பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த அருமையான மருத்துவம் சார்ந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றி
@thilagavathimanoharan83254 жыл бұрын
சிறப்பான விளக்கம் தந்தீர்கள் இளய தலைமுறைக்கும் என் போன்றவர்க்கும் நன்றி !என் குழந்தைகளுக்கும் இந்த மகத்துவத்தை சொல்வேன்
@thenporul7937 Жыл бұрын
ரொம்ப நன்றி மா. சூப்பரா நன்றாக புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள். இனி கண்டிப்பாக நான் அணிவேன். மிக்க நன்றி. மிகவும் அழகாக பேசுகிறீர்கள். 👍👍👍👌👌👌👏👏👏👏😘😘😘😘😘
@gomsgoms53283 жыл бұрын
உங்களின் இனிமையான பேச்சு காதுகளுக்கும் மனதுக்கும் இனிமையான அமைதியை தருகிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனதில் உள்ள கவலைகள் சில மணித்துளிகள் மறைகிறது.நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் அம்மா, இப்போது குறுகிய காலமாக நிறைய மனக்கவலை தீராததாக இருக்கிறது, சில நேரம் வாழ கூட பிடிக்கலை. எனக்கு வழி சொல்லுங்க அம்மா.
@kalaichelviranganathan32584 жыл бұрын
Madam பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நல்ல பலன் கிடைக்க உபயோகமான தகவல் அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@sureshs44144 жыл бұрын
Thanks amma
@S.L813 жыл бұрын
அணிகலன்கள் அணிதல் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் கூறிய விதம் மிகவும் அருமை.🙏
@rajilakshmi40862 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க அவசியமான நல்ல பதிவு களாக இருக்கும் அருமை அருமை அம்மா
@vasanthimanickam38544 жыл бұрын
அதி அற்புதம் தமிழ் நாட்டுக்கே ஒரு பொக்கிஷம் அம்மா நீ நீண்ட ஆயுளோடு நலமாய் வாழ வேண்டும்
@sirisai11493 жыл бұрын
This is waste
@ranivediyappan1793 жыл бұрын
அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ராணி வேடியப்பன் அரூர்
@sathyapriya12583 жыл бұрын
உங்கள் குரலை கேட்டுக்கொண்டே இருந்தால் மனது லேசாக உள்ளது அம்மா.. நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@sisterssquad9094 жыл бұрын
Logically and scientifically explained...superb ma'am..
@sangeethavishwa23433 жыл бұрын
அம்மா நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமையாக இருககிறது 😘😘😘
@palanivelusenthilvel18983 жыл бұрын
W
@palanivelusenthilvel18983 жыл бұрын
E
@palanivelusenthilvel18983 жыл бұрын
Ee
@palanivelusenthilvel18983 жыл бұрын
Ee
@revathireva62524 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏ஆத்ம தோழியே 💐💐💐💐💐💐💐
@thanesvaryelangoh20164 жыл бұрын
1. Earings 2. Nose stud 3. Bangles 4. Anklet 5. Toe rings
@SelvamSelvam-pr8el3 жыл бұрын
🎂 😤😤😈
@SelvamSelvam-pr8el3 жыл бұрын
😇😇😎
@prithvikskjo40883 жыл бұрын
A
@bharathipandian453 жыл бұрын
Entha pakkam kutha vaendum
@arputhaj22492 жыл бұрын
அம்மா நீங்கள் தெய்வம் உங்களுடைய பதிவை ஒவ்வொரு பதிவையும் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நல்ல கருத்தாக உள்ளது
@m.bhuvaneshwarim.bhuvanesh67973 жыл бұрын
Romba nantri Ng amma... Ennoda romba naal doubt ,ippotha clear aaiduchu Ng amma ..... Romba romba nantri amma... 👌👍🤝🙏🙏🙏💞💞🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
@chitraravi7554 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி!!! ஐம்பொன் வளையல் அணியலாமா பதிலுக்கு காத்திருக்கேன்🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Mam schools la ithellam poda koodathunu sonnathunala Nan apdiye ethuvum use panama irunthutan but u gave superb information thank you and I will do
@srisaiveera52714 жыл бұрын
செம பதிவு இக்கால பெண்பிள்ளைகள் பார்க்க வேண்டியது
@Monishaa_ashok4 жыл бұрын
mam nanum mookuthi podavendam than nenaichen😶 but neega sonnathuku apram enake kuthanumnu aasai vandhudhuchu 🤗🤗thanks for sharing this 🤗
@malathimalathi2555 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அம்மா. நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏
@jothinalini49612 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆக இருந்தது. நன்றி🙏💕🙏💕
@varalakshmiganesan2683 жыл бұрын
Mam, you are sharing most important informations about our culture related practice. You are mother of Mother because sharing lot of useful and valuable message, thanks a lot
@kanimozhia3070 Жыл бұрын
அருமையான பதிவு 👌இதில் இவ்ளோ விசியம் இருக்கிறதா 🤔நன்றி 🙏
@dhanamsuresh46642 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை.🙏🙏🙏
@dhaneshharish66964 жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னிங்க அம்மா மிகவும் அவசியமானது உங்கள் முலம் அறிந்து கண்டேன் நன்றி
@k.jagadeeshwari1435 Жыл бұрын
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
@ChitraVallam Жыл бұрын
மீனாட்சி அம்மனை நேரில் பார்த்தது இல்லை உங்களை மீனாட்சி அம்மனா பார்க்கிறேன்
@a.arulsabari.51052 жыл бұрын
அம்மா...நீங்க மதுரை மீனாட்சி அம்மன் போல இருக்கிங்க
@rathirams53772 жыл бұрын
Don't compare God with human
@saraswathi.m70762 жыл бұрын
@@rathirams5377u in joy
@saraswathi.m70762 жыл бұрын
@@rathirams5377 I 🤨🤨😆🤨🤨😆😆🤨🤨🤨😆😉🤨😆🤨🤨🤨😆😓😧😧😓😧😲😧😓😔😧😓😧😓😧😓😧😓😧😓😧😓😧😓😧😓😧😧😓😧😒😧😧😔😧😓😧😓😧😧😧😓😧
Excellent introduction to the most important jewellery of a Girls, Lady and Women and this video will be helpful to explain the need of it to the millennial Girls .. Thank you !!
@RadhaKrishnan-ky7kq4 жыл бұрын
.
@balajisundar78434 жыл бұрын
உன்மை அம்மா என் அம்மாச்சியின் வளையல்களை அசைத்து விளையாடுவேன். அது மனதிற்கு ஒரு அமைதியை தரும் 🙏 சிவாயநம
Amma neenga solkindra karuthukkal migavum payanullathaga ulladhu romba nandri..!!!!!!
@arumugammurugasamy23584 жыл бұрын
அருமையான தகவல் அம்மா
@cowsibalamurugan70284 жыл бұрын
அருமை சகோதரி நீங்க சொன்னது அனைத்தும் போட்டுக்கொள்வேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@veeramaniveeramani40873 жыл бұрын
Very very nice speach
@kasthuris27313 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👍🌷🌷
@durgapriyajeevaraja73364 жыл бұрын
Amma epavumae unga videos pathutu than enga vitla poojai panuvom,thanks MA🙏🙏🙏
@manoj29693 жыл бұрын
Nenkal eann mothiram aniya vellai amma💛💚
@abinayakiruba51973 жыл бұрын
Avanga aninthirukkanga ..
@manoj29693 жыл бұрын
@@abinayakiruba5197 ok
@kannikasakthivel6613 жыл бұрын
Amma daily um oru one or two ungaloda videos pathuruvan apotha yen manasuku nemathiya eruku Amma🙏🙏🙏
@bakyalakshmir77924 жыл бұрын
வணக்கம்அம்மா உங்களுடையஒவ்வொருதகவலும் நான்கேட்கும்பொழுது எனக்கு மனநிம்மதிகிடைக்கும் எனக்கு அதிக கோபம்வரும் கோபம்வந்தால்உடனேஅழுகை வந்துவிடும்இப்பொழுது கோபம்வந்தால்உங்களுடைய பதிவைபார்ப்பேன் மனசு லேசாகிவிடும் நன்றி அம்மா
@m.dharshinim.vignesh67423 жыл бұрын
நன்றி அக்கா இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நன்றி
@induraj68134 жыл бұрын
Widows are not wearing kolusu, maetti, nose stud, glass bangles ma'am, so they won't get health issues?
@parkavisaravanan80833 жыл бұрын
Please ans this mam
@matthewmrudhula50943 жыл бұрын
Avunga Answer panna matanga vidunga sister.ellatheyum podalam.
@saraswathimarudhabalan46562 жыл бұрын
மிகவும் அருமை அம்மா நான் திருவாசகம் என்ற தலைப்பை கேட்டேன் அதில் 5 விரல் காணவிழக்கம் மிகவும் அருமை அம்மா
@ramalakshmikandasamy46163 жыл бұрын
உங்கள் Voice ல கேட்கும் போது நீங்க சொல்றதை கண்டிப்பாக கடைபிடிக்கணும் னு தோணுது..
@chinnusekar86753 жыл бұрын
Unga Tamil enaku rompa pudikum love u amma❤️
@hesmisubhi6282 Жыл бұрын
அம்மா ,ஒரு தாழ்மையான வேண்டுகோள் தங்களின் வார்த்தைகளை கீழே subtitle உடன் பதிவிட்டால் மிகவும் உதவியாக இருக்கும்....
@krishnavenik63844 жыл бұрын
Mikka nandri Amma.....good information to all.....🙏🙏🙏🙏
@ramyakarthik99004 жыл бұрын
அம்மா, மாங்கல்யத்துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்கள் என்ன என்றும் அவைகளின் பலன்கள் பற்றியும் மெட்டி எத்தனை விரல்களில் அணிய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள்.
@rrrfamily19054 жыл бұрын
Same question for me
@subbulakshmi78763 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி சகோதரி
@kavithaganesh86512 жыл бұрын
Akka thali chain yethanai povun il aniyalam ,
@akilasenthilkumar50002 жыл бұрын
Pathivu yerkanave potutanga mam...kindly Check the playlist
@ramyakarthik99002 жыл бұрын
@@akilasenthilkumar5000மாங்கல்ய துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்களைப் பற்றிய பதிவை ஒரு வருடத்திற்கு முன்பே கேட்டுக் கொண்டேன். அதைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு சமீபத்தில் அம்மா விளக்கம் தந்துள்ளார். பயன் பெற்றோம் நன்றி 🙏
@thangamvalli80563 жыл бұрын
மிகவும் அழகான பதிவு...நன்றி அம்மா
@gopisaravanan45554 жыл бұрын
Mihavum arumaiyana pathivu madam
@amuthavalli2641 Жыл бұрын
All the this vlog is new for me. I will use this information in my life, thanks ma👍🙏
@gopinathr51954 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plzzzz ma plzzzz
@sangeethasasikumar47043 жыл бұрын
Correct a solringa sister valathu mookathiya idathu mookkuthiya nu next vaira mookkuthi super
@dhanalaxmigovindhan66104 жыл бұрын
வணக்கம் அன்பு தோழி எனக் கான்னடி வாலயள் ரேம்பா பிடிக்கும் நான் எப்போதும் கான்னடி வாலயள் பெடுவேன்
@manimegala42143 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா
@maheswaran21614 жыл бұрын
மிகப்பெரிய சந்தேகம் மற்றும் வருத்தம் மேடம், அதாவது நீங்கள் முன்பு நிறைய நிகழ்ச்சியில் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு அணிந்திருந்தீர்கள். இப்போது அதை நீங்கள் அணிவதில்லை. ஆதிகாலம் தொட்டு பெண்கள் மஞ்சள் கயிற்றில் அணிந்தார்கள். அது ஆன்மீக ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் நல்லது என்பது உலகறிந்த விஷயம். எங்கள் வீட்டுப்பெண்களிடம் அதன் மகிமையை எடுத்துக் கூறினால் தேச மங்கையர்க்கரசி அம்மாவே அணியவில்லை நாங்கள் ஏன் அணியவேண்டும் அதான் கொடியில் திருமாங்கல்யத்தை அணககிறோமே!! பிறகு எதற்காக கூடுதலாக கயிறு? என்று காரணம் கூறுகிறார்கள். மஞ்சள்கயிறு பற்றி ஒரு பதிவு தாருங்கள் மேடம். அது நம் தமிழ் பெண்களுக்கு மிகுந்த பயனைத் தரும். ஆரம், காசுமாலை, மாங்காய் மாலை போன்ற கழுத்து அணிகலன்களை பற்றியும் கூறுங்கள் மேடம்.
@anitharama91094 жыл бұрын
Thangathil manjal kairu inaithu aniyalam
@ncwannapoorni10892 жыл бұрын
Akka neengal romba beautiful ah irukinga akka 🥰🥰
@venkatesan81622 жыл бұрын
Thangathil kolusu and athu Sariya thavara
@jayanthipurushothaman4 жыл бұрын
Why would someone dislike these videos.. surprising... Thank you for the information Amma 🙏🙏
@mohannkm32602 жыл бұрын
Grt mam you have explained so nicely. Our traditional has a every scientific reason behind it. Our traditional is really safe guarded by grt people like you with explanation
@sudhab16454 жыл бұрын
மேடம் நிலை வாசல் படிக்கு இருபுறமும் தரையில் கீழே விளக்கு வைக்கலாமா. நிலை வாசல் படிக்கு மேல் கோலம் போடலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அம்மா.
@anitharama91094 жыл бұрын
Vilaku vaipathu migavum nallathu
@vidyas68874 жыл бұрын
Ungal Tamil pechu artham& very useful thanks
@AllisWell18Ya3 жыл бұрын
இதைத் தமிழில் சொல்லலாமே தோழி..
@menakac1628 Жыл бұрын
Can ladies wear arainan kayiru? Kindly reply sister.
@velanu37393 жыл бұрын
I am your fan.பதிகம் படிப்பது எவ்வளவுக்கு பயன் madam.
@ManiMegalai-he6zv3 жыл бұрын
உங்கள பாக்கும் போது அம்மன் பாக்குற மாறி இருக்கு 🙏🙏🙏.....😍🤗
@sivakumarchokkalingam38483 жыл бұрын
அருமையான அற்புதமான பதிவு உமா சிவகுமார்
@sumathi5147 Жыл бұрын
I love ur smile and tamil speech cultural look ma.
@umaseshasai85224 жыл бұрын
Nandri...madam..arumaiyana...vilakkanghal....🙏👍
@Krishnakumar-vs1pj4 жыл бұрын
ஆண்கள் ஆணியும் ஆபரணங்கள் பற்றி கூறுங்கள் அம்மா
@KavithaKavitha-ou6rs3 жыл бұрын
அம்மா நான் சிவன் வைத்து கும்பிட ஆசை சிவன் கோவில் கைலாயம் போகனும் ஆசை சிவன் அப்பாவ பாக்கனும். எப்படி ?
@ramssona69184 жыл бұрын
அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் திருமதி ராமலிங்கம் நன்றி
Excellent video mam.. கருங்காலி ellarum use panalama???
@sumithraJ-so4ji7 ай бұрын
L. Get 4:26 4:27
@girijak37683 жыл бұрын
Wow, Wonderful Explanation mam, Thank you so much 🙏🙏🙏
@patrickrosario18643 жыл бұрын
கருங்காலி பிரேஸ்லெட் எங்கு கிடைக்கும் ஒருஜினல் கண்டறிவது எப்படி... நான் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினாலும் தங்களின் அறிவியல் பூர்வ விளங்களால் தங்களை பின்தொடருகிறேன் ... நன்றி