இது போன்ற டப்பிங் கவிஞர்களை வெளி உலகிற்கு தெரிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள்
@dhivyaak4213 Жыл бұрын
Vera level talent paaa😊yena voice change over 👏
@vetrivelmurugan19428 ай бұрын
அதிசயம் அதிசயம் அதிசயம் .. ஆஸ்கார் அவார்டு கொடுக்கும் அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்தால் இவருக்கு நிறைய ஆஸ்கர் அவார்ட் கொடுப்பேன் 👍👍👍
@pramiladubbingartiste49767 ай бұрын
Ungaloda indha message'a enaku Oscar award ku samam... Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏
@vetrivelmurugan19427 ай бұрын
@@pramiladubbingartiste4976 ஐயோ என்னால நம்ப முடியல என்னோட கமெண்டுக்கு நீங்களே பதில் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க 🙏🙏🙏சத்தியமா சொல்றேன் உங்க திறமைக்கு உங்களுக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது இறைவனின் அருள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும்என்று உங்களுடைய கோடான கோடி தமிழக ரசிகர்கள் வாழ்த்துகிறோம் 🙏🙏🙏🙏
@meeruvenku Жыл бұрын
Highly Talented, very sweet, down to earth person. God bless you with more Happiness and Achievements
@pramiladubbingartiste49767 ай бұрын
Am blessed... Thanks a lot 🙏🙏🙏
@eshwarik62164 ай бұрын
Kashta pattu ivlo voice pesura indha maadhiri kalaignargaluku kudungappa award ah😢😢 what a voice😊
@jayapriyajayaraman44028 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் இறைவன் உங்களுக்கு இவ்வளவு திறமைகளை அளித்துள்ளார் அதனை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் குரல்களில் இத்தனை வித்தியாசம் காட்ட முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது
@pramiladubbingartiste49767 ай бұрын
Thank you so much... 🙏🙏🙏
@sakthikitchen879 Жыл бұрын
செம்ம டேலண்ட்.
@Det204 Жыл бұрын
so beautiful voice and very talented artist, god bless you sister.
@Gandhimathi-q3f13 күн бұрын
சகோதரி உங்கள் குரலின் மாயாஜாலம் மிகவும் அருமை இது கடவுளின் வரபிரசாதம் தாங்கள் இன்னும் மேலும் மேலும் பல சிகரம் தொட வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி