bharathi baskar speech | புத்தகம் என்னும் அன்னை | Book Fair | iriz vision

  Рет қаралды 19,532

IRIZ VISION

IRIZ VISION

4 жыл бұрын

bharathi baskar speech | புத்தகம் என்னும் அன்னை | Book Fair | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
suki sivam speech உறவுகள் மேம்பட - • Video
IAS kaliyamoorthy speech | அரசியல்வாதிகள் இந்தியாவை தன் சொத்தாக்க அலைகிறார்கள் - • IPS kaliyamoorthy spee...
dr sivaraman speech | டிவி சீரியல்களால் ஒரு கோடி பேரின் மனநிலை பாதிக்கப்படுகிறது - • Video
pattimandram raja best speech | vanakkam karaikudi | comedy speech - • pattimandram raja best...
ஆன்மீகம் கலந்த நகைச்சுவையான பேச்சு | pattimandram manikandan speech - • ஆன்மீகம் கலந்த நகைச்சு...
அன்றாட வாழ்வில் ஆயுர்வேதம் | dr mahadevan ayurveda | ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - • Video
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Пікірлер: 19
@sbad2588
@sbad2588 2 жыл бұрын
அற்புதமான உரை.நான் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றிருந்தாலும் 'என் தாய்மொழியில் எனக்கு புலமை இல்லையெனில் அது அவமானம் ' என்று நினைத்து தமிழ் வீட்டு பாடத்தை தான் முதலில் செய்தேன்.பொதுவான தலைப்பு ஒன்று தேர்வுக்கு வரும்.நமக்கு தெரிந்ததை மட்டுமே எழுத முடியும்.முழு மதிப்பெண் எனக்கு மட்டுமே கிடைக்கும்.என் தாய்மொழி தமிழ் என கர்வம் கொண்டு திரிந்த நாட்கள் அவை.என் குழந்தைகள் இன்று சிபிஎஸ்இ மாணாக்கர்.ஆனால் தமிழில் தான் முதல் மார்க்.கற்பவரை கொள்ளை கொள்ளும் திறன் எம் செம்மொழிக்கு தான் உண்டு.புத்தகங்கள் நம் அறிவை விசாலமாக்கும்.இது என் அனுபவத்தில் கண்டது.ஆனால் தயவுசெய்து நல்ல புத்தகங்களை தேடி படியுங்கள்.சுயநல, அரசியல் நோக்கில் வரும் புத்தகங்களை விட்டு விலகிடுங்கள்.எழுத்துக்களால் ஆக்கவும், அழிக்கவும் முடியும்
@koushikmeher5984
@koushikmeher5984 6 ай бұрын
அன்னையை பற்றி அருமையாக சொன்னீர்கள்..அருமை, உண்மை..
@nithyaa4371
@nithyaa4371 4 жыл бұрын
Beautiful speech mam. Your speech has motivated lot of them. Present generation kids should hear your speech
@anumurugan3550
@anumurugan3550 4 жыл бұрын
Superb Inspirational Speech Mam😍😍😍😍😍
@sabarisabari7196
@sabarisabari7196 4 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை அதுவும் பாரதியை பற்றிய பேச்சு 👌👌
@n.praveen6479
@n.praveen6479 3 жыл бұрын
அருமையான பதிவு அழகிய தமிழ் பேச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏🙏🙏
@srilakshanika9862
@srilakshanika9862 Жыл бұрын
தலைப்பில் புத்தகத்திற்கு கிடைத்தது அன்னை என்னும் தகுதி... அருமையான & பெருமையான உவமை!!
@pandianu2555
@pandianu2555 2 жыл бұрын
Amazing I love your speech
@hemalakshmi6629
@hemalakshmi6629 2 жыл бұрын
அருமை🙏🔥
@vijayalakshmivijayalakshmi1312
@vijayalakshmivijayalakshmi1312 3 жыл бұрын
அம்மா தங்கள் பேச்சு மிக மிக அருமை
@vijayalakshmivijayalakshmi1312
@vijayalakshmivijayalakshmi1312 3 жыл бұрын
ஆங்கிலம் என்பது ஒரு மொழி ஆனால் அறிவு அல்ல அருமையான பேச்சு
@kasthuris2731
@kasthuris2731 Жыл бұрын
👍👍👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@muthukumaranl
@muthukumaranl 2 жыл бұрын
Wonderful speech!
@prabhavathibaliga9619
@prabhavathibaliga9619 7 ай бұрын
Madam I am listening all your audios of kadhai neram. Please can you tell Jeffery Archer's A matter of honor story in your style. I am now a fan of Jeffery Archer because of you only.
@manomano403
@manomano403 4 жыл бұрын
Puththakam eanavoru annai,eenra nal sinthanai thannai..athil, eaththa nai menmaikal solven..thinam thin am..pirasavam..athilelum paravasa m, atputhamaanathu puththakam,a anantha nenaivukal..meeddidum.. 07.51..🌹
@rajir8796
@rajir8796 2 жыл бұрын
பாரதிம்மா நாம் முதலில் எந்த புத்தகத்தில் இருந்து தொடங்கிய இருக்கிறோம் என்று பார்த்தல் நீங்கள் சொன்னது போல்..லட்சுமி சிவசங்கரி அனுராதா ரமணன் இப்படி தான் நானும் படித்தேன்....பின்னர் பாலகுமாரன். இப்போது ஜெயமோகன் கதையைக் படிக்க ஆரம்பித் இருக்கிறேன். விஷ்ணு புரம் கதையில் நுழைய முடியவில்லை நூரு பக்கத்து மேல்.. இருந்தாலும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் ஜெயமோகன் கதையைக் படிப்பதற்கு...நீங்கள் பூரணமாக குணமாக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரத்தனை செய்கிறேன் ம்மா நன்றி அம்மா....🙏🏻R.ராஜி 🙏🏻
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 жыл бұрын
good speech by madam hats off
@saradhajanu8587
@saradhajanu8587 3 жыл бұрын
Mom arumai
@manushimenon2615
@manushimenon2615 4 жыл бұрын
👒💼🌂💄
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 164 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Bharathi Baskar wonderful speech about Balakumaran Novels !
32:59
Nakkheeran TV
Рет қаралды 1,4 МЛН
Bharathi Baskar Motivational Speech to Anandham Students | Anandham Youth Foundation
31:21
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 3,3 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 12 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН