"வடிவேலு -வ கட்டிப்பிடிக்க மாட்டேன்னு சொன்ன கோவை சரளா, அப்புறமா..." - Director V.Sekhar Reveals

  Рет қаралды 482,877

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

#goundamani #vadivelu #vadivelucomedy
"வடிவேலு- வ கட்டிப்பிடிக்க மாட்டேன்னு சொன்ன கோவை சரளா, அப்புறமா..." - Director V.Sekhar Reveals
Video Credits:
###
Host : Jinadhattan
Editor : Rahulgandhi Rajan
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
####
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile....
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZbinr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZbinr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 275
@Murugadhoos
@Murugadhoos 9 ай бұрын
22:12 கவுண்டமணி தங்கம் சார்❤❤❤❤❤🙏 🙏..., எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் , தலைக்கணம் இல்லாத மனிதர் ❤❤❤❤❤
@praveentamilarasan1251
@praveentamilarasan1251 8 ай бұрын
Ethacum pesathinka
@thuraisamypraba4976
@thuraisamypraba4976 9 ай бұрын
சரியாக அன்றே கணித்துள்ளார் கவுண்டர்
@Aswin778
@Aswin778 9 ай бұрын
யாருக்கெல்லாம் வீரலுக்கேத்த வீக்கம் , கூடி வாழ்த்தால் கோடி நன்மை , காலம் மாறிப் போச்சு , வரவு எட்டனா செலவு பத்தனா படங்கள் ரொம்ப பிடிக்கும் ❤😊😂
@meenakamesh686
@meenakamesh686 9 ай бұрын
My download list la intha movie la eruku 😍visu movies also
@90sKid-k8d
@90sKid-k8d 9 ай бұрын
யாருக்கு தான் அந்த படம் புடிக்காது 😌?
@Akiladharmaraj-n7c
@Akiladharmaraj-n7c 9 ай бұрын
My favourite movies all Nan chinna vaisula Partha movies ellam ippo pakum pothu palaya ninavugal ❤😢
@GuganSingh-xc7mg
@GuganSingh-xc7mg 9 ай бұрын
Pongalo Pongal missing
@yuvarajkumar7819
@yuvarajkumar7819 9 ай бұрын
Tamil cinema la yethana padam vandhalum evaru edutha padatha yarum edu seiya mudiyadhu ..
@SamayalSamayal-zz9rf
@SamayalSamayal-zz9rf 9 ай бұрын
i love வி சேகர் ❤ அப்பா ❤ அனைத்து திரைப்படங்கள் பிடிக்கும் ❤ காலம் மாறிப்போச்சு விரலுக்கேத்த விக்கம் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை நான் பெத்த மகனே இதெல்லாம் டிவியில் போடும்போது பார்ப்போம் ❤ என்னுடைய போன்ல டவுன்லோட் செய்து பார்த்துகொண்டு இருக்கிறோம். எல்லோரும் கூட்டு குடும்பமாக இருந்ததால் ❤ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பார்ப்பது போல் என் மகள் இந்த திரைப்படம் விரும்பி பார்ப்பாங்க ❤ அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது என் மகள் எல்லோரும் ஒன்றாக கூட்டு குடும்பமாக இருந்ததால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் ❤ அப்படி சொல்லும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது இப்போது இந்த மாதிரி திரைப்படம் வருவது இல்லை ❤ i love அப்பா நீங்கள் எடுத்த திரைப்படம் எல்லாமே குடும்ப கதைகள் இளம் தலைமுறைக்கே பிடிக்கும் ❤
@antonyraj193
@antonyraj193 9 ай бұрын
@maxmoneytamil1798
@maxmoneytamil1798 9 ай бұрын
Thanks aunty
@ytbac258
@ytbac258 9 ай бұрын
இந்த ஆளு சாமி சிலைகள் கடத்தலில் மாட்டி உள்ள போயிருக்காரு, அப்பான்னு செல்லரதுக்கு முன்னாடி யோசிங்க
@streetknight007
@streetknight007 9 ай бұрын
தயவு செய்து எந்த சினிமா காரர்களையும் அப்பா, அம்மா என்றெல்லாம் அழைக்காதீர்கள். திரையில் தெரியும் பிம்பம் அவர்களுடைய உண்மையான முகமாக இருக்க வாய்ப்புகள் குறைவு. திரைப்படங்களை ரசியுங்கள். அதனுடன் நிறுத்தி கொள்ளுங்கள்
@g.s.karthikeyan3668
@g.s.karthikeyan3668 9 ай бұрын
நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டர் மணி❤
@nagarajanramaswamy4778
@nagarajanramaswamy4778 9 ай бұрын
V. சேகர் ஐயா இயக்கத்தில் நிறைய படங்கள் பார்த்துள்ளேன். மிகவும் அருமையான கதைய அம்சமும் கருத்துக்களும் நிறைந்த சிறந்த படங்கள். இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் முழுவதும் பார்க்கும் ரசிகன் நான்.
@selvasamy5819
@selvasamy5819 9 ай бұрын
படத்தில இருக்கிற கதைய விட பட எடுக்கற கதை சுவாரசியமானது.அருமை.❤
@Sharemarketbonusdividendupdate
@Sharemarketbonusdividendupdate 9 ай бұрын
Ivan silaikadathal mannan
@mrjollywalk44
@mrjollywalk44 9 ай бұрын
டைரக்டர் சார், உங்களை மாதிரி ஒரு ஜீவன் மத்தவங்க வாழ்க்கைக்கு கிடைக்கனும்.....பெரிய விஷயம் வாழ்த்துக்கள் சார்!!!
@explorewithshanas9422
@explorewithshanas9422 9 ай бұрын
Great director V. Sekar sir.. Greatest Actor Goundamani sir..
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 8 ай бұрын
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்., பொறந்த வீடா புகுந்த வீடா என்ற படத்தில் கவுண்டமணி செமையாக நடித்து இருப்பார். 👏👏👏👏👏👏👏
@mahamurali9853
@mahamurali9853 8 ай бұрын
very good movie 🎉🎉
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 9 ай бұрын
நீங்களும் ஹிரோதான் எனது விருப்பமான படம் இன்றுவரையில்
@sathasivam99
@sathasivam99 9 ай бұрын
அன்று முதல் இன்று வரை கவுண்டமணி செந்தில் இருவரும் தங்களுக்குள் ஈகோபார்க்காமல் இன்று வரை நட்பாக இருக்கிறார்கள். எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் தப்பாக சொன்னதாக சரித்திரமே இல்லை. நன்றி கெட்ட நாய் தான் இந்த வடிவேலு. சின்ன கவுண்டர் படத்தில் நடிக்கும் பொழுது அன்றே விஜயகாந்த் அவர்களை எச்சரித்திருக்கிறார் கவுண்டமணி அவர்கள். ஆனாலும் தாராள மனது கொண்ட கேப்டன் ஒரு சீன் வரவேண்டியவனை படம் முழுக்க எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் அந்த நாய் கடைசியில் கேப்டனையே கடித்தது. அன்று விழுந்த வடிவேலுவின் மார்க்கெட் இன்றுவரை எழும்பவில்லை இல்லையா.
@sakthivelramu6097
@sakthivelramu6097 9 ай бұрын
யாருக்கெல்லாம் வடிவேலை நடிகனா பிடிக்கும் மனிதனா பிடிக்காது
@vimi70
@vimi70 9 ай бұрын
உனக்கு சொல்லி என்ன பிரயோஜனம்?
@superimages9396
@superimages9396 9 ай бұрын
Vadiveluva thavira cinemala ellarum uththama puththirangalaa 😂😂😂
@hopegaming867
@hopegaming867 8 ай бұрын
​@@superimages9396This V sekar own son is arrested for idol trafficking 😆😂
@Dr.kc.Gowtham.mds-prostho
@Dr.kc.Gowtham.mds-prostho 9 ай бұрын
Sekar sir படங்கள் எல்லாமே ரொம்ப பிடிக்கும்....❤❤😂😂
@agnessharon9440
@agnessharon9440 9 ай бұрын
Well said about Goundamani sir...he is real Superstar...
@kannank6772
@kannank6772 8 ай бұрын
வடிவேலு மாதிரி ஒரு சில்லறை பயல பார்த்ததில்லை..
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 ай бұрын
உண்மையிலே கவுண்டர் கவுண்டர்தான் நிறைகுடம். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
@1006prem
@1006prem 9 ай бұрын
Counter,கவுண்டர் அல்ல 😂😂😂😂
@navalantheyamindia4252
@navalantheyamindia4252 9 ай бұрын
Avuru gounder ila pa counter mani
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 9 ай бұрын
@@navalantheyamindia4252 ஒ அப்டியா
@kskathirawankandan1283
@kskathirawankandan1283 9 ай бұрын
சாதியை விடவே மாட்டீங்க...விடாதிங்க..உடம்பு சரியில்லாம போகும் பொழுது,குறவர்களோட இரத்தத்தைக் கூட கூச்சமில்லாமல் ஏத்திக்குவில்க.
@Viveksv369
@Viveksv369 9 ай бұрын
டேய் பரமா படிடா😂😂😂
@usgelm3476
@usgelm3476 8 ай бұрын
அருமையான கவுண்டமணி.
@armstrong8164
@armstrong8164 8 ай бұрын
எத்தனை ஆள் வந்தாலும் கவுண்டர் கவுண்டர் தான்....❤
@kozhumamaathi
@kozhumamaathi 8 ай бұрын
வி.சேகர் ஐயா அவர்களுடன் பலமுறை நான் நேரில் பழகிட - பேசிட கிடைத்த வாய்ப்புகளை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.. திருக்குறள் அமைப்பின் மூலம்..!
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 9 ай бұрын
கவுண்டமணி உயர்ந்த மணிதன் 🎉🎉🎉❤❤
@SenthilKumar-er6qv
@SenthilKumar-er6qv 9 ай бұрын
என் இனிய நண்பன் கவுண்டமணி
@AbdullahPunctureWale-BePgCxx
@AbdullahPunctureWale-BePgCxx 9 ай бұрын
Vedivel is comedian but Goundamani is emotion... 80s kids.. real super star... 1000 vaidvelu comedy lines is not equal to Karagattakkaran one bit..
@karupan3129
@karupan3129 9 ай бұрын
Adhu oru nella kaalam, ❤❤❤ super director 🎉
@ricohmax4873
@ricohmax4873 9 ай бұрын
Ve Shekar sir. 90s golden period.
@review7015
@review7015 9 ай бұрын
அதெல்லாம் என்னைக்கும் திரும்பிப் பார்க்கும் நபரே இல்லை, வடிவேலு. சோத்துக்கு வழியில்லாத 1987,88,89 காலக்கட்டம் மீண்டும் வந்தால் மீண்டும் கால்களில் விழுந்து காரியம் சாதித்துக்கொள்ளத் தயங்காத நபர்தான். ஆனால் அத்தகைய நிலைமை வர வாய்ப்பில்லை. நான் நேரடி அனுபவஸ்தன்.
@vickyrv012
@vickyrv012 5 ай бұрын
Neenga work pannirukkingala vadivel kooda
@batsteve9788
@batsteve9788 9 ай бұрын
Goundamani Sir👌🏼
@duraitks9254
@duraitks9254 8 ай бұрын
அருமையான பதிவுஅழகான பேட்டி❤
@rrkatheer
@rrkatheer 9 ай бұрын
Goundar and Senthil ruled comedy industry for more than 25 years non stop peak hit. But Vadivelu lost his all time peak after 15 yrs due to his worst attitude as rightly mentioned by V.Sekhar sir. No doubt Vadivelu is talented artist at same time. But Koundar Senthil is my all time favourite I am born in 1988.
@srinic6
@srinic6 7 ай бұрын
மிக அருமையான டைரக்டர் V Sekar sir, all our young age Comedy and entertainment
@manivannann5733
@manivannann5733 9 ай бұрын
Koundamani sir always legend comedian. Actually koundamani sir very hardwork person. He was act many varieties role in that period. Always his voice only high tempt to him. Koundamani sir always super comedian to over take all characters to his own situation punch dialogue. So, he was a evergreen comedian. Now his space only still empty. ❤
@ricohmax4873
@ricohmax4873 9 ай бұрын
அனுபவமான பேச்சு.
@youtubetamil-q3q
@youtubetamil-q3q 9 ай бұрын
19:52 goundamani ku epomey market ponathu illa .....age factor Nala tha movie korachitaru ....
@arunc4248
@arunc4248 9 ай бұрын
He lost market, he again got it thru ullathai allitha
@GowriSankar-be6bc
@GowriSankar-be6bc 8 ай бұрын
சேகர் ஐயா விற்கு வாழ்த்துகள் வாழ்க நலமுடன்
@muralidharan6755
@muralidharan6755 9 ай бұрын
Big fan of V Sekar sir. ❤❤❤❤. His movies perfectly suit all generations. ❤❤❤❤. All his movies are simple family subjects with a sense of humour. Goundamani in " Porandha veeda puguntha veeda" .. "nimmiya inaiku gummi eduthuduren" 😂😂😂
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 9 ай бұрын
Superb interview with V.Sekar sir.
@pugalpugal7579
@pugalpugal7579 9 ай бұрын
❤ நல்ல மனிதர் மணி அண்ணன்
@ambosamy3453
@ambosamy3453 9 ай бұрын
நான் பலிக்கும் ஒரு சிறந்த இயக்குனர் வி.சேகர் ஐயா.....! ❤❤❤❤ கதையை மட்டுமே நாயகன் நாயகியாக வைத்து படம் எடுத்த சிறந்த இயக்குனர். அனைத்து தரப்பினரும் பார்ட்டி ரசித்த படைப்பு அவர் படங்கள். அதே போல் ...கவுண்டமணி ஐயாவின் நட்பு.....நக்கல்....அவர் மனிதர்களை கணிக்கும் விதம்....உண்மை....உண்மை...!
@Lingesh-uh6gj
@Lingesh-uh6gj 9 ай бұрын
Gowndamani. Super comedy Yan
@kumartamil6
@kumartamil6 9 ай бұрын
77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: நான் புத்தி மோசம் போயிட்டேன் - இயக்குநர் வி.சேகர் வாக்குமூலம்
@baranidaran413
@baranidaran413 9 ай бұрын
Goudamani great 👌
@supersuresh-k7n
@supersuresh-k7n 5 ай бұрын
உங்கள் திரைப்படத்திற்கு நான் அடிமை அய்யா❤
@inbhaparthiban859
@inbhaparthiban859 7 ай бұрын
இந்த மாதிரி நடத்தையால் தான் வடிவேலுவுக்கு 45 வயதிலே மார்க்கெட் போச்சி. கவுன்டமணி செந்தில் 70 வயது வரை மார்க்கெட் இருந்தது
@honeyhoney2140
@honeyhoney2140 7 ай бұрын
நன்றி கெட்டவன் வடிவேலு... கவுண்டர் கணிப்பு சரி
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 9 ай бұрын
கவுண்டமணி குணம் வடிவேலுக்கு இருக்காது வடிவேலு குணம் செந்திலுக்கு இருக்காது செந்தில் குணம் வி.சேகருக்கு இருக்காது வி.சேகர் குணம் கவுண்டமணி க்கு இருக்காது .ஒருவரை போலவே எல்லாரும் இருந்தால் நாம் அவரை புகழ மாட்டோம்‌.இது இயற்கை ‌.கவுண்டமணி செந்தில் வடிவேல் மூவரின் கூட்டணி படங்கள் நல்லது நகைச்சுவையாக இருந்தது.தாழ்வு மனப்பான்மையால் கலைந்தது‌‌.நாம் பல படங்களை இழந்தோம்
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 9 ай бұрын
Ok daw punda
@maxmoneytamil1798
@maxmoneytamil1798 9 ай бұрын
Nakku
@sivag2032
@sivag2032 9 ай бұрын
Vivek Vadivelu kootani was even better
@wilfredwiz
@wilfredwiz 7 ай бұрын
Ennada sollavara
@Indianangr
@Indianangr 9 ай бұрын
கௌண்டமணி செந்தில் கால் தூசிக்கு வர மாட்டான் வடிவேலு
@padmavathyv3645
@padmavathyv3645 8 ай бұрын
வடிவேல் ஆரம்ப காலத்தில் பட்ட அவமானங்கள் தான் பெரிய நடிகராக மாறினால் இப்படி இருந்தால்தான் சினிமாவில் நம்பர்1இருக்கமுடியும் பதிந்து விட்டது
@harshavijay3517
@harshavijay3517 9 ай бұрын
Directors like Atlee and Nelson should learn a lot from him.
@youtubetamil-q3q
@youtubetamil-q3q 9 ай бұрын
Copy vena panuvaga😂😂 😂
@Gkv5
@Gkv5 9 ай бұрын
Specially P Ranjith
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 8 ай бұрын
வடிவேல் உண்மையிலேயே.... நன்றி #கெட்டவன்
@indrar3830
@indrar3830 9 ай бұрын
Vadivelu is very talented person
@harshavijay3517
@harshavijay3517 9 ай бұрын
He is the real director.
@indrar3830
@indrar3830 9 ай бұрын
Vadivelu sir initial life evalvo avamanangal , bullying thandi vanthrukarnu thriyathu apadi patta manithargal ku respect kodukanum avasium illai oru manithana sernthu koda sapita anumathikala but now vadivel comedy and illayraja sir music irendum people ku therapy iruku thanks vadivel sir
@rameshnagarajan3077
@rameshnagarajan3077 9 ай бұрын
Aduthavangalai avamanapaduthi thaan ennamo adhi budhisaali azhagan pola aanavathudan pazhaiya vazhlkaiyai marandhu nadandhukonda aal goundamani
@thalai143
@thalai143 9 ай бұрын
True brother
@aravindj6550
@aravindj6550 9 ай бұрын
சினிமா துறையில் அநேகமாக அனைவருமே இந்த அனுபவத்தை பெற்றவர்களாக தான் இருப்பார்கள். புகழின் உச்சத்திற்கு சென்ற பிறகு தன்னை சார்ந்து இருக்கும் சக தொழிலாளிகளை நல்ல முறையில் நடதுபவன் சிறந்த மனிதன்❤
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 9 ай бұрын
Great director ❤️❤️❤️great gounter❤️❤️❤️
@kaniappansrly9744
@kaniappansrly9744 9 ай бұрын
பொறந்தவீடா புகுந்தவீடா படத்தில்தான் கவுண்டமணி செந்திலை அந்தமண்டையா இந்தமண்டையானு சொல்லாமல் நடித்திரருக்கிறார் காரணம் சேகர்தான்
@snimeshnath490
@snimeshnath490 9 ай бұрын
அதில் மருமகன் அதனால் 😅😂
@DeepuParthibangsx
@DeepuParthibangsx 5 ай бұрын
Always Goundamani ❤😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 ай бұрын
நிறைய குடும்ப திரைப்படங்கள் எடுத்தார் அண்ணன் சேகர்
@Shanmugamvel-l5u
@Shanmugamvel-l5u 7 ай бұрын
my Fav Director ❤❤❤❤
@geethugeethu6022
@geethugeethu6022 9 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் படம் அனைத்தையும் பார்த்து இருக்கிறேன் மிகவும் அருமையான படங்கள்.
@thiruveltv9471
@thiruveltv9471 9 ай бұрын
அருமை பதிவு ஐயா 🙏
@dinoselva9300
@dinoselva9300 9 ай бұрын
செந்தில் இப்படியா 17:45 கவுண்டமணி-வடிவேலு
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 9 ай бұрын
Good natural speech in this interview.
@ippadikunaan795
@ippadikunaan795 5 ай бұрын
என் தலைவன் எப்பவும் கவுண்டர் தான் எவ்ளோ பெரிய ஹீரோவும் பேச பயப்படற டயலாக்கை சாதாரணமா பேசுவார் என் தலைவன்
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz 9 ай бұрын
இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை வரும் கவுண்டமணி செந்தில் இருவரும் ஒன்றுதான்
@masamasa7064
@masamasa7064 8 ай бұрын
வடிவேலின் இந்த நன்றி இல்லாத தன்மை தான் வீட்டில் உட்கார வைத்து இருக்கிறது காலமும் கர்மாவும் கடவுளும் வலியது
@tamilkumaran7470
@tamilkumaran7470 6 ай бұрын
Super❤
@saibha5152
@saibha5152 9 ай бұрын
V. Sekar 🎉🎉
@jaikiran-g7w
@jaikiran-g7w 9 ай бұрын
GOOD SPEECH AYYA
@senthilkumarsenthilkumar874
@senthilkumarsenthilkumar874 7 ай бұрын
Goundamani in legend in all time
@hdgfdhdgdg9614
@hdgfdhdgdg9614 7 ай бұрын
சார் நீங்க மீண்டும் வரணும் இப்போ இருக்க ட்ரெண்ட் ட மாத்தணும் வாங்க சார் 👍
@TamilWalkerChannel
@TamilWalkerChannel 9 ай бұрын
V. Sekar Sir movies ❤👌
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
@அ.சிவநாதன்அய்யாச்சாமி 9 ай бұрын
Thank you sekar ayya...
@timepasstubes1432
@timepasstubes1432 9 ай бұрын
சிதம்பரம் நடராசர் சிலை நல்லாருக்கா😂
@hariprasanth2761
@hariprasanth2761 9 ай бұрын
Vadivelu is a field out artiest. No way that he can come back again.
@sivag2032
@sivag2032 9 ай бұрын
Udai is the don of Kollywood and he supports Vadivelu.No force can stop Vadivelu resurgence.Kamal,Rajini are kothu adimai of udai
@riddimriddim9233
@riddimriddim9233 9 ай бұрын
​@@sivag2032Only kamal.. Rajinikanth ellarukkkum pothuvana aalu..
@sivag2032
@sivag2032 9 ай бұрын
​@@riddimriddim9233Eppadi rendum pakkam nakkuvara.Inge irundha karupppu sattai,Kasi pona Kavi sattaiya.bale alu.
@safikmass3194
@safikmass3194 9 ай бұрын
Goundamaniya adichikka aale illa.comedy mega star
@saravananarchunan665
@saravananarchunan665 9 ай бұрын
Great Discussion I liked most 🎉
@SMALLBOSS8
@SMALLBOSS8 9 ай бұрын
Vadivelu thiruttu payyan😂
@SMALLBOSS8
@SMALLBOSS8 9 ай бұрын
We like goundamani ❤❤❤❤
@gopim6427
@gopim6427 6 ай бұрын
This is what actor's true colours !!!
@sk-samydesichickenfarm2316
@sk-samydesichickenfarm2316 9 ай бұрын
❤வடிவேலு❤
@maharaniseeds3719
@maharaniseeds3719 9 ай бұрын
People Please support goundamani sir.Please watch from 1:47 to 2:00 😢😢😢
@prasanna6983
@prasanna6983 9 ай бұрын
Super Director I liked him movies
@sundarsundar3157
@sundarsundar3157 9 ай бұрын
வடிவேலு தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளை வேறு ஒரு புதிய மேல் தளத்திற்கு கொண்டு சென்ற பெரிய கலைஞன். என்ன!! அரசியல் பக்கம் போகாமல் இருந்திருக்கலாம்!!!
@arunraj8307
@arunraj8307 9 ай бұрын
சினிமா ,பணம்,புகழ் நேரம் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
@muthuprakash2483
@muthuprakash2483 9 ай бұрын
nice Director 👏👏👏🙏
@yadavamurasuofficial
@yadavamurasuofficial 9 ай бұрын
அருமை வி.சேகர் சார்,
@srinivasank9485
@srinivasank9485 9 ай бұрын
சிலை கடத்தல் எப்படி இருக்க 😂
@sinnaduraisavundararajan4561
@sinnaduraisavundararajan4561 9 ай бұрын
Nice old cinema stories🎉😮
@bala120
@bala120 9 ай бұрын
வடிவேல் எப்படி கௌண்டமணி செந்தில் க்கு மேல வந்தானோ... அதே மாதிரி நம்மள மிஞ்சி நம்ம கூட இருக்கறவன் மேல வந்துட கூடாதுனு கண்ணும் கருத்துமா இருந்திருக்கான்யா...
@waran-w4e
@waran-w4e 9 ай бұрын
Super..
@hariprasanth2761
@hariprasanth2761 9 ай бұрын
Gowndamani was right
@asokansn
@asokansn 6 ай бұрын
இதே சேகர் வேற ஒரு videoல வடிவேலை பாராட்டி பேசி இருக்கிறார்.
@sundararajann6007
@sundararajann6007 9 ай бұрын
சிலை திருட்டு வழக்கில் இவர் பெயர் உள்ளது.
@santhoshgrajan6843
@santhoshgrajan6843 9 ай бұрын
Nostalgic Director❤
@bethanasamypandurengan9902
@bethanasamypandurengan9902 8 ай бұрын
நானும் நண்பனும் படம் பார்க்க சென்றபோது நண்பர் ஒரு பெரிய ஹீரோ நடித்த படத்திற்கு போகலாம் என்றார். நான் 'காலம் மாறிப்போச்சு "படம் பார்க்கலாம். V. சேகர் படம் நன்றாக இருக்கும் என்று கூற, நம்பாமல் அரை மனதோடு வந்த நண்பர் படம் ஓட ஓட வெகுவாக சிரித்து ரசித்தார்.
@singaivendan369
@singaivendan369 9 ай бұрын
WE LOVE YOU SIR...AMAZING...AMAZING!!! :) After a long time...i laugh like anything...Thanks again, Sir.
@RamaKrishnan-fl6sq
@RamaKrishnan-fl6sq 9 ай бұрын
Goundamani jokes are medicenes of stress every one.
@sahana.hrta2762
@sahana.hrta2762 4 ай бұрын
Goundamani sir oru therka tharisi
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 5 ай бұрын
விஜய காந்த் நல்ல மனிதர் கார்கள் நிறுத்தியதற்காக வந்த சண்டையை பயன்படுத்தி கலைஞர் வடிவேலுவை பயன்படுத்திக் கொண்டார். விட்டில் புச்சி (வடிவேலு) விழுந்தது. நீயும் நானும் சோடி போட்டுக்கலாமா சோடி. படவாய்ப்பு?
@ManiKandan-yt4md
@ManiKandan-yt4md 7 ай бұрын
இது யார் காரணம் நம்மை விட பெரிய ஆளா வந்துடுவான்னு நினைத்த கவுண்டமணி செந்தில் இவங்க வந்து வடிவேல் வந்து மட்டம் தட்டினால் அந்த இடத்துல பொங்கி தான் வருவாங்க இது யார் மேல தப்பு கவுண்டமணி செந்தில் மேல தப்பா வடிவேல் மேல தப்பா
@rajupandian998
@rajupandian998 4 ай бұрын
தன் வளருவதை விட பிறரை வளர விடாமல் செய்வதே ஒரு தோல்வியின் அடையாளம்.அது உண்மையும் கூட..ஆனால் அங்கு வியாபாரம் வென்று விடுகிறதே..
@venkyvenky98
@venkyvenky98 9 ай бұрын
❤❤❤❤ super movies sir evergreen comedy stories still we watch and laugh a lot ❤❤❤❤ thanku you channel ❤❤❤❤
@dinoselva9300
@dinoselva9300 9 ай бұрын
கோவை சரளா 8:15 வடிவேலு ஆரம்பம்