தவறான செய்திகள் வெளியிடும் தகவல் ஊடகத்திற்கு தன்டனை விதிக்க வேண்டும்
@balasundaram122626 күн бұрын
சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்வது உபயோகம் அற்ற தகவலை தருவது வெகு சீக்கிரம் காணமல் போவீர்கள்
@samdaniel452421 күн бұрын
இது ஒரு தகவலா! வழவழன்னு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற.கடைசில என்னதான் நடக்கிறது.
@ramanathansubramanian376416 күн бұрын
ஏதாவது பதிவு போட்டு பேசணுமேன்னு ரப்பர் போல சொன்னதையே சொல்கிறான்
@josephwilliam460326 күн бұрын
திருப்பி திருப்பி ஒரே செய்தியை ஒரு பதிவில் சொல்லாதீர்கள் .டைம் வேஸ்ட்.
@narasimhana950726 күн бұрын
புதிதாக மதிப்பு குறைந்த நாணயங்கள் மற்றும் தாள்கள் அதிகமாக வெளியிட வேண்டும்.சில்லறை பிரச்சினை எல்லா இடங்களிலும் அதிகமாக உள்ளது.அதே போல் G pay Net Banking வந்த பிறகு பணம் நடமாட்டம் குறைந்து விட்டது.நூறு தாள்கள் கூட கண்ணில் படுவதில்லை.இதைப்போக்க வேண்டும்
@narasimhana950726 күн бұрын
வணக்கம்.ஏற்கனவே சில்லறை நாணயங்கள் மற்றும் சில்லறை தாள்கள் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது.இப்போது இதுபோல் செய்வது தேவையா என்று பார்க்க வேண்டும்.ஐந்து ரூபாய் தாள்கள் கூட வெளியிடலாம்.இதை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.குழப்பம் செய்யக் கூடாது.
@kumarasancheulan337425 күн бұрын
ஏன் பேசினதையே திரும்பத் திரும்ப பேசி அறுத்து தள்ளிட்டீங்க
@KesavanTriplicaneAsuri-v1x14 күн бұрын
Vazha vazha kozha kokzha
@dpadmanabhan99726 күн бұрын
முற்றிலும் பொய் செய்தி. எல்லா ஐந்து ரூ நாணயங்களும் செல்லும் அப்படியே டீமானீடைஸ் செய்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஏதாவது வங்கியில் நாம் மாற்றிக்கொள்ளவும் சட்டம் உண்டு. தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகிறார்கள்
@alathurspgopal23 күн бұрын
1, 2 and 5 Rupees Indian Coins, now in circulation are in the same size & appearance and creating confusion to distingish.The RBI must concentrate on Qualities of Good Money, particularly "COGNISABILITY," while producing coins.
@lakshminarayanand469123 күн бұрын
Don't deposit the old Rs.5 coins in Bank. These old coins fetch high value in future due to stoppage of issue by RBI/ Government.
@varagunapandiank629825 күн бұрын
இதற்கு வேறு ஏதாவது வேலைய பாருப்பா. நம்பிக்கையை வைத்து ஏமாத்துற,,?. இதுல்லாம் ஒரு பொழப்பா? 😭
@venkybabu484214 күн бұрын
Good 🎉
@mathanravanan997124 күн бұрын
போதை ஆசாமி
@natarajansundaram268223 күн бұрын
ஏம்பா படுத்து ரிங்க.
@meganathanp.r87425 күн бұрын
This is utter false news. Don't spread false messages
@pavithraramachandran86726 күн бұрын
Avar பொண்டாட்டி பாவம்
@sharecandlestick938826 күн бұрын
Dont tell this useless msgs
@bharathiarunachalam194914 күн бұрын
RBI ... Naana ya Theru koo thu 1 to 5 coins Plenty of designs and sizes.... Currency... Diffrent colours and Diffrent sizes... Maximum higher currency is 500/-
@aravinddeepak962327 күн бұрын
Aftet this announcement no one will accept any 5 rupee coin