Briyani Business - Business Idea -பிரியாணி தொழில் - தொழில் ஆலோசனை

  Рет қаралды 57,027

Trade Gypsy - வணிக நாடோடி

Trade Gypsy - வணிக நாடோடி

Күн бұрын

Link for video about Investment and Expenses: • BBQ - Barbeque Chicken...
This video will describe and Explain about Chicken Briyani Business and its Secrets ?
Investment in business?
Models, Works , Working type and ideas
, hereafter we will post different types of business, business tricks, dont's in business, etc.. Keep support us.. Please do subscribe our channel
- TradeGypsy

Пікірлер: 67
@adangappa1204
@adangappa1204 2 жыл бұрын
1kg சிக்கன் =200 1kg அரிசி =100 மல்லிகை வெங்காயம் தக்காளி=150 எரி பொருள் =100 மாஸ்ட்டர் சம்பளம் 1kg=100 ஆயில் நெய் =100 அப்போ அந்த பிரியாணி சமைச்சுக்குடுக்குறவரு thallaila துண்ட போட்டு கிட்டு pooganum😁😁😁
@Deept2024
@Deept2024 Жыл бұрын
1kg ku 7than bro maximum😅
@gamingwithtamilan49
@gamingwithtamilan49 Күн бұрын
Super jee vetri peranumna porumaiya erukanum manasu vitame muyarchi pannanum
@asaibiryani6217
@asaibiryani6217 3 жыл бұрын
அண்ணா நானும் பிரியாணி மாஸ்டர் தான் என்கிட்ட தொழில் இருக்கு எனக்கு ஆதரவு கொடுங்க யாரும் இல்லை அண்ணா
@gnanasiththan1450
@gnanasiththan1450 3 жыл бұрын
neeye un nanban ethiri ellaam udane nandraai thungu kaalai viraivaai elu sompal thallu unnai nambu vetrri unathe valththukal vaalka valamudan
@asaibiryani6217
@asaibiryani6217 3 жыл бұрын
அண்ணா எனக்கு தமிழ் தான் தெரியும் இங்கிலீஷ் தெரியாது
@gnanasiththan1450
@gnanasiththan1450 3 жыл бұрын
@@asaibiryani6217 நீதான் உன் நண்பன் எதிரி எல்லாம் போய் நன்றாய் தூங்கு காலை விரைவில் எழு சோம்பல் தள்ளு பின் யோசி எப்படி அடைவது நம் இலக்கை என்று வெற்றி உணதே வாழ்த்துகள் இறைவன் உன்னுடன் என்றும் இருப்பார் வாழ்க வளமுடன்
@asaibiryani6217
@asaibiryani6217 3 жыл бұрын
@@gnanasiththan1450 நன்றி நன்றி நன்றி அண்ணா
@azhagiatamilmaganrameshkum2667
@azhagiatamilmaganrameshkum2667 3 жыл бұрын
2hatsapp 9842684191
@மாப்ஜான்நாமக்கல்
@மாப்ஜான்நாமக்கல் 3 жыл бұрын
மிக அருமையான தகவல் ஆனால் சுருக்கமா முடிச்சிட்டீங்க தால்சா ஆணியன் இலை தண்ணி இனிப்பு இதப் பத்தி சொல்லவே இல்லை
@doralabradorlife772
@doralabradorlife772 2 жыл бұрын
10கிலோ அப்படினா 90 பிரியாணி அதோட விலை 90 சொல்றிங்க, நீங்க சொல்றத பாத்தா ஒரு பிரியாணிக்கு 18 ரூபாய் தான் லாபமா? 1700 ÷90........ அப்படினா ஒரு பிரியாணி தயாராக 72 ரூபாய் ஆகுமா?
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 3 жыл бұрын
Ithuvaraikkum yaarume ivlo clear ha explain pannala Anna super.
@kalaiarasan9063
@kalaiarasan9063 3 жыл бұрын
நா கடை போடலாம்னு இருக்கேன் நண்பா நல்லா வருமா....... சொல்லுங்க
@NamPaattuNamIsai
@NamPaattuNamIsai 3 жыл бұрын
அய்யா முடியல சிரிச்சி வயிறு வலி எடுத்துறிச்சி ...உங்க தொழில் செய்வதற்க்கான ஆலோசனை மிக மிக அபரிமிதமாக உள்ளது .... உங்க ஆலோசனையை கேட்டா கண்டிப்பா கையில குறைந்தது 30000 ல 40000ம் வரை முதலீடு தேவைப்படும் போல ....சரி இந்த ஆலோசனை சென்னை மக்களுக்கு மட்டுமா இல்ல தமிழ்நாடு முழுவதுமா .... ஏன்னா நீங்க சொன்ன மாதிரி கடை பெரும்பாலும் சென்னையில் மட்டுமே கிடைக்கும் ....எனக்கு தெரிந்து என்னோட ஊருல அந்த மாதிரி கடைய நான் பார்த்து இல்ல ....எனக்க ஊருல பெரும்பாலும் சாலையோர கடை ...தள்ளுவண்டி கடைதான் அதிகம் ...சரி பிரியாணி செய்ய 1500 க்கு பாத்திம் தேவையா என்ன சரி நீங்க எத்தனை கடை வச்சிருக்கிங்க ராசா .... சும்மா பேசனும்னு பேச கூடாது .... நீங்க சொல்லுறத கேட்டா பிணியானி கடை வைக்குற ஆசையே போயிடும் ....
@mansoorbasha5065
@mansoorbasha5065 3 жыл бұрын
Hi brother juce shop pathu sollunga
@stylishworld3291
@stylishworld3291 5 ай бұрын
😂😂😂
@hariblack143
@hariblack143 3 жыл бұрын
10kilo seira dabara avalo theriyuma.
@kalpu144
@kalpu144 5 ай бұрын
Sir na ipa enna pannalamnu yocikum podhu unga video kidachadhu.resanda enoda pasanga nanum than irukean Food related ah pannalamnu yocichean.enga oorla street ku rendu kadai iruku priyani kadai than illa athan pryani shop start pannalamnu dhonudhu. Engau unga kita ideas and tips kidacha rumba nalla irukum pls sollunga sir
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சகோ
@gayathrisethuvignesh9461
@gayathrisethuvignesh9461 4 жыл бұрын
👍👍👍
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 Жыл бұрын
This allows copyright vedo voice
@justinkumar5727
@justinkumar5727 Жыл бұрын
இது என்ன அனிமேஷன் அண்ணா கொஞ்ச சொல்லுங்க அண்ணா
@abubakkar6075
@abubakkar6075 3 жыл бұрын
Ji video viral level
@snimeshnath490
@snimeshnath490 7 ай бұрын
Biriyani pathiram vanga 1000 thana entha kalathil irukinga
@murukans8647
@murukans8647 2 жыл бұрын
Thalli vandi kadai.priyanikadai.podanum
@arulk7748
@arulk7748 3 жыл бұрын
பிரியாணி செய்வதற்கு பயிற்சிகள் எங்காவது இருக்கிறதா தெரிந்தால் கூறுங்கள் நன்பா
@balu04
@balu04 3 жыл бұрын
Iruku
@balu04
@balu04 3 жыл бұрын
6382937570
@nellaifoodtravel9406
@nellaifoodtravel9406 3 жыл бұрын
@@balu04 hi
@mjothimuthuramalingam5983
@mjothimuthuramalingam5983 2 жыл бұрын
@@balu04 எந்த ஊர் சகேதர
@tamiltemples9112
@tamiltemples9112 2 ай бұрын
Food area channal பாருங்க.ஜாபார் பாய் நல்லா சொல்லி கொடுப்பார்
@smartu5896
@smartu5896 3 жыл бұрын
1500 Ku pathiram thalaiva yentha oorla erukenga nangalum biriyani shop than vachrukom
@PONVINOTHKUMAR
@PONVINOTHKUMAR 3 жыл бұрын
Thala unlimited biriyani lam Chennai sale pannuranga ....it's possible la profit irrukuma
@abdulnazar728
@abdulnazar728 2 жыл бұрын
Number pls Nanba
@rocketraja8397
@rocketraja8397 Жыл бұрын
TQ sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ajayan3849
@ajayan3849 9 ай бұрын
1 kg 9 parcel ?? 😂
@jeevanandam5263
@jeevanandam5263 3 жыл бұрын
Hi bro. 1kg biriyani la yappadi bro 9 parsel podurathu pls tell me ...yarachum solluinga ....
@akilantr3645
@akilantr3645 2 жыл бұрын
1 kg na athu rice kanakkunu ninaikkuren
@AravinthparamuAravinthparamu
@AravinthparamuAravinthparamu 3 ай бұрын
👌 pro
@arivazhagannarayanasamy5098
@arivazhagannarayanasamy5098 2 жыл бұрын
Very good information bro. Congratulations🎉
@ஊர்சுற்றலாம்வாங்க-ந9ஞ
@ஊர்சுற்றலாம்வாங்க-ந9ஞ 3 жыл бұрын
👍👍👍👍
@jawaharboopalannadapai3835
@jawaharboopalannadapai3835 3 жыл бұрын
Bunk kadai
@vijayqueenofindia6658
@vijayqueenofindia6658 2 жыл бұрын
Bro 10 kg briyaniku monthly 150000 edukkalaam
@sm97.
@sm97. 2 жыл бұрын
It is true brother
@vijayqueenofindia6658
@vijayqueenofindia6658 2 жыл бұрын
@@sm97. but maintenance correcta panna
@vijayqueenofindia6658
@vijayqueenofindia6658 2 жыл бұрын
@@sm97. nanum briyani shop vachirukkean athaan sonnean
@CristianoRonaldo-hu8hi
@CristianoRonaldo-hu8hi 2 жыл бұрын
@@vijayqueenofindia6658 phone number kudunga jii
@amalavathiraja7012
@amalavathiraja7012 Жыл бұрын
We need ur guidance ur contact no pls
@sasikumarsasikumar1147
@sasikumarsasikumar1147 Жыл бұрын
சூப்பர் தகவல்
@afthabryaanh9205
@afthabryaanh9205 4 жыл бұрын
Biriyani kitchen address pls
@gnanasiththan1450
@gnanasiththan1450 3 жыл бұрын
arumai
@mistyvalley3988
@mistyvalley3988 3 жыл бұрын
₹550per kg is too high. In Delhi, they sell 250 grams for ₹ 60. That too lovely Musalman Moradabad biryani
@vijayqueenofindia6658
@vijayqueenofindia6658 2 жыл бұрын
250 grams ₹60 over price
@kokilauma2295
@kokilauma2295 2 жыл бұрын
Kulmbu kadai business
@saiprasad8001
@saiprasad8001 Жыл бұрын
Cooked biryani?
@nathannvl
@nathannvl Жыл бұрын
1 kg means briyani made with 1kg rice. Not 1kg cooked biryani
@lakshmisekhar4110
@lakshmisekhar4110 3 жыл бұрын
Wholesale briyani bags shop address kuduga
@lakshmisekhar4110
@lakshmisekhar4110 3 жыл бұрын
Wholesale briyani vaga shop address kuduga
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12