Must Watch: உடல் எடை அதிகமா இருந்தா இத கட்டாயம் செய்யுங்க..- Dr. G. Bakthavathsalam பேட்டி

  Рет қаралды 397,066

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
@navina8108
@navina8108 4 жыл бұрын
U need his contact number
@amudhakuppan5321
@amudhakuppan5321 4 жыл бұрын
ஏமாத்து வேலைக்காரன்
@armssoftsir
@armssoftsir 4 жыл бұрын
பக்தவச்சலம் ஐயா மிகச்சிறந்த டாக்டர். பேச்சிலே பாதி வியாதியை குணப்படுத்தி விடுவார். என்னை காப்பாற்றிய நல் மருத்துவர்.👍👍👍
@Naruto-wx1it
@Naruto-wx1it 4 жыл бұрын
bro ask ear drum plssss na
@gunasekarangunasekaran9549
@gunasekarangunasekaran9549 3 жыл бұрын
@vijayanand8077
@vijayanand8077 3 жыл бұрын
சத்தியமா சொல்றேன் நீங்க தெய்வப்பிறவி டாக்டர் அய்யா. கடவுள் பேசுவது போலுள்ளது💕👍👏
@dawooddawooddawood2467
@dawooddawooddawood2467 3 жыл бұрын
மருத்துவர் என்றால் இவர்தான் நல்ல தெளிவான பதிவு வாழ்த்துக்கள்
@kakarthik9823
@kakarthik9823 4 жыл бұрын
வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் கூறியுள்ளார்... மிகச்சிறப்பு
@செந்தில்காமராசர்
@செந்தில்காமராசர் 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஒரு டாக்டர் போல ஐயா அவர்கள் பேசலை அன்பான தகப்பன் போலவும் பாட்டி பேரப் பிள்ளைகளுக்கு நீதி கதைகள் சொல்வது போல் உள்ளது அருமை.ஐயா பல்லாண்டு வாழ்ந்து சேவை செய்யனும்.
@Nanbiyinnanban143
@Nanbiyinnanban143 3 жыл бұрын
எனக்கு 25 இவர் வீடியோ பாக்குறத்துக்கு முன்னாடியே நான் இவர் சொல்றதை செஞ்சுருக்கேன்... im healthy man 😊
@jamaludeenj7638
@jamaludeenj7638 3 жыл бұрын
சார் நீங்க பல்லாண்டு வாழ்க நான் இறைவனை பிராத்திக்கிரேன் அருமையான பதிவு
@nagarajanrangasamy9923
@nagarajanrangasamy9923 2 жыл бұрын
பக்தவச்சலம் ஐயா நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்., நன்றிகள் பல ஐயா., 🙏🙏🙏
@sumaiya6233
@sumaiya6233 3 жыл бұрын
நாங்கள் படிக்கும் போது நல்ல ஒழுக்கம் கிளாஸ் என்று ஒரு பீரியட் இருக்கும் இப்போது அவசியம் அந்த படிப்பு குழந்தை களுக்கு தேவை .
@vimalanvinai5943
@vimalanvinai5943 4 жыл бұрын
என்னா சார் பீதிய கிளப்பி விட்டுட்டேங்களே!!!அருமையான பதிவு....
@muthucena9298
@muthucena9298 4 жыл бұрын
Hi vimalan vinai contact this WHATAPP number 7904216481your problem will be recover soon
@parameswari4146
@parameswari4146 3 жыл бұрын
Super advice gd sar tq sar nalla velakam marutuvar sar.
@GaneshKumar7
@GaneshKumar7 4 жыл бұрын
Vera level attitude by doctor 🔥
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
மருத்துவர் பேசுவது மிக அருமை, சிறப்பு எதார்த்தமான பேச்சு 👍👏💐💐💐💐
@krishnakumaru3505
@krishnakumaru3505 Жыл бұрын
Dr.sir enga இருந்து வரீங்க அந்த கடவுளே இங்க வந்து உபதேசம் சொல்றீங்க நல்ல கருத்து ஐயா..நீங்க வாழ்க பல்லாண்டு...
@thee1653
@thee1653 2 жыл бұрын
"ஆண் தேவதை" ஐயா நீங்கள்.👏👏
@ravitejkumar7731
@ravitejkumar7731 4 жыл бұрын
Great interview indeed. In every family we should have this kind of blessed person to live with us. I'm missing my grand pa.
@ilc-islamiclearningcentre8676
@ilc-islamiclearningcentre8676 2 жыл бұрын
தூய்மையான மனந்திறந்த பேச்சு
@m.vassantkumar9689
@m.vassantkumar9689 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம். 🙏🏼
@sushmaravi9122
@sushmaravi9122 4 жыл бұрын
Underrated video...😍😊Thattha ur rocking.....
@fitness4u893
@fitness4u893 4 жыл бұрын
Humorous doctor.. Good information 👍🙏🏻
@jithendrashankar7965
@jithendrashankar7965 3 жыл бұрын
I love this gentleman so much for the way he put it all out in such a funny way ❤️
@Durga1788
@Durga1788 4 жыл бұрын
Seriously a motivated one. Youngster must follow
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 5 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி அய்யா.
@prakashr.3544
@prakashr.3544 4 жыл бұрын
அருமையான அறிவுரை நடைமுறை படுத்த முயுமா என்பது கேள்வி அவர் சொல்வதில் ஐம்பது சதவீதம் ஏற்றாலே நல்ல மாற்றம் வரும்
@laxmanraj9057
@laxmanraj9057 2 жыл бұрын
Love you SIR. Lot of 😍. First doctor I saw like a God. Speaks lik a baby without any ego and attitude. 😍 you Sir.
@bagyamprahnavi9605
@bagyamprahnavi9605 3 жыл бұрын
ஐயா அறிவுரைக்கு மிக்க நன்றி
@svg127
@svg127 4 жыл бұрын
அருமையான நேர்காணல் ❤️❤️❤️❤️❤️🔥🔥
@sathishsurya5771
@sathishsurya5771 4 жыл бұрын
மிக அருமையான பதிவு
@soundar001
@soundar001 3 жыл бұрын
ஐயா அண்டர் வெயிட்ட்டின் (அதீத வெயிட் லாஸ் ) காரணங்கள் மற்றும் அதுசார்ந்த நோய்கள் அதற்கான நோய் தடுப்பு முறைகள் பற்றி ஒரூ வீடியோ தயவு செய்து பதிவிடுங்களேன் ப்ளீஸ்
@RAMESHRAMESH-un2gp
@RAMESHRAMESH-un2gp 4 жыл бұрын
எளிமையான தமிழ் --- சேவை தொடர்க ....
@kaleelalavudeen7560
@kaleelalavudeen7560 4 жыл бұрын
The way and style of explanation of DR is extraordinary
@jayaramanms4555
@jayaramanms4555 4 жыл бұрын
Very good speech given by doctor tks
@knaz9801
@knaz9801 4 жыл бұрын
Dr.Bakthavachalam 💯💯💯💯👈👈👈👌👌👌👌👍👍👍👍👍
@gloriachithraanjan6867
@gloriachithraanjan6867 3 жыл бұрын
Doctor I love your speech and Advise doctor your are very great person doctor God bless you doctor
@jenishaj0502
@jenishaj0502 4 жыл бұрын
Hi GB sir ... I am Ur student sir 😀... KG College of nursing ... proud to be Ur student sir .... Stay blessed sir .... Well explained sir ... stay safe ... Don't eat too much ... Eat in moderation and chew a lot .... do exercise ... 🔥 ... That's great sir ... Lots of love ❤️
@sothapals
@sothapals 4 жыл бұрын
Oh wow 🤗
@jenishaj0502
@jenishaj0502 4 жыл бұрын
@@sothapals TQ 😊
@jenishaj0502
@jenishaj0502 4 жыл бұрын
@Prasath View 's helo
@KuwaitCity-qe8ks
@KuwaitCity-qe8ks 3 ай бұрын
Ahrumai ahrumai sir good explanation ❤❤❤❤❤❤❤
@mychitramtanjourpainting78
@mychitramtanjourpainting78 4 жыл бұрын
Dr. Thatha u r great..lots of respect and love for u
@lakshmiamma658
@lakshmiamma658 Жыл бұрын
Goodnight gerat5qkdr
@parvathavarthini9629
@parvathavarthini9629 4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி.
@kavithagovindarajan8667
@kavithagovindarajan8667 Жыл бұрын
Great speech sir 😍for taking lot of 💊 in future we can take more fruit🍍🍎🍓🍇 and 🥦🥕🌽vegetables...... Thank you so much sir
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Жыл бұрын
A very practical Doctor.
@creativeartfreya1867
@creativeartfreya1867 4 жыл бұрын
Ayya...u r great and ur words r true ......u should come to our Tamilnadu throne Ayya........very honest and polite......
@funnybones221
@funnybones221 4 жыл бұрын
Fool!
@VinothKumar-tw4gr
@VinothKumar-tw4gr Жыл бұрын
Excellent dr advice needed for society
@VinothKumar-tw4gr
@VinothKumar-tw4gr Жыл бұрын
Very important video for human being life veryone should follow
@kovaiguy5846
@kovaiguy5846 4 жыл бұрын
Thanks doctor for your valuable tips
@jennymax7360
@jennymax7360 3 жыл бұрын
I love him much....he used to speak well....practically....
@kpmsuresh1
@kpmsuresh1 4 жыл бұрын
Hats off to Doctor, really fun and informative, Good Job Behindwoods
@ashokedits6853
@ashokedits6853 4 жыл бұрын
Ultimate interview
@OOTYDAS
@OOTYDAS 2 жыл бұрын
மிக்க நன்றி.ஐயா வாழ்க வளமுடன்.
@fortunesuccess8079
@fortunesuccess8079 2 жыл бұрын
What a amusing doctor 😃😀😀 very interesting to watch ur videos .. well said doc 😍will sure follow ur advice 😇
@sagayaraj3014
@sagayaraj3014 4 жыл бұрын
Arumai aiyaa.well explained.
@Commentpadikalamvaanga
@Commentpadikalamvaanga 4 жыл бұрын
Excellent speech from allopathy doctor 👍👍
@jbevictor
@jbevictor Жыл бұрын
Very good Doctor......
@Vedha.official
@Vedha.official 4 жыл бұрын
அருமையான பதிவு
@Ransanjyo
@Ransanjyo 4 жыл бұрын
Fantastic explanation 👏 thanks you so much doctor
@APR2777
@APR2777 3 жыл бұрын
Thank you Sir..Ur way of explanation is Awesome... 🙏
@mjmtw
@mjmtw 4 жыл бұрын
Nice reminder for the generation👍thanks
@_little_heart_47
@_little_heart_47 4 жыл бұрын
😍😜😍
@anandvj2671
@anandvj2671 4 жыл бұрын
Crystal clear speech. 👍
@ramalingamponnusamy1258
@ramalingamponnusamy1258 2 жыл бұрын
Very useful lessons
@vinod.s4704
@vinod.s4704 2 жыл бұрын
Super, good, doctor, ningal, enna, theivampol, vanthirugigal, very, thanks🙏
@akhshithanhaveenraj4286
@akhshithanhaveenraj4286 3 жыл бұрын
Interview Dr raja general physician from kg hospital He is my favourite doctor 😄
@tamilantalks5801
@tamilantalks5801 4 жыл бұрын
indha one videola lifeku thevaiyana elame iruku.
@kavithadevi108
@kavithadevi108 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன் நன்றி
@sumathi2404
@sumathi2404 3 жыл бұрын
Super ayya arumayana thagaval alithatharkku nanri
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 4 жыл бұрын
பந்திக்கு முந்தினா தொந்தி. பின் வாந்தி. அல்லது சாந்தி.
@evanguuu8343
@evanguuu8343 4 жыл бұрын
Madhuvanthi
@shivanyaalokesh1107
@shivanyaalokesh1107 4 жыл бұрын
Super 👌
@professorvicky8886
@professorvicky8886 4 жыл бұрын
😃😃😃😃
@sasikalasasikala8493
@sasikalasasikala8493 4 жыл бұрын
Wow👌👌👌
@vijayarani5185
@vijayarani5185 3 жыл бұрын
🤣😂🤣😂
@vijayaragavan440891
@vijayaragavan440891 4 жыл бұрын
Well said sir.. Very very correct..
@Selvaeraasu
@Selvaeraasu 4 жыл бұрын
நீங்க பேசிக்கிட்டு இருக்கும் போதே படுபாவிங்க பீட்சா விளம்பரம் போடுறான் சார்.
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 4 жыл бұрын
😂😂😂😂
@laisabagyavathi.a4955
@laisabagyavathi.a4955 4 жыл бұрын
Money money money sir
@chandraprakashpandian
@chandraprakashpandian 4 жыл бұрын
😂😂😂
@vishnusankar8372
@vishnusankar8372 4 жыл бұрын
Ultimate 😂🤣
@xia6279
@xia6279 4 жыл бұрын
🤣🤣🤣😂 semma punch bro
@dharmanbalv7582
@dharmanbalv7582 3 жыл бұрын
Good advice, Thank you sir
@Sahasra_-cw6ee
@Sahasra_-cw6ee 3 жыл бұрын
Very nice talk. Sir please talk on other topics of your interest and common issues of the society..
@suryakala5752
@suryakala5752 3 жыл бұрын
Vera level speech sir 👍
@ஜெயேந்திரன்
@ஜெயேந்திரன் 3 жыл бұрын
எல்லாம் நன்னாத்தான் இருக்கும் உடம்பு க்கு அவைகள் நன்னா இருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.. காலை உணவை தவிர்க்கப்படாது OK. இரவு கண்டிப்பாக இளம் சூட்டில் ஒரு டம்பளர் பால் அருந்த வேண்டும் OK. மற்றபடி சாப்பாட்டை வயதுவாரியாக எடுக்க ஆம்பிக்க வேண்டும். 1. ஒரு வயது முதல் பத்து வயது வரை அம்மாவின் விருப்பம் 2. பத்து வயது முதல் இருபது வயது வரை நாக்கின் விருப்பம். அவ்வளவு தான் அடுத்தது நம் அறிவின் விருப்ப்படி தான் கண்ட்ரோல் மிக கண்ட்ரோல் . எல்லாவற்றையும் நம் உடம்பின் தேவைக்காக மனதின் விருப்பப்படி யோசிக்காமல் முடிவு எடுப்பது போன்று சாப்பாட்டில் நாக்குக்கு அடிமையாகி மனதின் படி முடிவு எடுக்கப்படாது முப்பது வயது வரை அளவு சாப்பாடு மட்டும் தான் ஒரு வேளை உண்பவன் யோகி இரண்டு வேளை உண்பவன் துரோகி மூன்று வேளை உண்பவன் ரோகி இதை கருத்தில் கொண்டு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 30 வயதிலிருந்து 50 வயது வரை தின்பண்டங்களை எடுத்து கொள்ளவே கூடாது . இரவு படுக்கைக்கு செல்லும் முன் நன்னா சூடா ஒரு டம்பளர் வெந்நீர் சாப்பிட்டு செல்லுங்கள். அந்த வெந்நீர் நம் குடல்களை சுத்தம் செய்து பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் பாத்துக்கும். கருடா சௌக்கியமா என்றால் அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியம் என்பது போல் சாப்பாட்டையும் நம் மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டும் வெந்நீருக்கும் நம் குடலுக்கும் உள்ள உறவு அம்மாவுக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு. நம் ஆரோக்கியத்திற்கும் நம் சாப்பாட்டிற்கும் உள்ள உறவு இரயிலுக்கும் தண்டவாளத்திற்க்கும் உள்ள உறவு. தண்டாவாளம் என்ற சாப்பாடு சரியாக இருந்தால் இரயில் என்ற ஆரோக்கியம் நம் வாழ்க்கை பயணத்தை smooth ஆக கொண்டு செல்லும். இப்படி முறைபடுத்தினால் ஜம்பது வயதுக்குமேல் எல்லாவற்றையும் இஷ்டத்திற்கு சாப்பிட்டு சந்தோஷமாக ஒரு நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் இவை அனைத்தும் என் மாமீயார் எனக்கு சொல்லி கொடுத்தது.என் மாமீயார் 95 வயது வரை நன்னா சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தா உடம்பின் உள் உறுப்புகள் ஒன்றுமே பழுது பட வில்லை. கடைசி பத்துநாள் வாழ்ந்த வரை போதும் என்று நினைத்து விட்டாள் நல்லபடியாக என்குடும்பத்தை ஆசீர்வாதம் செய்து போய்சேர்ந்தாள். என்மாமீயாரை என் யு டீயூப் சேனனில் பதிவிட்டுள்ளேன். எனக்கும் 57 வயது ஆறது என் மாமீயாரின் அறிவுரைபடி இருக்கறேன். ஒரு வயதுக்கு மேல் உணவு மருந்தை போன்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால் மருந்து உணவாகும்.
@greatvibrate
@greatvibrate 3 жыл бұрын
Appreciate your concern and explanation it's very true
@deventharbabu1547
@deventharbabu1547 Жыл бұрын
Excellent iyya
@m.martinmanohar5049
@m.martinmanohar5049 3 жыл бұрын
இப்படி ஒரு டாக்டர் இப்ப தான் பாக்குறேன்
@vadivelvadivel373
@vadivelvadivel373 4 жыл бұрын
Good interview🍎
@karunakaran7189
@karunakaran7189 4 жыл бұрын
Vera level speech doctor
@yvijayalakshmi4015
@yvijayalakshmi4015 3 жыл бұрын
Very good information 👌
@ahamed0607
@ahamed0607 4 жыл бұрын
May god Bless you doctors...
@RevathiChakkaravarthi
@RevathiChakkaravarthi 11 ай бұрын
Best dr thank u dr ❤❤❤
@Brittsstev2020
@Brittsstev2020 4 жыл бұрын
Thanks sir.. Beautiful suggestions I follow from today sir..
@w.praveenaprave5021
@w.praveenaprave5021 3 жыл бұрын
Good information... Thank u sir...
@girijakrishnan5848
@girijakrishnan5848 3 жыл бұрын
Dr. Romba Nalla pesarel kettunde erukkanam Pola erukku.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@milahope915
@milahope915 4 жыл бұрын
Good advice Dr lots of respect and love 🙂🙂
@vanathivanavil1109
@vanathivanavil1109 4 жыл бұрын
Arumaiya sonnirkal aiya .
@venkateshanbu845
@venkateshanbu845 4 жыл бұрын
Dr sir you are great... I like you and respect you... You are so funny as well as true....
@sramanathan8379
@sramanathan8379 4 жыл бұрын
Super interview keep it up Sir....
@suga9470
@suga9470 4 жыл бұрын
Ivlo honest aana doctor 🙏. Pala doctr viyadhi varatum nu dhan ninaikuran!
@yugeshravichandran206
@yugeshravichandran206 4 жыл бұрын
11:00 ultimate😄😄
@kathircs5872
@kathircs5872 7 ай бұрын
Advice for Head ache people
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 4 жыл бұрын
Very best advice thank u doctor.
@KamalakaviKamalakavi
@KamalakaviKamalakavi 4 жыл бұрын
Super sir thank you
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 3 жыл бұрын
Super speech sir good gentle man
@mohanrajs866
@mohanrajs866 4 жыл бұрын
Good message gave to us with humours attitude. great sir
@raniraj4670
@raniraj4670 2 жыл бұрын
Exact explanation Thank you Doctor
@s.elaiyaraja8036
@s.elaiyaraja8036 4 жыл бұрын
yow thatha i love you everthing is correct
@arunaguru1844
@arunaguru1844 3 жыл бұрын
Nallathoru interview.should follow his advice
@SK-le6bc
@SK-le6bc 4 жыл бұрын
சிறப்பு
@vahithavahitha8875
@vahithavahitha8875 2 жыл бұрын
Sir neenga soldradhu super sir
@indiantraditionallife3187
@indiantraditionallife3187 2 жыл бұрын
Very nice super Dr
@mohamedhanifas1764
@mohamedhanifas1764 4 жыл бұрын
Must Watch @8:00 - @8:35
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
ராகிகளி யோடு தேங்காய் சட்னி மிகவும் தேவாமிர்தமாக இருக்கும்
@sandeepkumarj1641
@sandeepkumarj1641 2 жыл бұрын
Nalla doctor 🙏🙏
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.