❤ சூப்பர் நைஸ் அண்ணா ❤ உடம்பு சரியில்லாமல் இங்கு வந்தகூடா சாரியாகும் உண்மை சொல்லியிருக்கிறார்கள் ❤ கிராமத்தில் வாழ்க்கை சொர்க்கம் ❤ நோய் நொடி இல்லாத வாழ்க்கை கிராமத்து வாழ்க்கைதான் ❤ என் பாட்டி தாத்தா எல்லோரும் 100 வயது வாழ்ந்தவர்கள் ❤ 🌳🌳🌳🌳🌿🌱🌱🌴🌴🌴🌴🌴🌴🍀🍀🍀🍀🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@MOHANRAM-hi9pu10 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ....
@rajamanikandan677710 ай бұрын
Ithu thaan main
@umamaheswari6048 ай бұрын
The same applies to husband also. So many very good wives don't have good husbands
@gopigemini990410 ай бұрын
Hard work devayani mam and rajkumaran sir I know evlo kasta patu sambarichinganu _ God bless them
@chaithanyakr900110 ай бұрын
Very kind person.. Devayani is too lucky.. 🎉❤
@raguvrs10 ай бұрын
சந்தன மரம் ஒரு கொடுமையான ஒட்டுண்ணி மரம், மற்ற மரத்தின் வேர்களை பிடித்து அந்த நீரை உறிஞ்சி உறிஞ்சி வாழும் மனிதனை போன்று ஒரு கொடூரமான மரம்...
@sairajcreation-mu3iz8 ай бұрын
ஐயா இந்த நிலத்தை பார்க்கும் போழுது மிகவும் மனதிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது . உங்கள் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது
@geethas295910 ай бұрын
காடாக மாற்றியதற்கு நன்றி சார்
@anudhiya916010 ай бұрын
Ellam dhevadhayin raasi... Devayani.... Fan
@SheebaKumar-hw3gl10 ай бұрын
Government சலுகைகள் சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்காது sir... பத்து வாட்டி அலைய விட்டு பதினொண்ணவது வாட்டி தான் பதிலே சொல்லுவாங்க... நீங்க ஃபேமஸ் ஆன ஆளு.... உங்களை மதிபாங்க sir...
@rajakumarank483810 ай бұрын
இது தவறான கருத்து .... எவ்வளவு ஃபேமஸான ஸ்டார்ங்க தோட்டம் வச்சிட்டு இருக்காங்க... இது வருஷம் இவ்வளவு பேருக்கு செய்யணும் இவ்வளவு சோலார் போடணும் ....... சென்ட்ரல் கவர்ன்மெண்ட் திட்டம் ... தமிழ்நாடு கவர்மெண்ட் திட்டம் ... இப்படி நிறைய இருக்குது நமக்கு அது பத்தி தெரியாது ... நான் ஒரு ஸ்டார் தெரிஞ்சவன் பேமஸ் ஆனவங்க அதுக்காக ஒரு காரியம் செஞ்சுற முடியாது ...22 வருஷமா சென்னைக்குள்ள ஒரு இடத்துக்கு பட்டா வாங்க போராடிட்டு இருக்க முடியவே இல்லை ...இடம் ரொம்ப சின்னதா அரை கிரவுண்டு தான் ...கிரையம் பண்ணி ரிஜிஸ்டர் பண்ணும் போது சிலது தவறுகள் இருக்குது அந்த தவறுகளை திருத்தி திருத்தி பாக்கணும் திருந்தவே மாட்டேங்குது ... நீங்க சொல்ற மாதிரி தெரிஞ்சவங்க பேமஸ் ஆனா என்கிறதுக்காக நம்மளால எதுவும் பண்ண முடியாது....நியாயமான விஷயங்கள் மட்டும் தான் நம்ம பண்ண முடியும் நாம அது தான் பண்ணுவோம்.
@SheebaKumar-hw3gl10 ай бұрын
@@rajakumarank4838 சார் நீங்க ரிப்ளை பண்ணது எனக்கு ரொம்ப சந்தோசம் சார்.... எங்களுக்கு Government office le ஏற்பட்ட ஒரு சில மோசமான அனுபவங்கள் நால தான் சார் சொன்னேன்.
@SheebaKumar-hw3gl10 ай бұрын
@@rajakumarank4838 சார் நீங்க reply பண்ணினதுக்கு ரொம்ப நன்றி சார்.. சந்தோசம் சார்.. Government office la ஏற்பட்ட மோசமான( partiality ) அனுபவம் தான் சார் அப்டி comment panninane.. சார் நீங்க நியாயமா தான் போவிங்க நோ doubt but sila நியாயங்கள் எங்களுக்கு கிடைக்க மாட்டுது... வாழ்க வளமுடன் always...🙏🙏
@malaraarush804410 ай бұрын
Absolutely right 😢
@Anu-so7ch9 ай бұрын
Unka thottathula oru job kidakkuma sir
@umamaheswari60410 ай бұрын
Very clear explanation nice rajkumar ji
@mabdulrahmanmabdulrahman77710 ай бұрын
இவருக்கு சினிமா மீது மோகம் குறைஞ்சிடுச்சு தோட்டத்து மேல தான் ஆர்வம் அதிகமாயிட்ட மாதிரி தெரியுது
@umamaheswari60410 ай бұрын
Nallathu thaane
@Lifeeasycool10 ай бұрын
@@umamaheswari604 eppadi nallathu
@umamaheswari60410 ай бұрын
@@Lifeeasycool yes. He is recognised more now than a director. His family also benefits from this
@rajakumarank483810 ай бұрын
மோகம்னா எப்படி இருந்தாலும் குறைந்துவிடும் ... நம்முடைய கடமைகளும் நம்முடைய ஆர்வங்களும் வெறும் மோகமாக இருக்கக் கூடாது ...இதை செய்ய தான் நாம பிறந்து இருக்கிறோம் அப்படிங்கற ஒரு ஆணித்தரமான உள் உணர்வோட அதை நாம செய்யணும் ....நீங்க சினிமால வரலைன்னா என்னவாக இருப்பீங்கன்னு ஒரு இன்டர்வியூல கேட்டதுக்கு என்னுடைய பதில் நான் பிறந்திருக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கேன் ... நாம செய்ற ஒவ்வொன்னும் ... நாம சந்திக்கிற ஒவ்வொன்னும் ... நாம சாதிக்கிற ஒவ்வொன்னும் ... நாம பிறந்ததனாலதான் ... நம்ம பிறக்கும்போதே எல்லாம் முடிவு செய்யப்பட்டவைகள் ... அதிலிருந்து கடுகு அளவு கூட நம்மால் எதையும் மாற்ற முடியாது. கடுகு டைரக்டர் விஜய் மில்டன் சார் என்ன மன்னிக்கணும் ... அவருக்கும் அதே விதிப்படிதான் 😅
@parthasarathikasirajan36975 ай бұрын
உங்களின் இந்த விவசாய அர்ப்பணிப்பு மிகவும் சிறப்பு அண்ணே..
@snrangolis957910 ай бұрын
எனக்கும் இப்படி வாழவேண்டும் என்ற ஆசை தான் நான் ஏழையாக பிறந்து விட்டேன் அதுவும் பெண்ணாக😢😢😢
@thariq94__10 ай бұрын
Do your passion. Work / Business
@rajakumarank483810 ай бұрын
என்ன விட நீங்க பெரிய ஏழையா இருக்க முடியாது ... ஒரு நாளைக்கு 25 பைசா சம்பளத்துக்கு நான் வேலை பார்த்து இருக்கேன் ... இன்னைக்கு நான் நிறைய வேலை செய்கிறேன் ... அந்த 25 பைசா கூட எனக்கு யாரும் இப்ப தர மாட்றாங்க ... ஏழையா இருக்குறதுக்கும் நினைச்சதை செய்யறதுக்கும் சம்பந்தம் இல்லை ... உங்க கண்ணு முன்னால நீங்க பெரிய ஆட்களா பாக்குற பல பேரும் ரொம்ப அடிமட்டத்து வேலையா இருந்து தான் வந்திருக்காங்க ... உங்களுக்கு இன்னைக்கு தெரியாத எவ்வளவோ பெரிய பெரிய ஆளுங்க ...பெரிய பணக்கார வீட்டு குழந்தைகளா இருந்ததால உங்களுக்கு யாருக்கும் அவங்களுக்கே அவங்க யாருன்னு தெரியாம மறைவாக இருக்கிறார்கள் ...வாழ்க்கை அதிசயமானது நாம் அதற்குள்ள நீந்தனும் அவ்வளவுதான் ...😅
@annapooraniv.annapoorani.v60810 ай бұрын
எவ்வளவு தன்மையாக பதில் அளிக்கிறீர்கள். வாழ்க வளமுடன்🙏
@NoName-lx7bd9 ай бұрын
@@rajakumarank4838 அய்யா மிக பெரிய சாதனை செய்து விட்டீர்கள். உங்கள் படங்கள் போல தங்களின் மற்ற விருப்பங்கள் கூட அருமையாக உள்ளது. நீங்கள் நிஜமாகவே ஒரு நல்ல படைப்பாளி. Great sir. ஒரு சின்ன துளசி செடியை கூட என்னால் காப்பாத்த முடியவில்லை நீங்கள் எவ்ளோ உழைத்து இப்படி ஒரு சொர்க பூமியை அமைத்து இருக்கிறீர்கள். Salute.
Great achievement sir! Live a healthy life with family in the farm!
@sanjayphotography52239 ай бұрын
மனநிறைவான பதிவு ❤❤❤
@umashankari41510 ай бұрын
Super sir thank you
@ganya88718 ай бұрын
Naan ivarai comedian nu nenachuten.but he is real hero👍👏
@subramanin69345 ай бұрын
நன்றி அண்ணா விவசாயம் பற்றி இவ்வளவு தெளிவாக சொன்னீர்கள் அருமை❤❤❤❤
@karpagamsomasundaram72875 ай бұрын
Beautiful 😍. God bless Devayani and family Husband is also Humble God bless
@krishnamurthysubbaratnam23786 ай бұрын
Really awesome and excellent one. Maintenance of such a big garden is very difficult. All the best Deivanai 🎉🎉🎉🎉
@banumathig535310 ай бұрын
வாழ்க வளமுடன்.👌👌🌷🌷👏
@vimalas55829 ай бұрын
Really you r awesome sir.your farm is so good.fish ku pond adukku net super
@mohana-vl8ux8 ай бұрын
இது உண்மை. தான் சார். ஒருவிவசாயிநினைத்தால்மட்டுமேஇந்தசெயலைசெய்யமுடியும். ஏன்னா. ஒருமலையைகூடமடுவு. ஆக்க முடியும் என்பதை நீங்கள். நீரூப்பிச்சிட்டீங்க. ஒரு. விவசாயி.. குடும்பத்தில்பிறந்ததால்தான்இதைசெய்துஇருக்கீங்க. ரொம்ப. ரொம்ப. வாழ்த்துக்கள். இன்றய. காலகட்டத்தில்இயக்கைவிவசாயம்என்பதுமுடியாத. காரியம். நீங்க. சாதுச்சிட்டீங்க. சார். நான் உங்களுக்கு. ஒன்று. சொல்கிறேனசார். சொன்னா. நம்பமாட்டிங்க. நாங்க. உண்மையாகவே. இயற்க்கை. உரம். தான்தயாரித்துகொன்டுஇருக்கிறோம். வேப்பம் புண்ணாக்கு. வேப்ப. என்னை. ஆமணக்கு. புண்ணாக்கு. புங்கன். புண்ணாக்கு. இருப்பின். புண்ணாக்கு.என்னை.இதெல்லாம்.நாங்க.எங்க.சொந்த.இடத்தில்.கட்டிடம்கட்டி.. இயந்திரம். போட்டு. செய்து. கொண்டு. இருக்கிறோம்...எங்க.ஊர்.உங்க.ஊர்பக்கம்தான்.ஈரோடு..உங்க.ஊர்பக்கத்தில்.உங்களுக்கு.தெரியும்என்று.நினைக்கிரேன்.. பாலமலை. சித்தேஷ்வரர். கோவிலுக்கு..நாங்கள்.வருசா.வருசம்.வருவோம்.இந்த.. வருசம் கூட. வந்தோம். 27.4.2024.சனி.கிழமை.அன்று.அங்கே.இருந்தோம்.. மலையில்மேல்கோவிலில். இருந்து. கொண்டு. பேசி கொண்டோம். தேவயானி. தோட்டம் இங்கு. இருக்கிறது. என்று. பேசி கொண்டோம்.. சித்தேஷ்வரர் அருள். இருந்தால். நீங்க. இதைபார்க்க. வேண்டும். இப்படிக்கு. 9750497992..9944522706.🙏🙏🙏🌹🌷🌺⭐🦚🙏🙏🙏🍀🍀🍀🙏🙏🙏
@manoalex65756 ай бұрын
Excellent English...well described..
@palaniyappanc540010 ай бұрын
Good inspiration.
@sridharraja22938 ай бұрын
லட்சிய மனிதன்
@parthasarathikasirajan36975 ай бұрын
நீங்கள் இருவருமே ஒன்று சேர்ந்து நீண்ட காலம் ஒற்றுமையாக இன்று என்றும் வாழ வேண்டும் வாழ்த்துகிறேன்... அழகான ஒற்றுமையாக ஒழுக்க்கமுடன் வாழ்கிற உங்களின் குடும்ப வாழ்கையை பார்த்து பல பேர் பின் பற்றி வர வேண்டும்..
@dayatec6 ай бұрын
என்னிடம் இப்படி ஒரு நிலம் அமைந்தால் உலகில் உள்ள சிறந்த வகை பழங்கள தேடி ருசித்து அதனை மரக்கன்றுகளை ஆக்கி பராமரிப்பு செய்வேன்..
@jmyvoice2 ай бұрын
இறைவன் அருளால் அது கிடைக்க பிரார்த்திக்கிறேன்🎉🎉🎉🎉
@KaliRaj-lq8mp10 ай бұрын
வாழ்த்துகள் ...
@naveenrs746010 ай бұрын
Great work❤️
@ramyasubash48858 ай бұрын
மரங்கள் அழிக்கும் காலத்தில் மரங்களை வளர்ப்பது மிகவும் நல்ல செயல்... தோட்டம் மிகவும் அழகாக உள்ளது... உங்கள் தோட்டம் சிறப்பாக செழித்து இருக்க வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉
@revathysrinivasan60372 ай бұрын
She choosed the right person
@shalinisakthivell584710 ай бұрын
Nice sir
@valarmathyd193410 ай бұрын
உழவர் சந்தை இருக்கிறது விவசாயிகள் நேரடி விற்பனை செய்து பயன் அடைகிறார்கள்
@rajakumarank483810 ай бұрын
உழவர் சந்தை அது கூட நியாயமற்ற ஒரு விஷயம் தான் ... ஒரு உழவன் உழவன் ஆக தான் இருக்க வேண்டும் சந்தையில் போய் உட்கார்ந்து வியாபாரம் செய்கிறவனாக ஆகக்கூடாது ... அங்கே உட்கார்ந்து வியாபாரம் செய்ய காத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் இங்கே 10 20 பாத்திகளை நீர் பாய் செல்லம் கலை புடுங்கலாம் எவ்வளவோ வேலைகள் செய்யலாம் ... சந்தைப்படுத்துதல் அரசாங்கம் தோட்டத்தில் இருந்து துவங்க வேண்டும் ....🎉
@RamananRamanan-vo2cl5 ай бұрын
உழவர் சந்தையால் பெரிய பிரியோஜனம் இல்லை.
@budsblooms4288 ай бұрын
எல்லா பழமும் பரிட்சை பிறகு, full aah கிராப் பண்ணிருங்க. அப்போ தான் தொடர்ந்து கொடி இருக்கும். எங்க வீட்ல ரொம்ப வருஷம் வச்சு இருந்தோம். சில்வர் ஓக் ட்ரீல இருந்தது. Grey hornbill bird, இத சாப்பிடும். எங்க வாத்தும் சாப்பிடும். 😄. ஒரு சீசன் 200 பழத்தோட,, branch,முறிஞ்சு விழுந்துருச்சு. same passion fruit. Enjoy your fruit. Congrats🙏
@vijalakshmithulasi58329 ай бұрын
Very good sir super
@SelvamSundarrajan-ws6nk5 ай бұрын
until before he is lucky to marry devayani. Now i found devayani is lucky. He is very ordinary and good hearted person. He is real
@Karthickmasanmasan3 ай бұрын
It should be pronounced as "Plots" and Not "Flat's "
@selvikrishnan29459 ай бұрын
Excellent sir
@sivagamipandian362310 ай бұрын
அருமை சார்
@irose406610 ай бұрын
I seen her in one marriage in Erode….. she still looks very young…..
@rajakumarank483810 ай бұрын
பின்னாடி அவ்ளோ அவ்வளவு பெரிய சொட்டைய பார்த்த பிறகும் ...என்ன எங்குன்னு சொல்ற உங்க மனசு வானத்தைப்போல சார் ...😅
@irose406610 ай бұрын
@@rajakumarank4838 😂😂na just face mattum thaanga paathen… entha alavukku notice pannala
@AjiPapsofficial9 ай бұрын
Super sir 🙏🏻 Save Nature🌿🍃
@intothespace.....94428 ай бұрын
Good Rajkumar...
@subathirumalaiyandi659010 ай бұрын
Well done sir
@saravananmalar454310 ай бұрын
Iam so happy sir by sakthisaravana Chennai 12 water 💦🌻🥭
@Truthful5510 ай бұрын
Yenga athu flat illa plot caption change pannuga... Flat kum plot kum different theriyama erukengalea😅
@selvarani99309 ай бұрын
Super thambi
@saravhandler10 ай бұрын
Devayani mam tha ore purushana vecrukanga
@vijithina915910 ай бұрын
Super sir
@arulthiyagararjan450610 ай бұрын
Yes selling the products is pathetic . Only middle men make money not farmers
@kalaiselvirajasekar27214 ай бұрын
Devayani mom lam near by your garden one day I want to meet you and your family l am very eager to wait for that day bye
@XpoZhagaram10 ай бұрын
Gifted Gifted Gifted life ❤😊😅❤❤❤❤❤❤
@umasharalumasharal68239 ай бұрын
Devayani ungala select panniyatharku, karanam iruku...very very talented rajakumaran sir...naguluku eanna thariyala...eannu purila...tamilnadu fan's ku thariyum....vivasayatha mathikirom ..respected sir...unga family nalla irukanum...❤
@MuruganMurugan-ss3eu10 ай бұрын
❤❤❤❤❤
@sesha197410 ай бұрын
3:45
@nithiya78787 ай бұрын
Great job 👏 👍
@marzipan584 ай бұрын
Please do a farmhouse tour with Keerthi Pandian and Arun Pandian.
@AshwiB219 ай бұрын
nalla pesurar😃
@thayasiva54707 ай бұрын
அரிய வகை மரங்கள்!
@avk13097910 ай бұрын
Flat aaa plot aaa... Thumbnail confusing. 😅😅
@pradeepan-pp4pw7 ай бұрын
Naanum unga oor thaan anthiyur ❤
@ishwariyamotivationalgkqui78336 ай бұрын
Super 👍👍👍👍👍
@suganthib77428 ай бұрын
இது தான் சேவை
@Luckgod-pv5ov8 ай бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤
@riselvi62738 ай бұрын
வாழ்க வளமுடன்!
@keerthifashion459910 ай бұрын
Please, use correct spelling in tamil.. You are a big channel, kindly check before upload, Thank you
@VeeraMani-ul6uf8 ай бұрын
Valga pallandu
@jenitajoseph429410 ай бұрын
That fruit name is Rambutan in Sri Lanka❤
@gopalraj700010 ай бұрын
Hai bro ❤
@Mayu3324310 ай бұрын
In Coimbatore illani 12 rs tey take. But sell for 35
@umamaheswari60410 ай бұрын
Chennai selling 40 to 50 rs.
@Lifeeasycool10 ай бұрын
What's wrong in it. Profit pakkama eppadi mudiyum
@umamaheswari60410 ай бұрын
@@Lifeeasycool the profit 200times of original cost
@samwienska17039 ай бұрын
@@umamaheswari604 petrol cost, labour charge then profit for tge middle man. So it is reasonable only.