தமது சொந்த வீட்டை விட தொழிலை உயர்வாக விஸ்தரிப்பு செய்த அந்த மனசு தான் வெற்றி big salute 👍👍👍
@BreedersMeet Жыл бұрын
Thank you so much for your comment
@jayakrishnann4092 Жыл бұрын
Great Sir
@1978KRISHNAMOORTHY Жыл бұрын
Super Sir
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@govindadongre5847 Жыл бұрын
Yes sir
@1978KRISHNAMOORTHY Жыл бұрын
மிக அறிவுப்பூர்வமான பண்ணையாளர். இவருடைய சிந்தனையும் செயல்பாடும் நிச்சயம் முன்னேற்றமும் வெற்றியும் தான். சரிவு என்ற சொல்லுக்கே இடமில்லை. நான் மிகவும் ரசித்த காணொலி. வாழ்க வளர்க.
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@nammalvargoatfarm Жыл бұрын
யா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@jayakrishnann4092 Жыл бұрын
உழைக்கும் ஒவ்வொருவரும் உயர்வின் உச்சதை தொடுவது உறுதி வாழ்க வளர்க
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@Thz_akshayaa Жыл бұрын
என் பண்ணையில் இக்கடான சூழ்நிலையில் எனக்கு உதவிய நம்மாழ்வார் பண்ணை மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@BreedersMeet Жыл бұрын
சந்தோசம். மிக்க நன்றிங்க
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல........ தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம் தங்கள் பண்ணை மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகளையும் பல செல்வங்களையும் பெற கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏
@rreeka11thb2c3 Жыл бұрын
நவின௨லகம
@nammalvargoatfarm Жыл бұрын
@@rreeka11thb2c3ஐயா நவீன உழவன் - Naveena Uzhavan Channel
@shanmuamshan80965 ай бұрын
வந்தால் பண்ணையை பார்வையிட அனுமதி உண்ட
@sps1979 Жыл бұрын
பெற்றோர்களுடன் குழந்தைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. நம்மாழ்வார் பண்ணை பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் பயன் பெற உதவிய உங்கள் சேனலுக்கு நன்றிகள்.
@rajupandian998 Жыл бұрын
ஏற்ற,தாழ்வற்ற ,அகங்காரம்.இல்லா உழைப்பு...எந்த தொழிலிலும் வேண்டியது எல்லோரும் பின்பற்ற வேண்டிய .இந்த உழைப்பின் உயர் விற்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🙏💐.
@saiprasath4946 Жыл бұрын
விற்பனை வாய்ப்பு, விலை இது போன்ற நிறைய கேள்விகள் பதில்களுக்காக காத்திருக்கிறேன்.. அருமை வாழ்த்துக்கள்
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@sethu1981 Жыл бұрын
Entire family dedicatively work for their form is very big appreciate. Evey one learn from hear this much hard work and dedication.
@Kumar-ez1ih Жыл бұрын
நான் ஆட்டுப்பண்ணை வைப்பதற்கான காரணமான நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணை.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என்னுடைய குரு
@Thz_akshayaa Жыл бұрын
Great..
@BreedersMeet Жыл бұрын
நல்லதுங்க. வாழ்த்துக்கள்
@jayakrishnann4092 Жыл бұрын
ஒரு உண்மையான விவசாயி... தலை வணங்குவோம்
@BreedersMeet Жыл бұрын
அருமை. வாழ்த்துகள்💐💐💐
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல தங்கள் பண்ணை மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகளையும் பல செல்வங்களையும் பெற கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏
@vijayaranimudaliyar6248 Жыл бұрын
விவசாயி வாழ்த்துக்கள் உனது பண்ணை உனது குடும்ப உழைப்பின் மூலம் பல உயர்ந்த நிலையை அடைந்து கொண்டிருக்கிறது மென்மேலும் வளர எங்களுடைய ஆசீர்வாதங்கள் உன் குடும்பத்திற்கு எப்போதும் இருக்கும் வாழ்க வளமுடன்
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@maheshamodkar1788 Жыл бұрын
அன்பிற்குரிய பிரிட்டர் மீட் சேனல் நன்றிகள் இது ஒரு சிறந்த பதிவு பல புது விஷயங்களை கற்றுக் கொண்டேன் உழைப்பே உயர்வு தரும் அது இந்த பண்ணையார் மூலம் சிறப்பாக வெளிப்படுகிறது எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்களுடைய குடும்பத்தையும் இந்தப் பண்ணையாரினுடைய குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்
@nandusolankar9168 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரிடர் மீட் சேனல் நண்பரே வணக்கம் நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணை உங்கள் யூடியூப் சேனலில் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது நன்றிகள் இவர் இவருடைய தந்தையார் பெயரரை நம்மாழ்வார் ஆட்டுப் பண்ணைக்கு வைத்துள்ளார் நான் பலமுறை சொல்லியும் இவர் ஆட்டுப் பண்ணையை வெளி உலகுக்கு வெளிப்படுத்த மாட்டேங்கிறார் பண்ணையை பெரிதாக்கி கொண்டே செல்கிறார் பல ஆட்டு பண்ணைகளை உருவாக்கி இருக்கிறார் பிரம்மாண்டமாக இருக்கிறது நான் அங்கும் சென்று பார்த்திருக்கிறேன் பிரீடர் மீட் சேனல் நண்பரே நீங்களும் அந்தந்த ஆட்டு பண்ணைகளுக்கு சென்று வீடியோ எடுத்து வெளியிடவும் பலருக்கும் இந்த பண்ணை தொழிலில் லாபம் இருக்கிறது வெற்றியடையலாம் என்கின்ற எண்ணங்களை உருவாக்கும் நன்றிகள் பல உங்களுடைய சேவைகள் மென்மேலும் பல விவசாயிகளுக்கு கட்டாயம் தேவை இதை செய்வீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன் வாழ்க வளமுடன்
@BreedersMeet Жыл бұрын
தங்களுடைய நீண்ட பதிவிற்கு மிக்க நன்றிங்க. அதாவது நிறைய பண்னைகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கு அதே நேரம் சொந்த உழைப்பு இல்லாமல் தீவன செலவு அதிகபடுத்தி பன்னை லாபகரமாக செல்லாமலும் இருக்கு எனவே அதிக ஆட்டுப்பண்ணைகளை பதிவிடுவதால் நிறைய பேர்கள் வெவ்வேறு விதமாக நினைக்கிறார்கள். அடுத்தடுத்த வீடியோக்கள் மற்றும் அடுத்தடுத்த பண்ணை வீடியோக்கள் கண்டிப்பாக நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்படி இருக்கும். நன்றிங்க
@omvediccentrenaadi Жыл бұрын
நாம் செய்யும் தொழிலை மன மகிழ்ச்சியுடனும் ,முழு விருப்பத்துடனும் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்...... நல்ல பதிவு .... நல்ல அனுபவ முதிர்ச்சி ..... !. யதார்த்தமான நடைமுறை அனுபவம் ... !!. இந்த முறையில் பண்ணை நடத்தினால் நன்மை பயக்கும் .... !!!. வாழ்க வளமுடன் !!!.
@BreedersMeet Жыл бұрын
நல்லதுங்க. தங்களின் பதிவிற்கு நன்றி
@pkkumar3156 Жыл бұрын
இந்தப் பண்ணை மேலும் மேலும் வளர வளர வாழ்த்துக்கள்இந்த பதிவுக்கு இந்த சேனலுக்குவாழ்த்துக்கள்🙏🇮🇳🙏
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@jayakrishnann4092 Жыл бұрын
அனுபவமிகு பண்ணை யாளர்களை தெரிவு செய்து பேட்டிகண்டு பதிவிறக்கம் செய்வதும் Breeders meet Chennal - தொடர் சேவைக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி நண்பரே.வாழ்த்துக்கள்
@BreedersMeet Жыл бұрын
தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
@shankarlingam4702 Жыл бұрын
Arumaiya na pathivu valthugal bro!
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@bhanumathijaya603 Жыл бұрын
நாம் செய்யும் தொழிலை மன மகிழ்ச்சியுடனும் ,முழு விருப்பத்துடனும் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்...... நல்ல பதிவு .... முன்னேற்றம் என்பது படி படியாக உயர்வது இது போன்ற பதிவுகளின் மூலம் தெரிகிறது
@BreedersMeet Жыл бұрын
தங்களின் பதிவிற்கு நன்றிங்க
@johnpatt61 Жыл бұрын
This is called family owned and operated farms in abroad ...happy to see this in India...hats off to breeders meet channel...keep going..🎉🎊🙏
@BreedersMeet Жыл бұрын
You are so kind
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 எங்களுடைய குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது உழைப்பே எங்களுடைய மூலதனம் அதனால் எல்லாம் சாத்தியமாகிறது
@senthileswaran9650 Жыл бұрын
வணக்கம் நண்பரே அருமை பதிவு அடுத்த பதிவு எதிர்பார்கிறோம்
@BreedersMeet Жыл бұрын
நன்றி நண்பரே
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@lachufarm Жыл бұрын
The best goat farm I have seen till date, hatsoff to the owner who has planned perfectly
@tirunelvelimass4180 Жыл бұрын
yenaku Tirunelveli .Na sericulture pannitu erukan may be future la goat farm vaikanum nu asai .. video's pakkum pothu yenakum confident ta eruku ... All the best for both of you... KZbinr and farm owners...
@BreedersMeet Жыл бұрын
Thanks and best wishes
@rohitkirthick9816 Жыл бұрын
அருமை bro மேன் மோலும் வளர வாழ்த்துக்கள்
@BreedersMeet Жыл бұрын
மிகுந்த நன்றிங்க
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@jayakumarladvocate8827 Жыл бұрын
அய்யா வணக்கம்.தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பு. ஹரிபதிதீவனம் பற்றி பதிவு போடவும்.
@BreedersMeet Жыл бұрын
நன்றி அய்யா. ஹரிபத்தி என்பது மர இலை அதாவது வட மாநிலத்தில் அதிகப்படியாக வறட்சியான பகுதிகளில் இருக்கும். அங்கிருப்பவர்கள் அந்த ஆட்டுகளுக்கு கொடுப்பதை காட்டிலும் தென் மாநிலங்களில் அதிக விலைக்கு விற்கிறார்கள் எனவே இது நமக்கு கட்டுப்படி ஆகாது. ஒருவேளை உயர் ரக ஆடுகளை வணிகரீதியாக வாங்கி விற்பவர் என்றால் அந்த இலைகளை வாங்கி ஆடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம் மற்றபடி சாதாரன ஆடு வளர்ப்பிற்கு ஒத்து வராதுங்க. நமது கடலைக்கொடி, நரிபயிரு கொடிகளுக்கு நிகர் எதுவும் இல்லை. இதுதான் எனக்கு தெரிந்ததுங்க. நன்றி அய்யா
@tamilarnilam-6400 Жыл бұрын
சிறப்பான பதிவு
@BreedersMeet Жыл бұрын
Thank you for watching
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@tamilarnilam-6400 Жыл бұрын
@@nammalvargoatfarm ஏன் இந்த உயரத்திற்கு சென்றீர்கள் என்பதற்கு உங்களது பதிவே சான்று 'தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் '
@selvakumarkanagaraj2425 Жыл бұрын
இந்தளவு family support இருந்தால் எல்லாம் சாத்தியம் நண்பரே.Breeders meet அண்ணா அருமையான கேள்விகள் அனுபவம் வாய்ந்த பதில்கள் .
@BreedersMeet Жыл бұрын
நன்றி சகோதரரே
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 எங்களுடைய குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது உழைப்பே எங்களுடைய மூலதனம் அதனால் எல்லாம் சாத்தியமாகிறது
@selvakumarkanagaraj2425 Жыл бұрын
@@nammalvargoatfarm All the best brother. மென்மேலும் வளர வாழ்த்துகள் 🌹🌹🌹🌹
@nammalvargoatfarm Жыл бұрын
@@selvakumarkanagaraj2425 ஐயா தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@vijaynandhu1548 Жыл бұрын
Sir I am Vijay dharmapuri .very usefull video.
@BreedersMeet Жыл бұрын
Thank you so much for your comment
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏
@muthukumarasamy7682 Жыл бұрын
பண்ணை மேல்மேலும் வளர வாழ்த்துக்கள்
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம் தங்கள் பண்ணை மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகளையும் பல செல்வங்களையும் பெற கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏
@peterrajaiah3735 Жыл бұрын
Hi anna I am thenkasi useful video
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@jacobcheriyan Жыл бұрын
This farm is massive in size. But number of goats was not disclosed. Wonderful farm. Nice to see entire family involved in the farm. Promoting Children is very welcome. Both the kids spoke extremely well.
@BreedersMeet Жыл бұрын
Thanks. There are consecutive videos yet to upload
@jacobcheriyan Жыл бұрын
@@BreedersMeet, really? Look forward to watch them.
@gurunathan1044 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@paariraaju9688 Жыл бұрын
Wonderful review!!👌👌. It's a family business all the family members are involved that's a big asset. Also the business is the first priority than building a house!!. A very well equipped farm. Definitely one day it's name will be wide spread. We would like to congratulate Mr. Mohan and family for their efforts in building their farm to this extent and also in the future. All the best👍🏻👍🏻👍🏻👍🏻
@BreedersMeet Жыл бұрын
Thanks for your message👍
@jayakrishnann4092 Жыл бұрын
Great sir
@RajaSekar-dk2wo Жыл бұрын
வணக்கம் நான் வசிக்கும் இடத்திலிருந்து சரியாக 15 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான பண்ணையை எனக்கு அடையாளம் காட்டியமைக்கு தங்களுக்கு நன்றி விரைவில் அவரை சந்தித்து ஆலோசனை பெற்று பண்ணை ஆரம்பிக்க ஆவலோடு இருக்கிறேன் தங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க. வாழ்த்துகள் 💐💐💐
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம் எங்களுடைய நீண்ட கால ஆடு வளர்ப்பு அனுபவங்களை தங்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம் தாங்கள் புதிய பண்ணை தொடங்கி பல வெற்றிகளை பெறுவதற்கு கடவுளை பிரார்த்திக்கிறோம்
@muthukumaranramanathan9098 Жыл бұрын
@@nammalvargoatfarm ஆடு எரு கிடைக்குமா
@V.R.Vishnupriyan. Жыл бұрын
அருமையான பதிவு.. 🐏
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@eshkutty2955 Жыл бұрын
Smart work.. good job
@BreedersMeet Жыл бұрын
Thank you! Cheers!
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@asir2740 Жыл бұрын
Really appreciate your family and your great hard work. GOD BLESS YOU.
@BreedersMeet Жыл бұрын
Thank you!
@uzhavangoatfarming3697 Жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐💐😍👍👍👍🙏🙏🤝
@BreedersMeet Жыл бұрын
Thank you Mr. Venkatesan
@nammalvargoatfarm Жыл бұрын
உழவன் ஆட்டுப்பண்ணையே நன்றிகள்🙏🙏🙏 தாங்கள் மற்றும் தங்களுடைய துணைவியாரின் அனுபவங்கள் பண்ணை நடத்தும் விதங்கள் உழைப்புகள் எங்களுக்கு புது உந்து சக்தியை சக்தியை கொடுக்கிறது . உங்களுடைய அனைத்து பண்ணை நடைமுறைகளை நாங்கள் பிரீடர் மீட் சேனல் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்களுடைய உழவன் ஆட்டுப்பண்ணையின் மூலம் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டோம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய பண்ணை மென்மேலும் வளர கடவுளை பிரார்த்தனை செய்கிறோம் நன்றிகள் பல 🙏🙏
@vengatnkb Жыл бұрын
Very very super video bro i will waiting for another videos for this nammalvar farm another details vlog
@BreedersMeet Жыл бұрын
So nice of you
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம் தங்கள் பண்ணை மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகளையும் பல செல்வங்களையும் பெற கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏
@prabudravid Жыл бұрын
Try to explore these kind of farms. Good valuvable information thanks
@BreedersMeet Жыл бұрын
Sure 👍 thanks 🙏
@1978KRISHNAMOORTHY Жыл бұрын
Breeders Meet வாழ்த்துக்கள்
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@MrRaj13aug Жыл бұрын
Really he doing great job in delta side. Because we usually facing heavy rain as well as high summer and his dedication is favorable. We are waiting for more videos to learn.
@BreedersMeet Жыл бұрын
Thank you so much for your comment
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் எங்களுடைய குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது உழைப்பே எங்களுடைய மூலதனம் அதனால் எல்லாம் சாத்தியமாகிறது தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@NaveenKumar-pg4tl Жыл бұрын
Waiting sir Expecting more sheep & goat farm videos
@BreedersMeet Жыл бұрын
Thank you for your interest
@akhilvenka2314 Жыл бұрын
Tq for subtitles...🥳
@BreedersMeet Жыл бұрын
Thank you and took 5 hours to add sub titles but subtitles used peoples are less I feel
@grajan3844 Жыл бұрын
OMG fantastic hard working committed family .
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 எங்களுடைய குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது உழைப்பே எங்களுடைய மூலதனம் அதனால் எல்லாம் சாத்தியமாகிறது
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 எங்களுடைய குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது உழைப்பே எங்களுடைய மூலதனம் அதனால் எல்லாம் சாத்தியமாகிறது
@mrkkrishnamoorthy Жыл бұрын
Super and very nice video
@BreedersMeet Жыл бұрын
Thank you very much
@aperumal7142 Жыл бұрын
Congratulations sir am GOVERMENTS SERVENT am interested like you happy 🎉🎉🙏🙏👍
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@omvediccentrenaadi Жыл бұрын
Breeders Meet Chaneal வாழ்த்துக்கள்
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@Thz_akshayaa Жыл бұрын
Eagerly waiting sir ✋
@BreedersMeet Жыл бұрын
Thank you
@ponnifarm9174 Жыл бұрын
👏👏👏 சூப்பர் நண்பா
@BreedersMeet Жыл бұрын
நன்றி சகோதரி
@nammalvargoatfarm Жыл бұрын
சகோதரியே நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@senthileswaran9650 Жыл бұрын
Waiting nanpare 👍
@BreedersMeet Жыл бұрын
Sure
@radhakrishnann5387 Жыл бұрын
Simple and good family all the best for their future
@BreedersMeet Жыл бұрын
Thanks for your comment
@nammalvargoatfarm Жыл бұрын
யா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@kanimozhi8495 Жыл бұрын
சூப்பர் சார்
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@robinansi194 Жыл бұрын
அருமை
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@g.anbukarasanasloveking492 Жыл бұрын
Super video sir. 🙏👌
@BreedersMeet Жыл бұрын
Keep watching
@g.anbukarasanasloveking492 Жыл бұрын
Kandipa sir🤗
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@chandramouli6185 Жыл бұрын
Great..farmer;I really appreciate him
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@nammalvargoatfarm Жыл бұрын
யா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@Dog_Lovers459 Жыл бұрын
Nice farm and good work...all the best
@BreedersMeet Жыл бұрын
So nice of you
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏
@gowrimohan8582 Жыл бұрын
I m watching 👀
@BreedersMeet Жыл бұрын
Thank you for watching
@jayakrishnann4092 Жыл бұрын
Thank you sir 👍
@BreedersMeet Жыл бұрын
Most welcome
@multymind4744 Жыл бұрын
Hats-off to breeders meet channel🙏
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏
@Syed-m6p Жыл бұрын
Great information
@nandusolankar9973 Жыл бұрын
Great sir
@BreedersMeet Жыл бұрын
Thank you
@nandusolankar9973 Жыл бұрын
I am waiting NAMMALVAR GOAT FARM video
@BreedersMeet Жыл бұрын
Thanks
@sabi56847 Жыл бұрын
Industrial range kku shed iruku
@divinefrankston3655 Жыл бұрын
Bro ivanga silage matum than kudukurangala? Greed feed ku?
@BreedersMeet Жыл бұрын
அதிக சைலேஜ், குறைந்த உலர்தீவனம் மற்றும் அடர்தீவனம்
@ragarayar1573 Жыл бұрын
Long live support all the entrepreneurs
@BreedersMeet Жыл бұрын
Gracias
@abiramasundariabi3854 Жыл бұрын
My best wish anna
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@nammalvargoatfarm Жыл бұрын
சகோதரியே நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@omvediccentrenaadi Жыл бұрын
Dear Breeders Meet நான் வீடியோ பார்க்க ஆவலாக இருக்கேன்
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@murugaanand81 Жыл бұрын
Super
@antonymary2817 Жыл бұрын
👏👏👍
@BreedersMeet Жыл бұрын
Thank you
@RAMESH.K.ramesh6 ай бұрын
கடைசியா பேசிய அந்த சின்ன பையனின் சுனியை பிடிச்சு நான் ஊம்பனும் அந்த பையன சுனிய காட்ட சொல்லுங்க சார் PLEASE.
@mallaritraining9418 Жыл бұрын
சைலேஜ் என்ன எந்த மாதிரி உணவு
@BreedersMeet Жыл бұрын
பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனத்தை சைலேஜ் என்று அழைக்கிறோம். மக்காச்சோளத்திலிருந்து உருவாக்கப்பட்ட சைலேஜ் மிகவும் நன்றாக இருக்கும்
@saravananvanan7432 Жыл бұрын
👍👍👍👍👍
@BreedersMeet Жыл бұрын
Thank you
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏
@sadikbatcha5054 Жыл бұрын
My boss 💐💐💐
@BreedersMeet Жыл бұрын
Good to hear
@nammalvargoatfarm Жыл бұрын
ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏 தங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறோம் தங்களுடைய பல உதவிகள் மூலம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம் கருணை உள்ளம் கொண்ட அல்லாஹ் எங்களுடைய பண்ணையை ஆசீர்வதிப்பார் என்று மனதார நம்புகிறோம் தங்களுடைய வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம்
@liyafarms Жыл бұрын
சைலேஜ் ஒரு டன் என்ன விலை? நான் சோளம் பயிர்செய்தால் சைலேஜ் மிசின் அனுப்பி போட்டு தருவார்களா. நான் நம்மால்வார் பண்ணையிலிருந்து 30 கிலோ மீட்டர் அருகில் தான் இருக்கிறேன்.
@vvramarajan49473 ай бұрын
எனக்கு இரண்டு தலச்சேரி குரால் ஆடு வேண்டும் . விலை. என்ன?
@jithanbopanna25719 ай бұрын
Good question ur asking ❤
@jayakrishnann4092 Жыл бұрын
I am Waiting video Nammalvar goat farm
@BreedersMeet Жыл бұрын
Thank you
@m.praveenkumarr8474 Жыл бұрын
Ivaru farm ethana acre ne
@BreedersMeet Жыл бұрын
Watch full video
@m.praveenkumarr8474 Жыл бұрын
Ok
@vvramarajan49473 ай бұрын
சைலோஜ் கிலோ எவ்வளவு?
@1978KRISHNAMOORTHY Жыл бұрын
நான் வீடியோ பார்க்க ஆவலாக இருக்கேன்
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@ragulpari4857 Жыл бұрын
Yenna silage sir
@BreedersMeet Жыл бұрын
Corn
@ArulArul-mb6zp11 ай бұрын
Thanks
@JohnPeter-qt6xq Жыл бұрын
Helo sir how much cost for this entire shed?
@ronaldmichael9358 Жыл бұрын
How much he invested for shed and for parent's stock?
@bhanumathijaya603 Жыл бұрын
Dear Breeders Meet Chenal நான் வீடியோ பார்க்க ஆவலாக இருக்கேன்
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@gowthamtamilarasu273 Жыл бұрын
Black goats available in this farm is Salem black r osmanabadi
@BreedersMeet Жыл бұрын
Osmanabadi
@selvakumar6384 Жыл бұрын
Stainless Steel bro
@BreedersMeet Жыл бұрын
What about it?
@selvakumar6384 Жыл бұрын
@@BreedersMeet silver la Pani irukanu nu solli irukaruu ss nu soluraru....ss na stainless steel....
@selvakumar6384 Жыл бұрын
But.... I am surprised by his way......He investment for foods tooo high......
@johnsonbelevendiraraj6409 Жыл бұрын
😅😅😅😅😊😊😊😊
@jayachandranjayachandran-p6p Жыл бұрын
Number venum
@ammumukesh8602 Жыл бұрын
Boer ratu
@abiramasundariabi3854 Жыл бұрын
Ii
@justtalkwithraja3848 Жыл бұрын
Child Labour ....!!!!!
@BreedersMeet Жыл бұрын
No
@marudhani3005 Жыл бұрын
Have you guys checked the price , which is honestly overrated and way he speaks with attitude doesn't give good impression....I bought goats from him and later response is worst...they don't take goats once sold that shows their will in their business...seriously attitudly sick with zero responsibility after selling....pls be aware...
@sethu1981 Жыл бұрын
Entire family dedicatively work for their form is very big appreciate. Evey one learn from hear this much hard work and dedication.