நன்றி தெளிவான உரை உங்கள் பதிவுகளை பார்த்து பார்த்து என்னை நானே பக்குவப்படுத்தி கொண்டேன் உங்கள் தீவிர ரசிகை என்றும் சொல்லலாம் 😍😍🙏மிக்க நன்றி
@RethinamBabu7 ай бұрын
நன்றி அம்மா தங்களது ஒவ்வொரு பதிவும் என்னை தெளிவு படுத்துகிறது❤
@punithavalli34937 ай бұрын
இதை கேட்ட பிறகு நான் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் என் கணவர் மிகவும் கோபக்காரர் எனினும் என்னை நன்றாக புரிந்து கொண்டவர்.பணக்கஷ்டம் மட்டும் தான் எனக்கு ஆனால் மன நிம்மதியை ஆண்டவன் எனக்கு அருளி உள்ளார். எனவே அந்த இறைவனுக்கு கோடானகோடி நன்றிகள்.
@rajendranner54597 ай бұрын
வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் வாழ்க்கையே போராட்டமா இருந்தால் நெருங்கிய உறவுகளே உழைப்பை சுரண்டி தின்று கொழுத்து எகத்தாளம் பேசும்போது மனசு வலிக்குதே அதுவும் முருகனை கும்பிடும்போது மேலும் மேலும் சோதனை வேதனை வலிகள் நிறைந்த வாழ்க்கையை யயார்தான் விரும்புவார் புலம்பினாலாவது மனசு லேசாகுது விதி வலியது புரிய வைத்தது இந்த பிறவி..😢😢😢
@sabithaloveisgod29786 ай бұрын
Same mindset....😢
@geethapriyak64926 ай бұрын
100%
@Rakshith-y9g7 ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா... நானும் பல சோதனைகள் அனுபவித்து கொண்டிருக்கிறேன்... நான் செய்யும் ஆசிரியர் தொழில் மட்டுமே என் முழு ஆறுதல்... குழந்தைகளை பார்த்தால் அனைத்தும் மறந்து போகும்🙏🏻 கந்த வேல் முருகனுக்கு அரோகரா
@reenaram87947 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏,எனக்கு ஒரு தெளிவை தந்தீர்கள்.நானும் தனி ஒருவளாக என் மகனை வளர்த்து வருகிறேன். இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி அம்மா.
@mdusri19977 ай бұрын
நல்ல மனோதத்துவ முறையில் பதில் அளித்தீர்கள் உங்கள் புகழ் முருகன் அருளால் வளரட்டும் வாழ்க வளமுடன்👌🙏
@masamasa70647 ай бұрын
நான் இபப சில மாதங்களாக அனைத்தையும் முருகனிடம் விட்டு விட்டேன் அவர் இருக்கார் அவர் பாரத்துப்பார் என்று
@lilcutie77_7 ай бұрын
வாழ்கை சூனலியில் சிக்கி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மனவேதனை மட்டும் அனுபவிக்க வங்கலுகு கடவுள் மட்டுமே துணை
Kavalai vendam viraivil neenga Ella prachanailirundhu veli vandiduvinga
@Devi-tq5se7 ай бұрын
தாங்கள் பேசுவதை கேட்டு தெளிவு கிடைத்தது கோடான கோடி நன்றிகள்
@kaliyammalkaliyammal24107 ай бұрын
தெய்வத்தின் துணையோடு தான் வாழ்கிறேன் அம்மா.மிக்க நன்றி.🙏
@Kanavu-p3m7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TNPSC17167 ай бұрын
Sathiyama enaku kastathila iruthu nirantharama viduthalai seithittaru ❤️ god is great 🌹
@malarsangeeth97157 ай бұрын
அது என்னவோ மா,எனக்கு தேவையான நேரத்தில்,உங்க மூலம் பதில் கிடைக்குது,அதுவே மிக பெரிய மன நிறைவு மா,இப்போ வரை என்னோட கவலையை முருகனிடம் ஒப்படைத்து விட்டு போறேன்,நம்முடை கஸ்டத்துக்கு நாம் செய்த முன்வினை,அதனால்,கடவுளை திட்ட மாட்டேன்,இதுக்கு காரணம் என்ன என்று உணர்வேன் அவ்வளவு தான்,
@karthiknagavalli80247 ай бұрын
அம்மா முருகக் கடவுள் பதிவு போடுங்கம்மா நான் ரொம்ப ஆவலோடு எதிர் பாக்குறேன் நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வேத வாக்கு அதுப்படியே நான் நடப்பேன் இன்றைக்கு நான் நல்லா இருக்கேனா அதுக்கு நீங்களும் ஒரு காரணம் அம்மா வாழ்க பல்லாண்டு...
@secret_thread7 ай бұрын
அம்மா நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன்.உங்கள் பதிவை பார்த்த பிறகு மனம் தெளிவடைந்தது.நன்றி அம்மா
@kandasamysengottuvel7 ай бұрын
மிகவும் நன்றி உளவியல் ரீதியான உண்மையை தெளிவுபடுத்தி உண்மைக்கு நன்றி அம்மா
@Kitty-i1m7 ай бұрын
மிகவும் நன்றி அம்மா. நான் எவ்வளவு கஷ்டம் பட்டாலும் பரவயில்லை என் பிள்ளைகள் 2 பேரும் நல்ல இருக்கனும் தாயே. என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் என்று முருகனிடம் மண்ராடுகிறேன் என் தாயே🙏🙏♥️♥️
@Kitty-i1m7 ай бұрын
♥️
@YogeshV-g9x7 ай бұрын
அம்மா கஷ்டமே வந்தாலும் என் கூடவே முருகன் கூடவே இருக்கிறார்
@vijayalakshmi35267 ай бұрын
எனக்கு மனம் மிகவும் வருத்தமாக உள்ளது முருகன் எப்போது என் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் கண்டிப்பாக வருவார் அந்த திருச்செந்தூர் முருகன்
@dishitaranidishitarani43767 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@santhoshkumars8857 ай бұрын
இங்க என் வாழ்க்கையே மிக கஷ்டமாக இருக்கிறது. நிலையான நிம்மதி இல்லாமல் நான் இருக்கிறேன்.
@velmayilvaiyapuri41377 ай бұрын
Nandri Amma.... Received this post at perfect time😢😢😢 ❤❤❤❤❤❤
@aravindanm25487 ай бұрын
கடவுளான ராமரே எவ்வளவு கஷ்டப்பட்டு சிரமபட்டு வாழ்ந்தார் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் பிரச்சினைகளை தீர்ப்போம் மலேசிய போவதற்குள் பதிவு இட்ட தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்க்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Komathyr7 ай бұрын
இந்த பகுதியை பார்த்த போது மன அமைதி கிடைத்தது
@shreec-e6n7 ай бұрын
Hi Amma Indha video la neenga pesuna oru oru words um golden words.. such a eye opener video.. en appa ve vandhu ennaku sonna mathiri irundhuchu Amma.. he is no more now.. he always consider you as his daughter.. set you as an example for me and my sister.. en kanne kalangiduchu 🥹 life la orey clarity kadaichi iruku ennaku.. innime vazha pora life ah eppadi vazhanum nu oru thelivu kadaichi iruku... Kodana Kodi nandrikal 🙏❤️
@rajankn18737 ай бұрын
நான் வீட்டில் பூஜை செய்தாலும் சரி கோவிலுக்கு சென்று வந்தாலும் சரி அன்றே ஏதோ ரூபத்தில் பிரச்சினை வருகிறது அம்மா.
@ponselvam47887 ай бұрын
Same the problem
@NatrajSandhi7 ай бұрын
காலை வணக்கம் ❤அம்மா❤
@sanacrackerssivakasi70097 ай бұрын
❤அம்மா🙏 குருவே வணக்கம்❤மிக்க நன்றி அம்மா🙏 நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை❤மனசு தெளிவானதாக உணர்கிறேன் நன்றி🙏💕 குருவே❤அம்மா உங்களிடம் ஒரு விண்ணப்பம் தயவு கூர்ந்து திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு மட்டும் போடுங்க அம்மா🙏 நன்றி🙏💕
@gayathriasokan527 ай бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@dharunj1847 ай бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா
@sandhanunathiyan5557 ай бұрын
Amma intha vaethai enakku sonnathupoal irunthathu Amma naanum innilaiyil than irunthaen romba nandri amma❤❤❤❤❤
@லட்சுமிஜெயாஜெயாலட்சுமி7 ай бұрын
அக்கா நான் படிக்கல அழகாய் எழுத தெரியாது ஆனா என் வாழ்க்கையில ஒரு ஒரு துன்பத்துக்கு பின்னாலும் ஒரு பெரிய இன்பம் உண்டு அந்தன் முருகன் அருளால் நிறைய விஷயங்களை கனவாகவும் நினைவாகவும் உணர்ந்திருக்கிறேன் நீங்கள் சொல்வது ஒன்னு ஒன்னும் அந்த முருகன் அருளிய வார்த்தையாகவே இருக்கிறது என் மனசு நிறைவாக இருக்குது அக்கா துன்பம் இருந்தாலே முருகன் துணையும் இருக்கும் உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி அக்கா யாமிருக்க பயமேன் 🙏
@selvampanneer65157 ай бұрын
நல்ல அருமையான பநிவு சகோதரி வாழ்க வளர்க
@NeelaSakthivel-h2q7 ай бұрын
அம்மா நான் கேட்க நினைத்த பதிவு மிகவும் நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@Kaniselvam07077 ай бұрын
அம்மா இந்தக் கேள்வி ரொம்ப நாள் கேக்கணும் என்று நினைத்தேன் அம்மா
@panchalingammalathy76547 ай бұрын
வணக்கம் அம்மா. நல்ல பதிவு. எனக்கு தினமும் இறைவனுக்கு நன்றி சொல்லி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. எனக்கு ஒரு துன்பம் வந்தால் அதை தீர யோசிப்பேன் பிறருக்கு அதே பிரச்சினை எவ்வளவு தீவிரமாக வந்திருக்கும்.நான் எக்கட்டத்தில் நிற்கிறேன் என ஒப்பிட்டுப் பார்த்து பரவாயில்லை எனக்கு அவங்களை விட பிரச்சினை குறைவு தான் . இந்த அளவு காப்பாற்றி விட்டதற்கு நன்றி என்று தான் சொல்வேன்.உ 11:49 னக்கு கீழே உள்ளவர் கோடி என்ற வசனங்களை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இறைவன் துணை நிற்க துன்பம் துரும்பாகி விடும்.
@krishnaveni35197 ай бұрын
அம்மா இந்த பதிவு கேட்டு என் மனம் ஆறுதல் அடைந்தது.
@sathyamurthy56047 ай бұрын
நன்றி அருமை 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@kavithasubramanian18287 ай бұрын
ரொம்ப தெளிவான அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
@6a17mugulss27 ай бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@sindukarthik90547 ай бұрын
அற்புதம் அம்மா❤ என்ன அழகா சொல்லிட்டிங்க அம்மா.🙏🙏🙏🙏🤗🤗கடவுளுக்கு எல்லோரும் குழந்தைகள்தான்.🙏🙏
@saisudha69207 ай бұрын
எல்லா பிரச்சனை சமாளிக்க முடியும் ஆனால் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லை தாங்க முடியவில்லை நானும் முருகன் இடம் வேண்டுவதில்லை எனக்கு தைரியம் மட்டும் கொடு முருகா வேண்டிக் கொள்கிறேன்
@ranjinirakshini7 ай бұрын
🎉🎉🎉🎉காலைவணக்கம்அம்மா🎉🎉🎉🎉
@a.sumathia.sumathi19547 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏எனக்கு தேவையான பதிவு 🙏🙏🙏
@devin10627 ай бұрын
Mikka nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏
@Meena-ld9pt7 ай бұрын
தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் அம்மா i love you amma
@omg30287 ай бұрын
Amma i watched this video whn u hv posted nxt two days i hd two problems in queue but mind said i wl slove it all because of u tq amma d remaining life i want stay this mind set forever...
@bharathibharathi30817 ай бұрын
ஓம் சரவணபவ🕉️🙏
@poornivelu7 ай бұрын
Guruve Saranam 🙏 Excellent post Amma 🙏 Sarvam Murugaarpanam 🙏
Good morning mam.very motivation speech but neenga God ku romba support pannringa amma.padaithavar thane namala valinadathanum, padthukkanum.death and disease thanga mudiyathu thunbam
@m.palpandipalpandi50597 ай бұрын
நீங்கள் கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். உடல் நலம் சரியில்லை என்றால்தான் மருத்துவரிடம் செல்வோம்.. நல்லா இருக்கும்போது போக மாட்டோம். கஷ்டம் என்பது வந்தால் தான் கடவுளிடம் கேட்கிறோம். அவரை விட்டால் வேற யாரிடம் நான் கேட்பது. நான் கடவுளை குறை சொல்லவில்லை. அந்த அளவு கஷ்டத்தை எனக்கு ஏன் கொடுக்கிறாய். அதற்கு பதில் என்னை........... பால்பாண்டி முதலிபாளையம் கோவை
ரொம்ப தெளிவான விளக்கம் தந்தீர்கள் அம்மா, நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@Padmanabankk1962-mk3rg7 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி
@vickymano65406 ай бұрын
என் மனம் தெளிவு பெற்றது அம்மா
@santhoshraman-ic7jh7 ай бұрын
அம்மா, நன்றி மனம் தெளிவு பெற்றது.
@akilavasanthakumar14237 ай бұрын
Madam you are great😊
@VijiRavi16177 ай бұрын
ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏
@Jerryyogafamily28057 ай бұрын
Rempa Rempa nanri amma ...என்னோட மன வேதனைக்கு ஒரு தீர்வு குடுத்திங்க
@sasikala68607 ай бұрын
Nadri amma nanu oru periya prachanila iruke intha pathiu konja aruthala iruk
@renukap47777 ай бұрын
அம்மா வெற்றிலை தீபம் பற்றி கூறுங்கள் அம்மா... எல்லோரும் அதை பற்றி சொல்கிறார்கள் ... ஆனால் தாங்கள் அதைப்பற்றி கூறினால் தான் அம்மா அது எங்களுக்கு சரியாக இருக்கும்... Please amma🙏🙏🙏
அம்மா எனக்கு பிரச்சினை என் கணவர் தான் எனக்கும அவருக்கு ம் நல்ல புரிதல் இல்லை அவருக்கு தேவையானது நல்லா குடிக்குனும் என்ன பத்தியும் பிள்ளைகள் யும் கவலை இல்லை
@mithrasathish40387 ай бұрын
குடி, போதை பழக்கம் ராகு.. நாக வழிபாடு, புற்று வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்
@vikneshkumar32847 ай бұрын
நீங்க சொன்னது சரிதான் சகோதரி நான் ரொம்பவே மனக்கவலை இருந்தேன் உங்கள் வார்த்தை தைரியமும் முருகன் மேல் நம்பிக்கையை அதிகப்படுத்து நான் என்னோட இரண்டு பசங்கள அம்மாக்கிட்ட விட்டுட்டு மலேசியா வந்துருக்கேன் வேலைக்கா கணவர் இல்லை அதான் எல்லாம் முருகன் செயல்
@ashwiniy35957 ай бұрын
Amma eppoda Murugan kitta enda varthaya ketta yenaku evlo kashtam kudukkura nu aduku murugan unga rubattil badhil sollitaru eppoda manasu arudala eruku ma nanri Amma🙏
@velparames86356 ай бұрын
S..naanum innai kku apdi dhan ninaicchen
@sabaridravidan59417 ай бұрын
மிக அருமை அம்மா நன்றி🙏🙏🙏🙏
@sri59177 ай бұрын
Amma❤❤❤ neengal yen anmeega payanathin vazhikati ❤❤❤ neengale yengalin guru amma 💐❤❤
@vijaybaskar437 ай бұрын
கடவுள் துன்பத்தையும் தருவதில்லை இன்பத்தையும் தருவதில்லை அவரவர் கர்மாவுக்கு ஏற்றார் போல் நடக்கிறது
@chitrakshana18455 ай бұрын
Amma enaku ellurum kashtam patuthuranga en amma en akka en kanavan en kanavan amma akka annan evargal yelloroom Ennai vazha vitamaatrangal en akka en kanavan iruvarum enaku dhrukam Panitanga na epadi evanga panna dhrukam maranthu vazhrathu solluga amma avarkaluku Kadavul Dandanai kodupara solluga amma..
@munirajn88067 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
@rajeshwarijaganRaji7 ай бұрын
நம்பிக்கை தூரேகம் செய்யுவர்கள் என்ன தண்டனை அம்மா
@Haasini12047 ай бұрын
Very good video. Needed for most of the people
@gokila38997 ай бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@VijayalakshmiViji-qz2fv7 ай бұрын
enaku ungala romba pidikkum Amma nan unga pathiva miss panna ma pappen enaku amma appa ella akka mattum than akka Chennai nan Kerala ma .unga pathiva pakum pothu manasu avlo happy erukum ma .
@kayalvizhiv22777 ай бұрын
Thanku perfect timing la soneenga mam
@SARASWATHIK-hz2ty7 ай бұрын
குரு வணக்கம் அம்மா🙏🏻
@thirurupavinoth65137 ай бұрын
நல்ல கருத்து சொன்னீர்கள் நல்ல பதிவு🙏
@ArumugamC-rr9kc6 ай бұрын
அம்மா என் கணவர் மதுக்கு ரொம்ப அடிமையா இருக்காங்க வீட்டில தீனமூம் சண்டை நடக்குமா என் வாழ்க்கைல இப்படி அமையும் நினைச்சு பாக்கல please amma பரிகாரம் சொல்லுங்க எந்த கடவுள் கும்பிடனும்
@velparames86356 ай бұрын
Madurai pandi munishwaranu kku vendikkunga... Varalaxmi pooja pannunga.. Amman vazhipaadu dhan result...12 years kku appuram en husband maarittaru..
@ArumugamC-rr9kc6 ай бұрын
Akka thank you Ammankku apdi villakku podanum sollunga