மிக்க மகிழ்ச்சி அம்மா, இதைப்போன்ற செய்முறை விளக்கப் பதிவைத் தான் நாங்கள் அதிக விருப்பத்துடன் வரவேற்கிறோம். உங்களால் எங்கள் வாழ்க்கை மிக மங்கலகரமாகவும் பிரகாசமாகவும் மெல்ல மெல்ல மாறிவருகிறது. கடவுளுக்கு அடுத்தபடியாக உங்களை நினைக்கிறோம். உங்கள் சேனல் உறுப்பினர்களாக இருப்பதற்கு 'என்ன தவம் செய்தனை...' அம்மா....
@udayakumaris55563 жыл бұрын
இவளோ பொறுமையா யாராலும் சொல்லித் தர இயலாது...... நன்றி அம்மா 🙏
@sathyashivam5654 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா. பொறுமையாக ஒரு தாய் மகளுக்கு சொல்லி தருவது போல் எங்களுக்கு தாயாக இருந்து சொல்லி கொடுத்த அன்னைக்கு மிக்க நன்றி.. அம்பிகையின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுகிறேன்
@thivyasreemk87883 жыл бұрын
Romba supper. Amma. Very. Nice
@kavithakk7073 жыл бұрын
நர்ஸ்றபனனனநனரத
@sugunasaravanan88313 жыл бұрын
.
@sugunasaravanan88313 жыл бұрын
@@thivyasreemk8788 . ..
@krishnamoorthi15962 жыл бұрын
6th
@nishanthinisenathirajah93764 жыл бұрын
மிகவும் எளிமையான முறையில் சாதாரண மக்களும் பின்பற்றக்கூடிய வகையில் மிக சிறப்பான விளக்கங்களுடன் செய்து காட்டுனீங்க,உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@nalinadevis40464 жыл бұрын
அருமை.ஒரு அம்பாளே நேரில் வந்து திருவிளக்கு வழிபாடு அம்பாளுக்கு செய்வது போல் உள்ளது.வாழ்க வளமுடன். நன்றியம்மா
@megalaloganathan30794 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக அமையந்தது கிடைத்த பாக்கியம். நீங்கள் செல்லும் ஆடி வெள்ளி கிழமை பூஜை நன்றாக செய்து வருகிறேன் அம்மா. வாழ்க உங்களின் சேவை...
@manjushree13954 жыл бұрын
அற்புதம் அக்கா.நீங்கள் செய்த பூஜையை பார்த்ததே மிகுந்த மனநிறைவாக உள்ளது.மிக்க நன்றி
@hemapriyad24283 жыл бұрын
സദസദദസസസസതതസതസതതതത
@arunmozhia86473 жыл бұрын
அம்மா மிக அருமையான நுணுக்கமான செயல் முறை விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. குருவே சரணம்.
@sarithak40744 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா தெரியாத தகவல்களை செய்முறையாக தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி...
@kishantini7473 жыл бұрын
வணக்கம் அம்மா. நான் விஜயா மலேசியாவிலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களின் வழிகாட்டியின்வழி நான் இன்று முதல் முறையாக விளக்குப் பூஜையைச் சிறப்பாக செய்து முடித்தேன். நான் உங்களின் தீவிர ரசிகையாவேன்.
@arunthyinthu91635 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா. 2024 நீங்கள் காட்டிய முறையில் இன்று நான் பூஜை செய்கிறேன்.
@dhanalakshmi-ch1rj5 ай бұрын
நானும்
@SappaniMuthu-l9f3 ай бұрын
😮
@kiruthikakathirvel71444 жыл бұрын
வாழ்க வளமுடன் Madam!! வணக்கம் Mam... உங்களின் தமிழ் இனிக்கிறது... நான் கல்லூரி விடுமுறை நாட்களில் பொதிகைத் தொலைக்காட்சியில் மதியம் 3 மணியளவில் நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்கத் தொடங்கினேன்.... நான் அப்போதிலிருந்தே உங்களின் பேச்சுத் திறனைக் கேட்டு வியந்து இருக்கிறேன்.. இப்போதும் தினமும் கேட்கிறேன் ஆத்ம ஞான மையமில்.. துவண்டு இருப்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டால் உற்சாகமாகி விடுவார்கள்.. திருப்பாவை திருவெம்பாவை நாயன்மார்கள் வரலாறு அபிராமி அந்தாதிப் பாடல்கள் தாங்கள் விளக்கும் முறை அற்புதம்.... உங்களின் ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இறைவனின் திருவருளால் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்ந்த புகழ் மனமகிழ்ச்சி பெற்று நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.... நல்லவையெல்லாம் உங்களை நாடிப் பெறுகிட வேண்டும்..
@beautyofnature62474 жыл бұрын
நன்றி...கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை தரவும்👍🌷
@lalithap.m.sivanesanp.m78544 жыл бұрын
அருமையான விளக்கம். அன்பு அகலாத கணவனும் என்று பாடலாமா என்பதை யார் யாரிடமோ கேட்டேன். ஆனால் விளக்கம் இன்று உங்களிடம் கிடைத்தது. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த ஐயங்கள் நீங்கின. நன்றி அம்மா.
@ezhil23953 жыл бұрын
மிக்க நன்றி மா . மிக பொருமையாக அருமையாக அழகாக எளிமையாகவும் சொல்லி இவ்வுலக நன்மைக் கருதி செய்த பூஜை மிக மிக பயனுடையதாக அமைந்தது.
தெளிவான பதிவு. மிகவும் அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி
@senthilraja3858 ай бұрын
வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் சேலத்தில் இருந்து உங்கள் சகோதரன் பேசுகிறேன் தாங்கள் செய்து காட்டிய திருவிளக்கு பூஜை மிகவும் அற்புதமாக உள்ளது தாங்கள் பூஜை செய்த விதமும் எங்களுக்கு எடுத்துக் கூறிய விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது எங்களின் ஆழ் மனதில் அப்படியே பதிந்து விட்டது நல்லதொரு பதிவை தந்த சகோதரிக்கு அண்ணனின் ஆசி கலந்த அன்பும் வணக்கமும் நன்றியும்
@Thennammai3 жыл бұрын
Today I did vilaku poojai in my home...it was a divine experience ....followed all your advice ka....remba remba thanks
@MuniMari-hm8sb2 ай бұрын
நன்றி சகோதரி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jpmithra13412 жыл бұрын
அறிவாற்றல் பேச்சாற்றல் திறமஐயில் உங்களை போல் இன்னொருவர் மண்ணில் இல்லை ,,,
@dharanimahendhiran93444 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நாங்களும் பூஜைகள் நடைபெறும் போது இங்கு இருந்து சாமி தரிசனம் செய்தனர் மிக்க மகிழ்ச்சி நன்றி
@Dhanyasdynamicframes4 жыл бұрын
அம்மா நான் உங்களை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். நன்றி🙏💕
@saraswathi3634 Жыл бұрын
இன்று ஆடி முதல் வெள்ளி. நன்றி muthalmuthalaga செய்கிறேன் வாழ்த்துங்கள் அம்மா 🙏🙏🙏🙏. எளிமை யான பதிவு.🙏🙏🙏🙏
@reshreshma51906 ай бұрын
Romba romba romba Nandri Amma 🙏🙏🙏🙏first time thiruvilaku Pooja seiya poren 🙏🙏🙏🙏🙏Shivaya Namah🙏🙏🙏🙏
@aksami56883 жыл бұрын
அன்பு சகோதரிக்கு, எங்களின் வீட்டில் திருவிளக்கு பூஜை செய்த நிறைவை தந்தது தாங்கள் செய்த திருவிளக்கு பூஜை.மிகவும் நன்றிம்மா. 🙏🙏
@lakshmiparamasivam28626 ай бұрын
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் அம்மா
@anonymousgamer67353 жыл бұрын
முதன் முறையாக வீட்டில் திருவிளக்கு பூஜை செய்தது நிறைவாக இருந்தது, மிக்க நன்றி
@saranyamurali57954 жыл бұрын
கை நிறைய வளையல் போட்டு மிகவும் அழகாக இருக்கின்றீர்கள் அக்கா
@mahalakshmikpm94704 жыл бұрын
Thank u so much mam.. nenga pooja panratha pakara pothu antha ammana pakara mathiri iruku. Enaku neraya positive thoughts varuthu. Mikka nanri..
@vairamranjitham22664 жыл бұрын
இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அக்கா🙏🙏🙏
@saranyarajendiranjssaro17283 жыл бұрын
மிக்க நன்றி அம்மா😍 என் வீட்டில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது உங்களின் பதிவுபடி
@saravanane16053 жыл бұрын
நன்றி சகோதரி உங்களின் வழிகாட்டுதலின்படி இந்த பூஜையை எங்கள் இல்லத்தில் இன்று செய்ய உள்ளேன்🙏
@ranikavi49072 жыл бұрын
குத்து விளக்கு பூஜை முறைகளைப் பற்றி கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா.
@rajeshwarinithiyadev30454 жыл бұрын
Amma romba nandrima ithu mathiri innum pala payanulla pathivugal thodarnthu tharungal ungalai pola suththa vilakkamaga yarum kooruvathillai itharku miga nanri
@vallikannuvairavan23114 жыл бұрын
.அருமையாக இருந்தது ரொம்ப அருமையாக செய்து கான்பித்ததற்கு நன்றி அம்மா
@sornambigair8531 Жыл бұрын
Mugam niraitha sirippodu amma intha pathivu arumaii with yellow saree antha Lakshmi devii yee pesura mathri irukku maa be blessed with long life maaa
@devisabapathi42053 жыл бұрын
மிகவும் எளிமையான முறையில் தெளிவாக விளக்கம் அளித்த அம்மாவிற்கு நன்றி நன்றிகள் வாழ்க வளமுடன்
@sandhiyam87734 жыл бұрын
அம்மா சொல்வதற்கு வார்த்தையே இல்லை அம்மா கொரானா காரணமாக கோவிலுக்கு போக முடியவில்லை என்ற குறை இருந்தது அந்த குறை தீர்ந்தது கொரானா வந்ததும் நல்லது தான் ஏன் என்றால் நீங்கள் ஓய்வாக இருப்பதால் தான் இந்த பதிவு எல்லாம் போடுகிறீர்கள் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் நன்றி அம்மா
@rmhvl71424 жыл бұрын
மிக சிறப்பாக இருந்தது அம்மா.நன்றி.உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@lobguide3809 Жыл бұрын
I did the Thiruvilakku poojai according to this video.Thank you so much.
@jeyaramanraman57603 жыл бұрын
😘அம்மா அருமையான விளக்கம். நாங்கள் உங்களால் அம்பாளின் அருளைப் பறிபுரனமாக பெற்றோம்🙏🙏. உங்களை நேரில் காணும் வாய்ப்பு எங்களுக்கு வர வேண்டும் அம்மா. நன்றி அம்மா🙏. Love you amma😘
@rsnchannel61443 жыл бұрын
Romba clear ah soilurenga mam thanks mam
@karkuvel19923 жыл бұрын
இன்று குரு தினம் அம்மா எங்களை ஆசிர்வதித்து அருளை வேண்டும் அம்மா வணக்கம் நன்றிகள் கோடி
@முருகன்அடிமை-ழ6ன4 жыл бұрын
Plz plz plz வேல் பூஜை எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்கள்
@sarveshramsarvesh64552 жыл бұрын
உங்களுடைய தகவல்கள் பூஜை முறைகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது மிக்க நன்றி
@mahachandran91744 жыл бұрын
1M subscribers reached!!! வாழ்த்துக்கள் குரு மாதா 👏👏
@Lakshika-p56 Жыл бұрын
அருமை அம்மா.நாங்களும் எங்கள் வீட்டில் திருவிளக்கு பூஜை செய்து அம்பிகையின் அருள் பெற வேண்டும் என்று நினைத்த நின் அருள் தொண்டு ஓங்கி வளரட்டும்.வாழ்க வளமுடன்.நன்றி
@முருகன்அடிமை-ழ6ன4 жыл бұрын
உங்களுடைய அடுத்த பதிவு வேல் பூஜை பற்றியதாக இருக்க வேண்டும் அம்மா
@radham2793 жыл бұрын
Lots of thanks, for giving clear explanation with complete patience and tolerance. Thank you, ma'am!
@manosaravanan17993 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நாளை நான் முதன் முதலாக செய்யப்போகிறேன் நீங்கள் சொல்லிதந்தவறே 🙏🙏🙏🙏🙏
@anidharma3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. உங்கள் சேவை தொடர அம்பிகை அருள் செய்ய வேண்டுகிறேன்
@karthikeyans36243 жыл бұрын
Mool0
@muthumari1240 Жыл бұрын
Antha mahalakshmi ye neril vanthu solra Mari iruku sister nenga avlo supera irukenga. Eanaku ungalai romba pudikum❤
@varathanpriya69543 жыл бұрын
Mikka nandri Amma,.payanulla tagaval.vilakku pujai video,manathirku megavum or amaitheyai tandathu.
@Tulasi5864 жыл бұрын
இது போல எல்லா வீடியோவும் செய்முறை செய்து காட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@kanikak50407 ай бұрын
அற்புதம் அம்மா! இறை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ! ஓம் மகா சரஸ்வதியை நமஹ! ஓம் மகா லட்சுமியை நமஹ! ஓம் மகா தேவியை நமஹ!
@ranjithadevi49003 жыл бұрын
Neengale amman mari deiva kadaksham ah irukinga..💐💐
@deepthij28934 жыл бұрын
How these people r disliking the wonderful and devotional videos really don't no Amma 🙏🏻 ur really super ma
@gomathirajaprg58582 жыл бұрын
Migavum அருமை amma... அப்டியே mei slirka vaithu vitirkal amma... Thangal teivakadatcham udaiyavar amma.... Nengal pallsndu வாழ வேண்டும் amma
@rameshkavitha91424 жыл бұрын
அம்மா நான் எங்க வீட்டில் முதல் முறையாக விளக்கு பூசை செய்தேன் ரொம்ப நன்றி அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kavithamurugesan6170 Жыл бұрын
அருமை அம்மா
@anbuselvik54303 жыл бұрын
சினேகிதி எனக்கு எப்பவும் உங்கலை குருவாக ஏற்று கொன்டு உள்ளேன் இன்று உங்களுக்கு என்னுடைய நன்றி சகோதரியே நன்றி நன்றி நன்றி,
@sakthimalar2013 Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா
@selvimadhavan24454 жыл бұрын
திருவிளக்கு பூஜை மிக அருமை.நன்றி🙏🙏🙏
@veerag5804 жыл бұрын
குரு மாதா ரொம்ப அழகா பூஜை செய்திர்கள் அழகாகவும் இருந்தீர்கள்
@priyamuthu48313 жыл бұрын
நன்றி அம்மா. ஆன்மிக தகவல்களை அள்ளி வழங்கும் குருவுக்கு நன்றி அம்மா. எங்களை வாழ்த்துங்கள் அம்மா
@kiruthikaarunkumar9723 Жыл бұрын
Ivlo theliva yaralaum solla mudiyathu thank you ma
@harinishreer24473 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. எங்கள் வீட்டில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.மிகவும் மகிழ்ச்சி.
@pkvetrivel-29774 жыл бұрын
Thanks a lot sister
@subramanianmurugan20337 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வாழ்விலும் விளக்கேற்றி இருளகற்ற வழி காட்டி உதவிய குருவே ! உள்ளத்திலும் இல்லத்திலும் நீங்கா இடம்பெற்ற அம்மா மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
I was waiting for long time ma.i was keep asking people. No one said.by gods grace u uploaded this video.thank u mam
@kavithabalakrishnan86934 жыл бұрын
மிகவும் எளிமையான மற்றும் அருமையான பதிவு
@kavitasuthahar38004 жыл бұрын
Madam Can we see your Pooja room please
@subramanianmurugan20337 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான அற்புதமான பயனுள்ள பதிவு அம்மா ! மகாலெஷ்மி தங்கள் வீட்டில் எழுந்தருளி, திருவிளக்கு பூஜை செய்தது போல உள்ளது அம்மா ! குருவாக திருவிளக்கு பூஜை வழிபாடு செய்யும் வழிமுறைகளை சொல்லி தந்தருளியுள்ளீர்கள் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@aswinianand74643 жыл бұрын
அம்மா தினசரி பூஜை முறை பற்றி ஒரு செய்முறை பதிவு தாருங்கள். எப்பொழுதெல்லாம் மணி அடிக்க வேண்டும். நெய்வேத்தியம் சுற்றி நீர் விடுவது.
@baskaranekbaskaranek93212 жыл бұрын
🌹மிகவும் சிறப்பான விரிவான விளக்கமான மிகதெளிவான பதிவு அருமை 🙏🏻
@முருகன்அடிமை-ழ6ன4 жыл бұрын
வேல் பூஜை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@MuthukumariRamesh-c3s Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி தோழியே❤❤❤❤❤
@suganthimurugananthan10594 жыл бұрын
Can we use the once used kumkum again for another thiruvizhakku poojai?
@ravikumarankm77203 жыл бұрын
அம்மா..... எங்கள் வீட்டில் இந்த பூஜை நல்லபடியாக செய்து விட்டோம்.. 🙏🏻
@sudhab16454 жыл бұрын
மேடம் உங்கள் பூஜை அறையை காட்டுங்க
@valliammalnalliannan27424 жыл бұрын
அருமை ...அம்மா உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@princessofworld62474 жыл бұрын
Unga pottu pathi solunga
@karthikasankar4713 жыл бұрын
மிக மிக தெளிவான பதிவு அம்மா.. மிக்க நன்றி
@varahivarahi78364 жыл бұрын
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையுங் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
@lakshmikanthamg89503 жыл бұрын
Beautiful rendition of Mahalakshmi Pooja. Thanks a lot for the demo. May God Bless u and your family with Health, Wealth and Happiness.
@nandhinidevir543511 ай бұрын
Sister en daughter's period time la vilaku yetralama .evalo days vilaku yetranum sis
@sudhab16454 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் அம்மா
@aathilakshmigohulraj77065 ай бұрын
Jodiya kuththu vilaku vachchi poojai pannalama
@sakthivel1894 жыл бұрын
Amma thelivana vilakkam . Naan ungal adien Amma . Niraya vilakkangal kudukkurenga . Ungal sevaikku mikka nandri Amma . Ungal Pani men melum valara naan prarthippen Amma.
@kalaidivya14394 жыл бұрын
இதே மாறிசங்கட சதுர்த்தி பூஜை செஞ்சு காமிங்க ப்ளீஸ் அக்கா
Thanks madam for giving very clear Thiruvilaku pooja..
@princessofworld62474 жыл бұрын
Ungal போட்டு vaipathu eppdi
@marthandansk19914 жыл бұрын
அருமை...அருமை... மிகவும் தெளிவான விரிவான விளக்கம் ..... எல்லா வளமும் பெற்று வாழ்க வளர்க....🙏🙏🙏
@kokilasubramanian80374 жыл бұрын
அம்மா பூஜை அறையில் சாமி கும்பிடும் பொழுது கீழே இருக்கும் தீபத்தில் ஊதுபத்தி பத்த வைக்கும் பொழுது கீழே இருக்கும் தீபத்தில் நைட்டியில் லேசாக தீப்பிடித்தது மனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது... எனக்கு பலன் சொல்லுங்கள்...
@kaushikshankar76054 жыл бұрын
First time I did this pooja today by followed your video. It was very helpful and I feel satisfied . Tq so much