24. அப்பூதி அடிகள் நாயனார் | Apputhi Adigal Nayanar | Desa Mangaiyarkarasi | தேச மங்கையர்க்கரசி

  Рет қаралды 95,476

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

அப்பர் - திருநாவுக்கரசர் - தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு (முழுவதும்) | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
• "இறவாத பக்தி" முழு சொற...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 311
@selvalakshmi1886
@selvalakshmi1886 3 жыл бұрын
ஆயுல் முழுவதும் உங்ககூடவே உட்கார்ந்து உங்களது சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அம்மா
@karthikpalanisamy1038
@karthikpalanisamy1038 2 жыл бұрын
ஆயுள்
@vijirajalakshmi3998
@vijirajalakshmi3998 Жыл бұрын
@@karthikpalanisamy1038 BL XML MP CT
@SS-ll9wl
@SS-ll9wl Жыл бұрын
நமசிவாய
@jeyachitra8110
@jeyachitra8110 Жыл бұрын
இந்த கதைகளை கேட்கும் பொழுது மனதுக்கு நிம்மதியாக உள்ளது
@rekharajeshkitchen
@rekharajeshkitchen 3 жыл бұрын
சிவபெருமானின் பெருமைகளையும், சிவனடியார்களின் கதைகளையும் நேரம் கடப்பது கூட தெரியாமல் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கலாம் அதை நீங்கள் சொல்கின்ற விதம் அனைவருக்கும் எளிதில் மனதில் பதியும் விதமாக உள்ளது, மிகவும் அருமை, நன்றி.
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல அடியார்களை பற்றிய பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
அப்பூதி அடிகள் நாயனாரே போற்றி திருநாவுக்கரசரே போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாயநம நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sridharjeevi8829
@sridharjeevi8829 2 жыл бұрын
அம்மா இவருடைய வரலாற்றை நான் ஏற்கனவே படித்து உள்ளேன்..இதை நீங்கள் உங்கள் மொழியாக கேக்கும்போது மிகவும் மகிழ்ச்சி..💐
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
ஆன்மீக சொற்பொழிவு கேட்க கேட்க பக்தி பரவசம் தினமும்............,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arasi.h8120
@arasi.h8120 2 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு மிக மிக அருமையாக உள்ளது
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் நன்றி அன்பு தோழி
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
நான் பார்க்கும் இந்த நாளே அப்பூதி அடியார்களின் குருபூஜை இந்த நன்னாளில் அடியார் வரலாறு கேட்பதில் மிக்க மகிழ்ச்சி நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏கேட்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி🙏🙇
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
அப்பூதி அடிகள் நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
இந்த வரலாற்றை பல முறை கேட்டு இருக்கிறேன் வெரும் கதையாக, இன்று உணர்ந்தேன் அதில் உள்ள பக்தியை உங்கள் திருவாய் சொற்களின் மூலமாக, நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி 🙏🙏
@makeshkumar3848
@makeshkumar3848 3 жыл бұрын
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏
@kamalsuresh8534
@kamalsuresh8534 3 жыл бұрын
அப்பூதி அடிகளார் பொண்ணான மலரடிகள் போற்றி!! போற்றி !!
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇🙇🙇
@kalpanashambu7976
@kalpanashambu7976 3 жыл бұрын
Amma... Appar perumanin and Karaikal ammaiyar evarkalin Thirunaal kuravum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajithkumar2139
@rajithkumar2139 3 жыл бұрын
நற்றுனையாவது நம சிவாய
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@ParthibanTR
@ParthibanTR 3 жыл бұрын
Amma! You are such a magical Story Teller. The intonation, the nostril sounds, the pronunciations, the slang usage, the speed of words, the expressions, the attitude... Everything is so magical. I am completely in Bhakti on You. I am watching in sequence, all the Naayanmaargal stories. This sorpozhivu has made me watch this video again and again. Thank You so so much Amma 🙏🌸💐🌸🙏
@anjaligopalraj5714
@anjaligopalraj5714 3 жыл бұрын
சிவாய நம... என் அப்பன் எனக்கும் அருள் புரிய வேண்டும்
@kamalsuresh8534
@kamalsuresh8534 3 жыл бұрын
எனக்கு என்று கூறுவது தவறு. அனைவருக்கும் என்று கூறவேண்டும். சிவ சிவ
@muralik2355
@muralik2355 3 жыл бұрын
மாணிக்கவாசகர் வரலாறு பதிவு கொடுங்கள்
@gurukani1173
@gurukani1173 3 жыл бұрын
Apputhe adiyargal thiruvadiya saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையான பதிவு😍👌 நாவுக்கரச ரின் சிவபக்தியும், அப்பூதிஅடிகளின்அடியார்பக்தியும், இரண்டும் ஒரு சேர , மனம் சிவ பக்தியில் நெகிழ்ந்தது மிக்க ஆனந்தமாய் இருந்தது 🙏🙏🙏🙏🙏 நன்றி🙏வாழ்க நலமுடன்🙏
@sankaranb8938
@sankaranb8938 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@karthis9908
@karthis9908 3 жыл бұрын
மனம் மகிழ்ந்து கண்கள் கலங்க செய்த அப்பூதி அடிகளாரின் வரலாற்றைக் கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்....
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 3 жыл бұрын
🙏 வணக்கம் சகோதரி 🙏 உங்கள் விளக்கவுரை மிகவும் ‌ நன்றாக இருக்கிறது. 🙏 நன்றி 🙏
@KSBInfo
@KSBInfo 3 жыл бұрын
அருமையோ அருமை அம்மா. மிக்க நன்றி. ஓம் நமசிவாய 🙏
@parimalamkumar9486
@parimalamkumar9486 3 жыл бұрын
அருமை அருமை தாயே🙏🏻🙏🏻🙏🏻
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 🙏🙏 sri apputhi adigal thiruvadigal சரணம் சரணம் சரணம் 🙏 🙏🙏
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Nandri amma ❤️
@svenkat1862
@svenkat1862 3 жыл бұрын
A great soul Appudhi Adigal
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 4 ай бұрын
என் வைத்தியநாத பகவானின் அருள் உங்களுக்கு என்றென்றும்
@omana9449
@omana9449 3 жыл бұрын
நன்றி amma
@muraliguru6464
@muraliguru6464 3 жыл бұрын
நீங்கள் பேசும் சாயலில்....கேட்கும்போதே கண்ணீர் வருகிறது அம்மா... அவரின் மெய்யன்பான பக்தியைக் கண்டு... ஆத்ம நன்றி அம்மா...
@lalithalakshmi9637
@lalithalakshmi9637 3 жыл бұрын
Munishwarar Patri sollunga amma
@kavithasanju2570
@kavithasanju2570 3 жыл бұрын
Ammaaaa evalo arumaiyana history 🙏🙏🙏🙏🙏🙏🙏shivappa Ayya🙏🙏🙏🙏apputhi adiyaare Potri🙇blessed to listen...... Thank u amma
@Lakshmi-nk6th
@Lakshmi-nk6th 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏மிக்க நன்றி அம்மா🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍ஓம் நமசிவாய!😍😍
@duraipandit9350
@duraipandit9350 3 жыл бұрын
Om namashiya addiyar valga
@aathi1826
@aathi1826 3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@shaktishankar4247
@shaktishankar4247 3 жыл бұрын
Om namah shivaya thanks ama
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை அக்கா,மிக்க நன்றி.பணி தொடர நானும் வேண்டி கொள்கிறேன்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவசிவ.
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
மிக அருமை அம்மா நன்றி
@suganyasuganss9640
@suganyasuganss9640 3 жыл бұрын
Got uncontional tears amma
@samathuvapuramsrivilliputh8302
@samathuvapuramsrivilliputh8302 3 жыл бұрын
ஓம்நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச் சிவாய போற்றி
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 3 жыл бұрын
Nayamar story super
@anaghabalasubramanian5823
@anaghabalasubramanian5823 3 жыл бұрын
Tiruchitrambalam.🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you amma 🙏🏻
@gokulkumaren6760
@gokulkumaren6760 3 жыл бұрын
திருந்கருசே போற்றி ஓம் நமசிவாய
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj 3 жыл бұрын
Hi amma appudhi adigal kadhai ,10 th padikkumbodhu tamil periya puranam class la kettadhu apparam ippo neenga solli dha kekkuren....thanks
@shankarj1911
@shankarj1911 3 жыл бұрын
Same pa
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Amma very very thanks mam👍👍🙏 om sakthi and sivaya nama🙏🙏🙏
@mageshilango2273
@mageshilango2273 3 жыл бұрын
Very nice story mam 😃😃😃 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Lord Shiva se Dil lagao happy raho and Corona bhagao.
@padmavathi9372
@padmavathi9372 Жыл бұрын
Very beautiful speech Amma❤️🙏
@devim3655
@devim3655 3 жыл бұрын
Mam you're hearing is very nice.you look like a precious idol and you are the wonderful gift received for the Hindu religion .thanks for your clear explanation mam
@harikrish5952
@harikrish5952 3 жыл бұрын
Vaal naal muluvathum unga speech kettukonde erukkalam👌👌👌😘😘😍😍❤❤🙏🙏
@ruth2820
@ruth2820 3 жыл бұрын
நமக்கு திரோகம் செய்தவரை இறைவனிடம் நீ பார்த்து கொள் என்று சொல்லி வேண்டுவது சரியா? தவறா?
@user-md4dk1cv2u
@user-md4dk1cv2u 5 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஓம் நம சிவாய போற்றி 🙏மிக்க நன்றி அம்மா 🙏
@naviensai9725
@naviensai9725 3 ай бұрын
அம்மா அடியேன் நாகராஜ் 🙏🙏🙏
@sudhansiva3364
@sudhansiva3364 3 жыл бұрын
ஓம்நமசிவாய வணக்கம் அம்மா
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
@kanthimathi3146
@kanthimathi3146 3 жыл бұрын
Nandri Amma
@poornivelu
@poornivelu 3 жыл бұрын
You are my favourite and I keep wondering how much you are blessed .. Thanks sister
@mathan0791
@mathan0791 3 жыл бұрын
Sivayanama 🙏🏻
@palanichami637
@palanichami637 3 жыл бұрын
CT
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 Жыл бұрын
Om namah shivaya
@lavanyaa7652
@lavanyaa7652 3 жыл бұрын
Om namashivaya
@besttech4208
@besttech4208 9 ай бұрын
ஓம் அப்புதியடிக்கலர் பாதம் சரணம் காப்பாற்றுங்கள் அப்பா ஓம் நம சிவாய திருச்செற்றம்பளம் 🙏
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள். அதில் விஞ்ஞான மற்றும் மருத்துவ ரீதியாக சொல்வதைவிட ஆன்மிக ரீதியாக அதிகம் கூறுங்கள் மேடம்.
@renuka8242
@renuka8242 3 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு அம்மா
@kandaswaminatarajan9384
@kandaswaminatarajan9384 3 жыл бұрын
அன்பே சிவம்! அன்பே தவம்!
@lalithalalitha7222
@lalithalalitha7222 3 жыл бұрын
Raagu keedu place changing paathi sollunga mam please ...
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Om namashivaya 🙏
@ksramani8712
@ksramani8712 2 ай бұрын
Excellent speech - language good - No deviation from the subject
@prakashalitalit4883
@prakashalitalit4883 3 жыл бұрын
OM NAMMA SIVAYA 🙏🌍
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 3 жыл бұрын
அருமையான வீடியோ அன்னைக்கு நன்றி
@umasuresh4614
@umasuresh4614 3 жыл бұрын
Vanakkam Amma 🙏🏻💐💐💐😍
@nandhuraju7379
@nandhuraju7379 3 жыл бұрын
Amma unga speach remba pidithu iruku amma
@dineshs3142
@dineshs3142 3 жыл бұрын
Thanks for this video.. Really fantastic madam.. 🙏🙏🙏🙏
@wonderfullife1361
@wonderfullife1361 3 жыл бұрын
மிக அருமை
@sowmyas4183
@sowmyas4183 3 жыл бұрын
Nama shivaya
@mahalakshmib9717
@mahalakshmib9717 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா..🙏🙏
@sunalinisarathy6235
@sunalinisarathy6235 3 жыл бұрын
Amma thangal munjenmathil edhenum theiva piravai yai pirandh irupirkal pola enna oru sindhanai. sorkal... thoguppu ..Nandri Sagothari
@vinodhinis3751
@vinodhinis3751 3 жыл бұрын
Love you Amma
@dandapania9586
@dandapania9586 3 жыл бұрын
Om Nama Shivaya 🙏🙏🙏
@rajaprakash3834
@rajaprakash3834 3 жыл бұрын
21 அப்பர் குரு பூஜை 23 அம்மையார் குரு பூஜை சொல்லும் படி கெட்டு கொள்கிறேன்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Always visit tiruvannamalai to have the blessings of lord arunachala giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.
@manigandanr9163
@manigandanr9163 3 жыл бұрын
சிவாயநம!
@priyaraghu8133
@priyaraghu8133 3 жыл бұрын
College school Tamil padichiurka seiual padikka padikka interested iruku romba nalla iruku
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
திருநாவுக்கரசு நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
@poornivelu
@poornivelu 3 жыл бұрын
This story was impressive... Each and every story shared here are good and making believe in god more and more ..
@adidevanmanimehala5366
@adidevanmanimehala5366 3 жыл бұрын
Nandri Amma 🙏🙏🙏🙏🙏
@kalpanashambu7976
@kalpanashambu7976 3 жыл бұрын
Amma.. kovilil nava giraga vazhipa2 patri kuravum amma 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Appothi Adigal Thiruvadikal Saranam
@jamunadhevarajan6037
@jamunadhevarajan6037 4 ай бұрын
வாழ்க வளர்க
@kannans7661
@kannans7661 7 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@sekhark840
@sekhark840 3 жыл бұрын
Very good K.Sekhar
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН