எங்க அப்பா Mgr-க்கு வில்லனா நடிச்சவர்.... : Actress Sumathi Sri Emotional Interview About Her Family

  Рет қаралды 798,755

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

Пікірлер: 599
@AvalGlitz
@AvalGlitz 2 жыл бұрын
Part 2 Interview : kzbin.info/www/bejne/jZSako1rfJWDj9k
@umamaheshwari5200
@umamaheshwari5200 2 жыл бұрын
இதுவரை இவரை பெரிதாக நினைக்கவில்லை இப்போது மதிப்பு கூடுகிறது நல்ல கலைஞர் வாழ்க வளமுடன்
@rajsekar5299
@rajsekar5299 2 жыл бұрын
பேட்டி காண்பவர் அழகாக மனம் புண்படாமல் கேள்வி கேட்பது மிகவும் சிறப்பு. துன்பத்தை எவ்வளவு நிதானமாக அணுகியிருக்கிறார் சுமதி அவர்கள். வாழ்க வளமுடன்.
@angayarkannikarunakaran5365
@angayarkannikarunakaran5365 2 жыл бұрын
P
@kannan575
@kannan575 2 жыл бұрын
வாழ்க்கையில் யாரும் இல்லை எனும் போது வரும்பாருங்கள் ஒரு தைரியம் , தன்னம்பிக்கையும் அதுதான் நம்மை துன்பத்திலிருந்து மீட்டு எடுக்கும் ஆயுதம் ... வாழ்க வளத்துடன் அம்மா
@yogaiceice3930
@yogaiceice3930 2 жыл бұрын
It's really true I feel in my life
@papusthekutta9178
@papusthekutta9178 2 жыл бұрын
Unmai thaan
@laikhasfuturekitchen99
@laikhasfuturekitchen99 2 жыл бұрын
இவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் நிறைய கிடைக்கணும்.. என் அன்னை வராஹி இவர்களின் கூடவே இருந்து ஆசீர்வதிக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayanthiarjunan4156
@jayanthiarjunan4156 15 күн бұрын
😅😅😅
@mohammedishath9794
@mohammedishath9794 2 жыл бұрын
After this interview she get good respect ❤️ Really superb interview
@kanmanirajamusic
@kanmanirajamusic 2 жыл бұрын
உங்களின் எதார்த்தமான, மற்றும் உணர்வுபூர்வமான பேட்டியை கண்டு மகிழ்ந்தேன். கடந்த நாற்பபது ஆண்டுகளுக்கு முன், என் தந்தையோடு சிறுவனானக இசைப் பகுதியில் அமர்ந்து எண்ணற்ற நாடக மேடையில் உங்களை கண்ட அந்த நாட்கள் ....எத்தனை அழகானது. நாடக கலையுலகில் இருந்து வந்த திறமைமிக்க உங்களுக்கு இறைவன் எல்லா நலமும் தந்து என்றென்றும் துணையிருக்க பிரார்த்திக்கிறேன்.
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 2 жыл бұрын
ஹப்பா ! என்ன ஒரு திறமை!! இப்படி ஒரு திறமைசாலியா. பெரும் வியப்பு👌👏🏻
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 жыл бұрын
ஆமா உங்களை நிறைய சினிமாவில் பார்த்திருக்கிறேன் ஆனா சினிமா நடிகை என்ற பந்தா எதுவும் இல்லை இதுவும் ஆஃபீஸ் வேலை போல பேசறீங்க ♥️♥️👍
@chitrasubramani3732
@chitrasubramani3732 2 жыл бұрын
யதார்த்தமான பெண்மணி. வாழ்க வளமுடன். யதார்த்தமானவர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.
@umaashwath7471
@umaashwath7471 2 жыл бұрын
நல்ல கலைஞர் , கஷ்டமான வாழ்க்கை பயணம். பேட்டி எடுப்பவர் - very matured realistic comforting way of convo/-. GREAT!!
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 2 жыл бұрын
திறமையான கலைஞர் நல்ல குணம் வாழ்த்துக்கள் அம்மா ❤️
@swarnalathasenthil9787
@swarnalathasenthil9787 2 жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல்....👏 வலி நிறைந்த வாழ்க்கை பயணம்🙏🥺 திறமையான நடிகை... நாதஸ்வரம் சீரியல் பிரசாத் அம்மா வாக.. மட்டுமே தெரிந்தவர்... இன்று இவரை பற்றி மேலும் அறிந்து கொண்டதில் அதிக மகிழ்ச்சி..
@bhuvaneshwaris4882
@bhuvaneshwaris4882 2 жыл бұрын
இனிமையான பேச்சு. காசு முக்கியமில்லை. நிம்மதிதான முக்கியம் பெண்ணின் வாழகை நன்றாக அமைத்துள்ளது. அதுவே கடவுளின் gift. நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க எனது வாழ்த்துககள்.
@muralid5320
@muralid5320 2 жыл бұрын
சிறந்த குணசித்திர நடிகை....செய்யும் தொழில் தெய்வம். Excellent acting madam...
@ravishankarnagarajan5359
@ravishankarnagarajan5359 2 жыл бұрын
அருமை அம்மா. உங்களை எனக்கு அந்த காலத்திலேயே எனக்கு பிடிக்கும். ரொம்ப கஷ்டப்படிருக்கீங்க. வெளிப்படையான பேச்சு. பேட்டி கண்டவரும் கேள்விகளை அருமையாக கேட்டார்கள்.
@MuthuLakshmi-zl9fd
@MuthuLakshmi-zl9fd 2 жыл бұрын
மனதில் வேதனையை மறைத்து உதட்டில் புன்னகையுடன் அழகான பதில் 👏👏
@manjulakannan5014
@manjulakannan5014 2 жыл бұрын
1
@premajaikishan2355
@premajaikishan2355 2 жыл бұрын
@selvivadivel6471
@selvivadivel6471 2 жыл бұрын
@@premajaikishan2355 a
@renggamahveranasalam1187
@renggamahveranasalam1187 2 жыл бұрын
@@manjulakannan5014 ht
@vigneshkumarvicky6015
@vigneshkumarvicky6015 2 жыл бұрын
@@renggamahveranasalam1187 நங் நங்
@schitra340
@schitra340 2 жыл бұрын
எதார்த்தமான.. நடிப்பிற்கு சொந்தக்காரர் என்று மட்டும் நினைத்திருந்தேன்... உண்மையிலும் எதார்த்தமான பெண்மணி ஆகவே இருக்கிறீர்கள் அம்மா... கவலை வேண்டாம் திறமையாளர்கள் பெரும்பாலும் பாராட்டப்படுவது இல்லை...
@sudamani9142
@sudamani9142 2 жыл бұрын
7
@sudamani9142
@sudamani9142 2 жыл бұрын
M
@schitra340
@schitra340 2 жыл бұрын
@@sudamani9142 👏🏿🤝🏼
@ItsMe-hi5uq
@ItsMe-hi5uq 2 жыл бұрын
பெட்டி எடுத்தவர் பெயர் என்ன என்று தெரியவில்லை, மிக அழகான தமிழில் மிகவும் அமைதியாக மனதிற்கு இதமாக ஒரு ஆடம்பர ஆர்பாட்டம் இல்லாமல் எளிமையாக பேட்டி எடுத்திருக்கிறார்.பாவம் சுமதி அவர்கள் வாழ்க்கையில் பலவித இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறார். அவரது மனம் நோகாமல் மிக அழகாகக் கேள்விகளைக் கேட்டு அதற்கு ஒரு வடிகாலாகவும் பேசினார். தாங்கள் நடிகை சுமதி அவர்களைப் பேட்டி எடுத்து ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி! வாழ்துக்கள்!
@k.v.22-61
@k.v.22-61 2 жыл бұрын
இந்த பேட்டி பார்த்த பிறகு நடிகைகள் பற்றிய எனது கண்ணோட்டம் மாறியது. நன்றி
@mmuthukumar5692
@mmuthukumar5692 2 жыл бұрын
Yes
@vikiviki5816
@vikiviki5816 2 жыл бұрын
எந்த ஒரு பந்தாவும் படாடோபமும் இல்லாத அழகிய நேர்காணல்... 👌👌👌👌🙏🙏🙏
@Srun-x7g
@Srun-x7g 2 жыл бұрын
👌👌👌👌
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 2 жыл бұрын
பேட்டி எடுப்பவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவருடைய வாழ்க்கையை மிக மனம் நோகாமல் கேட்கிறீர்கள்.
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 2 жыл бұрын
80 இறுதி & 90 களின் சிறந்த நாடக நாயகி ....பேட்டி மிக இயல்பாக உள்ளது அருமை
@lakshmiseshadri8121
@lakshmiseshadri8121 2 жыл бұрын
Super. Puthuvithama sirantha nadigai ai interview seithathu happy. Anitha madam Frank ah manam vittu pesiyathil maghizhchchi. Great woman. Spotiva, causal ah, jolly ah, emotional ah, share panniyathu super, now she act Roja serial il acting super ah irukkum. Best wishes
@dharani3838
@dharani3838 2 жыл бұрын
உண்மையான பேச்சு👍👍👍👍👍👍👍
@mageshsidhu
@mageshsidhu 2 жыл бұрын
சொந்தம் சீரியல்ல ரொம்ப நல்லா இருக்கும் உங்கள் நடிப்பு 🙏... எனக்கு திருமணம் ஆன புதிதில் சன் டிவியில் வந்த சீரியல் அது... தினமும் மதியம் சாப்பிடும் போது வருகின்ற சீரியல்...
@Arunprasad1129
@Arunprasad1129 2 жыл бұрын
மிகவும் அற்புதமான சிறந்த நடிகை.
@sugiraj6631
@sugiraj6631 2 жыл бұрын
நல்ல நடிகை.....என் கணவரின் தங்கையாக ஒரு மேடை நாடகத்தில் நடித்தார் ....வாழ்த்துகள் மா💐
@srivenkateswaraenterprises7119
@srivenkateswaraenterprises7119 2 жыл бұрын
திரையை காட்டிலும் இந்த பேட்டியில் தங்களை கானும் போது உங்கள் மீது மிகவும் மரியாதை ஏற்படுகிறது சகோதரி
@Vicky__200
@Vicky__200 2 жыл бұрын
எளிமை இனிமை இவரது நேர்காணல் அருமை, சோகத்தையும் சுகமாக சொல்லும் சகோதரி சுமதியின் தன்னம்பிக்கை தரணி போற்றும்
@sujisuvas8746
@sujisuvas8746 2 жыл бұрын
இந்த சிரிப்பு எப்போதும் உங்களிடம் நிலைக்கட்டும் .
@nidhishraja8932
@nidhishraja8932 2 жыл бұрын
இவர் நடித்த சொத்தம் சீரியல் ஒன்னே போதும். காலத்துக்கும் மறக்காது. செம்ம Acting. Nice 👍
@Nilamutram425
@Nilamutram425 2 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கு..சில அம்மாக்களுக்கு மட்டுமே அம்மாவாக நடிக்க அதிக வாய்ப்பு பாத்து பாத்து நமக்கே சலிச்சு போகும் அதை இவர்களை போன்ற திறமைசாலிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம்
@tamilArasi-od9sz
@tamilArasi-od9sz 2 жыл бұрын
*****Qaqqq*+*/*
@Americavlogintamil
@Americavlogintamil 2 жыл бұрын
Yes...Saranya acting over n boring
@christinavijayarani3106
@christinavijayarani3106 2 жыл бұрын
, good
@cbalasubramaniyan5987
@cbalasubramaniyan5987 2 жыл бұрын
ஜி ஜி ஜி
@indira1954
@indira1954 2 жыл бұрын
Yes
@ramachandradurai5815
@ramachandradurai5815 2 жыл бұрын
M.L.A தங்கராஜ் அருமையான நடிகர். பெண்ணின் மனதை தொட்டு திரைப்படத்தில் சின்ன கலைவாணருக்கு தந்தையாக வருவார்.
@allroundsingerg8126
@allroundsingerg8126 2 жыл бұрын
சுமதி mam. உங்களது நடிப்பு எனக்கு மிக பிடிக்கும் கடவுள் உங்களது வாழ்வை valamakkattum
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
வணக்கம் சுமதிஸ்ரீ ம்மா. நானும் நினைப்பேன் நிறைய நடிப்புத் திறமை இருந்தும் போதிய வாய்ப்பு கிடைக்காத நிறைய நடிகர்-நடிகைகள் இருக்கிறார்கள். காரணம் என்னவோ,?பொதிகை TV- ல் உங்கள் தொடர்கள் அருமை. நிறைய வாய்ப்புகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். Mam.👍👍👍❤️❤️❤️❤️
@pushparamamurthy8856
@pushparamamurthy8856 2 жыл бұрын
Super acting prowdef of you
@v.sanjeevv.sanjeev3858
@v.sanjeevv.sanjeev3858 2 жыл бұрын
உங்க நேர்காணல் ரொம்ப நல்லா இருந்தது 🙏🏾🙏🏾🙏🏾
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
அதர்வா தான் உலகமே .😍 குழந்தையும் பெரியவர்களும் ஒன்று தான். வயது முதிர்ச்சி ஆகும் போது அவர்களும் குழந்தைகள் போல தான்
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 2 жыл бұрын
இவர்கள் பற்றிய நேர்காணல் செய்ததற்கு நன்றி😊💐எனக்கு இவர்களை மிகவும் பிடிக்கும். நிறைய TV தொடர்கள்,திரைப்படங்களில் இவரின் நடிப்பை ரசித்திருக்கிறேன். சோகத்தை தைரியமாக எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இவருக்கு என் வாழ்த்துகள்&வணக்கங்கள் அம்மா🙏
@hemalatha9621
@hemalatha9621 2 жыл бұрын
0
@KrishnaKumar-cg4fi
@KrishnaKumar-cg4fi 2 жыл бұрын
Yes✅✅✅✅✅
@eshwaramoorthymoorthy4576
@eshwaramoorthymoorthy4576 2 жыл бұрын
q'q'q'p'p'p'p
@macsiramalingam9766
@macsiramalingam9766 2 жыл бұрын
CR CR
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 2 жыл бұрын
யதார்த்தமான உண்மையான இவர் உயர்ந்தவர்.வாழ்க வளமுடன்!
@bhuvaneshwaris4882
@bhuvaneshwaris4882 2 жыл бұрын
ரோஜா நாடகத்தில் Super ஆ நடித்துள்ளார்கள் உங்களுடைய அப்பா இவர் தான் என்று எனக்கு இப்போதான் தெரியும்
@prabhakaranpk6004
@prabhakaranpk6004 2 жыл бұрын
வாழ்த்துகள்! பாராட்டுகள்! வாழ்வின் வேதனைச் சுவடுகள் உங்களைப் பக்குவப்படுத்தி முகத்தில் மலர்ச்சியைத் தந்துள்ளது.
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 2 жыл бұрын
சகோதரி இனி உங்களுக்கு நல்ல காலமே வரும்.வாழ்க வளமுடன். இதே மாதிரி சிரித்த முகத்துடனே இருங்கள்.
@geetharavichandran2279
@geetharavichandran2279 2 жыл бұрын
திறமையான,நல்ல மனம் படைத்த கலைஞர் வாழ்க பல்லாண்டு
@balajivenkatraman4753
@balajivenkatraman4753 2 жыл бұрын
Madam I got a huge respect after this interview. Also the person who interviewed you. Great
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
ஆமா தங்கராஜ் ஐயா தான் உங்கள் தந்தையார் என இப்பத்தான் தெரியும் 👏👏👏
@LG-qv3bg
@LG-qv3bg 2 жыл бұрын
அம்மா உங்களை மிகவும் பிடிக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டுகிறேன்
@mathangis598
@mathangis598 2 жыл бұрын
Very expressive acting...esp her eyes... 🙏🙏😊
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
அருமையான நடிகை, எதார்த்தமான வார்த்தைகள், இயல்பான புன்னகை. வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி.வாழ்க வளமுடன். ✌
@madhavan9711
@madhavan9711 2 жыл бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு, கருத்து பரிமாற்றம், மிகவும் இயல்பாக இருந்தது. பேட்டி எடுத்தவர் Ma'am என்று அழைத்ததற்கு பதிலாக அம்மா என்று கூப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிறைய கஷ்டங்களுக்கு பிறகு SUMATHI அம்மா இப்போது சந்தோஷமாக பேசுவதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் முன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவருடைய நாடகங்களை பார்த்ததாக நினைவு இருக்கிறது. SATELLITE CHANNELS வரும் முன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவருடைய நாடகங்களை பார்த்ததாக நினைவு இருக்கிறது. அவர்கள் மேலும் பல காலம் உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நீண்ட நாள் கழித்து ஒரு நிறைவான பேட்டியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@shalinishalini4992
@shalinishalini4992 2 жыл бұрын
சுமத்தியம்மா உங்கள எங்களுக்கு ரெம்ப புடிக்கும் 😘😘😘😘😘
@indraneeselladurai8709
@indraneeselladurai8709 2 жыл бұрын
L
@indira1954
@indira1954 2 жыл бұрын
Yes
@VenkateswariK-qn7ff
@VenkateswariK-qn7ff Жыл бұрын
​@@indraneeselladurai87095:23
@balamurugan3231
@balamurugan3231 2 жыл бұрын
Good actress with good attitude hatsoff
@SLatha2110
@SLatha2110 2 жыл бұрын
Arumaiyana interview. Kudos to AvalGlitz. Sumathi sree, saidhai thangaraj, Veerasamy elarayum theriyum. Sumathi podhigai nadagathil niraiya varuvar.
@vikiviki5816
@vikiviki5816 2 жыл бұрын
80's la ladies hostel nu oru serial la nadichinga mam. Appove enga ellarukum ungala romba pidikum...
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
இந்த சகோதரி எனக்கு தெரிந்தவர்.. நல்ல திறமைசாலி.. அழும் காட்சிகளில் அனாயசமாக நடிப்பார் .. 1980 களில் அரங்க நாடகத்தில் என்னுடன் நடித்தவர்.. சென்னை அம்பத்தூரில் வளர்மதி , மகி, அன்பு, என் நிறைய நண்பர்களுடன் அமெச்சூர் நாடகக் குழு வைத்து நடத்தினோம்.. இவர் வீடு தேனாம்பேட்டை..!
@sethusethupathi01
@sethusethupathi01 2 жыл бұрын
எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
@@sethusethupathi01 என்ன உதவி நண்பரே?!
@ayshahadi5837
@ayshahadi5837 2 жыл бұрын
வணக்கம் உங்களுடன் பேச முடியுமா
@ayshahadi5837
@ayshahadi5837 2 жыл бұрын
அம்பத்தூர் இல் எனது 1960ல் காணாமல் போன எங்களுடைய குடும்பம் இருக்கு
@thenpavaipanchanathan6985
@thenpavaipanchanathan6985 2 жыл бұрын
Aw
@sivarajsakthivel6864
@sivarajsakthivel6864 2 жыл бұрын
அருமையான பேட்டி சுமதிஸ்ரீ அம்மா அவர்களை சதிலீலாவதி சீரியலில் அவர்கள் நடிக்கும் போது பார்த்திருக்கிறேன் அவருடைய நடிப்பு திறமைக்கு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
@naveen.rnaveen.r6961
@naveen.rnaveen.r6961 2 жыл бұрын
வேற வழிம்மா, பொழைக்கணுமேன்னு சொல்லும் அந்த வார்த்தை இதயத்தில் தைத்து நிற்கிறது. ஏனோ கண்களும் குளமாகியது.மேலும் ஆகச் சிறந்த நடிகை இவங்க. ரொம்ப பெருமையாக இருக்கு இவுங்க பேட்டி மிகவும் சிறப்பு.
@shivakumarm.s4728
@shivakumarm.s4728 2 жыл бұрын
I have seen Sumathi Sri madam's Doordarshan drama in 90's. She is extraordinary, I am her fan for the last 30 years. The scene is still in my eyes, where she plays a role of a young sick mom talking to her kid son in death bed.... WOW!
@sdcreations6355
@sdcreations6355 2 жыл бұрын
உங்கள் திறமை பாராட்டப் படக் கூடியது. வாழ்த்துக்கள் பா இவர்கள் நடிப்டை நானும் ரசித்திருக்கிறேன். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajsekar5299
@rajsekar5299 2 жыл бұрын
பெரிய நடிகர்கள் கூட பேட்டி கொடுத்தால் ம்ம் ஆ என்று யோசித்து முக்கி முனறி பேசவே கஷ்டப்பட்டு பேசறது புரியாம பேசுவாங்க. ஆனா இவங்க என்ன சரளமா தங்கு தடையில்லாம ரொம்ப யதார்த்தமா பேசறாங்க. இவங்களுக்கு எல்லாம் ஏனோ மிகப் பெரிய வாய்ப்புகள் தரப்படுவதில்லை. சினிமாவில் இருந்து வரும் பெரிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு பெரிய வாய்ப்புகள் தரப்படுவதால் TV யை நம்பி பிழைத்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. அப்படி வாய்ப்பு இல்லாமல் போனவர்களில் சுமதிஸ்ரீயும் ஒருவர் 🙏🌹❤
@gayatrivenkataraman408
@gayatrivenkataraman408 2 жыл бұрын
God bless her with all good things. Such a good soul
@manosakthi6916
@manosakthi6916 2 жыл бұрын
மிகச்சிறந்த குரல் வளம் கொண்ட நடிகை....
@priyag9071
@priyag9071 2 жыл бұрын
Sumathi madam is very talented than many other actresses
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 2 жыл бұрын
Truly said.
@Arunprasad1129
@Arunprasad1129 2 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள்.. திறமையே இல்லாத நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத வெறும் சதையை காட்டுபவர்கள் நடிகை என்றும் அவர்களுக்கு கலைமாமணி விருதெல்லாம் வழங்குகிறார்கள். இவர்களை போன்ற பன்முக திறமை மிக்கவர்கள் மறைக்கப் படுகிறார்கள். இவையெல்லாம் காலக்கொடுமையல்லாது வேறென்ன?
@sankarpraba6650
@sankarpraba6650 2 жыл бұрын
Wow Happy to see her interview.
@nikhileshnikhilesh5860
@nikhileshnikhilesh5860 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்👍
@layla7572
@layla7572 2 жыл бұрын
My favourite Serial actor ❤ from 90's
@Geethuwyn
@Geethuwyn 6 ай бұрын
Such a sweet interview.i used to see her in movies n serial when I was in school.did notknowabout her mom n dad n hubby.now she is in my age i enjoyed every bit of it. ❤
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 2 жыл бұрын
யதார்த்தமான உரையாடல். நன்றி.
@jananikeerthana2105
@jananikeerthana2105 2 жыл бұрын
Very very sweet character ☺️ tha k u aval glitz for interviewing her
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
மனதில் பல கஷ்டங்களை வேதனைகளை சுமந்து கொண்டு சிரித்து முகத்துடன் பார்க்க வேதனையாக இருக்கிறது உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் இனியாவது நற்கதி சொர்க்கம் போல நல்ல வாழ்க்கை மன அமைதி நிம்மதி சந்தோஷத்தை வழங்க வேண்டும்
@pushparamamurthy8856
@pushparamamurthy8856 2 жыл бұрын
Arumai Yana nadipu
@anm3794
@anm3794 2 жыл бұрын
Underrated actress. Hope to do more projects in future.
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
கவலை படாதீங்க pls நல்லா இருப்பிங்க 🙏🙏🙏
@shivanyaalokesh1107
@shivanyaalokesh1107 2 жыл бұрын
Super 👌 actress. Thangam serial la evaka Comdey semma ya erukum.
@rajeswaris2920
@rajeswaris2920 2 жыл бұрын
பழைய ladies hostel தொடர் இவர் நடிப்பு மிகவும் பிரமாதம்
@rathikasudhakar386
@rathikasudhakar386 2 жыл бұрын
இந்த கமெண்ட் யாராவது போடுவார்களா ன்னு பாத்தேன். Happy
@bhanumathiramachandran1508
@bhanumathiramachandran1508 2 жыл бұрын
Yes
@hajaraparveen4072
@hajaraparveen4072 2 жыл бұрын
Sss
@kamaladevi438
@kamaladevi438 2 жыл бұрын
yes. i too expected.
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 2 жыл бұрын
Great madam. Superb interview. I personally congratulate both of you.
@alavudeenasm8074
@alavudeenasm8074 2 жыл бұрын
அம்மா நீங்கள் நடித்த கதாபாத்தில் எனக்கு மிகவும் பிடித்தது நாதஸ்வரம் அதில் நீங்கள் நடிக்கவில்லை அந்த கதாபாத்திரம் வாழ்ந்து உள்ளீர்கள் அந்த தாயின் பாசபோரட்டத்தை பார்த்த யா௫க்கு கண்கலங்கமால் இ௫ந்தது இல்லை வாழ்த்த வயதுயில்லை வணங்குகிறேன்...
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா உங்கள் நடிப்பு எப்பவுமே எதார்த்தமாக தத்ரூபமாக இருக்கும். தமிழ்நாட்டில், தமிழ் நல்லா பேச தெரிந்தால் தொலைக்காட்சி தொடரிலோ, திரைப்படத்திலோ முன்னேற முடியாது. திறமைக்கு தான் வாய்ப்ப என சட்டம் கொண்டுவரனும்.
@Americavlogintamil
@Americavlogintamil 2 жыл бұрын
Unmai o unmai
@Americavlogintamil
@Americavlogintamil 2 жыл бұрын
All sun tv serials only malli n kannadiga..very bad
@jayasathyamister6309
@jayasathyamister6309 Жыл бұрын
Thangam serial Mangai akka❤❤❤
@jagannathanseshadri3709
@jagannathanseshadri3709 6 ай бұрын
She is no doubt a Gem of a Lady
@rajsrilanka8954
@rajsrilanka8954 2 жыл бұрын
Ilavanjiya kaveriya interview edunga plzz
@saravanans6916
@saravanans6916 2 жыл бұрын
சுமதி அக்கா நன்றாக நடிக்க கூடியவர் வாய்ப்பு தாருங்கள், மற்ற மாநிலத்தவற்க்கு நிறைய வாய்ப்பு தருகிறார்கள். இவருக்கு ஏன் அளிப்பதில்லை
@ananthiraju507
@ananthiraju507 2 жыл бұрын
Unmai. Matha state larundhu varanga, tamilnadu la aale illaya?!
@kavivelu6500
@kavivelu6500 2 жыл бұрын
Yes, They even don’t know language & dubbed !!!!! Talent is there , definitely please give her chance my fellow tamil Ian’s (( oru velai , directors too tamil illayo)
@Americavlogintamil
@Americavlogintamil 2 жыл бұрын
One is white skin another is adjustment. So Tamil girls very rare
@nandaperiyasamy9211
@nandaperiyasamy9211 2 жыл бұрын
Pls send akka number
@kp.karpagam4675
@kp.karpagam4675 2 жыл бұрын
உங்களை எனக்கு நல்லா தெரியும் நானும் ஒரு நடிகைதான் கண்டிப்பா உங்களுக்கு திறமை இருக்கு நல்ல வாய்ப்பை இறைவன் கொடுப்பார் கவலைப்படாதீங்க மா நானும் சில நேரத்தில் அப்படித்தான் நினைத்து வருத்தப்படுகிறேன் இவ்வளவு திறமை இருக்கு நல்லா நடிக்கிறீங்க அப்படின்னு சொல்றாங்க ஆனா வாய்ப்பு கிடைக்கலை அப்படின்னு நிறைய நாள் நானும் அழுது இருக்கேன் மா நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு கண்டிப்பாக இறைவன் துணை இருப்பார் உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் நேர்ல பார்த்து நிறைய பேசி இருக்கோம் நான் கணேசன் மீடியா கவிஞர் கற்பகம் பேட்டி எடுத்த உங்கள ரொம்ப அருமையா அழகா பேசி இருக்கீங்க உங்க சேனல் மேலும் மேலும் இன்னும் நிறைய திறமைசாலிகளை பேட்டி எடுத்து போடுங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 😊🙌
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 2 жыл бұрын
நிச்சயமாக சகோ திறமை இருந்தும் வாயுக்கள் இல்லையென்று மனதை தளர விட வேண்டாம் ஒரு யூட்டுப் சேனல் ஆரம்பித்து நல்ல விஷயங்களை பகிருங்கள் மக்கள் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் ❤️
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 жыл бұрын
ரோஜா சீரியலில் இவர் நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.
@Mr.RedJoy
@Mr.RedJoy 2 жыл бұрын
கனாக்கானும் காலம் நாடகத்தில் பச்சைட அம்மா...... Super act
@shanthithulasi8807
@shanthithulasi8807 2 жыл бұрын
What she said abt crying is true, if we think abt past things crying automatically comes
@pathmapriyak1725
@pathmapriyak1725 2 жыл бұрын
Sontham serial la arputhama nadichirupingamma.....engaluku ungala nalla niyabagam iruku...pudikum👍👍👍👍👍
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 жыл бұрын
சினிமா சுவடே இல்லாமல் ஒரு பொறுப்பான இல்லத்தரசி யாகவே பேசுகிறீர்கள் செயல்பட்டிருக்கிறீர்கள் சுமதி 🤔👍♥️
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 2 жыл бұрын
I have a great respect towards her not only now long ago when she was acted in Dordarshan
@esaipuyal
@esaipuyal 2 жыл бұрын
Yes. I too saw her in many doordarshan dramas.
@90jagadish
@90jagadish 2 жыл бұрын
I have acted with her husband. It was my first drama in Doordarshan
@anusuyasrinivasan9134
@anusuyasrinivasan9134 2 жыл бұрын
Yes she is the best one in dur dharshan..I have seen her in serials.
@kasthooris1917
@kasthooris1917 2 жыл бұрын
She is a very genuine woman with a gentle and positive attitude, talented actress and a great mother to her daughter. Hope all her wishes come true. God bless!
@luckyteams832
@luckyteams832 2 жыл бұрын
Salutes Amma, you are a great motivation to all, always smiling, keeping your worries inside, not showing on your face, but Still , your eyes are expressing your feelings. ( I also always keep smiling, but only I know my feelings) may God Bless you All Happiness and Healthy life Forever ♥ 🙏
@cutebabychannel1765
@cutebabychannel1765 2 жыл бұрын
Second part podunga semma inspiring mam
@sethuhanshika625
@sethuhanshika625 2 жыл бұрын
Oh my god thank u soooooo much avalglitz great interview......
@saankya2010
@saankya2010 Жыл бұрын
Thank you Arjun Sir for sending the link. 🙏
@rajraj-hr7qm
@rajraj-hr7qm 2 жыл бұрын
ரோஜா சீரியல் சுமதி அம்மா எல்லோருக்கும் பிடிக்கும்
@gurusamy6270
@gurusamy6270 Ай бұрын
நாதஸ்வரம் சீரியல் பாத்தீங்களா
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
இவர் நடிப்பு மிக இயல்பாக இருக்கும். பேட்டியும் இயல்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!
@vetrivels7482
@vetrivels7482 2 жыл бұрын
தேவிபாலா, சிவசங்கரி, லட்சுமி, அனுராதா ரமணன், போன்ற எழுத்தாளர்களின் கதாநாயகி போன்று உள்ளது அம்மா...உங்கள் காதல்...அந்த காலம் என்றாலே அருமை தான்
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb 2 жыл бұрын
Nallavangala aandavan romba sothikraan...Etharthamana Amma neengal...Ungalai poal paarpathu arithu...You are very talented person...
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 2 жыл бұрын
சிறந்த நடிப்பு அம்மா👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
@farzanacolourcrafts4134
@farzanacolourcrafts4134 2 жыл бұрын
அம்மா உங்கள் நேர்காணல் மிகவும் அருமை.
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 2 жыл бұрын
தங்களை மிக பிடிக்கும். தங்கள் நடிப்பும் அருமையாக இருக்கும். வாழ்வின் சுக துக்கங்களை கையாண்டு வந்துள்ளீர்கள். கலைத்தாய் கைவிடமாட்டார்கள்.
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.