Ayodhyaவை தொடர்ந்து Kasi? Gyanvapiயின் வரலாறு| வரலாற்று ஆராய்ச்சியாளர் Jayasree Saranathan interview

  Рет қаралды 34,637

Chanakyaa

Chanakyaa

11 ай бұрын

#Chanakyaa #Gyanvapi #history
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 127
@govardhanthorali588
@govardhanthorali588 11 ай бұрын
ஞானவாபியின் உருவான வரலாறு குறித்து வாரணாசி காசி அயோத்தி களின் வளர்ச்சி பற்றிய வரலாறும் அற்புதம்.
@a.ravisivammuthuraja3099
@a.ravisivammuthuraja3099 11 ай бұрын
ஜெயஸ்ரீ அவர்கள் அடிக்கடி பேட்டி கண்டு இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களைப்பற்றி விவரங்களை வெளியிடுங்கள்!
@VISEK01
@VISEK01 11 ай бұрын
Thank you Madam for your efforts.... சத்யம் சிவம் சுந்தரம் கலாச்சாரத்திலும் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் நிறைய தொடர்பு இருபதை பார்க்க முடிகிறது. இதனால்தான் பாரதி கொஞ்ச காலம் காசியில் வாழ்ந்து வந்திருக்கார். விஸ்வநாதா, போதும் மறைந்து இருந்த காலம் போதும். விரைவில் பாரத தேசத்திற்கு அருள் புரிய வேண்டும்
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
Yes every one should pray
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 11 ай бұрын
Absolutely true ! Those days without any transport facility people from South went to Kasi ..stayed there for months in Mutts had holy dip in Ganges and prayed Kasi Viswanathar ! That was Kshetradhanam!
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
My eyes filled with tears on seeing this interview.
@bhamaraju1064
@bhamaraju1064 11 ай бұрын
பள்ளி மாணவர்களுக்கு உண்மையான இந்திய வரலாற்றைஉள்ளது உள்ள படி கற்பிக்க வேண்டும்.
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
நிச்சயமாக
@ravid3736
@ravid3736 11 ай бұрын
சொந்தங்கள் அனைவருக்கும் ...‌ இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த்... வாழ்க பாரதம்...
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 11 ай бұрын
நடந்த வரலாற்று உண்மையை உலகறிய செய்த ஜெயஸ்ரீ சாரநாதன் அம்மையாருக்கும் நெறியாளர் அருண் ரமேஷ் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் ஓம் நமசிவாய
@sngopalkrishna8054
@sngopalkrishna8054 11 ай бұрын
காசி பூமியில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான நகரம். இது, 14500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது
@ramalakshmi4992
@ramalakshmi4992 11 ай бұрын
நன்றி சொல்ல வேண்டும் தங்கள் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அனைத்து மசுதிகளையும் ஆராய வேண்டும் அம்மா
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 11 ай бұрын
Namaskaram God Bless You and Your Family.
@ramalakshmi4992
@ramalakshmi4992 11 ай бұрын
🙏🙏🙏
@ceeveeganesan6323
@ceeveeganesan6323 11 ай бұрын
எல்லோருக்கும் புரியும்படி தெளிவான விளக்கம் புராணம் மற்றும் வரலாறு மூலம் கொடுக்கப்பட்டது
@duraipaza2693
@duraipaza2693 11 ай бұрын
ஜெய்ஹிந்த் ஓம் நமச்சிவாய🎉🎉❤
@lakshmiprabasrinivasan1775
@lakshmiprabasrinivasan1775 11 ай бұрын
நல்ல பதிவு. சிறப்பு 💯 . நன்றி நன்றி 🙏
@shamanthnag1
@shamanthnag1 11 ай бұрын
திருமதி. ஜெயஶ்ரீ சாரநாதன் அவர்கள் ஒரு பொகிஷம், சரித்திரத்தை சரியாய் கூறும் மாமேதை .
@sarans2023
@sarans2023 11 ай бұрын
விளக்கம் நன்றாக இருந்தது. நண்றி.
@ramt4643
@ramt4643 11 ай бұрын
Wonderful 👏 🚩🌷❗💐💐👍
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 11 ай бұрын
காசி விஸ்வேஸ்வரர் கோயில் ஈக்வேடாருக்கு 11டிகிரியில் உள்ளது. அதனால் வைப்ரேஷன் அதிகமானதாகும்
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
Excellant
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 11 ай бұрын
Wonderful explanation mam thank you so much 😊
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 11 ай бұрын
ஓம் நமசிவாய
@user-ec9od4xs6r
@user-ec9od4xs6r 11 ай бұрын
நோக்குவர்மம் 2:52
@user-ec9od4xs6r
@user-ec9od4xs6r 11 ай бұрын
❤ 4:35 நோக்குவர்மம்
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 11 ай бұрын
நன்றிகள்..
@nithuvenkyable
@nithuvenkyable 11 ай бұрын
Super explanation Nithya
@jijukumar870
@jijukumar870 11 ай бұрын
Excellent
@sravi7005
@sravi7005 11 ай бұрын
பள்ளி தலமனைத்தும் கோயில் செய்வோம். சுப்பிரமணிய பாரதியார்.
@agsktheboss
@agsktheboss 11 ай бұрын
இதுவரை இந்த வரிகளை இப்படி யோசித்ததில்லை....👍
@legent3126
@legent3126 11 ай бұрын
Arumai om namachivaya
@saraswathigopalarao5515
@saraswathigopalarao5515 11 ай бұрын
Interesting facts!
@mohitappacha
@mohitappacha 11 ай бұрын
Thank you madam for sharing knowledge with us 🙏
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 11 ай бұрын
Congratulation
@sudarsanramaswamy635
@sudarsanramaswamy635 11 ай бұрын
Very informative and learned
@Bold-ub3md
@Bold-ub3md 11 ай бұрын
ஓம் நமசிவாயம்
@vc9532
@vc9532 11 ай бұрын
Wonderful explanation by jayadhree madam.narration about varanasi makes one feel to visit the city atone. Thank you chanakya tv for presenting this vedeo
@venkatachalamks9772
@venkatachalamks9772 11 ай бұрын
அருமையான பதிவு.
@jaysankarsankar7998
@jaysankarsankar7998 11 ай бұрын
Excellent madam
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 11 ай бұрын
இந்து மதம் தமிழர்களால் உருவாக்க பட்டது...
@gopalakrishna7523
@gopalakrishna7523 11 ай бұрын
Excellent explanation madam for new generation most fruitful story and what was our hindu s history. And how saved our religious. Thankyou very much for your remember our old traditional.
@prasadpasumarthy2965
@prasadpasumarthy2965 11 ай бұрын
சிவ சிவ
@kartk7129
@kartk7129 8 ай бұрын
மிகச்சரி. தமிழ் மதமே இந்து மதமாக மறுவியுள்ளது. இன்றும் மலேசியா போன்ற இடங்களில் பேச்சுவாக்கில் தமிழ்மதம் என்றே கூறுவர்.
@2minuteskathaigal3
@2minuteskathaigal3 11 ай бұрын
Wonderful - Sudha
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 11 ай бұрын
Excellent As usual knowledge gained by us Thanks
@gopalanyadhirajam7422
@gopalanyadhirajam7422 11 ай бұрын
அருமையான பதிவு
@ravichandranm457
@ravichandranm457 11 ай бұрын
அடுத்தது மதுராவும் லிஸ்டில் உள்ளது, எங்கு இந்து கோவில்கள் ஆக்கிரமைப்பு செய்ய பட்டுள்ளதோ, அதை சட்ட பூர்வமாக அணுகுவோம்
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 11 ай бұрын
But anna. Even after 75 years of independence majority hindus were standing in the street fighting for our basic rights. Muslims got separat country by dividing our mother bharat , but muslim stay in mother country in the name of minority, getting first class citizenship..but still in my country as hindu I treated as 8 th class citizen. Hindus were cheated for ever.
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
Defenetly
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 11 ай бұрын
❤❤aamam Loyola college lease 99 varusam mudintum innum tsralye hindu koil chothil church katti irukan hindu pasanga mark efutalum seat ille panakarku seat Christin ku seat. Govt orderil kantudailu seat. Uma than pesitu irukinga petti case edukira alugalku potham. Panam nerya pothu personal a
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
@@chandrasekarvimala1404 enna seiyarathu Inge hindus ku freebies quarter thaan தேவை
@subramanianviswanathan4332
@subramanianviswanathan4332 8 ай бұрын
Muslim invaders have excelled only in loot, destruction, rape. Rape was unheard if in Bharatvtill Muslim invasion.
@rajagopalanramachandran2854
@rajagopalanramachandran2854 11 ай бұрын
Excellent narration and explanation thank you
@ramvenkat097
@ramvenkat097 11 ай бұрын
Excellent analysis
@umapillai6245
@umapillai6245 11 ай бұрын
Tq mam for the explanation. Tq chanakya too
@mohanasundarama3940
@mohanasundarama3940 11 ай бұрын
Jai Hind OmNamasivaya ❤
@user-vt6dg9jn1n
@user-vt6dg9jn1n 11 ай бұрын
இதெல்லாம் பார்க்க கும் போது1950ல்இருந்து1914வரைஇருந்த ஆண்ட காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சி என்ன செய்தார்கள் சரிபோனதுபோகட்டும்இனிமேலாவது2கட்சியும்சரித்திரத்தைகாப்பாத்துங்கெத்தனைபேர்உயிர்விட்டார்கள்பாதுகாக்கபடவேண்டியகடவுள்கள்ஐதிகம்நிறையுள்ளது
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
குளிர் இஸ் not congress it is khangress. That party never support truth
@user-vt6dg9jn1n
@user-vt6dg9jn1n 11 ай бұрын
God is in my heart because you onlytyped my comments God is safe thank you madam or sir
@prabakarangattam5597
@prabakarangattam5597 11 ай бұрын
Sir, through this intervìew i have heared so many ancient incidents with spritual màtters and demarked speeches of the good Mrs. professor . Thankyou
@kularajasingamkandeepan4463
@kularajasingamkandeepan4463 11 ай бұрын
🙏🙏🙏
@psrkg7398
@psrkg7398 8 ай бұрын
Namaskaram jayasri. Spell bound என்ற நிலையில் இருக்கிறேன். தொண்டை அடைக்கிறது. பேச முடியல. கண்ணீருடன் உட்கார்ந்து இருக்கிறேன்.
@Uraccjsef177
@Uraccjsef177 11 ай бұрын
Nandri.
@ashokkumarvr1208
@ashokkumarvr1208 11 ай бұрын
Good explanation. More videos to be released
@Bold-ub3md
@Bold-ub3md 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👍
@sivakumaraiyer6209
@sivakumaraiyer6209 11 ай бұрын
Excellent program - all facts should be placed before SC and this place tobe liberated and handed over to Hindus. At the same time need to form a seperate group to take back all occupied placed in India and all temples needs to be renevated accordingly. No state or central government should interfere the day yoday funcationg of temple administration and local hindu trustees should handle.
@ndurai1134
@ndurai1134 5 ай бұрын
Very valuable and interesting. My namaskaram to Jayasri madsm
@balasubramanian9762
@balasubramanian9762 7 ай бұрын
ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளர் உலக வரலாறுகளைப் படித்தவர் யாரும் புராணங்களை நம்புவதில்லை
@rajamraghavan537
@rajamraghavan537 9 ай бұрын
Amazing research works , really great of you ... !!
@kannayiramnatarajan8903
@kannayiramnatarajan8903 11 ай бұрын
🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏
@narayanaswamysivaraman3584
@narayanaswamysivaraman3584 7 ай бұрын
Astounding facts
@karumanikandan
@karumanikandan 11 ай бұрын
❤❤❤
@dhatchayanim
@dhatchayanim 11 ай бұрын
Somnath lingam was taken and put below the steps of mosque
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 8 ай бұрын
Very great author
@user-vt6dg9jn1n
@user-vt6dg9jn1n 11 ай бұрын
இடத்த கொடுத்து மடத்தைபிடித்தார்இனிஉண்மையான இந்துக்கள் டம்அரசுபத்திரம்விற்காமல்பாதுகாக்கபடவேண்டும் இடம்இல்லாமல்நாங்கள்வேதனைபடுகிறோம் பரதியார் காணி நிலம் வேண்டும் பராசக்தி மாரியம்மன் பாட்டுதான்ஞாபகம்வருது ஓம் பிஜேபி க்லீம் ஐம் ஹ்ரீம் கம் நமஹ
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 11 ай бұрын
My dear Hindus atleast unite now forgetting caset politics.
@balasubramanian9762
@balasubramanian9762 7 ай бұрын
ஒரு பெரிய கல்லூரியில் வரலாற்று பேராசிரியர்கள் யாரும் புராணங்களை நம்புவதில்லை
@rajagopalv8533
@rajagopalv8533 11 ай бұрын
இது போன்று இராமநாதபுரத்தில் ஒரு பள்ளிவாசல் இந்து கோயில் அமைப்புடன் இன்றும் தொழுகை நடைபெறுவதாக கூறுகிறார்கள்
@esanyoga7663
@esanyoga7663 6 ай бұрын
எங்கள் "ஈசன்"கோயில் உள்ளே"ஆரியர்"வந்ததையும் சொல்லுங்களேன்.
@AnandRajappan
@AnandRajappan 11 ай бұрын
It is not enough Ayodhya Kasi Mathura - we need to get back atleast 2000+ already documented temples
@GuruPrasad-nx1to
@GuruPrasad-nx1to 11 ай бұрын
Arumai madam, Can Rangarajan Narasimhan speak with such an eloquence and facts
@karpasurya
@karpasurya 11 ай бұрын
People with specific personal agenda cannot narrate history objectively. He has objected to show the inauguration of installation of Adi Sankara statue in Kedarnath by PM of India, in Srirangam temple. You can see his own response to his action, in You Tube interviews. The facts stated above by madam are borne by historical events and records. The collective damage done by Muslim invaders is more than holocaust tragedy of World War II. It will be a stupendous task even to maintain the left over Hindu temples which are under threat even after post independence.
