உங்கள மாதிரி காதல் ஜோடி இருக்கர வரை உண்மையான காதல் அழியாதுடா... காதல் வாழ்க
@m.mohanmmohan74632 жыл бұрын
s
@thilodeepikadeepika4942 жыл бұрын
Ama 🥺🥺🥺
@Singlequeen16072 жыл бұрын
Ama bro correct ah sonninga🥺😭😖
@seethubaby7792 жыл бұрын
But avangaloda pethavangavanga nilamai
@anuarokiyam63492 жыл бұрын
💯
@tamilatamila20092 жыл бұрын
உல்லாச பறவைகளே ஆன்மா சாந்தி அடையடும் காதலின் நினைவு சின்னம் நீங்கள் இருவர் 💗💗💗💗
@Aynul42542 жыл бұрын
இப்படி ஒரு காதலும் இந்த உலகத்தில் இருக்கிறதா? 😭😭 மிகவும் வேதனையாக இருக்கின்றது 🤲🏻🤲🏻🤲🏻
@sithyrifaya66072 жыл бұрын
Yes yes it's correct
@nandhinissamayal2 жыл бұрын
அவன் இல்லா உலகில் எனக்கென்ன வேலை என்று சென்றவளின் காதல் வாழ்கிறது!! இவர்கள் மரணத்திலும்💐💐🙏
@s.s.37782 жыл бұрын
காதலுக்கு என்றுமே அழிவில்லை, காதலே ஜெயம், நிச்சயம் இவர்கள் காதல் அடுத்த ஜென்மத்தில் ஒன்று சேரட்டும். உங்கள் காதலுக்கு நான் தலைவணங்குகிறேன்.
@sithyrifaya66072 жыл бұрын
Yes yes it's true 💐😔
@sabitha95742 жыл бұрын
Yes😔💐😭
@kingqueen87682 жыл бұрын
😭😭😭kannu kalangituchu bro
@sathakkathullas98792 жыл бұрын
Love is never destroyed Love is victory surely let these Love be united in the next life۔ I bow to your love۔
@srilakshmimahalakshmi74022 жыл бұрын
நானும் 🙏🙏🙏
@kaliyanrathinamsk28362 жыл бұрын
ஒன்று பெண் ஏமாற்றி விடுகிறாள்.... இல்லை ஆண் ஏமாற்றி விடுகிறான் பெற்றோர்கள் சம்மதிக்காமல் போய் விடுகின்றன.... எல்லோரும் சம்மதித்தால் விதி ஏமாற்றி விடுகிறது.... இது தான் உண்மை காதல் ❤
@lovely.creators7 ай бұрын
It's correct 💯
@ThangamMytheli5 ай бұрын
😢💯😔
@SudhagarSumathi3 ай бұрын
Yes it's true 💯 percent correct ❤😢
@amasahathmiinihara45072 ай бұрын
💯 💯 வீதம் உண்மை
@lavanyalav215Ай бұрын
My marriage is also love arrange but he is no more now.. Husband kaga Christian ah convert ana but ipo nanum en paiyanum irukom avar ila.. Six years of marriage life..
@riththikgovindraj44882 жыл бұрын
இந்த மண்ணுலகில் வாழ விருப்பம் இல்லாமல் விண்ணுலகம் சென்று விட்டீர்களா.மனது வலிக்கிறது.உடலுக்கு தான் மறைவு உங்கள் உள்ளத்திற்க்கு என்றும் மறைவு கிடையாது.ஆழ்ந்த இரங்கலுடன்.
@dhanalakshmi.g56932 жыл бұрын
No words to say. Hats off
@vasuveni87302 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@Chithra1612-jc5eu6 ай бұрын
😢😢😢
@devika72142 жыл бұрын
😭😭😭இப்படி இருக்கிற உலகத்துல இந்த காதல் ஜோடி அங்கே 🙏வாழட்டும்
@arul92602 жыл бұрын
அழகு ஜோடிகள்...வாழ்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..கொடுத்து வைக்கவில்லை...காலம் ஒரு நிமிடத்தில் வாழ்க்கையை பறித்துக்கொண்டது
@psantha26902 жыл бұрын
Iamverysoory
@رانيسيلاني-ك1ر2 жыл бұрын
Good
@MercyNadar-dp5ur7 ай бұрын
3😂😂2f
@MercyNadar-dp5ur7 ай бұрын
3😂😂2f
@MercyNadar-dp5ur7 ай бұрын
3😂😂2f
@ranimanoharan77452 жыл бұрын
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் உடன் சேர்ந்து செல்ல ஒருவரால் மட்டுமே முடியும். அந்த விண்ணுலக பயண சீட்டு வாங்க உண்மையான அன்பு மட்டும் போதாது. துணிச்சலான வெறி கொண்ட அசைக்க முடியாத அன்பு வேண்டும்.
@santhossiddhesh66062 жыл бұрын
Super mam.. it's really true words..
@bagavathiselvakumar34015 ай бұрын
Good words..
@abuathif5013 ай бұрын
Yes
@balamuruganr50792 жыл бұрын
இன்று இதுபோல் காதல் கிடைப்பது. வரம் இன்று இதுபோல் காதல் பார்ப்பது அதிசயம். உங்கள் காதல் மீண்டும். அடுத்த ஜெமனத்தில் சேருவீர்கள். 😭😭😭😭😭😭😭😭
@Mythus_lifestyle2 жыл бұрын
பெண்களும் உண்மையாக காதலிப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு...🥺😭
@maduraimatrimony44822 жыл бұрын
Ponnu unmaiya iruntha paiyan emathuran paiyan unmaiya iruntha ponnu emathura 2perum unmaiya iruntha kadavul emathuran..😣enna vaalkkada ithu..😐
இவர்களது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. காதல் என்றும் அழிவதில்லை. காதல் வாழ்க.
@vijisarangapani46212 жыл бұрын
உண்மைதான் அங்கு யாராலும் எந்த தொந்தரவும் இருக்காது உண்மையான காதலர்களுக்கு அங்கு தான் நல்ல வாழ்க்கை அமையும் அங்கு நன்றாக என்ஜாய் பண்ணுங்க கடவுள் உங்களை இங்கு சேர்த்ததற்கு நீங்கள் நல்லபடியாய் வாழத்தான் யாரும் பார்க்க மாட்டார்கள் வேண்டாம் யாரும் பார்க்கவே வேண்டாம் நீ அவருக்கும் அவர் உனக்கும் மட்டும் வாழுங்கள் கடவுளின் ஆசி தடுக்க முடியாது இங்கே எல்லோரும் பொய் வேஷம் அதற்குத்தான்
உண்மையான காதலர்களுக்கு....ஆழ்ந்த இரங்கல்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மனது வலிக்கிறது......😭
@kanchanapandiyan26392 жыл бұрын
இது தான் உண்மை காதல் அதற்க்கு மேல் ஒரு வார்த்தை இருந்தால் கூறவேண்டும் என தோன்றுகிறது. என் ஆழ்ந்த இரங்கல் இருவருக்கும்
@AbiAbi-yc2sc2 жыл бұрын
Unamyana kadhal epavum azhiyadhu...❤️
@sayanthurocky17912 жыл бұрын
அவர் காதலுக்கு ஒரு சல்யூட் But அவர் எடுத்த முடிவுக்கு ஒரு கோபம்
@allwinDevil2 жыл бұрын
. ...........
@suriyamarimuthu13682 жыл бұрын
Correct
@statusqueencreation3292 жыл бұрын
😭😭😭😭😭😭😭உங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுகொள்கிறேன்🙏
@harisri6432 жыл бұрын
😭😭😭
@deepikavignesh92342 жыл бұрын
Romba kastama eruku pa epdi la oru love la erukardhu elle 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@JEEVANRAJ-n2mАй бұрын
நீங்கள் தான் இந்த உலகத்தில் உண்மையான காதலர்கள் 😢😢😢
@durgapriyam48682 жыл бұрын
உங்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டிகிறேன் 😭😭😭😭
@deviragu15462 жыл бұрын
எவ்வளவு அழகான ஜோடிகள். ஆனால் விதி வாழ விடவில்லை. அவர்கள் காதல் உண்மையானது. ஆகையால் அவர்கள் மீண்டும் பிறந்து நிச்சயமாக ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
@KalaiSelvi-lz2dd2 жыл бұрын
உண்மை காதல் வாழ்க neenga எந்த மண்ணை விடும் எங்களை விடும் பிரித்தாளும் entha உலகில் உங்களது உண்மை காதல் வாழும் 😭😭😭😭😭😭😭காதலே வாழ்க 😭😭😭😭
@suganthinicesuganthi83562 жыл бұрын
உண்மையான காதலுக்கு அழிவே இல்லை. Rip dears
@pugazhdivya4152 жыл бұрын
காதல் அழிவதில்லை ❤️
@vighanaarocks43872 жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது உங்கள் இருவரின் ஆன்மா அமைதியாக சாந்தியடைய வேண்டும் 🙏🙏😭😭
@blackpirates67432 жыл бұрын
True love never dies ❤️😘😘😔😔😔😔😔
@Veeramanijothi-x2s3 ай бұрын
😢 ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் காதலுக்கு என்று அழிவில்லை.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@vijayalakshmiseetharaman50732 жыл бұрын
உண்மையான காதலுக்கு வெற்றி தங்கமே வெற்றி தங்கங்களே வெற்றி
@b.p61012 жыл бұрын
வாழ வேண்டிய வயசு... வாழ கொடுத்து வைக்கல ... காதலர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும்... காதலித்து ஏமாற்றுபவர்களுக்கு... இந்த காதலர்கள் ஒரு உதாரணம்... ஆழ்ந்த இரங்கல் 🥺🥺🥺😭😭😭😭😭😢😢😢😢 இவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.......
@aishafariaishafari8072 жыл бұрын
உண்மை காதல் என்றும் அழியாது உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் 😭😭😭😭😭😭😭😭😭
@vasanthkumar-uc8tf2 жыл бұрын
இந்த மாதிரி காதலர்கள் இன்னும் உலகத்தில் இருக்கிறாரா என்று தெரியவில்லை இந்த காதல் ஜோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@hemarrlove30902 жыл бұрын
உண்மையான காதல் எப்பவும் சாவது 😭😭
@thanjaitamil71722 ай бұрын
உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் செல்வங்களே... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@maheswarisanthosh12402 жыл бұрын
Rip brother and sister😭😭😭true love never die😭😭😭
@wasuhisome70432 жыл бұрын
😲😲😭😭🥱
@isivakumar87842 жыл бұрын
உங்களை போன்ற உண்மையான காதல் ஜோடிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😥😭😭
@kalaiarasuramya41072 жыл бұрын
இவ்வுலகில் உண்மையான காதல் அழியவில்லை 💐💐💐
@abilasiniabi67012 жыл бұрын
இந்த காதல் ஜோடிகள் பறவையாய் மாரி சந்தோசமா பறந்து திரிந்து சேர்ந்து இந்த ஜன்மதிலேயே வாழ வேண்டும்.
@godprince15782 жыл бұрын
True Love is never die 💞💞🙏🏻 உங்கள் ஆத்மா சாந்தி அடைய நான் விரும்புகிறேன்⛲ 🙏🏻🙏🏻🙏🏻
@nirmalan78862 жыл бұрын
💔 எல்லாரு வாழ்க்கைலையும் ஏதோ ஒரு கஷ்டம்.... ஆனா உங்களோட வாழ்க்கையில இப்படி ஒரு கொடுமை. . நீங்க 2 பேரும் சொர்க்கத்தில போய் கண்டிப்பா சந்தோஷமா இருப்பீங்க..... ஆனா... இந்த வீடியோ பார்க்கவும் மனசு வலிக்குது
@goput74102 жыл бұрын
அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை
@g.estincelcia15802 жыл бұрын
☹️
@rajadurai91642 жыл бұрын
S
@amen-ow4iz8 ай бұрын
Yes
@guganjahan98232 жыл бұрын
I didn't expect this type of lovers are in our area. I really proud of her.🥺🥺😭
உண்மையான காதல் என்றும் சாகாது வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விண்ணுலகில்....வாழ்க காதல்
@shanthakumari77642 жыл бұрын
உங்களுடைய காதல் இங்கு வாழ கொடுத்து வைக்க வில்லை .ஆனால் நீங்கள் மேலே காதல் ஜோடி களாக பறந்துக்கொண்டு இருப்பீர்கள்.இருந்தாலும் உங்கள் முடிவை பார்த்து மனம் வலிக்கிறது உங்களுடைய ஆத்துமா சாந்தியடையட்டும்.
@kavikavivlog19132 жыл бұрын
மனசு வலிக்கிறது அழகான ஜோடி காலம் கொடியது காலமெல்லாம் காதல் வாழ்க விண் உலகில் சேரட்டும்
@anbudan_aval2 жыл бұрын
எனக்கு ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கும்... இப்படி கடவுள் எங்களை பிரித்து விடுவாரோ என்று... கல்லூரியில் இருந்து காதல்... நாங்கள் உறவினர்கள்... அனைவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் எங்களுக்குள் நல்ல புரிதல் எனவே கடவுளை நினைத்து பயம்😐
@ramkrishnan96052 жыл бұрын
No negative think enjoy your life long Neeyum unoda loverum happy iruppinga God bless you sister ♥️
@anbudan_aval2 жыл бұрын
@@ramkrishnan9605 நன்றி அண்ணா ❤️🙂
@herstory63992 жыл бұрын
Me tok
@herstory63992 жыл бұрын
Me too
@agilas4772 жыл бұрын
No don't think this way...
@oviyar19822 жыл бұрын
உண்மையான காதல் என்றும் வாழ்க வளமுடன்,🙏😢🥺🥺🥺
@tharsanitharsani3992 жыл бұрын
உண்மையான காதல் என்றும் அழிவதில்லை .... காதல் என்றும் வாழ்க ... ❤️
@milsyaalih11652 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeshp5112 жыл бұрын
உயிரோடு பல பிராடு பொண்ணுங்க இருக்காளுக....பாவம் இந்த பொண்ணு.... ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@kumarsathis10782 жыл бұрын
என்ன மனித வாழ்க்கை வெறுத்து போகிறது
@Puratchithondan232 жыл бұрын
☹️☹️☹️😞😞😞fact
@anaaviews6022 жыл бұрын
Sss
@vighnarajvedhachalam51922 жыл бұрын
😭😭😭
@அழகுமுல்லை2 жыл бұрын
உங்கள் இருவருடையே ஆத்மா சாந்தி அடையே இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@lalit74982 жыл бұрын
உண்மை யான லவ் இதுதான்
@srivijayragavan19852 жыл бұрын
மும்தாஜ் சாஜஹன் ஒரு வரலாறு நாங்கள் அவர்களை பார்த்தது இல்லை இப்போது உங்களை பார்க்கிறோம்
@Keerthilaya2 жыл бұрын
u both of u proved ...true love never dies..i can't control my tears 😭 RIP both of u
@yasuyas83512 жыл бұрын
Nalla usupethunga yellorum saagattum
@jeniferbalachandra36272 жыл бұрын
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்....😭😢
@jullylinsi3732 жыл бұрын
என்னங்க சொல்றீங்க.. எனக்கு என் காதலனை விட யாரும் முக்கியம் இல்லை.. நானும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இதே முடிவு தான் எடுத்திருப்பேன்..... இது மனநல பாதிப்பு இல்லை... உண்மையான காதல்... இரு கிளிகளின் வாழ்க்கை... ஒரு கிளி இல்லாமல் மற்றொரு கிளி இருக்காது... 😓
கடவுள் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை இவ்வளவு விரைவில் முடித்திருக்க கூடாது😔 Rest in peace 💐
@salmonms38722 жыл бұрын
Great couple.... Rip both of you... 😭😭😭
@livetotravel14862 жыл бұрын
😭😭😭 அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை💔காதலால் பல இழப்புகளை சந்திக்கிறது இந்த பூமி💔 இது இப்படியே தொடராமல் இருக்க வேண்டும். எனினும் இந்த காதல் ஜோடிக்கு விண்ணுலகம் சந்தோஷத்தை தரும் வகையில் அமையட்டும் 😭😭😭
@rajadavid78452 жыл бұрын
Love na idhan da love.....
@Lizi13192 жыл бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு காதல் பாக்க கஷ்டமா இருக்கு இதுமாதிரி கேக்க இல்லை கேள்வி பட்ட பெருமை யா இருக்கும் ஆனால் அதை இந்த காலத்துல பாக்க மிகவும் வியப்பா இருக்கு ....காதல் காதால் தான்.....
@harinimurali77142 жыл бұрын
Rip u both!!! Tears filled my eyes!!!!!
@RSNathanNathan5 ай бұрын
உங்கள் மாதிரி காதல் ஜோடி இருக்குவரை உண்மையான காதல் என்று அழியாது காதல் வாழ்க..... ❤❤❤❤❤ எனது ஆழ்ந்த இரங்கள்..😭😭😭😭😭😭
@harinila17222 жыл бұрын
They both proved what is mean by love ...really great
Unmaiyana kadhal endru ondru ulladhu kaalam kadanthu pona pinum mannil vazhvadhu😣u both will be blessed
@bganeshsundhar37322 жыл бұрын
Ipadiyum love iruku .
@nagarganamedia65242 жыл бұрын
விண்ணுலகில் வாழ இடம் இருந்தால் அங்கு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் மற்றும் ஆழ்ந்தஇரங்கள்.... 😭😭😭🙏🏻🙏🏻 RIP.... Bro and sister 😭 நானும் காதலிக்கிறேன் அதன் வலி யாராலும் தாங்க முடியாது
@malathisrinivas8262 жыл бұрын
2022 true love this generation very emotional 😭😭😭
@annalakshmin63122 жыл бұрын
உண்மையான காதல்என்பது. முடிவு அல்ல தொடக்கமே அவர்களுக்கு இனிமேல் பிரிவு என்பது ஒன்று இல்லவே இல்லை 😢
@radhikasunshine18812 жыл бұрын
Amma appava pathi Nanachi psskkama vittiraangalaa 😭😭😭😭😭😭😭
@irfanifracuties24392 жыл бұрын
True love never fails.god gift that they can't live together, but they died together is a gift.🙏🙏🙏😭😭😭😭
@P.S.MAARAN2 жыл бұрын
🥺 ippadiyum innum unmayana kadhal iruku.....
@pakkiyarajv40697 ай бұрын
இன்றைக்கும் காதல் போற்ற படுதுனா உங்களை போன்ற காதலர்கள் ஆல் தான்
@bharathidhasan14082 жыл бұрын
உன்மை காதல் வாழ்க 😭😭😭
@LeeLee-ih3bi2 жыл бұрын
ஒருவர் இறந்ததுக்காக இன்னொருவர் இறப்பது உண்மையான "" காதலில் மட்டும்" தான். வேறு எந்த உறவும் இல்லை.
@dharandharan44042 жыл бұрын
நீங்கள் இணைந்து வாழ வேண்டுமென்றே அந்த கடவுளுக்கு விருப்பம் இல்லை போல வாழ்க உன்கள்காலை
@mercykarthikeyan89492 жыл бұрын
RIP dhanush n Shushma Ur d bestest example of all d lovers who r being with pure heart
@vsprcnvsprcn22012 жыл бұрын
இந்தக்காலத்தில் மட்டுமல்ல எந்தக்காலத்திலும் உள்ளது உண்மையானக்காதல்அன்பு********************
@silambarasansilambarasan1962 жыл бұрын
இது தான் உண்மையான காதல்
@jayasrireghu1262 жыл бұрын
Ethu thana kaathal... super..true love...rest in peace..💯
@vanmathivaratharajan1832 жыл бұрын
No one is greater than Love ❤❤❤❤
@pgajanipgajani74742 жыл бұрын
உங்கள மாதி காதல் ஜேடி உலகத்தில் உண்டாகட்டும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Anusha9120-q9s2 жыл бұрын
Rest in peace bro and sis let peace be upon to their parents
@naveendurai547225 күн бұрын
அன்பு நிறைந்த இரு ஜோடிகளும் மண்ணுலகில் வாழாமல் போயினும் விண்ணுலகில் இணைந்து வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢 நல்ல ஜோடி
@idhalbeautycare64222 жыл бұрын
காதல் வாழ்க... ❤️
@noorwahednoorwahed7182 жыл бұрын
எங்கள் உயிர் எங்களுக்கு சொந்தம் இல்லை எங்களை படைத்த இறைவன் அவன் விரும்பிய போது அதனை எடுத்து கொள்கிறான் ஆனால் எங்கள் உயிறை மாய்த்துக் கோள்வது என்பது கூடாத விடயம் கால போக்கில் எல்லா வலிகளும் மறையும் மரணித்த பிரகு யாரும் யாருடனும் சேர் முடியாது
@nithyaruba61572 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@ramyamadhaiyan2 жыл бұрын
உங்கள் உண்மையான காதல் பூமி ல வாழ கொடுத்து வைகல... சொர்க்கத்தில் மட்டும் நல்லவர்கள் இருப்பார்கள்.. அங்க ஒன்று சேர்விர் வாழ்க வளமுடன் 😥🙏
@sridhark64882 жыл бұрын
விதியின் கையில் நாம் யாவும் வெறும் கைப்பாவை தானே 😔😔