Рет қаралды 355,653
ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
• ஆடி அமாவசை விரதம், தர்...
மிகவும் முக்கியமானது இந்த ஆடி அமாவாசை விரதம்|Aadi Amavasai fasting|Aadi Amavasya|Desa Mangayarkarasi
• மிகவும் முக்கியமானது இ...
பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை அதாவது மகாளய அமாவாசை வரை 15 நாட்களும் நம்முடைய மறைந்த முன்னோர்கள் நம்முடன் இருக்கின்றனர். இந்த நாட்களில் நாம் தர்பணம் செய்து தான தர்மங்கள் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதிக விவரங்களுக்கு வீடியோ பதிவைப் பார்க்கவும்.
ஆத்ம ஞான மையம்.