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
@@karpasurya exactly correct
@AnandRajappan
@AnandRajappan 11 ай бұрын
There is no conflict on the facts that are presented by Shri Rangarajan Narasimha Ji and Smt. Jayasree Saranathan Ji. He never claimed to oppose kedarnath temple - he objected to the use of temples as a political parties propaganda place.
@GuruPrasad-nx1to
@GuruPrasad-nx1to 11 ай бұрын
@@AnandRajappan he keeps poking jayasree mam on Twitter forcing mam to report and block him
@AnandRajappan
@AnandRajappan 11 ай бұрын
@@GuruPrasad-nx1to i am not sure about that, there can be difference of opinions and view points for sure. I too don't agree on certain things with both of them, specifically when it is not their core. Like law for Madam and the way he treats few genuine people in the case of Rangarajan Narasimha Ji, that is well known to people who follow him.
@balasubramanian9762
@balasubramanian9762 7 ай бұрын
அழகர் கோவில் ஒரு புத்தர் கோவில் என்று கூறப்படுகிறது உண்மையா
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw 11 ай бұрын
Kovel erukkum therukkalel Vara madham kuduarenal eppathan erukkum
@subbaraohaveli3381
@subbaraohaveli3381 8 ай бұрын
இதனால் தான் கல்யாணம் காலத்தில் காசியாத்திரை உள்ளடக்கியது
@balasubramanian9762
@balasubramanian9762 7 ай бұрын
எத்தனையோ புத்த விகாரங்களும் சமணர் பள்ளிகளும் இந்து கோவில்களாக மாற்றப்பட்டது அவை மீண்டும் கட்டித்தரப்படுமா
@lakhmialagarsamy3105
@lakhmialagarsamy3105 11 ай бұрын
Before arrivals of Christianity and Muslim to India, India was a Hindu Nation only. Maybe Macca also can be a Hindutva temple, if we claim so.
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
Yes. There was only one religion that is sanathana dharma before other religious origin. There is historical evidence that people of islamic nations destroyed giant Buddha statues.
@AnandRajappan
@AnandRajappan 11 ай бұрын
Sad to see the historian that too like this well respected Smt. Jayasree Saranathan Ji speak about law that she understands very less. Already Vishnu Jain Ji league team who is representing the current case on behalf of the 5 ladies litigants has challenged the Narasimha Rao's the places of worship act and that is parallel to what is currently underway. Lot of videos are there given by Shri Vishnu Jain Ji on this matter. There is no need to fear that law, as the nature of the worship as on 1947 will not change due to any kind of destruction or theaft of the Diety within a temple as the place would always belong to the perpetual minor deity's rights and cannot be challenged by the destruction done by the Muslims. So 2000+ temples across India that is Bharat is already available well documented to be restored as temples.
@abhishekac1881
@abhishekac1881 11 ай бұрын
Modi the ?
@manface9853
@manface9853 11 ай бұрын
I no mus danger look pakistan hindus
@balasubramanian9762
@balasubramanian9762 7 ай бұрын
இந்த அம்மா மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறாங்க புராணம் கலவாத முழுமையான வரலாற்றை படித்து விட்டு தயவு செய்து பேட்டி கொடுக்கவும் ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் உமது பேட்டியை கேட்டால் நகைப்பார்கள்
@balasubramanian9762
@balasubramanian9762 7 ай бұрын
சைவ வைணவ எழுச்சியின் போது நிறைய புத்தர் கோவில்களும் சமணப் பள்ளிகளும் இடித்து சைவ வைணவ கோவில்கள் உருவாக்கப்பட்டது அதை மீண்டும் கட்டித்தருவார்களா
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 11 ай бұрын
தமிழ் மதமே இந்து மதமாக.. மாற்றம் அடைந்துள்ளது..
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
All are part of sanathana dharma. People from south east west had a deep wish to go to kaasi and attain முக்தி from ancient days
@bhaskar1996
@bhaskar1996 11 ай бұрын
Unmai
@clausvonstauffenberg1187
@clausvonstauffenberg1187 11 ай бұрын
நடத்துங்கட…
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
உண்மை கசக்கும்
@clausvonstauffenberg1187
@clausvonstauffenberg1187 11 ай бұрын
@@mangalakumar3127 பொய் புளிக்குமா… போங்கட புடலங்கா
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 11 ай бұрын
​@@clausvonstauffenberg1187 History kasakum! Muslim kings first targeted only Hindu Temples!
@umamaheswari604
@umamaheswari604 11 ай бұрын
@@clausvonstauffenberg1187be a honest human being.
@balasubramanian9762
@balasubramanian9762 7 ай бұрын
எத்தனையோ புத்த விகாரங்களும் சமணர் பள்ளிகளும் இந்து கோவில்களாக மாற்றப்பட்டது அவை மீண்டும் கட்டித்தரப்படுமா
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН