14. மூர்த்தி நாயனார் | Nayanmargal History - Murthy Nayanar | நாயன்மார்கள் வரலாறு

  Рет қаралды 111,009

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 232
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! நாயண்மார்களின் வரலாறு தங்களின் வாயிலாக அறிந்து புண்ணியம் பெற்றேன் ! மிக மிக நண்றி அம்மா ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@nagarjoona235
@nagarjoona235 3 жыл бұрын
ஒவ்வொரு நாயன்மார்கள் பற்றி கேட்கும் பொழுது மனமானது உருகி என்னையே அறியாமல் கண்ணீர் வருகிறது தாயே.தங்கள் பதிவின் மூலம் மனம் பக்தியும்,ஆனந்தமும் கொள்கிறது.கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.தங்களின் இப்பனிக்கு மிகவும் நன்றி அம்மையே.🙏💚
@ranikavi4907
@ranikavi4907 Жыл бұрын
நாயன்மார்கள் வரலாற் றைகேட்க எங்களுக்குஇனிமையாக இருந்தது.நாமும் வாழ்க்கையில் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது அம்மா. மிகவும் நன்றி அம்மா.
@Jotheeswaran7
@Jotheeswaran7 2 жыл бұрын
இறைவனே தங்கள் உருவில் வந்து கூறியது போல் உள்ளது. நாயன்மார்களின்.. உரை.. மெய்சிலிர்க்க வைக்கிறது.. 🙏😭தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@naviensai9725
@naviensai9725 4 ай бұрын
நன்றி அம்மா; அடியேன் நாகராஜ் 🙏🙏🙏
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 Жыл бұрын
எனக்கும் சந்தனம் தேய்க்கும் புண்ணியம் கிடைத்தது.... நாளை சனிக்கிழமை 23.7.2022, எம்பிறான் மூர்த்தி நாயனார் குருபூஜை மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள நால்வர் சந்நிதியில்.... அனைவரும் வருக 🙏
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🙏🙏🙏
@kannansuresh8244
@kannansuresh8244 Жыл бұрын
🙏
@learnhindi56
@learnhindi56 3 ай бұрын
Om namah shivaya potri
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
மூர்த்தி நாயனார் குழந்தை வரம் அருளும்அப்பா 🙏🙏🙏🙏😘😘😘😘
@hqtamilkaraokeforsingers498
@hqtamilkaraokeforsingers498 2 жыл бұрын
இவர் சந்தனம் அரைக்கப் பயன் படுத்தியக் வட்டக்கல் இன்னும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ளது
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Apdiya naan ippa than kelvipdukiren amma aduthu pogum pothu parthuvidukiren amma romba nandri amma ❤️
@aryganesan1374
@aryganesan1374 4 жыл бұрын
Sivayanama..Its really touched the heart deeply to listen all the Nayanar story's.. 😭. Just imagine how much Bhakthi and devotion all they have for Shiva Peruman... ❤️ It's really makes me cry as my love To Lord shiva is as deeply as them
@saranyaraja3169
@saranyaraja3169 4 жыл бұрын
Nan sandhanam theithrukiren. Meenakshi Amman kovilil.antha bakyathai kudutha sokanathar Meenakshi Thai ku Nandri.🙏
@user-mg5vi2eo1b
@user-mg5vi2eo1b 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ❤
@sakthivelkamatchi9978
@sakthivelkamatchi9978 4 жыл бұрын
அம்மா உங்களுடைய எல்லா பதிவுகள் என்னை உழவாரப்பணி செய்யும் அடியேனாக மாற்றி விட்டது அம்மா.... என்னை ஆட்கொண்டது நமது மதுரையில் இருந்து அருள்பாலிக்கும் இன்மையிளும் நன்மை தருவார் என்னுடைய அப்பா பெருமான் தன்.... உங்களுடைய எல்லா பதிவுகள் நான் பார்த்து அப்பாவுடய அருளை பெறுகின்றன் அம்மா ‌நன்றி கூறி விடை பெறுவது சக்தி வேல் மதுரையம்பதி இருந்து....
@karkuvel1992
@karkuvel1992 4 жыл бұрын
அக்கா நீங்க சொல்றது சரிதான் நீங்கள் கொடுத்த திருவிளையாடல் புராணம் நூலின் கதைகள் கேட்பதற்கு தெளிவான ஒலியில் இல்லை அதை சரி செய்தே அல்லது இன்னொரு பதிவுவாக எங்களுக்கு ஆத்ம ஞானம் மையம் வழியாக தரும்படி கேட்டுக் கொள்கிறேன் அக்கா.இவ்வளவு நல்ல கருத்துக்கள் நீங்கள் எங்களுக்கு வழங்குவார் உங்களுக்கு பல கோடி நன்மைகளையும் புண்ணிய பலன்களை அடைய கடவுளை வணங்குகிறேன் அக்கா நன்றி
@prakashr.selvam8086
@prakashr.selvam8086 4 жыл бұрын
Super mam...Thank you...OM NAMASHIVYA NAMAGHA.... உங்கள் தொண்டு தொடரட்டும்....
@ranikavi4907
@ranikavi4907 22 күн бұрын
நன்றி அம்மா.நான்பார்க்கவில்லைஅம்மா.மூர்த்திநாயன்மார்வரலாறு❤❤ சிறப்பு
@kanageshmeenakshi5209
@kanageshmeenakshi5209 4 жыл бұрын
One lesson learnt from this story is.... Never blame ourselves or the trouble coming in our path, it is always for our own good.... We are like raw diamond where in god is trying to give us shape n value.... Every crisis in our life is valuable lesson...
@rohisworld2204
@rohisworld2204 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 4 жыл бұрын
Murthi Nayanmar🙏🙏🙏Sivaya Namaha🙏🙏🙏🙏
@deepshi30
@deepshi30 3 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறு கதை புத்தகம் வேண்டும் அம்மா, எனது குழந்தைகளுக்கு கூறுவதற்கு.... உதவுங்கள்.....
@harinimurugan1548
@harinimurugan1548 3 жыл бұрын
Annakum vandum amaa
@mithrasathish4038
@mithrasathish4038 2 жыл бұрын
Periyapuranam...63 nayanmargal kadhai,varalaru Ulla puthagam...
@parvathinatrajanparvathi6962
@parvathinatrajanparvathi6962 2 жыл бұрын
@@harinimurugan1548 v
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏 ஸ்ரீ மூர்த்தி நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@vk2vk4vk6
@vk2vk4vk6 4 жыл бұрын
Pramadham madam. Unga sorpozhivu ku nan eppavum aduthu aduthu enna enna nu kathuk kondu irupen. Neengal edhai sonnalum miga arumaiyaga manadhil padhium padiyaga solgireergal. Thank u madam
@manigandanr9163
@manigandanr9163 3 жыл бұрын
சிவாயநம!
@vinovino5370
@vinovino5370 Жыл бұрын
எமது மதுரை சொக்கநாதர் மீனாட்சி நான் மிகவும் பெருமையடைகிறேன் இன்னும் அதே கல்லில் தான் பள்ளியறைக்கு சந்தனம் அரைகிறார்கள்
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.... நன்றி அக்கா....
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏🙏😘😘😘
@vanigunasekaran1450
@vanigunasekaran1450 4 жыл бұрын
Madam unga sorpolivu kekum pothu ena nu therila ena ariyamale alugai varuthu ain nu theriyala, kalaila unga speach ketal full day supera erukum
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@natarajviji7543
@natarajviji7543 2 жыл бұрын
அருமையான பதிவுகள் அம்மா உங்களுடைய சொற்பொழிவுகள் அடுத்த தலைமுறை மக்களுக்கும் பயன்படுத்தி இன்புற்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
@velsfamily4u488
@velsfamily4u488 Жыл бұрын
அருமை அருமை சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🙏🙏
@preethivisali5595
@preethivisali5595 4 жыл бұрын
மிக அருமை 🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
மேடம் வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
@poovalagank691
@poovalagank691 19 күн бұрын
சிறப்பு அம்மா
@saravananit5506
@saravananit5506 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... எங்கள் சகோதரிக்கு மிக்க நன்றி..🙏🙏🙏....
@Manojkumar37444
@Manojkumar37444 10 ай бұрын
3 years ku Apr machum inthai parka mudinthatheyyyy ohm namashivaya 🙏 Ohm namashivaya 🙏 Ohm namashivaya 🙏
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம்,மிக்க நன்றிகள்.வாழ்க வளமுடன்.
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
வானக்கம் நன்றி அன்பி தோழர்
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@muruganprabhu613
@muruganprabhu613 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@LogaNathan-qq8tg
@LogaNathan-qq8tg 4 жыл бұрын
Arumai meka Arumai Akka
@parvathyswaminathan5566
@parvathyswaminathan5566 4 жыл бұрын
Arumai Amma ...
@karthis9908
@karthis9908 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
@sarithak4074
@sarithak4074 3 жыл бұрын
நன்றி அம்மா 😍😍😍
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Om namashivaya 🙏
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very thanks mam👍👍🙏 amma mei silirukuthu amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 9 ай бұрын
சிவாயநம... சிவாயநம...
@Shivarpanam6161
@Shivarpanam6161 4 жыл бұрын
🙏🙏🙏சிவாயநம🙏🙏🙏
@aakash.v9126
@aakash.v9126 Жыл бұрын
Arumai 🙏
@isradive
@isradive 4 жыл бұрын
Very motivating Amma.
@cosmonaut3684
@cosmonaut3684 4 жыл бұрын
ரொம்ப நன்றி தாயே
@sundhararajc6763
@sundhararajc6763 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏சிவன் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aseethaarun
@aseethaarun 4 жыл бұрын
Nalla irunthuchu amma thanks
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
மிக்க நன்றி
@viswanathanvisu2315
@viswanathanvisu2315 4 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@revathyshankar3450
@revathyshankar3450 4 жыл бұрын
சிவன் கருணை சிவபக்தி இரண்டும் மிக அருமையாக விளக்கினீர்கள்👌😍 அன்பே சிவம்😍 வாழ்க நலமுடன்🙏🙏🙏🙏🙏
@padmasundaram4507
@padmasundaram4507 4 жыл бұрын
Thankyouamma. Stay blessed.
@arjuntamil5478
@arjuntamil5478 4 жыл бұрын
இனிமையான கருத்து...
@kanageshmeenakshi5209
@kanageshmeenakshi5209 4 жыл бұрын
I love history a lot.... Especially related to God..... When Ur telling the story.... I could imagine n it was awesome....
@sseetha7956
@sseetha7956 4 жыл бұрын
Thanks for your explanation
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌
@vimaladevygunabalsingam8636
@vimaladevygunabalsingam8636 4 жыл бұрын
Super madam thank you so much 🙏🙏🙏🙏
@user-md4dk1cv2u
@user-md4dk1cv2u 6 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் வயநமசிஸ்ரீயும்அரியும் ஐயும் சுவாகா
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
Good evening Amma enda padivu angaluku potratuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri
@sivamayam8786
@sivamayam8786 3 жыл бұрын
சிவமே....
@godnaturelove9181
@godnaturelove9181 4 жыл бұрын
Nandrigal kodi Amma
@dineshr563
@dineshr563 4 жыл бұрын
Thanks madam
@RanjithKumar-dl4uu
@RanjithKumar-dl4uu 4 жыл бұрын
நன்றி அம்மா...
@nothingcandoit5207
@nothingcandoit5207 4 жыл бұрын
Amma nandri
@p.d.k.i.g9013
@p.d.k.i.g9013 3 жыл бұрын
Super ma
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
@karthikarthik6434
@karthikarthik6434 4 жыл бұрын
அற்புதம்
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@jeeviSka
@jeeviSka 4 жыл бұрын
I love you amma.. thank you so much
@rajithkumar2139
@rajithkumar2139 4 жыл бұрын
நற்றுனையாவது நம சிவாய
@vanmeeganatar774
@vanmeeganatar774 3 жыл бұрын
Tiruvarur periya kovilin tiruvilaiyadal patri solunga tiyagasaparumanai patri sollunga
@madgaming8970
@madgaming8970 2 ай бұрын
R.🎉🎉🎉🎉. super m
@yuvrajkarupanan5473
@yuvrajkarupanan5473 4 жыл бұрын
அருமை அம்மா
@durgareghudurgareghu2365
@durgareghudurgareghu2365 2 жыл бұрын
Good tamil Teacher 🥰
@prapupraputhas408
@prapupraputhas408 4 жыл бұрын
சிவசிவசிவ
@baranidharan1047
@baranidharan1047 3 жыл бұрын
Nandri amma
@kanimozhi3267
@kanimozhi3267 7 ай бұрын
Thank you
@ashamudaliyar8238
@ashamudaliyar8238 4 жыл бұрын
Awesome Ma'am..
@JayaLakshmi-kx4fl
@JayaLakshmi-kx4fl 4 жыл бұрын
Om namashivaya, Om namashivaya
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@swapnas5549
@swapnas5549 4 жыл бұрын
Super sister super story 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙇
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 4 жыл бұрын
Super amma
@sumithraraja7190
@sumithraraja7190 4 жыл бұрын
Thank you ma'am.
@kasiramar8924
@kasiramar8924 4 жыл бұрын
அம்மா நன்றி
@rajalakshmid4499
@rajalakshmid4499 4 жыл бұрын
Thx amma🙏
@kuppang5185
@kuppang5185 2 жыл бұрын
very thank amma
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Muirthi nayanmar adiyarukum adiyan 🙏🙏🙏🙏🙏
@sathyarajesh8650
@sathyarajesh8650 4 жыл бұрын
Thanks Mam
@anandhu9041
@anandhu9041 4 жыл бұрын
Guruve saranam🙏🙏🙏🙏
@paranthamanr.p.n7393
@paranthamanr.p.n7393 3 жыл бұрын
Super
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae 🙏🙇
@nivisakthiganesan8097
@nivisakthiganesan8097 4 жыл бұрын
Om namasivaya.
@kanikesavan4939
@kanikesavan4939 4 жыл бұрын
Super mam
@devidevi9388
@devidevi9388 4 жыл бұрын
வணக்கம் அம்மா நான் மதுரையில் இருக்கிறேன். என் அப்பா ஒரு கோயிலுக்கு ஆஞ்சநேயர் கடவுளை வாங்கி கொடுத்தார்கள். ஆனால் கும்பாபிஷேகம் நடப்பதற்க்கு முன் என் அப்பா இறந்து விட்டார்கள். என் அப்பாவின் ஞாயபகம் வரும் போது எல்லாம் எனக்கு ஆஞ்சநேயர் தான் ஆறுதல். எனக்கு திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் பிரிந்து விட்டோம். என் அம்மாவின் உடல் நிலையும் சரியில்லை. அம்மா நான் ஆஞ்சநேயர் வால் வழிபாடு செய்ய விரும்புகிறேன். தயவு செய்து அதை பற்றி நீங்கள் தான் கூற வேண்டும். ஸ்ரீராமஜெயம். நன்றி அம்மா.நீங்கள் விரைவில் கூறுவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.
@venkattesh5502
@venkattesh5502 4 жыл бұрын
Om namashivaya
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25