சஷ்டி 7ஆம் நாள்- விரதம் நிறைவு செய்யும் முறை, விரத பூர்த்தி நேரம், படம், கலசம் எடுத்து வைக்கும் முறை

  Рет қаралды 429,545

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 2 800
@archanakk8573
@archanakk8573 17 сағат бұрын
ரொம்ப நன்றி அம்மா போன வருஷம் நானும் என் கணவரும் கந்த சஷ்டி விரதம் இருந்தோம் இந்த வருஷம் எனக்கு இப்போ 9 மாதம் எனக்கு நல்லபடியா சுகப்பிரசவம் ஆகனும்னு முருகப்பெருமான்கிட்ட வேண்டிகிங்க அம்மா நாங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@kayalk2221
@kayalk2221 15 сағат бұрын
Murugananea vanthu pirapar Amma ..❤
@ramyapretty9430
@ramyapretty9430 15 сағат бұрын
Murugan arul undu
@ramsana8457
@ramsana8457 14 сағат бұрын
🙏🦚
@malathyethirajan7551
@malathyethirajan7551 14 сағат бұрын
Vazha valamudan
@Janu-janu
@Janu-janu 13 сағат бұрын
@@archanakk8573 next intha comment nan podanum 🙏🙏🙏🙏🙏
@sivagopi8105
@sivagopi8105 14 сағат бұрын
போன வருஷம் நீங்கள் சொன்ன படி விரதம் இருத்தேன். இந்த வருஷம் மூன்று மாசம் குழந்தை கையில் உள்ளது. முருகனே குழந்தை யா வேணும்னு வேண்டுனே. திருமணம் agi 12 வருஷம் பிறகு இந்த அருள் உங்க உதவி உடன் த்சன் கிடைத்தது. உங்களுக்கு ஆத்ம நன்றிகள் அம்மா ❤🙌🏼🙌🏼🙏🏻🙏🏻🙌🏼🙌🏼
@swarnapandi
@swarnapandi 8 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@prabhuvallalar7467
@prabhuvallalar7467 7 сағат бұрын
🙏🙏🙏
@renugamohanraj2768
@renugamohanraj2768 13 сағат бұрын
நாங்கள் 9 ஆண்டுகளாக குழந்தை வரம் வேண்டி நிக்கிறேன் இந்த வருடம் நானும் என் கணவரும் கந்த சஷ்டி விரதம் இருக்கிறோம் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் முருகன் துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏 அவர் துணை மட்டுமே எங்களுக்கு வேறு யாரும் இல்லை
@shruthi2496
@shruthi2496 13 сағат бұрын
Kidaikum nga kandipa no worries❤
@kamalany1758
@kamalany1758 13 сағат бұрын
Indha varushan kandippa twins varuvaanga pa kandippa kandhan varam tharuvaar
@Muthuuma174
@Muthuuma174 13 сағат бұрын
Kandippa murugan kuduparu nambikai vainga kandippa kadaikum ungaluku ,nanum 5 years ah kathukitu eruken endha varusham viradham eruken yenakum kandippa kadaikanunu vendikonga
@SureshkumarSureshkumar-uf3ju
@SureshkumarSureshkumar-uf3ju 12 сағат бұрын
🙏🙏🦚🦚நல்லதே நடக்கும்🐓🐓🙏🙏
@GokilaSathish
@GokilaSathish 12 сағат бұрын
Kedaikum murugar varuvar
@guna7438
@guna7438 12 сағат бұрын
கடந்த ஆண்டு விருத்தம் இருந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்தது உள்ளது இந்த வருடம் குழந்தை இல்லாதவர்கள்ளுகாக மட்டும் விருத்தம் இருக்கிறேன் அம்மா ஓம் சரவண சரவண பவ
@kannadpka9412
@kannadpka9412 12 сағат бұрын
என்னோட பெயர் s.செளமியா எனக்கு குழந்தை பிறக்கணும்ணு வேண்டிக்கோங்க pls pls
@vijithasivachanthiran7598
@vijithasivachanthiran7598 12 сағат бұрын
@@kannadpka9412கண்டிப்பா குழந்தை முருகனே வந்து பிறப்பார் 🙏
@vinithaarumugam4898
@vinithaarumugam4898 12 сағат бұрын
Tq akka... Enakaga vendikonga
@akiviji7263
@akiviji7263 12 сағат бұрын
Sister thank u so much. Periya manusu ungalukku. Enakum vendikanga pls.
@umadeviparthasarthi749
@umadeviparthasarthi749 12 сағат бұрын
Enakkavum vendikonga my name uma 12 varusham aguthu
@gayathripalanisamy7890
@gayathripalanisamy7890 14 сағат бұрын
நீங்கள் சொன்ன மாதிரி சென்ற வருடம் 7நாள் விரதம் இருந்தேன் அம்மா முருகன் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் கொடுத்து என்னுடன் இருக்கிறார் 🙏🙏 ஓம் முருகா போற்றி இப்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன் அம்மா.அப்பன் முருகன் நம்பி இருந்தேன் என் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கயை கண் கூட காட்டுகிறார் ஓம் சரவண பவ..இந்த வருடம் 1 நாள் விரதம் உள்ளேன் அம்மா.நல்லதே நடக்கும் அனைவருக்கும் வாழ்க வளத்துடன் 🙏
@tulips7021
@tulips7021 17 сағат бұрын
முருகா,என் மடியில் நிறைந்திடு ! குழந்தை வரம் அருள்வாய் அப்பா!!
@Pramilaa_pondy
@Pramilaa_pondy 17 сағат бұрын
நன்றி அம்மா உங்க விடியோக்கு தான் waiting amma
@Bhuvaneswari-p5m
@Bhuvaneswari-p5m 16 сағат бұрын
Nandri Amma
@brinthamuruga
@brinthamuruga 16 сағат бұрын
Roma neram wait pane entha video ku
@muthumani_55
@muthumani_55 16 сағат бұрын
Yes
@gandhip2339
@gandhip2339 16 сағат бұрын
Romba நன்றி அம்மா 🙏
@Janu-janu
@Janu-janu 15 сағат бұрын
நானும்
@nikki2020
@nikki2020 18 сағат бұрын
உங்களுடன் பயணித்து இந்த சஷ்டி விரதத்தை உங்கள் வழிகாட்டுதலுடன் இந்த வருடம் முதல் முறையாக இருக்கிறேன்... அந்த முருகனின் அருள் பரிபூரணனமாக நாம் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🏻....
@AmmuK-f5u
@AmmuK-f5u 17 сағат бұрын
Nanum
@hema1467
@hema1467 5 сағат бұрын
எனக்கு 43 வயது. 6 நாள் முழுவதும் சாப்பிடாமல் , ( பழம் மட்டும்) தினமும் office ponen. இன்று சூர சம்ஹாரம் பார்க்க 3 கிலோ மீட்டர் நடந்து போனேன். எனக்கு இப்படி ஒரு சக்தியும், வேகமும் கொடுத்த முருகனுக்கு அரோகரா.
@sasinaveen1287
@sasinaveen1287 13 сағат бұрын
இந்த ஏழு நாட்கள் எனக்கு ஓரு தாய் போல் அருள் வழங்கியதற்கு நன்றி அம்மா 🙏🙏 உங்கள் பதிவு மிகவும் உறுதியான இருந்தது அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
@r.naveenkumaar4ar.s861
@r.naveenkumaar4ar.s861 16 сағат бұрын
வணக்கம் அம்மா நான் வேண்டிய வரத்தை அப்பன் முருகன் 🙏5அம் நாள் அன்று கொடுத்துவிட்டான். நீங்க சொன்ன முறையில் விரதம் இருந்து மனம் உருகி முருகனை வேண்டினேன். நன்றி அம்மா 🙏.முருகனை வேண்டி விரதம் இருக்கும் எல்லோருக்கும் நினைத்தது நடக்கும் 🙏ஓம் சரவணபவ om🙏.
@sankaranarayannanan1975
@sankaranarayannanan1975 17 сағат бұрын
இந்த ஏழு நாட்கள் எங்களுக்கு ஒரு தாய் போல் அருள் வழங்கியதற்கு நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@gomathymani1252
@gomathymani1252 5 сағат бұрын
நான் முதல் முறை விரதம் இருந்தேன் முருகன் அருளால் எந்த தடையும் இல்லாமல் இருந்தேன் மிக்க நன்றி
@MusicallySasmita
@MusicallySasmita 5 сағат бұрын
மிகவும் நன்றி நான் முதல் முறையாக சஷ்டி விரதம் இருந்தேன் மிகவும் திருபத்தியான வழிபாடு🙏🙏
@kowsalyaram7225
@kowsalyaram7225 17 сағат бұрын
ஆறாம் நாள் விரதம்.... அம்மா க்கு மிக்க நன்றி.. உங்களது வீடியோ வ பாத்துதான் விரதம் தொடங்கினேன் அம்மா... மிக்க நன்றி.... முருகா போற்றி கந்தா போற்றி
@juniorsgalaxy605
@juniorsgalaxy605 15 сағат бұрын
Kandippa madam... 6days milagu viradham..enakke aacharyama irukku....epdi irukka mudiyudhu..en work um parkka mudiyudhu..bike drive mudiyudhu. Pasi edukala..tired agala maximum time. Pooja mudithu..kandha sasti kavasam and vel maral paditha piragu..body normal feel varudhu. And today 6th day......i feel like furst day energetic ..only with water from 6 days...100% agree,,,,thus is because of MURUGA POWER AND BLESSING ONLY.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM SARAVANA BAVA
@Rajipartha
@Rajipartha 17 сағат бұрын
மிக்க நன்றி அம்மா... இந்த ஏழு நாட்கள் எங்கள் அனைவரையும் சிறந்த முறையில் வழிநடத்தி இந்த விரதத்தை மேற்கொள்ள வைத்தமைக்கு🌟✨
@pravipillaipravipillai9821
@pravipillaipravipillai9821 5 сағат бұрын
I have completed 6 days poojai. Thank you amma! You are Guru for me and my family also.
@selvammadhu6353
@selvammadhu6353 4 сағат бұрын
இன்று திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் உங்கள் சொற்பொழிவு அனைத்தும் அருமை அம்மா உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா உங்களுடைய வீடியோ பார்த்து இந்த வருடம் நான் சஷ்டி விரதத்தை மேற்கொண்டேன் மிகவும் நன்றி அம்மா என் அப்பன் முருகப்பெருமான் என்றும் என்னை கைவிடமாட்டார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Anbudan_naan.
@Anbudan_naan. 17 сағат бұрын
மிக்க நன்றி அம்மா, இந்த சஷ்டி காலம் முழுவதும் எங்களை அருமையாக வழிநடத்தி சென்றீர்கள், உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஓம் சரவணபவ போற்றி.
@sudhanithiyasri85
@sudhanithiyasri85 17 сағат бұрын
அம்மா வணக்கம் நானும் என் தம்பியும் சஷ்டி விரதம் 6 ஆண்டுகளாக இருக்கோம் தம்பிக்கு நல்லா வரேன் அமைய வேண்டும் என்பதே என் பிராத்தனை கருணைக்கடல் கந்தனின் அருளால் கண்டிப்பாக நல்ல வரன் அமையும் என நம்புகிறேன் எங்களுக்கு பெற்றோர் இல்லை தாயுமான சுவாமி தான் எல்லாமே எல்லா விரதமும் உங்களின் ஆலோசனைப்படித்தான் எடுத்துக்குறோம் மிக்க நன்றி அம்மா நீங்கள் பலநூறு ஆண்டுகள் நலமுடன் வாழ்க அம்மா வணக்கம்
@narmadhakarthikeyan5516
@narmadhakarthikeyan5516 16 сағат бұрын
Kandipa நடகும்
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 16 сағат бұрын
Om muththalamman om Muruga ❤
@kmdd4201
@kmdd4201 16 сағат бұрын
நன்றி அம்மா.. இந்த வருடம் முதல் முறை சஷ்டி விரதம் இருக்கிறோம் அம்மா. உங்கள் பதிவு மிகவும் பயனுல்லதாக இருந்தது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🦚🦚🦚
@smariasutha8655
@smariasutha8655 4 сағат бұрын
அம்மா இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் உங்கள் குரல் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவாய
@kalaivanis6652
@kalaivanis6652 13 сағат бұрын
அக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்களும் எங்க அம்மா மாதிரி தான் உங்ககிட்ட இருந்து நான் நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் நான் ஒரு வருஷம் கூட கந்த சஷ்டி விரதம் இருந்ததே கிடையாது உங்களுடைய வீடியோஸ் பார்த்து தான் நான் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு முருகர் எனக்கு முதல் நாளே ஓம் டாலர் கொடுத்தார் கீழே இருந்து எடுத்தேன் மிகவும் மகிழ்ச்சி அக்கா நீங்க சொன்னது எல்லாமே தினமும் ஃபாலோ பண்ணினேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்கா உங்களுடைய சேவையை தொடர வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤ 11:42
@pandimeena1710
@pandimeena1710 17 сағат бұрын
வணக்கம் அம்மா உங்களுடைய சேனலில் என்னுடைய வாழ்வில் முருகன் செய்த அற்புதத்தை பதிவிடுகிறேன் எனக்கு 2001 இல் திருமணம் நடந்தது ஐந்து வருடமாக குழந்தை பேரு இல்லை 2004 ஆம் ஆண்டு சஷ்டி விரதம் இருந்தேன் அடுத்த மாதமே அந்த முருகன் அருளால் நான் கருவுற்றேன் 2005 ஆம் ஆண்டு எனக்கு ஒரு மகன் பிறந்தான் அவன் பெயர் ஷண்முகா குமார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான் நான் முருகனுக்கு சாட்சியாக எங்கும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் நன்றி அம்மா🙏🏻
@yasodhas3152
@yasodhas3152 9 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarisuresh3269
@sankarisuresh3269 17 сағат бұрын
காத்திருந்தேன் அம்மா. இந்தப் பதிவிற்காக....மிக்க மிக்க நன்றி...❤❤❤
@MuneesMunees-zd8dr
@MuneesMunees-zd8dr 17 сағат бұрын
அம்மா நான் திருமணம் நடக்க வேண்டி விரதம் இருக்கேன் அம்மா முருகன் கண்ணிட்டிப்பா குடுப்பார்னு நம்பிக்கை இருக்கு அம்மா ❤
@M.kathirvelVel
@M.kathirvelVel 12 сағат бұрын
அம்மா 5 ஆண்டுகளாக எனக்கும் என் கணவருக்கும் ஒற்றுமையே இல்லை ஒற்றுமை பெற அப்பன் முருக பெருமான் தான் அருள்புரியவேண்டும்..என் உடன்பிறவா சகோதரிகளே எனக்காக நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்.. சஷ்டி விரதம் இருந்த அனைவருக்கும் வேண்டுதல் நிறைவேற முருகன் உந்தன் அருள் கிடைக்கவேண்டும் அப்பனே ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@rithikaalifestyles5303
@rithikaalifestyles5303 7 сағат бұрын
Mee too
@தேவி2423
@தேவி2423 17 сағат бұрын
அம்மா நீங்களே என் குரு மனதார நினைக்கிறன். ரெண்டு வருடம் சஷ்டி காப்பு கட்டி இருக்க வில்லை இந்த வருடம் உங்கள் அணைத்து பதிவையும் பார்த்து காப்பு கட்டி மிளகு விரதம் இருக்கிறேன் அம்மா. கண்டிப்பா அடுத்த வருடம் என் முருகனே எங்களுக்கு மகனாக பிறப்பர் அவர் வருகைக்காக காத்திருக்கிறோம் பெற்றோர்களா..... பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏செந்தில் ஆண்டவர்க்கு அரோகரா 🙏🙏🙏🙏எல்லாரும் எங்களை ஆசீர்வதியுங்கள்......
@KowsalyaS-d9j
@KowsalyaS-d9j 16 сағат бұрын
உங்கள் வேண்டுதள் கண்டிப்பாக நடக்கும் முருகன் அருள் உண்டு
@MaheswariprakashMaheswaripraka
@MaheswariprakashMaheswaripraka 15 сағат бұрын
Kandippa murugan unga prathanai nadathi kodupar sister ❤
@lohanathanrs7383
@lohanathanrs7383 15 сағат бұрын
வாழ்த்துக்கள் முருகனே துணை
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 15 сағат бұрын
வாழ்த்துகள்
@kalpanamani2502
@kalpanamani2502 15 сағат бұрын
ஐந்து நாள் மட்டுமே நல்ல விரதம் இருந்தேன். எனக்கு இப்ப periods ஆகி விட்டது நான் இப்ப என்ன செய்ய வேண்டும். காப்பு கட்டி இருக்கேன்.
@rajakanniyappan6869
@rajakanniyappan6869 6 сағат бұрын
Thank you so much ma... 7days unga video mattum tha pathu Naga viratham eruthoim..nandri ma
@Sas11301
@Sas11301 17 сағат бұрын
Thanks a lot for 7 days videos, very helpful to all of us
@GovindE-kx7hl
@GovindE-kx7hl 15 сағат бұрын
நன்றி அம்மா இறைவன் அருளால் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமையட்டும் அனைவரின் இல்லத்திலும் முருகனே குழந்தையாக பிறக்கட்டும் ஓம் சரவணபவ
@kavirajeshkavirajesh9494
@kavirajeshkavirajesh9494 13 сағат бұрын
நன்றி அம்மா என்னுடைய முதல் வருட விரதம் நீங்கள் சொன்னதைக் கேட்டு கடைப்பிடித்தேன் குழந்தைக்காக இருக்கிறேன் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙇🙇
@shanthishanthi1757
@shanthishanthi1757 5 сағат бұрын
அம்மா நீங்க என் குரு..உங்களுடைய வழிகாட்டுதலின்படி கந்த சக்ஷ்டி விரதம் கடைப்பிடித்து வருகிறேன்..மிகவும் நன்றி அம்மா..ஓம் சரவணபவ...👏👏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...👏👏👏
@PH_3604
@PH_3604 13 сағат бұрын
அம்மா விரதம் நிறைவு செய்யும் போது பெரியவர்களின் ஆசி பெற்று நிறைவு செய்யுமாறு கூறிய போது என் அம்மா என்னுடன் இல்லாததை நினைத்து வருந்தினேன் ஆனால் பதிவின் இறுதியில் நீங்கள் கூறிய வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது மிக்க நன்றி அம்மா. எனக்கு அம்மாவின் ஆசி கிடைத்தது போன்ற மனநிறைவு பெற்றேன்.
@NanthiniAnanthaselvan
@NanthiniAnanthaselvan 4 сағат бұрын
இன்று உங்களை திருச்செந்தூரில் பார்த்து உங்கள் குரலில் பரவசம் அடைந்ததில் மகிழ்ச்சி🙏🙏🙏
@aravindanm2548
@aravindanm2548 12 сағат бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா சஷ்டி விரதம் இருந்து வழிபட்ட அனைவருக்கும் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@KavithaKavitha-zi4pl
@KavithaKavitha-zi4pl 12 сағат бұрын
எனக்கு 13 வரூஷம் ஆச்சி .அடுத்து வருடம் என் கையில் குழந்தை இருக்க னும் வேண்டிக்கோங்க பிளிஸ்
@rajidharsh4993
@rajidharsh4993 13 сағат бұрын
நன்றி அம்மா நீங்க சொன்னதா கேட்டு தான் நான் இந்த விரதம் இருந்தேன் 🙏
@sathyariya7571
@sathyariya7571 4 сағат бұрын
அம்மா நன்றி, நீங்கள் சொன்ன மாதிரி விரதம் கடை பிடித்தேன் நல்ல படியா இருந்தது 🙏
@ammukalai3066
@ammukalai3066 17 сағат бұрын
அம்மா வனக்கம் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி நான் இந்த ஆண்டு முதல் முதலாக கந்த சஷ்டி விரதம் துவகினேன் உங்க வீடியோ பார்த்து நிறயா கத்துக்கிட்டேன் இந்த ஆண்டு நான் சில விசயம் பண்ணமுடியமல் போச்சு அதை அடுத்த ஆண்டு நிறைவாக முடிபதற்கும் இந்த ஆண்டு நான் வைத்த கோரிக்கை நினைவேருவதற்கும் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 இந்த ஆண்டு விரதம் இருந்த அத்துணை பக்தர்களுக்கும் அப்பன் முருகனிடம் கேட்டது கிடைக்க நானும் வேண்டுகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@pavimathra4175
@pavimathra4175 17 сағат бұрын
குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருக்கிறேன் இன்று ஆறாவது நாள் அம்மா வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா
@shanmugapriya7706
@shanmugapriya7706 12 сағат бұрын
நன்றி அம்மா உங்க வீடியோ பார்த்து தான் நான் விரதம் இருதேன். உங்க ஆசிர்வாதம் வேண்டும் அம்மா 🙏🙏
@narmadhakarthikeyan5516
@narmadhakarthikeyan5516 11 сағат бұрын
என் வேண்டுதல் இன்றே நிறைவேறியது நன்றி முருகா ....கந்தன் கருணை ...கருணை கடலே காந்த போற்றி... 🙏 🙏 🙏...
@thilagavathym58
@thilagavathym58 3 сағат бұрын
பயன் உள்ள பதிவை கொடுத்தற்காக மிக்க நன்றி அம்மா. 🙏 முருகர் வழிபாட்டு செய்து மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா. 🙏🙏🙏
@KaliyamurthySathish
@KaliyamurthySathish 4 сағат бұрын
நீங்கள் சொன்ன மாதிரி தான் நான் விருதம் எடுத்து இருக்கேன் அம்மா மிகவும் நன்றி சந்தோசமாக இருக்கு நான் இந்த வருடம் தான் விருதம் எடுத்து இருக்கேன் எந்த கலைப்பு இல்லை
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn 12 сағат бұрын
அம்மா skip பண்ணமால் ஒரே வீடியோ உங்கள் வீடியோ தான் அம்மா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா
@kamalaveni5530
@kamalaveni5530 12 сағат бұрын
அம்மா நாங்க எல்லாரும் சேர்ந்து கந்தசஷ்டி விரதம் இருந்தோம் உங்களுடைய எல்லா பதிவுகளும் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தது உங்களுக்கு மிக்க நன்றிகள் அம்மா
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 12 сағат бұрын
அம்மா தேசமங்கையகரசி தாயே வணக்கம் தங்களின் அனைத்து பதிவுகளையும் கண்டு பயனுற்றேன் மிக்கநன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@black26700hjh
@black26700hjh 3 сағат бұрын
நான் முதல் முறையாக கந்த சஷ்டி விரதம் உங்கள் வழிகாட்டலின் படி இருக்கிறேன். என்னால் முடிந்த வரை நீங்கள் கூறியபடி பூஜை மற்றும் தானம் முறைகளை கடைபிடித்து வழிபாடு செய்ததால் மன நிம்மதி கிடைத்துள்ளது . முருகன் அருளால் எனது பிராத்தனை அனைத்தும் வெகுவிரைவில் நடக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன். நன்றி அம்மா 🙏 🙏 ஓம் முருகா போற்றி 🦚
@dr.g.m.anbukkarasi2963
@dr.g.m.anbukkarasi2963 6 сағат бұрын
உங்கள் பதிவு மிக மிக பயனுள்ளதாக உள்ளது அம்மா .மிக்க நன்றி❤
@ridhushealthbeautycare3998
@ridhushealthbeautycare3998 13 сағат бұрын
Nandri Amma. Unga video paathu than first time shasti viratham iruken. Om saravana bava
@sarojaa5532
@sarojaa5532 14 сағат бұрын
மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன் உங்களுக்கு. நான் முதல் முதலில் விரதம் இருக்கிறேன் உங்கள் பதிவுகளை மட்டுமே பார்த்து தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் அந்த முருகன் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு சுகர் பிரசர் என்று பல பிரச்சினைகள் உள்ளது இருந்தும் நான் விரதம் இருக்க உங்களின் நம்பிக்கையான பேச்சு தான் காரணம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏
@ananthimajp8448
@ananthimajp8448 5 сағат бұрын
நான் 20 வருசமா சஷ்டி விரதம் இருக்க அம்மா என்னை முருகன் நல்லா வஞ்சியிருகாரு ஓம் சரவண பவ
@srinathd5493
@srinathd5493 12 сағат бұрын
நன்றி அக்கா நீங்க சொல்டரத மட்டும் தான் பின்பற்றி வரேன் நன்றி அக்கா ❤ ஓம் சரவண பவ 🦚🪔🦚🐓🙏
@ponmalarmalar202
@ponmalarmalar202 4 сағат бұрын
என்னுடைய குரு நீங்கள் தான் அம்மா 🙏🙏🙏 உங்களை தான் எல்லா வழிகளிலும் பின்பற்றி வருகிறேன் 🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 18 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤ ஓம்சரவணபவ ❤
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 13 сағат бұрын
மிக்க நன்றிங்க அம்மா அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or 16 сағат бұрын
உங்களின் பெருங்கருணை யினால் இரண்டாம் ஆண்டு விரதம் இருக்கிறேன்.நான் வேண்டியது கிடைக்காமல் நான் முருகனை விடப்போவதில்லை.
@annalakshmi-um5hs
@annalakshmi-um5hs 16 сағат бұрын
அம்மா இன்று என் கணவரோடு தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது நான் காப்பு கட்டி இருக்கிறான் என்ன செய்வது
@Kalaikarthikeyan777
@Kalaikarthikeyan777 16 сағат бұрын
Yes nanum 2nd year murugar karunai yal viradham. Na num vendiyathu kidaikum varai murugaperumanai viduvadhaga illai. Om saravana bhava 🙏🙏🙏
@nalinia2015
@nalinia2015 5 сағат бұрын
Amma, I have first time kept shasti virudham. I followed your instructions carefully. I really feel energetic. Thanks Amma 🙏
@MageshwariBaskar-g3p
@MageshwariBaskar-g3p 13 сағат бұрын
நன்றி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🫰🏻🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻
@velamushram2136
@velamushram2136 6 сағат бұрын
தங்களின் பதிவு எங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தது தங்களுக்கு மிகவும் நன்றி அம்மா.6நாள் விரதம் முடிந்து 7வது நாள் திருக்கல்யாணம்.மிக்க மகிழ்ச்சி.
@gurulakshmik3913
@gurulakshmik3913 4 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ....ஓம் சரவணபவ
@mohandoss7096
@mohandoss7096 5 сағат бұрын
சில பேர்யை மட்டுமே கையெடுத்து கும்பிட்ட தோன்றும். மனமாற உங்களை கை yeduthu kumbudugiren...... நன்றி நன்றி நன்றிகள் அம்மா..... முருகன் அருள் மற்றும் உங்கள் ஆன்மீக sorpozhivrukum.... நன்றி
@SelviS-c1k
@SelviS-c1k 6 сағат бұрын
சகோதரி உங்களுக்கு ரெம்ப நன்றி இந்த பூஜை மிகவும் நல்லபடியாக சாமி கும்பிட்டுவிட்டடோம் ❤❤❤
@sumathirajendran1481
@sumathirajendran1481 10 сағат бұрын
அம்மா...கடவுளை வழிபாடு செய்ய எளிமையான வழிமுறைகள், அதற்கான நெறிமுறைகள் அனைத்தும் சொற்பொழிவுகள் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி அம்மா.
@visakarthi6322
@visakarthi6322 7 сағат бұрын
அம்மா நான் உங்கள் இன்று திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் சூரசம்ஹாரத்தில் பார்த்தேன் நான் இன்று தான் முதன்முதலில் திருச்செந்தூர் வந்தேன் உங்கள் பதிவை பார்த்து சஷ்டி விரதம் இருந்தேன் மிகவும் மகிழ்ச்சி முருகன் அடிமை ❤❤
@sharinishri8246
@sharinishri8246 17 сағат бұрын
Nandri amma🙏adutha varusham murugan en kaila irukanun avar than nalla valiya kaatanun muruga sikiram vaa unakaga kaathiruken❤🙏🥺🙇‍♀️
@sureshmunusamy8889
@sureshmunusamy8889 17 сағат бұрын
இத்தனை நாள் எங்களை வழி நடத்தினர் எதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@srigangaiharikrishnan1544
@srigangaiharikrishnan1544 11 сағат бұрын
Amma ur my family. I'm just 23 2k kid but neenga solikudukura elame naa follow panra. Thank you for making me spritual❤
@saksrivlogs
@saksrivlogs 2 сағат бұрын
First time following Shashti Viratham. Thanks for your simple and clear guidance for all these days mam😊 ஓம் சரவண பவ🙏
@Lavankusan
@Lavankusan 14 сағат бұрын
Sasti dharam 3years eruthu sister today kulathai poratharuku boy baby thanks to muruga
@behappybehealthy2892
@behappybehealthy2892 11 сағат бұрын
என் ஜாதகத்தில் இருக்கும் குறைகளை கலைந்து என் முருகர் என் திருமண வாழ்வை இன்னும் சிறப்புற வேண்டுகிறேன் அப்பா 🙏❤️
@aarthiaarthi9876
@aarthiaarthi9876 11 сағат бұрын
உண்மை அம்மா 3 வது வருடம் சஷ்டி விரதம் ஆரம்பித்து என் வீட்டு பத்திரம் மீட்க வேண்டி 3வது வருடம் 4 காம் நாள் செவ்வாய் கிழமை என் கைக்கு பத்திரம் வந்தது உடனே முருகர் கோவிலுக்கு சென்று அவர் பாதத்தில் வைத்து வணங்கி வீட்டுக்கு கொண்டு வந்தேன் வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@Gaganya29
@Gaganya29 11 сағат бұрын
Hello Sister முதல் நாள் கைல கட்டிய காப்பு கயிற்றை என்ன செய்வது?
@muthumaa6383
@muthumaa6383 13 сағат бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@vamanythakunaselan7479
@vamanythakunaselan7479 7 сағат бұрын
அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றி! 🙏 Thank you for giving us all the detailed informations throughout the viratham days.Thank you for your time and patience. It was very helpful.The kindness you put out into the world always has a way of coming back to you. Thank you for this KZbin page and all the coordinators. You are doing great job! ஓம் முருகா போற்றி!‌ வீரவேல் முருகனுக்கு அரோகரா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏❤
@AmmuAmudha-m7d
@AmmuAmudha-m7d 7 сағат бұрын
Pooja nalla padi mudichethu♥️♥️♥️♥️
@geethamani-fk2tk
@geethamani-fk2tk 5 сағат бұрын
Romba nanri amma engakudave irundu nalla vali kattinegge nanri amma❤❤🙏
@cartoonjunction1913
@cartoonjunction1913 13 сағат бұрын
வணக்கம் அம்மா சஷ்டி விரதம் இருக்கும் முறை நீங்கள் சொல்றது மாதிரி பின் பற்றி இருந்தேன எனக்கு என் குடும்ப தில் உள்ளவர்களும் முருகன் அருள் கிடைக்க வேண்டும் அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அர கார
@nivasn5883
@nivasn5883 3 сағат бұрын
Amma rompa nandri. Unga pathivu rompa usefulla erunthuchi. En rendu kozhanthaiyum en appan murugan kudutha varam. Athuku karanam unga pathivu than.Om muruga
@harishharish3281
@harishharish3281 6 сағат бұрын
அம்மா பதிவிற்கும் மிகவும் நன்றி. உங்கள் வழியில் நாங்கள் நன்கு சீரும் சிறப்புமாக நடக்கின்றோம். கந்தன் அருள் பொங்கல் அருளும் பரிபூரணமாக எங்களை சாரட்டு அனைவருக்கும் சேரட்டும்
@elancheran7447
@elancheran7447 18 сағат бұрын
அழகென்ற சொல்லுக்கு முருகா🐓❤
@pragathi2021
@pragathi2021 15 сағат бұрын
முதன் முதல் இந்த வருடம் தான் முருகருக்காக கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன்.என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்.என் கணவர் இறந்துவிட்டார்.அவர் கட்டுன வீடு ,பணம் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.
@miniworld-mg9xk
@miniworld-mg9xk 15 сағат бұрын
கண்டிப்பாக கிடைக்கும் sister.. I will pray for you
@SelviPrabhu-m9r
@SelviPrabhu-m9r 14 сағат бұрын
வணக்கம் அம்மா , எனக்கு திருமணம் ஆகி 13 ஆகிறது. 12வயதில் பெண் குழந்தை உள்ளது இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்று வேண்டி மகா கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன். கடந்த 4ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன்.இந்த மாதம் iui treatment செய்து இருக்கிறேன். இன்று 6 நாள் விரதம் மிளகு விரதம். ஆனால் லைட்டா ஸ்பாட்டிங் முருகா தான் என்னையும் என் வயிற்றில் உள்ள முருகனையும் காப்பாற்றனும் நீங்களும் எனக்காக வேண்டி கொள்ளுங்கள் அம்மா கண்ணீரூடன்.நம்பிக்கையுடன் இருக்கிறேன் 😢😢😢😢😢
@samislittlekitchen3216
@samislittlekitchen3216 14 сағат бұрын
@tamilkutty3169
@tamilkutty3169 6 сағат бұрын
Amma na ippo than first sasati viratham irrukan nenga videos porathu romba romba usefull la irrukku thank you for Amma❤
@shobashiva6918
@shobashiva6918 6 сағат бұрын
உங்களுடைய வழிகாட்டுதலின் படி நான் இந்த வருடம் என்னுடைய விரதத்தை முழுமையாக கடைபிடித்தேன் நன்றி அம்மா
@ShamithaSureshKumar
@ShamithaSureshKumar 4 сағат бұрын
7ம் நாள் காலை பூஜை நேரம் சொல்லுங்க அம்மா
@SathiyaRMurugavel
@SathiyaRMurugavel 17 сағат бұрын
Amma pona varudam naan sashti viradham irundhean.enakku 2 pen kuzhandhaigal irukkirargal amma. Indha varudam enakku 5 month boy baby irukkan amma idhu ellam ungaludaya vazhikattudhaludan murugan arulal enakku kidaitha varam amma.
@SamySamy-rk8wr
@SamySamy-rk8wr 5 сағат бұрын
Rompa sathosam Amma ethu than first time veeratham irruthen nallathe nadakkum ❤🎉
@sanjutejukalatta5721
@sanjutejukalatta5721 5 сағат бұрын
Amma Romba Nandri Amma ungaloda instructions follow panni 6 nal Pooja completed ma .... Thankyou ma
@deepasuresh6557
@deepasuresh6557 17 сағат бұрын
அம்மா உங்களள்தான் நாங்க முதல் முறையா சஷ்டி விரதம் இருக்கிறோம் உங்களக்கு ரொம்ப நன்றி அம்மா எங்களுக்கு கல்யாணமகி 19 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை அம்மா
@PoorinamaVagatason
@PoorinamaVagatason 13 сағат бұрын
நன்றி அம்மா
@U.ponselvi
@U.ponselvi 2 сағат бұрын
கடவுளின் மறு உருவம் அம்மா நீங்க
@RamaniGandhi-i8t
@RamaniGandhi-i8t 6 сағат бұрын
நன்றி அம்மா இந்த அனைத்து பதிவுகளுக்கு
@manjuguru1978
@manjuguru1978 3 сағат бұрын
வணக்கம் அம்மா நான் முதல் முறையாக கந்தசஷ்டி விரதம் இருக்கறேன் நீங்கள் சொல்வது கேட்டு அதன்படி இருத்தேன் நன்றி அம்மா
@SathyaSathya-j9q
@SathyaSathya-j9q 16 сағат бұрын
வணக்கம் அம்மா நீங்க வந்து இந்த உலகுக்கு கடவுளால் படைக்கப்பட்ட ஒரு உண்மையிலேயே ஒரு தெய்வப் பிறவியில் கூட நான் சொல்லுவேன் இந்த சஷ்டி விரதம் எப்படி எடுக்கணும் என்று எனக்கு தெரியாது ஆனால் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் பார்த்து ஒவ்வொரு நாளும் நான் சஷ்டி விரதம் எடுத்திருக்கேன் நல்ல முறையாக நான் வந்து ஆறாவது நாள் நிறைவு பண்ண போறேன் நாளைக்கு ஏழாவது நாள் நிறைவு பண்ணிருவேன் கண்டிப்பா முருகப்பெருமான் எங்களுக்கு கண்டிப்பா என் குடும்பத்துக்கு அருளாசி புரிவார் அப்படி என்கிற நம்பிக்கையில் கண்டிப்பா எடுத்து இருக்காம இந்த பதிவு ஒன்னு ஒன்னு எங்களுக்கு வந்து ஒரு தாய் சொல்லாடலும் ஒரு தாயா இருந்து நீங்க எங்களுக்கு ஒவ்வொரு நாளும் வழி நடத்துறீங்க உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா உங்களுடைய சொற்பொழிவு வாழ்க உங்களுடைய இந்த ஆத்ம ஞானம் யூடியூப் சேனல் வாழ்க மேலும் நிறைய பதிவுகள் நீங்க தர வேண்டும் என நான் உங்களை மனமார வணங்குகிறேன் . எனது மகள்கள் இருவரும் உங்களிடம் திருப்புகழ் படிக்க ஆசைப்படுகிறேன் அம்மா எப்படி அவர்களை இந்த திருப்புகழ் வகுப்பில் சேர்ப்பதை பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SeethaSeetha-iw4lz
@SeethaSeetha-iw4lz 17 сағат бұрын
ஆன்மிக சகோதரிகள் அனைவர்க்கும் வணக்கம் நான் இந்த 5நாட்களும் மூன்று வேளையும் உணவு உட்கொண்டேன் மருத்துவமனையி்ல் வேலை செய்கிறேன் எனது பாப்பாவுக்கு மாதவிடாய் இன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருக்கிறேன் எனக்கு உடல்நிலையும் சரியில்லை அனைவரும் வளமுடன் வாழ என்அப்பன் வடபழனி ஆண்டவன் துணை இருப்பான் ஆரேகரா
@nandhudarls2448
@nandhudarls2448 13 сағат бұрын
6 vadha naal 6 deebam potu kaalai sasti kavasam padikum podhu, mayil sattham ketadhu... itthana naal ketadhu ila... innaiki nan romba sandhoshama iruken. Murugan yen kuda irukaru nu nambikai adhigama agiduchi
@jayachitra2879
@jayachitra2879 6 сағат бұрын
Thank you amma I am happy for this kadha sasti fasting This is first time fasting I followed daily instructions for fasting & pooja.. 🙏🙏🙏Muruga.
@jayanthik1782
@jayanthik1782 5 сағат бұрын
மிகவும் அற்புதமான இனிமையான குரல்மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா மிக்க நன்றி.
@kumaranpumpspamps7038
@kumaranpumpspamps7038 11 сағат бұрын
அம்மா உங்கள் சொற்கள் ரொம்ப தெம்பு வருது 7 days விரதம் நான் இருக்கிறேன் அம்மா என்னுடைய இரட்டை பெண் குழந்தைகள் மிக பல போராட்டங்களை தாண்டி படிச்சி இப்போ வொர்க் நல்லா பண்ணிகிட்டு இருக்காங்க அந்த முருகன் அருளால் உங்கள் ஆசியோடு குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து சந்தோசமாக இருக்க வாழ்த்துங்கள் அம்மா ,, நன்றி
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 82 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 7 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 82 МЛН