் அனைத்து நாயன்மார்களும் எனக்கு நீங்கள் சொல்லி தான் தெரியும் தங்களுக்கு மிக்க நன்றி
@archanamanikumaars30764 ай бұрын
அம்மா உங்கள் மீது அளவுகடந்த பக்தியும் மரியாதையும் கடந்த சில ஆண்டுகளாய் அதிகரித்துள்ளது... நான் பழனியில் வசிக்கிறேன்... பழனியில் கும்பாபிஷேகத்தின் போது நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையே நாங்கள் எளிதில் மலை ஏற உதவியது மிகுந்த புத்துணர்ச்சி தந்தது... கடவுள் உங்கள் உருவில் எங்களுக்கு பல நல்ல உபதேசங்களையும் வாழ்க்கை நெறிகளையும் எங்களுக்கு புகட்டுகின்றார்... மிக்க நன்றி அம்மா... இன்று கூட நீங்கள் எங்கள் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஆகச் சிறந்த ஆன்மீக சேவை செய்து கொண்டுள்ளீர்கள்... மிக்க நன்றி அம்மா... 🙏
@jayanthiperumal66276 ай бұрын
பக்தி கடவுள் சம்மந்தப்பட்ட பூஜைமுறைகளைநீங்கள்சொல்வதைமட்டுமேகேட்பேன்நிறையபேர்வியாபாரநோக்கில்அனுபவம்இல்லாமல்அடுத்தவர்சொல்வதைசொல்கிறார்கள் வாரியார்சுவாமிகள்சிறுவயதிலேயேஎன்அம்மாவுடன்சேர்ந்துகேட்டுபழகியதால் அதன்வழிவரும்உங்கள்பேச்சுகள் மனதைதொ டுகிறது🙏
அம்மா நீங்கள் சொல்வது போல் நான் என் வாழ்க்கை யில் இறைவன் எனக்கு மட்டும் சொல்வது போல் உணர்ந்து இருக்கிறேன் மிகுந்த நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@joyvasanthakumarimuthukris81376 ай бұрын
மனதில் உள்ளதை அப்படியே கூறீனீர்கள் குருமாதா நன்றி அம்மா
@LakshmiKalasri-nd8et6 ай бұрын
🔱 ஓம் நமசிவாய வாழ்க ☘️🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா🌷🙏🙏
@Komathyr6 ай бұрын
உண்மைதான் நம் அனுபவத்தை வெளியே சொன்னால் கேலி செய்கிறார்கள்
@pothumani10716 ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@SapdhagirivasanVasan4 ай бұрын
சகோதரி கூறிய அனைத்தும் 💯 உண்மை அவரவர்களால் மட்டுமே இறை அனுபவத்தை உணர முடியும்.. 🙏🙏 தமிழரசி 🙏
@lakshmisanjay30313 ай бұрын
சூப்பர் amma😢 நிஜமா கண்ணீர் வந்துட்டு முருகா saranam✨🙏
@rosakarthik43796 ай бұрын
என் மனதில் இருந்த சலனம் உங்கள் பதிவின் மூலம் தெளிந்தது அம்மா மிக்க நன்றி 🙏🙏
@saraswathi3634Ай бұрын
அருமை யான பதிவு நான் தெளிவடைந்தேன் நன்றி அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JeevithaJeevi-jx2uz6 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா தெளிவான பதில் கொடுத்தீங்க
@Murugakumarakugahema6 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@dishitaranidishitarani43766 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@gayathris33625 ай бұрын
Absolutely correct, when we experience god's grace, and God dances aanandha thaandavam in my heart and mind, we tell that to someone else, but they will not be able to understand. Also everyone will not take it positively aswell, "unakellam apdi nadakudha" madhri they will ignore it.. so I decided not to express to those people.. indha vishayathla nama kikaikra aanandham namaku mattum dhan puriyum.
@dthirumangai75926 ай бұрын
மிக ஆழமான நுட்பமான கருத்து மிக்க நன்றி அம்மா
@SubhaiyaSwamy6 ай бұрын
அக்கா வேலும் மயிலும் சேவலும் துணை
@prabhaprabhaprabha20116 ай бұрын
அம்மா உங்களை கா ணும்பொழுதெல்லாம் என் மனம் நிம்மதியடைக்கிறது உங்களை பார்ப்பது ஒரு தெய்வத்தை பார்ப்பதுபோல் உணர்கிறேன் அம்மா என் மனம் வேதனையில் இருக்கும் பொழுது உங்கள் வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி அம்மா 🙏🙏
@madhushanmahi45396 ай бұрын
அருமையாக இருந்தது வாழ்க வளமுடன்
@velanvelan214 ай бұрын
அம்மா திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியுள்ளது ஆனால் நான் இதை தனியாக செய்ய இயலாது ஒரு குழுவாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை . ஒரு தாழ்மையான வேண்டுகோள் அம்மா தாங்கள் தங்கள் தங்கள் யூடியூப் சேனல் மூலம் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் தாங்கள் அழைத்தால் நிச்சயம் நாங்களும் வருவோம்
@Besties6186 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் அம்மா நன்றி
@TamilSelvi-my5bh6 ай бұрын
அம்மா நல்ல பதிவு அம்மா ❤❤❤
@subramanianmurugan20336 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக தெளிவான விளக்கத்தோடுடன் கூடிய அறிவுரை அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@sivaparwathymkumar57476 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@sumathishankar61196 ай бұрын
அம்மா மிகவும் சரியான பதிவு. நன்றி. ஓம் சரவணபவ. முருகன் துணை🙏
@selviharitha50156 ай бұрын
அருமையான பதிவு மேடம் நன்றி
@essakkiessakki2346 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி. வாழ்க நலமுடன் வளமுடன். நன்றி சகோதரி. பரமேஸ்வரி இசக்கி🙏🏻👍🏻🙂
@DeviDevi-g3m6 ай бұрын
நன்றி அம்மா நீங்கள் சொல்வது ரொம்ப சரி அம்மா
@manjushree13956 ай бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவு அம்மா.. மிக்க நன்றி அம்மா 🙏
@ThangarasuBommi6 ай бұрын
அம்மா கனவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்குது இரவு தூங்குவதற்கு முன்னதாகவே குலதெய்வத்தை நினைத்து படுத்தாலும் கூட கனவுகள் வந்து கொண்டே இருக்கிறது இதுக்கு ஒரு தனிப்பதிவாக கொடுங்க அம்மா காலை வணக்கம்🙏
@poojapoorni15436 ай бұрын
Amma nanri nanri amma . Enrum ungal vaziel nagal amma .
@sabaridravidan59416 ай бұрын
வணக்கம் அம்மா நிஜமான உண்மையை கூறி உள்ளீர்கள் அம்மா 🙏🙏🙏
@gddhanam78646 ай бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏 அருமையான பதிவு நன்றி அவரவர்களின் அனுபவம் அவரவருக்கு அருமையான உதாரணமாக அல்வாவும் அருமை❤
@Latha-ch2ux6 ай бұрын
Nandraga sonenga amma nandri🙏🙏🙏
@karpagaselvi39636 ай бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@sivagami.m32346 ай бұрын
Ur speech ur voice ur taughts ur smile makes me Divine ❤
@krishnaveni12956 ай бұрын
சரியான பதில் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
@sangeetharithin39196 ай бұрын
உடம்பு சிலிர்த்து போச்சு அம்மா❤❤❤
@Sharmilaraja946 ай бұрын
Excellent healing power in your voice amma🙏😌😌
@Nesha-j3w6 ай бұрын
ஓர் இன்ப பதிவு அம்மா ❤ நன்றி நன்றி நன்றி அம்மா
@sangeedasamayal1036 ай бұрын
Kodanakodi nandrigal Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sairam-yr2pq6 ай бұрын
She addressing jsk Gopi 😊in a beautiful way🍃but each individual is different 🍃have rights to share their experience it’s upto the ppl intellect how to deal with those 🙏🏻beautifully addressed 🍃
@VasuDevan96-s8s6 ай бұрын
அக்கா நான் ஒவ்வொரு பதிவுலயும் போட்ற Comments பாத்து அதுக்கு ஏற்ப அடுத்து அடுத்து வீடியோ இருக்குறதுக்கு ரொம்ப நன்றி...... 🙏🙏🙏 நல்ல பொட்டுல அடிச்ச மாதிரி இந்த வீடியோல எல்லாம் சொன்னீங்க அக்கா....... முருகன் பால் குடிக்கிறார் வராகி அம்மா ஜுஸ் குடிக்கிறாங்க வராகி அம்மா எரியுற விளக்குல தெரியுறாங்கனு குபேரர் பால் குடிக்கிறார் சாய் தண்ணீ குடிக்கிறார் னு இப்படி ஒருத்தவங்கள பார்த்து ஒருத்தவங்க Trend ஆக்கிட்ட வர You tubers & போலி பக்தர்களுக்கும் & எப்போ பார்த்தாலும் தன் பூஜையறை பூஜையை வீடியோ போட்டுகிட்டு அதுல புதுசு புதுச பொருட்களை விக்ரகங்களை வாங்கி வைத்துக் கொண்டு வாங்கும் கடைகளை பிரபலமாக்குபவர்களுக்கும் & தெய்வம் என்ட மட்டும் தான் கனவுல வரும்னு பெருமையா பேசுறவங்களுக்கும் இதை பார்த்தவாது உண்மை இறையணுபவத்தை உணர்ந்து இனி திருந்த வேண்டும்.......😌😌😌
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ,🙏🙏🙏அம்மா நன்றி அம்மா 🙏🙏
@vinothpurushothamman4 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@gandimadyilango95016 ай бұрын
Vanakam amma ❤unmaidhan
@priyapavi39476 ай бұрын
உண்மையான விசயம் அம்மா இந்த பதிகத்துக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
@eswaris6376 ай бұрын
அம்மா என் வாழ்வில் நிறைய நிகழ்ந்து அம்மா மிக்க மகிழ்ச்சி 🎉
@SARASWATHIK-hz2ty6 ай бұрын
மதுரை மதுரை மதுரை மதுரைல எப்போது திரு விளக்கு பூஜை அம்மா எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@panchalingammalathy76546 ай бұрын
சிறப்பான காலத்திற்கேற்ற பதிவு
@gayathrisingh34846 ай бұрын
Maa, due to you I have kept my first step towards spiritual path. Thank you for showing this path
@gayathriasokan526 ай бұрын
அம்மா, மிக்க மகிழ்ச்சி . மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. நானும் சில நாட்களா commentsல கேட்டு வந்துள்ள கேள்விக்கு பதில் தந்ததாக எடுத்துக் கொள்கிறேன். நன்றி அம்மா 🙏🙏🙏
@vijayakumar-cl2qf6 ай бұрын
Jayam sk gopi .. solluratha yarum nammbathinga..
@premalathasenthilkumar93306 ай бұрын
உண்மை ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா