ருசியான பிரியாணி சுவைக்க ஆசையா? Secret rules இவைதான் | Biriyani | How to Cook Biryani?

  Рет қаралды 67,243

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

ருசியான பிரியாணி சுவைக்க ஆசையா? நீங்கள் அறிய வேண்டிய சமையல் விதிகள் இவைதான்!
#Biriyani #Briyani #Cooking
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 78
@Tamilezhuthu
@Tamilezhuthu 3 жыл бұрын
இப்பகுதியில் மிகவும் சந்தோசமாக இருந்த விசயம் இப்பகுதியை தொகுத்து வழங்கும் நபர் அழகான தமிழில் பேசுகிறார். அருமை தோழா. மேலும் இங்கு அதிகப்படியான தமிழ் பகிரளிப்பு உள்ளது. நன்றி அனைவருக்கும்.
@swissland2423
@swissland2423 3 жыл бұрын
அவர் சுத்திவளைத்து கடைசியில் கைப்பக்குவம் என்ற முடிவுக்கு வருகிறார். அனைத்து உணவுகளும் அவரவர் கைப்பக்குவம். கெட்சப் பாவிக்காமலே என்மனைவி பிரியாணி சமைப்பார் சுவையிலும் நறுமணத்ணிலும் ஈடற்றதாக இருக்கும். இவர் அனைத்து உணவுகளையும் சமைப்பார். இத்தனைக்கும் என் மனைவி படிக்காதவர்தான். ஆனால் சமூகவியல் படிப்பினை நண்றாக படித்தவர்களைவிட தெரிந்துவைத்துள்ளார். நிறைய கடைகளில் பல வகையிலான உணவுகளை சாப்பிட்டுள்ளேன். அத்தனையும் என் மனைவியின் கைப்பக்குவத்திற்கு நிகராக இருந்ததில்லை.
@puppykutty7673
@puppykutty7673 3 жыл бұрын
Super.....this is best compliment for ur wife's best gift in her life
@MTA_BalajiR
@MTA_BalajiR 3 жыл бұрын
புதுவிதமான பதிவு வாழ்த்துக்கள் BBC மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்கிறோம் .
@__Nithesh...
@__Nithesh... 3 жыл бұрын
Semma lucky pa BBC kitayae heart vangirkinga
@MTA_BalajiR
@MTA_BalajiR 3 жыл бұрын
@@__Nithesh... 😁😁
@user-zi4dx4wq3w
@user-zi4dx4wq3w 3 жыл бұрын
BBC- இச்செய்தியை கேட்ட உடன் என் மனது பிரியாணிக்கு ஆசை படுகிறது , சும்மா இருந்த மனதை மசாலா கலந்து உசுப்பி விட்டாய் , அதனால் ஒரு பிரியாணியை சூடாக பார்சல் அனுப்பவும்.
@karthik-mv9pz
@karthik-mv9pz 3 жыл бұрын
😂😂😂👍🙂
@karthikyn3060
@karthikyn3060 3 жыл бұрын
😁😂😉
@jeevithasakthivel7067
@jeevithasakthivel7067 3 жыл бұрын
enakkum oru parcel BBC.
@mathavan3092
@mathavan3092 3 жыл бұрын
Enaku romba pidikum 🥰
@sydazharu
@sydazharu 3 жыл бұрын
Let’s make briyani today Thanks for setting our mood on this SUNDAY
@zeenathbegum5574
@zeenathbegum5574 3 жыл бұрын
Then follow FOOD AREA TAMIL JABBAR BHAI BIRYANI.. its awesome
@asfiyaahmed
@asfiyaahmed 3 жыл бұрын
Madam side gap la marketing 😀. I am also fan of jabbar Bhai. Awesome 👍
@free_soul_human
@free_soul_human 3 жыл бұрын
Biriyani is not just a food its an emotion :D
@asfiyaahmed
@asfiyaahmed 3 жыл бұрын
பிரியாணி ஒரு கடினமான டிஷ் என்று கூறுவது தவறு. அடிக்கடி செய்தால் கஷ்டம் தெரியாது
@thecookbookindianvegetaria9725
@thecookbookindianvegetaria9725 3 жыл бұрын
அடிகடி சாப்பிட்டால் நல்லது அல்ல
@s.pillai.3591
@s.pillai.3591 2 жыл бұрын
@@thecookbookindianvegetaria9725 எதையுமே அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல நானும் ஒரு சமையல்காரனும் உணவு பிரியனும்.
@viwahammartrimony8126
@viwahammartrimony8126 3 жыл бұрын
புதுசா இருக்கு நான் பார்த்ததில bbc youtube இல் இப்ப தான் first time comments க்கு like பார்க்கிறன்
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 жыл бұрын
குடும்பமாக இருந்து சாப்பிட நல்ல பிரியாணி 👌😄
@s.pillai.3591
@s.pillai.3591 2 жыл бұрын
அவர் அவர் உடம்புக்கு மனதுக்கு ஏற்ற உணவை உண்பதே சிறந்தது.
@selwynmoses7185
@selwynmoses7185 3 жыл бұрын
Yes!! There is no authentic style as I 👨‍🍳seen so far... break the rules bind the ingredients & bring it to good food 👨‍🍳
@vijayakumar-5610
@vijayakumar-5610 3 жыл бұрын
Na ipathan Gujarat la oru kadaila biriyani sapiten pathi kuda sapidala fulla vamit ayruchu intha vadakkans epdi than sapudrangalo therila ivagaluku yaravathu epdi biriyani seyurathunu solli kuduga pa Sorgame endralum namma oor pola varuma
@amalapragashi7694
@amalapragashi7694 3 жыл бұрын
Neenga kathukonga..naama cook pani sapdurathu thani santhosam anna
@vijayakumar-5610
@vijayakumar-5610 3 жыл бұрын
@@amalapragashi7694 cook pani than sapidren ma
@samuvel9337
@samuvel9337 3 жыл бұрын
Very good BBC ❤️
@thecookbookindianvegetaria9725
@thecookbookindianvegetaria9725 3 жыл бұрын
Biriyani romba mukkiyama bbc ku.
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@m.maruthan5479
@m.maruthan5479 3 жыл бұрын
பிரியாணியின் தாயகம் இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம்....
@stalins.m4879
@stalins.m4879 3 жыл бұрын
Biriyani is not indian food. It's came from Iran.
@usafnaushad5277
@usafnaushad5277 3 жыл бұрын
Neengal solvadu biriyaanikku poruttal aagadu..! Biriyaani mughalaayarin vibavam..!! Adan thaayagam Persia..!! Yenadu arivil ....!!! If not pls comment..!
@karthika4805
@karthika4805 3 жыл бұрын
Yar sonathu.. Biryani is not a food of India..
@stalins.m4879
@stalins.m4879 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l6urZ6KwjpJngqc
@stalins.m4879
@stalins.m4879 3 жыл бұрын
Polimer than sonnan bro. kzbin.info/www/bejne/l6urZ6KwjpJngqc
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 3 жыл бұрын
நான் இப்பொழுது தான் ஆட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டேன்.
@sark3007
@sark3007 3 жыл бұрын
Well done BBC.. Expecting more videos like this.... We are there for you
@hariharan2386
@hariharan2386 3 жыл бұрын
Thank you❤
@karthiseelang6644
@karthiseelang6644 3 жыл бұрын
Wow super
@deedat6056
@deedat6056 3 жыл бұрын
Idhu news channela? Illa cookering channela?
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 3 жыл бұрын
Two in one ...
@deedat6056
@deedat6056 3 жыл бұрын
@@janabaiapvellasamy3737 😂
@The10vijay
@The10vijay 3 жыл бұрын
Super BBC
@saleemm5588
@saleemm5588 3 жыл бұрын
☺️
@punithajessicafiyal570
@punithajessicafiyal570 3 жыл бұрын
Kadaisi varaikum oru tip kuda sollala... Pongada..
@vijayvijay-cc3sx
@vijayvijay-cc3sx 3 жыл бұрын
This book were get Name book ? Give me lik
@mohamedriswan4009
@mohamedriswan4009 3 жыл бұрын
Nice post
@vipulan
@vipulan 3 жыл бұрын
Nice
@fe7689
@fe7689 3 жыл бұрын
Ippo tha samchi sapptutu ukkathu iruken..
@susi3992
@susi3992 3 жыл бұрын
பிரியாணி செய்முறையை மேலம் ஆராய்வதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்🍲
@smt_2019
@smt_2019 3 жыл бұрын
India la ya sirintha biriyani nama ooru seraga samba biriyani than
@samuelshace
@samuelshace 3 жыл бұрын
I eat only beef briyani
@sivaSiva-lv6bt
@sivaSiva-lv6bt 3 жыл бұрын
Ketchup ashok familyku kudupara ella normally public ku mattum thana kettu sollungea BBC.
@Tanviya123
@Tanviya123 3 ай бұрын
குங்குமப்பூ சேர்த்த பால். இதெல்லாம் எங்க ஊர்ல கிடையாது 😅😅😅
@snekaarunachalam3264
@snekaarunachalam3264 3 жыл бұрын
First cmt
@visitbazaar2689
@visitbazaar2689 3 жыл бұрын
Book name?
@winningthor854
@winningthor854 3 жыл бұрын
Briyani not a indian dish it's a mugalai muslim dish.
@ssaravana1906
@ssaravana1906 3 жыл бұрын
Kadaisivaraikum enna rules sollave ila...ethuku intha video??
@vijayvijay-cc3sx
@vijayvijay-cc3sx 3 жыл бұрын
No see this video
@musiclistener8245
@musiclistener8245 3 жыл бұрын
Hope BBC Tamil don't use colander
@manju4174
@manju4174 3 жыл бұрын
Briyani it's not a food then emotion
@suryasri4299
@suryasri4299 3 жыл бұрын
Ipo va vairu pasikuthu
@RaviKumar-ey7vg
@RaviKumar-ey7vg 3 жыл бұрын
மொத்தமாக இதை பார்த்து யாரும் பிரியாணி செய்ய முடியாது.
@gladis9233
@gladis9233 3 жыл бұрын
Ada ponga pa epdi samaikanumnu sollave ella last varaikum
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 3 жыл бұрын
அதெல்லாம் சரி ஆனா என்ன சொல்ல வர்ரா
@PremKumar-xo4jq
@PremKumar-xo4jq 3 жыл бұрын
Like @ 720 views
@user-ep2nq4qr1p
@user-ep2nq4qr1p 5 ай бұрын
Total waste guidelines. Biriyani authentic homely practice. Its can't prepared in scientific lab.😂
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 93 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 982 М.
50 Kg Seeraga Samba Mutton Biryani | Bulk Cooking with Jabbar Bhai...
20:17
Food Area Tamil
Рет қаралды 1,2 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН