Bank NEWS | SBI வங்கியின் அடுத்தடுத்து 3 சூப்பர் டூப்பர் அறிவிப்பு மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

  Рет қаралды 805,807

FunDTalK

FunDTalK

Күн бұрын

Bank NEWS | SBI வங்கியின் அடுத்தடுத்து 3 சூப்பர் டூப்பர் அறிவிப்பு மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் | SBI Super NEWS
SBI பாரத ஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு SBI Latest News in Tamil
SBI வங்கி அதிரடி சலுகைகள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
#Breaking
#LockDown
#Corona
அடுத்தடுத்து 3 சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட பாரத ஸ்டேட் வங்கி.. வாடிக்கையாளர்கள் குஷி
கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்கள் பழைய படி இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்றால் கடன் உதவி தேவைப்படுகிறது. அத்துடன் பொருளாதார ஊக்கம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அடுத்தடுத்து மூன்று சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி உள்ளது. சரியான நேரத்தில் நாட்டின் முக்கியமான மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் இந்த மூன்று அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றினை இப்போது பார்ப்போம்.
5லட்சம் வரை லாக்டவுனால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வர வேண்டும் என்றால் அவர்களுக்கு உடனடியாக போதிய பணம் தேவை. இதை உணர்ந்த எஸ்பிஐ அவசர கடன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. நாட்டிலேயே எந்த ஒரு தனிநபர் கடன் திட்டத்தைவிட மிக குறைந்த வட்டியாக 10.5 சதவீத வட்டிதான் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. yona sbi ஆப்பில் 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் வெறும் 45 நிமிடத்தில் 5 லட்சம் வரை கடன் பெற முடியும். இஎம்ஐ செலுத்துவது ஆறுமாத காலத்திற்கு பிறகே ஆரம்பம் ஆகும்
வீட்டுக்கடன் தவணை குறைவு இரண்டாவது அறிவிப்பு எஸ்பிஐ வீட்டு கடனுக்கான எம்சிஎல்ஆர் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7.40 சதவீதமாக இருந்து எம்.சி.எல்.ஆர் விகிதம் 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் 2020 மே 10 முதல், நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தைக் கொண்ட ரூ. 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை ரூ.255 வரை குறையும்
வட்டி அதிகரிப்பு மூன்றாவது அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி அளிக்கும் வகையில் சிறப்பு டெபாசிட் திட்டம். பாரத ஸ்டேட் வங்கி குறைந்து வரும் வட்டி விகிதத்திலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் ‘எஸ்பிஐ வீகோ் டெபாசிட்' என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை எஸ்பிஐ அறிமுகம் செய்துள்ளது.. இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரை அமலில் இருக்கும். ஆனால், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மே 12-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது..
வணிக கடன் அவசியம் நாட்டின் முக்கியமான பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் டவங்கி நாட்டில் மக்களிடையே பணப்புழகத்தை அதிகரிக்க இந்த மூன்று திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்துள்ளது. இதில் அவசர கடன் திட்டம் வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது. எனினும் வணிகர்களுக்கு அளிக்கப்படும் வணிக கடன் திட்டத்தை சலுகையுடன் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூத்த குடிமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கையில் உள்ள பணத்தை எஸ்பிஐ எப்டியில் போட்டால் கூடுதல் வட்டி கிடைக்கும் என்பதால் அதில் போட ஆர்வம் காட்டுவார்கள். வீட்டுக்கடனிலும் பாரத ஸ்டேட் வங்கி தளர்வு அளித்திருப்பதால் பொதுமக்களுக்கு இது லாக்டவுன் சமயத்தில் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு பாரத ஸ்டேட் வங்கியின் பாணியில் மற்ற பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடன் வழங்குவதில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலீடுகளை ஈர்க்க வட்டியை உயர்த்துவது, மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தனிநபர் கடன் மற்றும் வணிக கடன் வழங்குவது உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read more at: tamil.oneindia...
#Funtalk360
FunTalk360
#Tamil

Пікірлер: 496
@sivakumarr7508
@sivakumarr7508 4 жыл бұрын
Thank U sir v good Infrm
@aiyappanuma8527
@aiyappanuma8527 4 жыл бұрын
Thanks Sir
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
So nice of you
@workerooo7-j5j
@workerooo7-j5j 4 жыл бұрын
பீஜேபீதானேஅப்படிதான்பொய்பேசுவா.
@வசந்தாR-x5j
@வசந்தாR-x5j 3 жыл бұрын
Super
@manavalan8618
@manavalan8618 3 жыл бұрын
Thanks
@JAYAMYOUTUBECHANNEL
@JAYAMYOUTUBECHANNEL 4 жыл бұрын
Useful information bro ..
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks a lot bro, So nice of you....
@ushachandran2238
@ushachandran2238 4 жыл бұрын
Tq
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Welcome
@sultanmaidhin6821
@sultanmaidhin6821 4 жыл бұрын
மிக்கநன்ரி
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment :-)
@mnrkamarajm2277
@mnrkamarajm2277 3 жыл бұрын
இது குலி தொளிளாலிக்கு கிடைக்குமா நண்பா
@saravanansara.k6019
@saravanansara.k6019 4 жыл бұрын
Thank you sir
@sikkandarks
@sikkandarks 4 жыл бұрын
Good news thanks baalu
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
So nice of you
@smrajendran6770
@smrajendran6770 4 жыл бұрын
Good information
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
So nice of you
@anandamalrajv5308
@anandamalrajv5308 4 жыл бұрын
Super annachi
@jothisekar1971
@jothisekar1971 4 жыл бұрын
Very useful message thanks bro
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
So nice of you. ninga unga Register mobile number la irrunthu PAPL nu type pani video la solli irrukura number ku sms send panunga, unga eligiblity details epadi apply pananum all you will get
@kailashkumar9894
@kailashkumar9894 4 жыл бұрын
வணக்கம் பிரதர் நான் SBI வாக்கில் கல்வி கடன் வாங்கிருக்கிறேன் அதே வங்கியில் நகை அடகு வைத்துள்ளேன் நான் (26.5.2020)அன்று நகை திருப்ப சென்றேன் பேங்க் அதிகாரி கல்வி கடனை கட்டிவிட்டு நகையை திருப்பிக்கோ என்று சொல்லி நகையை தர மறுத்துவிட்டார் நான் இப்போது என்ன செய்வது உதவி செய்யுங்கள் நண்பர்களே
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Ninga கடன் policy padichi pathu irrupinga nu namburan. Athula itha mathiri ethum condition irrukanu check pani parunga. Apadi ethum condition illa na ninga avanga kita apadi ethu codition podaleye so itha jewels ah ipo tirupikiran after some time education loan pay panuranu solliparunga
@kailashkumar9894
@kailashkumar9894 4 жыл бұрын
try pannittan loan amounta kattitu vangikkanu meratranga mariyathaye illama veratranga
@gowsalyabalasubramani9661
@gowsalyabalasubramani9661 4 жыл бұрын
good information sir! and tq so much
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
So nice of you!! Thanks for your comment... ninga unga Register mobile number la irrunthu PAPL nu type pani video la solli irrukura number ku sms send panunga, unga eligiblity details epadi apply pananum all you will get
@manikandank7667
@manikandank7667 4 жыл бұрын
Hi
@chandrasekaranr8829
@chandrasekaranr8829 3 жыл бұрын
Veryuseful
@bosebose4533
@bosebose4533 4 жыл бұрын
Good news
@bashanoor3296
@bashanoor3296 4 жыл бұрын
Super Nice SIR
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
So nice of you
@rameshbabu5083
@rameshbabu5083 4 жыл бұрын
SBI decision is fantastic
@haffizashu1546
@haffizashu1546 4 жыл бұрын
Very fine scheme.
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
I'm glam you like it.. Thanks
@subiramanin3744
@subiramanin3744 4 жыл бұрын
சரியாக செண்ணீங்க
@vedha5017
@vedha5017 3 жыл бұрын
Oksir
@sanglimuthumuthu8752
@sanglimuthumuthu8752 4 жыл бұрын
சார் இதலம் கிடைக்கதுசார் ஏழைகளுக்கு இல்லசார்
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Nanum ungal mathiri sarasari person thaan. loan vangarathoda kastam enakum therium ji. நான் SBI website matrum SBI officials கொடுத்து இருக்கும் NEWS than pathivu pani irrukan. Reference ku ninga below tamil.oneindia pathivu read pani pakalam. Intha video la irrukurathu poi na apo SBI bank offficial um oneindia um poi solli irrukanga nu artham.. may be ninga pona bank la avangaluku intha visayam avanga system la update aagama irrukalam. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html
@duraikonar1544
@duraikonar1544 3 жыл бұрын
Very nice
@krishnaswamybalamurugan3502
@krishnaswamybalamurugan3502 4 жыл бұрын
தம்பி செருப்பால அடிப்பேன் போயிரு ...ரொம்ப அழைச்சுட்டேன்
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
summa adipan kidipan sollurathu nalava irruku. intha link unga ref kaga tanthu irrukan. SBI tharama la intha news? athum illa ma ningale poi SBI website la padichi parunga. SBI website la irruthatha mutum than intha videola pathivagi irruku.. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html
@krishnaswamybalamurugan3502
@krishnaswamybalamurugan3502 4 жыл бұрын
மன்னிச்சிக்க தம்பி ரொம்ப அளக்கழிக்குரானுங்க
@sushantrajak6380
@sushantrajak6380 4 жыл бұрын
Beautiful very nice
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks a lot, So nice of you
@piercenikolai4551
@piercenikolai4551 3 жыл бұрын
i realize Im kind of randomly asking but do anyone know a good place to stream newly released movies online?
@ushachandran2238
@ushachandran2238 4 жыл бұрын
Tq good information
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Glad you like this video. Thanks for your comment
@SelvamSelvam-gk6jg
@SelvamSelvam-gk6jg 4 жыл бұрын
i
@sathyaseelan2280
@sathyaseelan2280 3 жыл бұрын
Suppar
@subramanisubramani7684
@subramanisubramani7684 4 жыл бұрын
Super sir
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Most Welcome!!! Thanks for your comment, ninga unga Register mobile number la irrunthu PAPL nu type pani video la solli irrukura number ku sms send panunga, unga eligiblity details epadi apply pananum all you will get
@sheelajoy2697
@sheelajoy2697 3 жыл бұрын
Nice information
@freedadevakumarim9717
@freedadevakumarim9717 4 жыл бұрын
Super good thanks
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Glad you like it.. Thanks for your comment.
@sujitamil1534
@sujitamil1534 4 жыл бұрын
👌
@yogeeswararaocb6659
@yogeeswararaocb6659 4 жыл бұрын
interest hi so house lownn heavy
@jayarajjayaseelan5062
@jayarajjayaseelan5062 3 жыл бұрын
Good
@babusubramani8159
@babusubramani8159 3 жыл бұрын
👏
@RajKumar-ru9kx
@RajKumar-ru9kx 4 жыл бұрын
SBI Always the great !
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment.. So nice of you
@palanivellingiri6153
@palanivellingiri6153 4 жыл бұрын
Thank you sbi
@kumarirathinakumar1966
@kumarirathinakumar1966 3 жыл бұрын
Pention loan kadikkumaaa sir eppo emi odudhu marubadiyum kudupaanglaaaa pls stb dha endludhu
@kuttygame2489
@kuttygame2489 3 жыл бұрын
Home loan rate of interest decreased wonderful
@sudhakani9680
@sudhakani9680 3 жыл бұрын
இந்த அறிவிப்பு எப்போது நடைமுறை க்கு வரும்
@balamurugan5273
@balamurugan5273 4 жыл бұрын
Super pro
@21stcenturystudio84
@21stcenturystudio84 3 жыл бұрын
👍
@periananperianan1688
@periananperianan1688 3 жыл бұрын
2% 5 வருடத்திற்கு cz poor. கடன் பெற நடைமுறை சிக்கல்கள் உண்டு. சொலுஷன் வேண்டும்.
@ambujamprema826
@ambujamprema826 3 жыл бұрын
ஒய்யு ஊழியர்கள் கிடைக் க்கு மா வயசு வரம்பு இருக்காங்க எவ்ளோ பணம் கிடைக்கும்
@rameshkrishnaswamy4101
@rameshkrishnaswamy4101 3 жыл бұрын
need upto date information time to time. please follow
@samymb1869
@samymb1869 4 жыл бұрын
It's the only eligible for rich peoples, not poor people
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
ninga unga Register mobile number la irrunthu PAPL nu type pani video la solli irrukura number ku sms send panunga, unga eligiblity details epadi apply pananum all you will get
@vijayankumari8426
@vijayankumari8426 4 жыл бұрын
H
@zenafv2205
@zenafv2205 4 жыл бұрын
👌
@thilagavathikarmakar1735
@thilagavathikarmakar1735 4 жыл бұрын
யாருக்கு தருவார் சிறு குறு தொழில் பணக்காரவாங்க இவர்களுக்கத்தான் தருவார்
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Ninga sollurathu Sari than, min Guarantee ketpanga nu ninaikiran.. itha pathi complete information SBI Web site la enaku kidaikala. so mudinja SBI Branch la check pani parunga..
@thilagavathikarmakar1735
@thilagavathikarmakar1735 4 жыл бұрын
@@FunTalk360 thanks
@govindaswamym4680
@govindaswamym4680 3 жыл бұрын
Goodnuse
@rajrajendran6187
@rajrajendran6187 4 жыл бұрын
Supper bro
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks bro
@marimuthu-fo8zr
@marimuthu-fo8zr 3 жыл бұрын
Supar
@dhandapanipani6411
@dhandapanipani6411 4 жыл бұрын
Nice
@abineshwaranakchannelediti2588
@abineshwaranakchannelediti2588 3 жыл бұрын
பர்சனல் லோன் சொன்னிங்களே ஸ்டேட் பேங்க் ல அதற்கு என்னென்ன ஆவணங்கள் கொடுக்கணும் அதை சொல்லவே இல்லியே
@arumugamr970
@arumugamr970 4 жыл бұрын
Ok
@pandiyanpandiyan9649
@pandiyanpandiyan9649 4 жыл бұрын
நான் ஏற்கனவே கடன் வாங்கி வீடு கட்டிவிட்டேன் கடன் பாக்கி இன்னும் நான்கு லட்சம் பாக்கியுள்ளது எனக்கு வெளிநாட்டிர் வேலை இல்லை எனன செய்யலாம்? இன்னும் இரண்டு வருடம் கட்டவேண்டிய பாக்கி மாதம் உள்ளது
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Sir, Atha mathiri ethum SBI details kudukala. so ninga nerlathan ketu thrinjikira mathiri irrukum. Thanks for your comment.
@manikandanc9421
@manikandanc9421 4 жыл бұрын
National other bank irundha nalla irukkum
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Unga karathu correct ah nathu, but inum avanga ethum arivikala. Will expect avangalum soon arivipanganu, apa niraya peruku useful ah irrukum. Papom... kalam than answer sollanum
@venkatvenkattappan3747
@venkatvenkattappan3747 3 жыл бұрын
VNEKATTANG
@Velu_777
@Velu_777 3 жыл бұрын
சார், நான் தற்பொழுது வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றேன். என்னுடைய கம்பெனியின் Salary slipயை வைத்து இந்தியாவில் sbi வங்கியில் லோன் வாங்கலாமா. எனக்கு நமது ஊரில் SBI வங்கியில் அக்கோன்ட் இருக்கின்றது.
