அழகோவியமே, எங்கள் அன்னை மரியே உயிரோவியமே, எங்கள் உள்ளம் கவர்ந்தவளே.. உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே .. அழகோவியமே, கோடான கோடி மக்கள், குறைகளைத் தீர்ப்பவளே, கொள்ளை அழகோடு எங்கள், ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே... பவனி வரும் போதினிலே, ஒய்யாரமாக மனம், ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை, எங்கள் தஞ்சம் நீயே, தாயே உம்மை நம்பி வந்தோம். இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் , உந்தன் முகத்தைப் பார்க்கும்போது ..உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தை சொல்லும் போது..... நெஞ்சம் இனிக்குதே... அழகோவியமே ஆதாரம் நீயே என்று, அண்டி வருவோருக்கெல்லாம் ஆதரவு தருபவளே, வேளாங்கண்ணித் தாய் மாமரியே அம்மா உன் காட்சியெல்லாம் ஏழைகளின் பாக்கியமே எந்நாளும் இவர்களுக்கு, உதவிடும் உன்திருகரமே கண்ணின் மணியை போலே.. என்னை காத்திடும் தெய்வத் தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம் இன்னும் ஒருமுறை என் தாயே... இனி இந்த உலகினில் பிறந்தால் ஏழை எளியவர் முன்னாடி புதிய உலகம் படைப்பாய்.... அழகோவியமே
@poojasripoojasri74693 жыл бұрын
Super
@RajiRaji-gc9sy2 жыл бұрын
Super
@ellameakonjanaalthan12752 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@tamilbachrlorlife09872 жыл бұрын
Luv...mom,🥀💜💙💚
@jesi-y2y Жыл бұрын
Thank you very use full ☺😊🙏
@ChinnaKutty-o6g Жыл бұрын
அன்னை வேளாங்கண்ணி தாயே எங்களுக்கு அருள் மழை பொழியும் அம்மா ...., உம்மை நம்பியுள்ள மக்களை இன்பம் என்னும் ஆழியில் ஆழ்த்துங்கள் அம்மா.....✝️
@josephnirmalraj7262 жыл бұрын
இந்த மயக்கும் குரலை நேரலையாய் கேட்கதான் எங்கள் ஆலாபனை அரசியை தம்மிடம் அழைத்துக் கொண்டார் எங்கள் அன்னை மரியாள்.
@thomasch285 жыл бұрын
அழகோவியமே எங்கள் அன்னை மரியே உயிர் ஓவியமே எங்கள் உள்ளம் கவர்ந்தவளே.. உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தை சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே ஆதாரம் நீயே என்று வருவோருக்கு எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே என்னாலும் இவர்களுக்கு உதவிடும் கண்ணின் மணி போல் என்னை காத்திடும் தெய்வம் தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம் இன்னும் ஒருமுறை என் தாயே இனி இந்த உலகினில் பிறந்தால் ஏழை எளியவர் பின்னாடி முன்னாடி புதிய உலகம் படைப்பாய்
@sampathc64725 жыл бұрын
Yen Amma songs super thanks to writer and singer. Sampath. C Bangalore. 32.
@sahayarathisrathis94834 жыл бұрын
Amma mathave nantri ma
@kavi05074 жыл бұрын
Tq so much
@jayaseelan37664 жыл бұрын
அழகோவியம் நம் அன்னை மரியாள். மரியாள் ஓர் அழகோவியம் மட்டுமல்ல. மரியாள் ஓர் அன்போவியம். மக்களின் குறைகளை தன் மகன் இயேசுவிடம் கூறி நிறைகளை பெற்று தந்தவள். இவற்றை எண்ணிப் பார்த்தால் கணக்கில் அடங்காது.
@brittlybrittly4952 Жыл бұрын
😍✨✨8
@singerdinesh7721 Жыл бұрын
Amen
@manivelp4930 Жыл бұрын
Amen its true
@lillyarun6453 Жыл бұрын
👌🏻👌🏻👏👏
@A.SUBASHM.ESubashalagumala-y1n3 ай бұрын
being a friend
@joelaaron34692 жыл бұрын
மகா அற்புதங்களும் புதுமைகளும் தன்னகத்தே கொண்ட அற்புத சக்தி நிறை திருப்படத்தால் அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகு நிறை ஓவியமாக குடியிருக்கும் "சக்தி நிறை இடைவிடா சகாயத்தாயின் " திருப்படத்திற்கு இப்பாடல் மிக பொருந்தும் அம்மா என்று தன்னை நம்பி அண்டி வருவோரின் தேவை அறிந்த சகாயங்களை வழங்கும் அன்னைக்கு சமர்ப்பணம் ,புதன் கிழமை நாயகி என்றே அன்னையை எங்கள் மாவட்டத்தில் சொல்லுவோம் ஏனென்றால் அன்று தான் அன்னைக்கு நவநாள் சிறப்பிக்கும் நாள் ஒவ்வொரு புதனும் அன்னையின் திருத்தலம் நாடி ஆயிரம் மக்கள் வருவார்கள் அன்று அன்னையின் பக்தர்கள் சார்பாக உபயம் செய்த மதிய உணவு வழங்கப்படும் ,மதங்கள் கடந்த திருத்தலமாக விளங்குகிறது , இங்ஙனம் திருச்சி மாவட்டம் பாலக்கரையில் தமிழ்நாட்டின் உள்ள பெருங்கோவில்களுள் ஒன்றான உலக இரட்சகர் பசிலிக்காவில் இருந்து தனது அற்புத திருப்படத்தால் அருள் வரம் தரும் இடைவிடா சகாயத்தாயின் பாதுகாவலை என்றும் நாடும் எளியவன் 💐🙏
@arunvijai95485 жыл бұрын
அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே....
@anusuyaj54335 жыл бұрын
My favorite line
@pandiyanpandiyan88324 жыл бұрын
கோடநாடு, கோடி, மக்கள், குறைகளை கேப்பவலே, மிகவும் அ௫மை 🎶பாடல்கள்
@MAJJTVKIDS2 жыл бұрын
Super lines
@Darlu8903 жыл бұрын
அழகோவியமே எங்கள் அன்னை மரியே உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே 1. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே 2. ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் திருக்கரமே கண்ணின் மணியைப் போல என்னைக் காத்திடும் தெய்வத் தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம் இன்னும் ஒருமுறை என் தாயே இனி இந்த உலகினில் பிறந்தால் ஏழை எளியவர் முன்னாடி இங்கு புது உலகம் படைப்பாய் AVE MARIA ❤️🙏🏻
@pravinantony25373 жыл бұрын
மனதிற்கு மிகவும் சுகமான பாடல் ❣️❣️❣️❣️👌👌👌👌 நன்றி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
I'm from velangani 3years beforely I went achrapakkam ...and I had visit there.
@durgakanniyappankanniyappa19314 жыл бұрын
My famaly love with annai mariya 💚❤💚
@pavithrapavi31833 жыл бұрын
\
@parthiban_nestiga Жыл бұрын
அம்மா நீங்க என்கூட எப்பவு இருங்க அம்மா உன்னை மட்டும் தா நம்பி இருக்கே அம்மா நீ மட்டும் தா என்ன வெறுக்க மாட்ட கடவுளின் தாய் அன்னை ❤மரியாள்❤ வாழ்க
@parthiban_nestiga Жыл бұрын
அம்மா நீங்க என்கூட எப்பவு இருங்க அம்மா உன்னை மட்டும் தா நம்பி இருக்கே அம்மா நீ மட்டும் தா என்ன வெறுக்க மாட்ட கடவுளின் தாய் அன்னை ❤மரியாள்❤ வாழ்க AVP
@Lalgudisurya4 жыл бұрын
ஆலாபனை அரசி சொர்ணலதா அம்மா இல்லையென்றாலும் அவள் பாடிய பாடல்கள் எந்த மதமானாலும், மொழியானாலும் தேடி கேட்க வைக்கிறது
@poovarasanmuthu8745 Жыл бұрын
அழகோவியம் மட்டுமா என் அன்னை ... அற்புத காவியம் என் அன்னை ..., உம் புகழே புகழம்மா
@pastiyam521610 ай бұрын
Addected this song ❤❤❤Holy mary pray for me 🤍🤍🤍🤍
@ManiMegala-o2p5 ай бұрын
வேளாண்கன்னி தாயே எங்களை ஆசீர்வதியும்
@i.a.yagappar32376 жыл бұрын
என்ன அழகு சூப்பர் பாடல் மரியே வாழ்க எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்
@ramaari4485 жыл бұрын
Mau
@anthoniaruljerome89375 жыл бұрын
Jeromr
@amsaleka57763 жыл бұрын
Amen...
@abduljabbar69453 жыл бұрын
AMEN🤲
@ALEXAROCKIYARAJ4 ай бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏
@ganapinkyofficial1434 Жыл бұрын
அழகோவியமே, எங்கள் அன்னை மரியே அழகோவியமே, எங்கள் அன்னை மரியே உயிரோவியமே, எங்கள் உள்ளம் கவர்ந்தவளே.. உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே .. அழகோவியமே, கோடான கோடி மக்கள், குறைகளைத் தீர்ப்பவளே, கொள்ளை அழகோடு எங்கள், ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே… பவனி வரும் போதினிலே, ஒய்யாரமாக மனம், ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை, எங்கள் தஞ்சம் நீயே, தாயே உம்மை நம்பி வந்தோம். இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் , உந்தன் முகத்தைப் பார்க்கும்போது ..உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தை சொல்லும் போது….. நெஞ்சம் இனிக்குதே… அழகோவியமே ஆதாரம் நீயே என்று, அண்டி வருவோருக்கெல்லாம் ஆதரவு தருபவளே, அன்னை தாய் மாமரியே அம்மா உன் காட்சியெல்லாம் ஏழைகளின் பாக்கியமே என்னாலும் இவர்களுக்கு, உதவிடும் உன்திருகரமே கண்ணின் மணியை போலே.. என்னை காத்திடும் தெய்வத் தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம் இன்னும் ஒருமுறை என் தாயே… இனி இந்த உலகினில் பிறந்தால் ஏழை எளியவர் முன்னாடி புதிய உலகம் படைப்பாய்…. அழகோவியமே
@gowthamrajr17742 жыл бұрын
கண்னின் மணியை போலே என்னை காத்திடும் தேவதாயே 😘😘வேளாகண்ணி தாயே😘😘
@marykalpana83465 жыл бұрын
Nice song. Hearing this song I forgot all my pain. Thank you Ma.ave Maria.....
@SakthivelSakthi-t7x Жыл бұрын
இறைவா என்னுடைய நண்பரை அவருடைய உடல்நலம் குண அடைய வேன்டுகிறேம்
My favourite song too. Whenever I am in sad or lonely I listen to this song AVE MARIA.. PRAISE THE LORD
@borntowin93654 жыл бұрын
Amma thaye en vazhvil neer seidha anaithu nanmaikagavum umakku kodi nanrigal.pray for our intentions.
@rithikasri50883 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உமமுடனே பெண்களுக்குள் ஆசீர் பெற்றவர் நீரே உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர் பெற்றவர்
@SriKanth-it9zf4 жыл бұрын
💜💜💜💜💜💜💜💜நான் காஷ்மா இருக்கும் போது இந்த பாடல் கேட்டால் ....நான் சந்தோசப் படுவேன் ......💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@blacklover99173 жыл бұрын
Naanum than
@g.gnanasekar27056 ай бұрын
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க
@sharmilaamudhan2992 жыл бұрын
இதுவரை இந்த பாடலை கேட்டால் என்னை மீறி அழுதுவிடுகிறேன் அம்மா 🙏🙏🙏
@helanchandra66615 жыл бұрын
அழகோவியமே எங்கள் அம்மா வாழ்க... வாழ்கவே
@Goddess_of_music19733 жыл бұрын
Swarnalatha amma voice vera level bro awesome 😘😘😘😘
@s.muthamizhtamizh43762 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்கும் போது மனதே கரைகிறது ♥️♥️♥️
@ezhils73434 жыл бұрын
Amma Enna alagu uyire oviyam engal Amma sweet voice👌👌👌🤲🤲💕
@leemaamutha12436 жыл бұрын
super song indha song keata manasula irrukura kastama lam paraendhu poiduim.Ave Mariya
@maryk39885 жыл бұрын
leema amutha
@Darlu8903 жыл бұрын
AVE MARIA❤️
@jeyarajsolomon52353 жыл бұрын
My favourite song too.... whenever I feel lonely I listen to this song... which makes me to be happy....
@55premalorthunathan405 жыл бұрын
அம்மா மாமரியே..என்னை நல்வழியில் நடத்திய௫ளும் மற்றும் நல்ல சிந்தனைகளை தாரும். புனித ஆரோக்கிய தாயே வாழ்க.
@govindasamyg6193 жыл бұрын
இதயம் கவர்ந்த இறை இறக்க அன்னை பாடலை ஒளிபரப்பிய டாக்டர்.டான் ஸ்காட் நிறுவனத்தார்க்கு நிறைமனதுடன் வாழ்த்துக்கள்
@drdonjscottbering3 ай бұрын
thank u sir
@charlesantony99516 жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க
@saransaravanan6556 жыл бұрын
T56
@anthoniaruljerome89375 жыл бұрын
Hi
@eiittyy74224 жыл бұрын
Hi
@BryanWee-s5x Жыл бұрын
ஆமென் ❤
@karthikramesh9606 жыл бұрын
Super song ......miss you swarnalatha ma swarnalatha ma voice
@vikkivikki77634 жыл бұрын
Super Song.....miss you Amma.ILOVE YOU👨👩👧👧💓💕💞
@vikashmuthu2 жыл бұрын
என்தாய் ஆரோக்கியா அன்னை வேளாங்கண்ணி மாதா 🙏
@renoldynickelson44005 жыл бұрын
My fav Song....... Love u lots Jesus...... 😍😍
@ilayaraja8756 Жыл бұрын
அம்மா எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த ஒரு பாடல் என்னுடைய மனதை மாற்றி மன தைரியத்தை தருகின்றது.
@vickythiru46075 жыл бұрын
Nice song sung by Singer swarnalatha amma RIP. AVE MARIA
@nevisnavinjohnkennedy51723 жыл бұрын
don't say RIP she is still alive we will die she wont
@முகேஷ்அதிமுக2 жыл бұрын
அச்சரபாக்கம் மழை மலை மாதா அம்மா வாழ்க ,🙏🙏🙏
@mariyalragul69996 жыл бұрын
Praise the lord.Annai Mariyea Vazhga, Vazhga.....
@jeri54103 жыл бұрын
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே... இனிய பாடல் 😍😍... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அன்னை மரியே....
@manimozhipugazhenthy10013 жыл бұрын
அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
@lydiamaryjosephine89244 жыл бұрын
God will fight for me battle . I fight with full strength with my husband amen
@pradeepsrinivasansivaraj9235 жыл бұрын
புனித மேரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@davidnayagan5 жыл бұрын
Very Nice song, really getting kind of satisfaction after hearing this song.
@barnabassbarnabass67142 жыл бұрын
ஆரோக்கிய மாதாவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் ஆமென்
@albinasweetlinson78424 жыл бұрын
Ave Maria...Praise the Lord..
@anithamohan908720 күн бұрын
அம்மா தாயே உங்க பிள்ளை கிட்ட என் உடல் சுகம் முழுவதும் குணம்மக்கம் படி எங்களுக மன்றடுங்கே அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 😭😭😭
@singlequeenofficialanjali78022 жыл бұрын
அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@Ezmuthiviji-ii7lg Жыл бұрын
Intha prapanjathil andavaraisumartha arputha thaya amma
@ThirukumarThiruАй бұрын
Very nice song Iam crying😢😂😢😂😢😂😂😢
@pavithran38257 жыл бұрын
My fav song. . mariye vazhga mariye saranam
@arungeorge19905 жыл бұрын
Super song
@prathapraj2174 Жыл бұрын
❤❤🙏🏻🙏🏻amen mary matha🙏🏻🙏🏻❤❤
@darjun65793 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் வங்கக்கடல் ஓரம் குடி கொண்டுள்ள எல்லாவல்ல அன்னை வேளாங்கண்ணி மாதா வின் நினைவு நெஞ்சை விட்டு அகலாது
@kochuthressiaej64633 жыл бұрын
AVE MARIA AMEN PRAY for me Amen 🙏❤️🙏❤️🙏❤️
@clarinachrist36154 жыл бұрын
கண்ணின் மணியை போல எம்மை காத்திடும் தெய்வ தாயே
@arockiamarymary68116 жыл бұрын
my favorite song ........ Ave maria.... I love you sooo much madha....
@leninraj8543 жыл бұрын
Hi
@vallivalli31974 жыл бұрын
Amen appa unga mela nambikai iruku appa yen mamava sethu vainga yen kuda appa en appa
@reginaanthonysamy35372 жыл бұрын
HEALING PRAYER FOR MY LOVING CAT TIMOTHY. DEAR LORD, PLEASE HEAL MY CAT TIMOTHY AS HE IS HAVING TUMOR ON HIS LEFT SIDE FACE AND ITS SWOLLEN AND BLEEDING, HE HAS DIFFICULTY PROBLEM IN EATING, HE IS 13 YEARS OLD BROWN IN COLOUR, GIVE HIM STRENGTH AND ENERGY AND PLEASE REMOVE ALL THE CANCER CELLS FROM HIS BODY, PLEASE PRAY MY CAT TIMOTHY FOR IMMEDIATE HEALING, AMEN
@jenijenishta45826 жыл бұрын
Our lady of blessing in world people👌
@ManojKumar-kx2gu5 жыл бұрын
Supper
@rameshkiran67283 жыл бұрын
நன்றி
@rameshkiran67283 жыл бұрын
சூப்பர்
@Invisible_girl2345 Жыл бұрын
Amma ennaku nu yarum illa ma yelarum poitaga ennaku nu erukura oru jivan nega dha ma enkudava eruga yenna viturathiga ma🥺💯🙏☦
@arunout87553 жыл бұрын
நான் துன்பத்தில் இருக்கும் போது அம்மா இருப்பாங்க யா கூடா 🙏🙏🙏
@VimalRaj-gu5fl Жыл бұрын
சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஐ லவ் யூ சாங்ஸ்
@Jaaaaaaame9 ай бұрын
எனது அருமை சகோதர சகோதரிகளே தினமும் நான்கு ஜெபமாலை ஒரு நாட்கள் விடாமல் செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள் உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர காண்பீர்கள் இதற்கு நானே சாட்சி தினமும் 4 ஜெபமாலை செய்து பாருங்கள் நீங்கள் கேட்டுக் கொள்ளும் எந்த ஒரு விண்ணப்பமும் கண்டிப்பாக ஒரு வருட காலத்துக்குள் நிறைவேறி முடித்தாயிருக்கும் கடந்த பத்து வருடங்களாக நான் நான்கு ஜெபமாலை இடைவிடாமல் தினமும் ஜெபித்து வருகிறேன் என்னால் சொல்ல முடியாத அளவுக்கு பெரிய அதிசயங்களை நான் அனுபவித்து வருகிறேன்❤ மரியே வாழ்க.
@arockiasofiya97655 жыл бұрын
Ave maria matha... Superb song..... Venlankkani matha... Alagu ma neega
@rosymani28484 жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு சொந்தமா வீடு வாங்கணும்.... துணை புரியும் தாயே நன்றி.... மரியே வாழ்க
@devarajdeva47124 жыл бұрын
God bless you. with your all family members.God is great
@michealagustin23284 жыл бұрын
Mesmerising voice Swarnaladha 💗💗💗❤️😘
@dhanushramamoorthi69434 жыл бұрын
Naa hindu but enakku indha pattu romba pidikum ❤❤❤❤
@jaijacobmanjaly82335 жыл бұрын
Ammae mathave remove my hypertension state olympia operation project taken 2019 September 19 please pray for us to start my aim Olympics 2024
@yesudassn42493 жыл бұрын
அம்மா மரியே, அழகிய அற்புதமான குரல் ஓசையை கொடுத்து, அழகோவியமே ..அழகே அழகே, என்று , உம்மை புகழ்ந்து பாடிய , குரலோசை சகோதரியை ... அவசரமாக அழைத்துக் கொண்டாயோ ! அம்மா அழகோவியமே ......
@Arockiadaisy8595Daisy-wn2go Жыл бұрын
mariye vazhga ariockiya annaiye engalukaga vendi kollum amen🙏🙏
@TamilSelvi-xj4xt27 күн бұрын
BSNL
@TamilSelvi-xj4xt27 күн бұрын
BJP
@ponmudips62714 жыл бұрын
Nice superb song🙏our lady of miracle....
@XavierRobert302 жыл бұрын
ஆண்டவரின் அன்னையே உம் பாதம் பணிகின்றோம், உம் பிள்ளைகள் எங்களை வழி நடத்தும் , இனி வசந்தகாலம் என்று இருக்கும் எம் பிள்ளைகளையும் காத்தருளும்
@aaronnarayan59314 жыл бұрын
Very beautiful song Ave Maria Amen
@vettiboysnvp88873 жыл бұрын
Alagoviyama engal annai mari neeya... Amen engalai kapatrum thaya amma Amen🙏
@SelvaKumar-dv4vi4 жыл бұрын
Thanks for this song upload AVE MARIYA
@arulsaranya96514 жыл бұрын
Amma ungaloda blessings enaku eppavom irukanum amma