கவலைபடாதிங்கன்னு சொல்லும் போதே கவலையெல்லாம் பஞ்சா பரந்து போகுது சகோதரி அருமையான பேச்சு எனக்கு உங்க பேச்ச கேட்கும் போதே அம்மா அப்பா எ பக்கத்துல இருக்குரது போல இருக்கும்.... நன்றி சகோதரி நன்றி நன்றி
@chandransinnathurai72164 жыл бұрын
மிக்கநன்றி உங்கள்ஆண்மிகசேவைக்கு ஆடிசெவ்வாய் பற்றிதரமான பதிவுக்கு மிக்கநன்றிகள் 😡😡😡🌺🌺🌺😊😊😊🌹🌹🌹🐤🐤🐤🌸🌸🌸Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@kanniyammala23584 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா.பெண்களுக்கு ஆயுள் விருத்தி பற்றி கூறிய செய்தி மிகவும் அருமை.ஓம் சக்தி.
@abarnachelvarajan40164 жыл бұрын
1)முதல் வாரம்- துல்லு மாவு, நாட்டு சர்க்கரை பால் நெய்வெதியம் சிகப்பு காப்பு கட்டிக்கொள்ள 2)இரண்டாவது வாரம் - மாவிளக்கு ஏற்றி விரதம் 3)மூன்றாவது வாரம்- மங்கள கெளரி விரதம் 16திரி விளக்கு ஏற்றி வேண்டிகொள்ளவெண்டும், சுமங்கலி தானம் செய்யவேண்டும் பொருள்கள் - ரவிக்கை அல்லது புடவை, மஞ்சள் குங்குமம்,பச்சரிசி வெள்ளம், வெற்றிலைபாக்கு,பழம் பணம்( வசதிக்கேற்ப),சுண்ட கடலை( கொண்டை கடலை) அம்பாளுக்கு வைத்து அதை வழிபட்டு ஒரு சுமங்கலி க்கு கொடுக்க வேண்டும். 4)நான்காவது வாரம் - மருந்து பிரசாதம் வழிபாடு செய்ய வேண்டும்.. பானகம் செய்து வழிடலாம்..
@Priyakrishnan142 жыл бұрын
அம்மா நான் இப்ப தான் உங்கள் பதிவை கேட்டு ஒவ்வொன்றாக செய்கின்றனர் அம்மா...இந்த வருடம் வரும் ஆடி மாதம்பூஜை எப்படி செய்வது என்று எங்களுக்கு புதுமையான பதிவு கொடுங்கள் அம்மா...ஆடி முதல் நாளில் இருந்து கொடுங்கள் அம்மா🙏🙏🙏
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமையான பதிவு...👌👌👌நல்ல விளக்கம் தந்தீங்க அம்மா.....🙏
@sujatharajakumari50634 жыл бұрын
வணக்கம் சகோதரி மிகவும் பயனுள்ள தகவல்,குறிப்பாக பெண்களுக்கு ஆயுள் விருத்தி பூஜை....அருமை..
@Kannan240834 жыл бұрын
சிஸ்டர்உங்களுடைய ஒவ்வொரு பதிவும் கேட்கும்பொழுது மெய்சிலிர்க்க வைக்கிறது
@vallinatarajan33824 жыл бұрын
Amma .... iniku magala gowri viaratham nalla padiya mudichuten .. eve panagam vaichu ammava valipadu pannaum amma ... romba nandri maa ... maa love u maa
@kuttypandiyan71754 жыл бұрын
ஆடி பஞ்சமி கருடபஞ்சமி நாகபஞ்சமி பற்றிய விளக்கமும் வழிபாட்டு முறைகளையும் எந்த தெய்வத்துக்கு உரியது என்பதையும் பற்றியும் பதிவு ஒன்று இடவும் அம்மா
@abinavjkm1104 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
@saranyadevi25064 жыл бұрын
நன்றி அம்மா 😊😊👌👌 ஆடிப்பூரம் பற்றி சொல்லுகள் 👍👍
@eshwarisenthilkumar84984 жыл бұрын
மிக்க நன்றி அம்மா மிகவும் பயன் உள்ள தகவல் 🙏🙏
@indiraindira41692 жыл бұрын
ஆன்மீக பொக்கிஷம் சகோதரி..சிவா திருச்சிற்றம்பலம்.....🙏🙏🙏🙏🙏
@ranjisabesan65023 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@ஓம்நமசிவாயம்அபிராமி4 жыл бұрын
நன்றி அம்மா. நல்ல கருத்துகள் .அம்மா திருவானந்த வாரியார் சுவாமிகள் பற்றி ஒவ்வொரு வாரமும் பதிவிடவும்.
@saravanaselvi99814 жыл бұрын
வணக்கம் மேடம் ஆடி செவ்வாய் பூஜை பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி.
@harikrish59524 жыл бұрын
Amma nanri nalla thagaval 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍👍
@jeyachitra36694 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
Govt job kedika parikaram video podunga or neeranthara vellai ammaiya video podunga pls
@ManiMani-rc7zb2 жыл бұрын
அம்மா, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பற்றி ஒரு பதிவு சொல்லுங்க அம்மா, எனக்கு பிடித்த அம்பிகை அம்மா
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simple beautifully INTELLIGENTLY Speaking looking and presentation.
@haripriyaharidass6784 жыл бұрын
ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு சொல்லுங்கள் அம்மா தயவு செய்து
@sudhab16454 жыл бұрын
மேடம் கடிகாரம் எந்த திசையில் மாற்றவேண்டும்? பீரோ கண்ணாடி படுக்கை அறையில் இருக்கக்கூடாது சொல்றாங்க வாடகை வீட்டில் இருக்கிறோம் இடபற்றாக்குறை படுக்கை அறையில் பீரோ வைக்கனும் கண்ணாடி இருக்கிறது என்ன செய்வது. மேடம் இதற்காக ஒரு பதிவு போடுங்க.
@poonggavanamnarayanasamy82852 жыл бұрын
L
@murugankathirvel5064 Жыл бұрын
Nit oru thirai Mathiri potu marachutunga
@mrs.sangitaraman54014 жыл бұрын
Madam. Thanks Lord great service Madam.
@kalpanakumaran89784 жыл бұрын
Thanks for u r message mam🙏 my favorite day Tuesday for pooja I will follow as you said and I feel 100%true about what u said for women for Mangala Gowri vratham
@dishitaranidishitarani43764 жыл бұрын
நன்றி அம்மா😍😍ஓம் சக்தி!
@sathyasspecialkitchen54694 жыл бұрын
அம்மா மா விளக்கு தானாக குளிர லாமா. குளிர வைக்க வேண்டுமா. நன்றி மா🙏🙏🙏
@kasthuris27314 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி.🙏🙏
@mnagajothi83944 жыл бұрын
வணக்கம் மா செவ்வாய் கிழமை விவரம் அறபுதம்
@sritharr17504 жыл бұрын
வணக்கம் அம்மா, பிறந்த வீட்டில் இருந்து நாம் கல்யாணத்திற்கு முன்பு நாம் புஜை செய்து உபயோகித்த சாமி படங்கள், சாமி பாத்திரங்கள் ஆகியவைகளை திருமணத்திற்கு பிறகு நாம் கணவன் வீட்டுக்கு எடுத்துட்டு வந்து புஜை செய்யலாமா அம்மா தப்பு இல்லையே அம்மா செல்லூங்கள் அம்மா தயவு செய்து 🙏🙏🙏🙏
@meenameena16384 жыл бұрын
ஆவணி மாதம் வரக்கூடிய "மங்கள கெளரி பூஜை" பற்றி பதிவிடுங்கள் அம்மா!
@SKumar-cc2uy4 жыл бұрын
அம்மா வரலட்சுமி விரத கதை கூறுங்கள் மா 🙏
@kavithakavitha58684 жыл бұрын
Amma nalla velai kuripaga govt vellai kidaika parigaram sollunga pls unga Ella video super I am very eager for ur reply oru video podunga
@kavitasg65274 жыл бұрын
maam thank you so much for enlightening me with your knowledge i always look up to you for these rituals and practices to be followed during festivals or important days especially for ambal 🙏🙏🙏🙏🙏
@ramakailash90924 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் குங்குமம் பற்றி சொல்லுங்கள் தயவுசெய்து
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Wah kya dhamdaar speech Hain ek bar nahi bar bar suno and tensions bhagao and Corona bhagao immediately and permanently.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful orator of the world.
@mylifestyel87444 жыл бұрын
அம்மா வெள்ளிக்கிழமை அன்று வீடு கழுவினால் நல்லது இல்லையா
@positivity274 жыл бұрын
Ammaa rompa nallaa thagaval🙏🏻
@vigneshsenthilvadivu16894 жыл бұрын
Thanks for your information maa and God bless you maa and Durga maa bless you maa 😇🙏😊.
@sasiranjanisashi17804 жыл бұрын
Vanakkam nan ongaloda valikattalathan niraya poojaigal pannittu ware Enga weetula periyavanga yarum illa mavilakku eppudi pannurathu sollunga Nandri amma
@harikrithvinu19722 жыл бұрын
My name is parameswari, ungala enaku romba pidikkum
@vivegaa71844 жыл бұрын
Mam useful video for us one request aadi puram tips soluinga mam in 2020
@praburramamurthy31783 жыл бұрын
Amma unga poojaroom tour podunga.engalukum usefulla irukum...
@haripriyaharidass6784 жыл бұрын
இந்த ஆடி மாதத்தில் இளம் பெண்கள் எப்படி வழிபட வேண்டும் சொல்லுங்கள் அம்மா தயவு செய்து
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Anywhere and everywhere and anybody and everybody asking me, myself telling anybody and everybody ALL GOD'S ARE ONE AND IN YOUR HEART'S ONLY.
@thiruvalluvaryoutubechanne68664 жыл бұрын
மிகவும் நன்றி நன்றாக புரிந்த்து
@gopalakrishnan31904 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@vijayeshwar99544 жыл бұрын
மகாலெட்சுமி பூஜை எப்போது எப்படி எதற்காக செய்வது
@sumathikannan47484 жыл бұрын
நன்றி சகோதரி மிக்க மகிழ்ச்சி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க என்ன வழிபாடு செய்வது நல்லது தயவு செய்து பதில் கூறவும்