என்ன கதையா கருமம்.ஆண் வேறு கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் பெண் என்பவள் மறந்து வாழ்க்கை நடத்தணுமா.பெண்கள்.தைரியம் தன்னம்பிக்கை காட்டிட்டு மீண்டும் அடிமை மாதிரி போறதே நல்லா இல்லை.தயவு செய்து சீரியல் நிப்பாட்டி விட்டுருங்க.
@sethueditz3538Ай бұрын
Kalyano mattu pana paravala avaluku oru pulaya kudu than avan
@remiselva8921Ай бұрын
பாக்கியா வீட்டை விட்டு வெளியே போகணும்
@poongodimariappan2773Ай бұрын
மயூக்கு இருக்குற ஒரு maturity கூட இந்த இனியா சனியனுக்கும் இந்த கிழவிக்கும் கொஞ்சம் கூட இல்ல. பாக்கியா சொல்லிகிட்டே இருக்காம நீ வீட்ட விட்டு போனா மட்டும் தான் இந்த serial பாக்குற மாதிரி இருக்கும். இல்லனா கேவலமா போற சீரியல் படு கேவலமா ஆகிடும்
@subathrams5300Ай бұрын
Gopi nadikiran
@kamal8052Ай бұрын
சரியானதா சொன்னீங்க, அந்த அம்மா என்ன ஜன்மமோ, நாடகமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா