மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம் Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself
@thenameoftarus742 жыл бұрын
Nice sir pls tell us water diet n also it's benifits
@alamelug50712 жыл бұрын
Your beautiful laughter is a best healing medicine
@deepanraj933 Жыл бұрын
Asthma people my age is 18 can I do this sir please reply
@jeevasenthil892410 ай бұрын
Thanks sir
@JayalakshmiS-dl7fu8 ай бұрын
P
@pulseindia16482 жыл бұрын
மனசாட்சியுள்ள உண்மையான மருத்துவர்!!!
@priyavani4396 Жыл бұрын
பராசக்தி மேல்நிலைப் பள்ளி, s. கோட்டைப்பட்டி மாணவர் இவர் 🌺🌺
@mohammedismail-lx2dq Жыл бұрын
True bro
@simtamil Жыл бұрын
👍pulseindia
@RRBIKESSince-19833 жыл бұрын
நல்ல பதிவு, நல்ல தமிழ், உச்சரிப்பு, நல்ல விளக்கம், நல்ல குரல், நன்றி கடவுளின் பணியாளர். 🙏 ❤️
@rajtamil0073 жыл бұрын
நான் துவண்டு போகும் நேரங்களில் டாக்டர் அஸ்வின் அவர்களின் ஊக்க வார்தைகளை நினைத்து பார்ப்பேன் அதுதான் அந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் தரும் 🙂☺
@sumathiganesan99729 ай бұрын
உங்களின் மலர்ந்த புன்னகையும், கனிவான பேச்சும், அக்கறையான ஆறுதலான வார்த்தைகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. மிக்க நன்றி டாக்டர் சார்.... உடல் நலன் காக்க நிறைய பதிவிடுங்கள்...
@hemapalani79903 жыл бұрын
விரதத்தை எப்படி முடிக்கனும் என்ற உங்க தெளிவான விளக்கம் மிக அருமை. நன்றி 🙏 பல பேர் விரதம் முடிக்க ஏடாகூடமா சாப்பிட்டு சிரமப்படுகிறோம்.
@newgreenplanet33632 жыл бұрын
உங்கள் முகத்தைப் பார்த்ததும் சந்தோசமாக இருக்கிறது 😁😁😁😊😊😊😊😊❤❤❤❤💯
@kalidoss22763 жыл бұрын
சகோதரரின் குரல் நல்ல Bass voice. கேட்க இனிமை அவர் சொல்லும் கருத்துகளும் அதைவிட இனிமை. அவர் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.
@p.kalaipriya81063 жыл бұрын
Thank you sir
@prakashpurushothaman95143 ай бұрын
உங்கள் பேச்சே ஆரோக்யத்தை தருகிறது. நன்றி டாக்டர்.
@porselvirpvn80383 жыл бұрын
உங்களுடைய பேச்சை கேட்கும் போது புத்துணர்ச்சியாக இருக்கு
@MeenalAr8 күн бұрын
அழகான பற்கள் கம்பீரமான குரல் இனிமையான சிரிப்பு Thank u Dr
@manikandanr93503 жыл бұрын
உங்களது பேச்சாற்றல் என்னை பக்குவம் படுத்தி உள்ளது..
@KarthiKarthi-cs6cr3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல பயனுள்ளதாக உள்ளது நன்றி.நீங்கள் சொல்வது எளிதாக புரிகிறது அதற்கும் நன்றி.
@vasanthamuthuswamy24703 жыл бұрын
ஓரு மருந்தை விட அவர் சொல்லும் சிரிப்பு கலந்த பேச்சே பாதி நோயை போக்கி விடும்💐💐💐
@swethalovesamamma75543 жыл бұрын
S Sir As so many people said really it’s true u r giving Very useful messages Thank you so much for your help
@simtamil7 ай бұрын
👍 Vasanthamuthuswamy
@Praneeth-s4eАй бұрын
நன்றி அண்ணா🎉
@subbalakshmij85172 жыл бұрын
எளிமையாக புரியும் வகையில் எடுத்து சொல்றீங்க ஐயா . மிக்க நன்றி ஐயா
@Thisisus_983 жыл бұрын
Vaccines பற்றிய தகவல் தரவும் sir
@malav36583 жыл бұрын
Sir Tq. Ithai ivolo nala yarum theliva sollalaiye. Unga siripe unga patient a gunapaduthidum sir. Keep it up. Thodaratum thangal pani .
@abinayaelayaraja28023 жыл бұрын
இதுவரை கேட்டிராத புதிய தகவல்...நன்றி சார்
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி abinaya Elayaraja
@roslinrosy45653 жыл бұрын
Dear DR.sir,,,ungal advise , ungal paychu migavum intimai ya iruku ,,friendly ya iruku..k Ka,k Ka.. Nandi sir..🙏🏼god bless u,& ur family.
@krishkal42 жыл бұрын
Ekaadasi fortnightly had been setup by our ancestors mainly for these reasons other than religious connotations. So every 15days is good to cleanse & feeling light.
@chithu6513 жыл бұрын
தரமான பதிவு குருநாதா அவர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SasiKumar19863 жыл бұрын
I typically did water fasting on Pradosham day's which happens twice a month( no moon and full moon days) and always felt very energetic and positive for years... Post lockdown, the entire thing went for a toss and I certainly feel incomplete. Never thought about these benefits... Must take this as a resolution and start from 2022.
@SasiKumar1986 Жыл бұрын
@SIMPLE TRICKS go with lite and easily digestible food. It's a year-old comment.. and I have been following Intermittent Fasting since then and the benefits are immense. I break my 14 hr window fast with 2 soaked Almonds and banannas.
@rkamal_art Жыл бұрын
@SIMPLE TRICKS fruits are best
@KumarSaranya10494Ай бұрын
You will only drink water for the whole day until the next mrng ? Like how you fast? I really feel dozing out if I don't eat and feel heavy headache and migraine when I fast ?
@SaiSKMotivation3 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றும் வளர்க நலமுடன் வாழ்க வாழ்கவே ஐயா நன்றிகள் பல அருமையான தகவல்கள் ஐயா 🙏😊🌺🍇🌺🍇🌺🍇
@senthilsenthil92653 жыл бұрын
அருமையான தகவல் க்கு நன்றி என்றும் வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏🙏
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Senthil Senthil
@meenadevinatarajan37233 жыл бұрын
@@simtamil auto immunity ku remedy sollunga sir
@krishsrgm58222 жыл бұрын
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி டாக்டர்.
@mohanannamalai92053 жыл бұрын
இதற்காக தான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள்..
@sugithajayaraj21673 жыл бұрын
இந்த விரதம் கடைப்பிடிக்கிறேன் டாக்டர். உங்கள் விளக்கத்துக்கு நன்றி டாக்டர் 🙏
@a5692vn3 жыл бұрын
Sir can you elaborate about thyroid issues and also explain us about how to get it cured without using tablets.
@ramanis91203 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கு sor👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙋🙋🙏😄
@magichandstamil71563 жыл бұрын
Part 2 podunga sir evlo water kudikanum ,ethana maniku start pannalam , morning breakfast saptu start pannalama ? Endhamari food eduthutu start pannanum nu ellame unga cute smile ❤️ oda ....sollunga sir
@vijesri73652 жыл бұрын
Realy lov u sir.... Heartbeat...melt.aaguthu.... neenga solrathu ummya bodyla nadakkuthu....
@prethikanages47133 жыл бұрын
Unga voice Vera level sir awsome 😮😍
@yaseenmobile95103 жыл бұрын
Ennama neeenga ipudi soldringalama???😂
@kaleelmanbaeevoice18013 жыл бұрын
Hi
@tamilpowermediatpm57463 жыл бұрын
Sure
@kishorefreeguy67163 жыл бұрын
🤔🤔🤔
@vijimathistime31943 жыл бұрын
Yes
@விழித்திடுதமிழா-ச8ச3 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி டாக்டர
@priyapsm38432 жыл бұрын
Thanks for including 40-45 old as in the list of youngsters 😃 By the way , this’s a great information, hats off to you
@simtamil Жыл бұрын
👍priyapsm
@sureshr53283 жыл бұрын
விரதம் பற்றிய தகவல் , சிறப்பு doctor sir...🙏👍
@maheswarijithesh89353 жыл бұрын
Your speech is very nice the way explaining as doctor but it looks like a beautiful teacher explaing sir thank you
@sumathymanikkapoody27303 жыл бұрын
பிரயோசனமான தகவலுக்கு நன்றி!
@myvibes5693 жыл бұрын
உங்கள் சிரிப்பே மருந்து அய்யா..
@mohanr26263 жыл бұрын
🙄
@ayeeshanasreen28653 жыл бұрын
Hero sir
@rs42983 жыл бұрын
❤🤝🏻
@kanmanisureshkanmani27023 жыл бұрын
Yes😊
@kalaiselvichandiran3 жыл бұрын
True..
@aishujk673 жыл бұрын
I got positive vibrations from ur speech sir. Lot of thanks
@rihanjailap56753 жыл бұрын
May Allah reward ur family in All Goodness
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Rihan Jailap
@mahandra72913 жыл бұрын
ஒரு நாள் தண்ணீர் மட்டும் குடிப்பதில் இவ்வளவு நன்மையா தெரியாமல் இருந்தோம் தெரிந்துகொண்டோம் நன்றி சார்
@Adharva-video-channel3 жыл бұрын
Your way of speech and your smile 😊 is so energetic to see. After seeing ur speech I feel refreshing . Thank you Dr
@sathyak5173 жыл бұрын
நன்றி டாக்டர்.மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் 💐💐
@fathimamazeeraabdussamad84963 жыл бұрын
நல்லதோர் பயனுள்ள விடையத்தை கூறிநீங்க. Sir. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதாலும் பல நன்மைகள் உண்டு என்பார்கள் இதை பற்றியும் விளக்கம் வேண்டும்Sir.
@nagarathnam44643 жыл бұрын
Great humanities... kadavulin asirvatham ungaluku eppothumbkidaikkum sir..
@bindhyavadivelu81513 жыл бұрын
You're full of positivity sir. Thanks for this information.
@deepakgunasekeren30473 жыл бұрын
Aama ka
@simtamil Жыл бұрын
👍bindhyavadivelu
@karthigaaravind37623 жыл бұрын
Doctor..your explanation is so simple Thanks alot and u r a good soul..blessed person
@karthikathangavelu88503 жыл бұрын
Very impressive speech sir..very useful ..what a mesmerizing voice!
@mohammedazarudeen19862 жыл бұрын
Dry fasting பற்றி சொல்லுங்கள் bro...
@thiruvaliseshadrishrinivaa57813 жыл бұрын
I have been doing water-free fasting for every Ekadashi for over 13 years.
@KumarSaranya10494Ай бұрын
How ur doing it ? When u will eat ?
@vijayalakshmig205419 күн бұрын
Thankyou sir, vazhga valamudan
@rupajerry34103 жыл бұрын
Sir your voice is simply amazing...
@ampriyaiyar98012 жыл бұрын
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@fighting-ag-injustice3 жыл бұрын
தற்காலங்களில் டாக்டர்கள், சோசியல் மீடியாக்கலில் வருவது வரவேற்க தக்கது 🙏
@adv.k.karthikeyan46143 жыл бұрын
🙏🙏🙏 அருமையான பதிவு... மதிப்பு மிக்க ஒரு பதிவு... 🙏🙏🙏
@jothipriyarengasamy43903 жыл бұрын
Sir enoda Amma thyroid and pressure tablets daily eduthutrukanga avanga intha water fasting irukenu solluranga vendama nu sonna keka matenguranga avanga intha fasting eduthukalama sir
@p.rajagopalraja40233 жыл бұрын
What a beautiful style you have to explain, perfect profession for you doctor, you jave love and empathy for people. God bless
@sofiesofie69033 жыл бұрын
நன்றி சார் தெளிவான விளக்கம்
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sofie Sofie
@palanikumara31923 жыл бұрын
You are having a Voice doctor. Thanks for your videos.
@santhoshkumar-nf2hm3 жыл бұрын
Yesterday I did water fasting. Thank you🙏
@AlanLia7583 жыл бұрын
What about the frequency of having water throughout the day.
@sathishsanthi32623 жыл бұрын
Sir unga information yellamey semma usefulla iruku and nenga paaka cithi-2serisl hero kavin mariye irukinga sir ☺☺☺
@gayathriks39003 жыл бұрын
24 hrs is from previous night to the next day EOD or including the next day night. Please let me know doctor
@nsrajanme3 жыл бұрын
Sir, அன்றைக்கு என்ன விதமான exercises பண்ணலாம், பண்ணக்கூடாதுனு சொல்லலியே. Waiting for that information
@vtamilmaahren3 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி V.T Maaran
@umamaheswari8520 Жыл бұрын
வாழ்க வளமுடன் அஸ்வின் .🙏❤️
@K-Santhosh3 жыл бұрын
His Smile Gives Me ton of positivity!😅🤩
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Selfie Sandy
@magichandstamil71563 жыл бұрын
Crct
@southarashmi46103 жыл бұрын
💐👍Nice... 👏Thank you smiling king👍💐
@vimal_2673 жыл бұрын
@@simtamil sir gym poravanga water fasting pannalama plz reply pannuga
@novanupatel91793 жыл бұрын
Awesome.docter
@YummySpicyTamilKitchen2 жыл бұрын
water fasting great explaination 👌👏👍
@divyaprince2 жыл бұрын
Very good information sir but I think one thing you missed, that during water fasting how much water we can take because some will take less amount of water and some other will take stomach full of water so please let us know the detailed information in your next video sir thanks
@logeshs63373 жыл бұрын
மிக தெளிவான தகவல் அண்ணா மிக்க நன்றி🙏🙏
@anandkrishnan60263 жыл бұрын
Doctor, kindly let us know how to get a base voice like you have ... please It’ll be very much helpful at least for me
@satmaha79033 жыл бұрын
Doctor yellaathukum good solution kudukureenga.plz psoriasis Ku oru full cure treatment solunga plzzz
@jeyanthychristy33363 жыл бұрын
அருமை உங்கள் பதிவு தண்ணீர் குடிப்பது சுடுதண்ணீர் நல்லதா குளிர் தண்ணீர் நல்லதா .
@neerajakumar44623 жыл бұрын
Normal water....
@kumarkumarkumar59283 жыл бұрын
My name Raji.your voice is very nice doctor.....
@akshayprakash37223 жыл бұрын
Good info. Thanks! What sort of work should be avoided during water fasting? Is it okay to exercise ? Is it okay to work on computer?
@venkataguruvaishnavi21273 жыл бұрын
Thanks for giving us the concept of Ekadesi /Ramzan/Easter fasting a new dimesion of Wisdom!! People would be enlightened of WHY our ancestors/parents or future cittizens should do!!
@keerthikamurali29683 жыл бұрын
I seriously have a big relief after looking at your smiling face and hearing that humble voice sir....thank you so much for giving us useful info❤️
@rajanp36203 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள்
@abarnavisvanathan63713 жыл бұрын
Sir this is simply amazing,thanks for taking up this topic and explaining all possible doubts we could have
Really admire your way of expression; keep it up Doctor
@ravindrabp25872 жыл бұрын
What about structured Alkaline water...? Benifits and dis advantage s pls... Dr
@JChand833 жыл бұрын
என் அம்மாவுக்காக அஸ்வின் சாரை பாத்தேன். வேறொரு டாக்டர் surgery suggest பண்ண தோள்பட்டை வலி வெறும் physiotherapy மூலமா குணப்படுத்தினார். Thanks doc.
@manimegalaissareecollectio95483 жыл бұрын
Address plz send me
@JChand833 жыл бұрын
50/51,RSR Plaza, Arcot Rd, Saligramam, Chennai, Tamil Nadu 600093
@manimegalaissareecollectio95483 жыл бұрын
@@JChand83 thanks
@manimegalai61483 жыл бұрын
Thank you sooo much brother. ....bp irukku.....sugar problem irukku .....water fasting pannama bro...👍👌🌹🌷💛💜💚😀
@santelahshmy743 жыл бұрын
The right n beneficial message to us. This knowledge will give us to a better healthier life. Thanks alot Dr.
@malathishanmugam44013 жыл бұрын
It's very useful information sir. Thank you.
@dmax70293 жыл бұрын
Well explained sir about water fasting..All this while I was afraid to go on wf.. now I got the right info definitely will try..Thank you very much Sir 🙏🙏pls take care stay safe stay healthy 😊
@safishahul95722 жыл бұрын
Thairoid problem pathi solunga doctor enna sapdalam sapda kudathunu pls
@palanir62743 жыл бұрын
உடல் பலவினத்திற்கு சொல்லுங்கள்
@janakidevi83153 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@subburocks12 жыл бұрын
Hello 2- 3 days. And 24 - 72 hours nu solli dhaan plan pannanum pola 😂 ... Nalla irukku ungga statergy .. 😂😂. thanks
@ayyaappanya92103 жыл бұрын
அருமையான கருத்து நன்றி🙏🙏🙏
@harishmahendram98823 жыл бұрын
Thank you, Doctor, thank you so much for your sharing a useful video. until this point, I don't know this fasting and its mechanism and benefits. Good day to you 👍
@simtamil Жыл бұрын
👍harishmahendram
@sumathiraja4756 Жыл бұрын
Excellent Dr Ashiwin. First time hearing, fantastic, l will try
@ManiKandan-xp4mi3 жыл бұрын
drinking green tea or lemon tea can affect this type of diet terms
@ramkumarg12522 жыл бұрын
Sir's tips are very useful and easy to follow, but only thing is one have courage to follow, thanks Sir
@ChandraKumar-xi1wb3 жыл бұрын
Thank you Dr fasting therapy one of the main treatment in naturopathy and yoga hospital .
@anandrani18193 жыл бұрын
Thanks Dr.neenga sollarathulam very useful to all sir
@shyamananth3 жыл бұрын
Thank you so much doctor !! Please share some information about the benefits of Dry fasting on Ekadeshi ..
@simtamil Жыл бұрын
👍shyamanath
@h2corganicherbals8183 жыл бұрын
Narambu maruthu povatharkana karanam and thirvu sollunga Sir
@irfanb16703 жыл бұрын
24 hours in interval time to drink water? and how much water enough to water fasting? thanks sir