இது போன்ற உளறல் தத்துவ பகிர்வுகளை தவிர்ப்பது நன்று
@rmaheshk2 жыл бұрын
நல்ல நேர்காணல். அவர் கூறுவதெல்லாம் அறிவுப்பூர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் எண்ணம், சிந்தனை, மனம் என்றெல்லாம் அவர் விளக்குவதே அவர் சொல்வது போல ஒரு டேடாதான். அதை ஒரு systematic பயிற்சியாகச் செய்தால் அதுவும் டேடாதான். அந்த வகையில் அவர் சொன்னதில் எனக்கு தெளிவு கிடைக்கவில்லை. ஆனால் ஒன்று உறுதி. அவரவர் தேடலில் அவரவர் ஏதோ ஒரு வகையில் ஒரு உண்மையை உணர்கிறார்கள். அதுதான் முற்ற முழு உண்மை என்று நம்பி அதையே மற்றவர்களுக்கு பரப்பவும் செய்கிறார்கள். 😃😃 ஆனால் universal truth என்பது முற்றிலும் வேறாகக்கூட இருக்கலாம். சந்துருஜி போல நாளைக்கு ஒரு சுந்தர்ஜி வரலாம். வேறு ஒன்றை உண்மை என்று கூறலாம். உலகம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும்.
@ganesanr7362 жыл бұрын
மேக கூட்டத்தை ஒருவர் யானைபோல் பார்க்கிறார். வேறொருவர் பெரிய மலைபோல் பார்க்கிறார். ப்ரபஞ்ஜமும் அதுபோல்தான். அவரவர் பார்வைக்கு தகுந்தபடி.
@rathamanalan2 жыл бұрын
நன்றி பேராசிரியர் அவர்களே . ஒரு வித்தியாசமான தளத்தில் ஒரு காணொளி
@anandann6415 Жыл бұрын
Vara level super cute 🎉
@vedhathriyareserchcenterra57382 жыл бұрын
அய்ய பயிற்சி இடம் தெரிவித்தல் நலம் செயராமன வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Sir enjoyed this comited new method tks for wisdom
@VishwaYogaDharshan4 ай бұрын
How to get his videos? Contact URL please
@focuspractice45402 жыл бұрын
தெளிவான கேள்விகள்..அடையாளமற்ற உணருதலின் உண்மையான பதில்கள்..நேர்மையான நேர்காணல்..நன்றிகள் பல..
@paalmuruganantham87682 жыл бұрын
Ni a student of the world 🌍 okay 🆗
@sundaramg941 Жыл бұрын
Jk, osho, ug, bagavath, இப்படி எல்லாரும் தொட வேண்டிய இடமாக அகம் புறம், மையம் இன்றைய சமூகம் அறிய வேண்டிய சூழல் உள்ளது. இருந்தாலும் இவர் உணர்ந்ததை நேரடியாக குழந்தைத்தனமாக சொல்வதை மிக சமார்த்தியமாக தவிர்க்கிறார். இந்த மனம் யாரை திருடுகிறதோ அவருக்கும் தெரியாது தானும் திருடப்படுகிறோம் என்பதை அறியமுடியாமல். தான் சுதந்திரம் பெற்றோம் என்பதை நினைத்து அசைப்போட்டுக் கொண்டு மீண்டும் மனதில் வலையில் மக்களை காப்பாற்றபோகிறேன் என்று வீழ்கின்றனர்.
@gladiator6532 жыл бұрын
This is one of the Excellent discussions in this channel. Truth is that real experience can't be expressed in words as the professor said.
@cherukumudiradha45792 жыл бұрын
You are right..kzbin.info/www/bejne/p3KwYoBqhKmJm6c
@rajahsc2 жыл бұрын
சகோதரர் சந்துருஜி இன் விளக்கங்கள் அருமை. நன்றி. அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை புரிந்து கொள்ள கூடிய நிலையில் இருக்கிறேன். ஆழமான தேடலில் உள்ளவர்களுக்கு குரு தேவையில்லை. பிரபஞ்சம் தான் குரு . பிரபஞ்சம் குருவாக செயல்படும் போது அங்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஆகவே ஆழமான தேடல் தான் அவசியம் .
@RamaDevi-km8js2 жыл бұрын
மிக அருமையான கமெண்ட்.
@ganesanr7362 жыл бұрын
ப்ரபஞ்ஜமும் நாமும் ஒன்றுதான். நாம்தான் தெளிவில்லாமல் ப்ரபஞ்ஜத்திலிருந்து நம்மை பிரித்து பார்க்கிறோம்.
@rajahsc2 жыл бұрын
@@ganesanr736 பிரபஞ்சமும் நாமும் ஒன்று என்ற நிலையை உணர்வதற்கு இன்னும் ஆழமான தேடல் அதாவது மலை உச்சியில் இருந்து குதிப்பது போல். ஏனெனில் நாம் இன்னும் மலை உச்சியில் நின்று கொண்டு குதிப்பதா, வேணாமா என்ற நிலையில் இருக்கிறோம்.
@ganesanr7362 жыл бұрын
@@rajahsc அதைத்தான் *தெளிவில்லாமல்* என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
@rajahsc2 жыл бұрын
நன்றி
@SrinivasanMelmangalam Жыл бұрын
God is a word given by our forefathers. No names shapes or legends to God. There exists a celestial supernatural power exists. The intelligence is under evolutionary structure. Conscious ness is remarkable and the reality. Fear and anxiety rules us for the past million decades. Daily we are forgetting ourselves during sleep. After awakening all the difficulties arises. It is miraculous. All people are anxiously thinking of our inevitability end. I am grateful to you for your smooth narration. Thanks a lot.
@hijabullahs30342 жыл бұрын
அருமையான உயர்வான சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@cherukumudiradha45792 жыл бұрын
May be Chandruji didn't explore the subject deeply. But I took course in consciousness from Chandruji and got immensely benefited. I am now in harmony with Universe.At personal level his manifestation in consciousness field is extraordinary...
@focuspractice45402 жыл бұрын
அருமை..மிக அருமை..கேட்பதற்கே..இனிமையாக இருக்கிறது..பிரபஞ்சமாக இருக்கும் குருவிற்க்கு..நன்றி சகோ..வாழ்த்துகள்.
@SrinivasanMelmangalam Жыл бұрын
Excellent speech of discussion.
@padmakumarandoor7282 жыл бұрын
இல்லாத ஞானத்தை இருப்பதாக சொல்லி உலகை அலைய விட்டிருக்கிறது ஆன்மீகம். ஆனால் உலகில் அனைவரும் இயல்பாகவே ஞானியாக தான் இருக்கின்றதை யாரும் அறிவது இல்லை.
@vgiriprasad38362 жыл бұрын
அந்த ஞானம் தான் ஒவ்வொருவரின் உண்மையான இயல்பு, அது பாகுபாடின்றி எல்லோருக்கும் உரியது என்றே உண்மையில் "உண்மையான ஆன்மீகம்" சொல்கிறது . ஆனால் அது (ஞானம்) புகை சூழ்ந்த கண்ணாடி போல் மறைக்கப்பட்டுள்ளது. நிலையற்ற உலகியலில் வெகுவாக ஆழ்ந்து விடாமல் "பத்மம்" (Padmam) அதாவது தாமரையிலைத் தண்ணீர் போல "குமார"னாக இருக்கும்போதே, அதாவது இள வயதிலேயே அந்த மன நிலையில் வாழத் தொடங்கினால் "அந்தமில்லாத" வழியின் வாசல் ("Door")வெகு "தூரத்திலில்லை" என்ற நல்லுரையைத்தான் அது வழங்குகின்றது. விவரமறிந்தோர் இருந்த இடத்திலேயே அதனை அடையலாம். V.GIRIPRASAD (69 Years)
@Eagleman7632 жыл бұрын
The most disadvantage of humanity is the God and Religion created by human
@padmakumarandoor7282 жыл бұрын
@@Eagleman763 ஆன்மீகத்தை அரசியல் ஆக்கியது, இந்த எல்லா தவறுகளுக்கும் காரணம் ஆகின்றது. அடுத்து சாதிகளில் ஏற்ற தாழ்வுகளை புகுத்தி அதையும் ஆன்மீகத்தோடு இணைந்ததும் தவறு. ஆனால் உண்மையில் ஆன்மீகம் என்பது அகத்தை மித்திரம் செய்வதாகும்.
@harikrishnan.g.t34632 жыл бұрын
I think padmakumar is ug krishnamoothi fan
@padmakumarandoor7282 жыл бұрын
@@harikrishnan.g.t3463 நீங்கள் என்னை கற்பனை பண்ணி பார்க் முடியாது.
@sridharanmk23712 жыл бұрын
Nice interview and nice explanation for who is searching their true state.. 😊
@cashobana Жыл бұрын
மிகவும் அருமை. மனதின் தன்மையாக எதிர்பார்ப்பு,ஒப்பீடு,வேறுபாடு,தலைலகணம்,சுயநலம் என்று ஐயா கூறினார். So, crossing these means nammai unnarthala?
@darkgamerz66162 ай бұрын
His lost examples and explanation is practical prosses good 👌.
@vijayn72002 жыл бұрын
Murali sir, I have been watching all your vedios and could understand your thoughts. In this vedio you were questions were very pointed. Unfortunately the answers were very vague. I really could not understand anything. I dont know if I am ignorant about the subject.
Sir wate of time .with this guy. I love and respectt this channel
@arumugamthiyagarajan11442 жыл бұрын
நமக்கு இருக்கிற மனம்மானது ஒரு வேலையை செய்வதற்கு ஆனது . ஆனால் நாம் அந்த வேலையே என்னால் தான் ஆனது என்ற பெயரை அடையாளத்தை ஏற்படுத்த முயல்கிறோம். ஆனால் அந்த வேலையில் பலரின் உழைப்பும் பொருளும் இருப்பதை நாம் அங்கிகரிக்க மறுத்து விடுகிறோம். இந்த பொருட்களும் உழைப்பும் மற்றவர்கள் உடையது என்பதை நம்முடன் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிகின்றது. அதனால் நாம் எதிர்பார்க்கும் அடையாளத்தை மனப்பூர்வமாக தர மறுக்கிறார்கள். வந்தோம் உடல் வளர்த்தோம் சென்றோம் என்று இருப்பது நல்லது.
@esakkimarimuthukannan96722 жыл бұрын
Thanks sir ,paguth chandru and kanmani 💙
@shivafarithfarith75552 жыл бұрын
Chandru ji has excellent concept but it was already more than book writer explained well example from the JK Krishnamurthy and thank you for🙏🙏 different Concept for the Socrates channel teams
@dummyat13172 жыл бұрын
you have exploded and exposed. .thank you..drnanda
@SrinivasanMelmangalam Жыл бұрын
Swami Vivekananda says that God created us and we have created God. If you think that there exists God in upper level the fear will not get away from you. You improve yourself to that upper level. You are a part and parcel of the whole reality.Entire universal truth is one. Oneness is real. Already wisdom exists in all. Which is hidden in us because of unrealistic knowledge given to us from our childhood. But our brain is miraculous and understanding is difficult. Mistakfull knowledge had been taught to us for a long long time.
எல்லாம் இங்கு சரியாக படைக்கப்பட்டு இருப்பின் மனம் மட்டும் எப்படி தவறாக முடியும். ஆகவே மனதை ஏற்றுக் கொள்ளுங்கள் அதாவது உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் இதுவே ஞானம் எனப்படுகின்றது. உங்களை நீங்களே சரி செய்வதை மட்டும் விட்டு விடுங்கள் போதும். அதோடு குற்ற உணர்வையும் விட்டு விடுங்கள்.இயல்பாய், இயற்கையாய் இருப்பதே ஆகும். மனதோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் காரணம் இந்த மனம் நீங்கள் ஆவீர்கள். மனம் இன்றி தனித்த நான் என்பது இல்லை. உங்களுக்கு உள்ளே யாரும் நிரந்தரமாக இல்லை.
@dhanasinghjoseph9682 жыл бұрын
மனம் உடலில் உயிர் இருக்கும்வரை மட்டுமே. ஜீவாத்மா பரமாத்மாவில் இணைந்துவிட்டால்......? மனதின் கூற்றுப்படி.. எல்லாம் சூனியமே. மெய்யுணர்ந்த ஞானிக்கு... மனமே சூனியம். உணர்தல் மட்டுமே உன் உள்தன்மையை உனக்குணர்த்தும்
@padmakumarandoor7282 жыл бұрын
@@dhanasinghjoseph968 உடல் இயக்கம் என்பது உயிர். மனம் என்பது பதிவு. உடல் என்பது பொருள் அவ்வளவுதான். இங்கு ஜிவாத்மா மற்றும் பரமாத்மா என்பது ஒன்றுமில்லாத வெட்ட வெளியை குறிக்கும். நான் யார் என்று எனக்கு தெரியும், நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் போதும்.
@muruganmark88810 ай бұрын
Consciousness is the only reality
@நீதியைத்தேடி2 жыл бұрын
தத்துவங்களின் தேடலில் உள்ளவர்களுக்கு உச்சமாக அமைந்துள்ள விழியம் என உணர்கிறோம்...!!!
@rmaheshk2 жыл бұрын
Technicalஆக அவருடைய audio தெளிவாக இருக்கிறது. ஆனால் உங்களின் audio அங்கங்கே தெளிவில்லை
@vaiyapurikannankannan8650 Жыл бұрын
Thought and thinking ஸ்ரீ பகவத்தின் ஞான புரிதலில் இருக்கும் ஒரு விளக்கம். சந்துரு இந்த துறைக்குவருவதக்கு முன்னவே மேலே சொன்ன thought and thinking சொல்லப்பட்டுயுள்ளது
@VishwaYogaDharshan2 жыл бұрын
ஆன்மிக அனுபவங்கள் யாவும் சொந்த அனுபவங்களே, விளக்க வார்த்தைகள் இல்லை. கண்டவர் விண்டிலர். முழுமையாக உணர்ந்தவன் மௌனியாகிப் போவான். ஒவ்வொருவரும் தேடித்தான் கண்டடைய வேண்டிய ஒன்று. புத்தக அறிவு பயன் தராது. குரு வழிதான் காண்பிப்பார். சாதகன்தான் காட்டிய வழியில் பொறுமையாக விடாமுயற்சியுடன் பயணப்பட வேண்டும். உணர்வுநிலை என்ற கான்ஷியஸ்தான் கடவுள் எனப்படுகிறது. அது மட்டுமே எல்லாமாகவும் ஆகி உள்ளது. கிரகணம் போல மனம் அதனை மறைக்கிறது. மனம் தாண்டி பயணப்பட அது அனுமதிக்காது. அதிலுள்ள பற்றாகிய பதிவுகள் அகற்றப்பட வேண்டும். மேலும் மேலும் புத்தக அறிவை நாடுவோர் பாதையை விட்டு விலகியே செல்கின்றனர். கவனம் உள் நோக்கித் திருப்பப் பட வேண்டும். வானம் வசப்படும். விடாமல் முயல்வோருக்கு. வானம் தொட்டுவிடும் தூரம்தான். ஆனால் எல்லாரும் குனிந்தே என்றால் சுயநலமாக குறுகிய நோக்கங்களுடனே அறியாமல் வாழ்வை வீணடிக்கின்றனர் என்பது உண்மை. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற. லாஜிக்கல் அறிவு அனைத்திற்கும் நரூபணம் கேட்கும். வெளி நினைவுகளில் பதித்துக் கொணடவைகளையே உலகாயத அறிவு என்பர். அது உதவாததுடன் தடையாகவும் மாறும். சித்தர்களில் பலரும் உலகக் கல்வி அறிவு இல்லாதோரே. விரிவஞ்சி நிறுத்திக் கொள்கிறேன். கடவுள் அனைவருக்கும் அருளட்டும்.
@nikitasenthilkumar64772 жыл бұрын
உண்மை.
@balajiveeraraghavan9162 жыл бұрын
உங்கள் விளக்கம், மனதை தட்டுகிறது. நன்றி.
@ameenabc57352 жыл бұрын
அருமை சகோ
@VishwaYogaDharshan2 жыл бұрын
மேலும் சொல்ல வேண்டியது நிறைய உள்ளது.
@VishwaYogaDharshan2 жыл бұрын
ஆனால் எடுத்துக் கூறினால் கூட பலருக்கும் புரியாது அல்லது அக்கறை இருக்காது. தாகம் எடுத்தவன் தானே தண்ணீரை நோக்கி போவான். கடந்து உள்ளே நோக்கினால் உணர்வு நிலை. அதுவே கடவுள் எனப்படுகிறது. அகத்திய பெருமாள் கூறுகிறார் தேடித்தேடி எங்கோ ஓடுகின்றீர் உள்ளே தேடி கண்டு கொள்ளலாமே என்று. நட்ட கல்லை சுற்றி வந்தால் கிடைக்குமோ நாதன் உள்ளிருக்கையில் என்பது சித்தர் வாக்கு. மேலும் பலவற்றை விரிவாக அறிந்து கொள்ள யூடியூபில் விஸ்வ யோக தர்ஷன் வீடியோஸ் அல்லது பாபாஜி சாங்ஸ் என்று தேடவும். உணர்வு நிலை என்ற கடவுள் தன்மை பெருகும் போது வெளி துன்பங்கள் மறைந்து வாழ்க்கை சுகமாக வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் ஆகாது. தரையில் கால் படாமல் நடந்தால் முட்கள் குத்தாது என்பதை போல உலக இன்பத்து துன்பங்கள் அங்கு தான் இருக்கும் ஆனால் நம்மை பாதிக்காது. உணர்ச்சிகள் எழுந்து கொள்ளாமல் சமாதானமாக நிறைவாக இருப்பது மெதுவாக தெரிய வந்தால் மனம் மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கிறது என்பது பொருள். இதயம் அன்பாலும் தியாகத்தாலும் நிரப்பப்பட்டு இருக்கும். உடலாகவும் மனமாகவும் நினைக்க வைப்பது மாயை. முயற்சித்து மன ம் தாண்டிவிட்டால் நாம் இவ்வாறு திட உலகில் உடல்மணத்தில் இல்லை அலைவரிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் தற்காலிகமாக உடலில் வாழ்வதாக தெரிகிறது என்பது புரியவரும், அனைத்தையும் அனுபவத்தால் தெரிந்து கொள்ள வேண்டும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அகிலம் அனைத்தும் ஆனந்தம் அடையட்டும்.
@sunderarajank4933 Жыл бұрын
Audio quality of murali is poor . change your mike.
@riyasa1287 Жыл бұрын
Speech super ❤
@nirojasaravanabavan8568 Жыл бұрын
C est vrai , merci beaucoup
@raghavanthangasamy50 Жыл бұрын
ஐயா வணக்கம். இந்த உண்மை தேடலில் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அன்பர் கூறும் தகவலை தர்க்க ரீதியாக (அறிவியல் கூற்றாக) கூற இயலும் என்பதை அறியத் தருகிறேன்.
@siddeswarans91112 жыл бұрын
Excellent thanks
@weknod2 жыл бұрын
truth can be felt. unable to explain in words
@velayutham.k19292 жыл бұрын
இவர் முழுமையாக தன்னை உணர்ந்து அறிந்தாரா என்று தெரியவில்லை..ஆனால் அதற்குள்ளாக மற்றவருடைய அறியாமையின்மீது கரிசனம்கொள்கிறார்.
@justbe37082 жыл бұрын
ஸ்ரீ பகவத் அய்யா அவர்களை உங்கள் பாணியில் பேட்டி காணுங்கள். இன்னும் சொல்ல போனால் இதே கேள்வியை அவரிடம் கேட்கலாம். அவரும் ஞானத்தை பற்றி நிறைய பேசி உள்ளார். youtube channel : Bagavath pathai
@vikiraman83982 жыл бұрын
Appaalukkum appal anubavam kasu kattu sollitharen.
@s.sathiyamoorthi73962 жыл бұрын
20:35 *"The whole experience cannot come into words, but something… perhaps not the whole rose, but a few petals. They are enough proof that a rose exists.* *Your window just has to be open,* *so a breeze sometimes can bring petals."* *"Those petals of the Rose* *coming through a breeze into your being* *are really **_invitations of the unknown."_* _The Messiah , Commentaries on The Prophet_
@kaffarthegreat87342 жыл бұрын
JK, UGK, EKORTOLE, SOREN KIERKEGAURD, SRI BHAGAVTH, BAGUTH CHANDRUJI all are great references [so called masters] in our time period for Universal Life Style😇
@sakthivelnathan85252 жыл бұрын
Could you please send the link of his Utube channel? I spend half an hour to search using his name, but I couldn't find it. Please. ...Thanks
@cherukumudiradha45792 жыл бұрын
I will give you information sir..
@cherukumudiradha45792 жыл бұрын
kzbin.info/www/bejne/p3KwYoBqhKmJm6c
@justbe37082 жыл бұрын
Here it is, the channel name is "The Real Secret Official" kzbin.info/door/7SDq6VUE3DtKwkL37MINzA
@muruganmark88810 ай бұрын
The real secret official
@jaiganesh35552 жыл бұрын
வெறுமை வாழ்க்கை வேண்டாம் எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை துன்பம் இருந்தால் மட்டுமே இன்பத்தை உணர முடியும் கடவுள் முட்டால் அல்ல
@josjohnson79972 жыл бұрын
Rumi pathi video poduga
@nextgenlearning1052 жыл бұрын
Understanding not based on who says But listener According. To லா.சா.ரா. அவரவர் பூத்ததுக்கு தக்கபடி புரிதல் அது ஒரு உயிர் வேதியியல் மாற்றம் நடந்த பிறகே ஆம் ஆம் ஆதே அதே என்ற புரிதல் சாத்தியம் பயணம் பற்றி குழம்பாமல் சரியான பாதை என்று உணர்ந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டியதற்க்கு இது போன்ற பதிவு அவசியம்
@wmaka36142 жыл бұрын
திரு முரளி அவர்களின் கேள்விகள் ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளன, பதில்கள் தெளிவாக இல்லை, முன்பு பலர் கூறியவற்றை இவரும் திரும்பத்திரும்ப கூறுவது போல் இருக்கிறது. மனமற்ற நிலை என்கிறார் மனமற்ற நிலையில் இருந்ததாக கூறினால் அங்கு உண்மையில் மனம் அற்ற நிலையில் இருந்ததாக எண்ணும் மனம் உள்ளது என்பதுதான் அர்த்தம். Univers என்கிறார், அறிவின் உச்சம்தான் உணர்வு என்கிறார், மொத்தத்தில் புதிதாக ஒன்றும் கூறாமல் குழப்புகிறார்.
@vijiviji48235 ай бұрын
Correct
@nirmalastephen882 жыл бұрын
Ultimately what is beyond mini?
@cherukumudiradha45792 жыл бұрын
You will know if you see,hear kzbin.info/www/bejne/r5CxYmiIaaqlpac
@girijaravi2113 Жыл бұрын
Audio not clear
@velmurugan70902 жыл бұрын
Respect sir, it's Vel from Aruppukottai. Keep following your videos. More info on western philosophy to know..there is a professor, JJS, at the American College who has been teaching literary theories for many years. It's better to have a discussion with him.
@vijaysaisai28662 жыл бұрын
Good .tnq sir
@ganeshinterior13442 жыл бұрын
Sir ivara vida bagavath iyaa thelivaa pesuvaanga
@paalmuruganantham87682 жыл бұрын
Good bye by GD by Paal Muruganantham palakkad Kerala India world 🌍
@senthamarair83398 ай бұрын
Can't continue watching the video. Sorry Mr. Murali.
@gselvaraj20983 ай бұрын
கேள்வியும் பதிலும் ஆழமான வைத்தான். குழப்பம் ஏதுமில்லை.
@Jr_premiumdesigner2 жыл бұрын
kelvikaga vey video paarthvanga irukeengala....en consious thirttu paya ketka solraaan
@nirmalastephen882 жыл бұрын
What is universal consciousness according to guru's sir? Dr . Murali tried his best. Guru Pattum padaml thotum thodamal padithathal could not give convincing answer to the viewers ...
@nandagopal67602 жыл бұрын
சூரியன் வெளிச்சம் கண்ணாடியில் படுகிறது , இப்போது வெளிச்சம் கண்ணாடியில் இருந்து வெளி வருகிறது , கண்ணாடி இப்போது சொல்கிறது, என்னால் வெளிச்சம் வருகிறது, நான்தான் வெளிச்சம் என்கிறது, கண்ணாடி ஒருபோதும் உண்மை சூரியனை பார்பதுமில்லை . புரிந்துகொள்வதும் இல்லை... இது தெரிந்தால் இனிதான அனுபவம், கொண்டாட்டம்தான் ......
@devadossk33012 жыл бұрын
TRUE.
@nextgenlearning1052 жыл бұрын
Valency electron----> present interaction Must be influnced by neucleus not by inner orbital electrons
@menakaimurugesan4702 жыл бұрын
Sir, please consider Bhagavath ayya who also tells the difference thought and thinking. Thanks sir expecting another video with him. Great job sir.
@offtherecord44822 жыл бұрын
There are certain experience which can't be explained... We need to give the gentleman the respect which he deserves... Everything can't be annotated black and white... I can feel him...
@sridharse2 жыл бұрын
மன்னிக்கவும் பேராசிரியர் அவர்களே இந்த உரையாடல் எந்த வித தெளிவான டேட்டா வையும் தரவில்லை
@question64682 жыл бұрын
அருமை அண்ணா என்னுடைய பதிலும் அதுவே..
@dhanasinghjoseph9682 жыл бұрын
முட்ச்செடியில் ஆப்பிள் கிடைக்காது.
@rajkumarayyalurajan Жыл бұрын
Murali Sir, I feel Bhaguth sir either may have experienced the state of disattachment or might have got the answers from others on the worldly suffering. But I feel he is unable to explain it to us.
@SrinivasanMelmangalam Жыл бұрын
Who is the cause for cause. Creation has cause prior to it. Cause is responsible for everything.CAUSE.
@padmakumarandoor7282 жыл бұрын
ஞானம் என்பது அனுபவம் அல்ல. அனுபவங்கள் என்பது யோகம் சார்ந்த விஷயம் மட்டுமே. இது ஆன்மீகம் அல்ல காரணம் அட்டமா சித்தி சத்தியம் என்றால் உலகை மாற்ற வேண்டியது தானே? இவை சிறிய அளவில் வேலை செய்யும் என்பது உண்மை தான் ஆனாலும் அதை விஞ்ஞான அடிப்படையில் செய்துவிட்டு போகலாமே! சித்தி எதற்கு?
@ssaravana51045 ай бұрын
❤
@ganesanr7362 жыл бұрын
பகுத் சந்த்ருஜி சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவருக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை.
@SrinivasanMelmangalam Жыл бұрын
Sound travels through a medium. Ethereal field universally acknowledged. That may be universal intelligence field. That may be named as consciousness of universal reality invisible intelligence. Created on its own.
@rajendranappannan1802 жыл бұрын
Last one year I think, I am listening your philosophical talks. After this my mind gets supreme corege and cleritical thinking of mind 😏
@chokkalingammaruthanayagam13912 жыл бұрын
மனதுக்கு அப்பால் நடந்தால் என்ன நடக்காவிட்டாலும் என்ன இன்றைக்கு பிழைப்புக்கு வழி என்ன
@vikiraman83982 жыл бұрын
Avaru kasu serkkanum adhan Alva kindararu
@SrinivasanMelmangalam Жыл бұрын
Even after death there may be an existential wisdom that is anma or universal consciousness without thoughts.I is a consciousness.
@ganesanganesan46832 жыл бұрын
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.sir.
@SANKALPAM9991 Жыл бұрын
அவர்களின் கருத்து கேட்கும் முன்பே தெளிவாக பேசிவிட்டு வீடியோ பதிவிடவும்
@ungalmanasu2 жыл бұрын
He is confused and confuses others also. Murali sir questions are relevant, logical and to the point. His explanation was not comprehensible and his expression was dramatic. நிச்சயமாக No பகுத் ... Only Nonsense.....
@senthilvadivumani56422 жыл бұрын
வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன் கூர்மையான மற்றும் தெளிவான கேள்விகள் ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாத பதில்கள் அய்யா பூடகமான பதில்கள் முரளி அய்யா He is not ready to reveal the truth. Sorry aiya if it hurts anybody sorry sir very sorry
@Shivkumar-yc4ww Жыл бұрын
இதற்கு பெரியதாக சுற்றி வளைத்து பேச ஒன்றும் இல்லை. ஆசை, மட்டும் தான் காரணம். எளிமையாக சொல்ல, ஆசை அருமின், ஆசை அருமின், என்று நம் முன்னோர் கூறியுள்ளானார். கடைசியில், சமூக பிரச்னை களை பற்றி கூறுகிறார். இவர் பயன் படுத்திய அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள வார்த்தைகளே. தங்களின் கூர்மையான கேள்விகளுக்கு உரிய பதில் அவர் கூறவில்லை என்று நான் நினைக்கிறன்.
@question64682 жыл бұрын
சார் விருந்தினர் நமது கேள்விக்கு பதில் தராமல் சுற்றி சுற்றி எதையோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது.. ஒரு வேண்டுகோள் அனுப பகிர்வு என்ற வீடியோ தலைப்பு தேவையா? இது ஒரு ஆலோசனை தான்.. இந்த வீடியோக்கு இந்த தலைப்பு தேவையா? நன்றி திருச்சி அப்துல்லா
@ssaravana51045 ай бұрын
Data.sanduru.G...yes
@philosophersworld9324 Жыл бұрын
When we are all after something to reach something, we have to listen to everything. There is no path to truth and no body can guide especially Chandruji, since he has claiming that he has understood the truth or consiousness which are all concepts and definetely he is discussing only what he has learnt from all the books he read and discussions he heard. Sorry to say these.
@subbiahkarthikeyan19662 жыл бұрын
முதல் குறள் இறைவன் யார் என்பது.. இறுதி குறள் அவனை அடைவது எப்படி.. நமது உடம்பில் உள்ள நான் மறை வேதம் என்ன ..திருமந்திரம் படியுங்கள். எனது சேனல் பார்க்கவும்.. வேதம் விளங்கும்..
@SrinivasanMelmangalam Жыл бұрын
Illness and weakness and death are responsible for our miserability.
@ssaravana51045 ай бұрын
Not.bad
@ManiKannaR2 жыл бұрын
நான் கடவுளாகி பல வருடம் ஆகிவிட்டது, ஆனால் என்னை துதிப்போர்தான் இல்லை, 😂😂 நீங்கள் எப்படி கடவுள் ஆனீர்கள் என்றால், அதை உணரத்தான் முடியும் என்றால் அது அறிவியல் ஆகாது, நிரூபித்தால் தான் அறிவியலாகும். இவர் கோயம்புத்தூர் காரர் ஆக இருந்தால் செயல்பாடுகள் கார்ப்பரேட் சாமியார்தான் 😂😂 இல்லை இல்லை பகுத்தறிவு சாமியார்
@veeramanis35322 жыл бұрын
I want to be myself but accept people as they are.
I don’t doubt Sri.Chandruji’s realization. But he couldn’t grasp the simple questions from Prof.Murali. He wasn’t answering many questions. He was speaking unilaterally. I don’t find fault with his theory. An interview is a method to respond to the probing questions from the anchor. This video isn’t an interview.
@tamilankumar0072 жыл бұрын
ஆசான் முரளி அவர்களின் கேள்விகள் மிக மிக கூர்மையாகவும் , அறிவார்ந்த வகையிலும் இருந்தது. சந்துரு...அவர்களின் புரிதல் என்பது பகவத் அய்யா ( you tube channel - பகவத் பாதை ) யை ஒட்டியே அமைந்து உள்ளது. பகவத் அய்யா..இதை விட தெளிவாக ஆழமாக விளக்குவார்.
@RamaDevi-km8js2 жыл бұрын
Yes, Bhagavath அய்யா explained it very clearly. After listening to அய்யா, the above interview can be understood more clearly, at the same time one can also identify where it is lacking. Prof. Murali's questions and points prove once again his deapth of knowledge and understanding.
Rebel against your mind. If our life have not been successful or peaceful why not follow Bahuthgi's advice and do the opposite to reject the self arising thoughts. However a question remains about how many times we are saved from our intuition which is also delivered through self arising thoughts. The universal mechanism although appears chaotic it does provide exciting moments time and time again. I can't see mind can be seperated from the self while we depend on it for survival of our body. It is obvious this world is the make of mind and it's elements, dive in learn to swim, trust in the memory of everything around you, (intergenerational) hurt them not, eventually you will be free, is what I think the wise have said. There is no noble path to freedom, yet the noble path exist, in the journey towards freedom.
@cherukumudiradha45792 жыл бұрын
You are right sir..kzbin.info/www/bejne/p3KwYoBqhKmJm6c
@TAMIL19662 жыл бұрын
Professor sir, you are asking the right answer. But the other person is going round about the bush. In fact , he does not have any knowledge about mind. His way of understanding and feeling about the mind is blabbering. Please don't expose this kind of personality in your videos.
@RajaRaja-bl7gl2 жыл бұрын
சிந்தித்தலின் உச்சம் அல்லது சிந்திப்பதே ",உணர்தல் அல்லது விழிப்புணர்வு தானே"!
@RamaDevi-km8js2 жыл бұрын
சிந்தித்தல் என்பதை "thinking" என்றும், சிந்தனை என்பதை "thought" என்றும் Shri Bhagavath அய்யா விளக்குகிறார். Thought comes automatically without any effort but our மனம் creates Thinking process, which is referred here as data.. Thinking is done by our Consciousness. This is natural. But, we need not give 100% attention to Thinking process itself. Because, other than Consciousness, there are three more levels prevailing in our existence...they are viz. Budhdhi (intelligence), Chiththam (desire/aspiration) and Ahamkaram (ego or Self or our understanding about our Self in this present life). All these four things, மனம், budhdhi, chitham and Ahamkaram all together re named as "anthakaranam" (Total Mind). One should act giving due weghtage to all these four entities, i.e. 25% each. Then that action will be the RIGHT one for accomplishing the life journey.
@newbegining70462 жыл бұрын
Clear sign to avoid some one is when they start having self entitled titles in their name like Ji, maha, guru, sri sri etc He was not able to answer clearly on any questions asked Prof Murali
@ARUNKUMAR-jj8ey2 жыл бұрын
Guruji ...answer clear ah ila ...anchor kekura questionku answer pannamatagiraru
@livingpositve59192 жыл бұрын
The perceiver can not be the perceived. whatever we perceive we are not. negate whatever we perceive, finally the perceiver also disappear in nothingness i.e., Brahman. We are the Absolute Brahman. Murali sir, kindly do one video on Shri Nisargadatta Maharaj.