No video

Best of Dr.Sirkazhi S. Govindarajan | Tamil Devotional Songs Jukebox

  Рет қаралды 1,642,955

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 251
@asathal5767
@asathal5767 3 жыл бұрын
2021 Vinayagar chathurthi andru ketkirom. Kandipaaga innum pala nootrandu ketpom...
@trravi1099
@trravi1099 3 жыл бұрын
வெண்கலக்குரல்.இதற்கு ஈடு இணை கிடையாது. 🙏🙏🙏🙏🙏🙏
@Seenu-lu1oc
@Seenu-lu1oc 4 ай бұрын
❤ super
@tamilnilam3018
@tamilnilam3018 3 жыл бұрын
நம் இரத்தத்தில், ஆன்மாவில் கலந்தபாடல்கல்
@rijeeshriju2101
@rijeeshriju2101 Жыл бұрын
Paramanin pudhalvan kadavulin mudhalvan ganapathy padham thozhugirom vinaigalai neeka vetriyai serka vinayagan Kalil vilugirom ... its a ayyapan song does some body heared this song I'm searching for a while very old song
@CyberIT-Tech
@CyberIT-Tech Жыл бұрын
Nice...
@sarabanasara4621
@sarabanasara4621 3 жыл бұрын
V.V.nise.ayya.saravanan.thanjavur.
@anbarasum4859
@anbarasum4859 4 жыл бұрын
இந்த பாடல்களை மனமுருகி கேட்பவர்கள் நிச்சயமாக புண்ணியம் செய்தவர்கள். வாழ்க சீர்காழி
@thangap200
@thangap200 3 жыл бұрын
என்ன இனிமையான குரல் இவரது.பக்தியை தூண்டும் வகையில் இருக்கிறது
@r.a.duraishanmugadigital875
@r.a.duraishanmugadigital875 3 жыл бұрын
@sivalingam2176
@sivalingam2176 7 ай бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க🙏🙏🙏 " உலகம் வாழ்க'🎉🎉🎉🎉 "விநாயகன் வினைத்தீர்ப்பவனே! 🎉🎉🎉 👌 சூப்பர் அருமையான பதிவு👍 வாழ்த்துக்கள்🎉🎊 " நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்
@sakunthalamuniandy8005
@sakunthalamuniandy8005 Жыл бұрын
Nice songs
@vasathakumar4014
@vasathakumar4014 3 жыл бұрын
Nice sonk.
@janarthanamvaradhan8066
@janarthanamvaradhan8066 3 жыл бұрын
இறையன்பு மிக்க இசை நயம் கூடிய இனிய பாடல் கேட்பவர்கள் உள்ளம் பக்தி பெருகும் சரிகமவின் பணி வளர்க 🙏
@om8387
@om8387 11 ай бұрын
ஓம் கணபதியே நமக சைவசமய மக்களின் இஸ்டதெய்மாக எந்தக் காரியமானாலும் முன்னின்று எம்மைக் காத்தருளும் விநாயகனுக்கு மொன்றியலில் ஒரு கோவில் உருவாகவேண்டும் அதற்கு நீதான் முன்னிறருள் புரிவாய் பிள்ளையாரே
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 5 жыл бұрын
ஆழி உள்ளவரை இந்த கம்பீர குரல் உலவும்.....அநேகமாக சீர்காழி அய்யா கணபதி கடவுளின் அருகிலேதான் இருப்பார்...
@gasthurikanesh2363
@gasthurikanesh2363 3 жыл бұрын
ஒவ்வொரு காலையிலும் கேட்க்கும் பாடல்கள் 🙏🙏🙏
@kalaichelvamraman9087
@kalaichelvamraman9087 5 жыл бұрын
அருமை மிகு பாடல்கள். காலையில் செவிமடுக்க ஏற்றவை. பாடகரின் கணீர் குரல் பக்தியில் திளைக்க வைக்கிறது. பூதவுடல் மறைந்தும் இன்றளவும் குரல்வழி வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னாரின் ஆன்மா சாந்திக்கு பிரார்த்திக்கிறேன். கலைச்செல்வன் இராமன் 12 நவம்பர் 2018
@sarahshannon7565
@sarahshannon7565 6 жыл бұрын
இறைவா உன்னுடைய பாடல்சீர்காயி கோவிந்ராஜன் குரலை கேட்க இரண்டு செவிகல் போதாதது மிக அருமை !லதாசங்கர்.பம்பல்.சென்னை.70.
@krishnamoorthy2579
@krishnamoorthy2579 4 жыл бұрын
Arumaiyana .man am na var ng ha para el
@rampadman
@rampadman 7 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத இனிமையான பாடல்கள் கேட்டவுடன் விநாயகர் அருள் கிடைத்துவிடும். அனைவருக்கும் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@kalakamachikamachi4182
@kalakamachikamachi4182 6 жыл бұрын
Padmanabhan Ramesh
@vijayakumaru1422
@vijayakumaru1422 Жыл бұрын
വിനായകൻ തുണൈ
@srk8360
@srk8360 3 жыл бұрын
அருமையான பாடல்கள்..... எங்கள் ஊரில் கோயிலில் இந்த பாடல் கள்..காலை..மாலை..... நேரங்களில் தவறாமல் ஒலிக்கும்......... அது காற்றில் கலந்து மிதந்து...... எதிரொலிக்கும்.. அந்த இனிமை சொல்லில்விளங்காஇன்பம்........ நன்றி நன்றி 🙏
@shushinderkunasiagran9649
@shushinderkunasiagran9649 2 жыл бұрын
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தனிவிப்பான் விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய் தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
தமிழின் இனிமையை குரலில் தவழ விடும் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் மணியோசைக் குரலில் பாடிய அனைத்து பாடல்களும் கேட்க கேட்க பக்தியோ பக்தி இருசெவிகளுக்கும் இனிமையோ இனிமை பாடல்களின் தொகுப்பு அருமையோ அருமை
@arunachalapandis293
@arunachalapandis293 2 жыл бұрын
கவி பாடும் ஞானி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் வளத்திற்கு ஈடு இணை, இனி யார் வருவார்? இறைவன் இறைவிக்குத் தான் வெளிச்சம்...
@SureshKumar-dc2vw
@SureshKumar-dc2vw 2 жыл бұрын
🙏🙏🙏
@vishnusamy2338
@vishnusamy2338 4 жыл бұрын
சிம்மக் குரலோன். 100 அடி தூரத்தில் இருந்தாலும் இந்த கணீர் குரல் தெளிவாக கேட்கும். இறைவன் அருளால் இன்னும் அவர் குரல் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@BalaCuddalore
@BalaCuddalore 3 жыл бұрын
வெண்கலக் குரலோனின் பாடல்களைக் கேட்டு ரசிப்பதொரு இனிமை..
@jjmusicband7582
@jjmusicband7582 Жыл бұрын
பக்தி பாடல்களின் நாயகன் 🎶🔥
@mathivananm9945
@mathivananm9945 3 жыл бұрын
Best collection is super
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Kavi malai Valli sir fan
@kalaichelvamraman9087
@kalaichelvamraman9087 5 жыл бұрын
மிகவும் அருமை மிகு பாடல்கள் வளமிக்க குரல், பக்திப் பரவசம் ஊட்டும் பாங்கு நன்றி! கலைச்செல்வன் இராமன்
@selvarajs574
@selvarajs574 5 жыл бұрын
வீரன் வடிவம் ! மீசை அழகும் !! வெற்றி ரகசியம்
@sivsivanandan748
@sivsivanandan748 2 жыл бұрын
தெள்ளத் தெளிவான குரல்
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 2 жыл бұрын
தெய்வப்பாடகர் திரு. சீர்காழி ஐயா வுக்கு ஈடு இணை எவருமில்லை. வாழ்க தமிழ் வளர்க அவர் புகழ்.!!!!!💐🎂
@sharanedits1565
@sharanedits1565 5 жыл бұрын
பக்தி பாடல் என்றாள் ஐயா சீர்காழிதான்
@AshokAshok-jz6vk
@AshokAshok-jz6vk 3 жыл бұрын
I love seerkazhli govindharajan
@krishnaraj5270
@krishnaraj5270 5 жыл бұрын
இனிமையான கணீர் குரல், பக்தி மயமாக உள்ளது இவர் பாடும் பாடல்
@Kumarpara-c9z
@Kumarpara-c9z 9 жыл бұрын
ஒரு காலத்தை உருவாக்கிய காரணன் திரு .சீர்காழி அவர்கள்.....
@guruvananantham8159
@guruvananantham8159 7 жыл бұрын
இறைவனின் படைப்பு சீா்காழி கோவிந்தராஜனின் பாடல்கள்
@gparamesh
@gparamesh 7 жыл бұрын
Sukumar Parameswaran ,
@gunasekarnapa4037
@gunasekarnapa4037 4 жыл бұрын
. Manitharil Manikkam Seerkazhi Govindarajan
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Mamaythai sirkaliiyar fan
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Better all song very grateful congrats sirkaliyar adimaigal 5o ondaga don't missing sir
@RamasubramaniamRamasubra-zk1qz
@RamasubramaniamRamasubra-zk1qz Жыл бұрын
Hats off to produce this to everyone. Really gives relaxation to mind. What a voice crystal clear it doesn't allow to stop listening. Ever green songs He is still lives invisibily with us. What a rendition it shows his passion towards his profession. Avar pugaz endrendrum ongugha.
@guruswamyb
@guruswamyb 2 жыл бұрын
குணாநிதியே. குருவே சரணம்.
@user-iy7dg8xu2g
@user-iy7dg8xu2g 27 күн бұрын
🙏
@thiruppathiyadav1480
@thiruppathiyadav1480 4 жыл бұрын
விழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சி இவரது இந்த பாடல்கள் தான் முதலில் ஒலிக்கும் என்ன இனிமை!!! Unbeatable Song...
@kpradheep8868
@kpradheep8868 Жыл бұрын
😅
@balastores4587
@balastores4587 2 жыл бұрын
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்கள்
@vaijayanthiraja652
@vaijayanthiraja652 8 жыл бұрын
கோயில் மணி போன்ற குரல்..கேட்க்க கேட்க்க திகட்டாத இன்பம்... அருமையான பாடல் தொகுப்பு👍
@adminavathar6514
@adminavathar6514 7 жыл бұрын
Vaijayanthi Raja of
@narulraj
@narulraj 7 жыл бұрын
Y Raja
@ramaiahs4242
@ramaiahs4242 7 жыл бұрын
Vaijayanthi Raja
@dr.s.g.rajasekar3399
@dr.s.g.rajasekar3399 7 жыл бұрын
Fantastic voices
@thuraikulanayagam8044
@thuraikulanayagam8044 7 жыл бұрын
நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் இசை முழங்கும் ஐயா.
@navakrish4340
@navakrish4340 5 жыл бұрын
அன்பே சிவம் நமசிவாய! நமசிவாய!
@vellingirir.9933
@vellingirir.9933 6 жыл бұрын
very nice Excellent Good songs
@selvakumarkumar4278
@selvakumarkumar4278 7 жыл бұрын
சீர்காழி ஐயா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியா புகழ்....
@saminathans4517
@saminathans4517 6 жыл бұрын
பக்தி பாடல் நாயகன் சீர்காழி கோவிந்தராஜன்
@chinnaiahrvnr6301
@chinnaiahrvnr6301 4 жыл бұрын
வெண்கல குரல்,பக்தி மன நிலை ,ஏற்படுத்தும் அவர் பாடல் பூமி உள்ள வரை புகழ் பெற்றுக்கொண்டு திகழும்,
@krishnadasc4647
@krishnadasc4647 4 жыл бұрын
Bhakti amuthin suvai... Daily kaalaiyil kelungal.. Erraivan ullathil vasikkum. 🕉️🙏
@pakkirisetc7500
@pakkirisetc7500 6 жыл бұрын
Super super super super
@somasundarnatasan73
@somasundarnatasan73 7 жыл бұрын
very nice song morning god ganesh song is good vice
@sureshiyer6991
@sureshiyer6991 7 жыл бұрын
விழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சி இவரது இந்த பாடல்கள் தான் முதலில் ஒலிக்கும் என்ன இனிமை!!!
@sankararu7659
@sankararu7659 3 жыл бұрын
B
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
T. R. Babba sir fan
@NandhaKumar-op2zo
@NandhaKumar-op2zo 2 жыл бұрын
Hai
@balajibalaji7077
@balajibalaji7077 6 жыл бұрын
Ka la tthal all ikka mudi atha bakthi padal great Dr s g
@maniammu9985
@maniammu9985 6 жыл бұрын
Super song Ever Green Hits
@kalyanilb4059
@kalyanilb4059 2 жыл бұрын
Kaalathaal azhiyadha gaanangal🙏🙏🙏
@girijavijay4488
@girijavijay4488 7 жыл бұрын
super
@newsviewsbees
@newsviewsbees 6 жыл бұрын
Vanakkam mevum
@kumaresanp808
@kumaresanp808 4 жыл бұрын
One life is not enough to get satisfied.
@vinayakamoorthy1
@vinayakamoorthy1 3 жыл бұрын
Athmeegkural
@jayaramankannan7361
@jayaramankannan7361 3 жыл бұрын
தெய்வீகக் குரல் 🙏🙏🙏
@tirunelvelithevarboys8350
@tirunelvelithevarboys8350 4 жыл бұрын
Wow Enna oru aluthamana theiveega kural. Super
@maruthupandianr5873
@maruthupandianr5873 4 жыл бұрын
Super voice. Congratulations
@hariharans4693
@hariharans4693 5 жыл бұрын
Ennathu oour sirkali govintharajan iyya avargal entrum vazhga py mathan
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 Жыл бұрын
❤ஓம்கணபதியேசரணம்
@vksekar4382
@vksekar4382 6 жыл бұрын
Thigattaadha Thamaizhai. Ellaap Paadalgalum Inimai. Isaiyaal nammudan vaazhum Isaimaniyin Pughazh endrendrum nilaitthirukkum.
@boobalanboobalan5056
@boobalanboobalan5056 4 жыл бұрын
I Love you sir.....
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
U.luthur.pattai.sanmugam Maha kavi our fan
@narasimmakl9721
@narasimmakl9721 7 жыл бұрын
world NO 1 song jai ganesha
@palnesami8015
@palnesami8015 6 жыл бұрын
NARASIMMA Kl we
@Worldtamildrawing
@Worldtamildrawing 6 жыл бұрын
very nice songs
@SkVelu-di2kd
@SkVelu-di2kd 5 жыл бұрын
தெய்விக குரலோன்
@praveenkumarviswanath161
@praveenkumarviswanath161 4 жыл бұрын
Always have Goosebump feeling after listening to Voice. Hats Off Sir!
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 5 жыл бұрын
இனிமையான , இன்றும் என்றும் கேட்க கூடிய பாடல்கள் !
@pachaimuthusenniveeran5842
@pachaimuthusenniveeran5842 7 жыл бұрын
arumai
@chessvideos4845
@chessvideos4845 5 жыл бұрын
Very nice voice and best song
@ramachandranbalakrishnan4217
@ramachandranbalakrishnan4217 6 жыл бұрын
Nice very happy to listen
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 7 жыл бұрын
பக்தி பரவசம். ...என்ன கம்பீரமான குரல். ...
@selvat2018
@selvat2018 6 жыл бұрын
saravanan balasubramaniyan
@rameshbabu5644
@rameshbabu5644 7 жыл бұрын
அருமை
@murugadass5537
@murugadass5537 5 жыл бұрын
om muruga muruga muruga
@vijayshuna
@vijayshuna 9 жыл бұрын
Lovely singer great voice. Where are such singers in Tamil Nadu? Bloody Dravidian movement killed it.
@patpm3479
@patpm3479 9 жыл бұрын
Don't be silly. On the other hand these great singers were greatly respected the Dravidian politicians
@seetharaman4996
@seetharaman4996 4 жыл бұрын
Super devotional songs
@nagarajanrajan1788
@nagarajanrajan1788 3 жыл бұрын
Him
@pushpalatha6321
@pushpalatha6321 6 жыл бұрын
Very nice
@chithammbarampillai9944
@chithammbarampillai9944 3 жыл бұрын
Heart touch songs with mind relief
@jayaprakasampalani
@jayaprakasampalani 8 жыл бұрын
Best Choice Collection
@girijavijay4488
@girijavijay4488 7 жыл бұрын
my best
@kamalajothi
@kamalajothi 7 жыл бұрын
Seerbgaligovindarajansongarunagiriparauthiruadigal
@murugank4696
@murugank4696 2 жыл бұрын
DR SIRKAZHI GRET MAN
@rajasozhan6606
@rajasozhan6606 8 жыл бұрын
super hit vinayagar songs
@yogik3890
@yogik3890 5 жыл бұрын
raja sozhan
@vkkalyanaraman9502
@vkkalyanaraman9502 2 жыл бұрын
vinaayagane vinaaygane
@raghuramanr9851
@raghuramanr9851 3 жыл бұрын
Dr SG - God's gift to Tamils.
@VinothKumar-we8tc
@VinothKumar-we8tc 4 жыл бұрын
Nice super
@dearkrish1
@dearkrish1 8 жыл бұрын
Thiru Thanigai Malai Pdigalellam Thirupugaz padum ..................(ella ulagamellam kettu mahizvu kanum!) Great Lyrics, excellent music & awesome rendering! I wish the song go forever!
@jayakumardr4721
@jayakumardr4721 6 жыл бұрын
Krish Santhanam .
@jayakumardr4721
@jayakumardr4721 6 жыл бұрын
Krish Santhanam
@sajith6722
@sajith6722 3 жыл бұрын
Ar rahman solli.vanthe
@nadijyotish1606
@nadijyotish1606 6 жыл бұрын
Supar
@sankarr2145
@sankarr2145 4 жыл бұрын
These songs took me to temple during lockdown period. (Today is 27th day of national lockdown)
@VG-ju1wz
@VG-ju1wz 4 жыл бұрын
👏
@marimuthumarimuthu5731
@marimuthumarimuthu5731 7 жыл бұрын
எல்லாப்பாடலும்சூப்பா்
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Abirami Andhadhi | Lyrics | "Padmashri" Sirkazhi Govindarajan | ‘KaviArasu’ Kannadasan’s explanation
1:29:14
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 1 МЛН
Top 10 songs of Pithukuli Murugadas | Tamil Devotional Audio Jukebox
35:33
Onbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full Songs
1:03:29
Symphony
Рет қаралды 113 МЛН
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 2,9 МЛН