இந்தக் காணொளியில் முந்தைய இரண்டு பாகங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.. தமிழகத்தின் உயரமான அருவி பாகம் - 1 kzbin.info/www/bejne/oKC7iapnbqijfZY தமிழகத்தின் உயரமான அருவி பாகம் - 2 kzbin.info/www/bejne/b6jMnGWtpbalodU
@KirthikaYuvaraj Жыл бұрын
நான் தேடிய காணொளி உங்கள் பதிவில் கிடைத்தது விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி சிறப்பு வாழ்க வளமுடன் .....😊💐🙏
@suriyasuriya7923 жыл бұрын
Ennoda குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@mohana32644 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு அருமை நண்பர்களே
@gomathisenthil85076 жыл бұрын
ரொம்ப நன்றி எங்க குலசாமி next month கோவிலுக்கு கெடா வெட்ட poram கருப்புசாமிக்கு
@roshantamilentertainmenttv39996 жыл бұрын
நன்றி கோவிக்கு அருகில் காமாக்காள் சமாதி உள்ளது அதை பற்றி ௯றுங்கள்
@MuthuTravelingLover.4 жыл бұрын
காமாட்சி அம்மா பதினெட்டாம்படி கருப்பணசாமி என் குல தெய்வம்...
@ranjanisenthil90632 жыл бұрын
Ennoda Kula deivam
@gunaguna12656 жыл бұрын
எங்கள் குலம் அம்மன் இந்த கடவுள்
@lakshmeaiyer37456 жыл бұрын
Route of this temple. My contact number 9930891539.lakshme
@charukiru5 жыл бұрын
Eppadi ungal kula deivamnu soldreenga
@mahendraleo37954 жыл бұрын
Engalukkum Bro 😊
@drssgsmani6 жыл бұрын
amma amma neethan engalai kakkum KADAVUL AMMA
@arulkumar23746 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@kajendrank44765 жыл бұрын
Enga kuladheivam
@mahalaxmi17375 жыл бұрын
நெய்,தெய்வமனம். கமழும். ஒரு எறும்பு கூட, அதில் விழாது.
@prathiksha37806 жыл бұрын
Enga kulatheivam kamatchi amman
@parthipanparthipan47004 жыл бұрын
Om sakthi
@ramasamyn22196 жыл бұрын
nanga enga poirukom romba nalla punidhamana edam dharsika vendiya kovil
@SenthilSenthil-qx9yo5 жыл бұрын
My kamachi
@ramanathankayambu20885 жыл бұрын
Ammathaye,pottri
@girijarajan66126 жыл бұрын
How to go to mungilanai temple from Pondicherry
@TRAVELSNEXT6 жыл бұрын
நீங்கள் ரயிலில் வருவதாக இருந்தால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தேனி செல்லும் பஸ்ஸில் ஏறி தேவதானப்பட்டி என்ற இடத்தில் இறங்கி, ஆட்டோவில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு செல்லலாம்.
@girijarajan66126 жыл бұрын
TRAVELS NEXT thank u so much for your kind information
@gengaibalatha8904 жыл бұрын
@@TRAVELSNEXT எம்முன்னோர் அன்னைக்கு நிலதானம் செய்து மாசி திருவழாவின்போது சமபந்தி செய்துவந்தனர். திம்ம பெருமாள் நாயக்கர்,பெருமாள் நாயக்கர் சிலைகளுடன் என் தாத்தாவின் அத்தை சிலையும் விஷ்ணு சிலையும் உள்ள கம்பிக் கேட்டால்(gat)அமைந்துள்ள மண்டபம் எம்முன்னோர்களால் கட்டப்பட்டது . எம் ஊர் கெங்குவார்பட்டி.இக்கோவிலின் பெருமை சிறப்புகளை வெளியிட்டோரைப் பாராட்டுகிறேன்.
@bgbalaji77775 жыл бұрын
Engakula saamy
@nanthiniramesh50754 жыл бұрын
Eppo entha koviluku poga mudiumah
@manoharanp23804 жыл бұрын
En. Thai. Kkamachchi
@lakshmeaiyer37456 жыл бұрын
Route of the temple
@அன்னைதமிழ்4 жыл бұрын
Vathalagundu to periakulam route Devadhanappatti bus stop Theni district Just few kilometers from kodaikanal ghat road Located in manjalar river bank All the tourist drivers well known the temple. Omm kamakshi thaye potri potri potri
@sridharpavani63533 жыл бұрын
Is there postal address.? Contact no..?
@manimanikandan25574 жыл бұрын
Mannaadiyar enbavar yaar
@pradhappan15334 жыл бұрын
Mannadiyar is a community . The mannadiyar people are still living in Kodiakanal upper and lower hill areas. They are Aborigines of Kodiakanal hills..