அதிரவைக்கும் Nalanda History.. Ram-Buddha தொடர்பு | Jayasree Saranathan Interview | Mughals | Modi

  Рет қаралды 12,287

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #History #modi #nalanda #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #nalanda #historyreseacher #narendramodi #ramar #buddha #mughal
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 60
@hemamaliniarulazhagan9332
@hemamaliniarulazhagan9332 2 ай бұрын
எவ்வளவு அறிவார்ந்த சமுதாயமாக இருந்திருக்கிறார்கள் நம் பாரத மக்கள். கண்ணீர் வருகிறது.
@rajendrababu2448
@rajendrababu2448 2 ай бұрын
Thank you Chanakya for getting experts to explain various topics.
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 2 ай бұрын
Please do more podcasts with madam.. we need more information from her with good explanation 😊
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 2 ай бұрын
Excellent information for youngsters also. Hats Off
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 2 ай бұрын
நன்றி சாணக்யா
@ramaninagarajan3518
@ramaninagarajan3518 2 ай бұрын
Excellent!
@mathangisriraj9656
@mathangisriraj9656 2 ай бұрын
Wonderful show . What a great truth has been revealed by smt . Jayashree madam is mind blowing . What a rich culture and language we had . Hope to revive what is lost .
@sasikalasasikala5971
@sasikalasasikala5971 2 ай бұрын
Thank you ma'am and chanakya
@bhaskarji9200
@bhaskarji9200 2 ай бұрын
கல்வியை மூச்சாக உள்ளவர்களும் உயிராக நினைக்ககூடியவர்களும் நாளந்தா பல்கலைகழகத்தை சென்று பார்த்து வாருங்கள். 1000 வருடங்களுக்கு முன்பே 15000 மாணவர்கள் உறைவிட கல்லூரி.கணக்கு அறிவியல் விஞ்ஞானம் பூளோகம் சாஸ்திரம் கனிதசாஸ்திரம் வேதசாஸ்திரம் ஆயூர்வேதம் இலக்கணம் இலக்கியங்கள் மற்றும் பல துறைகள்.பாஸ்கரர் ஆரிய பட்டர் துறைதலைவர்கள். யுவான் சுவாங் நாளந்தாவில் படித்த ஞானி. இதே போல் பனாரஸ் ஹிந்து மஹாவித்தியாலயா. இங்கும் 10000 மாணவர்கள் படிக்கிறார்கள்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
கண்ணீர் மட்டுமே வருகின்றது.
@sanathkumar5252
@sanathkumar5252 2 ай бұрын
arumai, madam.
@user-wz2wi3tz5q
@user-wz2wi3tz5q 2 ай бұрын
Excellent
@arumugamanand7151
@arumugamanand7151 2 ай бұрын
Thanks
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 2 ай бұрын
I think Nepal is also involved in Hindu god’s statue transportation in those days
@Nothing-wp1mv
@Nothing-wp1mv 2 ай бұрын
Buddhar❤❤🎉🎉
@user-ix2fb8iq8h
@user-ix2fb8iq8h Ай бұрын
பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு வரலாற்றில் மிகபெரிய இடமுண்டு நமது பாரத மக்கள் அவரின் மகத்தான சேவையை நமது முன்னோர்களின் வரலாற்று பொக்கிஷத்தை இ ன்றைய நமது தலைமுறைக்கு புதுப்பித்து கொடுப்பது நமக்கெல்லாம் மிகுந்த புன்னியம் வணக்கம் நன்றி
@shripiya
@shripiya 2 ай бұрын
If the mughals, turushkas didn't get anything as expected they used to destroy what ever they see. We can see this in all their attacks
@laksmisekar709
@laksmisekar709 2 ай бұрын
அக்காலத்தில் நம் நாட்டில் ..வெளிநாட்டு க் காரர்கள் கல்விக்கு வந்தார்கள்... இப்போது நாம் வெளிநாட்டுக்கு போகிறோம்... எல்லாம் விதி... இப்போது பிரதமர் மூலம் நம் பண்பாடு வெளிவருகிறது
@senthilmurugan3687
@senthilmurugan3687 2 ай бұрын
சென்றமண்மோகன், khanCROSS ஆட்சியில நாளந்தா பேர்ல, இந்த நாட்டு மக்க வரிப்பணம், 2700கோடி ரூ சுருட்டிட்டானுக
@ramt4643
@ramt4643 2 ай бұрын
🙏💐👍😊
@aravindraj4652
@aravindraj4652 2 ай бұрын
Today our country is dying in alcohol drug Nd inappropriate sex Omg
@RrRr-kw9xz
@RrRr-kw9xz 2 ай бұрын
Real Buddha born to parents Anjana and Hemajit in Kikita, Gaya, Bihar, 1900 BC believed in Soul. Fake Buddha 480 BC who did not believe in the Soul was born in Lumbini, Kapilavastu.
@banuprasad8197
@banuprasad8197 2 ай бұрын
Jai shree ram jai hind
@Thee.Sankar
@Thee.Sankar 2 ай бұрын
🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷 . இடை இடையே... கேள்வி கேட்பதை தவிர்த்து... கருத்துகளை தெரிவித்த பின்னர்... கேள்வி கேட்கலாமே...👁️❗👁️ . 🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
@pinkychannel6904
@pinkychannel6904 2 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை. கண்ணீர்விட்டு அழுதேன்
@RrRr-kw9xz
@RrRr-kw9xz 2 ай бұрын
Kodungallur university is the oldest University in the world.
@angelfreedom246
@angelfreedom246 2 ай бұрын
பிக்கு என்று சொல்வது தான் சரியானதமிழ் சொல்.
@arunvijay9498
@arunvijay9498 2 ай бұрын
வட இந்தியாவில் புத்தரையும் 10 அவதாரங்்களில் ஒன்று என்கிிறார்கள்.திபேத் புத்தமதத்தில் நமது கடவுள் களையும் ஆராதிக்கிறார்கள்.சில அடிப்படை வேறுபாடுகள் இருக்கு. ஆராய வேண்டும்.
@Syedsamase
@Syedsamase 2 ай бұрын
அறியாமைக்கு. தங்க முலாம் பூசி. ஞானம் வைடூரிய முலாம் பூசி விற்கும் அறியாமை கூட்டத்தின் குணாதிசயம். தான். உங்களின் முயற்சி.
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
முகலாய அநியாயங்களுக்க்கு முட்டு😡😡😡😡
@mychessmaster
@mychessmaster 2 ай бұрын
500பேரு 10லட்சம் கோடி. நம்பறமாதிரியா இருக்கு. அறிவு சமூகத்தை எப்படி எளிதாக எல்லோரும் அடிமைப்படுத்தினர்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
வாள் முனையில்
@SakthiVel-zt6by
@SakthiVel-zt6by 2 ай бұрын
அறிவு சமூகத்தை, ஆடு மாடு மேச்சிட்டு வந்தவன் அடிமை படுத்திட்டான்னு சொல்றத மட்டும் மறுப்பே இல்லாம ஏத்துக்கறீங்களே? 😂😂 அதே அறிவு சமூகம் இப்போ டாஸ்மாக் முன்னாடி உழுந்து கெடக்கே?... ரெண்டு தலைமுறைய சீரழிச்சா போதும் அப்படியே தொடர்ந்து சீரழியும்.. 😊😊
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 2 ай бұрын
நம்புங்கள் முகலாயர் படையெடுப்பில் மற்றும் பிரிட்டிஷார் ஆட்சியிலும் நன்மை மட்டுமே நடந்தது அவர்கள் நம் மக்களை கொல்ல வில்லை ,கொடுமை படுத்தவில்லை .
@Uraccjsef177
@Uraccjsef177 2 ай бұрын
Pl explain
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
இடிக்கப் பட்டக் கோயில்கள் இன்றும் உள்ளன சாட்சியாக
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 ай бұрын
கருப்பாக உள்ள முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாற்றப் பட்டவர்கள் என்று நம்பலாமா?
@thendralanu4208
@thendralanu4208 2 ай бұрын
😂😂😂 @user-mp7td8ds6d namburom😅
@sivaxsi
@sivaxsi 2 ай бұрын
Mami ramayanam is from Bhudha jataka tales, nee adichivudu Maami Kaasa Panama.
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l 2 ай бұрын
Very interesting historical events
@veebee0071
@veebee0071 2 ай бұрын
நான் ஒரு குறிப்பில் படித்த படி நாளாந்தா மிக பழையது... இயேசு இங்கு கல்வி கற்றதாக படித்தேன். இயேசு இறக்கும் தருவாயில் "" லாமா, லாமா லூயி " என சொன்னதாக சொல்கிறார்கள். லாமா என்ற வார்த்தை பௌத்த மதத்துடன் தொடர்புடைய வார்த்தை தானே.?
@vish2553
@vish2553 2 ай бұрын
There never was an historical Jesus Christ in the first place.
@kaepremquemarraj3373
@kaepremquemarraj3373 2 ай бұрын
ஆரம்பிச்சுட்டாங்யடா! அடுத்து என்ன க்வாண்டம் கம்ப்யூட்டிங் ராமர் தொடர்புதான? நடத்துங்க!
@kamalaswamiswaminathan341
@kamalaswamiswaminathan341 2 ай бұрын
Pl refute her theory of probabilities connecting with available records....with similar findings.. Pl don't undermine her efforts..
@shripiya
@shripiya 2 ай бұрын
Be open minded and if you don't believe plso some research by yourself
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 2 ай бұрын
What a stupid comment
@geethageetha9074
@geethageetha9074 2 ай бұрын
இந்த நாட்டில் பாறப்பதற்கே புன்னியம் செய்திருக்க வேண்டும் நீ பிறந்த நாட்டினுடைய பெருமையை உணராதிருப்பது மிகவும் கேவலம் உணர்ந்துக்கொள் இந்த பாரத திரு நாட்டில் நீ ஏன் பிறந்தாய் என்று😢😢😢
@AV47235
@AV47235 2 ай бұрын
பொறாமை வேண்டாம். பெருமை கொள்ளுங்கள்.
@Nothing-wp1mv
@Nothing-wp1mv 2 ай бұрын
Buddhar❤❤🎉🎉
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 35 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН