இந்த பாடல் ரொம்ப கேட்க நல்லாயிருக்கிறது ஐயா 1000 தடவை வேனும் என்றாலும் கேட்கலாம் ஐயா
@DanielKishore5 жыл бұрын
என் விசுவாச கப்பல் சேதமாகாமல் இதுவரை காத்துக் கொண்டீரே என்னை வழி நடத்துகிறீர்...(2) என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால் நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்... உம்சமூகம் என்னோடு இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலே நீர்வேண்டுமே என் வாழ்விலே நீரே நிரந்தரமே - ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில் என் பயணம் தொடருதைய்யா பெருங்காற்றோ புயல் மழையோ அடிக்கையிலே இதுவரை சேதமில்லை என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்... உம்சமூகம் என்னோடு இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன் - நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லை தீங்கு செய்ய ஒருவருமே என்மேலே கை போடவில்லை உம் கிருபை என்னோடு இல்லையென்றால் நிர்மூலமாயிருப்பேன் உம் வசனம் என்னை தேற்றாதிருந்தால் என் துக்கத்திலே மூழ்கியிருப்பேன்.. - நீர் போதுமே 3.வெள்ளம் போல சாத்தானும் என் எதிரே வந்தபோது ஆவியான என் தெய்வம் அவன் எதிரே கொடியை ஏற்றினீரே தடையாவும் முற்றிலும் நீக்கினிரே பாதைக்கு வெளிச்சம் நீரே ஜெயம் கொடுத்து இதுவரை நடத்தினீரே உம் கிருபை போதுமையா. - நீர் போதுமே
@PETERELWISOFFICIAL5 жыл бұрын
Thank you so much Brother. God bless you Abundantly. You are doing Good...
@hepsibai6305 жыл бұрын
You are really doing useful job....may God bless you abundantly.....
@DanielKishore5 жыл бұрын
@@hepsibai630 Thanks sis
@DanielKishore5 жыл бұрын
@@PETERELWISOFFICIAL Thanks bro
@anandarajahveluppillai65365 жыл бұрын
அருமையான பாடல்
@devimani86982 жыл бұрын
என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்
@shakilaJohnsundhar-li2wc Жыл бұрын
Amen
@yesudhasrajadurai9237 Жыл бұрын
🙏🏻நீரே என் தேவணங்கியா கர்த்தர் ஹல்லேலூயா ஆமென் ✝️🛐
இந்த பாடலை கேட்கும் பொழுது எல்லாம் என் இருதயத்தில் சமாதானம் உங்க கிருப மட்டும் எங்கள் வாழ்க்கைக்கு அப்பா
@veerammalk53484 ай бұрын
Super 😊😊😊🎉
@arunkpnchannel2356Ай бұрын
Nice voice nice livings good, songs 🍇🍇🍇🍇🍇 god ble you
@s.ravichandran99432 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம். இதயம் லெகுவாகுது, ஆறுதலா இருக்கு 😭
@s.ravichandran99432 жыл бұрын
யுதாவின் சிங்கம் இயேசு கிறித்து புது பெலன் தந்து இன்னும் அனேக ஜனங்களுக்கு , உங்களை வல்லமையோடு பயன்படுத்த பெலன் தருவதாக ஆமேன் 🙇♂️🙏
@rathiesther75876 ай бұрын
Excellent song🎉🎉🎉🎉👍👍👍
@subashinisuresh86478 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@EshwariEsh-gp5po5 ай бұрын
Super kartharukku sosthiram❤❤❤
@crazyways65573 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலை நான் இதுவரை 300தடவையாவது கேட்டுருக்கிறேன்
@loganathanyona50152 жыл бұрын
Nanum bro
@sureshp32 жыл бұрын
Super
@sumathiyesu51012 жыл бұрын
Me
@kathirasen1634 Жыл бұрын
Bile songa padeta suprthan
@frankajestin235 Жыл бұрын
Magimaiyana song amen
@ramyavenkatraman3828 ай бұрын
எனக்கு ரம்பா பிடிக்கும் பாடல் தின்தோறும் கேப்பேன் ஐயா உங்க பாடல் எங்களுக்கு மிகவும் மனசுக்கு ஆறுதலா இருக்கு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithishnithish3866 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா ❤❤
@d.immanueld.immanuel5564 Жыл бұрын
உம் கிருபை என்னோட இல்லை யென்றா நிர்முலமாயிருப்பேன் என்னை கண் கலங்க வைத்த உருக்கமான பாடல் பாடின சகோதரரை தேவன் இன்னும் பயனபடுத்துவாராக 🙏🙏👏👏👏👏👏👍👍👌👌👌
@samuelcharles954610 ай бұрын
என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்... உம்சமூகம் என்னோடு இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன்😊😊😊
@MyovanMyovan-vy4tt3 жыл бұрын
தேவனுக்கே மகிமை புதுய பாடலை தருவாராக
@ridhanyapugal3190 Жыл бұрын
💜intha song ketkumpothu kangalil kaneer varuthu 💜 AMEN 🙏🙏🙏 THANK U JESUS💜💜
@shakilaJohnsundhar-li2wc Жыл бұрын
Amen
@DavidMani1343 жыл бұрын
இந்த பாடல் என் இருதயத்தை சமாதானம் அடைய செய்கிறது, மிக்க நன்றி ஐயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@vinothjet885 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் ஒரு நாளைக்கு 15 முறை இந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்தப் பாடலை எழுதின ஊழியக்காரன் க்கு நான் ரொம்ப நன்றி சொல்ற இந்தப் பாடல் என்னை ரொம்ப தொட்ட படியினால் கர்த்தருக்கு நான் ரொம்ப நன்றி சொல்ற ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு இனிமையான வரிகள் நன்றி பாஸ்டர் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நான் ரொம்ப உடைக்கப்பட்டு இருந்த நேரத்துல இந்த பாட்டை கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் வந்தாச்சு கர்த்தருக்கு ரொம்ப நன்றி❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏
@kajendrannone24372 жыл бұрын
இந்த பாடல் வரிகைகள் எங்கள் விசுவாசத்தை இன்னும் பலப்படுத்தி வருகிறது. By. பிரபாவதி-கேஃப்ரியல்
@angelmary9587 Жыл бұрын
Super song......👏🏻👏🏻👏🏻 avar mattum tha namma kuda vara mudium... 🙏🏻😊
@jeevathannerjesus8437 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🥰👌👌👌
@aathiyekova13674 жыл бұрын
நீர்போதுமே... என் வாழ்விலே.. நீர்வேண்டுமே.. என் வாழ்விலே... 😘.. Nice lyrics
@dhivakar6889 Жыл бұрын
Lll
@rithanyarithan29716 ай бұрын
Intha padal polava en valkai irukirathu amen
@நிஜம்தமிழ்5 жыл бұрын
இந்தபாடலில் தேவ கிருபை உள்ளது God bless you
@3dfriends2474 жыл бұрын
I still love you Lucas sekar daddy. Praise the lord . amen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SELVISELVI-yk7el2 жыл бұрын
எனக்கு உயிர் கொடுத்த தெய்வம் ஏன் குலசாமி இயேசு அப்பா வாழ வச்ச தகப்பன்
@sheelasheela82152 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் 🙏பாடிய உங்களை கர்த்தர் ஆசீர்வாதிபர் 🙌 தேவனுக்கே மகிமை 🙌...🙏
@saravanalawrenceerode68604 жыл бұрын
Yes ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சூப்பர் பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக.......
@shankarmk65302 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக உங்கள் பாடல்களில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை, மனதில் ஆறுதல் உள்ளத்தில் மகிழ்ச்சி, மேன்மேலும் இறைவனின் அருள் பெருக வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
@jenifern29362 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்,❤️❤️❤️🙏🙏🙏🙏
@gurubala8874 жыл бұрын
பாஸ்டர்...உங்க பாடல்களில் கர்த்தரின் நாமம் மகிமையடைகிறது...வாழ்த்துக்கள்...இது மனரம்யமான பாடல் ....மேலும் சொல்ல வார்தைகள் இல்லை....சிறப்பு...சிறப்பு...சிறப்பு...😭
@vincysarala73655 жыл бұрын
Yes daddy with out you am nothing appa unga anbu mattum enku podhum yesappa 🙏
@pastorpmathew95425 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல், பாடல் கேட்க கேட்க இருதயம் சமாதானமும், ஒருவிதமான நிறைவையும் தருகிறது. திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பிரசன்னம் நிறைந்த பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@lukerajkumar6884 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது மிகுந்த சமாதானமும் சந்தோஷமாயிருக்கிறது இந்த பாடலை இயற்றி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்திய அன்பு போதகர் அவருக்கு நன்றி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@selvakumarpandian98763 жыл бұрын
Super song en theivam ennodu ellai endral mulgi naan poieruppan love you appa❤❤❤❤❤
@Sjvijayofficial5 жыл бұрын
PRAISE THE LORD 🙏 THANK YOU PASTOR. LUCAS SEKAR. எப்படி எப்படி நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியும் அந்த அன்புள்ள, அக்கறையுள்ள தேவனுக்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் அற்புதமான தாலந்துகளை கொடுத்துள்ளார், உங்களுக்குள்ளும் தேவன் நிச்சயமாக ஒரு தாலந்தை வைத்திருக்கிறார், அதை தேடுங்கள்' அறிவீர்கள், அதன்பின் உங்களை அந்த ஆண்டவர் அதிசயமாக மாற்றுவார். ஒவ்வொருவருக்கும் தேவன் நல்ல வேலைகளை கொடுத்திருக்கிறார், அதின் மத்தியிலும் முறுமுறுக்காமல் மனமுவந்து அந்த இயேசுவுக்கு ஒரு நன்றி சொல்லிப் பாருங்கள், பரம்பரை குணங்களை, ஜென்ம சுபாவங்களை விட்டுப்பாருங்கள்(கிறிஸ்துவின் சுபாவமில்லாதவன் கிறிஸ்துவினுடையவனல்ல-இத்தனை "கோடி" கிறிஸ்தவன்' அப்படின்னு அரசாங்கம் போடும் அந்த லிஸ்ட்டு ஹெவன்ல இருக்குமா!!!) நன்மைகள் தேடி வரும். தாவீது இளவயதில் பரிசுத்தத்தோடும், தேவ வைராக்கியத்துடனும் இருந்தபோது வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, ஆபிரகாமின் தேவனை போற்றிப் பாடிக்கொண்டும் இருந்தார், அதனால் நன்மைகளும், உயர்வும் தேடி வந்தது, ஆனால் பாவம் செய்தபின் சாபம் வந்தது, அவர்கள் வாழ்ந்து போய்விட்டார்கள், அவர்களுக்கு முன்னோடி இல்லை, நமக்கு இருக்கிறார்கள் மாதிரியாக. இயேசுவின் வழிகளில் நடப்போம், இறைவன் இயேசுவின் வழிகளில் மட்டுமே நடப்போம், உலகத்துக்கு மாதிரியாக இருப்போம், உலகத்தில் கலந்துவிட்டால் அழிவுதான், உலகத்துக்கு முன்மாதிரியாக இருப்போம், இயேசுவை முன்னிறுத்துவோம். கிறிஸ்துவின் வழிகளில் நடப்போம், கிறிஸ்துவின் வழிகளில் மட்டுமே நடப்போம். 《GOD BLESS YOU 》 Our New Video:: kzbin.info/www/bejne/eHyVhmRrpdaAlZI
I like this song. Jesus speaks to me. Thank u Jesus. Thank u Pastor . I hear this song many more times . I forgot my sadness.
@parimalapari754 жыл бұрын
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள், என் ஜனங்கள ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. யோவேல் 2:27 நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@saritha29354 жыл бұрын
Amen
@eyilinsaro31714 жыл бұрын
Super songmy favourite
@johnyosuva31844 жыл бұрын
Praise the Lord iya very nice song
@davidarockiaraj27825 жыл бұрын
Very nice songs .. Glory to Jesus
@loganathanloganathan37044 жыл бұрын
Amen super song 🙏🙏
@baskaranbaskaran39884 жыл бұрын
Brother solvatharkku vaarthaikalae illai ungalathu aththanai paadalgalum( jesus gift for you)God bless you brother all songs keatka,Keatka inimai, arumai intha paadalgal moolamai nam elloroadum paesugirar thank you jesus intha brother engalukku koduthatharkku👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshenoch82975 жыл бұрын
Amen very nice song good words
@muniyandisamuvel76442 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏✝️✝️⛪️⛪️⛪️👏
@lifeisshort60914 жыл бұрын
நன்றி ஏசப்பா....🙏🙏🙏🙏
@tharshanism3 жыл бұрын
Amen 💚 Devanukea Magimai💚
@ashaganesh93582 жыл бұрын
மிகவும் ஆசிர்வாதமான பாடல்
@PavithraPavithra-dr9zd Жыл бұрын
ரெம்ப நல்லா இருக்குங்கய்யா
@sridharb25075 жыл бұрын
Nice song
@jesusking69524 жыл бұрын
Amazing this song My favorite
@rameshvincent5952 жыл бұрын
Very very nice wonderful Tamil Christian song glory to God glory to Jesus
@vinothaer4 жыл бұрын
Amen. Jesus illana my Life illa. I love Jesus dad,....
@johnstowel641118 күн бұрын
🎉❤ superb
@PETERELWISOFFICIAL5 жыл бұрын
Yen Dhaivam Ennodu illai Yendral Thisai mari Poyiruppaen
@shalinishalini23944 жыл бұрын
Amen🙏🏻
@d.immanueld.immanuel55642 жыл бұрын
Beautiful song Roomba visuvasamulla varigal amen God bless you paster .🙏🙏
@andrewadamofficial86645 жыл бұрын
Neer illai entral naan muzghirupanae..praise to be god pastor amen
@a.yacobsviews64345 жыл бұрын
Super song
@ridhanyapugal3190 Жыл бұрын
Enaku intha song romba pidikum amen🙏
@kulanthaivel59084 жыл бұрын
Beautiful song brother
@maduravalli75452 жыл бұрын
Iya nan in the song romba like panuven romba alukai varum throgham ninachi aka annan aluven aandavar than ivangala mathanum.100 times ketu iruken.
@samurebekkadr3572 жыл бұрын
Nan sorthu pogum pothella intha song manathirku aruthalai kodukkum I love this song thank u ungle
@simonraj76823 жыл бұрын
சுப்பர் ஐயா இது முலம் அநேகர் இரட்ச்சிக்க படுவார்கள்
@rdevikala56125 жыл бұрын
This my favorite songs 😍😍
@sabahari14693 жыл бұрын
அய்யா.. மிக மிக அருமையான.. அர்த்தமுள்ள.. உயிரோட்டமான பாடல் 👌👌🌹🌹ஸ்தோத்திரம் அய்யா 🙏🙏
@rosemaryyobu53205 жыл бұрын
Nice song with beautiful lyrics 🙏
@usharani90644 жыл бұрын
Thanking you Jesus for visvasam you have given to me