Azhagukkum Azhagana Murugan | அழகுக்கும் அழகான முருகன் | Uthara UnniKrishnan | Jyotzna Jaimurugan

  Рет қаралды 71,193

Jyotzna Jaimurugan

Jyotzna Jaimurugan

Күн бұрын

Composer: KK.Logakrishna
Lyrics: Ilaiyakamban
Singers : Uthara UnniKrishnan & Jyotzna Jaimurugan
Mix & Master: K.K Senthil Prasath @VANAJKESAV DIGI AUDIO WAVES
Song Programming : Christy Raj(Astle Studio)
Tabla : RamaKrishnan
Flute : Vidhyapani
Visuals: Ponmurugeshan
Editing: Xavier (Xaviers E Mixs)
Song Production : J2 Jingles
LICENSES: J2jingles & Jyotzna Jaimurugan
Murugan Tamil Album Song | முருகன் பக்தி பாடல் | Muruga Muruga | Lord Muruga's Beauty | Azhagukkum Azhagana Murugan | அழகுக்கும் அழகான முருகன்
#uthara #utharaunnikrishnan #murugansong #murugansongs #velava #devotional #murugan #mayilvaganam #muruga #lordmurugan #arupadai #arupadaiveedu #தமிழ்கடவுள் #pazhanimalai

Пікірлер: 65
@yogalakshmi8765
@yogalakshmi8765 Ай бұрын
Murugar muruga enna thavam seithargalo unnai thurhika
@ponmurugeshan
@ponmurugeshan Жыл бұрын
தமிழுக்கு தலைவன் என் முருகன் - அவன் தணிகை மலைமீது செந்தூர் அலைமீது காட்சித் தருகின்ற முருகன் - பேர் அழகன். அழகான வரிகள் இதமான இசை குரல் வாழ்த்துக்கள்
@arumugams8732
@arumugams8732 11 ай бұрын
OM MURUGA 🙏🙏🙏🙏
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
இருவருக்கும் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@gurumoorthiy9708
@gurumoorthiy9708 Жыл бұрын
Supper voice arumaiyan varigal supper ma ❤❤❤ murugan 🙏🙏🙏🙏
@saiviswanath09
@saiviswanath09 Жыл бұрын
Arumai jyotzna
@VivoY-bf9vn
@VivoY-bf9vn Жыл бұрын
அருமை. ஓம் சரவண பவ
@AP_DIY
@AP_DIY Жыл бұрын
அற்புதமான குரல் , ஓம் முருகா போற்றி.... அனைவரும் மன நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிவாய் முருகா🙏🙏🙏
@alkprasad3888
@alkprasad3888 Жыл бұрын
அருமையான பக்தி பாடல்,அருமையான குரல்
@jyotznajaimurugan
@jyotznajaimurugan Жыл бұрын
Dear all. Thank you for the unconditional cheers & support. I am forever indebted to have this kind of encouragement. With Love Jyotzna
@murugan7184
@murugan7184 Жыл бұрын
அருமை அருமை அருமை ஓம் முருகா
@vimalakumarirajakrishnan8136
@vimalakumarirajakrishnan8136 Жыл бұрын
Wonderful divine sweet what else Blessings of God homself
@mathiabiyah5932
@mathiabiyah5932 6 ай бұрын
மிக அருமை வாழ்த்துகள்
@kalaithamizh5814
@kalaithamizh5814 11 ай бұрын
அருமை❤😊
@tharmagarthi1610
@tharmagarthi1610 6 күн бұрын
Om muruga
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
என் அண்ணா முருகா.....சரணம் உன் திருவடிகள்
@socialmultimedia8044
@socialmultimedia8044 2 күн бұрын
What raag and thalam
@kalaivanimayilvelan6561
@kalaivanimayilvelan6561 3 ай бұрын
அருமை சகோதரி உங்க குரல்ல கேட்க இது என்னுடைய சூழ்நிலை பாட்டு.... அருமை ஆத்மாவில் கலக்கிறது..... நன்றி சகோதரி நீங்க நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் உயர்ந்த புகழ் பெற்றுபெருவாழ்வு வாழணும்❤❤❤❤❤
@navan7673
@navan7673 Жыл бұрын
முருகனில் லயிக்க வைக்கும் மிக இனிமையான பாடல் வரிகளும், இசையும், குரல் வளமும்.. அற்பதமான பாடலுக்கு மிக்க நன்றி.. ஓம் முருகா 🙏🙏🙏
@RanisubramaniRanisubramani
@RanisubramaniRanisubramani 8 ай бұрын
Nice
@dhayajo2116
@dhayajo2116 7 ай бұрын
Very nice
@user-me5vj2kz1j
@user-me5vj2kz1j 6 ай бұрын
எம்பெருமான் முருகனின் அருள் இரண்டு பேருக்கும் இருக்கும் 🙏
@ak47rowdy24
@ak47rowdy24 3 ай бұрын
ஓம் சரவணபவ❤❤
@manojgna3090
@manojgna3090 Жыл бұрын
Nice Marvelous🙏tq
@logakrishna5459
@logakrishna5459 9 ай бұрын
Good 🎉
@GayathriBalamurugan-w1z
@GayathriBalamurugan-w1z Жыл бұрын
Nice voice 👌
@shanmugavelayuthamm.4850
@shanmugavelayuthamm.4850 Жыл бұрын
அற்புதமான குரல் ஆனந்தமான இசை.
@mathiabiyah5932
@mathiabiyah5932 Жыл бұрын
❤❤❤அருமை
@banumathit6389
@banumathit6389 Жыл бұрын
Very nice
@ponsframes1110
@ponsframes1110 Жыл бұрын
அருமையான முருகன் பாடல்
@abileshjr4901
@abileshjr4901 Жыл бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@RaushanNarayan123
@RaushanNarayan123 Жыл бұрын
I wish, you are always sings 🙏
@akilamany7668
@akilamany7668 Жыл бұрын
Beautiful. Nice voice. Beautiful lyrics. God bless you
@yogalakshmi8765
@yogalakshmi8765 Ай бұрын
Unnai thuthikka
@FlowerValleyDrKV
@FlowerValleyDrKV Жыл бұрын
Serene music. Soft voice and mridhangam plus flute flows along well.
@RaushanNarayan123
@RaushanNarayan123 Жыл бұрын
Very beautiful voice
@sudarsanr1085
@sudarsanr1085 Жыл бұрын
அற்புதமான .குரல் மேலும் முன்னேற நல்வாழ்த்துக்கள்
@vidhyasathishchetty4853
@vidhyasathishchetty4853 Жыл бұрын
Nice voice.
@jayakumarpomman9983
@jayakumarpomman9983 Жыл бұрын
Amazing voice and music
@brahmahum
@brahmahum Жыл бұрын
🌴🌺Om Murugan Vel Hum 🌺Manu Lhanu Heja 🌺Uthara & Jyotzna🌺🌴
@anithad1972
@anithad1972 Жыл бұрын
Wonderful Jyotzna 😍
@RAVINDRANEXCELLENTWOWM
@RAVINDRANEXCELLENTWOWM Жыл бұрын
💕🌷 CONGRATULATIONS! MY BLESSINGS TO THE YOUNG BUDDING SINGERS!!🌷💕
@MageshMagesh-ol9wv
@MageshMagesh-ol9wv 3 ай бұрын
❤❤❤
@ramyasdelicuisines4058
@ramyasdelicuisines4058 Жыл бұрын
Superb lyrics with fantastic voice. Semma. Hearty wishes jyotz 💐💐💐
@vijayaamarnath2082
@vijayaamarnath2082 Жыл бұрын
Excellent Joytzna
@akilamany7668
@akilamany7668 Жыл бұрын
Beautiful. Nice lyrics
@jayasreejayamohan7314
@jayasreejayamohan7314 Жыл бұрын
Manoharam ...Om Saravana bhava 😃👌👍🌹
@christianguignard9980
@christianguignard9980 Жыл бұрын
Very interesting recording, sympathetic music, nothing wrong here. The place to be ! These two voices match very well, in harmony; Both of them sing perfectly in tune. Uthara Unnikrishnan is a so beautiful maiden, a delicate and sumptuous femininity ! The little Jyotzna Jaimurugan owns a very authentic vocal substance, and she is really responsive, perfect pronunciation. Obviously she will make marvelous recordings and this one is already so clever ! I am so glad to hear such a music, humble and so clever, really delicate and made for such a performance. (this is not often the case on well known channels). So, congratulations to the musicians, the sound engineer and the two princess !
@marikkannansrinevasan4783
@marikkannansrinevasan4783 Жыл бұрын
Super cute baby girl ❤❤❤❤❤❤
@tive7965
@tive7965 Жыл бұрын
👃🕉️👃..🤚..
@singarim1091
@singarim1091 Жыл бұрын
👌👍🙏💐
@shanyeshi_28
@shanyeshi_28 Жыл бұрын
murugaaaaaaaaa
@shanyeshi_28
@shanyeshi_28 Жыл бұрын
nice lyrics and cute voice and melodious music all are blasting
@With_Love_Pranav_Maanav
@With_Love_Pranav_Maanav Жыл бұрын
Murugaaaaa 🙏
@ranithayammalsubramanian3649
@ranithayammalsubramanian3649 Жыл бұрын
Excellent performance jyotzna
@BalaMurugan-ck6ug
@BalaMurugan-ck6ug Жыл бұрын
செல்வி. ஜோஸ்னாவின் அழகுக்கு அழகான முருகனே பாடல் முல்லை மலர்,அல்லி மலர், முத்து மலர்,மல்லிகை பூ அத்தனையும் மொத்தமாய் தொடுத்திட்ட மாலை போல மேடையிலே பாப்பூக்கள் மலரச் செய்தார்........ வெல்லமெனத் தித்திக்கும் தேன் கலந்த பாடலை கேட்பதனால்....... உள்ளம் கொள்ளை கொள்ளை மகிழ்சியிலே கொடை கொடுக்க துடிக்கின்றேன்! எதுவும் இல்லை! பாரியைப்போல் நானிருந்தால்- இவருக்கு பல்லக்கு,தேர் யானை பரிசளிப்பேன்! ஏழைமகன்! என்ன செய்வேன்? என்னிடத்தில் தமிழன்றி எதுவும் இல்லை! வார்த்தைக்கு பஞ்சமில்லை: இருப்பு தீர்ந்து வற்றிவிடப் போவதில்லை! நேர்த்தியுடன் பாடியதை நெஞ்சாரப்போற்றுகிறேன் வாழ்த்துகிறேன்! கீர்த்தியுடன் குலம் வாழ்க. கிளர்சியுடன் செந்தமிழாய் வளர்ச்சி சூழ்க! அன்பும், நன்றியுடனும்- பாலா சென்னை..........
@ponmurugeshan
@ponmurugeshan Жыл бұрын
Thank u sir
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 Күн бұрын
வாழ்த்துக் கவிதை அருமை❤
@shailabasrur4271
@shailabasrur4271 Жыл бұрын
Beautiful!!
@sadaiyandim6586
@sadaiyandim6586 Жыл бұрын
Very good
@rajagopalanravindran7619
@rajagopalanravindran7619 Жыл бұрын
❤🙏 Hari Om 🙏
@christyraj
@christyraj Жыл бұрын
SUPER
@tsganapathi5861
@tsganapathi5861 Жыл бұрын
Superb. Well done 👍👍
@darshanashanmugam7239
@darshanashanmugam7239 Жыл бұрын
Superma
@priyaharikrishnan5319
@priyaharikrishnan5319 Жыл бұрын
Pl mention the raga. But melodious voices. Super
Velundu Vinaiyillai / Murugan Song  / Tamil Devotional
10:33
Keshav Raj's Official
Рет қаралды 5 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Swagatham Krishna | Uthara Unnikrishnan
7:41
P Unnikrishnan Official
Рет қаралды 1 МЛН
Karpanai Endralum | Murugan song | Madhu Iyer | T M Soundarrajan
4:52
Kurai Ondrum Illai I Uthara Unnikrishnan I Rajaji
6:20
Strumm Spiritual
Рет қаралды 1,9 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН