Bharathi Baskar Speech | “என்னிடம் அன்போடு சொன்னாங்க” - முதலமைச்சர் குறித்து பேசிய பாரதி பாஸ்கர்!

  Рет қаралды 212,134

Kalaignar TV News

Kalaignar TV News

2 жыл бұрын

#BharathiBaskarSpeech #CMMKStalin #Verukkuvizha
Bharathi Baskar Speech | “என்னிடம் அன்போடு சொன்னாங்க” - முதலமைச்சர் குறித்து பேசிய பாரதி பாஸ்கர்!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 134
@devarajselvaraj8961
@devarajselvaraj8961 2 жыл бұрын
சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@selvisolomon5686
@selvisolomon5686 2 жыл бұрын
சாதம் என்று சொல்லாமல் சோறு என்று சொன்னது பிடித்தது.👌👌👍
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 2 жыл бұрын
மிக நல்ல முதல்வர் தமிழறிஞர்களை மதிக்கும் நம் மக்கள் முதல்வர்
@gmmurugeshgmmurugesh9465
@gmmurugeshgmmurugesh9465 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் !நான் மிகவும் நேசிக்கும் நபர் !
@ashokashok1287
@ashokashok1287 2 жыл бұрын
நீங்கள் நலமாக வாழ்ந்து தமிழ்மேடையில் தமிழை மிளிர செய்யுங்கள் வாழ்க பல்லாண்டு
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
ஒரு கலைஞனாக, ஒருபேச்சாளராகவும் எழுத்தாளராகவும் கலைஞருக்கு அவரே நிகர் அவர் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது....
@ragunathanthiyagarajan7139
@ragunathanthiyagarajan7139 2 жыл бұрын
நிச்சயமாக தற்போதைய முதல்வர் அவர்கள் தன் தந்தையின் அளவுக்கு திறமையானவர்தான் என்பது எல்லோருக்கும் புரியும். அந்த அளவுக்கு தமிழகத்தை முன்னேற்றிக் காட்டுவார்
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
பாரதி மேடம் சிறந்த சிறப்புமிக்க பேச்சாளர் ராஜா சார் பர்வீன் மேடம் வாழ்க பல்லாண்டு பலபல ஆண்டு வாழ்க 🙏👍👍👍
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
நலம் பெற்று மீண்டும் தமிழ் மேடை ஏறியமைக்கு பாரதி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்..முதல்வர் ஸ்டாலின் உங்கள் உடல்நலன் குறித்து விசாரித்த காலம் ..கொடும் கொரோனாவில் ஓயாத பணியில் இருந்த காலம்..அந்த நிலையிலும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு விசாரித்தறிந்த நம் முதல்வரை மனமுவந்து பாராட்டுகிறேன் ..
@subramaniammp4188
@subramaniammp4188 2 жыл бұрын
Arumai
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
👃
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
என்ன கம்பீரமான குரல் அம்மாவுக்கு வாழ்க பல்லாண்டு
@p.selvarajpandian6138
@p.selvarajpandian6138 2 жыл бұрын
மானம் உள்ள தமிழன் என்றும் "கலைஞரை" போற்றுவான்.👍
@kannathalsiva9402
@kannathalsiva9402 2 жыл бұрын
CBSE school thaan vaithu irukargal. free a devaram thiruvasagam solli koduthu tamil a valarkalamla
@satheeshkumarvenkatesan6599
@satheeshkumarvenkatesan6599 2 жыл бұрын
@@kannathalsiva9402 திருக்குறளும் சிலப்பதிகாரமும் தமிழ் இல்லையா. அவை தான் தமிழரின் உண்மையான தமிழ் படைப்புகள். அவைகளை மக்களிடத்தில் சேர்த்தது கலைஞர்தான்
@kadalaimuthu1174
@kadalaimuthu1174 2 жыл бұрын
@@kannathalsiva9402 எந்த தெலுங்கு குடும்பத்தில் தட்சிணாமூர்த்தி என்று பெயர் வைக்கிறார்கள்? ஒரே பொய்யை பல முறை சொன்னால் உண்மையாகிவிடும் என்கிற நாஜிக்களின் கோயபல்சு பிரச்சாரம் செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது.
@kannathalsiva9402
@kannathalsiva9402 2 жыл бұрын
@@satheeshkumarvenkatesan6599 tamil does not need anybody to stay.v tamilans are educating our children in CBSE schools and talk abt tamil.
@satheeshkumarvenkatesan6599
@satheeshkumarvenkatesan6599 2 жыл бұрын
@@kannathalsiva9402 the issue is Central Board syllabus not including the state's language. Without DMK Tamil would have been vanished like what happened to kannada or Marathi in their states.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 жыл бұрын
உண்மை! தமிழ் தான் உங்கள் உயர்வு! தமிழால்தான் உங்களை எல்லோராலாலும் காக்கபடுவீர்கள்.
@ranik3964
@ranik3964 2 жыл бұрын
தமிழ்தாய் திருமதி பாரதிபாஸ்கர் அவர்கள் தமிழை அருவி கொட்டுவதுபோல் எங்களுக்கு கொட்டுவதற்கு பல்லாண்டுகாலம் வாழ்ந்து நல்ல ஆரோக்கியமாக இருந்து எங்களுக்கு தமிழை சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமென்று உங்களை வணங்குகிறேன்,வாழ்த்துகிறேன், என்றும் உங்கள் பட்டிமன்ற ரசிகர் ராணிகருணாகரன் மீஞ்சூர்
@subramaniammp4188
@subramaniammp4188 2 жыл бұрын
Arputham Nantri
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
பாரதி பாஸ்கரின் ஒவ்வொரு பேச்சும் ஒரு சகாப்தம்
@johnalex5774
@johnalex5774 2 жыл бұрын
இனிய தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்
@santhis4436
@santhis4436 2 жыл бұрын
தங்களை தமிழில் மிளிரச்செய்த தமிழுக்கும் தங்களை பரிவுடன் விசாரித்த முத்தமிழின் முத்துக்கும் நன்றி
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh 2 жыл бұрын
100 % TAMILAN da engha C.M STALIN SIR DA. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏👏👏👏❤❤❤❤❤
@selviganesh2558
@selviganesh2558 2 жыл бұрын
தமிழ் மகளுக்கு கிடைத்த.. பெருமை..
@drkbanumathi4738
@drkbanumathi4738 2 жыл бұрын
ஆம். கலைஞரின் பண்புநலனுக்கு எல்லையே இல்லை எனது மகனின் திருமண அழைப்பிதழ் தூய தமிழில் வடிவமைத்திருந்தேன். கலைஞர் ஐயா அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். நம்பவே முடியவில்லை கையெழுத்துடன் வாழ்த்து அனுப்பியிருந்தார். அதே போல் முதலமைச்சர் அவர்களும் (ஸ்டாலின்அவர்கள்) Cm cell ற்கு ஒரு உதவி கேட்டிருந்தேன். சில நாட்களிலேயே அழைப்பு வந்தது கலைஞர் ஐயாவின் பண்புதான் என்பதை கூறவும் வேண்டுமா
@b.aloysiousmarysivalingam1495
@b.aloysiousmarysivalingam1495 2 жыл бұрын
அருமை சகோதரி.மிகவும் அருமை.
@ahamedkhan1369
@ahamedkhan1369 2 жыл бұрын
This our CM
@suzannadavid6834
@suzannadavid6834 2 жыл бұрын
நீங்கள் மீண்டு வந்து, மீண்டும் குரலை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது 🎉
@meenakumarisrinivasan4977
@meenakumarisrinivasan4977 2 жыл бұрын
Very happy to hear your voice. I remember your speech in our school .Bpghss.
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 жыл бұрын
அம்மா, நீங்கள் சாதாரண பெண்மணி அல்ல. நட்சத்திர பெண்மணி. மேலும் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. நீங்கள் பணிபுரியும் வங்கி உங்களால் பெருமை அடையட்டும்.
@MMageshb
@MMageshb 2 жыл бұрын
You are. Not bharathi next Bharathiyar
@selvamdurairaj9983
@selvamdurairaj9983 2 жыл бұрын
Wonderful Speech...
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Excellent speech
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@ahamedkhan1369
@ahamedkhan1369 2 жыл бұрын
No leader inmy life seen like DR.KALAIGAR. NOW I SEEN OUR CM.
@mohamedesa4775
@mohamedesa4775 2 жыл бұрын
தமிழ் இன உணர்வு திமுக மேடைகளில் உயிரோட்டமாய் உலவந்ததை நாடறியும்...
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Heart touching incident, nobody can't forget our beloved chief minister Honble M.K.Staline ❤️ this should continue for ever ,Mr Raja is sitting in the dias, with prof.Solomon Pappaiah ,and other dignitaries. Had an opportunity to meet Rajah sir along with Solomon sir ,at Karaikudy. CONGRATULATIONS 🎊 👏 💐
@barbaralydia9967
@barbaralydia9967 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@sivabalanr6750
@sivabalanr6750 2 жыл бұрын
Deep cordial thanks a lot Madam for remember my Leader.
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு
@malarvizhinatarajan4885
@malarvizhinatarajan4885 2 жыл бұрын
Our chief minister is always unique.
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 2 жыл бұрын
Mk. Stalin is a good human being. He is ever been a deep lover of tamil and tamil nadu. A perfect Dravidian who works and dedicates his entire for the sake of tamil nadu people. Congratulations CM sir.
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 2 жыл бұрын
Our CM dedicates his entire service for the sake of tamil nadu people.
@savarima
@savarima 2 жыл бұрын
கலைஞர் போன்ற மாமனிதர் இனி கிடைப்பது அரிது இதை அனைத்து கட்சிகளும் அறிவர்
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 2 жыл бұрын
மனதில் உறுதியுடன் மீண்டெழுந்து பழைய நடையுடன் உரையாற்றும் சகோதரி பாரதிபாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sridharanvenkatakrishnan4086
@sridharanvenkatakrishnan4086 2 жыл бұрын
அய்யா உங்களின் பண்பை மிகவும் மெச்சுகிறேன். தாங்கள் நீடூடி வாழையடி வாழ எங்கள் வாழ்த்துகிறோம்.
@S.MUTHUMANICKAM1977
@S.MUTHUMANICKAM1977 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு
@selvarajand9225
@selvarajand9225 2 жыл бұрын
May God 🙏 bless Respected Thirumathi Bharathi Basker Madam for your excellent explanation with a good speech 👍 and message 👍. May God bless you with good health and long life to continue your wonderful Tamil speech 👍 for the people.💅💅💅💅💅🙏🙏
@sharfuddeens6839
@sharfuddeens6839 2 жыл бұрын
தமிழ் வாழ்க. நன்றி சகோதரி
@mohansubramaniyan4108
@mohansubramaniyan4108 2 жыл бұрын
Bharathi kannamma super voice
@stephenjeyasingh4082
@stephenjeyasingh4082 2 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த வெற்றி
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
ஒரு நல்ல முதல்லர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். நல்ல பேச்சாளர் திருமதி. பாரதிபாஸ்கர். வாழ்த்துக்கள். நன்றி.
@rajamanickams2182
@rajamanickams2182 2 жыл бұрын
Migavum sirantha madhini bhrathibhaskar
@ravigma3179
@ravigma3179 2 жыл бұрын
poo
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 2 жыл бұрын
மிகச்சிறப்பு!
@chandramani5929
@chandramani5929 2 жыл бұрын
Awesome
@RR-qe2oo
@RR-qe2oo 2 жыл бұрын
அப்படியே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க முதல்வரிடம் அன்புடன் கோரிக்கை வைக்கிறேன்
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 2 жыл бұрын
Good speech mam
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
தமிழ் மொழியை நேசிப்பவர்களுக்கும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அப்படி நினைத்து உண்மையாக செயல்படுபவர்களுக்கும் அவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நம்ம தமிழக முதல்வர் அவர்கள் நினைப்பவர்.ஓ நீங்கள்கூட உங்கள் சிரிப்பு கலைஞரிடத்திலிருந்து கற்றுக் கொண்டதா?
@soundararajansrinivasan4515
@soundararajansrinivasan4515 2 жыл бұрын
ஜேஜஜே
@shanmugama9224
@shanmugama9224 2 жыл бұрын
🙏 வணங்கி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி 👍❤️
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Excelent speech by Bharathi Baskar madam congratulating.
@kathiresanb8121
@kathiresanb8121 2 жыл бұрын
Very nice super speech God bless you 🙏
@sukumaranm6745
@sukumaranm6745 2 жыл бұрын
👍👍👍
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Best wishes mam xcellent speech
@srinivasakumar4720
@srinivasakumar4720 2 жыл бұрын
congratulations
@venkatem9352
@venkatem9352 2 жыл бұрын
ஐயா சாலமன் பாப்பையா, சகோதரிகள் பாரதி பாஸ்கர், பர்வீன் சுல்தானா, ராஜா சார் தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
உங்களின் தமிழ் பற்று அருமை நன்றி அம்மா
@SelwinJeyaharan
@SelwinJeyaharan 2 жыл бұрын
Tamilar enda orru respect than madam . Live long for Tamil
@selvamgopal1125
@selvamgopal1125 2 жыл бұрын
Arumai
@jmdass4587
@jmdass4587 2 жыл бұрын
Very good comments
@rahulkrishna9279
@rahulkrishna9279 2 жыл бұрын
Super Mam
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
👌
@josephinedevakumari597
@josephinedevakumari597 2 жыл бұрын
😇💐🙏
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 2 жыл бұрын
Super super
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 жыл бұрын
சகோதரி தமிழ் உச்சரிப்பு அற்புதம்....🙏
@sweetycooking4573
@sweetycooking4573 2 жыл бұрын
🙏👌👍
@mubarakalika3520
@mubarakalika3520 2 жыл бұрын
நலம் பெற்று வந்த சகோதரி வாழ்த்துகள்
@roshinicharan4536
@roshinicharan4536 2 жыл бұрын
கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மேல் அரசியல் சாயம் விழுந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது பாரதி மேம்! நீங்கள் எல்லாருக்குமானவர்!
@IsraelDaniel1966
@IsraelDaniel1966 2 жыл бұрын
மீண்டும் உங்களுக்கு சுகம் தந்த கடவுளுக்கு நன்றி
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 25 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@murugesans3889
@murugesans3889 2 жыл бұрын
Very nice..
@murugesans3889
@murugesans3889 2 жыл бұрын
M.kamali.
@murugesans3889
@murugesans3889 2 жыл бұрын
Very nice.
@alisheitsheit7377
@alisheitsheit7377 2 жыл бұрын
WELCOMESISTR
@jabesonesim7831
@jabesonesim7831 2 жыл бұрын
Super chief minister
@subramaniank359
@subramaniank359 2 жыл бұрын
Kalainjar is messiah of poor,greatest personality and down trodden uplifter
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 жыл бұрын
I'm sad for your health
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 2 жыл бұрын
After listening,She is absolutely fine and she is our Tamil Thai🙏
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 2 жыл бұрын
ஒண்ணு கூடிட்டாங்கையா ஒண்ணு கூடிட்டாங்க
@maryanitham1145
@maryanitham1145 2 жыл бұрын
Kalaignar Engal appa
@mohanperambur1109
@mohanperambur1109 2 жыл бұрын
Mathippirkkuriya nam muthalvar AVARKAL ANAIVARUKKUM UTHAVUM ENNAM KONDAVAR SARASARI MANITHARAI IRUNTHALUM ,UYARNTHA IDATHIL ULLAVARAI IRUNTHALUM "AVAR RAJAPAARVAYAKA "KAANAKOODIYA UYARNTHA ULLAM KONDAVAR , Mohan perambur
@evgdanielpeter
@evgdanielpeter 2 жыл бұрын
கலைஞர் tv க்கு கேமரா பஞ்சமா, இல்லை கேமரா மேன் புதுசா. பேசுகிறவரை closeup ல காட்டவே இல்லை. கேமராவ இஷ்டத்துக்கு சுத்துறான்.
@sureshcrystal683
@sureshcrystal683 2 жыл бұрын
ஆமா.....சார்....🙄
@sureshcrystal683
@sureshcrystal683 2 жыл бұрын
சன் டிவிதான் இந்த மாதிரி வேலைக்கெல்லாம் சரிப்பட்டு வருவான்...👍🤗
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 жыл бұрын
Anbai Sivam.... that's Dravidam
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 жыл бұрын
Why Periyar struggled.....Because of love on detrimented people
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 2 жыл бұрын
நீங்கள் நல்ல உடல்நலத்தில் நீண்டகாலம் தமிழை வளர்க்கவேண்டும்
@kasimanoharan4930
@kasimanoharan4930 2 жыл бұрын
தமிழை, தமிழின் உச்சரிப்பை, தமிழை தடுமாற்றமில்லாமல் உரையாடுவதை, தமிழை உயிராக நினைப்பவரை, தமிழே தமிழைக் காப்பாற்றும் கலைஞரை, தமிழ்நாடல்ல,தமிழை உயிராக நினைக்கும் தமிழ்நாடே, தமிழனின் தலைவணக்கம்.
@kannanl7870
@kannanl7870 2 жыл бұрын
U
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
She never at any of her speech quoted Bharathi dhasan or Kalaignar or Periyar Never quoted so far not spoken before Even the name of muthulakshmi teddy Or ramaamirtham etc
@reubendaniel8319
@reubendaniel8319 2 жыл бұрын
காமராஜர் படிக்க வைத்தார் திராவிடன் குடிக்க வைத்தான் திராவிட வாடகை வாய்கள்
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
Uh what a fall
@27624
@27624 2 жыл бұрын
It’s not wonder DMK run by P.kichor(350)
@vu2rss
@vu2rss 2 жыл бұрын
அருமையான பதிவு. ஆனால் காமரா கலைஞரின் முதல் பதிவு போல் தெரிகிறது. அல்லது பாரதி பாஸ்கரிடம் கடன் வாங்கியுள்ளார் போலும். ஒரு முறைகூட அவர் முகத்தை அருகாமையில் காண்பிக்காமல் வெறுப்பேற்றிவிட்டாா்.
@kannathalsiva9402
@kannathalsiva9402 2 жыл бұрын
Kasu thama unakku kadavul.
@perumalk259
@perumalk259 2 жыл бұрын
சங்கீ
@kannathalsiva9402
@kannathalsiva9402 2 жыл бұрын
@@perumalk259 then my doubt is confirmed. Correct a sangi nu sonna anti sangi velai nadanthu irupathu proved.confession.
@jabesonesim7831
@jabesonesim7831 2 жыл бұрын
இயேசு அப்பா உங்களுக்கு நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் வலிமை பணம் தந்து ஆசீர்வதித்து காக்கக்கடவர்
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 2 жыл бұрын
நல்லா ஐஸ்..வைக்கிறது தெரிகிறது...தமிழ்..வியாபாரிகள்..
@sivakumarp8857
@sivakumarp8857 2 жыл бұрын
உங்களுடைய பேச்சுத் திறனை உங்களுடைய தைரிய மேடைப்பேச்சு ஒரு தெளிவான சிந்தனையாளர் கட்சி மீட்டிங்கில் சென்று அதுவும் நமது இந்து கடவுளுக்கு எதிராக நிற்பவரிடம் சென்று இவ்வாறு பேசுவது மன வருத்தத்தை அளிக்கிறது
@shanmugamp7590
@shanmugamp7590 2 жыл бұрын
Podamuttal muthebe
@mohankumark8537
@mohankumark8537 2 жыл бұрын
காசுக்கு கூவுது இந்த அம்மாள்
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 2 жыл бұрын
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு தேவையான அளவில் பணமும் பொருளும் இறைவனும் இயற்கையும் அளித்து இருக்கிறது.
@shokalingammr6892
@shokalingammr6892 2 жыл бұрын
U r totally wrong' sorry
@ajmalkhan4392
@ajmalkhan4392 2 жыл бұрын
Please don't low your dignity
@s.ragothaman7151
@s.ragothaman7151 2 жыл бұрын
அவனா நீ
@sivakumarp8857
@sivakumarp8857 2 жыл бұрын
ஒரு மிகப்பெரிய தமிழ் பொறியாளரான தமிழ் சிங்கப்பெண் உண்மையில் நமது இந்து கடவுளுக்கு எதிராக நிற்பவரிடம். சமர்ப்பணம் ஆகியுள்ளார். தமிழ் பண்பாடு பற்றி சிந்தியுங்கள் அம்மா
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,9 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 113 МЛН