@victora8575
@victora8575 3 жыл бұрын
Already I gote gold loan please cancel all the loan THANKS
@ranipriya9354
@ranipriya9354 4 жыл бұрын
Kadan vanginal oruvarathu kavalai eppadiyirukkumentral "kadan pattar Nencham pola kalanginan Elangai Vaendhan"-Ramayanam.🤔🤔
@jeswajes692
@jeswajes692 4 жыл бұрын
Done ok
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks
@Gopi.dharani
@Gopi.dharani 4 жыл бұрын
20 பிரசெண்டெட் கிடைக்கும் சொன்னாங்க இதுவரைக்கும் கிடைக்கவில்லை
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
உங்களுக்கு ஏமாற்றம் இருக்குனு புரியுது, நான் SBI website matrum SBI officials கொடுத்து இருக்கும் NEWS than pathivu pani irrukan. Reference ku ninga below tamil.oneindia pathivu read pani pakalam. Intha video la irrukurathu poi na apo SBI bank offficial um oneindia um poi solli irrukanga nu artham.. may be ninga pona bank la avangaluku intha visayam avanga system la update aagama irrukalam. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html
@syedkalilullah6327
@syedkalilullah6327 3 жыл бұрын
முடிந்தால் உங்கள் போண் நம்பரை அனுபவம்
@geetharanigeetha7799
@geetharanigeetha7799 3 жыл бұрын
+919840235715
@sesuprathik5267
@sesuprathik5267 4 жыл бұрын
Its true
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
ninga unga Register mobile number la irrunthu PAPL nu type pani video la solli irrukura number ku sms send panunga, unga eligiblity details epadi apply pananum all you will get
@vigneswarir2987
@vigneswarir2987 4 жыл бұрын
Message send agala sir
@veeraraghavanethirajalu8632
@veeraraghavanethirajalu8632 3 жыл бұрын
Like
@sonakmurthy2619
@sonakmurthy2619 4 жыл бұрын
Nala arivupu by SBI
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
#Breaking SBI பாரத ஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு SBI Latest News in Tamil
@chenthilazhagan1449
@chenthilazhagan1449 3 жыл бұрын
Housing loan takeover is possible from other Housing Loan?
@praveenthoppay
@praveenthoppay 4 жыл бұрын
But SBI has automatic esclation (processing division even Branch manager are not able to get the status from their own bank processing department )in personal loans and home loan but this type of system is not in SME devision and hence people who are not much aware of banking process feel dispersed to go for loan or enhance the loan.(MSME AND SMALL INDUSTRY STARTERS)
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thank you Praveen Sir, it will be more helpful. People who read this comment will help them a lot. thanks for your valuable comment...
@prj.issacbabuybct627
@prj.issacbabuybct627 2 жыл бұрын
✝️🙏🙏
@muthusuya4032
@muthusuya4032 4 жыл бұрын
Super sir......
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thank you, So Glad to know...
@paulrajbalasubramaniam7062
@paulrajbalasubramaniam7062 3 жыл бұрын
Be care ful sbi simply ceating the aged customer.
@josephananchan5869
@josephananchan5869 3 жыл бұрын
அறிவிப்பார்கள் ஆனால் வேலைதான் ஒழுங்கா செய்யமாட்டார்கள்.
@masilamanikarunakaran7793
@masilamanikarunakaran7793 4 жыл бұрын
I'm like SBI
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Glad you like it..
@pparameshwari7489
@pparameshwari7489 3 жыл бұрын
Ethu unmaiyaa vaa sir illa pooiyaa sollunka sir
@SrinivasanSrinivasan-tu4uc
@SrinivasanSrinivasan-tu4uc 4 жыл бұрын
அனைத்தும் பொய் யாரும் லொன் வாங்கவேண்டாம் அதுக்கு கந்து வாங்கிகொல்லலாம்.. காரனம் 1.)18.%GST போகுது 2) கடன் வாங்கபோது டாக்மன்ட் ஜார்ஜ். 3)கடன் கட்டிமுடத்தபின்பும் டாக்மன்ட் ஜார்ஜ் மித்ரா லொன் நான் வாங்கிருந்தேன் மிகவும் கொல்லை என் அனுபவத்தில் சொல்கிரேன் கந்து. வட்டி நாம் வாங்கிடலாம் அதே மாதிரி பேங்குக்கு போனா நம் ஒரு நாள் பொலப்பு போய்விடும் அதை கணக்கு போட்டுபாருங்க தினகந்து வாங்கிடலாம்
@SrinivasanSrinivasan-tu4uc
@SrinivasanSrinivasan-tu4uc 4 жыл бұрын
தயவு செய்து யாரும் கடங்காரனாகாதிங்க இப்படிக்கு உங்கள் நன்பன் சீனிவாசன் எடப்பாடி
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment.. Thanks for detailed information. Kandipa intha comment pakuravangaluku use ah irrukum... Nanum ungal mathiri sarasari person thaan. loan vangarathoda kastam enakum therium ji. நான் SBI website matrum SBI officials கொடுத்து இருக்கும் NEWS than pathivu pani irrukan. Reference ku ninga below tamil.oneindia pathivu read pani pakalam. Intha video la irrukurathu poi na apo SBI bank offficial um oneindia um poi solli irrukanga nu artham.. may be ninga pona bank la avangaluku intha visayam avanga system la update aagama irrukalam. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html
@rojaartandcarft2100
@rojaartandcarft2100 3 жыл бұрын
Sir.uosa.pnr.nimer.pone
@Elumalai-jn4mo
@Elumalai-jn4mo 4 жыл бұрын
இதை நம்பலாமா
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
SBI website and their officials kuduthu irrukura details ah than video va pathivu pani irrukan. below oneindia news report unga reference ku. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html
@manogaranp5440
@manogaranp5440 3 жыл бұрын
@@FunTalk360 aa@aaa@aaaaaaaaaaaaaaaaa@aaa@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aa@aaaaaaaaaaa
@manogaranp5440
@manogaranp5440 3 жыл бұрын
@@FunTalk360 aaa
@manogaranp5440
@manogaranp5440 3 жыл бұрын
@@FunTalk360 aaaaa
@manogaranp5440
@manogaranp5440 3 жыл бұрын
@@FunTalk360 aaaaaaaaa
@rajasekarsekar6137
@rajasekarsekar6137 4 жыл бұрын
அனைத்தும் பொய்
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks Raja bro for your comment... ஏதோ உங்களுக்கு ஏமாற்றம் இருக்குனு புரியுது, நான் SBI website matrum SBI officials கொடுத்து இருக்கும் NEWS than pathivu pani irrukan. Reference ku ninga below tamil.oneindia pathivu read pani pakalam. Intha video la irrukurathu poi na apo SBI bank offficial um oneindia um poi solli irrukanga nu artham.. may be ninga pona bank la avangaluku intha visayam avanga system la update aagama irrukalam. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 4 жыл бұрын
This news is a lie. Go and approach the SBI staff Nobody will give a clear picture or the response will be poor and recalcitrant. These banks are meant only for Vijay malliah; Niravmodi etc. Etc. Etc. Ordinary citizens will not even be allowed to enter. Pl. Stop fraudulent advertisements. Stop wounding and cheating the customers.
@shinushinu5481
@shinushinu5481 3 жыл бұрын
ஆமா
@kesavanta6551
@kesavanta6551 2 жыл бұрын
0.3 % vachikittu ennadha senior citizen panna mudiyum.bank vellila vardhukula 0..3 %portkal velai eridum iya?senior citizen avallavu kevalam!
@FunTalk360
@FunTalk360 2 жыл бұрын
correct than... bank returns are always lesser and it will never beat inflations
@chandrur7905
@chandrur7905 4 жыл бұрын
What could be done by a Corporate governance Bank. When banks are supposed to be - SERVICE SECTORS, AS TO - " MORAL GOVERNANCE.* EVERYTHING IS SIMPLE IF YOU KNOW IT. CHEERS. *
@ranipriya9354
@ranipriya9354 4 жыл бұрын
Kadan Vazhinchu,Vazhinchu koduppanga.Appuram Veratti, Veratti Vasoolukku Vanthu mana azhuththam koduththu suicidal range-kku Thalluvanga.So Vittil poichchiyaka Sikkatheenga.🤔🤔🤗🤗
@santhanamn4113
@santhanamn4113 4 жыл бұрын
Santhanam
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment...
@pazhanivelu5579
@pazhanivelu5579 4 жыл бұрын
Good information ji.
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
So nice of you
@balalaji9753
@balalaji9753 4 жыл бұрын
Nala news, SBI offers
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
அடுத்தடுத்து 3 சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட பாரத ஸ்டேட் வங்கி.. வாடிக்கையாளர்கள் குஷி
@sathiyaseelanjoseph5580
@sathiyaseelanjoseph5580 3 жыл бұрын
Please tell the plans.... deeply
@lingamsasi4605
@lingamsasi4605 4 жыл бұрын
Govrment worker only
@HarishHarish-dy6uz
@HarishHarish-dy6uz 4 жыл бұрын
SUPER.PLAN GOVT SERVANT. ELIGIBLE YES OR NO PLEASE REPLEY
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment, ninga unga Register mobile number la irrunthu PAPL nu type pani video la solli irrukura number ku sms send panunga, unga eligiblity details epadi apply pananum all you will get
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 4 жыл бұрын
God bless
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thank you sir :-)
@ksubramaniyan3150
@ksubramaniyan3150 3 жыл бұрын
இந்த.லோணைஎப்படிவாங்குவது
@yogeeswararaocb6659
@yogeeswararaocb6659 4 жыл бұрын
thankssBioldinterestEivhtRatninefive
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Bro, Thanks for your comment. unfortunately i'm not able to understand your comment.. sorry for that. can you please give little clear please
@pearsonjoseph4999
@pearsonjoseph4999 4 жыл бұрын
முதலில் பாரத ஸ்டேட் வங்கி வரும் வாடிக்கையாளரிடம் அன்பாக பேசி வேண்டும் (வேலூர் மெயின்)
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for you comment, maruvanganu nambuom
@jayakanthi7709
@jayakanthi7709 3 жыл бұрын
Sbi la entry kooda podamattan andru soldranga appadi irukkumbodu neengal solvadu allamapoi poiyana visio podadeenga pls
@-Ramya-tp1kj
@-Ramya-tp1kj 3 жыл бұрын
Etula nagi kadan talupadi ya please solunga
@appuking2114
@appuking2114 4 жыл бұрын
Hello sar SBI account open Panna Angel kadan kidaikkuma sir narpathu Anjani madam organ please come on me
@sanjanamani228s8
@sanjanamani228s8 4 жыл бұрын
சார் ஏலைகளுக்கு கிடைக்குமா
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Unga kelvi romba correct aanathu., Loan ku payslip mathiri ethavathu min guarantee ketpanaga... So Ninga keta kelviku pathi Aarasangam than sollanum, enna muyachi edthukitu irrukanaga nu onum theriyala.. Papom..
@sanmugamsanmugam2827
@sanmugamsanmugam2827 3 жыл бұрын
Shnmugavel
@mahitrajendra1306
@mahitrajendra1306 4 жыл бұрын
I had bad experiences with SBI and closed my SB Ac long back. When i went to deposit amount only i was present and they gave me token and i had waited for 20 mts. and my cheque bounced. When i transf. to other Sbi. br. they penalised for non maint. bal as 3000 rs. min. bal. as it is NRI service br. Ac open time they told me nothing about this. I never rec. anyone to SBI. I dt had Atm or Cheque book also. I am a handi cap and nearly 1000rs. wasted by roaming to Sbi. within 6 months i closed my ac and got peace. Also i request to avoid this type of eye wash vedios to poor people.
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
most people had same kind of experience with SBI, they should change these kind of attitudes.
@jayarajv6171
@jayarajv6171 4 жыл бұрын
சார் நீங்க சொன்ன விசயங்கள் அனைத்தும் உண்மை இல்லை, முதலில் eligible sms வேலை செய்யவில்லை, app பில் normal personal loan தன் இருக்கு நீங்கள் சொல்லும் வட்டியில் இல்லை
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment... Nan en sir poi sollanum, even poi sollurathala SBI ennaku enna Taraporanga... ஏதோ உங்களுக்கு ஏமாற்றம் இருக்குனு புரியுது, நான் SBI website matrum SBI officials கொடுத்து இருக்கும் NEWS than pathivu pani irrukan. Reference ku ninga below tamil.oneindia pathivu read pani pakalam. Intha video la irrukurathu உண்மை இல்லை na apo SBI bank offficial um oneindia um poi solli irrukanga nu than artham.. may be ninga pona bank la avangaluku intha visayam avanga system la update aagama irrukalam. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html Try the best for getting this loan.. Be safe....
@msanandar6303
@msanandar6303 5 ай бұрын
எலக்ட்ரால் பான்ட் பற்றியா?!
@melitanancy4380
@melitanancy4380 4 жыл бұрын
Jesus Christ never. Fail
@umaselva8649
@umaselva8649 3 жыл бұрын
Other bank loan interest reducing pani elarukum finance kidaikira madhiri edhavadhu arrange panuna nala irukum
@vasanthmalar629
@vasanthmalar629 4 жыл бұрын
Hello bankla poitu keata apdilam edhuvumeay illanu soldranga, edhuku poi soldrega
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment... Nan en sago poi sollanum, even poi sollurathala ennaku enna ga labam... ஏதோ உங்களுக்கு ஏமாற்றம் இருக்குனு புரியுது, நான் SBI website matrum SBI officials கொடுத்து இருக்கும் NEWS than pathivu pani irrukan. Reference ku ninga below tamil.oneindia pathivu read pani pakalam. Intha video la irrukurathu poi na apo SBI bank offficial um oneindia um poi solli irrukanga nu artham.. may be ninga pona bank la avangaluku intha visayam avanga system la update aagama irrukalam. tamil.oneindia.com/news/delhi/sbi-announce-emergency-loan-scheme-cuts-loan-deposit-rates-offers-plan-for-seniors-384866.html
@aasifshakeel6794
@aasifshakeel6794 4 жыл бұрын
KZbin le labam views aale kasukidaikum
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
@@aasifshakeel6794 en channel innum monitization alvukulam pogala, so ninga sona labam enaku applicable illa bro
@syedkalilullah6327
@syedkalilullah6327 3 жыл бұрын
Sir SBI MESSAGES NUMPER OK SBI எப்படி OPEN பன்றது
@annamalai.annamalai1757
@annamalai.annamalai1757 3 жыл бұрын
.hovesloan
@annamalai.annamalai1757
@annamalai.annamalai1757 3 жыл бұрын
annamalai
@economicroofs4786
@economicroofs4786 3 жыл бұрын
பஞ்ஜாயத்து நிலங்களில் வீடுகட்ட.கோழிபன்னை வைக்க கடன் கிடைக்குமா புதிய வாடிக்கையாலர் ஆக
@srinivasa4213
@srinivasa4213 4 жыл бұрын
5,LklonecipelskoorPathippuIrukkumaa
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Thanks for your comment., But sorry puriyala.. konjam clear ah eluthunga plaease.
@murugappanrm9129
@murugappanrm9129 4 жыл бұрын
For reducing interest in housing loan SBI charges Rs 5000/_ for each account.It is ridiculous. If interest rate is increased they will automatically increase the interest rate even without informing us
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
You are right, i also faced same problem for my home loan. that too how many times they are reducing we need to pay to get it reduced as i taken from Private bank. Gov should take some action like, if interest rate is increasing how they are increasing like wise they should reduce when it is reducing. your point of view is very correct , and even my view on this interest rate part is same. Thanks for your comment and sharing your thoughts.
@venkatachalapathik7286
@venkatachalapathik7286 4 жыл бұрын
@@FunTalk360 your to iv
@santhin9595
@santhin9595 4 жыл бұрын
உண்மையா Fake news sa sir
@komathiramesh1272
@komathiramesh1272 4 жыл бұрын
Business Loan vendum ethu eppadi ceyvathu
@FunTalk360
@FunTalk360 4 жыл бұрын
Business Loan ethum putusa avanga arivikala, intha loan a kuda business seiravangaluthu than first priority. so ninga near by branch ah approch pani parunga once.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 71 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 121 МЛН