முருகனுக்குள் அடங்கும் ராசிகளும், நட்சத்திரங்களும் | Zodiac signs & nakshatras that bound to Murugan

  Рет қаралды 400,497

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#murugan #muruga #முருகன்#முருகா
ஓம் சரவண பவ உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும் | Om Saravana Bhava chanting method & its benefits
• ஓம் சரவண பவ உச்சரிக்கு...
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
• வீட்டில் வேல் வழிபாடு ...
தமிழ்க் கடவுள் முருகனின் சிறப்பு வழிபாடுகள், மூல மந்திரம், பதிகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்
• தமிழ்க் கடவுள் முருகனி...
எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems
• எல்லாவித பிரச்சனைகளுக்...
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 000
@preethipreethi4396
@preethipreethi4396 6 ай бұрын
அம்மானா 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருந்து வேல் பூஜை பண்ணி வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் எல்லாம் படிக்கிற எனக்கு நல்லபடியா இந்த 48 நாட்கள் பூஜை முடியனும் நல்லபடியா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் அதுக்காக தான் இந்த விரதம் இருக்க இன்னையோட 27-வது நாள் நான் வரதா இருக்கேன் நல்லபடியா இந்த 48 நாட்கள் முடிவடையும் அம்மா நீங்க என் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா
@neelavathi6298
@neelavathi6298 6 ай бұрын
Virutham eppadi இருக்கணும்
@preethipreethi4396
@preethipreethi4396 6 ай бұрын
எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவே பிறக்காதது ஜாதகத்துல எல்லாம் சொல்லிட்டாங்க ஆனா இருந்தாலும் நான் நம்பிக்கையோடு என் முருகன் எனக்கு கண்டிப்பா குழந்தை கொடுப்பான் நான் யாரையும் நம்பாமல் முருகனை மட்டுமே நம்பின வழிபடுகிற கண்டிப்பான எனக்கு கண்டிப்பா அடுத்த வருஷம் இல்ல கண்டிப்பா எனக்கு முருகனே வந்து பொறக்கணும்
@Suba-io5ff
@Suba-io5ff 6 ай бұрын
Virtham apati erukanum solluka please
@preethipreethi4396
@preethipreethi4396 6 ай бұрын
@@Suba-io5ff 48 நாட்கள் நான்வெஜ் எதுவும் சாப்பிடாம காலைல எழுந்து குளிச்சிட்டு ஹஸ்பண்ட் ஓட ஒண்ணா இருந்தா தலைக்கு குளிக்கணும் இல்லன்னா காலையில எழுந்து நார்மலா உடம்புக்கு மட்டும் குளிச்சிட்டு வேல் மாறல் கந்த சஷ்டி கவசம் படிப்ப மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் மட்டும் படிப்பேன் செகமாயை உற்ற சாங் நான் என் செய்யும் என் வினைதான் என் செய்யும் பாடல் இதையெல்லாம் ஈவினிங் மறுபடியும் படிப்பேன்
@rajkamal3006
@rajkamal3006 6 ай бұрын
Vel maral and kantha sasti kavasam daily continue ❤ good
@SupremeVSR
@SupremeVSR 6 ай бұрын
எனது மகன் +2 exam எழுதி வருகிறார் அவரை அனைவரும் வாழ்த்துங்கள்.... ஓம் சரவண பவ🙏🏻
@karthikeyan-rq4sd
@karthikeyan-rq4sd 6 ай бұрын
Exam Mattum Vaalkai illa. But exam nalla padiya eluthattum. Avanuku pudicha mathiri irukka vidunga Unga controloda
@Jayanthiram-v2l
@Jayanthiram-v2l 6 ай бұрын
All the best
@Jayanthiram-v2l
@Jayanthiram-v2l 6 ай бұрын
முருகன் அருள் கிடைக்கும்
@eshueshu9512
@eshueshu9512 6 ай бұрын
ஓம் முருகாசரணம் வாழ்க வளமுடன்
@k.karunanithi7371
@k.karunanithi7371 6 ай бұрын
Best of luck
@shanthichinnaraj4539
@shanthichinnaraj4539 6 ай бұрын
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
@govindannagaraj2287
@govindannagaraj2287 6 ай бұрын
அக்கா என் பெயர் சங்கீதா எனக்கும் குழந்தை பிறக்கணுமா ஆசிர்வாதம் பண்ணுங்க யூடியூப் எல்லோரும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு கண்டிப்பா வேணும் மிக்க நன்றி தேங்க்யூ வாழ்க வளமுடன்
@Srimagita
@Srimagita 6 ай бұрын
Kandippa kidaikum❤
@பாபு-ந1ஞ
@பாபு-ந1ஞ 6 ай бұрын
Murugan Vanathu pirappar
@govindannagaraj2287
@govindannagaraj2287 6 ай бұрын
@@Srimagita மிக்க நன்றி அக்கா
@govindannagaraj2287
@govindannagaraj2287 6 ай бұрын
@@பாபு-ந1ஞ மிக்க நன்றி அக்கா
@gowrimagesh5307
@gowrimagesh5307 6 ай бұрын
Ungaluku nerainja alagoda arivoda arokiyamana kulanthai kandipa pirakkum
@wolverine7095
@wolverine7095 6 ай бұрын
நாள் என்செய்யும் வினை தான் என்செய்யும் எனை நாடி வந்த கோள் என்செய்யும் கொடுங் கூற்றென் செய்யும் குமரேசன் இரு தாளும், சிலம்பும்,சதங் கையும் தண்டையும், சண்முகமும்,இரு தோளும், கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடின் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamvandejagadguru9155
@krishnamvandejagadguru9155 6 ай бұрын
Thank u
@umamaheswari936
@umamaheswari936 6 ай бұрын
நன்றி
@banuvishwanath8285
@banuvishwanath8285 6 ай бұрын
Nandri
@arthivinothkumar9205
@arthivinothkumar9205 6 ай бұрын
Thanks
@vijideva1324
@vijideva1324 6 ай бұрын
முருகப்பெருமான் அருளை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்... ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻
@muthukumar5512
@muthukumar5512 6 ай бұрын
அடிக்கடி நம் கந்த சுவாமி பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏 ஓர் முருகன் அடிமையின் அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏
@SASTHA_DHASAN
@SASTHA_DHASAN 6 ай бұрын
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. - ஸ்ரீ அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் இருந்து பொருள்: நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? யமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே. [ஏன் எனில் நான் அவனிடம் முழுமையாக சரணடைந்துவிட்டேன். எனக்கு என்ன நிகழ்ந்தாலும் அது அவன் திருவடிகளையே சேரும். அவனே என் கவசமாக வந்து நிற்பான் எந்நிலையிலும் எந்நேரத்திலும்.]
@AperumalMal-kn8qw
@AperumalMal-kn8qw 6 ай бұрын
முருகப்பெருமானை வணங்குவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்று கூறியது மிகவும் சிறப்பு அம்மா நன்றி நன்றி
@channelchatter4340
@channelchatter4340 6 ай бұрын
😊
@nimalnikil4269
@nimalnikil4269 6 ай бұрын
நம்ம சொந்த கடவுள் அப்படி சொல்லும் போதே ஒரு பெருமை வருகிறது.. தமிழ் கடவுள் முருகப்பெருமான் திருவடிகளை சரணடைவோம்... சண்முகா சரவணா கந்தா கடம்பா கதிர்வேலா சிங்காரவேலா செந்தில் நாதா பழனி ஆண்டவா திருச்செந்தூர் முருகா வயலூர் வாழ் வள்ளலே எம்பெருமானே முருகா..
@omsairam4785
@omsairam4785 3 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@RevathiGuna-cj8gf
@RevathiGuna-cj8gf 6 ай бұрын
என் மகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார் அனைவரும் வாழ்த்துக்கள்❤ திபா ஓம் சரவண பவ❤❤❤
@saiadithyavarma
@saiadithyavarma 6 ай бұрын
All the very best🎉
@RevathiGuna-cj8gf
@RevathiGuna-cj8gf 6 ай бұрын
நன்றி❤
@Devi-tq5se
@Devi-tq5se 6 ай бұрын
All the best 🎉🎉🎉🎉
@Divinevashya
@Divinevashya 6 ай бұрын
God bless her. May she get fortunes in her life and be successful
@RevathiGuna-cj8gf
@RevathiGuna-cj8gf 6 ай бұрын
@@Divinevashya நன்றி🙏💕🙏💕
@ns_boyang
@ns_boyang 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@dhanapriya6618
@dhanapriya6618 6 ай бұрын
முருகன் ஒருவரால் தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
@revathivijay9435
@revathivijay9435 6 ай бұрын
100%true
@sabitharaj2929
@sabitharaj2929 6 ай бұрын
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை🙏🏻
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 6 ай бұрын
நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள் என் செய்யும் கொடும் கூற்றேன் செய்யும் குமரேசர் இருந்தாலும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே 🙏🙏🙏 முருகா 🙏🙏🙏
@YothikaK
@YothikaK 6 ай бұрын
அம்மா நாளைக்கு எனக்கு திருமண நாள் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் பெருமானை தரிசனம் செய்ய செல்கிறோம் நீங்கள் என் குடும்பத்தைச் ஆசி வழங்குங்கள் அம்மா 🙏🙏🙏
@shalanishalu6583
@shalanishalu6583 6 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏻 அம்மா நீங்க முருகனை பற்றி எந்த பதிவு போட்டாலும் நான் தவறாமல் பார்த்து விடுவேன். என்னுடைய இஷ்ட தெய்வம் முருகன் அம்மா 🙏🏻 முருகன் தான் எனக்கு எல்லாமே. ஓம் சரவணபவ 🙏🏻
@kowsalya7459
@kowsalya7459 6 ай бұрын
Nalaum en seyyum Vinai than enseyyum Enai nadi vantha kole en seyyum Kodum koottru en seyyum Kumareasan Iruthalum silambum sathangaiyum thandaiyum shanmugamum Tholum kadambum enakku munne vanthu thonrineare ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Prabhakaran_1982
@Prabhakaran_1982 6 ай бұрын
அம்மா நான் இன்று திருசெந்தூர் முருகன் கோயில் சென்று வந்தேன்.... உங்கள் இந்த பதிவு முருகனே நேரில் வந்து சொன்னதுபோல் உள்ளது.... 🙏🙏🙏 கருணை கடலே கந்தா போற்றி
@Prabhakaran_1982
@Prabhakaran_1982 6 ай бұрын
பதிவு செய்த பக்தர் பிரபாகரன் காரைக்குடி
@deepagopideepa462
@deepagopideepa462 6 ай бұрын
இப்போது நடக்க இருக்கும் குரூப் நான்கு தேர்வில் நான் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும் அதற்கு நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ🙏🙏🙏
@rranjana1239
@rranjana1239 4 ай бұрын
Yes me too.
@cibhaparthiban4426
@cibhaparthiban4426 6 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@rohinil8810
@rohinil8810 6 ай бұрын
துன்பம் நீங்குதோ இல்லையோ, சொல்லும் இனிமை பலத்தை கொடுக்கிறது. வாழ்த்துகள், மென்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும்
@pradeebag7328
@pradeebag7328 6 ай бұрын
எனக்காகவே பதிவிட்ட வீடியோ போல இருக்கு அம்மா மிக்க நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 6 ай бұрын
அம்மா நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றேன் சிறுவயது முதலே உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன் என் பெயர் சுவாசிகா. பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி அம்மா எங்கள் ஊருக்கு ஒரு முறை நீங்கள் வரவேண்டும்.😊
@AM_Padayappan
@AM_Padayappan 6 ай бұрын
எனக்கு நீங்கள் குரு அதனால்தானே என்னவோ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் நானே முன்கூட்டியே அறிந்து செய்து கொண்டு இருக்கிறேன் இந்த சிஷ்யை நீங்கள் சொன்ன இந்த பதிகத்தை நான் பல வருடங்களாக பாராயணம் செய்து வருகின்றேன் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏 💕💕
@subramaniveerasamy2407
@subramaniveerasamy2407 6 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@muthumanikumarasamy360
@muthumanikumarasamy360 6 ай бұрын
என் இனிய சகோதரியே நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை🎉 என்னுடைய சிறு வயதிலிருந்தே முருகனை நினைக்காத நேரமில்லை எந்த கிரகங்களும் நல்லதே செய்கின்றது🎉
@balasubramaniyam6054
@balasubramaniyam6054 3 ай бұрын
ஓம் எம்பெருமானே முருகனே போற்றி போற்றி திருவடி போற்றி
@vanisivakumar1428
@vanisivakumar1428 6 ай бұрын
முருகன் என்னோட மனக்கலக்கம் நீக்க சரியான நேரத்துல இதை என்னோட கண்ணுல காட்டிருக்காரு... 🙏நன்றி அம்மா 🙏
@adminloto7162
@adminloto7162 6 ай бұрын
முருகா முருகா முருகா யார் யாருக்கு எல்லாம் சனிஸ்வரன் பிடித்து இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் காத்து அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ அருள வேண்டுகிறேன் நம்மை காக்க முருகன் இருக்க பயமேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@SangeethaS-pk2bs
@SangeethaS-pk2bs 6 ай бұрын
என்ன நல்லா மனசு உங்களுக்கு நன்றி
@ramakrishnanramakrishnan6814
@ramakrishnanramakrishnan6814 6 ай бұрын
நீங்களும் எனக்கு கடவுளாக தான் தெரிகிறீற்கள் அம்மா🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 6 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@PraveenKumar-nd8pv
@PraveenKumar-nd8pv 17 күн бұрын
உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் என் குகனே...🙏🏼🪷🦚
@dhanabalan7382
@dhanabalan7382 6 ай бұрын
மிகவும் சிறந்த பதிவு நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@lalithabala3290
@lalithabala3290 6 ай бұрын
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.🙏🙏🙏🙏🙏
@hemashanmugam8681
@hemashanmugam8681 6 ай бұрын
உண்மை அம்மா... இந்த பாடல் மூலமாக தான் என் வாழ் நாள் நகர்கின்றது.... முருகர் அருளே அருள்
@DeepaSelvam-e5y
@DeepaSelvam-e5y 6 ай бұрын
அப்பா என்னையும் என் குழந்தை காப்பாற்ற முருகா... உடல் நன்றாக இருக்க அருள் புரிவாய் என் அப்பனே.... ஓம் சரவண பவ.....
@kaviskitchen3951
@kaviskitchen3951 6 ай бұрын
எனக்காக சொல்வது போல் இருக்கிறது. மிகவும் நன்றி
@muthukumar5512
@muthukumar5512 6 ай бұрын
எனக்கு இதற்கு முன் 7.30 சனி நடந்தது ஆனால் நான் கவலை பட வில்லை எனக்கு என் சுவாமி இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விட்டேன் முருகன் என்னை காத்து அருளினார் எந்த ஒரு பாதிப்பும் இல்லை அவர் உடன் இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது அனுபவ உண்மை 🙏🙏🙏
@JeganA-pc6tj
@JeganA-pc6tj 6 ай бұрын
அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து அப்பால் முருகன் ஆறுபடை அரசன் அருள் மட்டுமே வாழ்க வளமுடன்.
@m.gajalakshmi5811
@m.gajalakshmi5811 6 ай бұрын
மிக மிக உண்மை, என் வாழ்க்கையில் இந்த மந்திரத்தை உச்சரித்து பிறகு எண்ணிலடங்கா பல வியத்தகு மாற்றங்கள், ஓம் சரவண பவ🙏
@shalparvati2087
@shalparvati2087 6 ай бұрын
I was so depressed. After listening to your video Now I feel much better. I am an autistic child mom. 😢
@elanelanelanelanelanelan8585
@elanelanelanelanelanelan8585 5 ай бұрын
Don’t worry sis all will be ill soon by Murugan Grace
@shalparvati2087
@shalparvati2087 5 ай бұрын
@@elanelanelanelanelanelan8585 thank u so much dear, I feel very happy reading such positive comments. Thanks a lot 🙏🙏🙏🙏😊
@shanthisundhar4595
@shanthisundhar4595 6 ай бұрын
நன்றி அம்மா இதே போல முருகன் பதிவே போடுங்கள் அம்மா காதுக்கும் தேன் பாய்கிறதம்மா நன்றி அம்மா
@munirajn8806
@munirajn8806 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் முருகா சரணம் 🙏💐💐
@saranyas4881
@saranyas4881 6 ай бұрын
அம்மா உங்களுக்கு கோடி நன்றி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❣️🙏
@vickyelangovan8456
@vickyelangovan8456 6 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி ❤
@sushantha4117
@sushantha4117 6 ай бұрын
அம்மா, தெய்வம் நேரடியாக வந்து உதவி செய்ய யாராவது உருவில் வந்து உதவி செய்வார் என்று சொல்வார்கள்.நீங்கள் என் அப்பா முருகன் வடிவில் வந்த தெய்வம்.
@kazhagesan2366
@kazhagesan2366 4 ай бұрын
ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா முருகா முருகா 🎉
@seethashivani6053
@seethashivani6053 6 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி நீங்க சொல்லுற ஒவொரு விஷயமும் மிகவும் பயன் உள்ளது அம்மா நன்றிகள் பல நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏
@nagalakshmi3437
@nagalakshmi3437 6 ай бұрын
உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏
@muruganmadhavan913
@muruganmadhavan913 6 ай бұрын
முற்றிலும் உண்மை ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் 💐💐💐
@maharenu2857
@maharenu2857 6 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ ஓம் சரவணபவ போற்றி போற்றி சிவ சிவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ 🙏🙏🙏🙏
@karthikathirumoorthy8403
@karthikathirumoorthy8403 6 ай бұрын
அருமையான பதிவு அம்மா, பிறவி கடலை கடக்க உதவுகின்ற உங்களுக்கு நன்றி, தங்கள் சேவை வாழ்க
@nitinvinayak226
@nitinvinayak226 6 ай бұрын
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
@gsgita
@gsgita 6 ай бұрын
Thank you for sharing..
@rsujathasujatha5645
@rsujathasujatha5645 6 ай бұрын
Thanku amma
@shasvinththukira
@shasvinththukira 6 ай бұрын
Tq
@jpmithra1341
@jpmithra1341 6 ай бұрын
காலை வணக்கம் குருமாதா..... மிக்க நன்றி.... என்னுடைய வழிகாட்டி நீங்கள் தான் குரு மாதா.... நான் உங்களை‌ எனது தாயாகவும் குருவாகவும் வழிகாட்டியாகவும் கொண்டவள்... பலருக்கு வழிகாட்டியாக இருக்கும் தாங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனை....🙏
@velanvelan21
@velanvelan21 6 ай бұрын
மனத்திற்கு நிம்மதியாக இருக்கிறது இந்த பதிவை கேட்டு மற்றவர்களுக்கும் நான் பகிர்வு செய்கிறேன்
@devisankari-z9j
@devisankari-z9j 6 ай бұрын
அம்மா, வணக்கம். உங்க பேச்சு மிகவும் அருமை. உங்களை பார்த்து கொண்டே இருக்கலாம். ❤
@Munees-y2g
@Munees-y2g 6 ай бұрын
அம்மா நான் தினமும் காலையில் கந்தஷட்டிவேல்மாறள்படிக்கின்றேன் இநிமேல்நீங்கள்கூறிய இந்த பாடல் லையும்பாறாயனம்செய் வேன் நன்றி அம்மா
@rajk22393
@rajk22393 6 ай бұрын
வேல்மாறள் என்றால் என்ன? கந்த சஷ்டியை போல் முருகனை பாராயணம் செய்யும் பாடலா
@srikarthi4378
@srikarthi4378 6 ай бұрын
சிறப்பான பதிவு நன்றி அம்மா,சிவாய நம திருநீலகண்டம்..
@lokeshs6582
@lokeshs6582 3 ай бұрын
என் வாழ்வு முழுவதும் முருகன் காலடியில் இருக்க வேண்டும் என்றைக்கும் எனக்கு துணை இருப்பவன் என் அப்பன் என் உலகம் எல்லாம் என் கந்தபெருமான்
@riyashwanth1672
@riyashwanth1672 6 ай бұрын
அம்மா என் பிள்ளைகளுக்கு அம்மை வந்து இருக்கு விரைவில் குணமாக வேண்டும் 🙏🙏🙏
@Devi-tq5se
@Devi-tq5se 6 ай бұрын
Mam நா தா புலம்பிட் இருப்பேன்.... எனக்கே கொடுத்தது போல் அமைந்துள்ளது 🙏🙏🙏🙏🙏 நன்றி
@boomakgg6811
@boomakgg6811 6 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் ஓம் முருக பெருமானே துணை 🙏🙏🙏
@Menaka-e2g
@Menaka-e2g 6 ай бұрын
அம்மா...முருகன் அருளால் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்...அவர்களின் வாழ்க்கை சிறப்படைய வேண்டி மாத மாத ஷஷ்டி விரதம் நான் அனுஷ்டிக்கலாமா?
@aravindanm2548
@aravindanm2548 2 ай бұрын
நம்பினோர் கைவிடாத முருகா முருகா முருகா முருகா தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு அருளியது போல் எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@RajeshSelvam-g8i
@RajeshSelvam-g8i 6 ай бұрын
அம்மா உங்கள் இந்த பதிவிற்க்கு மிக்க நன்றி
@gnanamgnanam241
@gnanamgnanam241 6 ай бұрын
அன்பு சகோதரிக்கு இனிய காலை வணக்கம் மெய்சிலிர்க்க வைத்த விட்டது பதிகத்தின் விளக்கம் அருமையான பதிவுக்கு நன்றிகள்
@sivastudio22449
@sivastudio22449 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@nandhinipradeep8009
@nandhinipradeep8009 6 ай бұрын
அம்மா இன்று உங்கள் அருளாள் காரடையான் நோன்பு இருந்து விரதம் முடித்து விட்டேன் அம்மா...முழு மண திருப்தியோடு இருக்கிரேன்..மிக்க நன்றி அம்மா ❤️ அருணகிரிநாதர் போற்றி போற்றி 🌺🌿🙏
@RamachandranP-l4j
@RamachandranP-l4j 6 ай бұрын
ஓம் சரவணபவ 🙇🙇🙇🙆🙇🙆🙇 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺 ஆத்ம குருவிற்கு வணக்கம் குருவே துணை நன்றி
@GajendranDhaya
@GajendranDhaya 6 ай бұрын
நாளைக்கு உங்கள பாக்க ரோம்ப எதிர்ப்பார்ப்போட இருக்கோம் அம்மா நீங்க மீஞ்சூர் க்கு வர்றது ரோம்ப சந்தோசமா இருக்கு
@gopikaruppan4247
@gopikaruppan4247 6 ай бұрын
எல்லாப் புகழும் எம்பெருமான் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 6 ай бұрын
கண்டிப்பா படிக்கிறேன், நன்றி 🙏🏻, timing கொடுக்கிற பதிவு அக்கா. அம்மாக்கு தான் தெரியும் குழந்தைக்கு எப்போ பசிக்குதுன்னு அது போல் உங்கள் பதிவு.,..,,. 🙏🏻
@sivaganapathi8699
@sivaganapathi8699 4 ай бұрын
மிகுந்த நன்றி அம்மா
@sevanthiselvamrithika2686
@sevanthiselvamrithika2686 6 ай бұрын
நன்றி அம்மா என் கந்தனை கருணையோடு எனக்கு இனம் காட்டிய மைக்கு நன்றி
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN 6 ай бұрын
இதயத்தில் குடியிருக்கும் ஓம் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@SathyaSathya-z8q
@SathyaSathya-z8q 6 ай бұрын
என்றும் எப்பொழுதும் எங்கேயும் முருகன். எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா.,....
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 6 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! கருணைகடவுள் கந்தபெருமான் சக்திபற்றி அறிந்து கொண்டேன் அம்மா! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@Sandhiya_1234
@Sandhiya_1234 4 ай бұрын
நன்றி முருகா ஓம் சரவணபவ ❤❤❤நன்றி மா
@nilam2188
@nilam2188 6 ай бұрын
வணக்கம் மேம். முருகனுக்கு பெண்கள் எப்படி தொடர்ந்து 48 நாள் விரதம் இருப்பது என விளக்கத்துடன் வீடியோ போடுங்க மேம்.
@jayavarathan9677
@jayavarathan9677 4 ай бұрын
Desa Mangaiyarkarasi amma! En nallakalam en 84vayadhil than vungal thathuva vilakkangalai ketka vaithirukkiran murugapperuman Muruga charanam thangalukku mikka nanri🙏
@girijasgirijas8127
@girijasgirijas8127 6 ай бұрын
நன்றி அக்கா. இப்ப நீங்க தான் எனக்கு முருகப்பெருமான் தெரியரிங்க அக்கா
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 6 ай бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeevidhinesh4145
@jeevidhinesh4145 4 ай бұрын
இந்த பதிவு எனக்கு தான் மிக்க நன்றி அம்மா
@sanjaysaran5989
@sanjaysaran5989 6 ай бұрын
அம்மா பங்குனி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை விரத முறையைப் பற்றி பதிவிடுங்கள் விரதம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை பற்றி தயவு செய்து கூறவும் அதன் பலன்கள் பற்றியும் கூறவும்
@murugan2010cwa
@murugan2010cwa 6 ай бұрын
அம்மா மிக்க நன்றி. பதிகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.ஆனால் படிபதற்கு சிறமமாக உள்ளது. எளிய தமிழ் நடையில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்...
@MytliElu
@MytliElu 6 ай бұрын
அம்மா தாயே இந்த பாடல் வரிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்🎉
@aruljothi4792
@aruljothi4792 6 ай бұрын
I want this song mam
@tamilarasi8081
@tamilarasi8081 6 ай бұрын
என் தாயே அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@umamaheswari7861
@umamaheswari7861 6 ай бұрын
கோடான கோடி நன்றி அம்மா
@ajoyvasu
@ajoyvasu 6 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு. மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏
@DAsvigaD
@DAsvigaD 6 ай бұрын
Naal enn seiyum? Vinaidhan enn seiyum? Ennai naadivandha Kol enn seiyum? Kodum kootru enn seiyum? Kumaresar iru thaalum, silambhum, Sadhangayum, thandaiyum, Shamughamum, thollum, Kadambhum Enaku munaey Vandhu Thondrunireay. Arohara! Arohara! Vetri vel Muruganuku Araharohara!!.
@devikamala.r1090
@devikamala.r1090 6 ай бұрын
If i find any one with several problems Surely i will suggest this patigam mam. Your explanations were amazing . Thankyou mam for giving this post.
@psmani1845
@psmani1845 4 ай бұрын
ஓம் நமசிவாய சரவணபவசண்முகாபோற்றி
@Chock6Mat
@Chock6Mat 6 ай бұрын
உள்ளம் உருகுதையா முருகா🥲 நன்றி அம்மா...🙏
@parimalaparimala985
@parimalaparimala985 6 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🔯🔯🔯🔯🔯❤️❤️❤️❤️🪔🪔🪔🪔🪔🪔
@shanthishanthi3232
@shanthishanthi3232 6 ай бұрын
சகோதரி நான் தினமும் இந்த பாடலை பாடுகிறேன் நன்றி.
@bhuvanabhuvan3711
@bhuvanabhuvan3711 6 ай бұрын
Ethu enna padal plz rply pannuga 🙏🙏
@GomathiGomathi-u1q
@GomathiGomathi-u1q 6 ай бұрын
ஓம் சரவணபவ
@RAJKUMAR-oc4be
@RAJKUMAR-oc4be 6 ай бұрын
அம்மா முருகன் நாம் நினைப்பதை செய்யும் இறைவன்
@GomathiGomathi-u1q
@GomathiGomathi-u1q 6 ай бұрын
ஓம் முருகா
@jrar4327
@jrar4327 6 ай бұрын
இன்றுதான் இப்பாடலின் அர்த்தம் புரிந்தது . நன்றி சகோதரி.
когда не обедаешь в школе // EVA mash
00:51
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 8 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
когда не обедаешь в школе // EVA mash
00:51