உங்கள் செய்முறைகளை பின்பற்றினேன்.வெற்றிகள் கண்டேன் Sir.நன்றிகள் பல.
@satishrajs12122 жыл бұрын
L8
@sudhag21443 жыл бұрын
அண்ணா நாங்கள் இரண்டு முறை செய்தோம் மிகவும் அருமையாக வந்தது🤗🤗🤗🤗. நீங்கள் சொன்ன விஷயங்கள் பின் பற்றி தான் செய்தேன்😊. மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@rgopal76764 жыл бұрын
இருபத்தி ஒரு நாளைக்கு அப்புறம் மீன் அமிலம் ரொம்ப நல்லா பஞ்சாமித்த வாசனை உடன் தயார் சூரிய ஒளி படாமல் கற்று புகாமல் வைத்து இருந்தேன் நன்றி
@MR-BVIE4 жыл бұрын
நன்றி சார் தங்கள் கூறிய படி. நான் மீன் அமிலம் தயார்த்து உள்ளேன் மிகவும் நன்றாக வந்துள்ளது.தங்கள் உதவிக் நன்றி
@காபிரபு-ஞ3ட4 жыл бұрын
மீன் அமினோ அமிலம் குறித்த தங்கள் பதிவு சிறப்பு..... பஞாசசகவ்யா குறித்த உங்கள் பார்வை இன்னும் ஆழபற்றது... வெறும் சாணம் கோமயம் என்ற வார்த்தைகளை விட நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் என்றும்....இயற்கை நுண்ணூட்டம் , இயற்கை தழைச்சத்து ஏன்றும் கூறலாம்.... வெளியில் வாங்குவதை விட சொந்தமாக தயிரித்து பயன்படுத்துவது சிறப்பு.... மீன்அமினோவமிலம் எப்படி 3மாதம் மட்டுமே... பஞ்சகவ்யா 6மாதம்... இதைவிட அதில் கூடுதல் பலன்உண்டு.... இரண்டுமே இயற்கை இடுபொருள் என்பதால் வேறுபாட்டிற்கில்லை.... கோயம்புத்தூர் பல்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பஞ்சகவ்யா ஆய்வு செய்யப்பட்டு அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் பாஸ்போபாக்டிரியா எண்ணிக்கை அதில் அதிகமிருப்பதும்... பயிறுக்கு தேவைமான பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அதிமிருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.... மீன் அமினோ அமிலம் செலவு குறைவு... அமிர்தகரைசலும் செலவு குறைவு... பஞ்சகவ்யா கொஞ்சம் செலவு அதிகம் தயாரிக்க... மீன்அமினோ அமிலத்தை விட மிகச்சிறந்த பலன்களை தருவது பஞ்சகவ்யா.... upgraded and multiple versslity if utilization have panja kavya.... பஞ்சகவ்யா பற்றி முழுதும் தெரியாமல் சமூகவலைதளங்களில் குறிப்பிடுவது ஏற்கவியலாது.... மீன் அமினோ அமிலம் குளித்த உங்கள் தகவல் சிறப்பு.... ஆனால் அதை பஞ்சகவ்யா வுடன் ஒப்பிடவியலாது.....
@dillibabu40705 жыл бұрын
நான் இப்போது தான் தங்கள் வீடியோ வை பார்த்து தயாரிக்க தொடங்கி உள்ளேன் தகவலுக்கு நன்றி
@arunprasath78305 жыл бұрын
நாட்டு சக்கரை நல்லதா இருந்தாலே போதும் கலந்தவுடன் மீன் வாடை வருவதே இல்லை அதேபோல் சிறு செடிகளுக்கு 3 ml போதுமானது பெரிய செடிகளுக்கு 20 ml போதுமானது நான் இதை பசுமைவிகடன் புக்கில் படித்திருக்கிறேன் விரைவில் உங்களுக்கு whatsapp செய்கிறேன். நன்றி
@kaycay014 Жыл бұрын
3ml in evlo litre water?
@Aadhini09063 ай бұрын
1 litter @@kaycay014
@safasamayal13223 жыл бұрын
Theliva solringa..ippo than try panna poren. Useful la iruku..thanks bro
@ThottamSiva3 жыл бұрын
Unga parattukku mikka nantri
@murugans-zu9ws3 жыл бұрын
எனக்கு பயனுள்ள வீடியோ பதிவு பண்ணியத்திற்கு நன்றி அண்ணா🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நல்ல பலன் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்க.
@snhajamohideen96204 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான பயனுள்ள பதிவு நன்றி இந்த மீன் அமிலம் அதிக பட்சமாக எவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்கும் நான் நாட்டு சர்க்கரை கூடுதலாகவும் வாழைப்பழம் கொஞ்சம் கூடுதலாக இட்டு தாயாரித்தள்ளேன் அருமையாக அமைந்துள்ளது இந்த அமிலமத்தை கடைகளில் என்ன விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று தெரிந்தால் எனக்கு தகவல் தரும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@Kamalimathesh5 жыл бұрын
சிவா சார் உங்கள் பதிவைப்பார்த்து தயாரித்து மிக அருமையாக தேன் போல கரும்புச்சாறு போல வாடையில் கிடைத்தது. வீடியவோ போட்டோவோ போடமுடியவில்லை. இனி வாழைப்பழத்தில் முயற்சி செய்துவிட்டு சொல்கிறேன்.
@ThottamSiva5 жыл бұрын
ரொம்ப சந்தோசம். அருமை ☺️☺️
@vaduganathant86615 жыл бұрын
Keep the fermentation process 45 days and above .ie 2kg fish waste or finly chopped fish=3kg jaggery (black) put the air tight container if possible buried in the shaded place. After 45-60 days you can't see any fish debris from the fish amino acid also good smell come from it (Jack fruit)
@ThottamSiva5 жыл бұрын
Thanks for the additional tips. Will consider this
@madhaviviswanathan73305 жыл бұрын
Neenga oru Terrace garden scientist na....ungal anaithu kandupidipugalum vetri pera en vaazhthukkal. .😊👏👏👍
@ThottamSiva5 жыл бұрын
Nantri :)
@paulsubbureddy24985 жыл бұрын
As per your video program I already prepared and waiting for another 10 days to get meen amilam. Thanks a lot for your video tutorial.
@ThottamSiva5 жыл бұрын
Welcome. All the best for this season gardening.
@askanderpasha4255 жыл бұрын
@@ThottamSiva sir nanga meemamilam ready panninom enna wrong achunu terila romba bad smell varudhu 1month aachu enna pannanum sir please reply pannunga sir... Terrace grandening sir
@janaharajanrajan4652 Жыл бұрын
Kindly Share your experience it will be helpful
@Guru-eu4yk5 жыл бұрын
Innum oru tips sir. Meen amilam thayaar panna kula containar full a meen mattrum nattu saggarai poda kudathu . Edugara container la 75% or 80% potta pothum. Konjam space iruganum container la.
@ThottamSiva5 жыл бұрын
Nalla Tips. Naan appadi thaan maintain panni fill pannuven.
@vinitamorrison33085 жыл бұрын
Beautifully explained. I'll use fish based fertilizer this year for my plants.
@ThottamSiva5 жыл бұрын
Thanks. I see the result visible while using this. Give a try in this season.
@vplpl93974 жыл бұрын
I
@manivelramachandiran5 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களின் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்கள் வீடியோ பல சந்தேகங்களை நிவர்த்திபன்னும் விதமாக அருமையாக உள்ளது. நன்றி. 'மேக்'கை விசாரித்ததாக சொல்லவும்.
@nellaimaadithottam94834 жыл бұрын
சார் நீங்க சொன்ன மாதிரி செய்தேன் மீன் அமிலம் சூப்பர வந்தது நன்றி
@bashajan42245 жыл бұрын
Super anna nadappathe appdiye soldriye oru highlight Chanel Ungalathu pesuvathu romba pudikum use fulla iruku thank you bro
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
@tmalathiaepwdthiagarajan94733 жыл бұрын
Always u give nice suggestions... the way u tell is superb...
@bhaskaranjagadeesan5766 Жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் நற்பணி
@dearengineers79484 жыл бұрын
மிக்க நன்றி சிவா சார். தங்களுடைய பதிவுகள் அற்புதமாக இருக்கிறது . நான் மீன் அமினோ அமிலத்தை கரும்பு சாறு கொண்டு தயாரிக்கலாமா ? எனில் இப்போது கடைகளில் கிடைக்கும் நாட்டு சர்க்கரை, வெல்லம் எதுவும் நம்பும்படியாக இல்லை. எனில் எவ்வளவு கரும்புச்சாறு கலக்க வேண்டும் என்பதை கூறுங்கள். நன்றி.
@ThottamSiva4 жыл бұрын
கரும்பு சாறு பயன்படுத்த முடியாது. தண்ணீர் மாதிரி எதுவும் சேர்க்க கூடாது.
@dearengineers79484 жыл бұрын
@@ThottamSiva நன்றி சார்.🙏
@kamalijoe50614 жыл бұрын
Ama anna nan meen alasuna thanni uthunathuke kaanju pona thuthuvalai chedi nala valanthuchu😍😍😍 kandipa try pandren
@UniiversalWiisdom5 жыл бұрын
எனக்கு மீன் கரைசல் நல்ல பதத்துடன் வந்துள்ளது சகோ .... பழ வாசனை
@Pavithrajothi4 жыл бұрын
Evalo days achu sir ungaluku?
@dhanahari88884 жыл бұрын
ஒரு கிலோ மீனைக்கொண்டு எவ்வளவு மீன் அமிலம் தயாரிக்களாம். மற்றும் மூலப்பொருட்களின் அளவினை கூறவும்.
@manojkumar-uy4kw5 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா .
@lavanya51044 жыл бұрын
அண்ணா உங்க வீடியோக்கள் பார்த்து தான் மீன் அமினோ செய்தேன் - மிகவும் அருமையாக வந்தது - ஒரு மாதமாக நான் உபயோக படுத்தினேன் - இன்று திடீரென தண்ணீரில் கரையாமல் எண்ணெய் போல் தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கிறது - என்ன செய்வது - இன்னும் ஒரு லிட்டர் இருக்கு - pls reply our Garden Guru 🙏🙏
@ThottamSiva4 жыл бұрын
வணக்கம். ஒட்டாமல் எண்ணெய் மாதிரி மிதக்கிறதா? ஸ்மெல் எப்படி இருக்கு என்று பாருங்க. வெறும் வெல்லம் மாதிரி ஸ்மெல் அல்லது கெட்டு போன மாதிரி ஸ்மெல் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். மற்ற படி, தண்ணீரில் கரைந்தால் பயன்படுத்தலாம்.
@naliniramachandran26233 жыл бұрын
Very useful tips I will follow my all plants tnk u
பயனுள்ள பதிவு. இதை முந்திரிக்கு அடிக்கலாமா? எவ்வாறு அடிக்கனும். நன்றி.
@ThottamSiva4 жыл бұрын
நன்றி. முந்திரி தோப்பு மாதிரி என்றால் விவசாய நண்பர்களிடம் சரியான பரிந்துரை பெற்று தெளிங்க. எல்லா மரம், செடிகளுக்கும் தெளிக்கலாம். எந்த பாதிப்பும் வராது. நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.
@padmawinshaktigarden-69824 жыл бұрын
It is very useful to us, I prepared as you said. Thanks a lot bro. It gives good result... I'm very happy
@rameshpram1444 Жыл бұрын
வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரா
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@kanskolam3 жыл бұрын
Am also your fan siva anna. Enga chedi ku meen amilam than use panrom nalla result.
@ThottamSiva3 жыл бұрын
Romba santhosam. /Am also your fan siva anna/ Thank you 🙏🙏🙏
@lakshmivenkatrangan1295 жыл бұрын
மீன் அமிலம் வெயில் காலத்திலும் மரங்களுக்கு தெளிக்கலாமா
அருமை யான பதிவு அண்ணா நான் முயற்சி செய்து பார்க்கின்றேன்
@ThottamSiva5 жыл бұрын
நன்றி. முயற்சி செய்து பாருங்க. எப்படி தயார் செய்யணும் என்ற முதல் வீடியோ பாருங்க, kzbin.info/www/bejne/Y5XSh3lrgb2BZ8k
@nesterjkumar69864 жыл бұрын
Thank you very much for your detailed presentation. I have succeeded in preparing meen amilam as per your direction. What will be the dosage for brinjal, snake gourd and bottle gourd at flowering stage.?
@baphometpresidente46374 жыл бұрын
10ml to 20ml per litre of water. this is Uyir Uram...kuda korancha piranchana illai.
@kaycay014 Жыл бұрын
@@baphometpresidente4637sir nammazhvar is telling 30/50 ml in 10 litre water
@JBDXB3 жыл бұрын
Thanks. We welcomes you more in future
@balajibalaji80084 жыл бұрын
எனக்கும் மீன் அமிலம் நல்லா வந்துச்சு. ஒரு வருஷமா யூஸ் பண்றேன் நல்ல ரிசல்ட்
@jkavideos5124 жыл бұрын
balaji balaji மீனமிலம் எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை பாவிக்கவேண்டும்
@hemathkumar50674 жыл бұрын
சகோ தற்போது நான் தயாரித்த மீன் அமிலம் ஒருவாரம் ஆன நிலையில் store room மில் உள்ளது மீன் அழுகிய நாற்றம் வருகின்றது நான் காற்று புகாத டப்பாவில் நான் வைத்திருக்கிறேன் நாற்றம் வருகின்றது நான் செய்கின்ற process சரியா நன்றி
@jeraldhendy76254 жыл бұрын
தொடரட்டும் சேவை
@jaydakshin73285 жыл бұрын
சரியான தகவல் நன்றி
@ThottamSiva5 жыл бұрын
Thanks
@garudancustomrom3130 Жыл бұрын
Vithai rearthiku pangakaviyaku pathila meen amillam use panlama anna
@DIY_with_Dee3 жыл бұрын
Can we cut fishes into kutty kutty pieces? So that use pandrappo filter panna easy a irukkum
@ThottamSiva3 жыл бұрын
Yes. You can do like that
@vishwanathanvishwanathan66444 жыл бұрын
மீன் அமிலம் தயாரிப்பு முறை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா சொன்னது போல சூப்பராக உள்ளது...புகையிலை கலந்து தயாரிக்கபடும் திரவ கரைசல் பற்றியும் விளக்கமாக பதிவிடவும்.
@swathilakshmichannel93343 жыл бұрын
sir vanakkam we have prepared meen amilam it take 12 days know sugar smell comes from that now we can use use that ? THANK YOU SIR 🥰🥰
@ThottamSiva3 жыл бұрын
Keep it for 3 weeks and then use it. Don't use in 12 days
@rachelrachel77025 жыл бұрын
Yes I tried Fish Acid for Cucumber Plant , wonderful growth
@ThottamSiva5 жыл бұрын
Good to hear this. I am also seeing better results with Fish Acid.
@kandasamykandasamy95243 жыл бұрын
மேலும் தெளிவாக கூறுவது நல்லது.
@maragathampalanivel50133 жыл бұрын
வணக்கம் அண்ணா ஜீவாமிர்தம் கரைசல் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்... நன்றி அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
கேட்டதற்கு நன்றி. முயற்சி செய்கிறேன். நாட்டு சாணம், கோமியம் ஏற்பாடு பண்ணிட்டு ஒரு வீடியோ கொடுக்கிறேன்.
@maragathampalanivel50133 жыл бұрын
@@ThottamSiva மிக்க நன்றி அண்ணா
@lavanya51045 жыл бұрын
Very well explained - thank God I watched this before puratasi 😁 I will start making it soon - அண்ணா நீங்க வடிச்ச பிறகும் அதில் சின்ன துண்டுகளாக தெரியுது - இதை எப்படி தெளிப்பது - சல்லடையில் சுத்தமாக வடிகட்டி விடலாமா - pls reply
@ThottamSiva5 жыл бұрын
துல்லியமா வடி கட்டனும் என்று இல்லை. அது முடியாது. கொஞ்சம் சின்ன கழிவுகள் இருந்தாலும் பிரச்சனை இல்லை. நாம் தெளிக்கும் போது தண்ணீரில் கலக்கும் போது வடி கட்டி எடுத்து விடலாம்.
@premprema2124 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@tharunsrt66574 жыл бұрын
You fish tank you fish tank super new🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐠🐟
@PrasadGardenZone5 жыл бұрын
Very nice video..Please make a detailed video with english subtitles for growing fruit trees in containers..
@ThottamSiva5 жыл бұрын
Thanks. Not much time available now to add subtitle nowadays. Will try to add soon.
@kosaladevi85075 жыл бұрын
Hi bro I'm from Sri Lanka meen amilam seywadatku karuppatti mix panna mudiyuma thanks siva
@ThottamSiva5 жыл бұрын
Tharalama karuppatti use pannalaam.. Except white sugar, ellaame use pannalaam.. Karupattila kazhivu iruntha kooda use pannalam
@satheeshsuja47214 жыл бұрын
நல்ல விளக்கம்
@sayanthanthanabalasingam21804 жыл бұрын
நிலக்கடலைக்கு பயன்படுத்தலாமா அண்ணா? எத்தனையாம் நாள் என்ன விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்? தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அண்ணா
ஐயா மாடித்தோட்டத்தில் மாவுப்பூச்சியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் . வழிகளைக் குருவும் நன்றி.
@jayababu.s37213 жыл бұрын
Sir ready panni vecha 2 nallyia gas form ayiruku enna pandradu dailya thorundu mudulma pls give any idea sir
@lakshmikuppuswamy83133 жыл бұрын
Dear siva, I was prepared as of you told. Today I applied my paddy field. Let u know the result shortly. Am not using any chemical fertilizers so the microorganisms ll grow. Anyways I was eagerly waiting to see the growth. Thanks. Applied for one acre.
@janaharajanrajan4652 Жыл бұрын
தங்களது அனுபவம் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்
@marypramejeevan96783 жыл бұрын
Sir mathulai and banana peels vachu amilam panalama please reply panunga
@sandymaddy4065 Жыл бұрын
Should it be poured directly in the soil or should be sprayed on plants sir?
@ThottamSiva Жыл бұрын
Better use is spray.. spray heavily that it flows few drops to the roots through the stems
@elanghopm61454 жыл бұрын
Very nice tips 👏👏👏
@priyankat7942 жыл бұрын
Yennoda pavakkai illai suruludhu.. yenna pandradhu sir
@kmadhumalarmaran80513 жыл бұрын
You are the only one 'u tuber' giving proper response to the feedbacks and comments of the subscribers.keep it up " m/s GUNA GARDENING IDEAS"
@ThottamSiva3 жыл бұрын
Thank you for your appreciation. With all my office work load, I try my best to reply to my channel friends. Sometime I struggle and miss also for some video. But trying my best. Nice to see such comment. Thank you. 🙏🙏🙏 m/s GUNA GARDENING IDEAS - Really? 🙂🙂🙂 That is really great to have your visit and comment here. Thanks
@dhanalakshmisridharan47713 жыл бұрын
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மற்றும் எப்படி தெளிக்க வேண்டும்.
@ThottamSiva3 жыл бұрын
வாரம் ஒரு முறை தெளிக்கலாம்.
@dhanalakshmisridharan47713 жыл бұрын
@@ThottamSiva நன்றி Sir
@abisharichard29453 жыл бұрын
காய்கறி.பழம் கழிவுகளை நீரீல் ஒரு வாரம் ஊர வைத்தேன் வெள்ளை புழக்கள் வந்து விட்டது பயன் படுத்தலாமா சார்
3 month vara vachu use pannalamnu indha videolayae sollirukaanga
@ThottamSiva5 жыл бұрын
@Suji, Nantri :)
@sujisuji15065 жыл бұрын
@@ThottamSiva ☺️♥️
@esaivanijayavelu12185 жыл бұрын
I prepared last September. But ippavum use pandren. Adhe smell tha varudhu
@sujisuji15065 жыл бұрын
@@esaivanijayavelu1218 bad smell or any fungus varalana continue pannunga♥️
@Arunmozhi-ys4ss3 жыл бұрын
Vanakkam sir, மீன் அமனோ அமிலத்தை ரோஸ் செடிகளுக்கு வேர் வழியே கொடுக்கலாமா. ஆம் என்றால் எந்த அளவில் கொடுக்க
@muthurajvelsamy24364 жыл бұрын
Bro worm vanda fish acid a arichi chedi ki spray pannalama ...
@anbuselvi91645 жыл бұрын
Very useful tips.Thank you sir.How much should we use for one pot? should it be diluted with water? Sir,there are bees around the jasmine plants.Will it harm the plant? Should we use any pesticide to avoid or ignore?
@ThottamSiva5 жыл бұрын
Bees are the best thing for any garden. No.. no.. no.. Don't use pesticide.. Invite them with warm welcome.. seriously.. Regarding Fish Amino Acid, check this video. Given most of the details, kzbin.info/www/bejne/Y5XSh3lrgb2BZ8k
@anbuselvi91645 жыл бұрын
Thank you very much for your response.Let the bees be.Saw the link,very helpful .Will start preparing for use.
@hemaravikumar67094 жыл бұрын
Sir any problem if I use higher ratio more than 30ml/l
@வாட்சப்வரிகள்3 жыл бұрын
Bro ..fish waste naatu vellam kooda ...east use pannalaamaa?
@dhashnahari81773 жыл бұрын
Sir meen amilam chedi Mel thelikkalama alladhu thanneerodu serthu ver pagudhiyil ootralama
@ThottamSiva3 жыл бұрын
Rendume pannalaam.. Nalla palan irukkum
@gowsalyasiva6415 жыл бұрын
Anna cardamom plant ku use pannalama . Evlo ml and ethana naaluku Oru murai use pandrathu sollunga bro ...... Pls reply me
@ThottamSiva5 жыл бұрын
Use pannalaam.. 20 ml in 1 liter and spray or pour in the roots.
@indhulekha42845 жыл бұрын
Hi Anna romba nandri rose plantku epadi na use pannalam nu sollunga coming Sunday ready pannalamnu nenaikren
@sangeethag-jz2oi Жыл бұрын
Shall we use prawn ??
@raguvarannagarasa39763 жыл бұрын
வணக்கம் அண்ணா, நான் ரகுவரன். இலங்கை நாட்டில் மட்டக்களப்பு மாவட்த்தில் திருப்பழுகாமம் என்கின்ற ஒரு சின்ன கிராமத்தில் இருக்கின்றேன். எங்கள் பிரதேசத்தில் கடல் மீன்கள் கிடைப்பது குறைவு, நன்னீர் குளத்து மீன்கள்தான் அதிகம் கிடைக்கும். மீன் அமில தயாரிப்புக்கு குளத்து மீன்களை பயன்படுத்தலாமா?
@ThottamSiva3 жыл бұрын
வணக்கம். குளத்து மீன்கள் அந்த அளவுக்கு நன்றாக இருப்பதில்லை. காரணம் அவைகள் கொஞ்சம் கொழுப்பு தன்மை அதிகமா இருக்கு. சரியா நொதிப்பதில்லை. உங்களுக்கு கடல் மீன் கழிவுகள் கிடைப்பதில்லை என்றால் குளத்து மீன்கள் வச்சி செய்து பாருங்க.
@saravananmn60894 жыл бұрын
@Thottam Siva, I prepared and then stored it on pastic bottle but it is building up gas, how to avoid it??
@ThottamSiva4 жыл бұрын
You can slighlty open it once in 5 days and then close it again.. Else, you can put a very tiny hole (using safety pin)
@saravananmn60894 жыл бұрын
@@ThottamSiva thank you very much, is the liquid in good condition if it produces gas? How to identify if the fertilizer quality is good??
@sathiswarannatarajan16645 жыл бұрын
Coconut treeku use pannalam?
@rajeswaristalin25565 жыл бұрын
Slight fish smell varuthu. Open pannaradhukku munnadi nalla panjamirtham type la irundhuadhu. Ippo 3 weeks kazhichu open pana kuzhambu madhiri irukku. Use pannalama.
@ilangomurugesan12055 жыл бұрын
Sir vegetables what about the weather in Kerala please sir
@ThottamSiva5 жыл бұрын
Hi, Not clear about your question.
@kalavathyjayasing78712 жыл бұрын
Straight meen kazhuvana water use pannalama chedikku
@ThottamSiva2 жыл бұрын
idea illai. athanaal perisa use irukkuma entru theriyavillai
@SNGardening20175 жыл бұрын
SILA SIKKAL GAL ,INTHE POINTS KUDE CORRECT THANE ANNA. Meen amilam romba elida varudu aanal aen fail aguduanna. 1)soonnal kuda kekkame vallai chakkari pondrange😣 2)grocery le kedaikira vellam use pannalam anal white colour illame brown, red or black upayagapaduthalam vellathda taste uppa irukka kudadu 3)meen kalivugala kaluvakudadu 4)tanner suttama serkakudadu
@ThottamSiva5 жыл бұрын
Ella point-ume correc than. Thanks for compiling and sharing here.
@lanadela53125 жыл бұрын
Useful tips. Thank you brother. Keep rocking
@ThottamSiva5 жыл бұрын
Welcome :)
@ammu63872 жыл бұрын
மூடி பக்கெட் இல் வைத்தால் குச்சி வைத்து கலந்து விடலாமா, பதில் அளிக்கவும்
@indumathichannel11 ай бұрын
Sir please tell me instead of nattu sarkari can i use vellam
@ThottamSiva11 ай бұрын
Yes. You can use
@indumathichannel11 ай бұрын
@@ThottamSiva thank you so much for the reply sir
@obuliraj85865 жыл бұрын
Anna ur so so good 😍 ethavathu 2 fettliser soluga regular chediku mathi mathi use panna
Sir prepare panne 6 days aguthu starting 2 days rasam Mari thanni a irinthuche but ippa kattia aguthu.ippadi than aguma after 21 days normal a neeinga Katara Mari varuma ? Meen veda konja adhigamaga than vellam potu vachan.pls reply me
@aadhithansamaiyal67274 жыл бұрын
அண்ணா மீன் ஆயும்போது சாம்பல் or மணல் சேர்த்து ஆய்கிறார்கள். இதனை கழுவி பயன்படுத்தலாமா இல்ல அப்படியே பயன்படுத்தலாமா
@ThottamSiva4 жыл бұрын
அது இல்லாமல் இருப்பது நல்லது. மணல் இருப்பது பிரச்சனை இல்லை.. சாம்பல் இருந்தால் சரியா வருமா என்று தெரியவில்லை. கழுவி பயன்படுத்தினால் அதில் இருக்கும் சாறு எல்லாம் போய் விடும். இருந்தாலும் முயற்சி பண்ணி பாருங்க.