🌨️ உலகின் அற்புத ரயில் பயணம் Trans Siberian railway | 🇷🇺 Russia Ep5

  Рет қаралды 470,976

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 897
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s
@kalimuthulakas5789
@kalimuthulakas5789 8 ай бұрын
Bro if you go Moscow please cover Lenin body preservation centre near red square.. keep your journey
@DrSamAnderson
@DrSamAnderson 8 ай бұрын
Hey bro, Loved the adventure! It's awesome to see someone in their 40s living life to the fullest, just like me! 😄 Quick request though - could you try shooting your videos in bright sunlight? I mean, these places you explore are rad, but when it's dark, it's kinda tough to catch all the action on my phone or laptop screen, you know what I mean? Keep the adventures coming, and looking forward to more epic content! Cheers!
@Hydra_Kiri
@Hydra_Kiri 8 ай бұрын
60 FBS lla Video Eadunga Bro
@Sainikkan.Y.T.S
@Sainikkan.Y.T.S 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@karthikaselvan3535
@karthikaselvan3535 8 ай бұрын
I am waiting for this episode
@sidj2252
@sidj2252 8 ай бұрын
தெரிஞ்ச ஊரிலேயே ராத்திரி 9.30 மணிக்கு இறங்கி புது இடத்துக்கு போவதென்றால் உதறல் எடுக்கும். நீங்க அசால்ட்டா புது நாட்டில் இரவில் வந்து இறங்கி பயணம் செய்கிறீர்கள். தில்லுக்கு துட்டு. தமிழன்டா.
@sidj2252
@sidj2252 8 ай бұрын
@@user-gq7ob5yk9f yaenya unakku kaandu. nee enna avvalavu periya appatakkaaraa.
@cooldharan
@cooldharan 8 ай бұрын
உண்மை . நான் ஒரு முறை கசாக்கிஸ்தானில் இரவு 12 மணி அளவில் தனியாக சுற்றி உள்ளேன். எப்படியோ ஓடி தங்குமிடத்தை சீக்கிரம் அடைந்து விட்டேன்😅. ஓரளவிற்கு பரீட்சியம் அடைந்தால் பிரச்சினை இல்லை.
@NagaSundaram-s2p
@NagaSundaram-s2p 8 ай бұрын
@smritichiti2631
@smritichiti2631 7 ай бұрын
This is true to core handsoff kumar anna ..my family is ur biggest fan ....
@chandrakumarsanjeev001
@chandrakumarsanjeev001 4 ай бұрын
நான் ஒருதடவை ரோமினியாவில் இடம் தெரியாமல் அலைந்திருக்கேன் 😂👍
@sadhamhussain7679
@sadhamhussain7679 6 ай бұрын
தனது நாட்டை நேசிக்கும் மனிதன் அங்கு ஆள்கிரான் திரு விளாடிமிர் புடின் 🎉
@gopinathsubramanian659
@gopinathsubramanian659 8 ай бұрын
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதலல்ல அதையும் தாண்டி புனிதமானது ❤ இதுதான் இந்திய ரஷ்ய மக்களின் பாசமும் ❤❤❤ I Love Russia 💕💕
@sidj2252
@sidj2252 8 ай бұрын
ஆமாம். இந்த காதல் 70 வருட காதல். புனிதமானது.
@ezhumalai9172
@ezhumalai9172 6 ай бұрын
Correct 💯
@sakthikathirvel8433
@sakthikathirvel8433 8 ай бұрын
❤நண்பா இந்த ரஷ்ய சீரியஸ் மாபெரும் வெற்றியடையும் என வாழ்த்துகிறேன் 🙏
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி நண்பரே
@koor3199
@koor3199 8 ай бұрын
yes boss there were more than 10000 Russia returned doctors in Tamilnadu. every one is missing their student life in Russia. So kumar's video will be a small treat to them all.
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 8 ай бұрын
My 50 years dream, atleast iam having visual treat by your raw and real, bravo
@thirunavukkarasu1432
@thirunavukkarasu1432 8 ай бұрын
Yes. Nanum.than
@muraliramaraj8441
@muraliramaraj8441 8 ай бұрын
இரயில் சிநேகம் ... உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பது வியப்பை மட்டுமல்ல சந்தோஷத்தையும் அளிக்கிறது ...! நிறங்கள் மாறினாலும் இடங்கள் மாறினாலும் இனங்கள் மாறினாலும் மனிதர்கள் ஒன்றுதான் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்த எங்கள் குமாருக்கு ஸ்வாசிபோ ...!!! 👍
@chidambarambalusamy7036
@chidambarambalusamy7036 2 ай бұрын
நான் ஏழாம் வகுப்பு கவுந்தபாடி அரசினர் உயர்நிலைபள்ளியில் 1966ல் படிக்கையில் இந்தரயில்வே பற்றி படித்தேன்.பின்பு SIT டீம் (ராஜீவ் வழக்கு) தலைவர் கார்த்திகேயன் IPS அவர்கள் மாஸ்கோ ஹைகமிஷனராக பணியாற்றி இந்தியா திரும்பும்போது இந்த ரயிலில் பயணம் செய்தது பற்றியும் உலகின் மிக சுத்தமான நன்னீர் ஏரி ஆன பைகால் ஏரியை பார்பதற்காகவே இதில் 7 நாள் பயணம் செய்ததாக கூறியிருந்தார். எனது கனவு ரயில்பயணம் என்னுடைய 71வது வயதில் இந்த வீடியோ மூலம் நிறைவேறிவிட்டது எனலாம். மிக்க நன்றி செந்தில்குமார். உங்களுடன் பயணித்ததுபோலவே இருந்தது. ரயிலின் உட்புற வெளிப்புறTemp. , கேண்டீன், கடந்துவரும் ரயில் நிலையங்கள், தாண்டி செல்லும் கிராமங்கள், ரஷ்யாவின் புவிசார்ந்த விபரம், சக பயணிகள் விபரம் எல்லாவற்றையும் மிக எளிதாக விபரமாக விவரித்து உள்ளீர்கள். எல்லா பயண வீடியோகளையும் பார்த்து வருகின்றேன். நான் உங்களின் பயண வீடியோகளை பார்க்கும்போதுஎனது மனைவி பேத்திகள் மகன் மருமகள் அனைவரும் எப்படி இப்படி தேர்தெடுத்து பார்க்கிறீர்கள் என வியப்புடன் கேட்டு ஆழ்ந்து ரசிக்க தொடங்கிவிடுவார்கள். தொடரட்டும் உங்களின் அற்புத பணயம். சாதனைகள் உங்களை தேடி வரும். மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துபவர் எல்லாருமே உயர்ந்த மனிதர்கள் தான். நன்றி. சிதம்பரம் ஈரோடு
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 8 ай бұрын
🥶ட்ரான்ஸ் (polar express)🥽சைபீரியன் எக்ஸ்பிரஸ் உங்கள் கனவு எக்ஸ்பிரஸ் மட்டும் அல்ல..... என்னுடைய கனவும் கூட... ❤
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks thambi
@Studies-oc2ot
@Studies-oc2ot 8 ай бұрын
​@@BackpackerKumarBro neenga yathana nal intha videola erunthu ahead erukuringa?😅
@prabujothi1212
@prabujothi1212 8 ай бұрын
​@@BackpackerKumarkplbm Beer Spotted ya
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 8 ай бұрын
​@@Studies-oc2ot🤝
@princejoseph7141
@princejoseph7141 8 ай бұрын
👍
@muraliramaraj8441
@muraliramaraj8441 8 ай бұрын
As I had already told you many times rather than seeing 👀 places your searching for transport looking for hostels traveling through grand landscapes and hunting for foods are most interesting and and inspiring for us to follow you crazily because other bloggers failed to show that since they think it might be boring .... but sharing that also makes your channel high and up above the sky among all other bloggers .... keep doing ... don't ever think it's boring ... 👍
@nisharaj8489
@nisharaj8489 4 ай бұрын
First time unga video parkkuren anna ... Very nice... Antha budget travel... Train la pesuringa I like it.. naanum 6 months once budget travel pannuven ❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
Thanks thambi
@Aravind_Jeyaraj
@Aravind_Jeyaraj 13 күн бұрын
I love Russia, people are so friendly. I love their reception even though they don't speak english much. ❤❤
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 8 ай бұрын
தைரியத்துடன் பயணம் செய்கிறீர்கள். மக்கள் அன்பாக பழகுகிறார்கள். நாங்களும் தைரியமாக பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவிறது. வாழ்த்துக்கள்.
@sarathkumarmsarathm805
@sarathkumarmsarathm805 8 ай бұрын
வணக்கம் குமார் bro உங்க வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களோட பயணிக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. எனக்கு இருக்கிற பிரச்சனைக்கு என்னால சரியாக சாப்பிட முடியாத நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் ... உங்க வீடியோவை பார்க்கும் பொழுது பிரச்சினைகளை மறந்து நான் சாப்பிட்டு முடித்து ரொம்ப சந்தோஷமா இருக்கு bro
@madhavanerasu5810
@madhavanerasu5810 8 ай бұрын
தம்பியின் பயண அனுபவ பகிர்வு வெகு சிறப்பு நானும் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது வாழ்த்துக்கள்
@ram_0074
@ram_0074 8 ай бұрын
I’m your new subscriber, my frnd forced to watch your channel after seeing the first epi of russia , simply i got stunned, really very raw and real , didn’t skip single sec, thanks a lot , i’m happy that i found a great travel vlogger , rock it! Eagerly waiting for upcoming episodes❤ Love from your new subscriber ❤
@ashukbasha4169
@ashukbasha4169 8 ай бұрын
வளையும் புகைவண்டியை காட்சிப்படுத்த கடைசிப்பெட்டியில் பயணித்த கொண்ட கொள்கையில் என்றும் வளையாத எங்கள் குமாரைப்போல இந்த புகைவண்டியும் எங்கும் வளையவே இல்லையே !
@palio470
@palio470 8 ай бұрын
Vladivostoke beautiful coastal city... 10 years back I happened to be here for a project...But .I didn't dare to try trans -Siberian railway route because of travel duration..I flew Singapore -Seoul and reached Vladivostok.. Very tiresome journey even by air...So return journey also I transited through Moscow-Delhi then Chennai...Both the cities have spellbound beauty of nature...I love it❤..But switching to extreme weather condition is indeed challenge for us..
@srinivasan8852
@srinivasan8852 8 ай бұрын
ரஷ்யா தேசம் மிகவும் அழகான தேசம், இனிய மக்கள். உங்கள் பதிவு மிகவும் அருமை.
@lathapriya8641
@lathapriya8641 8 ай бұрын
Anna love u always. From kerala❤❤❤❤
@lathapriya8641
@lathapriya8641 8 ай бұрын
Anna Unga travel ah my dream area is texas.im waiting for texas ❤❤❤❤
@GAYATHRIM-ju6is
@GAYATHRIM-ju6is 8 ай бұрын
Skip pannama paarunga Namba Kumar Anna ku support pannunga🎉❤ indha season dha channel ku periya hit aa iruka podhu❤
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks sister
@jayakamali2163
@jayakamali2163 8 ай бұрын
Yes
@kumareshinfohub
@kumareshinfohub 8 ай бұрын
Yes bro
@nisharaj8489
@nisharaj8489 4 ай бұрын
❤❤
@brascikali5961
@brascikali5961 4 ай бұрын
என் கவலையை போக்கும் அரும்மருந்து உங்களின் காணொளி நன்றி
@KirubairajKirubairaj
@KirubairajKirubairaj 8 ай бұрын
உங்களுடன் நாங்களும்5 எபிசோட் ரயில் பயணம் செய்துவிட்டோம் ஊரை எப்போ சுத்திப்பாக்கபோறோம் ஆவலுடன் காத்திருக்கிறோம்......விடியோ அருமை வாழ்த்துக்கள் குமார் சார் 🎉
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 8 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 7 ай бұрын
இதையே தஞ்சாவூர்காரருக்கும் சொன்னாங்க அவங்க அவங்க திறமைக்கு ஏற்றவாரு கிடைக்கும்❤❤❤❤❤❤❤❤
@govindharaj9272
@govindharaj9272 8 ай бұрын
அடி தூள் 🎉 பட்டையை கிளப்பும் எங்கள் குமார் அண்ணா 🎉❤❤
@gt3satti150
@gt3satti150 8 ай бұрын
1 hour full relaxed by this video 😀
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 8 ай бұрын
என்ன மனுஷன்யா நீரு... தம்பி குமாரு ... ❤❤❤
@karthinaveen8979
@karthinaveen8979 8 ай бұрын
சூப்பர் சகோ....இந்த டிரெயின்ல போகனும் அப்படிங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை..இப்போ உங்க வீடியோல பாக்குறது ரொம்ப சந்தோஷம்...உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 8 ай бұрын
எனக்கு பிடிச்ச ரயில் பயணம் குளிரான பிரதேசத்தினூடே பயணிப்பதைப் பார்க்கும் போது அருமையான Experience ஆ இருந்தது. ரஷ்ய மக்களின் Hospitality உம் செம்ம. சூப்பர் வாத்தியாரே.
@leelagopu9131
@leelagopu9131 8 ай бұрын
நேருஜி காலத்தில் தொடங்கிய நட்பு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இன்றும் தொடர்கிறது❤❤❤ அருமை பாரட்டுக்கள் 🎉
@bhagimedia
@bhagimedia 8 ай бұрын
அட அட அற்புதம் சகோ ஒரு ரயில் பயணத்தில் சுவாரஸ்யமான இவ்வளவு தகவல்கள் மற்றும் மக்களின் அன்பு அவர்கள் தரும் தகவல்கள் அவர்களின் உபசரிப்பு மிகவும் சிறப்பு நன்றி சகோ ❤
@arunanarunan1206
@arunanarunan1206 8 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷியன் கூட்டமைப்பு சைபீரியன் ரயில் பயணம் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉
@padmanabanm3173
@padmanabanm3173 8 ай бұрын
Best editing Thank you MRS KUMAR. Your efforts to enhancing the quality of VIDEOS. YOUR BACK OFFICE WORK BACK BONE FOR KUMAR . EVERY MEN'S EFFORTS THERE IS A INVISIBLE WOMEN
@RamaSamy-j5i
@RamaSamy-j5i Ай бұрын
Mr kumar fantastic 🎉
@Vetrivelsubramaniyam
@Vetrivelsubramaniyam 8 ай бұрын
வணக்கம் அண்ணா , திருச்செங்கோடு வெற்றிவேல் இந்த ஊர் மட்டும் அல்ல எல்ல ஊர் ரயில் பயணங்களும் இனிது. வாழ்த்துக்கள் அண்ணா ! Favorite country with favorite channel❤
@mohammedsheikabdulrahim231
@mohammedsheikabdulrahim231 8 ай бұрын
இந்த ரயில் வழி தடம் மங்கோலியா வரை செல்லும் என வீடியோ பார்த்த நியாபகம் அண்ணா இந்த வழி தடம் ரம்மியமான வழி தடம் வாழ்த்துக்கள் அண்ணா
@kannanthanjai4132
@kannanthanjai4132 8 ай бұрын
பல நாட்கள் இந்த ரயில் வீடியோக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
@RAVI-ve1rk
@RAVI-ve1rk 8 ай бұрын
Good evening kumar sir KZbin super star simple and hard worker Brave kumar sir super video
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks sir
@Dina-Wilde
@Dina-Wilde 6 ай бұрын
#Russia got very friendly lovable people.. superb vlogg..
@shamyaprasav612
@shamyaprasav612 6 ай бұрын
No winter animal or bird sighted so far. . The gentleman speaking interestingly. . I feel as though I am his long time friend . Today is 23.6.24 Good wishes to our Tamil friend God bless all .
@ARIMA2419
@ARIMA2419 8 ай бұрын
இப்போ நடக்குற IPL Match விட நல்லா இருக்கு.... ஆர்வமா இருக்கு நம்பிக்கை கொடுக்குது..... தங்களின் பதிவு...... நன்றி 🙏💕🙏💕🙏💕
@dgviews2
@dgviews2 8 ай бұрын
Ipl விட்டு விடியோ 👌
@ARIMA2419
@ARIMA2419 8 ай бұрын
@@dgviews2 நண்பா உண்மைதான் சொல்றேன்...... Match பார்க்கும் போது 80% scripted மாதிரி இருக்கு.....
@rath6686
@rath6686 8 ай бұрын
Super❤
@sivakarthi1753
@sivakarthi1753 8 ай бұрын
​@@ARIMA2419atleast ipovachum purinjutingale nanba❤ talent velila vanthaalum almost soothattam thaan.. 😂
@1234mohamedaki
@1234mohamedaki 8 ай бұрын
சூப்பர் ட்ரெயின்ல இருக்கிற அத்தனை பேரும் உங்கள தான் ஃபோக்கஸ் பண்றாங்க
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 8 ай бұрын
டிரான்ஸ் சைபீரியன் ரயில் மூலம் மாஸ்கோவில் இருந்து விளாடிவோஸ்டாக் வரை பயணம் செய்ய வேண்டும் என்ற எனது கனவுகளை நிறைவேற்றியதற்கு நன்றி. நான் சிறுவனாக இருந்தபோது, ​​மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டாக் ரயில்வே வரைபடத்தைப் பார்ப்பதற்குப் பழகியிருந்தேன். அமுர் ஏரி பைக்கால் ரஷ்யாவில் இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 8 ай бұрын
பயங்கர மானகுளிர்நாடு. பயணம். சூப்பர். நாய் கள். இழுத்து செல்லும். ஸ்லெட்ஜ். வண்டிகள். சூப்பர். குமார்.
@sureshpulsar205
@sureshpulsar205 8 ай бұрын
உலகம் முழுவதும் நம்மை நேசிக்க மக்கள் இருக்கின்றனர் பயணத்தின் மூலம் இதை உணர்கிறேன் மகிழ்ச்சி குமார் ப்ரோ ❤❤❤❤
@asokanchandran
@asokanchandran 8 ай бұрын
ட்ரான்ஸ் சைபீரியா ரயில் மிகப்பெரிய நீண்ட தூர ரயில் பார்பதற்கு மிக அழகாக இருந்தது அதில் பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது பயனித்த மக்களின் அன்பான உபசரிப்பு வழியெல்லாம் பனி படர்ந்த சமவெளிகள் ரம்யமாக இருந்தது ஆறுகள் பனியால் உறைந்து காணப்பட்டது ரஷ்யாவின் அழகு கான மிக்க மகிழ்ச்சி ரயில் உணவகம் அதில் உள்ள வசதிகள் கன்டு மகிழ்ச்சி தொடருட்டும் பணி
@Gaya3_kk
@Gaya3_kk 8 ай бұрын
Russia pakka neet and clean .... Super ah irukku Anna...
@deenyosuf8478
@deenyosuf8478 8 ай бұрын
சனி செவ்வாய் வியாழன் ஆகிய கிழைமைகளை மகிழ்ச்சியான நாட்களாக ..சகோ குமாருடன் நானும் பயணிக்கிறேன்..😃😃
@yadavaram
@yadavaram 8 ай бұрын
4k TV la vera maari irukku Russian episode
@SridharD-fv8zw
@SridharD-fv8zw 8 ай бұрын
வணக்கம். நான் உ ங் க ள்.ஸ்ரீதர்.உ ங்கள். திவிர ரசிகன். நன்றி. வணக்கம்
@snrajan1960
@snrajan1960 8 ай бұрын
ஐஸ் குளிர் நாட்டு பயணம் வித்தியாசமா இருக்கு. நம்ம நாட்டிலும் ரஷ்யா போல இரயில்வே ஸ்டேசன்குள்ளே டிக்கெட் எடுக்காத பயணிகளை விடக்கூடாது. பஸ்கள் போல தொடர்ந்து டிரெய்ன்களை அடுத்தடுத்து விட வேண்டும். இப்படி செய்தால் அதிக மக்கள் பயணம் செய்வதில் பிரச்சினை ஏதும் வராது. ரஷிய நாட்டு இரயில் பயண மக்கள் உணவு கொடுத்து உங்களிடம் பழகுவது நல்ல பழக்கமாக இந்திய நாட்டு மக்களும் பழகி கொள்ளும்படியாக உள்ளது. உங்களுக்கு நன்றி இந்த பயண வீடியோ கொடுத்ததற்கு.
@chandramoulir4568
@chandramoulir4568 8 ай бұрын
டிரான்ஸ்-சைபீரியன் ரோசியா ரயில், மாஸ்கோ முதல் விளாடிவோஸ்டாக் வரையிலான சுமார் 9,259 கிலோமீட்டர்கள் (சுமார் 5,753 மைல்கள்) தொலைவுக்கு பயணிக்கிறது. இந்த வரலாற்று பாதை ஆறு நேர மண்டலங்களைக் கடந்து, சுமார் 90 நகரங்களில் நிறுத்தங்கள் செய்கிறது, இது உலகில் மிகவும் விரிவான ரயில்வே அனுபவங்களில் ஒன்றாகும். பயணத்தின் கால அளவு சுமார் 144 முதல் 166 மணிநேரம் வரை இருக்கும், இது குறிப்பிட்ட ரயில் அட்டவணையைப் பொறுத்தது.
@vinothkumarkumar3919
@vinothkumarkumar3919 8 ай бұрын
Kumar likes a therika vedalama happy trip
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@vanboll
@vanboll 8 ай бұрын
Arctic 🥶 🐻‍❄️ my favorite place Coldest weather I like very much Russia 🇷🇺 Mongolia 🇲🇳 China 🇨🇳 Nepal 🇳🇵 India 🇮🇳 Finland 🇫🇮 Sweden 🇸🇪 Norway 🇳🇴 Switzerland 🇨🇭
@sivakumar-hd5mg
@sivakumar-hd5mg 8 ай бұрын
Friendly Russian s. Love from India ❤❤❤
@-CS-Ranjith
@-CS-Ranjith 8 ай бұрын
Marakkama eallarum like pannituga👍
@martinm891
@martinm891 8 ай бұрын
சைபிரியா, சவானா புல்வெளி, ஸ்டேப்பி புல்வெளி, தூந்திர பிரதேசம், ஊசி இலை காடுகள், அமேசான் மழை காடுகள் - இவற்றை எல்லாம் சிறு வயதில் படித்ததாய் ஞாபகம். உங்கள் வீடியோவின் வழியாக அவற்றை கண்களால் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி..
@charlesnelson4609
@charlesnelson4609 Ай бұрын
Erode kumar, now you become a historian ,I am from Bangalore, today is 30th October 2024 ,tomorrow is a DEEPAVALI in India 🇮🇳 😀
@minhajakthar13
@minhajakthar13 8 ай бұрын
After watching your videos, it's difficult to enjoy movies anymore; your content is more interesting and informative. I wish you good luck and encourage others to subscribe to your channel-it's definitely worth it. You deserve more support than you're currently receiving.❤
@akashpp1606
@akashpp1606 8 ай бұрын
Vanthiyare❤❤❤❤❤❤
@jeni7165
@jeni7165 8 ай бұрын
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. திருக்குறள் 781 நட்பு நாடு நட்பான மக்கள் பாதுகாப்புடன் குமார் சகோதரர் 💐🙏
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 8 ай бұрын
உங்களுக்கு தெரிந்திருக்கும் அடால்ப் ஹிட்லர் தோற்றதும் இதே ரஷ்யாவில் நிலவும் விண்டரில் தான் நம்ம கவிஞர் கண்ணதாசன் அன்றே சொல்லி இருக்கிறார் ❤
@kathirfamily
@kathirfamily 8 ай бұрын
அற்புதமான நாவல் போன்றதொரு பயணம் உங்களுடையது❤❤❤❤
@gayathrikannan8614
@gayathrikannan8614 8 ай бұрын
Anna unga kastam romba athigam... Hats off to you
@redemptionfootballacademy1049
@redemptionfootballacademy1049 7 ай бұрын
அண்ணா..! உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி 🇱🇰❤️❤❤ (உங்களது தெளிவான உரையாடலும் தெளிவுபடுத்தும் விதமும் அருமை. )
@jessiechristina5757
@jessiechristina5757 8 ай бұрын
நீங்கள் ஒவ்வொரு இடத்தை பத்தியும் விளக்கம் சொல்வது அற்புதம்.
@dhineshselvam9686
@dhineshselvam9686 6 күн бұрын
My one and only favourite travel vloger...keep rocking
@Lunar7273
@Lunar7273 8 ай бұрын
Bro really interested in your videos for the past 8 months i am glad youtube recommended your amazon video to me from then the adventure u show me im really amazed thankyou bro you show everything
@redemptionfootballacademy1049
@redemptionfootballacademy1049 7 ай бұрын
அண்ணா..! உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .🇱🇰❤️❤❤ (உங்களது தெளிவான உரையாடலும் தெளிவுபடுத்தும் விதமும் அருமை. )
@chandrashekarr9390
@chandrashekarr9390 8 ай бұрын
இருட்டிலும் ரஷ்ய,கடும் குளிறிலும், தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் நடந்தே செல்கிறீர்கள்.பாராட்டத்தக்கது.
@ashukbasha4169
@ashukbasha4169 8 ай бұрын
அன்புள்ள குமார் , நீங்கள் இதற்கு முன்பும் ஒரே பயணத்தில் இரண்டு மூன்று கண்டங்களில் பயணித்து இருக்கிறீர்கள் . வட அமெரிக்கா , தென் அமெரிக்கா , அண்டார்டிகா . இது முதல் மறை அல்ல .
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 8 ай бұрын
Brother, respect not only for vlogger because you are an indian.They will give more respect to Indian peoples
@Rameshkumar7
@Rameshkumar7 8 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@sahayajohnson
@sahayajohnson 8 ай бұрын
உலகின் மிக முக்கியமான ரயில் நெட்வொர்க்கை உங்கள் மூலம் டிஜிட்டல் ஆக காட்டிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எனக்கு என்னமோ உங்க கூட நானும் பயணம் செய்தது போல ஒரு உணர்வு அதே சமயம் இந்த ரயில் பயணத்தில் உங்களிடம் நல்ல முறையில் பழகி தங்களிடம் உள்ள உணவுகளை உங்களுக்கு பகிர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் நல்ல ஒரு ரயில் தொடர் வாழ்த்துகள் குமார் அவர்களே
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 7 ай бұрын
Not boring🎉superrrr…very different episode❤Railway stations are very beautiful 😍 I really love this season 😊people also very very friendly & kindhearted 🥹thanks for this episode ❤
@mano-yu2ej
@mano-yu2ej 8 ай бұрын
உதவும் அந்த அன்பு தான் குமாரு கடவுள்....
@ayyeppansp818
@ayyeppansp818 10 күн бұрын
Super kumar super carryon great man very hard work Jai Hind
@ThuraiThurainayakam
@ThuraiThurainayakam 8 ай бұрын
அருமையான புகையிரத பயணம் அருமையாண காட்சிகள் அனைத்தையும் காண்பித்த குமாருக்கு நன்றிகள்
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 8 ай бұрын
Engal Anna Safe ah travel pannuga... 🤗👍💐
@socialteacherjosephpremkum1292
@socialteacherjosephpremkum1292 7 ай бұрын
I've been watching your vlogs for sometime.... Of the many Tamil vloggers on KZbin, your uniqueness lies in your simplicity in presentation, Mr.Kumar. Every time I am led to face a next - door - neighbour - like - person feeling when I watch you... Keep it up.
@karthikramesh2341
@karthikramesh2341 6 ай бұрын
Super அண்ணா first time Paarkuren super 🎉🎉❤
@dawoodnoory8000
@dawoodnoory8000 3 ай бұрын
Your journey is very thrilling and interesting, congratulations
@rajkumarbhuju2554
@rajkumarbhuju2554 6 ай бұрын
your eyes can say how much passionate you have towards travelling and exploring , good work
@vigneshmaheswaran9207
@vigneshmaheswaran9207 8 ай бұрын
Hope this Russian series will hit channel to 1 million subscribers ❤
@vetrivel5017
@vetrivel5017 8 ай бұрын
Dream train paarthu santhishapattathu neengal mattum illa.... Kumaaru.... 💞💞💞🍫🍫 naangalum than ❤️❤️💞❤️ plzz take care of your health.... Outside poratha evlo avoid panna mudiyumo avlo kuraichukonga 🌹🌹🌹🌹🌹 all the very best kumaar.... Endrum ungal nalam virumbi..... வெற்றி சென்னை
@vishalsri9109
@vishalsri9109 8 ай бұрын
நேசமுடன் உயர்திரு குமார் அவர்கள்க்கு ஒவ்வொரு தொடரும் மிக அருமை வாழ்த்துக்கள் பொதிகை நகர் தமிழ் ஆர்வலர்கள்
@dprade
@dprade 8 ай бұрын
Russia was already in my wishlist, but uve further fueled it with this train journey, so I will do this Moscow to whatever extent possible 👍👍
@Sureskumar_Thevarajah6
@Sureskumar_Thevarajah6 8 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா தங்களுடைய ரயில் பயணமும் ரயில் சினேகிதமும் அருமை தாங்கள் பல நாடுகள் செல்கிறீர்கள் ஆகவே நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை கொண்டு நோய் வராமல் பாதுகாக்கவும் நன்றி
@sindhu.2510
@sindhu.2510 8 ай бұрын
I've read and saw how trains play an important role in a Russian's life through their literature. It's great to get a real-life peak into the vast landscape of Russia through your vidoes. Watching you on the Trans-Siberian train is bringing those stories to life for me & the journeys that could've inspired such great stories so long ago. ❤❤
@km-fl2gb
@km-fl2gb 8 ай бұрын
waiting to see you rocking.... all the best and take care
@selvam1795
@selvam1795 8 ай бұрын
இனிமையான நல்ல பயணம் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து ஹாஸ்டலில் கண்டுபிடிச்சீங்க பாருங்க அற்புதமான செயல் துணிச்சலான செயல் அருமை நன்றி வாழ்த்துக்கள்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 8 ай бұрын
🎁அன்பின் பரிமாற்றங்கள் (செயல்களில்) அருமை அருமை வாழ்த்துக்கள் 🎁
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 8 ай бұрын
பெருமையான ரயில் பயணம் பசுமை காடுகளை பார்த்தது ஒரு அனுபவமென்றால் பனி படர்ந்து நிலமும் ஒரு அழகுதான் ரயில் பயணத்தால் கால தாமதம் ஆவது போல் தோன்றுகிறது அடுத்து புது புது இடங்களை பார்க்க ஆவலாக உள்ளோம் ரஷ்யா பெரும் கண்டத்தை உங்கள் மூலம் காண்பது ஒரு மகிழ்ச்சி நன்றி
@rubeshjeffrey8454
@rubeshjeffrey8454 29 күн бұрын
wow brother , hats off to you .... Let your passion for travel grow greater heights. I appreciate your efforts in taking the route often less travelled . keep going brother 🥰❤
@chandrupavi3379
@chandrupavi3379 8 ай бұрын
Super kumaru bro attakasamana train and ice video semma jolly and kastmana soolnilaikal. Super aah explore pannuninga thank you 🎉🎉🎉
@bhagyaraj5251
@bhagyaraj5251 8 ай бұрын
ரயில் பயணங்களில் சூப்பர். போரடிக்கவில்லை ப்ரோ அருமை
@sampathkumar2864
@sampathkumar2864 8 ай бұрын
அட்டகாசமான டிரான்ஸ் Siberian railway பயணம் சிறப்பு . யகுட்ஸ் எங்களை அன்புடன் வரவேற்கிறது குமார்.
@premsangeethpitchai8802
@premsangeethpitchai8802 8 ай бұрын
Wow ... Amazing ! Really taking us through this journey 🙏🏻
@saranlite7690
@saranlite7690 8 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் விஜி சென்னை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajkumarkrishnan3014
@rajkumarkrishnan3014 8 ай бұрын
Excellent exploring.. Congratulations Kumar Sir
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Trans-Siberian by Private Train
35:23
Lernidee Erlebnisreisen
Рет қаралды 16 МЛН
WORLD'S Dangerous Train பயணம் 😱 | Mauritania - Ep-02
23:23
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН