கலீம்-க்கு சின்ன தம்பி குழந்தை மாதிரி..! பாசக்கார குழந்தையாக மாறிய சின்ன தம்பி!! - பாகன் பேட்டி

  Рет қаралды 583,090

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 182
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@prakashvetha550
@prakashvetha550 2 жыл бұрын
தன் பிள்ளை போல் பார்த்துக் கொள்ளும் 💪💪💪இந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்💪💪💪🌹🌹🌹🌹
@prabaravindhsuriya8631
@prabaravindhsuriya8631 2 жыл бұрын
சின்ன தம்பிய பார்க்கனும் என்று ரொம்ப நாளா நிகனைத்தேன் நன்றி சகோ....🙏🙏🙏
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
டாப்ஸ்லிப் வந்தா பார்க்லாம் சகோ🙏
@prabaravindhsuriya8631
@prabaravindhsuriya8631 2 жыл бұрын
Ok bro...
@hariharasudhan7827
@hariharasudhan7827 2 жыл бұрын
Nan Neril parthu vanthu viten
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
Chinna thambi nalla pillai
@parun9478
@parun9478 2 жыл бұрын
சின்னதம்பி ன்னு உன்ன சொல்றாங்க...ஆனா இந்த வீடியோ எப்ப வந்துச்சு ன்னு தெரியாது இப்ப எதார்தமா சாப்பாட்டு நேரத்துல you tube பாத்துட்டு இருந்தப்ப சின்ன தம்பின்னு இருந்துச்சு அத பாத்ததுமே கண்ணு கலங்கிருச்சு ஏன்னா சின்னா சின்னா ன்னு கூப்பிட்டு நீ வந்துதும் தேங்காய் வீசுரதும் நீ சாப்பிட்டு தலையாட்டி தும்பிக்கைய தூக்கி டாட்டான்னு சொல்லுவியே அந்த ஞாயபகம் வந்துருச்சு .... எங்க இருந்தாலும் நீ நல்லா இருக்கனும் சாமி... அனுவாவி போரப்ப எல்லாம் உன் நியாபகம் வந்தா முகத்த பாத்து பாத்து பாத்து பழகி இன்னக்கி நீ அங்க நா இங்க....நா வரேன்டா சின்னா ..... என்னதா உன்ன எந்த இடத்துல வச்சாலும் உன்னோட சொந்தம் என்னைக்கும் தாடகத்து மக்கள் தான்டா சின்னா ..... நீயும் விநாயகனும் எப்பவும் நல்லா இருக்கனும் நீங்க இருந்துது எங்களுக்குதான்டா பாதுகாப்பு .... எவனோ யாரயோ சொல்லி உன்ன பிடிச்சுட்டு போரப்ப நீ அலுதுட்டு தும்பிக்கைய தூக்கி போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனது இப்ப நினச்சாலும் நெஞ்சு பதறுது சின்னா....😭😭😭😭 நல்லா இருசாமி .....😭😭😭🙏🙏🙏🙏இத்தன நாள் கலிச்சு உன்ன பாத்தது என் பாக்கியம்..... உணக்கு எதுக்கட பயிற்ச்சி உன் மனம் அறியாதவன்டா உன்ன இப்படி பன்னிட்டாங்க....விநாயகனையும் பாத்துக்கடா சின்னா........😭😭😭😭😭😭😭
@boopathi6intogood
@boopathi6intogood Жыл бұрын
அயோ நீங்க சொல்றத கேட்டா எனக்கே கண்ணுல தண்ணி வருது bro ..😢
@MenakaMari688
@MenakaMari688 Жыл бұрын
7:51
@prabaravindhsuriya8631
@prabaravindhsuriya8631 2 жыл бұрын
சின்ன தம்பி எங்கள் செல்ல தம்பி....😍😍😍❤❤❤
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
"கலீம்" -!! தமிழ்நாடு வனத்துறையின் மணி மகுடம்-!!
@JasonAmma
@JasonAmma 2 жыл бұрын
டேய்....சின்ன தம்பி🥰🥰. எப்படிடா இருக்க!!💓👍
@manivannankumar920
@manivannankumar920 Жыл бұрын
இந்தர் கலீம் சின்னதம்பி தமிழ்நாட்டின் செல்ல பிள்ளைகள்
@pavipavi6522
@pavipavi6522 2 жыл бұрын
Don..... கலிம் ❤️🖤
@DineshKumar-ko8cm
@DineshKumar-ko8cm 3 ай бұрын
Hi
@ushamari6823
@ushamari6823 3 ай бұрын
200
@Karthik-g8y
@Karthik-g8y 2 ай бұрын
கலீம் love you 😘❤️😻
@kamalv5941
@kamalv5941 2 жыл бұрын
சின்ன தம்பி எப்படி இருபக்கிறானொ என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் நீங்கள் காணொளி போட்டதற்கு நன்றி
@vishnuvetrivel8484
@vishnuvetrivel8484 2 жыл бұрын
சின்ன தம்பி 💖💖💖❤️❤️எனக்கு பிடித்த யானை
@shanthakumari2156
@shanthakumari2156 2 жыл бұрын
யானைகளை எனக்கு மிகவும் பிடிக்கும் சின்னதம்பியை மிகவும் மிகவும் பிடிக்கும்
@Palanisankari2010
@Palanisankari2010 2 жыл бұрын
அறிவுச் செல்லம் அழகுத் தங்கப் பிள்ளை
@gautham5089
@gautham5089 2 жыл бұрын
Kalim Indher Chinna Thambi.... Favorites of TN ❤️
@ShyaKar
@ShyaKar 2 жыл бұрын
இந்த மாதிரி interveiw எடுங்க 😃 tiktok ல உள்ளதுங்களலாம் வேண்டாம்
@layes7229
@layes7229 2 жыл бұрын
இவ்ளோ நாள் யானைகளுக்கு ஹிந்து பெயர் வைத்து தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன் முறையாக யானைக்கு ஹலிம் என்று முஸ்லிம் பேர் வைத்து கேள்விப்படுகிறேன் வாழ்த்துக்கள் பாகன் மற்றும் அதை சார்ந்த துறையினருக்கு வேற்றுமையில் ஒற்றுமை. கொண்ட நாடு இந்தியா❤❤
@mohanrajselvaraj4831
@mohanrajselvaraj4831 2 жыл бұрын
Kaleem.
@layes7229
@layes7229 2 жыл бұрын
@@mohanrajselvaraj4831 சரியான உச்சரிப்பு - ஹலிம்
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
What is wrong with name? Majority Hindus are already became minority 🙄soon you guys demand separate muslim nation 😊 History this is what happening 😉
@thennavan7
@thennavan7 Жыл бұрын
@@karthicks859 your comment was senseless.. Nowadays, Hindus are marriyng at 30-35 years. But maximum other religion people follows correct period (20-25 age). So that, Hindus birth rate was decreasing than non-hindus birth rate. First change your marriage system..
@arivuchelvankasi
@arivuchelvankasi Жыл бұрын
@@karthicks859 மெண்டலு...
@natrajm06
@natrajm06 2 жыл бұрын
Interesting story Kalim Vera level,🔥🔥🔥
@RV.TRAVEL1999
@RV.TRAVEL1999 2 жыл бұрын
அன்பின் அடையாளம். Animals தான் 🐵🦍🐯🦁🐅🐺🐩🐕🐘🦏🦛🦙🐐🐗🐗🐖🐃
@kprtexservice560
@kprtexservice560 2 жыл бұрын
supper
@i_Keerthana21
@i_Keerthana21 Жыл бұрын
Ninga sollarathu crt animals world de empty ya teriyu
@SathishKumar-ip5kf
@SathishKumar-ip5kf 2 жыл бұрын
Kalim that name said his power, Kalim is a don, chinna thambi also nice, elephant vs human bond something special........
@praveenkumarmani4924
@praveenkumarmani4924 2 жыл бұрын
Waiting 4 junior Kalim🔥😍❣️🙏
@johnvictorpillai4394
@johnvictorpillai4394 2 жыл бұрын
Romba nandri anna intha yanai ku ena achu nu romba naal yosichu iruken anna.. romba nandri avudaiappan anna
@premchan03
@premchan03 2 жыл бұрын
Kaleem daaaaaa...💪💪💪
@raguljamuna5203
@raguljamuna5203 2 жыл бұрын
Enna covai chinna Thambi 🥺 avlo alagu 🦣
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
சின்னவா சூப்பராக இருக்கு பெயர் சின்ன தம்பிக்கு.
@revannas3017
@revannas3017 Жыл бұрын
Honestly speaking that guy...
@aishusbvinayaga8394
@aishusbvinayaga8394 2 жыл бұрын
Kaleem my fvrt😘
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
சின்னதம்பி ❤️❤️❤️ என் மொபைல் dp home screen சின்னதம்பி போட்டோதான் வச்சுருக்கே🙏🙏🙏
@Palanisankari2010
@Palanisankari2010 2 жыл бұрын
அருமை
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@@Palanisankari2010 நன்றி சிஸ்டர்
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful chinna thambi
@jayaram3417
@jayaram3417 2 жыл бұрын
இது போன்ற வீடியோ நிறைய potunga
@arunkarthik9195
@arunkarthik9195 Жыл бұрын
யானை பாகன்கள் எவ்வளவு கஷ்டம் படுவார்கள் என்பதை அருமையாக சொன்னீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@permakuti6208
@permakuti6208 2 жыл бұрын
அடுத்த கலிம் வாழ்க
@Mathan-D
@Mathan-D 2 жыл бұрын
ரொம்ப நல்ல பேசுனாரு
@pavipavi6522
@pavipavi6522 2 жыл бұрын
சின்னத்தம்பி ❤️🖤
@DineshKumar-ko8cm
@DineshKumar-ko8cm 3 ай бұрын
Ennaku ungla yarrunu threyadhu but you look like an pretty angel now only I am waiting this video for that ippo tha na unga kanna patha it's killing me pavi are you single or camet pavi
@Indianthatha3
@Indianthatha3 3 ай бұрын
பிரபு ❤
@muralidharanm7263
@muralidharanm7263 2 жыл бұрын
The more I hear about them the more I'm getting astonished by their intelligence. They are not just like a giant cute puppy they are brainy creatures as well!
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப Жыл бұрын
எல்லாத்துக்கும் பாஸ் கலீம் யானை
@dogesh7434
@dogesh7434 2 жыл бұрын
கலிம்கு மேற்கு தொடர்சி மக்கள் கடமை பட்டுள்ளனர்
@vigneshvicky8447
@vigneshvicky8447 2 жыл бұрын
சின்னத்தம்பி ❤️
@jasminesareescollection
@jasminesareescollection 2 жыл бұрын
I like Elephant 🐘🐘🐘🐘💕💕💕💕
@Samsung-mb3sw
@Samsung-mb3sw 3 ай бұрын
Awesome mahout u all are great hats off god bless u mahout great❤😊
@karikalan5638
@karikalan5638 2 жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@prakashvetha550
@prakashvetha550 2 жыл бұрын
ரியல் ஹீரோ💪
@saravankumar7366
@saravankumar7366 2 жыл бұрын
சின்ன தம்பி ஜோடி குஷ்பு எங்கே இருக்கு சேர்த்து வாழ விடுங்க
@mugeshc109
@mugeshc109 2 жыл бұрын
Next time enoda mobile vaangitu ponga, camera quality super eh irukum 👌
@jerryasif7453
@jerryasif7453 2 жыл бұрын
Khalim 💥💥💥
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
அடப்பாவிங்களா ஒரு குடும்பத்த பிரிச்சிட்டிங்களாடா
@karthikeyanarumugam2801
@karthikeyanarumugam2801 Жыл бұрын
Enga oor pakkathula pidikapatta yanai chinnathambi..❤ romba years ku aprom pakkaren..😂😂😊😊😊
@lavankrithi333
@lavankrithi333 2 жыл бұрын
நம்ப வசதிக்காக அதோட ஃபேமிலி ல இருந்து அவன பிரிசிடிங்களே... 😢..
@saransaravanan7156
@saransaravanan7156 5 ай бұрын
You family onu time athu munadi poi nilluga jii apo tharium
@ushathilakraj6412
@ushathilakraj6412 10 ай бұрын
My lovely Cinnathambi🎉🎉🎉
@RANJITHAS-fu9md
@RANJITHAS-fu9md 3 ай бұрын
No one can replace kaleem
@arunaarumugam2213
@arunaarumugam2213 2 жыл бұрын
Pls save chinna thambi
@sibidhayalan5919
@sibidhayalan5919 Жыл бұрын
tamilan always rocks, hats off
@classicraider00
@classicraider00 Жыл бұрын
2018 la எங்க. வீட்டுக்கு பின்னாடி வந்து அலர விட்டான்ல சின்ன தம்பி
@sivaranjjan2491
@sivaranjjan2491 2 жыл бұрын
Entha kumki ah maathura process ah konjam detail ah makkal ku eduthu sollunga🥲
@divi9223
@divi9223 2 жыл бұрын
Bro vijay Sujay pathi video podunga
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
Dai Chinna tambi Chelam we all love u da .
@vikramg6262
@vikramg6262 2 жыл бұрын
Good interview
@Rinidheekshuversion1
@Rinidheekshuversion1 Жыл бұрын
Sir intha chelladurai videola pesuravaru yarunu sollunga sir
@shridharan6795
@shridharan6795 2 жыл бұрын
Chinna thambi ya yenga pakkalam
@neranjantc2665
@neranjantc2665 2 жыл бұрын
A small correction......before it became Kumki , it has killed an forest ranger in thadagam
@abhilash9418
@abhilash9418 2 жыл бұрын
konnadhu vinayagar,not chinathambi
@archanakumar4506
@archanakumar4506 2 жыл бұрын
Naam epudi kulandhai kudumbam nanbargal pozhudhupokku enna sudhandhiramaga vazha vendum endru ninaikiromo adhe Pol dhan anaithu vilangugalukum asai irukum..iyarkayodu ondri vazhamal irukum nammal vazhvidam thedi vandha chinna thambi Manidha mirukangalidam sikki than inathai izhandhu thanimaiyil anadhai aanan
@mototrack870
@mototrack870 Ай бұрын
The king always kalim
@p.parameshwaranparameshwar8466
@p.parameshwaranparameshwar8466 Жыл бұрын
Chinnathambiya parthathu mikka magizchi 🙏🙏🙏🙏🙏🙏
@tirunelvelinadar5364
@tirunelvelinadar5364 Жыл бұрын
Don kaleem
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Super save elephants
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 7 ай бұрын
கலீம் பாய்
@sudarshanju4234
@sudarshanju4234 2 жыл бұрын
Part 2 please
@stellamarry7232
@stellamarry7232 2 жыл бұрын
Enga oor kannadipudhur la tha irunthuchu
@rajkamal6721
@rajkamal6721 Жыл бұрын
Settai pudicha paiyan ga ....chinna thambi ah kalim kooda compare pannadheega ...avar mature guy ....Ivar konjam vaalthanam jaasthi .....so konjam careful ah handle pannunga boss ....
@ranjithranjith1577
@ranjithranjith1577 Жыл бұрын
Palakkad Dhoni'lu kattanaye thurathan konduvanna kumkiyumanayum katanayum friends ayi thittapullu share cheythitundu
@mmanikandan3985
@mmanikandan3985 2 жыл бұрын
Kaleem one man army
@vikramg6262
@vikramg6262 2 жыл бұрын
Dear channel you show a picture @2.15 kaleel capturing chinnathambi , no that's wrong picture. That's madukkarai maharaj yaanai. The pic who gave you is wrongly given and you shown it as chinnathambi.
@vikramg6262
@vikramg6262 2 жыл бұрын
This maharaja elephant died in krall after capturing
@arunaarumugam2213
@arunaarumugam2213 2 жыл бұрын
Kumkiyaka chinna thambi venam
@SARAN_IQ
@SARAN_IQ 2 жыл бұрын
Antha payam irukanum la kaleem na summava
@suganpal1142
@suganpal1142 2 жыл бұрын
Which place is this??? Can ppl go watch them???
@theprettyaries
@theprettyaries 2 жыл бұрын
Topslip
@rajith4378
@rajith4378 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@Harish_mph
@Harish_mph Жыл бұрын
2023 la paakuravanga oru❤pannunga
@rohithr-dv9eq
@rohithr-dv9eq 6 ай бұрын
Who is the no-01 elephant 🐘 Abhimanyu -Ak47 150+waild elephant capture 10+tiger capture 🐯 From Karnataka Kaleem. -100-105 only waild elephant capture Tiger capture no From tamil nadu Now tell yourself which no -01 The power of Abhimanyu is the true leader Iam from Karnataka 🔴🟡
@ashankraju1043
@ashankraju1043 2 жыл бұрын
Chinnathambi ennada enna vachittu Enna pathi pesura 😂😂😂😂
@rvjayaram871
@rvjayaram871 2 жыл бұрын
About the life and risk of the mamooths
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf Жыл бұрын
செல்லத்துரை என்னோட கிளாஸ்மேட் எட்டாவது படிக்கையில் அவன் பின்னாடி உட்கார்ந்து இருப்பான் நானும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்ப
@B.Apattathariviyavsay
@B.Apattathariviyavsay 2 жыл бұрын
சின்னத்தம்பி உடுமலை மடத்துக்குளம் சக்கரை ஆலை கிங்கு..எப்படி இருக்க சின்ன தம்பி கொஞ்சம் எழுச்சி போயிட்டேன்
@anbalagan1661
@anbalagan1661 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.'.
@HARINI-u7g
@HARINI-u7g 2 жыл бұрын
😍😍😍MY FAV PET
@siva6712
@siva6712 2 жыл бұрын
Appo atha niga vakki valaga ventiyathana
@STR63239
@STR63239 2 жыл бұрын
R u use IG?
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
​@@siva6712athu goverment property
@Sundarrajansankaranarayanan
@Sundarrajansankaranarayanan 6 ай бұрын
Apo veetla valakkureenga, appadi thana... 😂
@shinshanshinshan550
@shinshanshinshan550 2 жыл бұрын
👌👌👌👌
@anbuselvana708
@anbuselvana708 4 ай бұрын
Chinna Thambi is a Playful child, but kaleem is a matured warrior, chinna Thambi doesn't have the warrior quality or attitude, as I have seen the first kumki operation of chinna Thambi.
@vasagikandiah5881
@vasagikandiah5881 2 жыл бұрын
Oru kelvi ethuku chinathambi kudumbathode iruka vidame,pirichu eduthuttu vanthutingga,kudumbathode illatha yanai pidikalame... Paavam family pirichathu..athu manushangaluku mattum illa,animal kooda irukum paasam vedikuthu ellame
@ravisankar4423
@ravisankar4423 2 жыл бұрын
I too trichy
@prabhanjanprabhu8421
@prabhanjanprabhu8421 2 жыл бұрын
Next kallim
@karthikp3947
@karthikp3947 Жыл бұрын
👍
@jeevarani2923
@jeevarani2923 Жыл бұрын
சின்னதம்பி உன் சுதந்திரத்தை பறித்து விட்டார்கள்டா. இன்னைக்கு கால்களில் விலங்குகள். உன் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை தம்பி.
@KamaladeviKamaladevi-d9u
@KamaladeviKamaladevi-d9u 10 ай бұрын
😊
@kannankumar4222
@kannankumar4222 2 жыл бұрын
Konjam vilambaratha korachu podunga sami fulla pakka vidunga...
@VigneshVicky-ss8qm
@VigneshVicky-ss8qm 2 жыл бұрын
சின்னதம்பியை நல்லா பாத்துக்கங்க
@veeramalp24
@veeramalp24 2 жыл бұрын
அய்யோ பாவம்
@rvjayaram871
@rvjayaram871 2 жыл бұрын
He could have asked more intelligent questions
@rvjayaram871
@rvjayaram871 2 жыл бұрын
Will he let his children take up this job
@rvjayaram871
@rvjayaram871 2 жыл бұрын
If not turned into kumki what else can a tamed elephant do
@gayathrilmv5810
@gayathrilmv5810 2 жыл бұрын
👌👌👏👏🙏🙏
@maleangles
@maleangles Жыл бұрын
அடுத்த கலீம் சின்னதம்பியா? அரிசி கொம்பன் தான் அடுத்த கலீம் சின்ன தம்பி பயந்தாங்கொல்லி
@vimalkanchidurai4931
@vimalkanchidurai4931 Жыл бұрын
Chinna thambi super elephant en pakkathulaye poirukku ana enna ethum pannala annaiku ninachen ithu yanai illa nammalavida rompa arivu ullathu .
@paulpandi1036
@paulpandi1036 2 жыл бұрын
சின்ன தம்பி நல்லாயிருக்குத
@ganeshyadav475
@ganeshyadav475 2 жыл бұрын
Arisi raja enga bro irukaru ipa epadi irukaru
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
💖💖💖💖💖
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН