2024 ஆடி ஞாயிறு - பிரச்சினைகள் தீர பைரவர் வழிபாடு & கூழ் வார்த்தல் வழிபாடு | Aadi Sunday Worship

  Рет қаралды 114,117

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

கால பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு முறை | Kala Bhairavar Theipirai Ashtami worship method
• கால பைரவர் தேய்பிறை அஷ...
அஷ்டமி வழிபாடு தினத்தில் சொல்ல வேண்டிய பைரவர் காயத்ரி மந்திரம் ( 108 முறை சொல்லலாம்)
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
Bhairava Gayathri mantra
Om Swanath vajaya Vidhmahe
Soola Hasthaya Dheemahe
Tanno Bhairava Prachodayaath
பைரவர் 108 போற்றிகள்
01. ஓம் பைரவனே போற்றி
02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி
06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி
16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி
26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி
31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் கிரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி
46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி
51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி
56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி
71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி
81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி
86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி
91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி
96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி
101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 308
@aravindanm2548
@aravindanm2548 2 ай бұрын
எல்லோருக்கும் காவலாக இருந்து காத்தருளும் ஓம் ஸ்ரீ காலபைரவரை போற்றி போற்றி எல்லோரையும் காத்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sathiyag8696
@sathiyag8696 2 ай бұрын
அம்மா திருப்புகழ் முழுவதும் உங்கள் குரலில் பதிவிடுங்கள் அம்மா. வேல் மாறல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா. நன்றிங்க அம்மா
@T.SanthisezhianT.Santhi
@T.SanthisezhianT.Santhi 2 ай бұрын
அம்மா உங்களது பைரவர் வழிபாடு பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி 🎉உங்களது ஆன்மீக பயணம் தொடர சுவாமி ராகவேந்திரா அருள் புரியட்டும் 🎉
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@SelviselvarajSelviselvaraj-u4d
@SelviselvarajSelviselvaraj-u4d 2 ай бұрын
வணக்கம் அம்மா. கடந்த வருடம் ‌ போலவே இந்த வரடமும் சோமவார விரதத்தை தொடங்கி விட்டேன் அம்மா. இந்த வருடம் விரதத்தை திருவண்ணாமலை சென்று பௌர்ணமி கிரிவலம் சென்று வந்து மறுநாள் விரதம் தொடங்கி யதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அம்மா. உங்களுக்கு ம சிவபெருமானுக்கும்‌கோடி‌நன்றிகள அம்மா
@murugakalya
@murugakalya 2 ай бұрын
அம்மா ஆடி மாதம் முதல் ஞாயிறு அன்று மாலை 4.12 க்கு எனக்கு பெண் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு பிறந்த வீடு உறவு என்று யாரும் இல்லை உங்கள் வேண்டுதல் எனக்கு துணையாக வேண்டும்
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 2 ай бұрын
அகிலாண்ட கோடியே பிரமாண்ட நாயகி சிவசக்தி ஆதிசக்தி மஹாசக்தி ஓம்சக்தி அன்னையே சரணம்🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏 ஓம் காலபைரவரே போற்றி🌹🙏🌹🙏🌹🙏 வணக்கம் குருமாதா🌷🙏🙏 நல்லதொருபதிவு விளக்கம் அருமை மிக்க நன்றி குருமாதா🙏🙏
@sabithasenthil6692
@sabithasenthil6692 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤❤
@GayathriKarthi-u4d
@GayathriKarthi-u4d 2 ай бұрын
அம்மா ஆடி கிருத்திகை முருகர் வழிபாடு எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அம்மா 😊
@MeenaMeena-wu7ig
@MeenaMeena-wu7ig 2 ай бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு❤❤❤❤❤❤😊
@lakshmanans1681
@lakshmanans1681 2 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@jb19679
@jb19679 2 ай бұрын
🎉🎉 ஓம் பைரவரே போற்றி போற்றி 🌳🌳💮💮🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@chithra94
@chithra94 2 ай бұрын
Today my Birthday all please wish me good things in my life 🙏
@sivasakthi2337
@sivasakthi2337 2 ай бұрын
H
@viyasahismotivations6127
@viyasahismotivations6127 2 ай бұрын
Happy birthday
@jayalalithabalasubramaniam3000
@jayalalithabalasubramaniam3000 2 ай бұрын
வாழ்க வளத்துடன் 🙏🏼 அன்பு சித்ராவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ❤️
@tamilmalar6059
@tamilmalar6059 2 ай бұрын
வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊 சகோதரி
@tamilmalar6059
@tamilmalar6059 2 ай бұрын
🎉🎉வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉
@poojapoorni1543
@poojapoorni1543 2 ай бұрын
Amma nanri nanri amma .entha pathivu engalukaha kotuthatharku kodi nanrigal amma ❤ roompa makizchi amma
@sathyamurthy5604
@sathyamurthy5604 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@mdkgamers7431
@mdkgamers7431 2 ай бұрын
Amma Nan thavaramal unga vedio parkiren Amma rompa rompa usefulla eruku Amma
@tamilselvim2069
@tamilselvim2069 2 ай бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@ramala9845
@ramala9845 2 ай бұрын
கொல்லிமலையில் உணர்ந்தேன் காலபைரவரின் துணையை
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@dhanabalan7382
@dhanabalan7382 2 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் சிறப்பான பதிவு வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 😢
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@subastysuba2853
@subastysuba2853 2 ай бұрын
Madam, ஆடி கிருத்திகை எந்த தேதியில் வழிபடுவது. 29.07.24 அல்லது 30.07.24
@revathisuji0
@revathisuji0 2 ай бұрын
Even I have same question??
@jeyaLakshmi-b2r
@jeyaLakshmi-b2r 2 ай бұрын
அம்மா வணக்கம்... உங்களை குருவாக ஏற்று கொண்டு உங்கள் பதிவை மட்டும் வழி நடத்துகிறோம்.. வேல் மாறல் படித்து கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்குறேன்
@Monisha-t7n
@Monisha-t7n 2 ай бұрын
அம்மா எலுமிச்சை மரம் வீட்டில் வைக்கலாமா அதைப் பற்றிய ஒரு பதிவு போடுங்க அம்மா
@6a17mugulss2
@6a17mugulss2 2 ай бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@KSRA-F2321
@KSRA-F2321 2 ай бұрын
♥️Hi Amma how are you anyway video💚 Super ma very useful video thank you so much lots of love you🙏
@SureshSuresh-ov1bv
@SureshSuresh-ov1bv 2 ай бұрын
🙏வணக்கம் அம்மா 🙏
@mankanivairam6926
@mankanivairam6926 2 ай бұрын
ஆடி கிருத்திகை வழிபாடு சொல்லுங்க அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@VanajaArumugam-f1f
@VanajaArumugam-f1f 2 ай бұрын
💐🙏🙏 ஓம் நமசிவாய நன்றிகள் கோடி அம்மா❤
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@SangeethaSangeetha-u8b
@SangeethaSangeetha-u8b 2 ай бұрын
Om Bairavaya namaha
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 2 ай бұрын
நன்றி சகோதரி🙌 🙏🌹🌹🌹❤🌟👌பதிவு.
@MohanaDeva-qu4vy
@MohanaDeva-qu4vy 2 ай бұрын
அம்மா வரலட்சுமி பூஜையின் போது அம்மன் முகம் வைத்து பூஜை செய்யும் அதற்குப் பிறகு அந்த முகத்தை வைத்து பூஜை செய்யலாமா இல்லை எடுத்து பூஜை பண்ணாமல் வைக்கலாம்
@subburajkumar1173
@subburajkumar1173 2 ай бұрын
அம்மா ஆடி கிருத்திகை வழிபாட்டு முறைகள் எப்படி என்பதை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்...
@karthiga9190
@karthiga9190 2 ай бұрын
me too sissy. This time its starting monday afternoon and till Tuesday afternoon so wanted to know process
@vishnumohanvishnu2979
@vishnumohanvishnu2979 2 ай бұрын
Yas lm waiting
@KaviyaKaviya-sq9xc
@KaviyaKaviya-sq9xc 2 ай бұрын
அம்மாகுருவேசரணம்🙏🙏🙏
@yogalakshmi2112
@yogalakshmi2112 2 ай бұрын
கடை ஞாயிறு அன்று கன்னி பூஜை செய்வது பற்றி கூறவும்
@PriyaV-c9r
@PriyaV-c9r 2 ай бұрын
Hi madam , can you please tell me the thirupugal for baby speech . I searched but I couldn’t find thirpugal . Please tell me
@KanagaAshok-w5x
@KanagaAshok-w5x 2 ай бұрын
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 thanks amma
@geethajothinathan8017
@geethajothinathan8017 2 ай бұрын
அம்மா எங்கள் வீட்டில் யாருக்காவது ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகிறது இதுக்கு என்ன பதிகம் படிக்க வேண்டும்
@Saraswathi-w1i
@Saraswathi-w1i 2 ай бұрын
காலை வணக்கம் அம்மா. ❤❤❤❤❤❤❤❤❤
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 ай бұрын
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@munirajn8806
@munirajn8806 2 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
@nammaveetusamayal2000
@nammaveetusamayal2000 2 ай бұрын
ஓம் கால பைரவர போற்றி
@swethamathi1238
@swethamathi1238 2 ай бұрын
அம்மா என்மகள் வீட்டுக்கு தூரம் இன்று நான்கு நாள் ஆகுது நாங்க கூழ் வைத்து கும்பிடாலமா அம்மா இன்று பாம்பன் சுவாமி கோவிலுக்கு போகலாமா சொல்லுங்க அம்மா 🙏
@rekhas2628
@rekhas2628 2 ай бұрын
Nandri Amma
@sevendiivt2685
@sevendiivt2685 2 ай бұрын
Murugan Thunai 🙏
@mahadevimahadevi7409
@mahadevimahadevi7409 2 ай бұрын
அம்மா... சதுரகிரி ஈசன் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@krishdaddy3839
@krishdaddy3839 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@GkasthuriGanesan-qf2cb
@GkasthuriGanesan-qf2cb 2 ай бұрын
Amma kirthigai viratham video podunga
@pothumani1071
@pothumani1071 2 ай бұрын
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@SuthanthiraRani-e4g
@SuthanthiraRani-e4g 2 ай бұрын
Vanakkam Amma 🙏🙏🙏
@nishavijay8866
@nishavijay8866 2 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@Balrajk624
@Balrajk624 2 ай бұрын
Amma en kanavar kudi palakkam vida nan enna valipadu panna vendum enakku uthavi pannungal amma.
@elakumenagha2804
@elakumenagha2804 2 ай бұрын
அம்மா ஆடி மாதம் அங்கபிரதட்சனம் செய்யலாமா எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம் தயவு செய்து பதில் கூறுங்கள்
@jagangajalakshmi676
@jagangajalakshmi676 2 ай бұрын
அம்மா அஷ்டம்அன்றுவீடுகுலதெய்வம்பெங்கல்வைக்கலம்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@pothumani1071
@pothumani1071 2 ай бұрын
ஓம் சிவ சக்தி
@rajarajeswari1480
@rajarajeswari1480 2 ай бұрын
Vadaku parthu kalasam vaikalama or kilaku parthi than vaikanuma neenga sona best aha irukum pls mam
@nandhinik9045
@nandhinik9045 2 ай бұрын
Aadi kiruthikai pathivu podunga amma
@RaniArumugam-qn1db
@RaniArumugam-qn1db 2 ай бұрын
Amma vanakkam Aadi muthal nalil kalasam baithi irukiren athai nan eppozhuthu edukkavendum
@ManishaSanthanam
@ManishaSanthanam 2 ай бұрын
ஒம் நமசிவாய
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 2 ай бұрын
நன்றி சகோதரி 🙏🙏🌹
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty 2 ай бұрын
Guru vanakkam Amma🙏🏻
@gunalaxmi5411
@gunalaxmi5411 2 ай бұрын
அம்மா ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும்.எனக்கு வயது 39 கணவர் தவறிவிட்டார்.சிவன் வழியாக செல்கிறது என் மனது.
@sathyaarun4775
@sathyaarun4775 2 ай бұрын
நம் அப்பன் ஈசன் உங்களையும் தேர்ந்தெடுத்துள்ளார் எனவே மனமகிழ்ச்சியுடன் சிகப்பு நிற கயிற்றில் அணிந்துகொள்ளவும்."அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" சர்வம் சிவார்பணம் ஓம் நமசிவாய வாழ்க
@gunalaxmi5411
@gunalaxmi5411 2 ай бұрын
நன்றி அம்மா. எனக்கு கோவம் அதிகமாக வருகிறது.இதை மாற்ற வேண்டும் என்ன வழி.அம்மா
@sathyaarun4775
@sathyaarun4775 2 ай бұрын
@@gunalaxmi5411 மனம் அமைதி கொள்ள ஆன்மீகமே சிறந்த வழி ஈசன் நினைத்தால் மட்டுமே அவரைத்தொழமுடியும் அவரே உங்களை நிந்தித்தபிறகு உங்களுக்கு ஏன் மனக்கவலை ருத்ராட்சம் அணியுங்கள் சிவ நாமத்தை ஜபம் செய்யுங்கள் இதுவே விட சிறந்த வழி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@gunalaxmi5411
@gunalaxmi5411 2 ай бұрын
நன்றி அம்மா ஓம் நமசிவாய வாழ்க
@gokularamanas7914
@gokularamanas7914 2 ай бұрын
அனிந்து நலமாக வாழுங்கள்
@pothumani1071
@pothumani1071 2 ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@rubeshkutty
@rubeshkutty 2 ай бұрын
Amma kanavar illathavanga thiruvilakku pooja sathya narayana pooja pannalama amma. Pls ans ma
@sudhas4508
@sudhas4508 2 ай бұрын
Good afternoon madam, mahalakshmi Friday pooja video satisfied, please tell about daily kalaimahal pooja .
@anjalianju3216
@anjalianju3216 2 ай бұрын
Thank you so much ma
@oliarasis8405
@oliarasis8405 2 ай бұрын
Thankyou amma
@VidyaShastra
@VidyaShastra 2 ай бұрын
வணக்கம் அம்மா புவனேஸ்வரி வழிபாட்டு முறையை எங்களிடம் காட்டுங்கள் நன்றி 🙏❤️
@balasubramaniamsk6339
@balasubramaniamsk6339 2 ай бұрын
OM Bairavaya Namaha
@manimegalahsivalingam6984
@manimegalahsivalingam6984 2 ай бұрын
Amma romba nandri❤❤❤❤
@SelvakumarRV
@SelvakumarRV 2 ай бұрын
நன்றிங்க அம்மா
@sandhiyat5939
@sandhiyat5939 2 ай бұрын
வணக்கம் அம்மா வீரமாத்திஅம்மன் பத்தி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@shaminidevirajaretnam9331
@shaminidevirajaretnam9331 2 ай бұрын
Vanakkum Valgha Valamudan amma
@usivakanthan
@usivakanthan 2 ай бұрын
Nanri amma
@harsithaveera88
@harsithaveera88 2 ай бұрын
Amma koladeiva Kovillukku endha naalil pogalam indha aadi mathathil
@indhumanikandan3780
@indhumanikandan3780 2 ай бұрын
Nandri Amma❤❤❤
@kaleeswarisivasubramanian9697
@kaleeswarisivasubramanian9697 2 ай бұрын
அம்மா வீட்டில் சண்டை.. எதற்கெடுத்தாலும் சண்டை. வாழவே பிடிக்கவில்லை. சண்டை வராமலிருக்க எதாவது பதிகம் சொல்லுங்களேன்.
@shivasundaravelan.3379
@shivasundaravelan.3379 2 ай бұрын
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பற்றி ஒரு video போடுங்க🙏🙏🙏❤️
@yasotharmalingam5744
@yasotharmalingam5744 2 ай бұрын
அம்மா கணவர் இல்லாத நான் விளக்குப் பூ ைஐ/ வரலஷ்சுமி பூஐை செய்யலாமா? Please reply 🙏
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg 2 ай бұрын
பண்ணலாம்
@pandiansundaram1234
@pandiansundaram1234 2 ай бұрын
Seyyalam
@sarithabalaji6871
@sarithabalaji6871 2 ай бұрын
Amma nan vido ella poojai seiyalama ennoda husband kudichi kudichi march month eruthutaru
@malarmahe4303
@malarmahe4303 2 ай бұрын
Amma engal veetuku vasakkal vaiththu vittu( main nilai)Kovil kumbabisegam sellalama , sollugal Amma
@MugeshsudhaMugeshsudha
@MugeshsudhaMugeshsudha 2 ай бұрын
Nanri. Amma❤❤❤
@SA_legends_blue
@SA_legends_blue 2 ай бұрын
பைரவர்கு என்னா தீபம் போடணும் அம்மா சொல்லுங்க
@jeevithasivakumar
@jeevithasivakumar 2 ай бұрын
மிளகு தீபம்
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd 2 ай бұрын
Thanks amma❤
@bavanaibavanai8763
@bavanaibavanai8763 2 ай бұрын
அம்மா செவ்வாய்க்கிழமை மாற்றும் வெள்ளிக்கிழமை அரிசி மாவுக் கோலம் போடலாம செல்லுங்கள் அம்மா
@கௌரிC
@கௌரிC 2 ай бұрын
அம்மா ஆடிப்பூரம் பதிவு போடுங்க அம்மா
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 2 ай бұрын
அம்மா Nandri அம்மா 🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@rajasekarrajasekar-hh5yy
@rajasekarrajasekar-hh5yy 2 ай бұрын
அம்மா வணக்கம் அம்மா ❤
@rohini4708
@rohini4708 2 ай бұрын
அத்தை வீட்டில் அனையா விளக்கு ஏற்றுவது எப்படி விளக்கு ஏற்றிய பிறகு வீட்டில் துணி துவைப்பது மாப் செய்வது பாத்திரம் சுத்தம் செய்வது வீடு பெருக்குவது போன்ற வேலைகளை செய்யலாமா உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் வேலைகளை ஒரு டெமோ வீடியோ போடுங்கள் அத்தை🙏❤❤❤
@AshokKumar-fn3vj
@AshokKumar-fn3vj 2 ай бұрын
ஆடி அமாவாசை அன்று குலதெய்வம் கும்பிடலாம் ஆ அம்மா
@sarasukrishna6555
@sarasukrishna6555 2 ай бұрын
அம்மா விவேகம் ஸ்கூல் ஆண்டு விழாவில் நடந்த ஸ்பீச் வீடியோவை எங்களுக்கு முழுமையாக போடவும் அம்மா ப்ளீஸ்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@murugavel5678
@murugavel5678 2 ай бұрын
அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@vishnupriya07
@vishnupriya07 2 ай бұрын
Aadi 18 thirumangalyam change pannalama? Saturday varuthu so pannalama also theipirai kairu matralama?
@bhuvaneswariponnienselvan7335
@bhuvaneswariponnienselvan7335 2 ай бұрын
Also Ammavasai next day varuthu... Ammavasai kita vechitu mangalyam matha kudathu soluvanga... Pls advise amma
@archanabalachander3245
@archanabalachander3245 2 ай бұрын
Nandri Thaaye❤
@hemalathamathan6869
@hemalathamathan6869 2 ай бұрын
Ma'am share the Aadi krithigai video . Thank you
@VijiThangaraj-m1g
@VijiThangaraj-m1g 2 ай бұрын
= அமாவாசை மாலை 6மணிக்கு மேல் வந்தால் முதல் நாள் தர்பணம் கொடுப்பதா‌ அல்லது அடுத்த நாள் தர்பணம் கொடுப்பதா‌
@MuruganPriyakumari
@MuruganPriyakumari 2 ай бұрын
இந்த ஆண்டு ஆடி ௧ன்னி பூஜை பதிவு சொல்லுங்கள் அம்மா
@jayabalan.m416
@jayabalan.m416 2 ай бұрын
அம்மா திரிபுரா சுந்தரி பற்றி பதிவு தாருங்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 ай бұрын
கோயில்ல 10 ரூபா எளநீர் குடுத்தா 🎉 கோயிலுக்கு சக்தி கிடைக்கும் 🎉
@jokerkingda8846
@jokerkingda8846 2 ай бұрын
Om namah shivaya pottry 🔥🙏🔥🙏🙏🙏🔥
@UmaSankar-xp4ks
@UmaSankar-xp4ks 2 ай бұрын
என் குருவிற்கு வணக்கம் ம்மா
@devin1062
@devin1062 2 ай бұрын
Mikka nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏 adi amavasai andru vadagai vitiruku kudi pogamala sollungama amma🙏🙏🙏
@Sivakumar-oj7bo
@Sivakumar-oj7bo 2 ай бұрын
Very very thanks madem
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Me & mamiyar
Рет қаралды 7 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН