Thank you na 48 nal padichen ninaraya problem irunthuthu athayum thandi padichen enakku 17 years baby illa ippo na pregnant ah iruken romba nandri muruganukku nandri en kulanthai nalamaga nallapadiya pirakka murugan kita neengalum enkaga vendikonga intha pathivirkku nandri vetrivel muruganukku harohara🙏🙏🙏
@SaiSai-mz2kd3 жыл бұрын
Congrats... !!! Om muruga
@Love-oi1qs3 жыл бұрын
Valthukal sister
@geethagopidass90113 жыл бұрын
@@SaiSai-mz2kd thank you
@geethagopidass90113 жыл бұрын
@@Love-oi1qs thank you bro
@Love-oi1qs3 жыл бұрын
@@geethagopidass9011 sis .. entha time la padichingga? Saivama irukanuma? songs pothu kethukitheh follow paningga? Lyrics pathu padikalama?
@c.vanaskitchen554010 ай бұрын
நான் கந்த சஷ்டியை கற்றுக் கொண்டதற்கு காரணமே வசந்த் டிவி தான் வசந்த் டிவிக்கு மிக்க நன்றி மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anitar-xm4ck10 ай бұрын
Yes !!!! same.... Me tooooo....
@kalpanakalpana42058 ай бұрын
Nanum vasanth TV moolam kantha sasti kavasam kartukondaen thank you Vasantha tv ❤️❤️❤️
@amaravathis8225 ай бұрын
ஸ்ஸ்ஸ்..
@umashankari23882 жыл бұрын
எனக்கு பிரசவ வழி ஏற்பட்ட போது மருத்துவமனையில் நான் கந்த சஷ்டி கவசம் கேட்டேன் முருகா முருகா என்று கண்ணீர் வர கூறினேன்.சுக பிசவம் ஆனது🙏🙏🙏🙏கந்தா போற்றி.. 🙏🙏🙏
@thenmozhimohan29192 жыл бұрын
Sema
@god_murugan_love_2 жыл бұрын
🙏🙏🙏
@murugandh44752 жыл бұрын
Great
@ashokkumar-ti8qy Жыл бұрын
கந்த சஷ்டியோட அர்த்தத்தை நீங்க ஃபுல்லா சொல்லும் போது அதை படிக்கிற ஆர்வம் இன்னும் அதிகமா வருது ரொம்ப நன்றி
@janakiponusamy99494 жыл бұрын
கோவிட் 19 வந்ததில் இருந்து நான் தினந்தோறும் சஷ்டி பாராயனம் பன்னுகிறேன். இதற்கு முன்பு செவ்வாய் தோறும் பாராயனம் செய்வேன். சில சமயங்களில் நானும் விறைவாக படிப்பதுண்டு. இனிமேல் அதை சரி செய்வேன். நன்றி தங்கள் அருமையான பதிவிற்கு. 🙏🙏🙏
@sonusonu79402 жыл бұрын
அம்மா ரொம்ப அருமையாக சொன்னீங்க முருகப்பெருமானை பற்றி நான் ஒரு முஸ்லீம் ஆனால் எனக்கு முருகப்பெருமான் கடவுளை ரொம்ப பிடிக்கும் ஓம் சரவணபவ 🌹🙏🌹🙏🌹🙏
@sudhasridhar63174 жыл бұрын
I am reading for past 2 years. Really all magic things happened in my life. Health and prosperity. Muruga unnai nambiya vandhavarai kai vidamatay.
@amudhadt6139 Жыл бұрын
தாயே உம் வாக்கு உண்மையில் நடந்தது. பலகாலம் கந்த சஷ்டி கவசம் ஒலிக்க செய்து கேட்டும் நடக்காத நீண்ண்ண்ட நாட்களாக நிலுவையில் நகராமல் மறைந்து நின்ற ஒன்று இன்று மனமுருகி படித்ததன் விளைவு எங்கள் வேண்டுதல் நிறைவேறியது. நன்றிகள் பலப்பல.
@gomathigomathi10633 жыл бұрын
இப் பதிவு பார்த்த (7 ஆண்டுகளுக்கு பிறகு ) பின் அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது 6நாள்களுக்கு முன் . ஓம் சரவணபவ... நன்றிகள்.
@suganyakumaresan75703 жыл бұрын
Valuthgal
@chairmanexclusive75973 жыл бұрын
Excellent & powerful. kavasam and message conveyed is in superb. Way.
@thavamanithavamani7353 жыл бұрын
@@chairmanexclusive7597 u
@senthilnathans53413 жыл бұрын
@@thavamanithavamani735 வாழ்த்துக்கள்
@ramram-yo5pg3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
@suganthijayaraman36074 жыл бұрын
My 1 year old daughter has a small inflammation(katti) in stomach(skin). After scanned, the doctor said it must be removed by minor surgery. Second day, I watched this video with lot of tears. Third day, the katti was broken with pus. Miracle.......god murugan save us.thank you.....
@subbulakshmi29173 жыл бұрын
Muruganin karunaye karunai
@meenaarunachalam25123 жыл бұрын
Murugane thunai
@tharanipriya737 Жыл бұрын
Murugan thunai
@gssundaram1850 Жыл бұрын
@Anandhi vel vel முருகா
@geethagopidass9011 Жыл бұрын
Muruga
@universallibrary80324 жыл бұрын
மூன்றே நாட்கள் மட்டும் தான் பாராயணம் செய்தேன். 3 வருடத்திற்கும் மேல் என்னை வாட்டிய பெருநோய் என்னை விட்டு நீங்கியது. சத்தியமான உண்மை. ( நோய்க்கு உண்டான மருந்தும் நான் எடுத்துக்கொண்டேன் )
@yuvaraj-rv9qg2 жыл бұрын
Do me
@somasundaram8912 жыл бұрын
@@yuvaraj-rv9qg 2
@kasthurisiva4072 жыл бұрын
முற்றிலும் உண்மை
@manonp23192 жыл бұрын
Yes
@jananijananikethish11082 жыл бұрын
Yes
@saisarann85793 ай бұрын
தினமும் நான் இதை பாடிக் கொண்டு இருக்கிறேன்.. மாலை 6.8 மணிக்கு வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும்.. 8 வருடமாக பாடிக் கொண்டு இருக்கிறேன்.. மனதில் பதிந்து விட்டது.கண்களை மூடி சிரித்துக் கொண்டே மனம் உருகி ரசித்து பாடுவேன்... நான் திடமாக உறுதியாக பொழிவியுடன் இருப்பதற்கு காரணம் இந்த பாடல் தான்.. எனது வாழ்வின் வெற்றியின் secert இந்த பாடல் than.... ஓம் சரவண பவ❤
@ranjitharanjitha47374 жыл бұрын
உண்மை.....நான் படித்து கொண்டிருக்கிறேன்.....பயம் நீங்கியது...செல்வ வளம் உண்டானது......சந்தோசமாக இருக்கிறேன்.
@murugesan52384 жыл бұрын
அம்மா நானும் மனப்பாடமாக கந்த சஷ்டி கவசம் சொல்லுவேன்.. ஆனா இப்ப நீங்க சொல்லும் போது அதன் பெருமை தெரிகிறது... வாழ்க வளமுடன் 🌹 இன்னும் முருகனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் சொல்லுங்கள் அம்மா... வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@akilavetri46494 жыл бұрын
எனக்கு தூக்கம் வராதபோது கந்தர் சஷ்டி கவசம் தான் என்னை உறங்க வைக்கிறது...துன்ப நேர்த்தில் காக்கிறது...வலியால் துடிக்கையில் வலி மறக்கச் செய்கிறது... முருகன் பாடல் எங்கு ஒலித்தாலும் முருகன் படத்தை எங்கு கண்டாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்...பல நேரங்களில் எனை மறந்து மகிழ்ச்சியில் கத்தியிருக்கிறேன்... முருகனே என் உயிர் நண்பன்....
@gangasivakumar42063 жыл бұрын
S💯💯💯💯 trunn
@maranayakkarmarakkal22193 жыл бұрын
Vetri vel alagan
@kowsalyadevi.s09382 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான தெய்வம் முருகன் 🥰நன்றி அக்கா🤗 இப்பதிவு மிகவும் உபயோகமா இருக்கும் அனைவர்க்கும் அணைத்து மக்களையும் காப்பாற்றுவய் என் செந்தில்ஆண்டவா வெற்றி வேல் முருகா வீர வேல் முருகா
@rajarajeswari91424 жыл бұрын
I daily read kavasam... I have good experience...like removing from poverty, get kundalini yoga... Getting good job, good friends... In my Life...
@sankardev2093 жыл бұрын
Mrng or evg two time padipikalaam?
@rajaannam17124 жыл бұрын
நான் 10 வருடத்துக்கு பிறகு மாதமாக இருக்கிறேன். சரவணபவ என் குழந்தையை காப்பாற்று.ஓம் முருகா
@Mylildhriti4 жыл бұрын
முருகன் காப்பாற்றட்டும்..நானும் முருகனை நம்பி உள்ளேன்.
@rameshprabha10004 жыл бұрын
nalla padiyaga kulanthai pirakum kanthan arualal
@yuvanv.s77644 жыл бұрын
Vazhthukal sister...
@EK-kq7lx4 жыл бұрын
Congrats akka☺️
@prakashpriya71514 жыл бұрын
Happy irunga Murungan irukanga
@nithish.r.m4 жыл бұрын
நான் 48 நாட்கள் கந்த சஷ்டி கவசம் படித்து என் தேர்வு தைரியமாக எழுதினேன் என் 2020 அனுபவம் பகிர்ந்துள்ளேன் நன்றி அம்மா
@nandhagopalm5151 Жыл бұрын
பெற்றவன் நீ என்று நீங்கள் சொல்லும்போது கண்களில் கண்ணீர் வைத்தது அம்மா கந்த சஷ்டி கவசத்தை பற்றிய அறிவை பகிர்ந்ததற்கு நன்றி அம்மா
@yallinimangalavenan63394 жыл бұрын
மிக்க நன்றி. கந்தசஷ்டி கவசம் என்றும் எவ்விடத்திலும் என்னைக் காத்து நிற்கும் கவசம். நான் பலமுறை அனுபவப்பட்டிருக்கிறேன்.
@thanigaivalli63784 жыл бұрын
நன்றி அம்மா பொருள் புரிந்து ஆழமாக படிக்க என்னை தூண்டிய உங்களுக்கு கோடி நன்றி அம்மா (தேவி பராசக்தி) நீங்க சொல்வதை கேட்கும்போது கண்களில் நீர் துளிகள் உடல், மனதில் புதிய உற்சாகம் பொங்குகிறது. நன்றி தயே
@a.pathmapriyapriya41043 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது அம்மா!!
@dhivyajayamani9663 Жыл бұрын
இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை இந்த பதிவை நான் கடந்து போயிருக்கேன் ஆனா இப்ப இந்த பதிவு பார்த்தது என் மனசுல ஏதோ ஒரு புதிய திருப்பத்தை கொடுக்குது நன்றி நன்றி நன்றி
@bhuvanaannai7203 жыл бұрын
உண்மை. என் மகிழ்ச்சி, துயரம், பயம், அவமானம், கோபம், புறக்கணிப்பு என, என் ஒரு ஒரு உணர்வுகளிலும் நான் கந்த சஷ்டி கவசம் மட்டுமே படிப்பேன். என் தந்தை முருகனே என் துணை.
@sharmilapandiyarajan75574 жыл бұрын
அம்மா நீங்கள் இத்தனை சிறப்புமிக்க செய்திகளை தந்தமைக்கு நன்றி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க முருகப்பெருமானிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா
@nandhinisenthilvel19864 жыл бұрын
வணக்கம் சகோதரி.தங்களின் பேச்சை எப்போது கேட்டாலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும், ஏனெனில் தங்களின் தமிழ் உச்சரிப்பும்,குரலும் அப்படி ஒரு அம்சமாக இருக்கும். தங்களது இந்த பதிவினை கேட்ட போது என்னுடைய கஷ்டத்திற்கு மருந்தாக,அந்த முருகனே எனக்கு கூறியது போல் இருந்தது. தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பேன்,108 முறை ஓம் சரவண பவ எழதுகிறேன்,ஆனால் முருகரின் படம் முன்பு விளக்கேற்றி படிக்கவில்லை,இனி அதையும் செய்வேன்.என் கஷ்டத்திற்கு மருந்து கூறியமைக்கு நன்றிகள் பல.
@Devaki-bo5qf Жыл бұрын
அச்சர சுத்தம். தெளிவான தமிழ். ஆர்த்தார்தமான விளக்கம். இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டு இருக்க தோன்றும். தெய்வப்பிறவி....
@saravanan28094 жыл бұрын
Yes mam 200 percent true.I was suffered by head pain for long time.after start listening kanda saiti kavasam. My head pain was curied.ஓம் முருகா🙏
@kayalvizhigopal16374 жыл бұрын
நான் தொடர்ந்து 10 வருடமாக கந்தசஷ்டி கவசம் படித்து வருகிறேன்.. முதலில் செவ்வாய் கிழமைகளில் படித்தேன்... திருமணமா இந்த ஒரு வருடமாக தினமும் படித்தேன்... அம்மா தங்கள் சொல்வதை முழுமையாக எனக்குள் ஒவ்வரு வரியாக தலை முதல் கால் வரை நினைத்து தான் படித்தேன்.... என்னுடன் முருகன் இருப்பதை எப்போதும் உணர்வேன்....நீங்கள் செல்லும்போதும் அதை நான் கேட்டு கொண்டு இருக்கும்போதும் என் கண்களில் நீரை நிறுத்த முடியவில்லை.... எனக்கு மகன் வேண்டும் என்று வேண்டினேன் .... அப்படியே நடக்கும் எனக்கு தெரியும் .... நடந்தது.......படிக்கும் போது நம்பிக்கை முக்கியம் ..... என்பது மட்டும் உறுதி.... என் தந்தை என் அப்பனே போற்றி...
@sp35094 жыл бұрын
கந்தசஷ்டி கவசம் பற்றி எவ்வளவு அருமையாக சுத்த தமிழில் தனி தனி சொல்லாக விளக்கம் தந்தீர்கள் சகோதரி மிக்க மகிழ்ச்சி. ஓம் சரவணபவ.
@kanagalakshmi2606 Жыл бұрын
இந்த பதிவை பார்த்து 29/12/23 வெள்ளிக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் இருந்து படித்தேன்.மூன்றாவது நாள் ஒருவர் அவர் செய்த தவறு அதில் திருப்பதிக்கு வண்டி ஓட்டும் என் கணவர் மாட்டும் படி செய்து விட்டார் .அன்று நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது வேண்டினேன் என்ன சோதனை வந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என. நான் ஆந்திரா எல்லை கடந்து தமிழ்நாடு எல்லை நுழையும் போது தகவல் கிடைத்தது. காவல்துறை மாட்டி விட்ட அவரை ஆதாரத்துடன் பிடித்து விட்டனர் என்றார். முருகன் அருளை எண்ணி கண்கள் கலங்கின. நன்றிகள் அம்மா வழி காட்டியதற்கு.😊😊😊
@subashreevijayaraghavan470529 күн бұрын
Super
@indumathi37414 жыл бұрын
Lord muruga changed my life, excused all my mistakes, gave me a new life. I see muruga in all aspects of my life.
@radharavindran1224 жыл бұрын
Very happy to hear this sister 😊be blessed always by lord muruga 🙏🏼
@swathiskitchen42883 жыл бұрын
சஷ்டி கவசம் நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் அம்மா எல்லா பிரச்சினையும் தீறும் நன்றி 🙏 அம்மா
@jamunarani78264 жыл бұрын
வணக்கம்.கந்தசஷ்டி எப்போதும் படிப்பேன்.ஆனால் நீங்கள் விளக்கம் கூறியதைப் பார்த்த பிறகு இருபத்து நான்கு மணிநேரமும் படித்துக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. என் இஷ்ட தெய்வம் முருகன்.நன்றி.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@esanthosh6872 жыл бұрын
நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது கண்ணில் நீர் வருகிறது அம்மா ஓம் முருகா 🕉️
@cdinesh64304 жыл бұрын
கந்தசஷ்டி புராணம் பற்றி இவ்வளவு விரிவாகவும் அருமையாகவும் கூறிய ஆத்ம ஞான மையம் கிருபானந்த வாரியார் மாணவி கலைமாமணி தேசமங்கையர்கரசி அவர்களுக்கு என்னுடைய மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@megalaselvaraj65743 жыл бұрын
மன உளைச்சலில் இருந்த எனக்கு இந்த பதிவு அமைதி தந்தது 😇😇
@KrishnaKumar-xq3fj3 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் எங்கள் ஊரில் ஒரு பிரசித்தி பெற்ற முருகன் கோயில் இருக்கிறது அந்த முருகபெருமானின் அருளால் இன்று நலமுடன் இருக்கிறேன் காரணம் நான் என்றும் இருமுறை கந்தசஷ்டி படித்து வருகிறேன் இன்றும் நான் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது அதிகாலை 4 மணி வேளையில் கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை கொண்டு இருக்கிறேன்.எல்லாம் எம்பெருமான் முருகன் அருள் என்றே நினைக்கிறேன்
@samrit5202 Жыл бұрын
உங்களுடைய பதிவை கேட்கும் போதே என் கண்களில் கண்ணீர் பெருகுகிறது அம்மா
@divyaraja77163 жыл бұрын
Amma 48 days na kandhasasti kavasam padichen .11 years of love veetla sola bayam ana amma sonapadi ullam urugi na padichan enala mudinja nei veithiyam pana Tuesday knjm spl ah nei veithiyam pana 48 days inda prayers ku apram murugar appavin mel ula nambikaiyodu veetla sona veetla marriage ku accept panindanga .murugar mel muzhu nambikaiyodu seida inda kavasam enaku palanai alithadu amma ...mikka nandri amma.......🙏comming July 11th engagement im soo happy murugarai nambinor kai vida padar...om saravana bhava... 🙏
@priyangad91733 жыл бұрын
Congratulation ma
@pavithrabalaraman25883 жыл бұрын
Tq for ur comment. God bless u both. Happy married life
@naughtymubha39573 жыл бұрын
Period time sonigala then epo soniga sis
@rajisolaiappan72983 жыл бұрын
Om Saravana Bhava
@agalyamurali3 жыл бұрын
Super happy marriage life sister... 😍 om Saracens bava
@malaimalai68404 жыл бұрын
நான் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை படிப்பேன்,படித்து முடித்ததும் எனக்குள் ஒரு தெய்வீக மாற்றம் ஏற்பட்டதை உணர்வேன்.. நிச்சயம் கந்தன் நம்மை காப்பான் ஆனால் அவன் எந்த வடிவத்திலும் வருவான்...🔯🔯🔯🔯🔯
@ambikasubramanian3833 жыл бұрын
Thanks I read ur comment n I can understand
@gobinathan37424 жыл бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பதற்கேற்ப முருகனின் அருளின்றி அதனை முழுவதுமாய்த் தடையின்றி பாட முடியாது.... முயற்சியும் பக்தியும் தொடர்ந்து இருக்க வேண்டும்....நானும் மந்திரங்களைத் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாராயணம் செய்து கொண்டு வருகிறேன்... ஆனால் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தது மிகவும் குறைவே....அவனே நம் உள்ளத்தில் தூண்ட வேண்டும்... ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளே இக்கவசத்தைப் பாராயணம் செய்திருக்கிறார் என்றால் கந்த சஷ்டி மிகவும் மஹிமை பொருந்தியது என அறிந்து கொள்ளலாம்... அருமையான பதிவு....முருகன் உங்கள் மூலம் கந்த சஷ்டியைப் பாராயணம் செய்ய தூண்டுகிறார் போலும்...அடியேன் சண்முக கவசத்தைப் பாராயணம் செய்வேன்....கந்த சஷ்டி கவசத்தையும் விடாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் போல.... ஓம் சரவணபவ....
@banupriyab58932 жыл бұрын
இதைவிட கந்தசஷ்டி கவசம் விளக்கம் யாராலும் கொடுக்க முடுயாது. மிக்க நன்றி அம்மா 🙏
@pudhuppattucolony1sankarap3314 жыл бұрын
நன்றி அம்மா. நீங்கள் சொல்வது உண்மை அம்மா.எனக்கு வேலை கிடைக்க நான் தினந்தோறும் மனம் உருகி படித்தேன்.கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.அய்யா முருகா உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை என்று வேண்டினேன்.முருகன் அருளால் எனக்கு வேலை கிடைத்தது. ஓம் சரவண பவ..
@sathasivam21464 жыл бұрын
உங்கள் பேச்சை தினமும் கேட்டால் வாழ்க்கையில் எங்கேயோ வாழ்க்கை மேம்படும்
@rajendramnawajothi33123 жыл бұрын
Hello 🤣
@akilanakil67774 жыл бұрын
தாயே தங்களின் தோற்றத்திலும், வாக்கிலும், விளக்கத்திலும், வீடீயோ சேவையிலும் " ஞானம் " நிறைந்து வழிகிறது தாயே...
@k.thilakavathivelu1859 Жыл бұрын
வணக்கம்.இம்மாத இறுதியில் காசிக்கு செல்லவிருக்கும் அன்புச் சகோதரிக்கு என் உளம் கனிந்த பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.
@kanchanasaravanakumar56684 жыл бұрын
அந்த முருகனே வந்து நம்பிக்கை ஊட்டியது போல் கண்கலங்கி போனேன் அற்புதம் அம்மா
@ramananprv47564 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள். 2017,2018ஆண்டுகளில் அடுத்து அடுத்து துரதிருஷ்டவசமாக கீழே விழுந்து ஆபரேஷன் செய்யவேண்டும் அளவு சென்ற நான்,(72வயது) இறையருளால் தினசரி ப்ரார்த்தனை கந்தசஷ்டி கவசம் இயன்றவரை படித்து வருவதால் முடிந்தவரை கம்பு வைத்து நடமாடி வருகின்றேன் . எல்லாம் இறைவன் செயல். நன்றி தங்கள் அன்புள்ள, ரமணன்
@brindhamani31054 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான் அம்மா👏👏👏முருகா!!!!!!👑ॐॐॐॐॐॐ
@rajathisai70649 ай бұрын
என் 15 வயதிலேயே சஷ்டி கவசம் மனப்பாடமாக சொல்ல ஆரம்பித்தேன்...🙏🙏...ஆனா நான் வேகமாக சொல்வேன்..5 நமிடத்தில் பாராயணம் பண்ணுவேன்...இனி மேல் மெதுவாக சொல்வேன்🙏🙏
@allivizhir93093 жыл бұрын
சொந்தமான இடம் வாங்கி வீடு கட்ட அருள் புரிவாய் முருகா 🙏
@kirubakuzhandhaivel45904 жыл бұрын
கந்த சஷ்டி கவசத்தை பற்றி நீங்கள் சொல்வதை கேட்க கேட்க மெய் சிலிர்த்து விட்டது... கந்தன் அருளால் நீங்கள் வாழ்க வளமுடன்
@prajithms-6harshitham-5953 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் மொழி மிகவும் அழகாக இருக்கிறது கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது அம்மா 🙏
@vishvarubini20042 жыл бұрын
தாயே எனக்கு கந்த சஷ்டி கவசம் முழுமையாக தெரியும்.நான் தெளிவாக உணர்ந்து என் மேய் சிலிர்த்து பாடி என் அப்பன் முருகனை வழிபடுவேன்🙏🙏🙏
@saiseetha92264 жыл бұрын
அம்மா நான் கடந்த 15 வருடங்களாக கந்த சஷ்டி கவசம் படிச்சுட்டு இருக்கேன்,,,,, என் வாழ்வில் வெற்றி மட்டுமே
I did kantha sasti kavasam 3times a day n 48days last time..I get so many Blessings. It's very true.thankyou sister.
@jothisubramaniam41824 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் ஆன்மிக பணி தொடரட்டும். வாழ்க வளமுடன். இது போல் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம்.
@RMSkingdom732 Жыл бұрын
அம்மா அற்புதமான பதிவு தற்போது தான் படித்து வருகிறேன். வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க படிக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது இன்று நீங்கள் சொல்லும் போதும்கண்ணீர் வந்துவிட்டது முருகா
@nishaanil74903 жыл бұрын
Thanks ma'am, I am from Kerala for me to recite Kandha Shasti was made possible only by the blessings of Lord Muruga. For the last 7 years Morning and evening lord muruga has blessed me to recite kanda Shasti. I only pray to Muruga till my prana is there I need only to recite his Kanda Shasti. And when ever I go to sleep and waking up from sleep I can not forget to say muruga Gayathri. This is the greatest blessing of my life
@b2h4824 жыл бұрын
நானும் ஒரு சில சமயங்களில் அவசர அவசரமாக படித்திருக்கிறேன். இனி பொறுமையாக படிப்பேன்.
@VIJAYKUMARKAVI4 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் பாடும் முறை, மகிமைகளை எடுத்துரைத்து பாட உத்வேகம் அளித்த தங்களுக்கு நன்றி🙏🙏🙏💐💐💐
@jaikumarigovindasamy68843 жыл бұрын
நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்
பதிவை பார்க்கும் போதே கண் கலங்குகிறது. ஓம் சரவண பவ...
@suganthig15594 жыл бұрын
அம்மா நான் படும் வேதனை உங்களுக்கு எப்படியோ தெரிகிறது.இது உண்மை ஆமா இப்ப எனக்கு கடைசியாக ஒரு நல்ல வழி காட்டி உள்ளீர்கள் முருகனை இன்னும் 48 நாட்களுக்கு விடப்போவதில்லை. நீங்கள் என்னை பெறாத தாய்யம்மா .என் மனது ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏
@Best-of-Luck4 жыл бұрын
நான் முருகன் பக்தை தான் அம்மா, ஆனால் நான் அவனை வழிபடுவதே இல்லை...இனி அந்த தவறை செய்ய மாட்டேன். நன்றி அம்மா 🙏🙏🥰
@priyasugathan7874 Жыл бұрын
100 percent true mam, I was born by hearing this from my mom at the time of delivery pain, till now in my life all happens because of Murugan, I am a malayalee brought up in Palani and this is the most favorite mantra of my life
@reenadevi45074 жыл бұрын
I'm really blessed, my daughter from her birth she is listening to skanda shasti kavasam. Daily we will watch 6:15pm in vasanth tv. She is 2years now, but see by lord Muruga's grace she is singing till end. I want to share my experience. MURUGA POTRI, KANDA POTRI. OM SARAVANA BAVA.
@manoramu6324 жыл бұрын
வணக்கம் 🙏 தாயே, எல்லோரும் காண கண் கோடி வேண்டும் என்பார்கள் ஆனால் நான் உங்கள் பேச்சை கேட்க காதுகள் கோடி வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன், ஏனென்றால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்னை மறந்து, அதில் அவ்வளவு தெளிவு,பொறுமை, அந்த சிரித்த முகம், என்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். உங்களுடைய சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்🙌 🙏
@bhakthipadalgal74543 жыл бұрын
உண்மை கந்த சஷ்டி கவசம் நம்மை கவசமாக காப்ார் முருகன் நான் முழுமையா உணந்தேன்
@muthujayanthi2405 Жыл бұрын
நன்றி அம்மா. தங்கள் விளக்கம் அருமை. ஒரு முறை வாய் விட்டு மனம் உருகி சஷ்டி கவசம் படித்தேன். அன்று இரவு முருகப் பெருமான் மூத்த மகளுக்கு காட்சி கொடுத்தார்
@hari82634 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் அம்மா 😇வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@sharmilam31434 жыл бұрын
Remba thanks amma. I felt everything in my life. I started reading this when my son was sick. His health was getting better day by day. When we went to next check up doctor was very surprised about his health. Always thank to him. Thank you emperumanae. Saranam adainthen avan thiruvadi after 20 years of fight with him.
@muruganandama62624 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மைதான் சில காலமாக எனக்கு பேக் பெயின் அதிகமாக இருந்தது இந்த கந்த சஷ்டி கவசம் படித்தபிறகு அந்த வழி எல்லாம் இல்லை
@sonusonu79402 жыл бұрын
அம்மா நான் உங்களுடைய ரசிகை உங்களுடைய வீடியோவை நான் எப்பொழுதும் பார்ப்பேன் எனக்கு அது ஒரு பலனுள்ளதாக இருக்கும் உங்களுடைய வீடியோக்கள் ரொம்ப தேங்க்ஸ் மா 🙏🌹🙏
@Dk-in8jt3 жыл бұрын
அம்மா, நீங்கள் சொல்வது அனைத்தையும் அடியேன் உணர்ந்திருக்கிறேன் 🙏🏻 முருகன் துணை ❤️❤️❤️ தெய்வம் மனித ரூபெனா ❤️❤️❤️
@narisiman22043 жыл бұрын
48நாள்கள் இதை துதித்தால் வாழ்வில் மாற்றம் கிடைக்குமா
@S.L813 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கந்தசஷ்டி கவசம் உங்களின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது
@sankilirubesh62313 жыл бұрын
முருகா நாங்கள் மூன்று தலைமுறை யாக சொந்த வீடு இல்லாமல் தவிக்கிரோம் எங்கலுக்கு இரக்கம் காட்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@n.s.k4944 Жыл бұрын
இந்த பதிவு பார்த்த பிறகு கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@kalaikalai99254 жыл бұрын
மன பாரம் குறைந்தது போல இருக்கு. நீங்க பேசுரது. முருகனே. பேசுவது போல் ஒரு ஆறுதல் எனக்கு. ரொம்பவே நன்றி. அம்மா
@devilakshmi94534 жыл бұрын
Amma really i cried no words... i need to share u about my dream. Last month had a dream tat with my family we went to tiruchendur to worship murugan. We went inside karuvarai and saw murugan feet... Really goosebumps amma... hope i have a wish to come true. Will do tis 48 days and bless tat my wish should come true. Enga appa murugar ungala anupirukaru amma..... Thank u....
@g.krithikvisaagan99614 жыл бұрын
I read kanthasasati kavasam past 40days for getting child. Now i am pregnant. Really i hope god...
@sangeethabalakrishnans.b45074 жыл бұрын
Congratulations
@thelaymantrader42394 жыл бұрын
God Bless you, lord murugappa is with u
@ssaariworks5714 жыл бұрын
@@thelaymantrader4239 0
@pawanesankar66534 жыл бұрын
Vaalthukkal. Appan murugan thunai iruppar🦚🐓🦚
@mughil...93784 жыл бұрын
Vaalththukal akka 🙏😊
@thillainatarajans566 Жыл бұрын
என்னால்சிரிக்கமுடியவில்லை அம்மா இதுமிக அருமையானபதிவு ஆகும் நன்றி வவணக்கம் அம்மா மிக சிறப்பு
@MrSABABAdy2 жыл бұрын
முருகா என் உடல் ஆரோக்யம் மீண்டுதெளிவு பெற்றுமீண்டு வர ஆசீர்வாதம் செய்யங்கள்🙏🙏🙏
@ranjitharanjitha47374 жыл бұрын
நான் படித்திருக்கிறேன்.....வெளியூரில் வேலை பார்த்து கொண்டிருந்த போது ......இரவில் தன்யாக உறங்கும் போது பயமாக இருந்தது.....தீபமிட்டு நெவேத்தியம் செய்து கவசம் படித்து வந்தேன்..பயம்.நீங்கியது...மனதில் அமைதி கொண்டது....முகம் பிரகாசம் அடைந்து.....ஆரோக்கியம் மேம்பட்டது.......நன்றி.....ஓம் முருகா.....
@mrs.g39704 жыл бұрын
நான் மிகவும் குழப்பத்தில் மட்டும் பணக்கஷ்டத்தில் இருந்த போது இரவு படுக்கும் போது போனில் கந்த சஷ்டி கவசம் பாடலை கேட்டு கொண்டு உறங்குவேன். சிந்தனை பிரச்சினை மீது செலுத்தாமல் பாடல் மீது முருகன் மீது செலுத்துவேன். மெல்ல மெல்ல என் பிரச்சினை தீர்ந்தது.
@devikamala.r109010 ай бұрын
Your explanation helped me to memorize sasti kavasam soon and then I made my son to memorize this kavasam . He is studying UKG mam. Now he recides whole sasti kavasam mam.
@arunbalaji93534 жыл бұрын
அக்கா மற்ற 5 கவசங்கள் பற்றியும் சொல்லுங்க ஆர்வமாக இருக்கிறேன் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக மற்றும் ஈர்பாக உள்ளது ☺️
@ri_shi964 ай бұрын
அம்மா இன்று நான் 36 முறை சொல்லி முடித்தேன்🥹ஏதோ பலமுறை படித்தது போல் திக்காமல் திணறாமல் முருகன் அருளால் படித்துவிட்டேன்💯நேரம் கடந்ததும் தெரியவில்லை வைராக்கியமாக படித்தேன் மன நிம்மதியாக இருக்கிறது🙇🏻🦚நான் நினைத்த அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னக்குள் தோன்றி கொண்டே உள்ளது💯🥹
@saravanan.682Ай бұрын
நீங்க எப்படி படித்தேங்க மனதுக்குள்ள படிக்கலாமா அம்மா ப்ளீஸ் சொல்லுங்க
@amalashriya174 жыл бұрын
I born after 12years mom never had child after taking sasthi fast. My life till now, only Murugan kavasam has protected me. I recited more than 108days, and poured milk for MURUGA, i do every year for MURUGA on thaipusam. N deepavali i prepare myself for sasthi. He's miracle is unexplainable and I'm still alive coz MURUGA yen kann Kande Theivam 🙏😪
@swarnapriya42243 жыл бұрын
What u recited for 108 days please tell me dear
@nithyapriya11452 жыл бұрын
அம்மா நீங்கள் எப்போது முருகனை பற்றி கூறினாலும் என்னை மீறி என் கண்ணில் கண்ணீர் வடிகிறது அம்மா... நானும் எப்போதும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போது முழு அர்த்தம் தெரிந்து தான் பாடுவேன் ,படிப்பேன் அம்மா... திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sahanasahana46404 жыл бұрын
சஷ்டி கவசம் படிக்கும் அனைவருக்கும் முருகனின் அருள் கிட்டட்டும்.தாங்கள் நலமோடு வாழ்க
@samayalkalai77424 жыл бұрын
எங்கள் channel உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் 🙏
@pawanesankar66534 жыл бұрын
வணக்கம் அம்மா. கந்த சஷ்டி கவசம் படித்ததின் நோக்கம் என் இடுப்பு வலிக்காக ஆனால் எனக்கு அதை விட மகிழ்ச்சியான / ஆச்சயர்மான / அதிசயமான ஒரு விஷயம் நடந்துள்ளது. உங்களிடம் பகிற ஆசைப்படுகிறேன். இப்போழுது நான் இரண்டறை மாதம் கர்ப்பமாக உள்ளேன். திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் பிறகு என் அப்பன் முருகன் எனக்கு கொடுத்த ஒரு அழகான வரம். முருகனை நம்பினோர் கை விடப்படார். என் வாழ்கையில் நடந்த ஒரு அதிசயம். உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள். ஐவிவ்(IVF) செய்தால் மட்டுமே என்னால் குழந்தை பெற முடியும் என்று டாக்டர் கூறினார்கள். ஆனால் மருத்துவத்தையும் தாண்டி என் அப்பன் முருகன் அருளால் எனக்கு இப்படி ஒரு வரம் கிடைக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. என் குடும்பத்தில் அனைவரும் ஆனந்தத்தில் உள்ளனர். என் கணவர் எல்லை அற்ற மகிழ்ச்சியில் உள்ளார். என் அப்பன் முருகனை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. எல்லை அற்ற மகிழ்ச்சியில் உள்ளோன். என் வாழ்னால் வரையிலும் என் அப்பனே கதி என்று சரண் அடைகிறேன். அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி. என் அப்பனே ஈசனே முருகா கந்தா கடம்பா கதிர்வேலா குமரா குருபரா சரவணபவ ஓம்🙏 வேற்றி வேல் முருகனுக்கு அரோகரா🦚🐓🦚
முருகனை நம்பினோர் கைவிடபடமாட்டார் சகோதரி. எனக்கும் போன வருஷம் வேலையில் ஒரு பிரச்சனை. அந்த நேரம் கந்தசஷ்டி. என் அப்பனின் கந்தசஷ்டி காலையும் மாலையும் பாடி அந்த பிரச்சனையில் இருந்து சாதாரணமாக வென்றுள்னேன். ஓம் சரவணபவ
@nithyak9383 жыл бұрын
முருகா நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நானும் ஒரு சில வேண்டுதல் வைத்து கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்தேன் நிச்சயமா நடந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sabaridravidan59417 ай бұрын
கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி அம்மா. மிக அருமையாக இருந்தது 🙏🙏🙏
@ushaadsurveycollectoroffic9604 Жыл бұрын
அம்மா தங்கள் வழி காட்டின் பிறகுதான் என் மகளின் திருமணத்திற்காக 48 நாள் விரதம் இருந்தேன் முருகன் அருளால் மகளின் திருமண இனிதே நடை பெற்றது தற்போது என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி நான் சஷ்டி விரதம் மேற்கொண்டு இருக்கிறேன் மகளின் வயிற்றில் முருகனே மகனாக பிறக்க அருள்புரிய நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஓம் சரவண பவ
@RishiKesh-vu2ez3 жыл бұрын
முருகா ............................ 🙏🙏🙏🙏அந்த வார்த்தை 😌😌😌😌😌..... மெய் சிலிர்கும் ...............
@kumark7774 жыл бұрын
அம்மா உன்மைதான்முருகணிடம் மணம் உருகி வேண்டினால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது என் அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா
@Shoba_Rangoli2 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏 நான் பள்ளி சென்ற நாள்களில் தினம்தோறும் படித்தேன் அப்பொழுது நன்றாக இருந்தது என்னோட கல்வி . திருமணத்திற்கு பின் என்னால் சரிவர கடைபிடிக்க முடியவில்லை தங்களின் இந்த பதிவு பார்த்த பின்பு மீண்டும் தொடர்ந்து வழிபட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. நன்றி அம்மா 🙏🙏🙏🙏