தீயவழியில் சீரழியும் இந்த கால இளைஞர்களுக்கு இதைப்போல் நல்ல அறிவுறுத்தும் காணொளிகளை போடுங்கள் சகோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@lucasalexzander89883 жыл бұрын
sorry to be so off topic but does anybody know of a tool to get back into an Instagram account?? I somehow forgot my password. I appreciate any help you can give me!
@mukeshsridhar29813 жыл бұрын
மிகத்தெளிவான செய்தி... வயிறு நன்றாக இருந்தாலே உடம்பு நன்றாக இருக்கும் அதற்கு நல்ல செய்தி... அருமையான பதிவு நீங்க வாழ்க வளமுடன்...
@jp_official38652 жыл бұрын
அறிவியல் கலந்த முன்னோர்களின் வைத்தியத்தை இக்கால சந்ததிக்கு கொண்டு சேர்க்கும் என் நண்பனுக்கு வாழ்த்துக்கள்
@karthickbalamasalamix18473 жыл бұрын
நானும் ஒவ்வொரு வீடியோவிலும் Back Shop, கடை, Adress வச்சு.. கண்டு புடிச்சு நேர்ல வந்து உங்கள பாக்கணும் ஒரு போட்டோ எடுக்கணும் pakuren.. முடியலையே 🤔 தேனீர் இடைவேளை My Fave சேனல்.. உங்க speech & massagku.. na Fann.. உங்கள பாக்கணுனா என்ன பண்ணனும்... அண்ணா 🌟
@theneeridaivelai3 жыл бұрын
பாத்துட்டா போச்சு!!😍
@karthickbalamasalamix18473 жыл бұрын
@@theneeridaivelai 😍 👍
@sugandon3015 Жыл бұрын
நான் அத்திப்பழம் விவசாயம் செய்கிறேன் ❤ நீங்கள் சொல்லுறது சரி தான் 💚
@prabakaranmuthusamy92953 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை பயனுள்ள பல தகவல்களை தொடர்ந்து பதிவு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள் அண்ணா
@theneeridaivelai3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!!
@tjson67113 жыл бұрын
நான் முதலில் Facebook வலைத்தளத்தில் பார்த்தேன் அருமையாக இருக்கும் உங்கள் பதிவுகள்....
@realconfidence33063 жыл бұрын
இந்த மாதிரியான காணொளியை பார்த்து வெகு நாட்களாகிறது......
@theneeridaivelai3 жыл бұрын
இனி அடிக்கடி பார்ப்பீர்கள் சகோ!!
@guruprasanna7553 жыл бұрын
@@theneeridaivelai nandrigal Pala Nanba
@vijaysarathi83672 жыл бұрын
இந்த KZbin channel ஐ subscribe பண்ணிக்கோங்க சகோ.இது போன்ற பல பயனுள்ள தகவலை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம்
@Ragu_Rules2 жыл бұрын
ஆமா
@babubabushots16122 жыл бұрын
❤️🖤🤍
@bio31vishnums573 жыл бұрын
........kethu therunjikinghala......... .........sollungha therunjikura........ Legendary dialogue of this channel!! Including the ending ..........." rightu"...........
@theneeridaivelai3 жыл бұрын
ryt😘
@kuttystory-45533 жыл бұрын
நான் மற்றும் என் குடும்பத்தினர்கள் விரும்பி பார்க்கும் சேனல் “தேநீர் இடைவேளை”.. வழக்கம் போல அருமையான பதிவு🙏🙌🏻 பணி தொடறுட்டும்👍🏻
@theneeridaivelai3 жыл бұрын
தங்களது குடும்பத்தின் ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா!!
@FindGod-withme3 жыл бұрын
இந்த பாட்டு தான்னு நெனச்சேன் போட்டுட்டீங்க எங்க கிட்டயும் அத்திமரம் இருக்கு அப்புறம் அத்திக்காயில் குழம்பும் வைக்கலாம் கூட்டு,பொறியியல் மற்றும் வத்தல் போடலாம் நல்ல விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்துவதர்கு நன்றி
@dheenadhayalankamalraj25393 жыл бұрын
நல்ல கருத்துக்களை வழங்கிய நண்பருக்கு நன்றி
@karthiraja71443 жыл бұрын
Ippa tha recent ah unga channel ah pakkura romba usefull ana information mattum than irukku Hatsoff bro
@jerianthu3 жыл бұрын
அருமையான தகவல் இப்பொழுதெல்லாம் மாடித்தோட்டத்தில் அநேகர் அத்தி மரத்தை நட்டு பழம் சாப்பிடுகிறார்கள்
@ramasubramaniang16383 жыл бұрын
Vera lvl thala ! Most Underrated channel!
@SahulHameedsahul7773 жыл бұрын
நல்ல செய்திகள் தொடர்ந்து தரும் உங்கள் சேவை தொடரட்டும்
@tdhinakaran40683 жыл бұрын
ஆன்மைக்கு ரோம்ப ரோம்ப நல்லது.
@sathishsat94523 жыл бұрын
உங்கள் சேவை அருமை.❤️ உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.👍 உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்துதுக்கள்👍🙏🏼
@theneeridaivelai3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!!
@Mano-dy6us3 жыл бұрын
அத்தி மரத்தில் பலம் பறித்து சாப்பிடும் வழக்கம் எனக்கு உண்டு. சிறப்பாக sonninga நண்பா
@soulsscience21983 жыл бұрын
Bro content romba unique aa irukuu super caryon
@theneeridaivelai3 жыл бұрын
Thank you bro!!
@kingchozha84823 жыл бұрын
Nalla payanulla kanoligalai padhividuvadharku mikka nandri. Ungal pani thodara vaalthukkal..........
@kathirvel23373 жыл бұрын
பனை மரத்தின் பயன்கள் முழுமையாக கூறுங்கள்
@sheebalourthujenith70282 жыл бұрын
Really super information bro, nalla visayangal lam solringa good work
@mahathbaby83193 жыл бұрын
Thanks a lot bro I was suffering from long back now I got medicine... 🙏
@ShahulHameed-mk6fr2 жыл бұрын
இதுபோன்ற பயனுள்ள தகவல் தொடர்ந்து வர வாழ்த்துக்கள்
@abdhulahathu92143 жыл бұрын
Marakkama thatta kondu vanga Bro Unga video lam super bro
@thamizhvaanavil8523 жыл бұрын
செம்மையான பேச்சு நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் 💐💐💐💐👌👌🙏
@vigneshmech25103 жыл бұрын
Ur always awesome in explaining good and helathy informations.... Really great... Love u always bro.... Keep rocking..
@kumar.g44anantha33 жыл бұрын
Ninga upload panra videos always super and creative thinking,Congrats bro.
@karthikdhandapani45422 жыл бұрын
அதெல்லாம் சரி உள்ள இருக்கும் விதைகள் சாப்பிட்டால்தான் உடல் நலம் தரும்
@cifer0net5083 жыл бұрын
Super bro neraya use fulla podunga support pannuvom
@k.arunajothik.arunajothi792 Жыл бұрын
மிக அருமையான தகவல்
@cricketkalitharan70183 жыл бұрын
Unmaya unga video super aj iruku solara vitham ellam arumai
@vijayakumars45463 жыл бұрын
Bro, I am watching your videos regularly... your concept and acting is very good ....I am impressed ❤️❤️❤️..... you will definitely achieve your goals 💐💐💐
@babukarthick76163 жыл бұрын
Super bro.... nattu athi thaan udalukku nallathu....
@senthilarunagri35013 жыл бұрын
அருமையான பதிவு சகோதர சிறப்பு பதிவுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
@babug47543 жыл бұрын
Super useful tips thank you babu.g karaikudi
@rajaf31743 жыл бұрын
Aathi fruits more Iron and vitamins more then more beatiful man's good use 👍👍👍