தேவனுக்கு மகிமை உண்டாவதாக இன்னும் புதிய பாடல்கள் தேவ ஆவியானவர் கிருபையாய் தருவாராக
@thomasjacob58612 жыл бұрын
சகோதரி அருமையாக பாடி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் அநேக பாடல்கள் பாட கர்த்தர் கிருபை செய்வாராக
@rubanrajadurai8355 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக..(எனக்கு மிகவும் பிடித்த பாடல்) சகோதரி அவர்கள் அருமையாக பாடியுள்ளார்கள்....
@venkatvenkatachalam608510 ай бұрын
Aamen
@valarmathivalarmatni84238 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் பெயர் வளர்மதி எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே ✝️👩👦🙏 ஆமென்
@christopherjenifer82032 ай бұрын
AMEN thank you jesus 👋🥰🙏🙏👌🏼👌🏼👍🏿👍🏿👍🏼👍🏼
@christopherjenifer82032 ай бұрын
AMEN thank you jesus 👋👌🏼👍🏿👍🏼🙏🥰
@kanthimathivelu10513 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக! 👑🙏 சகோதரி மூலம் "யேகோவாதேவன்"கொடுத்த அருமையான தேவ ஆசீர்வாதம் நிறைந்த பாடல் கிடைத்ததுக்கு நன்றி ஆண்டவரே! 🛐 ஆமென் அல்லேலூயா!
@christopherjenifer82032 ай бұрын
Amen thank you Jesus Christ
@punithajerome25823 жыл бұрын
எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடல் 🙏
@janufakarona29673 жыл бұрын
May the name of JESUS be glorified ✨✨✨... GOD'S grace never leave us... This song is the best song to hear during every occassions... Such a meaningful song...✨✨
@nivethanivetha37163 жыл бұрын
✝️🕎💒🎄தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙇🏻♀️🙌🏻தேவப் பிரசன்னத்தோடு கூடிய பாடல்🎼🎵🎶🎤🎹மிகவும் அருமையாக உள்ளது👌🏻👌🏻நம் தேவனாகிய கர்த்தர் சபையையும், சபை விசுவாசிகளையும், ஊழியங்களையும், uncle- யையும், உங்களையும், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் அனைவரையும் கோடி கோடியாய் எப்பொழுதும் ஆசீர்வதிப்பாராக!!!!!!!🙌🏻🌾😊🙏🏻👍🏻👍🏻👏🏻🤝🏻🎉🎊
@KunaSekar-yn3jr4 ай бұрын
❤msam
@kamalakannan58613 жыл бұрын
அருமை மிகவும் சிறப்பாக இருக்கிறது. பாடல் ஆறுதலாக இருந்தது. வாழ்த்துக்கள் பல பேராயர் அம்மா அவர்களுக்கு. ஆதியாகமம் 24:-60 ஆமென்! அல்லேலூயா.
@Princess-dt4rx5 ай бұрын
Amen Appa Jesus thank you lord 🙏🙏🙏🙏💙💙💙💙
@ashasuresh38643 жыл бұрын
இயேசப்பா ப்ளீஸ் என் சுரேஷ் அத்தான் மனசை மாற்றி என்கிட்ட பேச வைங்க ப்ளீஸ் என்னால அவர் கிட்ட பேசாம இருக்க முடியல அவர என்கூட சேர்த்து வைங்க ப்ளீஸ் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@S.P.life123411 ай бұрын
Praise the lord.....🙏
@prabhavathiv80363 жыл бұрын
Praise the lord 🙏 This song is Wonderful 👍 This song words is Meaningful ❤️ song my friends ku share pannuven 🙋 Thank you Jesus🔥 Amen
@febedavid82893 жыл бұрын
God comforted me through this song. All praises, glory, honor, power and wealth are worthy to Jesus alone. I stopped worrying as the King of Kings is with me. He will do mighty things for me. Amen🙏
@sridevisenthil20753 жыл бұрын
Glory to God, Thank you Lord for this new song, God bless you Akka abundantly
@nithyachrysoprasestephen95363 жыл бұрын
Praise GOD 🙏 இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் ஏகோவா உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம் 1.ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமே யுண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாயுண்டு 2.பார்வோன் கைக்குவிடுத்து மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி ஆரோன் மோசே என்னும் நல்ல ஆசாரியர் உண்டு 3.செங்கடலில் வழி திறந்த சீயோன் நாயகனே பங்கமின்றி பாலைவனத்தில் பராமரித்தாரே 4.சத்துருக்களை சிதற அடித்து சர்வ வல்ல தேவன் யுத்தத்தில் உன் முன்னே நின்று ஜெயமெடுத்தாரே 5.பயப்படாதே சிறுமந்தையே பார் நான் உன் மேய்ப்பன் தயங்காதே மனம் கலங்காதே உன் தேவன் தினம் காப்பேன்
@நித்யாBABL Жыл бұрын
praise the Lord .... ரொம்ப ரொம்ப நன்றி ......
@arunaponraj-hl3re5 ай бұрын
Tq so much🎉
@christopherjenifer82032 күн бұрын
AMEN thank you jesus
@BM-Benny3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@Princy-qp2pd16 күн бұрын
🥰🥰👏👏👏Best aunty 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️Amen
@beaulahnaveen74383 жыл бұрын
My favourite Song...GOD has chosen you to Proclaim his good news through your blessed voice... The LORD of ISRAEL has called us by name he will never forsake us Savior of the world thank U very much for Ur Love🙏
@christopherjenifer82033 ай бұрын
AMEN THANK YOU JESUS 👍🏼👍🏼👍🏼👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anitha25253 жыл бұрын
.அருமையான பாடலை அருமையாக பாடிய சகோதரிக்கு நன்றி
@christopherjenifer82034 ай бұрын
Amen thank you Jesus Christ 🙏
@christopherjenifer82039 ай бұрын
AMEN thank you jesus 👍🏿👍🏿👍🏿👍🏿🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌
@christopherjenifer82039 ай бұрын
AMEN thank you jesus 👍👍👍👍🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👌👌👌👌
@alaguparvathi87353 жыл бұрын
GLORY TO GOD
@arjunachu1252 жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God
@reonjohn52923 жыл бұрын
Gods Grace is always with us.Nice song.May God bless you &your Family.Amen🙏