தமிழ் திரையுலகயே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்.....
@gopinathgovindaraj25742 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பாடல்...நான்விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...
@VijayVijay-v2l8 ай бұрын
இந்தப் பாடல் உண்மையாகவே என் வாழ்க்கையில் நடந்தது ஐ லவ் மை ஐஸ்
@malarvilirt92518 ай бұрын
அச்சோ நிஷமாவா😢
@rajkumar-yk8oe2 жыл бұрын
அர்த்தம் எத்தனை உள்ளது இந்த பாடலில்..... அருமை
@Rajesh-n1j9n9 ай бұрын
Please tell me
@indurani40624 ай бұрын
@@Rajesh-n1j9n0:25 0:27 :26 0:25 0:31 0:31
@vijayanand42313 ай бұрын
பொருத்தமான துணை இருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும் போன பக்கம் போக விட்டேன் பார்வையை இந்த வரி யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது😢😢
@thillairanirathinavelu28072 жыл бұрын
இசைச்சக்கரவர்த்தி நம்மிடையே இன்றி தெய்வமாகிவிட்ட ஐயா C.S.ஜெயராமன் அவர்கள் பாடிய பாடல்கள் என்றும் இனிமையானவைகள்.
@thangarajn64422 жыл бұрын
Pp
@Hariharan-jn7wp Жыл бұрын
9
@ManiMani-qg3zs Жыл бұрын
Manani
@manivelkaruppannan9938 Жыл бұрын
@@Hariharan-jn7wp ொஐஎஒஎஒஓஐஏஎஈஉந்்ப
@naina4096 Жыл бұрын
@@thangarajn6442 p
@vetrivelvetrivel5443 Жыл бұрын
உயிரில் கலந்த பிரம்மாண்டமான நடிப்பு .. இனிமேல் இக்காலத்தில் யாரும் இப்படி நடிக்க வாய்ப்பு இல்லை... உருக்கமான பாடல்..
@panchanathan7056 Жыл бұрын
N.Panchanathan
@MultiMariajohnson Жыл бұрын
குரல் தான்
@senthilvel684810 ай бұрын
Bu
@panchanathan705610 ай бұрын
N.Panchanathan
@vengadasubramani61889 ай бұрын
Very gerat fantastic congratulate song all ways heard this song😢😢😢😮😮😢😢😢
@manjunathmanjunath67533 жыл бұрын
பழம் பெரும்பாடகர்சித பரம் ஜெயராமன் அவரை இதுவரை நான் பார்த்தது இல்லை ஆனால் அவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@dhandapani.n30622 жыл бұрын
நம்மை ஆளும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசு பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மற்றும் நம் பாரத பிரதமர் அமைச்சர் இந்த நாட்டை கட்டமைக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை அனுப்ப வேண்டும் இதை நாட்டுடைமையாக்க வேண்டும் எதைக் கேட்டாலே போதும் மனம் திருந்துவார் அனைவரும்
3:09 கண்கள் தோண்டி எடுக்கப்பதை உணர்த்தும் அருமையான நடிப்பு திறன்.. அழும் டப்பிங் மிகத்துல்லியம்
@mohamedmaideen31022 жыл бұрын
வாழ்க்கை தத்துவ பாடல் இதை அடிகடி கேட்டாலும் அத்தனை அர்த்தம் உள்ள பாடல் எங்க ஊார் கவிஞர் அய்யா அவர் புகழ் வாழட்டும்
@thandapania25092 жыл бұрын
தங்கப் பதுமையில் நடிகர் திலகத்தின் நிகரிலாநடிப்பின் உச்சமும், பத்மினியின் பரிதாப அலறல் கூடிய அருமையான அல்ல நடிப்பும்,சிதம்பரம் ஜெயராமனின் மனதை உருக்கி உலுக்கும் குரல் வளமும், பொருள் பொதிந்த துன்பச் சொற்களின் கீதமும் இந்த இணையற்ற காட்சியில் இழைந்தோடுகன்றன.
@thandapania25092 жыл бұрын
பிழைத் திருத்தம்:- " அல்ல"_ நீக்கவும்
@mohamedrafi78992 ай бұрын
One of the finest masterpiece of performance by our legendary நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 😢 😢
@chandruchandruannalakshmi6 ай бұрын
தமிழ் திரையுலகையே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்...C S ஐயா சிவாஜி சார் பத்மினிம்மா உருவாக்கியவர்கள். தெய்வப்பிறவிகளே.....
@muraliramamurthy46532 жыл бұрын
அற்புதமான இசை அருமையான வரிகள் அழகான நடிப்பு அத்தணையும் சேர்ந்த அருமையான பாடல்
@subramaniammathimani6754 жыл бұрын
சிதம்பரம் திரு. ஜெயராமன் அவர்களின் மிகச் சிறந்த பாடல் என்று நம்புகிறேன். சிவாஜி மற்றும் பத்மினியின் அதி அற்புதமான நடிப்பு. ஆகா. அற்புதம் அற்புதம் அற்புதம்.
@sarasaraKngu27042 жыл бұрын
அருமையான பாடல். நடிப்பு மிக மிக சிறப்பு.. . ! உயிரோட்டமான குரல்கள். ஆனால் இப்போது நல்ல தமிழ் வரிகளுக்கு பஞ்சம். தயாரிப்பாளர்கள் மனசு வைக்கணும்.
@palani4789 Жыл бұрын
ஆண் பெண் இருவர்க்கும் வாழ்க்கையை நடத்திக்கொள்ள சிறந்த ஒரு பாடம்
@silambarasans35552 жыл бұрын
பொருத்தமான துணையிருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் போன பக்கம் போகவிட்டேன் பார்வையை அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி கருணையே வடிவமான தெய்வமா உங்கள் கண்களைப் பறித்துக்கொண்டது எதிரில் வந்து கெடுக்கவில்லை இதயம் இடம் கொடுக்கவில்லை எதிரில் வந்து கெடுக்கவில்லை இதயம் இடம் கொடுக்கவில்லை எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை அது என் தலையில் போட்டதடி பழியை கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி நீதி நிலைப்பெற என் நெற்றியில் குங்குமம் திகழ உண்மையைக் கூறுங்கள் உங்கள் மனைவி கேட்கிறாள் என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான் சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை வாழ்த்துவதாகாதடி.ஈஈஈ.. மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை வாழ்த்துவதாகாதடி தங்கம் மன்னிக்ககூடாதடி சிங்காரம் கேட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் எதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
@sekarmsekaran7071 Жыл бұрын
Llll
@rajendransubbaiah Жыл бұрын
Sivaji Padmini pair super for acting
@UdhayaKumar-bb9qj8 ай бұрын
👍👍👍👍❤
@rajkumarsubramaniyan73916 ай бұрын
02:06: 2024 antru kettan
@MadanVigky6 ай бұрын
True
@senthilkumardvk30135 ай бұрын
எங்கள் ஐயா...நடிகர் திலகமே... திருத்தணி மீட்ட உண்மை தமிழா...
@shanthibibi51355 жыл бұрын
Old is gold என்ன அருமையான பாடல்... இன்னும் எத்தனை வருடும் ஆனாலும் கேட்கலாம்..
இவ்வளவு அருமையான பாடலுக்குமா 3.2 k dislike பண்ணிருக்கீங்க டேய் நீங்க எல்லாம் மனுசனுங்களாடா ?
@ramasamya23913 жыл бұрын
இதை அவமதிப்பவன் மனிதபிறவி அல்ல
@ragumani82053 жыл бұрын
@@ramasamya2391 கரெக்ட்
@dhinakarandhinakaran41973 жыл бұрын
@@ragumani8205 aaaa
@c.ragulc70103 жыл бұрын
Ipa 3.4k dislike 😭😭
@periyarperiya67653 жыл бұрын
Ipa 3.5k 😕
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது ஒவ்வொரு முறையும் அழுகிறேன். ஒரு கற்புக்கரசியின் குணத்தையும் கட்டுப்பாடற்று ஓடிய கணவனின் நிலையையும் ஒரு பாடலில் வைத்த பட்டுக்கோட்டையாரை என்னவென்று புகழ்வது. ஓவ்வொரு குடும்ப கணவன் மனைவியும் கேட்க வேண்டிய பாடல்.
@ManiS-oc2ni11 ай бұрын
😢
@KevinDVDs3 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்
@yogeshmurugesh14033 жыл бұрын
Artham sollunga enaku theriyala
@anupnair74653 жыл бұрын
Pls translate this song
@ramanathane17222 жыл бұрын
Verunicesong2022
@saravananlegacy38902 жыл бұрын
Arumai nanba
@mstduraii2 жыл бұрын
உண்மை
@govindarajalubalakrishnan87583 жыл бұрын
25-30 வயதுக்கு மேல் தான் இந்த பாடல் காட்சியின் அருமை புரியும்.
@navaladianengineeringindus92823 жыл бұрын
இல்லை. நாற்பது வயதில் புரிய ஆரம்பிக்கும். ஐம்பது வயதில் எல்லாம் முடிந்து இருக்கும்.
@rodesideromeo76722 жыл бұрын
I'm 21 I understand
@sarasaraKngu2704 Жыл бұрын
ஆமாங்க.சரியான கருத்து
@rsvelan92172 жыл бұрын
1990 இல் பிறந்த நான் இப்போதும் ரசிக்கிறேன்... காலத்தால் அழியாத காவியம்....
@-graduatedfarmer25712 жыл бұрын
Mee too
@satheeshthala28412 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை கேட்பதற்கு ஒரு மன நிம்மதி தான்
@rsvelan92172 жыл бұрын
@@-graduatedfarmer2571 🤝🤝🤝
@rsvelan92172 жыл бұрын
@@satheeshthala2841 உண்மை சகோ
@JOHN-tm3le Жыл бұрын
1995இல் பிறந்த நான் மிகவும் பிடித்த பாடல்
@muruganloganathan15783 жыл бұрын
அருமை யான பாடல் வரிகள் அற்புதமான நடிப்பு சிவாஜி க்கு ம் பத்மினி க்கு ம்என்ன ஒரு சாதனை
@parthipans39003 жыл бұрын
P
@parthipans39003 жыл бұрын
W
@jagwantparthasarathy10993 жыл бұрын
Super acting by Padmini
@jacksena4443 жыл бұрын
7
@anbumayla89672 жыл бұрын
Yes bro
@ragupathisekar90972 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அருமையான பாடல் வரிகள்
@mariyappan4931 Жыл бұрын
@@mrhari2077 mariyappan
@mariyappan4931 Жыл бұрын
@@mrhari2077 mariyappan
@eshwari-vy8zz Жыл бұрын
ங
@SenthilKumar-yv1kl4 жыл бұрын
சிவாஜி கணேசன் அய்யா . உங்களுக்கு நிகர் வேறுயாரும் இல்லை. ஆன்டவா
@kumara62083 жыл бұрын
M G R🤔🤔🧐🧐🙄
@ramasamya23912 жыл бұрын
Mgrai குற்றம் சொல்லவில்லை ஆனால் சிவாஜிக்கு இணை சிவாஜியே அவரை மிஞ்சுவதற்க்கு தமிழ் நாட்டில் அல்ல உலகத்திலேயே யாரும் இல்லை
@ravipamban3462 жыл бұрын
Sivaji character actor, no one can be equal to him this is mgr statement.
@kingdomkingdom77572 жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது
@rmani7988 Жыл бұрын
Đ. 6
@santhamenock8669 Жыл бұрын
பட்டுக்கோட்டையார், பட்டுக்கோட்டையார் தான் 👌
@selvaeshselvaesh34554 жыл бұрын
காலம் போற்றும் தமிழினத்தின் அடையாளம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் பதிவு ஏற்றி அண்ணனுக்கு நன்றி
@RamaKrishnan-jf8yt4 ай бұрын
நாங்கள் ஒரு காலத்தில் சினிமா தியேட்டரில் இந்த படம் பார்த்துவிட்டு அழுது கொண்டே இருப்போம்
@vadivelsathriynvel62633 жыл бұрын
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன்,சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே
பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டைக்கு சூரக்கோட்டையாரின் நடிப்பு சிம்மாசனம் ❤️
@balasubramaniamramaswamy48893 жыл бұрын
Excellent
@mohammedkasim89002 жыл бұрын
Congratulations
@anandc23442 жыл бұрын
@@mohammedkasim8900nxj ,
@saravananm8642 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 history than sathayama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anbalaganrengasawamy66562 жыл бұрын
உண்மை
@chinnarajamaharaja14143 жыл бұрын
2021.மனைவியை குழந்தையை.மறந்து திரிந்தவனை... வாழ்த்துவது ஆகதுடி.... மன்னிக்கவும் கூடாதடி..இந்த ஒரு வரிக்கு.நான் அடிமை....
@victormarkus93052 жыл бұрын
yes
@mdsulaimanbarakathulla44692 жыл бұрын
துரோகம் செய்து விட்டோம். அருமை மனைவி பாதிக்கப்பட் டு விட்டாளே என களங்கும் கணவன். தண்டிக்கப்பட்டு விட்டானே என கதறும் மனைவி. இது தான் அக்காலம், அதற்கு பெயர்தான் பொற்காலம், மீண்டும் வருமா இக்காலம்?
@pachaiyappanb4566 Жыл бұрын
How
@karunakarankaruna29672 жыл бұрын
சில ரது நெஞ்சில் ஈட்டி எறிவது போல் இருக்கும் இந்த பாடலின் வரிகள். நன்றி
@sarasaraKngu2704 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@ilakkiyaraja2533 Жыл бұрын
உங்களுக்கு இல்லையா நண்பா...
@n.hariharan33323 жыл бұрын
என ஒரு அருமையான நடிப்பு என ஒரு அருமையான நடிகர் கலைத் தெய்வம் எங்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 😭❣😭
@panneerselvam84814 ай бұрын
இந்த நடிகர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வாழ்ந்தனர் ,இன்றும் வாழ்கிறார்கள் ,
@subramanichettiyaar5704 Жыл бұрын
என்னுடைய 10 வயதில் பார்த்த படம் இப்போது எனக்கு 71 வயது இந்த காட்சி காணும் போது என் அந்த நாள் இளமை காலம் நினைவு வந்தது
@neelakandanpandu96645 ай бұрын
நான் ஒரு 90ஸ் கிட்ஸ் இருந்தாலும் இந்த பாடல் வரி கேட்கும் பொழுது... பழைய சினிமாக்கள் நம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைத்தான் கொடுத்திருக்கிறது வாழ்வியலின் யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதையும் கொடுத்திருக்கிறது ஒரு மனிதன் திருந்தி வாழ்வதற்கான ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த வரிகள். . . . இன்றைய சினிமாக்களை நான் ரசித்துப் பார்த்து இருந்தாலும் கூட அவை எல்லாம் கெடுப்பதற்கு தான் இருக்கிறது என்பதை நான் இப்பொழுது உணருகிறேன். ... இப்படிப்பட்ட சினிமாக்களை இப்படிப்பட்ட காட்சிகளை எந்த சூழ்நிலையிலும் எந்த இயக்குனர் ஆளும் இந்த காலகட்டத்திலும் எந்த காலகட்டத்திலும் எடுக்க முடியாது
@nandagopal12112 ай бұрын
❤❤
@palaniswamyp57582 ай бұрын
கண்களில் நீர் வழிய தான் செய்கிறது இனிமேல் இந்த கருத்து உள்ள பாடல்கள் கிடைப்பது அரிது அரிது அரிது......
@sivalingamsivalingam46333 жыл бұрын
உயிர் உருக வைக்கும் பாடல் பிரர் மனை நோக்காதே என்று புரிய வைக்கும் பாடல் நன்றி
@sachisachi1133 жыл бұрын
இந்தப் பாடலை ஒருமுறை கேட்டதற்கு அழுதுவிட்டேன் 😭😭😭😭 அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல்👍👍👍
@dhanalakshmisakthi26873 жыл бұрын
நல்லது
@annathangachi11962 жыл бұрын
@@dhanalakshmisakthi2687 my
@subramaniamk29122 жыл бұрын
ஆமாம் bro
@SuryaPrakash-ny3pu2 жыл бұрын
98sint
@SuryaPrakash-ny3pu2 жыл бұрын
@@annathangachi1196 sinthu o
@aarthisingaravel11175 жыл бұрын
அருமையான வரிகள்..... என்றும் நினைவில் நிற்பவை......
எனது 8-வயதில் என் அய்யா..வுடன் ஈரோடு Star ⭐.. தியேட்டரில்...பார்த்தேன். மிக மிக பிடித்த படம்.🙏💚🙏
@srinithidivya78982 жыл бұрын
ஐயோ என்னமா பாடல் வரிகள் இந்த பாடல் கேட்டு நான் அழுதுட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AnandKumar-vn2wi11 ай бұрын
நான் 2024ல் கேட்டு ரசித்த பாடல்
@samynk83495 жыл бұрын
பாடல் வரிகள் மனதை கலங்கடிகிறது
@raghulakshmi96163 жыл бұрын
Pattukottaiyarin ekkalathukum porithamana padal
@chellathurai.t47722 жыл бұрын
மனித வாழ்வில் சிந்திக்க வேண்டிய பாடல்
@santhoshichithra9998 Жыл бұрын
Supertothepowerofinfinity
@chellammuthaiah74713 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு சிறப்பு அவரை விட பத்மினி அவர்கள் நடிப்பு மிக வும் சிறப்பு.
@stephenraj70663 жыл бұрын
Y
@appuappu25693 жыл бұрын
Sivaji the great man
@duraipandi7423 жыл бұрын
நடிகர்திலகத்தின் நடிப்பை மிஞ்ச கடவுளாலும் முடியாது
@chennaialloysteels2 жыл бұрын
VERY TRUE
@g.suresh25572 жыл бұрын
பொருத்தமான துணை இருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும் போனப்பக்கம் போகவிட்டேன் பார்வையை. அருமையான பாடல் வரிகள் இவ் வரிகளுக்காக பலமுறை பாடலை நான் கேட்டுள்ளேன்
@sureshkumarb50922 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் தங்கப்பதுமை பட்டுக்கோட்டை யாரின் காவிய எழுத்துக்கள் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே தன்னை புடம்போட்டு தூய்மை படுத்திக்கொள்ள வேண்டிய வரிகள் என்றும் எள்ளா காலத்திலும் வணங்குகின்றேன் ஐயா
@manimurugesan28272 жыл бұрын
🙏
@kasiraomarimuthu39324 күн бұрын
இந்த மனிதருக்கும் இத்தனை ஆசைகள் வேண்டாத வைக்கம் கடைசியாக மனிதன் அடங்குவது இந்த மண்ணுக்குள் இதற்கு இத்தனை ஆட்டமா.எம்.காசிராவ்..பாத்திமா ராவ்.
@sekarjayakani43102 жыл бұрын
இந்த பாடலை கேட்டு கலங்காத கண்ணும் உண்டோ.
@Magizharasu7 ай бұрын
நான் 1990 இல் பிறந்தவன் இந்தப் பாடல் வரிகள் இசை நயம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.100/100❤❤❤ பாடகரின் குரல் அற்புதம்
@gurubalant5202 жыл бұрын
1976.ல்பிறந்தோன் எனக்கு பழைய பாடல் ஒன்றே எனக்கு மிகவும் பிடிக்கும்
@DPrasath4 жыл бұрын
இது நிஜமா அல்லது நடிப்பா சிவாஜி கணேசன் அருமை ஐயா இது உன்னால் மட்டுமே சாத்தியம்
@kaviyamadhesh48864 жыл бұрын
Nice u r song reply
@DPrasath4 жыл бұрын
@@kaviyamadhesh4886 நன்றி
@maharajothi97174 жыл бұрын
Mm
@DPrasath4 жыл бұрын
@@maharajothi9717 hmmm
@k.subbulakshmik.subbulaksh34824 жыл бұрын
@@DPrasathok
@ashokm7612 жыл бұрын
நான் 1 954 பிறந்தவன் இவைகள் கேட்டபாடல் கேட்க வேண்டிய ஞான ஒலி படல் இப்பொழுது சினிமாதுறை பாடும் பாடல் மணித ஜென்மத்தை இழிவு பாதைக்கு
@Bhuvan-o3h9 күн бұрын
கருத்துள்ள. அருமையான பாடல் ..அருமை
@ayyanarpandi71813 жыл бұрын
காலத்தால் அழியாத கருத்து உடைய பாடல் என்றும் நிலைத்து நிற்கும்
@thiruselvan15152 жыл бұрын
பொருத்தமான துணை இருந்தும் போனபக்கம் பார்வையை அலையவிடும் காலம் இப்போதுதான் நடக்கிறது அப்போதே பாடி உள்ளார்கள் மிகவும் அருமை
@godlife54823 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் என் மனம் குளிரும்படி பாடல் அருமையாக உள்ளது 👍👍😎
@manoharijayagopal222 жыл бұрын
வாழ்க்கையின் அடித்தளத்தை தொட்டுக்காட்டும் பாடல்
@govindrajgk3980 Жыл бұрын
இது குளிரும் படி உள்ளதா
@jeyaprakash27185 жыл бұрын
பிறப்புக்கு முன்னால் இறப்பு பற்றிய உன்மை
@MrMuralisachin3 жыл бұрын
Xxxii#
@abishakes42612 жыл бұрын
வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் பலமுறை கேட்டு தெளிந்து தன் வாழ்வை குடும்பத்துடன் சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ள இந்தப் பாடல் பெரிதும் உதவியாய் இருக்கும்
@geetharamakrishnan36662 жыл бұрын
படம்: தங்கப்பதுமை மிக அருமையான படம். அடுத்த காட்சி , கதை எப்படி போகும் என்று ஆவலுடன் பார்க்க தூண்டும் படம். இந்த பாடல் காட்சியின் அமைப்பு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஒரு பாடலிலேயே மொத்த கதையின் சாராம்சம் புரியும் வகையில் இயற்றியுள்ளார் பாடலாசிரியர். ரசித்து கேட்டேன் இப்பாடலை. பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
@SUBRAMANIAMRAMANATHAN8 ай бұрын
YongL Serfi Thodaratum
@BalaBala-df4xz5 жыл бұрын
இது போன்ற பாடலை எழுதுபவர்கள் எல்லாம் இறைவனின் அனுகிரகம் இருக்கவேண்டும்
@sruthibala13754 жыл бұрын
E ,,,,,,, ,,
@jossystraditionallife4 жыл бұрын
kandippaaga Sir..
@natarajanataraja23084 жыл бұрын
cRFRFFRFFR fpRF 0
@tamilentertainment21394 жыл бұрын
பட்டுக்கோட்டை
@vetrijai4804 жыл бұрын
@@tamilentertainment2139 neenga pattukkottaiya
@sivashankar23474 ай бұрын
இசை சித்தர் C.S. ஜெயராம் தேன் சொட்டும் குரல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு, வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@rathinavelus88252 жыл бұрын
1950 ல் பிறந்த எனக்கு இந்த பாடல் உண்மையில் இன்று 2022 ல் எழுதி, இசையமைத்து பாடியது போல இருக்கிறது. இந்த பாடலில் இணைந்த அத்தனை பேருக்கும் நமஸ்காரம் செய்து கொள்கிறேன்
@buvaneswarimanavalan66092 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்!
@thanislausm42882 жыл бұрын
THOSE WHO BORN IN 1950S WILL FULLY REALISE EVERY WORD OF THIS PHILOSOPHICAL EVER GREEN AND ETERNAL SONG.
@VelMurugan-xw3uj6 ай бұрын
அற்புதமான நடிப்பு அருமையான பாடல் உண்மையான கருத்து
@parvatharaj71629 ай бұрын
இப்பாடலை பாடிய கண்டசாலா இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இப்பாடலின் மூலமாக வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்
@பொழுதுபோக்கு-ன7ங3 жыл бұрын
என்றும் கேட்கக்கூடிய பாடல்
@gunasekaranlakshmanan50152 жыл бұрын
Excellent lyric singing, excellent action both the actor sivaji ganesha and actress padmini. Marvelous.
@moorthygovindasamy19374 жыл бұрын
அந்த கால பாடல்கள் அருமை அருமை....
@vasudevanvasu35133 жыл бұрын
வ
@GanapathiGthi3 жыл бұрын
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அந்த காலம் திரும்பி வருதல் சாத்தியம் இல்லை. சத்தியம் எதுவென்றால் அழியாத இசை இது அனைத்தும்
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்😥😥😥😥😥😭😭😭😭👏👏👏👏👌👌
@ragumani82054 жыл бұрын
எனது சின்ன தாத்தா கோவிந்தன் குரலில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் முறையாக கேட்டேன் இப்பாடலை ஆனால் இப்பாடாலின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணரும் பக்குவம் வந்திருக்கிறது
@vithyaselvam91433 жыл бұрын
Hi
@ragumani82053 жыл бұрын
@@vithyaselvam9143 hi
@vithyaselvam91433 жыл бұрын
U from
@ragumani82053 жыл бұрын
@@vithyaselvam9143 coimbatore u ? vithya
@rkgopinath9198 Жыл бұрын
This song voice TM Soundararajan Not C.S.Jayaraman
@ragupathi4083 жыл бұрын
Good meaning songs,,, பொருந்தமான அறிவு இருந்தும், பொங்கி வரும் அழகு இருந்தும், போகின்ற இடத்திற்கு கண்கள் அலையுதும்,,,, தத்துவமான உண்மை வரி,,,,,
@aktharakthar68243 жыл бұрын
Good meaning song ❤️❤️❤️❤️❤️
@jkrishnamoorthikrishnamoor6203 жыл бұрын
Music
@fasminfasmin75913 жыл бұрын
Mjjhhy sjjs7
@fasminfasmin75913 жыл бұрын
@@aktharakthar6824 kjzUusud
@kuthalingamsamaiyal6603 жыл бұрын
@@fasminfasmin7591 an ft
@RaviRavi-md2uz Жыл бұрын
இந்தநடிப்புக்கு இணை ஏது அருமை இரவி
@Vignesh.TN555 жыл бұрын
முதல் முறையாக இந்த பாடலை கேட்கிரேன் அருமையாக உள்ளது👍👍👍👍
@chellappanr87875 жыл бұрын
சிவாஜி நடிப்புஇமயம்
@srieeniladeeksha5 жыл бұрын
Chellappan R 👌👌
@prabhur43795 жыл бұрын
Y
@sahayamary43465 жыл бұрын
@@chellappanr8787 0k99k99
@sahayamary43465 жыл бұрын
@@chellappanr8787 kk0k99k99 0kkk
@akilhema55382 жыл бұрын
எங்கள். சிவாஜி கணேசன் போல் இந்த உலகில் இனி யாரும்பிறக்கபோவது இல்லை தமிழன் போசு
@panchanathan7056 Жыл бұрын
N.panchanathan
@Krsworldkingfood10 ай бұрын
Padangal Pattukottai Kalyanasundaram
@pradeepapradeepa200610 ай бұрын
M ia
@panchanathan705610 ай бұрын
NPanchanathan
@pramila34459 ай бұрын
உண்மைதான்👍
@rsampath40273 жыл бұрын
Excellent song superb acting of both even today we can't forget of this pair.............. Sampath, Bengaluru.
@amuthal3766 Жыл бұрын
இருவரும் அற்புதம். பத்மினி அம்மா நடிப்பு அழகு.
@rameshkrishnan35995 жыл бұрын
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி இந்த பாடலைக் கேட்பார்.. இதில் உள்ள தமிழ் உச்சரிப்பு மற்றும் வசனங்கள் எங்களுக்கு விளக்கி சொல்வார். நாங்கள் சிறு வயதில் இருந்தோம்.. இப்போது எங்கள் தந்தை இல்லை.. இருந்தாலும் எங்கள் கண்ணீர் மளமளவென கொட்டுகிறது இந்த பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம்.......
@manimarankanniappan57005 жыл бұрын
என் தந்தைக்கும் மிகவும் பிடித்த பாடல்
@சிவசுப்ரமணியன்.பெ4 жыл бұрын
அருமையாண பாடல்
@muruganrt39524 жыл бұрын
^
@mspandipandi50434 жыл бұрын
😍😍😍
@krishnasamymarudhaiyannan2253 жыл бұрын
Idhu ponder padalkalai paduvatharku ini yar irukirarkal
@SHAIDIGITAL-br3nq2 жыл бұрын
உயிரை உருக்கும் அருமையான குரல் மற்றும் பாடல் வரிகள்
@sivaramadass24893 жыл бұрын
தனித்தன்மையான குரல் C.S ஜெயராமன் குரல்
@eswarivembu86275 жыл бұрын
அருமையான.எனக்கு பிடித்த பாடல்
@mathnraj31384 жыл бұрын
Hai 9655129344
@kompankalai8192 Жыл бұрын
THE LEGEND பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஐயா 🙏❤️
@michelguna52502 жыл бұрын
பெண்மையை போற்றுவோம். அவளின்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க்கையின் ஒப்பற்ற ஜீவன் பெண்மை.
@thachanamoorthibalakrishna48703 жыл бұрын
என்ன ஒரு அருத்தம் உள்ள பாடல் 👍👍👍💐👍👍👍
@angamuthu48912 жыл бұрын
Dtr
@mgnanam0084 жыл бұрын
பத்மினி என்கிற நாட்டிய பேரொளி நடிப்பிலும் சகாப்தம்
@Cheeky999 Жыл бұрын
4:12 Lyrics Was Outstanding,,,👌👌👏👏😎😎
@sundarrajanm6997 Жыл бұрын
ஒரேயொரு கல்யாணசுந்தரம் தான் இந்த பாடலை எழுத முடியும்
@dhandpanidhandpani42922 жыл бұрын
என்றும் இனியவை. அருமையான வரிகள்
@SureshMaheshBabu-m6g18 күн бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல். 🎉 30.11.2024
@baskaran19573 жыл бұрын
நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் சிவாஜி, பத்மினியின் எவ்வளவு போட்டி. 3.09வது மணித்துளியில் "கீச்" என்ற ஒரு ஓங்கி குரல்கொடுக்கும் பாங்கு. உடல் புல்லரிக்கிறது. இந்த இரு மேதைகளுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@muthuvelkaliyammalk67582 жыл бұрын
Zzzzçxx
@svrmoorthy2 жыл бұрын
நல்ல ரசனை பதிவு
@raguvaran75122 жыл бұрын
Padhmini
@chennaialloysteels2 жыл бұрын
S
@sivat4623 жыл бұрын
முதல் முறையாக கேட்கிறேன்
@prabhupnk10472 жыл бұрын
உலகின் ஒரே மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.
@RaviKumar-yv3gy2 жыл бұрын
Yes there's no doubt.
@sakthivelsanthiya39273 жыл бұрын
இந்தப் பாடலில் அருமையான கருத்துக்கள் உள்ளன.இன்று தான் இந்த படத்தை பார்த்தேன். அருமை.மிகமிக அருமை 👏