கடினமாக உள்ள பல பாடல்களையும் சரளமாக பாடுகின்ற உங்கள் குரல் வளம் அருமையோ அருமை! இசையமைப்பாளர்களின் செவிகளில் இந்த குரல் ஒலித்து விடியல் பிறக்க வேண்டும் விரைவில் இவருக்கு!
@subramanichinnaiah739913 күн бұрын
அருமையான குரல்வளம் சகோதரா, ஒருநாள் உங்கள் பாட்டு,பட்ட்டிதொட்டயெல்லாம் கேட்கும்,ஐயாspb போல,வாழ்த்துகள் சகோதரா🎉
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் நீங்க எழுதிய வார்த்தைகள் பார்த்ததும் ரொம்ப சந்தோசம் நன்றிங்க சார்
@AmirthaGowry-i7s11 күн бұрын
இத்தனை அரிதான அருமையான குரல் திறமை கொண்ட நபரை அறிமுகம் செய்து வைத்த உங்கள் அருமை அருமை❤
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@PeppinRaghavan13 күн бұрын
அற்புதமாக அருமையான குரல் உங்கள் குரல் பல மேடைகளில் ஒலிக்க எனது வாழ்த்துக்கள்
@wimalancoomarasamy880013 күн бұрын
Ok
@senthilrayar70616 күн бұрын
Very fine different voices
@RamaSamy-mb6ug3 күн бұрын
அருமையான குரல் வளம் இவரை மக்கள் மேடையில் அறிமுகம் செய்த மனிதநேயரை பாராட்ட வேண்டும் ❤
@Raju-x6l3w3 күн бұрын
தவராஜ் உங்கள் குரல் செமசூப்பர் தம்மி.
@kaliammalchandrasekar469011 күн бұрын
குரல் வளம் நன்றாக உள்ளது சூப்பர் சிங்கர்ல பாடவையுங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அறிமுகப்படுத்தியவர்க்கு வாழ்த்துக்கள்
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@jayachandrant60738 күн бұрын
அருமை அருமை அருமையான குரல் வளம் இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@u.angayarkanniulaganathan666213 күн бұрын
அருமை. இறைவனின் கருணை என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.
@natarajannatu6614 күн бұрын
ஓ மை காட் இவ்வளவு இனிமையான குரல்... இவர் இருக்க வேண்டிய இடம் வேற லெவல்... பகிருங்கள் சரியான ஆட்களிடம் போய் சேறும் வரை..
@devendiranramasamy88306 күн бұрын
மிக சிறப்பான குரல் வளம். வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் தோழரே
@Saravanansaravanan-o1z11 сағат бұрын
அய்யா உங்க குரல் வளம் சூப்பர் ராக உள்ளது உங்களை பாடகர் ராக சினிமாவில் பாடா வாய்ப்பு கிடைக்க எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வத் திடம் பிராத்தனை செய்கிறேன் அருமை யாக பாடுவது சந்தோஷமாக இருக்கு உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள் வளர்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 11:19
@amalrajamalraj81526 күн бұрын
நல்ல குரல் இறைவன் உங்களுக்கு தந்துயிருக்காங்க நல்ல வாய்ப்புகள் வர நான் இறைவனிடம் ஜெபம் செய்கிறோன் God bless you brother ❤❤❤
@gangagopal294213 күн бұрын
தேவராஜ் நிச்சயமாக நீங்கள் எல்லாராலும் பாராட்டப் படுவார்கள்
@Arunshanmugapadayachiyar13 күн бұрын
உங்களை காட்டியவருக்கு நன்றி. சூப்பர் சிங்கர் தான் ஒரே வழி. வாழ்த்துக்கள்.
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@AsiaRoshon-nh5dl11 күн бұрын
அருமையான குரல் வளம் நண்பருக்கு திறமை உண்டு இனி மேல் நோக்கி போக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்க வாழ்த்துக்கள் உங்கள் எதிர்காலம் நல்ல பயன் தரும் முயற்சி கொண்டு இருங்கள்🎉🎉🎉🎉
@KarunaNithi-x1w10 күн бұрын
❤
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எல்லோருக்காகவும்
@RavichandranRavichandran-e3t9 күн бұрын
குரல் வளம் மிகவும் அருமை முதலாவது அவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்ற செயல் பட்ட அவரது நண்பருக்கு நன்றி, மண்ணில் ஈரம் உண்டு, 🙏👍💐 வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்,
@ThavarajSenkottai9 күн бұрын
Sir வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@arumugamr17696 күн бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு நல்ல குரல் வளம் . வாழ்க வளமுடன்.
@SelviPathmanadan13 күн бұрын
அருமை. வெளிக்கொண்டுவந்த சகோதரருக்கு கோடிபுண்ணியம் கிடைக்கும்.
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் உண்மைதான் இளவரசன் சார் அவர்களுக்குத்தான் ரொம்ப நன்றி சொல்ல வேண்டும் ரொம்ப நன்றிங்க சார்
@rmk106410 күн бұрын
அருமை. வளர்ச்சி அடைய வாழ்த்துகள் .
@rksivakumar-qv9oo21 сағат бұрын
😅
@KunnamJeyaraman14 күн бұрын
தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.🌹🌹
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் எல்லோருக்காகவும் ஜெபம் செய்து கொள்ளுங்கள் ரொம்ப நன்றி
@chitradevi965212 күн бұрын
சூப்பர் வாழ்த்துகள் உங்கள் குரல் உலகெங்கும் கேட்க பிராத்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கையும் உயரும். உங்கள் குரலால் உங்கள் கஷ்ட மெல்லாம் தீரும்.
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் எழுதிய வார்த்தைகள் பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோசம்
@anithaprasanth493516 күн бұрын
அண்ணா உங்கள் பாடல் ஒவ்வொன்றும் மிக மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் குரல்வளம் மிக மிக மிக அருமை சூப்பர் நான் சூப்பர்னா
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@ganesanm45816 күн бұрын
Palavesam. இந்தநல்லபாடகரைஇந்த உலகத்திற்குஅதாவதுமேடையில்பாடவிடுங்கள். Please. Super voice. Godblessyou I like song.
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் எனக்காக நீங்க எழுதிய அந்த வார்த்தைகள் பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோசம் நன்றிங்க சார்
@sofiaarockiamary7125Күн бұрын
எங்கப்பா இருந்த இத்தனை நாளா ? உன் குரல் அருமையோ அருமை. கண்டிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு போய் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள் நிச்சயம் அவர்கள் உன்னை உயரத்திற்கு கொண்டு செல்வது உறுதி. உன்னை அறிமுகப்படுத்திய தம்பிக்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@dineshd141818 күн бұрын
நானும் உந்தன் உரவை பாடல் மிக அருமை
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@saravananb93262 күн бұрын
வளர்ச்சி அடைய வாழ்த்துகள்,நல்ல குரல் வளம் . வாழ்க வளமுடன்
நல்ல குரல் வளம் இருக்கிறது! எல்லா வகையிலும் அவர் குரல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது! அவர் முறைப்படி இசை கற்றுக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். ஏன் என்றால் சில இடங்களில் சுதி சேரவில்லை! ஒரளவு இசை தெரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்! விரைவாக கற்றுக்கொள்ளும் ஞானம் அவரிடம் தெரிகிறது! வாழ்த்துகள்!!
@plaminrajas774310 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@lakshmanannagappan98743 күн бұрын
அருமையான சரஸ்வதி கடாட்சம் கொண்ட நல்ல குரல் வளம் பாராட்டுக்கள்
@eswaryrasalingam4868Күн бұрын
அருமை தம்பி 👍எதிர் காலத்தில் சிறந்த பாடகராக பரிமளிக்க என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் 🙌
@balasubramanianpitchai724914 күн бұрын
அருமை அருமை உமது புகழ் மென்மேலும் பரவ மனதார வாழ்த்துகிறேன்
@ThavarajSenkottai10 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@sethuramanveerappan32069 күн бұрын
பிசிரிலலாத குரல் வளம்,,,,,,,! மேலும் மேலும் வளர வாழ்த்துகள்,!
@ThavarajSenkottai9 күн бұрын
Sir வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@fathimajohara86413 күн бұрын
ماشاء الله ماشاء الله தவமிருந்து பிறந்த தவராஜுக்கு அல்லாஹ் கொடுத்த குரலுக்கும் உயிருக்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் எதிர் கால வாழ்வையும் இறைவன் தந்தருள் புரிவானாக ஆமீன்❤❤❤❤❤❤
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் என் மேல் இவ்வளவு பாசமாக எனக்கு எழுதிய அந்த வார்த்தைகள் பார்த்ததும் ரொம்ப சந்தோசப்பட்டேன் ரொம்ப ரொம்ப நன்றி
@victoriavicky-s5zКүн бұрын
வாழ்க பல்லாண்டு குரல்வளம் சூப்பர் god bless yo
@purushothamanarulmozhi605513 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உங்கள் கனவு நிறைவேற கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@rameshgold88524 күн бұрын
🎉🎉🎉
@Francislathafrancislatha4 күн бұрын
அற்புதமான குரல் வளம் சகோ வாழ்த்துக்கள்
@poovizhiengineering875222 сағат бұрын
சூப்பர் சூப்பர்,அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் தம்பி
@kalimuthu.r45093 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே . அருமையாகப் பாடி உள்ளீர்கள். வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். வாழ்க வளமுடன்.
@MGnanasekaran-wo9pwКүн бұрын
உங்கள் குரல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Nandhukitchen-83 күн бұрын
சூப்பரா இருக்குபா அருமையான குரல் வாழ்த்துக்கள்
@senthilkumardhanabal438716 күн бұрын
மிக அருமை ❤️❤️❤️தவத்தின் குரல் மிக அருமை ❤️❤️🙏 உங்கள் குரல் உலகெங்கும் ஓர் நாள்.... வரும் நம்பிக்கையையேய் வாழ்க்கை ❤️🙏👍
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு
@murugesanvarsha883814 күн бұрын
மிக மிக அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BALAKRISHNAN-55774 сағат бұрын
ஆரம்பத்தை விட போக போக அருமையாக உள்ளது
@kapaleeswarangandla99918 күн бұрын
Such talented singers can comebforward to participate in Airtel Super singers and Zee TV SaReGaMaPa contest. Nice singing. All the best . Congrats.
@SozhanPallikoodam6 күн бұрын
அடடா அடடா அருமையான குரல்வளம் நானும் உந்தன் உறவை டி ராஜேந்தர் பாடலான நானும் உந்தன் உறவை தொகையறா அற்புதமாக இருந்தது விரைவில் உலகம் இவர் குரலில் மயங்கிட வாழ்த்துக்கள்
@sukumarmr9216Күн бұрын
குரல்வளம் அருமை. திரை இசைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்தால் மகிழ்ச்சி🎉
@balarms66486 күн бұрын
இவர் திறமை வெளிவர உதவியவருக்கு மிக்க நன்றி.
@KrishnaKumar688597 күн бұрын
Nunba ungal vilambarathiku thanks. Sagotharar kural valathirku yethir galathhil vaippu ungalukaga kaathukondirukirathu. Muyarchiyai Kai vidaatheergal. Sagotharaa ungal kural valathail oru thaayin Thaalaatu paadalai unernthaen avvalavu inimaiyaga irunthathu. God bless you my Sagothara.
@ramarajrms42832 күн бұрын
வாழ்த்துகள் ஐயா!!! தாங்கள் மேலும் புகழ் பெற வாழ்த்துகிறேன். இறைவனை பிரார்த்திக்கின்றேன்.!!💐🙏💐
@Reva-u4o13 күн бұрын
அருமையா இனிமையாக பாடி இருக்கீங்க தம்பி. திறமை உள்ளவர்களுக்கு, இந்த உலஹம், வாய்ப்பு குடுக்க வேண்டும்🙏🙏🙏🙏
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@kiroumonclar65108 күн бұрын
தவராஜ் என்ன அருமையான குறல் முரைபடி பாட்டு கற்றுக் கொண்டு பாடுபவர்கள் போல் இரூக்கிறது உந்தன் குறல் கடவுளுக்கு ஒளித்து இருக்கும் நிச்சயமாய் அவர் முலமாக வாய்ப்பு தேடி வரும் அனைவரும் பிராத்திப்போம்.
@rajendrantneb96102 күн бұрын
காலங்கள் கண் திறக்கும் வாழ்த்துகள்💐💐💐💐
@mathiyazhaganmathiyazhagan12622 күн бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@balanmurugan16118 күн бұрын
கண்ணை மூடி கேட்டேன் மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@prabhakaran22712 күн бұрын
மிக அருமையான காதல் வாழ்க வளமுடன்.
@mastersamommuruga.43692 күн бұрын
அருமையான குரல் வளம் சகோதரா👍👌👏👏👏
@ChitraChitra-y8c2 күн бұрын
ரொம்ப அருமையா இருக்கு குரல் அருமையா இருக்கு
@ChanBee-i6u4 күн бұрын
Very beautiful vais come soon amazing sengar mashallah mubark 🤲🤲🤲
@bojana9791Күн бұрын
கிராமத்து குயிலாக பாடும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்
@DevarajDevaraj-z3j15 күн бұрын
நானும் உந்தன் உறவைபாடல்.சுப்பர்தல🎉🎉🎉❤❤❤
@amutharaja8429Күн бұрын
மிகவும் அருமையான குரல் வாழ்த்துக்கள்
@GDevanGDevan-jc2ebКүн бұрын
உங்கள் குரல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்....,
@saradhambalvelusamy755112 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் 🎉🎉
@sudhagarnoora718613 күн бұрын
அருமையான குரல் வளம் இவருடைய பாடலைக் கேட்கும் பொழுது ஜெயச்சந்திரன் உன்னுடைய குரல் வளம் சாயல் உண்டு வாழ்த்துக்கள் பிரதர்
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@om838714 күн бұрын
தம்பி வாழ்வில் எந்த வகையிலாவது நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும் எப்பவும் இதே பணிவுடன் இருங்கள் நாளை உலகம் உங்கள் இசைகேட்டு மயங்கி உங்களை நாடிவரும் நல்ல குரல்வளம் நல்ல எதிர்காலமுண்டு வாழ்த்துக்கள் பதிவிற்கு நன்றி தம்பி
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் நீங்க சொன்னது போல நான் எப்பொழுதும் அன்புடனும் பணிவுடனும் இருந்து கொள்கிறேன் நல்ல ஒரு தகவல் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@rameshbabu587510 күн бұрын
பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்... 👌👍
@sivagamisundaramoorthy68824 күн бұрын
மிகவும் அருமையான குரல்வளம் . நல்ல எதிர்காலம் கிடைக்க வாழ்த்துக்கள்.
@PoongkodiP-v6yКүн бұрын
அருமையான குரல் ளளம் . வாழ்த்துக்கள்
@arulraj80919 күн бұрын
அருமை...அருமை...வாழ்க....வளர்க ❤
@kamalakathirkamavasan498711 күн бұрын
சகோதரா இறைவன் தந்த இளசை வளம் பெருக வாழ்ந்து க்கள்
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@maheshwari348518 күн бұрын
I think life la oru turning point ah intha moment irukkum bro valthukkal ❤
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@ManoHaran-q6h10 күн бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉🎉
@shanmugamsundaram195916 күн бұрын
அருமையான குரல்.வாழ்த்துக்கள்.இவரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்.🎉
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@jebaroselin581515 күн бұрын
Anna unga voice super God Bless you anna ungalai intha ulakathuku kattiya antha brother ku thanks
@PriyaE-pm2yc13 күн бұрын
இலங்கையிலருந்து போய் பாடிட்டு வந்துட்டோம்,,,,,ஏன் ஜீதமிழ் விஜய் டீவீ பாக்குரதுல்லையா,,,,வீரபாண்டி போகல .,,,,❤❤❤❤❤ போங்க அடுத்த சீசன்ல நாங்க ஒங்கல டீவிலத்தான் பாக்கனும் ஓகே
@ThavarajSenkottai10 күн бұрын
வணக்கம் அவ்வளவு தூரத்தில் இருந்து என் மேல் இவ்வளவு பாசம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அந்த வாய்ப்புக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன்
@ChristyRomeo10 күн бұрын
Super voice brother GOD Bless you and take you to top place,Congratulations!💐🌟👏👏👏👏👏👌👍👍🌟
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் வாழ்த்துக்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@pschannel14886 күн бұрын
குரல் அருமை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@muthusivamuthusiva776717 күн бұрын
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா நீங்க தொலை காட்சியில் வந்து உங்கள் குரல் நாட்டு முழுவதும் பரவ வாழ்த்துக்கள் 🎉❤
@ThavarajSenkottai10 күн бұрын
சார் வணக்கம் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன் ரொம்ப நன்றிங்க சார்
நல்ல திறமையுள்ள இசை வளமுள்ள குறள் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் மக்களே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@sundaravadivelramalingam435314 күн бұрын
தம்பியின் இந்த குரலுக்கு நிச்சயமாக வாய்ப்புகளும் வளர்ச்சியும் கிடைக்கும். ஆண்டவன் அனுகிரத்தோடு எனது வாழ்த்துக்கள்... இவரின் திறமையை வெளி கொணர முயற்சித்த நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி...
@VeluLogu-x1o14 күн бұрын
தம்பி உங்க குரல் சூப்பர் ஐ லைக் யூ வாழ்த்துக்கள் 🙏🏻💐💐