LOVE AND AFFECTION | BLIND AFFECTION | DIFFERENCE | அன்பு - பாசம் | NEW VIDEO | Healer Baskar |Tamil

  Рет қаралды 23,334

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

Пікірлер: 55
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Жыл бұрын
மலர் மருத்துவம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு (தொடர்பு: +91 88706 66966) சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா தொடர்பு: +91 88706 66966 தேதி: ஜனவரி 23 முதல் 27, 2023 வரை நுழைவு கட்டணம்: ரூ.750 நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை பதிவு கட்டாயம்: pages.razorpay.com/pl_KmYJBaEbaIwDsP/view ****** மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE 1. மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது. 2. மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான். 3. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும். 4. குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும். 5. இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும். 6. இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன. 7. இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும். 8. மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. 9. மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன். ****** MALAR MARUTHUVAM 5DAYS ZOOM ONLINE CLASS Chief guest: Mr. Mydeen Batcha CONTACT: +91 88706 66966 DATE: Date : January 23rd to 27th, 2023 ENTRY FEE: Rs.750 TIME: 07.00pm to 09.00pm Registration Compulsory: pages.razorpay.com/pl_KmYJBaEbaIwDsP/view *********
@prabu7965
@prabu7965 Жыл бұрын
வெட்டவெளி வார்த்தையாக மாறும் போது அதன் பேர் "அன்பு" ❤
@devadhas4692
@devadhas4692 Жыл бұрын
நன்றி நான் பலர்றிடம் அன்பை எதிர் பார்பதே இல்லை
@prabu7965
@prabu7965 Жыл бұрын
அன்புள்ள பாஸ்கர் அண்ணா....💚
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 4 ай бұрын
இதைப் பார்த்த பின்னர் அன்பு என்பதே தெய்வமானது பாடலைப் பார்த்தேன். மிகவும் நெகிழ்ந்தேன். நன்றி நண்பரே.
@seeniseeni2301
@seeniseeni2301 Жыл бұрын
எல்லா புகழும் எல்லா மகத்துவமும் கடவுளுக்கு மட்டுமே
@vijaydhoni4598
@vijaydhoni4598 2 ай бұрын
Speech Nala iruku sir
@Parthiban_Palani
@Parthiban_Palani Жыл бұрын
நல்ல பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்...
@cherukumudiradha4579
@cherukumudiradha4579 Жыл бұрын
Love is only a sweet emotion..that changes..reduces..increases...disappears...depending on situations..
@venkattramanah6644
@venkattramanah6644 Жыл бұрын
Bharatha Ratna Shri Healer Baskar Sir
@monii8320
@monii8320 Жыл бұрын
Sir take class for 15-20 age people.... Let them know how to handle stress and pressure...... It is really important for future generation
@Thekingscrownforalfo
@Thekingscrownforalfo Жыл бұрын
First remove your facemask sister...
@senthilchitra9888
@senthilchitra9888 Жыл бұрын
அன்பே தெய்வம் நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
உரிமை உறவுகள் காண்பது பாசம்* எங்கும் எந்த உயிர்களிடமும்...கருணையோடு வருவது அன்பு* மனது விரும்பும் ஆற்றலோ...ஆளுமையோ...கொண்டோரிடம்...அக்கணம் தோன்றுவது அன்பு* பாசம் பிரிவு அறியாத அளவுக்கு..ஒருவரை முழுமையாக ஏற்றுக்கொள்வது*
@karpagamsolai3364
@karpagamsolai3364 Жыл бұрын
அன்பு என்பது Soul conscious பாசம் என்பது Body conscious 🌹🌹🌹
@ramasamyks8048
@ramasamyks8048 Жыл бұрын
🙏🌹🙏🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@mottupatlu214
@mottupatlu214 Жыл бұрын
Love you baskar sir
@captprabhu2444
@captprabhu2444 Жыл бұрын
Vanakam ayya🙏 Narcissistic personality pathi video podunga
@HariHari-fn3ph
@HariHari-fn3ph Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் சூப்பர்
@dharmabruce1127
@dharmabruce1127 Жыл бұрын
Miga arumaiyana pathivu 😍
@தோழி-ர7ட
@தோழி-ர7ட Жыл бұрын
Vanakkam guru.ungalalathan uiroda irukeyn.after 2 years ,ippo Romba manasu kastathula irundheyn.ungaloda indha video pathu ennoda kulapam theernthathu,enkita Anba irukura oru character ennavida innorutharuku athigama Anbu katrathuku karanam, avunga relative person . so avungamela irukurathu paasamnu purinjukiteyn.so anba kudutha anba kudupom,illana kudukuratha stop pannitu varuthapadama irupon😍😍😍👌👌👌
@mathivannan3009
@mathivannan3009 Жыл бұрын
உண்மை நன்றி ஐயா 💐
@sudhakg6434
@sudhakg6434 Жыл бұрын
I would like to stop giving love to those persons. After watching this message from you surely I won't expect sir. I will change. Valha valamudan.
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Thank you sir 🙏
@hynrahim358
@hynrahim358 Жыл бұрын
Thank you
@rajaganapathy1980
@rajaganapathy1980 Жыл бұрын
Very nice video thank you sir
@Jeyaalgar
@Jeyaalgar Жыл бұрын
நன்றி குருவே நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@kalenavasanthan8512
@kalenavasanthan8512 Жыл бұрын
(படி) பாடி பாடி படி தேடி நாடி படி தேவை கொண்டு படி பாதை உண்டு படி வேடம் பூண்டு படி பாடம் உண்டு படி வாதம் கொண்டு படி தாகம் கொண்டு படி மகிழ்ச்சி கொண்டு படி உயர்ச்சியும் உண்டு படி கூழெனினும் உண்டு படி வாழ்வினிலெழிலுண்டு படி வன்னிக்கவி லக்சன்...
@nagarajneinagarajnainagara7381
@nagarajneinagarajnainagara7381 Жыл бұрын
எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் நிலைத்திருப்பது அன்பு வந்த வேகம் தெரியாமல் மறைந்து போவது பாசம்
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
No wrong.,.kind is common .,.what we shown outside ..but love is with grip.,.,.to show with grip to righteous person..,.,.like .,. special one.,.like child ...,.parents .,.husband and wife.,. friend.,.,that all comes under grip love.,.or affection
@nagarajneinagarajnainagara7381
@nagarajneinagarajnainagara7381 Жыл бұрын
@@saibaba14235 தமிழ்
@devekarajan7807
@devekarajan7807 Жыл бұрын
100% true.thank you
@sureshgowthammani2683
@sureshgowthammani2683 Жыл бұрын
Love u sir
@sivamurthi3480
@sivamurthi3480 Жыл бұрын
அருமை அண்ணா
@thamizhevuyir
@thamizhevuyir Жыл бұрын
அருமை அருமை ஐயா
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
Now a days healthy affection is not their.,.so only many people.surving for néed and throwing out.,..so Instead of loving ,.,develop a attitude of avoiding.,.,.now a days avoiding is so common..,.,but all people need 2 hold the relationship by finding solution in life instead of leaving each other
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
We can keep affection with those ..who have rights each other.,.,we cant show over affection with third person that is wrong thing.,.in this life..,..,.little over affection will give emotional secure.,.,..to women from husband side
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
Better ignore humans .,.,.those .,.who can't give attention .,.time .,.,little over affection.,
@kalyanimithrak8655
@kalyanimithrak8655 Жыл бұрын
Anbu koduthutu thirupi varala na stop panunga or expect panatheenga nu solreenga anna, athu kanavar ah erukapo yena panrathu?
@gowrishankarmd6766
@gowrishankarmd6766 Жыл бұрын
Always good
@malarsekaran4566
@malarsekaran4566 Жыл бұрын
75வபது உள்ளவர் வீக்காக உள்ளார் ,அவருக்கு 21வர்ம புள்ளிகள் செய்யலாமா,நாடி பார்க்காமல் செய்யலாமா பதிலை விரைவில் தரவும் please bro
@banusaffi4378
@banusaffi4378 Жыл бұрын
Thelivana positive aana vilakkam
@mohanamohana4843
@mohanamohana4843 Жыл бұрын
Thanks anna
@arunat3592
@arunat3592 Жыл бұрын
Nandrì anna
@karghilas6938
@karghilas6938 3 ай бұрын
I have been loving and caring people those are around including my parents and friend. But unfortunately I have never felt that they are also loving and caring like me. It hurts me. So I have stopped love and care where I'm not receiving their care. But some of them are blaming me that I have changed. Unfortunately they weren't aware of their mistakes. They even didn't concern my feelings. What should I do sir? Please guide me
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 3 ай бұрын
kindly contact this office number : 9944221007
@karghilas6938
@karghilas6938 3 ай бұрын
@@Healerbaskarofficial Thank you so much for your response 🙏
@ganesanganesan1073
@ganesanganesan1073 Жыл бұрын
அன்பு நா எல்லாரிடம் காட்டுவேன்
@achutharaman6179
@achutharaman6179 Жыл бұрын
மீண்டும் கொராணா பரவல் தொடங்கிவிட்டது.
@D.T.King68
@D.T.King68 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@angavairani538
@angavairani538 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@geethachandra3017
@geethachandra3017 Жыл бұрын
Sir I have one doubt. U are sitting on the chair.why didn't u sitting on the floor?because I have follow your habits.
@IVAN-hs1pf
@IVAN-hs1pf Жыл бұрын
If you sit on the floor or chair in an office? Or somewhere (car/bus/park etc.), it's just a 10 to 20 minute video, so he'll sit on a chair in the studio , if u see hes five days class video he would sit on a floor, thanks.
@sarahabraham6155
@sarahabraham6155 Жыл бұрын
💪🥰🎉💖🎉❣️🎉💜🎉💞🎉❤️🎉💕🎉😍🎉🥰💪
HUSBAND & WIFE PSYCHOLOGY | TIME IS LOVE |  HEALER BASKAR | TAMIL
1:02:21
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 69 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 10 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 69 МЛН